பார்த்தேன்... ரசித்தேன் | ஹே ராம்(Hey Ram)

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 153

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +21

    பெரும் முயற்சி. சிறந்த படைப்பு. பொருளாதார இழப்பு. கமல் கலைஞானி தான்.

  • @varatharaj9836
    @varatharaj9836 4 роки тому +34

    🔥ஹே ராம்🔥
    இது ஒரு சகாப்தம்

  • @karthikkumar3693
    @karthikkumar3693 4 роки тому +51

    இந்த படம் வெளியான 2000வது வருடம் நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி முடித்த பின்பே படம் பார்த்தேன், ஓரளவு பக்குவம் இருந்தது. நல்ல சிந்தனையை விதைத்தது.
    இரவு தூக்கம் இழந்தேன்.
    சமத்துவம் சகிப்புத்தன்மை புரிந்து காலை விழித்தேன்.
    இந்த படைப்பை வாழ்வில் ஒருமுறையேனும் திரையரங்கில் காணவேண்டும் என்ற ஆவல் என்றும் உள்ளது.

  • @jagadeeshk4734
    @jagadeeshk4734 4 роки тому +42

    ஒரு திரைப்பட ரசிகன் பெருமைப்பட ‌, கலைஞன் வருந்திய படம்.பாராட்ட அல்ல பொக்கிஷமாக உணரப்பட வேண்டிய படம்.

  • @yesujoyaljoyal6745
    @yesujoyaljoyal6745 Рік тому +1

    Indian cinema Legend Dr Kamal Sr

  • @shanmugadasskalidass6285
    @shanmugadasskalidass6285 4 роки тому +70

    Sir. First like.. என்னுடைய நீண்ட நாள் ஆசை தலைவரோட இந்த படைப்பை பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று. Happy! பாத்துட்டு i will update the comment.

  • @Rajesh04009
    @Rajesh04009 4 роки тому +27

    I was too young when this movie realized. And I was not having enough knowledge to understand at that point of time.
    No doubt Mr.Kamalahasan is an intellectual.
    Excellent movie.

  • @rajeshkannan9073
    @rajeshkannan9073 4 роки тому +19

    ஓரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம். கமல் சார்ரோட திறமைக்கு ஹோராம் படம் ஓன்னு போதும் ...நான் dvd பல முறை ஓவ்வொரு சினக பார்த்து பார்த்ரசித்தேன் படத்தின் உயீர் இளையராஜா.அதை இயக்கியது கமல்.

  • @balankumar25
    @balankumar25 4 роки тому +14

    கமலின் மிக அற்புத படைப்பை உங்கள் மூலம் மீண்டும் கேட்பதில் பெருமகிழ்ச்சி... கமல் அரசியலில் இருப்பதை விட இது போன்ற பல படங்களை இயக்கி நடிக்க வேண்டும் என்பதுதான் என்னை போன்ற பல கோடி ரசிகர்களின் ஆசை.

  • @prads1000
    @prads1000 3 роки тому +9

    Kamal Haasan is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

  • @manythiyagarajan5453
    @manythiyagarajan5453 Рік тому +8

    If Heyram was released this year, it would get Oscar award… unfortunately most of us didn’t understand it then!😢

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 роки тому +8

    படத்தின் உயிர் இளையராஜாவின் இசை

    • @vasansvg139
      @vasansvg139 2 роки тому +1

      இது சொன்னயே, உண்மை அது

  • @maheswaran336
    @maheswaran336 2 роки тому +2

    Nama patni kidandha mayakam than varum mahatma patni kidandha sugandhiram varum - what a dialogue writing sir padmasri kamal hassan. True legend.

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 4 роки тому +8

    2000 ல் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொன்னீர்கள். ஆனால் கமல்ஹாசன் அவர்கள் படம் sharpஆக கவனிக்காமல் புரியாது. We can't understand his advanced technology easily with 1 time visit of theatre He is always min 15 to 20 years ahead from all people. Living legend he is. I like to see him once in my life. But it will happen or not I don't know

  • @amsaramesh8170
    @amsaramesh8170 3 роки тому +8

    One of my all time favorite this movie, even I can talk about this movie athletes 1 hr 🥰🥰, என்னை மிக வியக்க வைத்து ஹேராம் மற்றும் வடசென்னை 🤩🤩

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 5 місяців тому

    Thank you my dear brother

  • @vijaykrishnaraj6971
    @vijaykrishnaraj6971 4 роки тому +5

    உங்கள் விழிநீரைக் காணும் முன்னரே, என் விழி சுரக்கத் தொடங்கிவிட்டது...

  • @2606vishnu
    @2606vishnu 4 роки тому +17

    Ayya, I recently watched this movie in Amazon. I was shocked!!! How come I missed this movie this many years????
    This is a movie of a century and no one can deny!!! This has to be released once again...👍👍

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 4 роки тому +12

    நடிப்பு கடவுள்!

  • @balajinpsn2138
    @balajinpsn2138 4 роки тому +4

    பார்த்து ரசித்தேன் மற்றும் சிந்தித்தேன், இக்கதையில் மனிதனின் இயல்புகள்பழைய நினைவுகள் என்றுமே ஒரு பொற்காலம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது , காரணம் நானும் ஒரு சுயநலவாதி தானே,ஒரு பொது நலத்தில் பலர் இயல்பான அமைதியான வாழ்க்கை அடங்கியுள்ளது,

  • @thirdeye5899
    @thirdeye5899 4 роки тому +9

    அன்பே சிவம்மும்.....

  • @MrkVinothkumar_gounder
    @MrkVinothkumar_gounder 4 роки тому +8

    சார் நான் ரென்டுநாளைக்கு முன்னாடிதான் இந்தபடம் பார்த்தேன்.மூன்றரை மணினேரம் நீண்ட படம். படம் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @jayaprakashjayaprakash104
    @jayaprakashjayaprakash104 4 роки тому +4

    ஹே ராம் 🎈🎉🎊🎀🏆👌🙏👍👏

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 роки тому +3

    Universal hero kamal sir. Fantastic movie

  • @shankarr2822
    @shankarr2822 2 роки тому +4

    அருளையாக புரியவைத்திர்கள்... இந்த படத்தை தான் ரஜினி அவர்கள் 10முறை பார்த்ததாக சொன்னார்.. தொழில் நுட்பம் அது போல இருக்கும்... வாழ்த்துக்கள்.. ஞானசம்பந்தர்.. கமல் ஹாசன்... இளையராஜா சார்......

  • @iyappantamil4161
    @iyappantamil4161 2 роки тому +1

    Hey raam very very nice screenplay

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 4 роки тому +6

    உன்னதமான இந்த திரைப்படத்தை உருவாக்கிய ,கலைஞர்களை பாராட்டுகின்றேன்.
    உணர்வுபூர்வமாக இந்த திரைப்படத்தைப் பற்றி நெகிழ்வான குரலில் பேசி, உள்ளத்தைக் கொள்ளைகொண்ட, உன்னதமான ரசிகருக்கும் நல்வாழ்த்துக்கள்.
    மாடக்குளம் பிரபாகரன்
    மதுரை

  • @lokeshwaranjodhilingam8131
    @lokeshwaranjodhilingam8131 Рік тому +2

    தமிழை தவிர வேற மொழி தெரியாத என்னை போல் இருக்கும் கமல் ரசிகளுக்கு ஹே ராம் திரைப்படம் புரியுமா

  • @ramlingam7963
    @ramlingam7963 4 роки тому +10

    Really true sir , I watched this movie 5 times. Porumaya intha padatha parathal, chacea Illai, fantastic movie ,
    "Nee paratha paarvaikku nanri "

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +4

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥👌😀

  • @harshiniharini7653
    @harshiniharini7653 3 роки тому +3

    Vera level kamal sir

  • @judevinoth1243
    @judevinoth1243 3 роки тому +4

    One of the best cinema in indian cinema
    #ulaganayagan

    • @thanislausm4288
      @thanislausm4288 3 роки тому

      HEY RAM GANDHI CRIED OUT IN HIS LAST BREATH. GANDHI S PRAYER SONG SAYS OH GOD YOU HAVE ISWAR AND RAM TWO NAMES. IF SO WHY GANDHI CRIED OUT RAM ONLY. WHERE IS ALLAH

  • @xraymohan8433
    @xraymohan8433 4 роки тому +4

    அற்புதம் ஐயா . . .

  • @HariHaran-zl3tm
    @HariHaran-zl3tm 3 роки тому +3

    One Good Film of our era sir🙏🏻

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 8 місяців тому

    I completely agree with you sir it's an outstanding movie 🎉🎉🎉

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +3

    Andavar kamal God of Indian cinema 🎥👌

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 4 роки тому +5

    அண்ணன் ஞானசம்பந்தன் மிக அழகாக தெளிவாக வழங்கி இருக்கிறார் மேலும் தமிழில் படத்தை வெளியிட்டால் படம் வெற்றி பெறும் நன்றி.

  • @jayamohan9227
    @jayamohan9227 4 роки тому +5

    Hey ram is a 💎 of Tamil Cenima

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 4 роки тому +3

    This movie is d complete indian independence histry a must watch for all how our anchors struggled for our independence

  • @kolamofficialyt7652
    @kolamofficialyt7652 4 роки тому +2

    அருமையான விமர்சனம்

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 роки тому +4

    No 1 movie all over India...

  • @nandagpllll
    @nandagpllll 4 роки тому +3

    நன்றி ஐயா🙏🏼

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 роки тому +4

    Always ahead thinking our Kamal Hassan.... wonderful direction.. I loved that movie.. that's released during my first year in the college.... wonderful experience to listen to you sir..
    Malarkindrana ninaivugal

  • @muruganm1891
    @muruganm1891 4 роки тому +6

    இது வெறும் படமல்ல. ஒவ்வொரு இந்தியனுக்குமான பாடம். ஆனால் 20 வருடமாக படித்தும் மனதில் ஏற்றாத மனிதர்கள் இன்னும் .....

  • @rameshkannan9705
    @rameshkannan9705 4 роки тому +15

    இப்பொழுது படத்தை மறுவெளியீடு செய்தால் முழுவதும் தமிழில் மறுஆக்கம் செய்ய ஆலோசனை வழங்குங்கள் ஐயா!!!

  • @vinothkumar5166
    @vinothkumar5166 4 роки тому +30

    மீண்டும் திரையிடும் போது முழுவதம் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @dineshmurugeshan14
      @dineshmurugeshan14 3 роки тому

      It was for the world.. We should increase our scope and shouldn't be confined to small circle...

    • @vinothkalai4396
      @vinothkalai4396 3 роки тому +3

      இல்ல சார் இந்த படத்தை முழுதாக தமிழில் எடுக்க பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டும்..உதாரனத்திற்கு இந்து முஸ்லிம் கலவரம் அப்போதைய தமிழ்நாட்டில் நடக்கவேயில்லை..ஆனால் ஒருங்கினைந்த இந்தியாவில் குறிப்பாக வங்காளத்தில் கொடூரமாக நடந்தேறியது..1947 காலகட்டத்தை கண் முன்னே கொன்டுவருதே மிக அசாதாரணமானது..அதிலும் சில உனர்ச்சிமிக்க பாகங்களை அவரவர் தாய் மொழியினால் கதறும் போது மொழி புரியாதவர்க்கே..உணர்ச்சி புரியும்..ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மைதான்.இந்தியும்,ஆங்கிலமும் நான் கற்று கொன்டு இந்த படத்தை பார்க்கும் பொழுதுதான் முழுமையான வியப்புடன் ரசிக்க முடிந்தது..

  • @sarathcity7287
    @sarathcity7287 4 роки тому +18

    Sir, unga you tube channel la kamal Sira interview pannunga please

  • @santhoshkrishna1401
    @santhoshkrishna1401 2 роки тому +5

    மருவெளியீடு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @vijayanand1265
    @vijayanand1265 4 роки тому

    Nice narration Dr.Gnanasamandam Sir....
    You and ulaga nayagan great....

  • @carthikrandy
    @carthikrandy 4 роки тому +5

    Iyya virumandi padathai patri sollunga,,,

  • @geethavenkataramanan7192
    @geethavenkataramanan7192 4 роки тому +3

    Masterpiece. Wonderful movie. I cried on several scenes. What a movie! Kamal is a genius. As Sir said second time I thoroughly admired each bit.

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 4 роки тому +4

    Mastero Masterpiece

  • @mjemmamuthukumaran2670
    @mjemmamuthukumaran2670 4 роки тому +1

    I like it very very much👍

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому +3

    Thalaivaroda super padathulla idhuvum onnhu

  • @rajeshkumarnathan905
    @rajeshkumarnathan905 4 роки тому +1

    Very beautiful explanation

  • @antonyhelans4291
    @antonyhelans4291 4 роки тому +19

    முரட்டு கமல் பக்தர் !!!!!!!!
    வாழ்க திராவிட தமிழ் புலவர்

  • @vengatinnumnirayairukku9492
    @vengatinnumnirayairukku9492 2 роки тому

    Unmai ❤

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 Рік тому +2

    Kamal எனும் மகாநடிகன்🔥

  • @mdjunaid2922
    @mdjunaid2922 3 роки тому

    Super movie please re-release this theatre's.

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 4 роки тому +1

    Excellent sir

  • @rajus8727
    @rajus8727 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @mersalarasan2186
    @mersalarasan2186 2 роки тому

    அருமை

  • @vimalrj09
    @vimalrj09 4 роки тому +1

    I am going to watch the movie.

  • @iyappantamil4161
    @iyappantamil4161 2 роки тому

    மீண்டும் திரையிட வேண்டும் ஆனால் திரையில் தமிழில் வசனங்கள் வேண்டும்.

  • @ManojKumar-uc9yu
    @ManojKumar-uc9yu 3 роки тому

    Sure sir...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 роки тому +6

    M.K. Theagaraja Bagavathar movies parthen! Hey Ram pakkanum Kamalhasan is great actor

  • @tamil7784
    @tamil7784 4 роки тому +1

    Old location screen play mass sa erukkum.....

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 4 роки тому +6

    இப்படைப்பு பற்றி தாங்கள் அவரிடம் உரையாடல் உறுதியாக செய்து பதிவிட வேண்டும்...🙏

  • @krishnamoorthyn3166
    @krishnamoorthyn3166 4 роки тому +1

    இப்படி சொல்லுங்க Amazing movie Hey Ram is now available in Amazon

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому

    🙏🏻

  • @pasuraghavan
    @pasuraghavan 4 роки тому +1

    True. It's not done well on those days.
    The actual partition history is unknown to many. That's the reason.
    In rss this was the top story on those days. I understand and explained to all friends.
    One scene: when saketharam introduces his wife to some 'poralis' he reverts a question and stun saketharam
    ...why?.
    When the bengal gangsters are celebrating direct action day saketharam ask where are police? and murmurs no police is seen.
    People wl see this as small conversation & pass over.
    The full history of british police not listening Gandhi's words and also taking side of the bengal gangsters and withdraws from duty ie., not protecting hindus.
    The whole dark history is hidden in 2 lines of murmurs.
    But actually this was the "2 line murmur" of every bengali hindus in lakhs before they breath last.
    As I read the book already துண்டாடப்பட்ட சோக வரலாறு I understood the pain of saketharam very well & shed tears while I saw this scene.

  • @rithikakannan6671
    @rithikakannan6671 4 роки тому

    Yes no words

  • @vinodmenon1773
    @vinodmenon1773 3 роки тому

    No word's

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 4 роки тому +5

    4:26 antha athigariyai Kamal Wheeler nu kuppuduvar antha Period india archaelogical head Wheeler thaan.

    • @9980552264
      @9980552264 3 роки тому

      Nambalum heyram decoding videos partitum.

  • @lakshmanankasi2563
    @lakshmanankasi2563 5 місяців тому

    அறிவுத்தன்மையை அதிகம் புகுத்திவிட்டார்..சிறிது பாமரனுக்கும் புரியும்படி காட்சிகள் அமைத்திருக்கலாம்

  • @vinothkumar4026
    @vinothkumar4026 4 роки тому +1

    தேன் அகழிகளை ஆழம் கண்டு ருசி அறிந்த ஞாணன் தான் உணர்ந்ததை பல மேடை வாயிலாக மக்களுக்கு அள்ளி தெளித்த காலம் போய் எச்சில் ஊற்றின் அருமை பெருமை களை கொண்டு சேர்க்கும் கூற்று அழகல்லவே .
    ஏற்கனவே நன்மக்களுக்கு திரையின் நேரடி மற்றும் மறைமுக அர்த்தங்கள் தெரியும்.
    தாங்கள் தேனீயாகவே இருங்கள் எங்களை போன்ற மொட்டுக்கள் காத்திருக்கிறது ஐயா 🙏

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 4 роки тому +7

    கமல் இப்படத்தில் கடுமையான உழைப்பு , பணம் அனைத்தும் வின் ஆகிவிட்டது ஆஸ்கர் விருது வழங்கி இருந்தால் சற்று ஆறுதல் இருக்கும் இந்த வலி மறந்தாலும் இன்னும் நமக்கு பல படங்கள் விஸ்வருபமாய் கொடுத்து கொண்டே இருக்கிறார் .வாழ்த்துக்கள்

    • @sreesree5228
      @sreesree5228 2 роки тому +2

      3 national award... Adhuve periya vishayam

  • @maheswaran336
    @maheswaran336 2 роки тому

    Oru onaai sapdida pacha kolandhaiya kudutha nayama onaai irundhu patha than andha nayam puriyum - kamal sir dialogue

  • @habibmaduraismulesongs1714
    @habibmaduraismulesongs1714 4 роки тому

    Ayya neengal sonnathupol ippa intha Padaithu Paarthu migavum viyapadaithane, intha Hey Ram padathil pala paazaihal andru enkku very mozhi theriyathu indru ennal 5-mozhihal paesa mudium Miga migavum Arputhamana Padam subtitle or dubbing seithal vegu makkalukku puriya koodum Thanks👍🙏

  • @appavooletchumanan2683
    @appavooletchumanan2683 4 роки тому +2

    Kamal hassan is a great man

  • @Ssanandhanamgmail.comSsanandha
    @Ssanandhanamgmail.comSsanandha 4 роки тому

    Super sir

  • @yogeswaran3989
    @yogeswaran3989 2 роки тому +1

    Maximum Hindi varum so padam puriyala Tamil audience ku puriyala avaluvudhan but Kamal sir genius

  • @elangovank4502
    @elangovank4502 3 роки тому

    Climax seen line drawing Gandhi's picture tells "Gandhi was an open book"

  • @sathishraj1932
    @sathishraj1932 4 роки тому +2

    இது படம் அல்ல பாடம். படத்தோட மொத்த கருத்தும். ஹேராம் பாடலில் ஒரு வரியில் மனிதனை மனிதனாய் பாரும் மதங்களும் கண்காணா ஓடும். அகழ்வாராய்ச்சியில் ஒரு வசனம் ஷா ருக் பேசுவாரு indus Valley civilisation பத்தி “... குழந்தைங்க பொம்மை வேணும்னு கேட்ட ஒரு நாகரிகம், நம்ம மாதிரி ஆளுக்கு ஒரு சாமி வேண்டும் கேட்ட நாகரிகம் இல்ல“. அந்த காலத்துல இருந்து இப்பொ வரைக்கும் மதத்தையும் சாதியயையும் விளையாடுறாங்க.

  • @ssspillathi1415
    @ssspillathi1415 4 роки тому +1

    👏👏👏👏👌😎

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 4 роки тому +4

    எனக்கு கமலஹாசன் நடிப்பு மிகவும் பிடிக்கும் ஆனால் அவரை பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் மிகவும் குழப்பத்தை ஏற்படுகிறது நிங்கள் நண்பர் என்பதால் தெளிவு படுத்த வும்

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 4 роки тому +7

      உங்களுக்கு என்ன குழப்பம்? நீங்கள் இன்னும் அறிவில் முதிர்ச்சி அடையவில்லை என நினைக்கிறேன். அவரை புறிந்து கொள்ள வேறொரு மன நிலை வேண்டும்.

  • @karthikkumar3693
    @karthikkumar3693 4 роки тому +4

    ஐயா, உங்களிடமுள்ள நம்முடைய மதுரை வட்டாரப்பேச்சு வழக்கு ,
    உங்களுடைய பேச்சு வட்டாரத்திற்கு அழைக்கின்றது இந்த இணைய வட்டாரத்தில்.

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 4 роки тому +2

    I have stayed your own brothers house at melur during my 4th standard

  • @pinkpanther1947
    @pinkpanther1947 2 роки тому +1

    Kamal Haasan 🐐👑🛐

  • @ganapathypandi2439
    @ganapathypandi2439 4 роки тому +1

    Sir Enga allu sir avru

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Рік тому

    இந்தியசினிமாவின் புதுஅத்தியாயம்

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 8 місяців тому

    தமிழ் படத்தில் வேறு மொழி கலந்தால் படம் ஓடாது
    மற்ற மொழி வரும் இடத்தில்
    தமிழ் டப்பிங் சரியான வாஸ்ல
    வரனும்

  • @maheswaran336
    @maheswaran336 2 роки тому

    Pavan indha aadu elam andha thatha pinadi pogudhu ana andha aadu ku theriadhu thatha bakreed kondada porar nu - kamal sir dialogue writing

  • @anandraj85
    @anandraj85 4 роки тому +2

    Ayya avaridam sollungal cinema virkku thirumba solli. Our padaippaliyaga. Avar kalaithai pettredutha pillai.

  • @twinangels-animix2864
    @twinangels-animix2864 4 роки тому

    Pls make this move dialogue in Tamil,

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 роки тому +1

    Heyram Virumandi & Devar MAgan.. Surakka Surakka... Thangammanthu AYYA...
    NANDRI - Pollachi yill Irundhu...

  • @rajeshonblogger
    @rajeshonblogger 4 роки тому

    Sir ..eppo padmabushan

  • @elavarasananbazhagan4786
    @elavarasananbazhagan4786 4 роки тому +1

    Sir, Re-release is must. In real gandhi story 7 members are planned to kill gandhi. But in this movie is difficult to find kamals character. My question is who is kamal g in this movie.

  • @yogeswaran3989
    @yogeswaran3989 2 роки тому

    Subtitle Tamil a potu erundha movie supera erundhurukum

  • @arunmanojkumar2
    @arunmanojkumar2 4 роки тому +2

    Sir adhuvum within deleted scenoda sir totally 6 hrs movie sir andha movie #heyram