பார்த்தேன்... ரசித்தேன் | நாடோடி மன்னன் (Nadodi Mannan)

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 68

  • @kamalsk3339
    @kamalsk3339 4 роки тому +31

    நூறு முறை பார்த்தாலும் சலிக்காத படம் என்ன பிரம்மாண்டம் என்ன அருமயான பாடல் இது போன்ற படம் இனி யாராலும் எடுக்க முடியாது வாழ்க எம்.ஜி. ஆர். புகழ்

  • @prabagarann8647
    @prabagarann8647 4 роки тому +12

    Even if we see 100th time we can enjoy seen by seen. One famous dialogue between MGR and MN Rajam. "U are making every one fool here in palace" - MN Rajam. No No I am identifying how many fools are working in the palace to you""-MGR. What a vibrant diologue in those times. Beautiful voice and attractive face of the mass MGR are always in our green memory..

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 4 роки тому +19

    எங்கள் மனத்திரையில் திரைப்படம் ஒட்டிக் காடீடிய ஐயா அவர்களுக்கு நன்றி.... நாங்கள் 90's குழந்தைகள் ரீல் பட நினைவுகள் மீட்டு கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 4 роки тому +9

    மிக அருமையான விளக்கம். திரையரங்கில் இருப்பது போன்ற உணர்வு. நன்றி.

  • @Kuwait-ds7du
    @Kuwait-ds7du 4 роки тому +9

    எத்தனை முறை பார்த்தாலும் bore அடிக்காத தலைவர் படம்

  • @gva3919
    @gva3919 4 роки тому +20

    2018 ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக்கின் போது 'நாடோடி மன்னன்' டிஜிட்டல் ஒளித்தரத்துடன் படம் வெளியாகியது. பாகுபலி 2 - க்கு வந்த கூட்டம் போலவே இப்படத்திற்கும் குடும்பம் குடும்பமாக கூட்டம் வந்திருந்தது திரையரங்கில். 3 மணி நேர படமாக இருந்தாலும் புதிதாக வெளியான படம் போல அவ்வளவு அற்புதமாக இருந்தது. டிஜிட்டல் ஒலியமைப்பில் பாடல்கள் தேனாக காதில் பாய்ந்தன.

  • @somasundarams3771
    @somasundarams3771 4 роки тому +7

    Evergreen hero

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 4 роки тому +11

    எங்கள் கடவுள்

  • @shams4489
    @shams4489 4 роки тому +13

    MGR is not only superstar, he is a legend in Tamil Nadu and India, true Indian 🙏🙏🙏👏👏👏👍👍👍🌷🌷🌷

  • @kavirubi6778
    @kavirubi6778 4 роки тому +6

    Super

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 4 роки тому +4

    Ungalin iniya tamizhil MGR avargalai patri ketpadhu kadhil then paivadhu pol ulladhu. Thanks

  • @kumaresann3311
    @kumaresann3311 4 роки тому +7

    அருமை ஐயா

  • @periyaduraiperiyadurai721
    @periyaduraiperiyadurai721 4 роки тому +9

    Arumai ayya

  • @KathiresanMurugan
    @KathiresanMurugan 4 роки тому +2

    Thank you so much for mentioning this movie. I really enjoy this movie -2020
    I become a mgr fan. And I enjoy the mgr attitude

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 4 роки тому +14

    காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக் காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக் காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே 👌
    மாடக்குளம் பிரபாகரன்
    மதுரை

  • @smp9265
    @smp9265 4 роки тому +2

    மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நினைவுகளை பகிரும் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @karupumurugw2782
    @karupumurugw2782 4 роки тому +9

    Purachithalaivarin 'Nadodimannan.Entrumay'
    Kalathal'Aliyatha'Kaviyam.
    Ungal'Vilakkaurai,Arumai.
    M.G.R.annan'peyar,sarangapani,alla,M.G.Chakrapani.Nandri.Ayya.

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +8

    அருமை!👌
    Your explanation is very much impressive; my 14 year old Son is immediately searching the UA-cam to watch the great movie.👍
    மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

    • @kesavannair4920
      @kesavannair4920 4 роки тому

      Just mark my words - Just look at your son's behaviour / his thoughts/thinking after watching MGR's movie. May god bless you & your family.

    • @jayaravi6675
      @jayaravi6675 4 роки тому +1

      @@kesavannair4920 🙏
      Thank you for the observation and wishes!🙏

  • @umasankar4428
    @umasankar4428 4 роки тому +8

    கேட்டேன்... ரசித்தேன்

  • @neelaperumal6309
    @neelaperumal6309 4 роки тому +2

    Puratchinadigar MGR has himself proved to be the best and most efficient and talented director

  • @rajkumara3309
    @rajkumara3309 4 роки тому +13

    வெற்றி புன்னகை எம்ஜிஆர்

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 4 роки тому +3

    Summa kidandha nilathai pattai vittuvittirgal. Arpudamana padal. MGR is a legend. Avar padalgalai kedkumbodhu varum urchagam matra padalgalil kidaipathillai

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 роки тому +13

    மக்கள்திலகத்திற்க்கு நிகர் எவருமில்லை

  • @sreeragamsabari5703
    @sreeragamsabari5703 2 роки тому

    Super 🎉🎉🎉

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 4 роки тому +42

    நாடோடிமன்னன் வந்தபோது
    (07-09-1958) விகடனில் வந்த விமர்சனம்.
    முனுசாமி : மாணிக்கம்
    மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
    முனு: எதுக்கடா?
    மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
    முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
    மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
    முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
    மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
    முனு: ரொம்பப் பெரிய படமாமே?
    மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
    முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
    மாணி: எம்.ஜி.ஆர். - பானுமதி; எம்.ஜி.ஆர். - எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். - எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
    முனு : வில்லன் யாரு ?
    மாணி : ராஜகுருவாக வரும் வீரப்பா...
    நல்லவன் போல நடிக்கும் வில்லன்... தனக்கென்று சிலரை வைத்துக்கொண்டு அட்டூழியம் புரிவார்! கன்னித்தீவுல தன் வளர்ப்புமகளை சிறைப்பூட்டி அந்த மகளையே தாரமாக்கிக் கொள்ள நினைக்கும் கொடூரவில்லனாக நடிச்சிருப்பாரு..
    ... அப்புறம் தளபதியாக நம்பியார்...தன்னோட வேலையை சிறப்பா செஞ்சிருப்பாரு..
    முனு: கத்திச் சண்டை உண்டா?
    மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
    முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
    மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
    முனு: காமிக் இருக்குதா?
    மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
    முனு: என்ன தம்பி சொல்றே?
    மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!
    மார்க் : 7.5 / 10 - A Grade

    • @sonofgun2635
      @sonofgun2635 4 роки тому +5

      Ravi Chandran nenga ivolo type panathukae kandipa like podanum
      oonne onu than kastma iruku ivaroda subscribes comment paka vae matrarur anna video mattum podraru reply pana matraru

    • @saravananecc424
      @saravananecc424 4 роки тому +3

      அற்புதம் சார் அருமை.

    • @rajtigris
      @rajtigris 4 роки тому +4

      Great. thanks a lot sir..Every thing becomes legendary when we are positive... or when we appreciate something positive...

    • @santhanamm256
      @santhanamm256 4 роки тому +1

      தகவலுக்கு நன்றி. எம்ஜிஆர் எம்ஜிஆர் தான். யுக புருஷன்.

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +2

      அற்புதம் அருமை அப்போது வந்த விமர்சனத்தை உங்கள் பதிவால் படிக்க முடிந்தது மிக்க நன்றி உங்களுக்கு வாழ்க புரட்சித்தலைவர் நாமம்

  • @ge8166
    @ge8166 Рік тому

    Naane poda poren sattam …Nadu nalam perum thittam….solli adicha thalaivan🎉🎉🎉

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 роки тому

    Watched my earlier days when I was in school days in doordarshan TV n after in Chennai near my in mylapore kamedhunu thetre n after that now I watched many times in you tube channel, always it's best film n even after another 50yrs this film speaks,lots of love from Suresh kochi

  • @KathiresanMurugan
    @KathiresanMurugan 4 роки тому +1

    Super movie 🍿 🙏

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 роки тому +6

    Parthen pathumurai rasithen nooru murai padipen mgr avargalai aayul ullavarai

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 роки тому +7

    It's 'Geva' color and not-gova color! Further more only the last three reels were made in color not from the interval! Thank you!

  • @sskumar3034
    @sskumar3034 4 роки тому +1

    Super movie

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 3 роки тому +1

    "THE EMPEROR AND THE BEGGAR " என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் நாடோடி மன்னன்.

  • @vasanthisarangapani9612
    @vasanthisarangapani9612 3 роки тому

    Great legend in all aspects of his life

  • @munvarsultan7829
    @munvarsultan7829 3 роки тому

    "நாடோடியும் மன்னனும் ஒன்றாக முடியுமா " - இப்படி ஒரு வசனம் இல்லையே!

  • @kannanalli5918
    @kannanalli5918 4 роки тому +13

    ராஜகுமாரியில் தான் முதலில் கதாநாயகன் ஆனார்

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 2 роки тому +1

    MGR: First Hero Film is Jupiter's Rajakumari not மந்திரி குமாரி

  • @mathiyalagandinakaran7485
    @mathiyalagandinakaran7485 3 роки тому

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 3 роки тому

    100% Unmai Aiyya!

  • @rajapg8696
    @rajapg8696 3 роки тому

    Climax song..
    Saroja devi பாடி கொண்டே ..
    Mgr தன்னை காப்பாற்ற வருவார் என்று தேடிக் கொண்டிருப்பார் ..
    அப்போது Mgr ஐ பார்த்தவுடன் ..
    "வீர மாமுகம் தெரியுதே"
    அது வெற்றிப் புன்னகை புரியுதே..
    என்று பாடும் போதும்..
    அப்போது தெரியும் Mgr ன்
    புன்சிரிப்பு ..
    ஒவ்வொரு முறை பார்க்கும்
    போதும்
    நமக்கு புல்லரிக்கும்..

  • @kannanalli5918
    @kannanalli5918 4 роки тому +9

    உழைப்பார்கள் சுமப்பார்கள் வசனம் எம். என் ராஜத்திடம் பேசுவார்

    • @gva3919
      @gva3919 4 роки тому +2

      Kannan Alli
      அந்த ஒரு காட்சி போதும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு. இடைவிடாது வசனம் பேசியபடியே சட்டையை கழற்றி முதுகில் வாங்கிய சவுக்கடி தழும்புகளை காட்டுவார் பாருங்கள். நம் கண்களும் குளமாகி விடும்.
      மன்னனிடம் நாடோடி சொல்லும் அற்புத வசனம்:
      "நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கண்காணிப்பவன்." எவ்வளவு அர்த்தங்கள்!

    • @kannanalli5918
      @kannanalli5918 4 роки тому +2

      @@gva3919 நன்றி

  • @jeff1910
    @jeff1910 3 роки тому

    சார் , கமலி from நடுக்காவேரி பற்றி சொல்லுங்கள்

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 4 роки тому +11

    நீங்கள் கூறும் போது எம் ஜி சக்ரபாணி என்பதற்கு பதிலாக சாரங்கபாணி என்று தவறாக கூறுகிறீர்கள். தவறை திருத்தி கொள்ளவும்.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 роки тому +3

    அது கோவா கலர் இல்லை! கேவா கலர்!

  • @munvarsultan7829
    @munvarsultan7829 3 роки тому

    "நான் உங்களுக்கு சகோதரி" -- வசனம் இல்லையே!

  • @pushpamveerachamy914
    @pushpamveerachamy914 4 роки тому

    Mp veera

  • @ranineethi760
    @ranineethi760 2 роки тому

    வசனத்திற்கு பலத்த.கைத்தட்டல் இருக்கும்.

  • @murthymurthy3593
    @murthymurthy3593 9 місяців тому

    நம்பாமல் கெட்டவர் நிறைய உண்டு நம்பி கெட்டவர் இன்று வரை இல்லை/ வசனம் தப்பா சொல்லாதீங்க

  • @karthicksundaram8501
    @karthicksundaram8501 3 роки тому

    ஐயா எனக்கு 25 வயது
    ஆனால் எம் ஜி ஆர்
    உயிர்......

  • @ranineethi760
    @ranineethi760 2 роки тому

    பழைய படங்கள் வருடத்திற்கு இரண்டுபேரும்

    • @ranineethi760
      @ranineethi760 2 роки тому

      வருடத்திற்கு இரண்டு முறை பழைய படங்கள் திரும்பவும் வரும்.அப்பேரதும் கூட்டம் அலைமேரதும் . இபபேரது

  • @munvarsultan7829
    @munvarsultan7829 3 роки тому

    சட்டை, ஏக்கர் என்ற வார்த்தைகள் இல்லையே!

  • @sumathisumathi7469
    @sumathisumathi7469 4 роки тому

    O

  • @sethupathi6987
    @sethupathi6987 4 роки тому +1

    செம்ம மொக்க