40 ஆண்டுகள் தமிழ் சினிமாவைக் கெடுத்ததா AVM நிறுவனம்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @kokkarakko6250
    @kokkarakko6250 2 роки тому +5

    முரட்டுக்காளை ரிலீஸ் போது தியேட்டரில் பெஞ்ச் 60பைசா,பெஞ்சில் முதுகு சாய்மானம் உள்ள இருக்கைக்கு 1.10காசு தனி குஷன் இல்லாமல் சீட் டிக்கெட் விலை 1.80காசுகள். பால்கனி குஷன் சீட் 2.50காசுகள். ஆனா இப்போ நினைத்தால் கனவு போல உள்ளது. தியேட்டரில் படம் பார்த்தது.

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +8

    அப்பச்சி இருக்கும்வரை தரமான
    படம் லாபத்துடன் எடுத்தார்,ஆனால்
    அவர்களது குமாரர்கள் எடுத்ததெல்லாம் வியாபர படங்கள்
    மட்டுமே இதுதான் உண்மை.

  • @mytubeplus7199
    @mytubeplus7199 2 роки тому +2

    நீங்கள் சொல்வது போல் இப்போது , பிரபல தொலைகாட்சி நிறுவனம் , மசசாலா படத்தை மட்டும்மே வாங்குகிறது , அதையும் ஞாயிற்று கிழமைகளிள் ஒளி பப்புகிறது , நல்ல படங்களை மற்ற சேனல்களிள் தான் பார்க்க படுகிறது

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +7

    மிகவும் அற்புதமாக ஒவ்வொரு நிறுவனங்கள் பற்றிய விரிவான விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 2 роки тому +9

    தமிழ் சினிமா துறை வளர்ச்சியை அடையவில்லை என்பதே முரண்பாடான தலைப்பு. நாம் அனைவருக்கும் தெரியும் அந்த காலகட்டத்தில் தென்னிந்திய மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களில் அதிகமாக வளர்ச்சி அடைந்தது இருந்தது.

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 2 роки тому +10

    சாதாரண குடும்ப பெண்கள் சின்னத்திரை தொடர்களை பார்க்க ஆர்வமானதால்
    பகல்நேர காட்சிகளுக்கு
    கல்லூரி மாணவர்கள்
    மட்டுமே வந்ததால் அவர்களின் ரசனைக்காக படம் எடுத்தனர்.
    நாளடைவில் திரையரங்குகள் திருமணமண்டபங்களாகவும்
    வணிக நிறுவனங்களாகவும் மாறிப் போனதற்கு சின்னத் திரையும் காரணம்

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 5 місяців тому

    நன்றி

  • @laserselvam4790
    @laserselvam4790 2 місяці тому

    இதை நிருபிக்க வைண்டும்🎉❤😢

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 2 роки тому +2

    சார் ராஜா வின் இசை🎤🎼🎹🎶 யில் தமிழரசன் படம் எப்ப வரும். பாடல்🎤 கள் அனைத்தும் அருமை

  • @balamurugansubramani8300
    @balamurugansubramani8300 2 роки тому

    நன்றி மிக்க சிரப்பு

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому +7

    Kuzhanthaiyum deivamum,Annai uyarnthamanithan, server sundaram,PAVAMANNIPPU, naam iruvar ponra ANBEVAA arputhappadangal thanthathu AVM!

  • @yagnyap
    @yagnyap 2 роки тому +1

    Very succinctly explained. I recently stumbled upon your channel and fell in love with it immediately.
    Your posts on kannadasan songs are just gripping!
    You should apply for a PhD for your research and sharing them with your audience

  • @karunagarans4643
    @karunagarans4643 2 роки тому +7

    AVM நிறுவனம் குறித்தும் , தமிழ்த் திரையுலகம் உள்ளிட்ட பல விடயங்கள் கடந்த 40 ஆண்டுகளில் எந்தளவுக்கு பரிணாம வளர்ச்சியில் இருந்தன என்பது குறித்த ஆழமான , நடுநிலையான கருத்தினைப் பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள்.

  • @chinnathambij392
    @chinnathambij392 2 роки тому +5

    நடுநிலையான கருத்து
    வாழ்த்துக்கள்.

  • @sena3573
    @sena3573 2 роки тому +5

    ஐ அக்ரி வித் யூ. ஏ வி எம் படங்கள் பற்றி நமக்கு தெரியாதா சார். இப்போது வருகிறதே படங்கள் இதை விட அதெல்லாம் எதுவாக இருந்தாலும் தேவலாம் சார். சினிமா படம் என்பது என்ன. ஒரு என்டர்டெயின்மென்ட் தான் சார். பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் என்றார் புரட்சி தலைவர். அது கூட வேண்டாம். தற்போதைய படங்கள் பார்க்க தகுந்தவாறு இல்லை. பாடல்கள் பொறுக்கி களுக்கு பிடிக்கும் வகையில் உள்ளன. இதை விட ஏ வி எம் நிறுவனத்தை எவ்வளவோ பாராட்டலாம். நான் உங்களை பாராட்டுகிறேன். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 2 роки тому

    Superna , excellent .

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +12

    ஏவிஎம் நல்ல நிறுவனம். அவர்கள் யாருக்கும் தடையாக இருக்க மாட்டார்கள்.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      ஆமாம், இவருகிட்டதான் வந்து சொல்லிட்டு செத்தாரு ஏவி மெய்யப்ப செட்டியார்

  • @sranganathans6560
    @sranganathans6560 2 роки тому +1

    A very good analysis sir
    Thank you

  • @nallasivanmaharajan6807
    @nallasivanmaharajan6807 2 роки тому +1

    Bro, if possible, read Murattukalai review by Saavi group magazine . full of frustration & anguish

  • @vankidwarakan
    @vankidwarakan 2 роки тому +3

    Good analysis. Meyyappa Chettiar & other cine producers during his time had envisioned to produce quality entertainment. They did produce classic timeless gems. Gradually commercialism took over resulting in technology driven animation films. Less said better about cine entertainment.

  • @jongayya9831
    @jongayya9831 2 роки тому +3

    There was a talk that AVM bought the negatives of the movie “Paathai Theriyuthu Paar” and burnt them because the movie promotes socialism. Don’t know how far it is true.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 роки тому +2

      1960 ல் பாதை தெரியுது பார் படம் ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு சீனையும பார்த்து பார்த்து படமாக்கினார்கள் கடைசியில் அந்த படத்தை வெளியிட யாரும் முன் வரவில்லை
      அப்போது ஏவிஎம் நாங்கள் வெளியிடுகிறோம் என்று படத்தை வாங்கி ஒரு பத்து நாட்கள் ஓட்டுவது போல் ஓட்டி அப்படியே படத்தை முடக்கி விட்டார்கள் உயிரைக் கொடுத்து எடுத்த படத்தை கம்யூனிஸ்டுகள் ஏவிஎம் இடம் கொடுத்து ஏமாந்து போனார்கள் நஷ்டமானாலும் பரவாயில்லை நாடு நல்ல பாதையில் போய் விடக்கூடாது என்ற புத்தி உள்ளவர்கள் ஏவிஎம் நிறுவனத்தார். அதே போல் எம்ஜிஆர் இருந்தவரை நல்ல சமூக தடுத்து வந்தார் அவர் 1977 ல் பதவிக்கு வந்த பிறகு தான் பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா ருதரைய்யா போன்றோர் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டார்கள் அதை கெடுக்க வந்ததுதான் சகல கலா வல்லவன்
      ஏவிஎம் ஒரு பிற்போக்கு நிறுவனம்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 роки тому +7

    They tried to supress Ilayaraja but they failed..

    • @ParvezAhmed-qp4ub
      @ParvezAhmed-qp4ub Місяць тому

      why any reason behind that??

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Місяць тому

      @ParvezAhmed-qp4ub yes, there are numerous reasons, especially common ego prevailing all along in the cine field, community etc,etc..

    • @ParvezAhmed-qp4ub
      @ParvezAhmed-qp4ub Місяць тому +1

      @@gorillagiri7327 but mostly SPM and AVM worked with Ilaiyaraaja right??

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Місяць тому

      @ParvezAhmed-qp4ub yes , when Raja was in peak .The same AVM tried much to shatter the dominance of Raja by using others too like SG, especially in late 80s they prominently used Chandrabose in their films ,but they never succed.

    • @ParvezAhmed-qp4ub
      @ParvezAhmed-qp4ub Місяць тому +1

      @@gorillagiri7327 oh ok brother...

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +5

    டப்பிங் முதன் முதலாக பயன் படுத்தியது ஏவிஎம் நிறுவனம்!

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +7

    இது தவறான கருத்து. எத்தனையோ சிறு நிறுவனங்கள் வளர்ந்துள்ளது. AVM நல்ல கதையை தேர்ந்தெடுத்து படமாக்கினார்கள். AVM, SS வாசன் ஆகியோர் திரைதுறை வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இதையாரும் மறுக்க முடியாது. கதாநாயகர்களின் ஊதியம் தான் திரை துறையை மடைமாற்றியது.

  • @vinoth9414
    @vinoth9414 2 роки тому +1

    Superb speech 👌👌👌

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +7

    ஏவிஎம் சினிமா உலகின் தந்தை!

  • @johnamali1720
    @johnamali1720 2 роки тому +4

    வாழ்க வளமுடன் A V மெய்யப்ப செட்டியாரின் நிறுவனம்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    ஆறாவது பரிணாமம் தான், மனிதன்!

  • @MuthuLakshmi-cz5nt
    @MuthuLakshmi-cz5nt 2 роки тому +5

    நீங்க குறிப்பிட்ட 40 ஆண்டு கால சினிமாவில்
    கமல் அவர்கள் நடிப்பில் உருவான
    குணா, தேவர்மகன், மகாநதி,
    அன்பே சிவம் இன்னும் பல படங்களை சொல்ல மறந்துட்டீங்க போல
    85 க்கு பிறகு தமிழ் சினிமா வேறு பாதைக்கு அதாவது புது முயற்சியை தேடி போக
    மிக முக்கிய காரணங்களில் ஒருவர் திரு கமல் அவர்கள்
    அவரோட தனிப்பட்ட வாழ்க்கை மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்
    நடிப்பு income tax
    நடு நிலை அரசியல்
    ரசிகர் நற்பணி இயக்கம்
    இது போன்ற குணங்களால்
    அவரை தவிர்க்க முடியாது

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому

      வறுமையின் நிறம் சிகப்பு
      ராஜபார்வை
      உன்னால் முடியும் தம்பி
      மற்றும் கே பாலச்சந்தரின்
      வானமே எல்லை
      இயக்குனர் மகேந்திரன் முள்ளும் மலரும் உதிரிப்பூக்கள்
      பாலுமகேந்திராவின்
      மூன்றாம் பிறை
      மறுபடியும்
      பாரதிராஜாவின்
      16 வயதினிலே
      வேதம் புதிது
      பசும்பொன்
      இன்னும் பல நல்ல திரைப்படங்களும் சில நல்ல இயக்குனர்கள் தந்துள்ளார்கள்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 роки тому

    சிறந்த பட நிறுவனத்திற்கு நடுநிலையான பதில் வாழ்க அதே நேரத்தில் 2 சமூக படங்கள் என்றால் 4 மசாலா படங்களாக கொடுத்தது தனது பொருளாதார சமநிலைக்காக இதை உற்று நோக்காதவர்கள்தான் எதிர்மறையான கருத்துக்கூறுவர் AVMஐ பற்றி

  • @SivaKumar-qe6sc
    @SivaKumar-qe6sc 2 роки тому +1

    சிறப்பு..... 👌

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +3

    ஏவிஎம் நிறுவன படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்!

  • @laserselvam4790
    @laserselvam4790 2 місяці тому

    இதுவரை கருத்து சொல்லவில்லை இன்னும்🎉

  • @tamilarasu9765
    @tamilarasu9765 2 роки тому +4

    Athu varaikkum bharathi raja, balachandar,balumahendra,mahendren, manirathnam, Bala ivangalum ithe time la vanthavanga thane

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +5

    உங்களுக்கே ஏவிஎம் நிறுவனத்தின் மீது நல்ல நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், ஏன் இப்படி தலைப்பு கொடுக்கின்றீர்கள்!

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      நம்மளை வீடியோவை பார்க்க வைக்கதான்

  • @amutha.j5229
    @amutha.j5229 2 роки тому +1

    4.3.2022 Monday 8.25 pm 14th comment within 2 hours

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +3

    அடி தட்டம் மாறினால் தான், புதிய வளர்ச்சி உண்டாகும்!

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому

    👍

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    ஏவிஎம் ஸ்டுடூயோ வுக்குள் நானும் பரிசு வாங்க போயிருக்கிறேன்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    புரட்சிக்கு சினிமாவில் வித்திட்டவர்கள் ஏவிஎம்!

  • @sivalingam7408
    @sivalingam7408 2 роки тому +2

    முதலாளித்துவம்

    • @ramanjr9326
      @ramanjr9326 2 роки тому

      ஏவிஎம்.படமுழவதும்டப்பதான்

  • @saravanank3718
    @saravanank3718 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 2 роки тому

    70 களில் மாறுதல் வந்தது என்பது உண்மைதான். ஆனால் எதை நோக்கி.. காதல், பிறகு கூடா காதல், சிறுவர் சிறுமியர் காதல் இப்போது ..?

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 6 місяців тому

    ஏவிஎம் ஆதி காலத்திலிருந்தே வணிக
    ரீதியான படங்களையே
    எடுத்துக் கொண்டிருந்தார்.
    சீரங்கத்தார்.

  • @Uae-hl3zb
    @Uae-hl3zb 2 роки тому +1

    Kamal Hassan sir 1982 il sakalakala vallavan thoongathe thambi thoongathe pondra padangalil nadithalum adhe timela moondram pirai salangaioli sippikkul muthu unnal mudiyum thambi Rajapaarvai sathya Nayagan Guna Thevarmagan maganadhi kuruthipunal Indian heyram Anbesivam virumaandi pondra tharamana padangalai koduthavar Kamal Hassan sir

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому

      Yes. But all fims you mentioned sir were not produced by AVM. only they gave Sakakakaka vallavan 100% commercial.

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 Рік тому

    Avm 1990 varaikum adhikam irunthuchu

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Рік тому

    அறுக்காதீங்க🙏

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    I love avm!!!!!!!!!!!!!

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 роки тому

    ஆமாம் ஆமாம்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +3

    முழுக்க முழுக்க பொய்.. கண்டிப்பாக உண்மை இல்லை

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 роки тому +7

    இப்ப உள்ள கேவலாமான படத்தை விடவா எடுத்தனர்

  • @murugadas5686
    @murugadas5686 2 роки тому

    Nantri sir

  • @rkvairamani5922
    @rkvairamani5922 2 роки тому

    Supper good

  • @mkg1059
    @mkg1059 2 роки тому +2

    மிகத்தவறான தலைப்பு நண்பரே...
    நீங்களே இப்படி செய்யலாமா?

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому

    Velga.N.T.K

  • @KVPTVR
    @KVPTVR 2 роки тому

    Rajini Kamal vantha pothum nadigar thilagam thanithu nindrar Kamaraj v

  • @kk57792
    @kk57792 2 роки тому

    எவம்

    • @kk57792
      @kk57792 2 роки тому

      AVM .தயாரித்த ரஜினியின் சிவாஜி படம் வருவதற்கு முன்புவரை சினிமாவை அனைவரும் குறைந்த கட்டனத்தில் பார்த்து மகிழ்ந்தார்கள்
      ரஜினிக்கும் .ஷங்கருக்கும்.மிகவும்
      கூடுதலாக பணத்தை கொடுத்து.
      படம்பார்க்கவந்தவந்தவர்களிடம்
      தியேட்டர் கவுண்டரிலேயே பிளாக்கில்
      டிக்கெட் விற்கும் சுதாட்டத்தை தொடங்கிவைத்த நாதாரி AVM.இன்றுவரை அதேதான்.நன்றி

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 роки тому

    A.V.M செட்டியார்
    நிறையா படங்கள்
    எடுத்து
    நிறையா பணம்
    சம்பாரித்தார்

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 роки тому +3

    சிறப்பான அலசல்.மக்கள் சகலகலாவல்லவன் போன்ற குப்பைகளைக் கொண்டாடினால் அதற்கு தயாரிப்பாளரும் இயக்குநரும் எப்படி பொறுப்பாவர்

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому

      அன்றைய திரைப்படத்தில் சகலகலா வல்லவன் ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படம்
      நல்ல திரைப்படமாக என்று கேட்டால்
      வெறும் பொழுதுபோக்கு திரைப்படம்
      அன்பே சிவம் அருமையான
      நல்ல திரைப்படம்
      ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
      ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்த அனேக திரைப்படங்கள்
      குப்பையிலும் குப்பையான படங்கள் தான்
      அதிகம்

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 2 роки тому

      வெறும் பொழுதுபோக்காக இருந்தால் பரவாயில்லை...தங்கையை வன்புணர்ந்தவனுக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதே நாயகனின் நோக்கம்.எத்தனை பிற்போக்கான கருத்து.இந்தப் படத்தை எனது 9 வயதில் பார்த்த போதே என்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.ஆனா நம்ம மக்கள் கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர்.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому

      @karthiksaranya - even the film first half and base story is their own earlier production Periya idathu Penn mgr sarojadevi.

  • @andonydass772
    @andonydass772 2 роки тому

    No, your words are Not True words only by l a dass kovai District Tamil Nadu.

  • @ramcfd
    @ramcfd 7 місяців тому

    Cinema went ruin due to DMK. All are due to Dravida Rs 2000 kai kooli

  • @VagabondSabai
    @VagabondSabai 2 роки тому +2

    துல்லிய விபரங்கள்

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 роки тому

    அருமை

  • @abdulkadar1666
    @abdulkadar1666 2 роки тому

    Yappa cinema entha. Nattai keduththathu enbathuthan. Unmai

  • @dharmarajstoryes8897
    @dharmarajstoryes8897 2 роки тому

    ரஜினி கு றெட் கார்த் பதி பேசுக

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому

    Kandippaaga! Sakalakala vallavan endru oru soft porn padam eduthaanga. Panathukkaaga ethaiyum kaattum gumbal endru therinthathu. Qualifies as one of the worst Tamil movies ever made.

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 2 роки тому

    What a blabbering episode

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 2 роки тому

    But i like 👍 murattu kalai , sakalakala vallavan

  • @sivalingam7408
    @sivalingam7408 2 роки тому

    அம்சம்