பார்த்தேன் ரசித்தேன் ! l ராஜபார்ட் ரங்கதுரை l Rajapart Rangadurai l G.Gnanasambandan l GG lTamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +5

    சிறப்பு .
    நான் பிறந்தது 1973 ஆனால் நான் ரசிகன்.நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் படங்களை என் இளம் வயதில் பார்த்து ரசித்து இருக்கிறேன்.நீங்கள் சொல்லுகின்ற விளக்கங்கள் மீண்டும் படம் பார்த்தது போன்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.உங்கள் பதிவு தொடரட்டும்

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Рік тому +6

    கோடியில் ஒரு படம் அற்புதமான படம்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Рік тому +7

    ஐயா அவர்களின் உரையாடல் பதிவுக்கு மிக்க நன்றி! ராஜ பார்ட் ரங்க துரைபடம் வெளிவந்துபல ஆண்டுகள் கழித்து மீண்டும் 50 நாட்கள் வரை ஒடியவெற்றி திரை காவியம் இப்படி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பல படங்கள் மீண்டும் அடுத்த வெளியீடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வசூலில் சாதனை படைத்த ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே வாழ்க அவர் புகழ்+

    • @kkanagaraj7048
      @kkanagaraj7048 Рік тому

      பல ஆண்டுகள் கழித்து வெளிவந்து 100 நாட்கள் ஓடிய படம்

  • @raghuramanca380
    @raghuramanca380 Рік тому +4

    Excellent....A1 selection. What a fine movie.....No such movies now..

  • @footballlovers8021
    @footballlovers8021 Рік тому +3

    I'm an srilankan I think this film was released in 1973 I was 8yrs old I watched this cinema in madras with my family.Excellent movie

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +8

    சிவாஜி அய்யாவுடன் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Рік тому +3

    Fantastic picture , valzga Shivaji pugal 🎉🎉🎉

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +10

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Рік тому +4

    அற்புதமான பகுதி ❤

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 роки тому +11

    "அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் " என்ற ஒரே பாடலில் படத்தின் முழுக்கதையையே சொல்லிவிடுவார்கள். அருமையான திரைப்படம். மிக்க நன்றி ஐயா.

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 роки тому +8

    எனக்கு மிகவும் படித்த படம் ஐயா..அம்மம்மா என்ற அந்தபாடலுக்கு நான் அடிமை ஐயா..

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 роки тому +4

    ஆஹா...பார்த்தும்,கேட்டும் ரசித்த படம். செவாலியேறின் அசைவுகளும் அசால்டாக என்னமாக நடிப்பு....எவராலும் இயலாது. பாடல்களும்...இசையும்....அடடா....சுறுக்கமாக சொன்னால் பிறவி யெடுத்ததே தமிழின் இனிமை சுவைக்கவும்..அதை சார்ந்த இயல் ,இசையோடு கூத்தும் .,.எந்த மொழிக்கும் இலௌலாத சிறப்பும் அதை செவ்வனே செப்பும் அய்யா அவர்களும்...அபாரம்.

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +4

    நான் சிவாஜி ரசிகன்

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +7

    வணக்கம் அய்யா
    கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாதவயதில் பார்த்தப்படம் பிறகுதான் புரிந்தது அந்த வேதனையும் சோதனையும் எவ்வளவு கொடுமையானது என்று.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @velumani123
    @velumani123 2 роки тому +8

    நான் என் பெற்றோருக்கு ஒரே பையனாக இருந்தபோது வந்த படம். அப்போது தெரியாத அருமை எனக்கு 3 பையன்கள் பிறந்த பின்பு உணர்ந்தேன்.

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +2

      குடும்ப உறவுகளின் மேண்மைகளை தன் நடிப்பால் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +7

    அய்யா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் படங்கள் மட்டுமே நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +3

    one of the best movie. frame by frame sivaji super performance.

  • @remiefilimtech9270
    @remiefilimtech9270 2 роки тому +7

    ராஜபாைட் ரங்கடதுறை நான் மிகவும் ரசித்த படம் ஐயா பாலமுருகன் அற்புதமான கலைஞ்ர் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமக்கு பெருமை ....

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +9

    நடிப்பு தொழில் தான் அதற்காக உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் தன் நடிப்பால் தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவன் கலைமகளின் தலைமகன்

    • @palanivelshanmugam8746
      @palanivelshanmugam8746 Рік тому +1

      மறக்க முடியாத நடிகர்
      மறக்க கூடாத நடிகர் அவர். நன்றி.

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 Рік тому +2

    Arumai

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 2 роки тому +2

    நாற்காலை பொழுதின் இனிய காலை வணக்கங்கள்
    இன்றைய நாள் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +4

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 роки тому +5

    இந்த படத்தை பார்க்க என்னுடைய நண்பர் அவர் ஊரிலிருந்து மேலூர் கணேஷ் தியேட்டருக்கு சைக்கிளில் அழைத்துச் சென்றார், இரவு இரண்டாவது ஆட்டம், தியேட்டர் வாசலில் ஒருவர் சிவாஜி போல ஜிப்பா போட்டுக் கொண்டு கையில் சப்லா கட்டையை அடித்துக் கொண்டு அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற பாடலை பாடினார், விரித்திரிந்த துண்டு காசுகளால் நிறைந்தது, தெருவிலும் பாடப்பட்டு ஏழையின் வயிற்றை நிறப்புவதுதான் உயிரோட்டமுள்ள பாடல், அதுதான் கதை, அதுதான் படம், ஆண்டுகள் போயின 50, இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை படமும் நிகழ்வும்.

  • @rangarajank4677
    @rangarajank4677 Рік тому +4

    ஐயா ,
    உங்கள் ரசனை அபாரம்
    இதனூடே TMS , சுசிலாம்மா & மெல்லிசை மன்னன் MSV அவர்களைப்பற்றியும்
    இறவாப்பாடல்களைப்பற்றியும் கூறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Рік тому

    ஐயா தங்களின் விமர்சனம் மிக மிக அருமை நடிகர் திலகம் பற்றி நாள் முழுதும் சொன்னாலும் திகட்டாது

  • @ravichandran2607
    @ravichandran2607 Рік тому +3

    Digital version crossed 100 days in madurai menakshi theatre/2021

  • @velumani123
    @velumani123 2 роки тому +8

    பாசமலர் படத்திற்கு நிகரான படைப்பு

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +4

    Yella padangalai polave sivaji ayya antha kathapathiramagave valthriruppar ayya nadigar thilagam..

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Рік тому +2

    சிவாஜி உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் மட்டும்கிஷ்ணணின். அவதாரத்தில்ஓருபங்குதான். சிவாஜி எத்தனைதலைமுறை கடந்தாலும் அவர்போல். நடிக்கமுடியாது

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Рік тому +2

    சிவாஜிகணேசன். மாதிரி ஒருகலைஞன். இனி. தோன்றுவாரா. தெய்வீகக்கலைஞன்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +8

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Рік тому

      Mudhalil Kalangarai Vilakkam movie paru. Thalaiver with Cooling Glass. Mass.

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому

      @@srinivasaraghavan8277 நீ மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்கனும் அப்படி ஒரு படம் இருக்கா உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Рік тому

      @@seenivasan7167 Kaatru Vaanga Ponen song paru. Apparam puriyum

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому

      @@srinivasaraghavan8277 எங்களுக்கு எல்லாம் புரியும் விளம்பர யுத்தி தெரிந்த வள்ளல் இள வயது நடிகைகளை நம்பி படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியம் என் தலைவனுக்கு இருந்ததே இல்லை லதா மஞ்சுளா போன்ற நடிகைகளை நம்பி படத்தை ஓட வைத்த திறமைசாலி

  • @lotus5295
    @lotus5295 Рік тому +2

    Heavy subject.

  • @nethajiguru
    @nethajiguru 2 роки тому +1

    Must watch Movie 👍🏼 Thanks for sharing this ❤️

  • @mama7860
    @mama7860 11 місяців тому

    superb sir

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +4

    திருமதி சிவாஜி அவர்களுடைய என தவறுதலாக உச்சரித்து இருக்கிறீர்கள். யாரும் கவனிக்கவில்லையா.

  • @arangulanathan5825
    @arangulanathan5825 2 роки тому +3

    Thank You Sir, this film is not appreciated during the time of release

  • @AASUSID
    @AASUSID 2 роки тому +3

    🙏😀

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Рік тому +4

    கலைக்கடவுள் தங்கத் தமிழர் சிவாஜி

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 Рік тому

    இந்த படத்திற்கும் ஆறிலிருந்து 60 வரை படத்திற்கும் அதிக ஒற்றுமை உண்டு.

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому

    🙏🏻

  • @ramadurain6379
    @ramadurain6379 Рік тому +4

    ஐயா ...நீங்க வாய் தவறி திருமதி சிவாஜி கணேஷன் அவர்களுடைய என சொல்லி இருக்கிறீர்கள். தவறல்லவா

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 2 роки тому +2

    1 பார்வையாளர் 5 வினாடிகளில்

  • @srinivasaraghavan8277
    @srinivasaraghavan8277 Рік тому

    Aanal Padam flop aache?. Why?

  • @vigneshm6414
    @vigneshm6414 2 роки тому +1

    I m 2 view

    • @nagarajank6015
      @nagarajank6015 2 роки тому

      மிகச் சிறந்த திறனாய்வு.
      வாழ்த்துக்கள் ஐயா.
      நான் கதாசிரியர் பாலமுருகன் அவர்களிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினேன். பூபதிராஜா எனது அன்புக்குரிய நண்பர்.
      -------கவிஞர் செங்கதிர் வாணன்
      (திரைப்படப் பாடலாசிரியர்)

  • @srinivasaraghavan8277
    @srinivasaraghavan8277 Рік тому

    Vetti padam. Utter flop movie.