Ilangai jeyaraj Speech | கம்பரின் பெருமைகள் பற்றி இலங்கை ஜெயராஜ் உரை | Kambavarithy Ilangai jeyaraj

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2023
  • Ilangai jeyaraj Speech | கம்பரின் பெருமைகள்பற்றி இலங்கை ஜெயராஜ் உரை | Kambavarithy Ilangai jeyaraj

КОМЕНТАРІ • 12

  • @maragathamRamesh
    @maragathamRamesh 11 місяців тому +7

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களைப் போற்றி வணங்குகிறேன் வள்ளுவ பாரதி அவர்களே... யாமறிந்த புலவர்களிலே வள்ளுவரைப் போல் கம்பனை போல் இளங்கோவடிகளைப் போல்.. பூமியில் யாரும் பிறப்போர் உண்டோ..என்ற வாய்மொழிக் கேற்ப நான் அறிந்த பட்டி மன்ற பேச்சாளர்களிலே.. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா போல இனி ஒருவரும் இம்மன்னிலே பிறப்பார் உண்டோ ..

    • @rathinamn1532
      @rathinamn1532 11 місяців тому +2

      Vanakkam Iya Ungalai paratta varthikale Illai Iya.... Nengha Dhevyam Iya..potri vazha pallandu pallandu Iya neengal......😂😂😂😂😂😂😂😊

  • @balajiprasad2933
    @balajiprasad2933 11 місяців тому +1

    🙏🙏

  • @manomano403
    @manomano403 11 місяців тому +2

    எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு..
    ..
    - மானுடம் மகத்துவமானது -
    13.37

    • @manomano403
      @manomano403 11 місяців тому

      நமக்கொரு குறையில்லை ,
      யாங்கணும் அறிந்தனம்,
      பாங்கொடு பகிர்தலில்
      பண்புணர்ந்தோம்!
      அந்த,
      பண்படு நிலையினில்
      அவரில்லை,
      அதுவுமோர் குறை இல்லை!!
      வேர் இன்றி மரமில்லை,
      நீர் இன்றி வேரில்லை
      வான் பொழிய
      வளமன்றி வேறில்லை!!!
      அறிவினில் ஒன்றுமில்லை
      அறிந்தது போதும் நினை,
      வீண்பழி
      ஏன் நமக்கு!!!!
      அது என்ன
      இரு பத்து ஏழாகும்,
      ஏன் நாலு நாளால
      கிழக்கென்று ஆகும்?
      ..
      15.27

    • @manomano403
      @manomano403 11 місяців тому

      நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்!
      பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!!
      அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!!
      தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும்,
      அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!!
      ..
      28.08.2023

  • @vijayakumaramul906
    @vijayakumaramul906 11 місяців тому +1

    Bharathi oru kavijan

  • @pitchaispk7261
    @pitchaispk7261 11 місяців тому +3

    பாரதி ஒரு பித்தன்.

    • @sankarthiyagarajan88
      @sankarthiyagarajan88 11 місяців тому

      C.n, .. .. 😅😅😢😅😅N
      8😅😊

    • @anandapadmavathym2193
      @anandapadmavathym2193 10 місяців тому +1

      பாரதியார் பித்தன் அல்ல. சித்தர்.❤