தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா? நீங்கள் கேட்டவை EP01

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 281

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 5 років тому +142

    ஐயா, தமிழனை ஒரு தமிழர் தான் ஆளவேண்டும் என்ற உங்கள் கருத்தை மனதார வாழ்த்துகிறேன்.

  • @surabithiru29
    @surabithiru29 5 років тому +23

    ஐயா நான் ஒரு ஈழத்தமிழன் தமிழ்நாடை தமிழர் தான் அளவேண்டுமா என்ற கேள்விக்கு தமிழ் நாட்டு ஊடகவியலாளர்கள் போல் யார் எல்லாம் தமிழர் என்று நீங்களும் கேட்ப்பீர்களோ என்று பயந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தேன் , மகிழ்ச்சி ஐயா .

  • @SenthilKumarKMdu
    @SenthilKumarKMdu 5 років тому +12

    நான் கல்லூரியில் படிக்கும்போது ஏதோ ஒரு நினைப்பில் french மொழியை தேர்வு செய்துவிட்டேன். ஆனால் அதை நினைத்து இப்பொழுது வருந்துகிறேன். தமிழோடு இன்னும் விளையாட ஆசைப்படுகிறேன். வழிகாட்டுங்கள்.

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 років тому +70

    தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளனும் இது எங்கள் அடிப்படை அரசியல் உரிமை
    நாம் தமிழர்

    • @Gk26590
      @Gk26590 5 років тому +2

      வாக்களிக்க உரிமை உள்ள நபர்கள் நாட்டை ஆள உரிமை இருக்கு இதுதான் அடிப்படை உரிமை பின் மக்கள் ஆட்சியில் யாருக்கும் ஆள உரிமை இல்லை ஓர் முதன்மை பணிதான் முதல்வர் பனி

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 років тому +4

      @@Gk26590 இந்திய ஒரு நாடு இல்லை பல நாடுகளின் ஒன்றியமா?
      வெள்ளையனே வெளியேறு என்றும், விடுதலை வேண்டும் என்று போராட்டம் ஏன் நடந்தது?
      சோனியா காந்தி ஏன் பிரதமராக முடியவில்லை?

    • @npraveenuma
      @npraveenuma 5 років тому +1

      @@wakeuptamizha4503 Just being a Tamil is not a qualification. Simon is a talker. JJ used him as a talker. Let him do that job.

    • @wakeuptamizha4503
      @wakeuptamizha4503 5 років тому +2

      @@npraveenuma தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும் இது எங்கள் அடிப்படை அரசியல் உரிமை. We will search qualified tamilan to rule tamil nadu.

    • @npraveenuma
      @npraveenuma 5 років тому +1

      @@wakeuptamizha4503 it is only a requirement and is not the only qualification.

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 5 років тому +142

    உங்களைக் கேட்டால் கமல் தான் ஆள வேண்டும் என்று சொல்வீர்கள். என்னைக் கேட்டால் சீமான் தான் ஆள வேண்டும்.

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 5 років тому +2

      இரண்டுபேரும் சனாதனத்தைப்போற்றுபவர்கள் ! வேறுபாடில்லை !

    • @gemlover1042
      @gemlover1042 5 років тому +5

      Seeman emotionally anger this no good for leadership so he is out

    • @பள்ளிக்கூடம்ஆவிச்சிபட்டி
      @பள்ளிக்கூடம்ஆவிச்சிபட்டி 5 років тому +13

      அப்போ சிரிச்சிகிட்டே சீரழிக்கிறவன் வேணுமா?

    • @ahambrahmasmi007
      @ahambrahmasmi007 5 років тому +11

      @@gemlover1042 appo Edapaadi mathiri ilichikitte makkaluku aapadikira dhrogigal paravaillaya?

    • @kathirvelanponnambalam1352
      @kathirvelanponnambalam1352 5 років тому +6

      @@gemlover1042 டேய்,நீ யாருடா சீமானை out என்று சொல்ல, நீ ஆம்பளையா,இல்ல பொம்பளயா?எனக்கு தெரியவில்லை,மூடிட்டிரு மூதேவி காணாமல் போய்டுவே.சீமானை பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு நாயே நாயே நாயே.

  • @palaiyurpattydinesh7119
    @palaiyurpattydinesh7119 5 років тому +5

    மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்
    உங்களுடைய ஒவ்வொரு காணொளி யும் மிகமிக பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் இத்தமிழ்ச்சமுதாயத்திற்கு செய்யும் சேவைக்கும் அறிவார்ந்த பல செயல்பாட்டிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று நீங்கள் நீடூழி வாழ வாழ்த்தி வணங்குகிறேன்...
    ஐயா சங்க இலக்கியங்கள், புராணங்கள், சைவ வைணவ பக்தி இலக்கியங்களில் இந்திரன் அதிகமாக பேசப்படுகிறார் இந்திரனுக்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு...?
    சிலப்பதிகாரத்தில் சோழ மன்னர் இந்திரப்பொருவிழா எடுக்கிறார்
    சைவ வைணவ இலக்கியங்களில் இந்திரப்பதவியும் வேண்டாம் உன் அருளே வேண்டும் என்று ஆழ்வார்களும் நாயன்மார்களும் வேண்டுகிறார்கள் அப்படி என்றால் மிகவும் உயர்ந்த இந்திரன் இன்று தமிழகத்தில் ஏன் கொண்டாடபடவில்லை....?
    மாறாக இந்திரனை பெண்களின் மீது மோகம் கொண்டவன் என்றே சித்தரிக்கப்பட்டுள்ளது இந்தக் கதைகள் உண்மைதானா....?
    இந்திரனுக்கு வாகனம் ஐராவதம்
    ஐம்புலங்ககளை அடக்கியவன் இந்திரப்பதவி அடையளாம் என்பது சரியா தவறா....?
    வள்ளுவன் கூறிய ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி என்ற குறளுக்கு உண்மையான விளக்கம் என்ன...?
    விநாயகர் தமிழகத்திற்கு வந்தது ஏழாம் நூற்றாண்டு என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள் ஔவையார் நமக்கு தந்த விநாயகர் அகவல் உண்மையிலே எந்த நூற்றாண்டு பல பேர் பல தகவல் சொல்கிறார் சற்று குழப்பமாகவே உள்ளது
    விநாயகருக்கும் இந்திரனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றனவே ஒருவேளை இந்திரன் தான் பிற்காலத்தில் விநாயகராக புகுத்தப்பட்டாரா...?
    ஐயா தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இந்த கேள்விகளை உங்களிடம் எழுப்பியுள்ளேன் ஏதேனும் தவறாகவோ இல்லை அதிகபிரசங்கித்தனமாக கேள்விகளை எழுப்பியிருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருள்க வேண்டுகிறேன் ஐயா...
    நன்றி ஐயா
    ப.ப.தீ

  • @Gk26590
    @Gk26590 5 років тому +1

    மக்கள் தான் ஆழ வேண்டும் முதல்வர் என்பவர்கள் மாநிலத்தின் முதல் வேலையால் தலைவன் இல்லை ஜனநாயகம் உலகில் இன்று வரை வளரவில்லை என்பது தான் இந்த யார் ஆளவேண்டும் என்பது

  • @arulnathan3743
    @arulnathan3743 5 років тому

    எல்லா கேள்விகளுக்கும் சரியான அருமையான பதில்கள் இதில் சிறப்பான கேள்வி தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டுமா ஆம் தமிழன்தான் ஆளவேண்டும் சிறப்பான விளக்கத்துடன் சிறப்பான பதில் நன்றி

  • @palanivelselvakumar1832
    @palanivelselvakumar1832 4 роки тому +1

    விஜயகாந்த் அவர்கள் அதிக தமிழ் உணர்வு கொண்டவர். தமிழ் மொழி தவிர வேற மொழி தெரியாது. தமிழ் ஈழ பிரச்சனை முடியாமல் பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்றும் தன் மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயர் வைத்தவரை தமிழர் இல்லை என்ற வட்டத்துக்குள் அடைப்பது மனதை ரண படுத்துகிறது.

  • @மாமன்னர்இராஜஇராஜசோழபேரரசு

    மிக்க மகிழ்ச்சி தமிழ் நாட்டை தமிழ் சாதியை சேர்ந்தவர்கள் தான் ஆள வேண்டும் அது தமிழ் சாதி மக்களின் பிறப்புரிமை

  • @aarumuthualagappan387
    @aarumuthualagappan387 4 роки тому

    ☺அய்யா உங்கள் சொற்பொழிவுகள் மிகவும் அருமை. ஆழமானதமிழ்ப்பற்றுபோற்றுதலுக்குரியது.தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்ற கருத்து உண்மையானது.நன்றி🙏அன்புடன் தமிழர்ஆருமுத்துஅழகப்பர். வாழ்க தமிழ். வெல்க தமிழர்.👍🌹

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    "எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி"
    தமிழ் திருமுறைகளில் மயங்கிய எம் இறைவன் சிவபெருமான் மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகத்தை ஊழிக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக வைத்துள்ளார்(உங்கள் திருப் பேச்சு மூலமாக யான் அறிந்த தகவல்) எல்லாம் வல்ல எம் இறைவனே எம் இனிய தமிழை தனகத்தே வைத்துள்ளார்.
    அடியேன் நாள்தோறும் எல்லாம் வல்ல இறைவனை வழிபடும் போது நீ தான் தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என வழிபடுவது வழக்கமாகும்.
    இறைவன் உங்கள் போன்ற ஆசான்களை உலகிற்கு பிறப்பித்து எங்கள் போன்ற தமிழ் தாக பிறப்புகளுக்கு கருணைபுரிகின்றான்.
    "வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி"
    இப்படிக்கு
    தமிழ் சுவாசக்காற்றின் மூலம் வாழும் புலம்பெயர்ந்தான்!!!

  • @howtomake01
    @howtomake01 5 років тому

    அருமை👌

  • @nathanvedaj5859
    @nathanvedaj5859 5 років тому

    திரு கமலின் நண்பராக இருந்தாலும் ஒரு தமிழராக தமிழ் நாட்டை தமிழர்தான் ஆள் வேண்டும் என்ற கருத்து பாராட்டக்கூடியது.வாழ்த்துக்கள் நன்றி

  • @alphonsejeyaradj
    @alphonsejeyaradj 5 років тому +1

    Excellent programme, please continue this programme daily. Bravo. Go ahead. God bless you
    ஐயா வணக்கம்
    இந்த பகிர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . தினமும் ஒரு மணி நேரம் இவ்வாறு உமது ஞானத்தை பகிர்ந்துகொண்டால் நாங்கள் உங்களைப்போல ஞானிகளாகலாம் . மிக்க நன்றி. வாழ்க உங்கள் பணி . வளர்க நம் தமிழும் மக்களும்

  • @swift14727
    @swift14727 5 років тому

    ஐயா, உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் சுவையாகவும் இருந்தது.....ஆரம்பத்தில் ஏனோ தானோ என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன்....ஆனால் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சியை பார்க்ககூடிய விதமாக அமைத்தமைக்கு மிக்க நன்றி....பல தேவையான விஷயங்களை கூறி இருந்தீர்கள்.....நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்பதற்கு காத்திருக்கிறேன்.....

  • @மாஇளங்கண்ணன்
    @மாஇளங்கண்ணன் 5 років тому +1

    அருமையான விளக்கங்கள் ஐயா. நன்றி வாழ்த்துக்கள்.

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 років тому +4

    நாம் தமிழர் விவசாயிக்கு. அவன் எங்க அண்ணன். எங்க குடும்பத்துல ஒருத்தன் தான் ஆலனும் . எங்க வீட்டை நான் ஆலனும் எங்கள் நாட்டை குடும்பத்தில் ஒருவர் தான் ஆலவேண்டும் .

  • @deepannithan7157
    @deepannithan7157 5 років тому

    மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஸ்ரங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச்செயலாற்றுவது தான் உண்மையான அரசியல் வேலை. தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 років тому +1

    நாம் தமிழர் விவசாயிக்கு. அவன் எங்க அண்ணன் . எங்க வீட்டை நான் ஆலனும் எங்கள் நாட்டை குடும்பத்தில் ஒருவர் தான் ஆலவேண்டும் .

  • @MK-ds2di
    @MK-ds2di 5 років тому +8

    14:50 Thamil to rule Tamil nadu.

  • @rajrama6106
    @rajrama6106 5 років тому +1

    NAAM TAMILAR

  • @vettayan7339
    @vettayan7339 5 років тому

    arumaiyaana pathivu aiya..

  • @santhoshthangam9668
    @santhoshthangam9668 5 років тому

    படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளைப் பகிருங்கள் ஐயா

  • @nraviharan2883
    @nraviharan2883 5 років тому +1

    அருமை 🙏🙏🙏

  • @ikmaaluliman
    @ikmaaluliman 5 років тому

    Best question..🙏🙏🙏🙏

  • @அமிழ்தேஎன்தமிழே

    வணக்கம் ஐயா! விஜயநகர நாயக்க அரசுகளால் தமிழ், தமிழர் பண்பாடு மேம்பட்டதா? சீரழிந்ததா?

  • @ArjunNarayanan24
    @ArjunNarayanan24 5 років тому

    வணக்கம் ஐயா .. Punctuation குறித்த கேள்விக்கு தெளிவான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா .. மிக்க மகிழ்ச்சி .. ☺️🙏

  • @manigandankuppuswamy1513
    @manigandankuppuswamy1513 5 років тому

    pathinenkeezhkanakku and pathinenmerkanakku enbathan peyarkaaranam enna?

  • @sanbharas
    @sanbharas 5 років тому +6

    14:55 தமிழர் நாடு

    • @YouShriTube
      @YouShriTube 5 років тому

      was searching for you only..

  • @ManiKandan-ey1wv
    @ManiKandan-ey1wv 5 років тому +8

    ஐயா வணக்கம்! திருவள்ளுவர் அவர் இயற்றிய திருக்குறளை இப்போது காணலாமா? எங்கே இருக்கிறது எப்படி காணலாம் தயவுசெய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 років тому +4

    அருமை, தலைப்பை மிக நேர்த்தியாக கையாண்டது அருமை.நாம் தமிழர்.

  • @kkssraja1554
    @kkssraja1554 5 років тому +2

    ஐயா, தமிழ்நாட்டில் எல்லா தாலுகா ஆபீசிலும் ஒரு பட்டா பெயர் மாற்றம் செய்ய / நீக்கம் செய்ய / பெயர் திருத்தம் செய்ய , தலையாரி , தொடக்கம் கிராமநிர்வாக அலுவலர் , துணை தாசில்தார் , தாசில்தார் வரை ''அணியயாத்திர்க்கு'' லஞ்சம் மிரட்டி கேக்கின்றனர் . இதர்க்கு லஞ்சம் வாங்குனா அவன் வாழ்கையில் எவ்ளோவு சங்கடங்களை சந்திப்பான் என்பதை ''திருக்குறள்'' லில் இருந்து குறள் ஒன்றை சொல்லி அதன் விளக்கமும் ஐயா, தாங்கள் தங்கள் பாணியில் சொல்லி கேட்கவேண்டும் என்று கேட்டுக்கோள்கின்றேன். மேலும் அதை கேட்கும் ''லஞ்சம்'' வாங்கும் ஒருவர் ''லஞ்சம்'' வாங்காமல் வாழ அசைபடவேண்டும்.......கே.எஸ்.ராஜா, (கே.சண்முகராஜா) தூத்துக்குடி.

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 5 років тому

      Good.please see muthal adi,if you have time

    • @kkssraja1554
      @kkssraja1554 5 років тому

      ஐயா, உங்கள் email id இருந்தால் taravum ''Nandrikal ஐயா''

  • @vprakash6164
    @vprakash6164 5 років тому

    Ayya Unga channel Oru varusama irukka... Ivlo naal enakku theriyama pochey... Udaney subscribe panniduren.... En friends kum solliduren.....

  • @shanmugadasskalidass6285
    @shanmugadasskalidass6285 5 років тому

    நீங்கள் கேட்டவை
    வணக்கம் ஐயா! உங்கள் நண்பர் திரு.தொ.பா அவர்களின் 'அறியப்படாத தமிழகம்' புத்தகம் - என்னை தமிழனாகவும் தெக்கத்தியவனாகவும் துளியும் கர்வமில்லாமல் பெருமையோடு உணரவைக்கும் ஒரு படைப்பு. அப்புத்தகம் மற்றும் தொ.பா ஐயா அவர்களை பற்றிய உங்களின் கருத்து?
    மேலும் உங்களின் netflix நோக்கிய அடுத்த நகர்விற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    எதிர்பார்ப்புகளுடன் உங்கள் மாணவன்!

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 5 років тому

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் மொழியின் உச்சரிப்பு இன்று உள்ள உச்சரிப்பில் இருந்து எவ்வளவு மாறியுள்ளது என எதுவும் தகவல்கள் உண்டா?

  • @TMRajagopalc
    @TMRajagopalc 5 років тому +2

    வெற்றிலை கொடியும் நீயும் ஒன்று,
    அது பசுமையாக செல்கிறது…
    நீ பசுமையாக்க செல்கிறாய்…!
    வைகை என்னும் பொய்யாக் குலக்கொடி.
    ஆற்றோரத்தில் இருக்கும் அருகுபோல என் மனம் செழிப்படைகிறது உன் மொழி கேட்கும்பொழுது...
    எனக்கு ஒரு ஆசை நான் எழுதும் தமிழை நீங்கள் ஒருமுறை படித்துப் பார்த்தால் மகிழ்வேன் நன்றி..
    நண்பர்களே நீங்களும் படித்து பதில் கூறுங்கள் எனக்கு எங்கு எழுதுவது என்று தெரியவில்லை.

    • @Gurubala.
      @Gurubala. 5 років тому

      அ௫மை!!!

    • @itsmine1061
      @itsmine1061 5 років тому +1

      தொடர்ந்து எழுது நண்பா தமிழால் நீயும் உன்னால் தமிழும் செழிக்கட்டும்

  • @yokesh316
    @yokesh316 5 років тому +1

    En arasavayil ungalai Tamil thurai amaicharaakukiren..😎🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 5 років тому

    தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி திருமணம் நடத்தி வைக்க உதவுங்கள் ஐயா!

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому

    Vanakkam sir nd Thank you 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhanpalanisamy9154
    @anandhanpalanisamy9154 5 років тому

    நன்றி ஐயா💐

  • @karuppusamy6530
    @karuppusamy6530 5 років тому +2

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்ட பயன்படுத்திய கணிதப்பாடம் அறிவியல் பற்றி கூறவும் ஐயா

  • @maheruby8222
    @maheruby8222 5 років тому +3

    Super answer for the question who has to rule Tamil nadu

  • @raji6588
    @raji6588 5 років тому

    Time 14:00 arumaiyanna pathivu aiya

  • @vedanksy4126
    @vedanksy4126 5 років тому

    நல்ல தகவல்

  • @mohamedseeni2496
    @mohamedseeni2496 5 років тому

    சிறப்பாக இருந்தது அய்யா! நன்றி

  • @vijeykumar243
    @vijeykumar243 5 років тому +4

    ஆறுமுக நாவலர் ஈழத்து மண்ணில் பிறந்தவர்

  • @kamalm9007
    @kamalm9007 5 років тому +2

    நல்ல தலைப்பு...நன்றி அய்யா

  • @ganesanramasamy2160
    @ganesanramasamy2160 5 років тому

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா

  • @jkbsramesh9633
    @jkbsramesh9633 5 років тому

    Hello sir
    I’m Revathi , home maker, sir I’m very much impressed by your speeches and your knowledge not only in tamil but also on general topics.
    Though I had great interest for Tamil during my school days I lost it as I went to college but now on listening to your speech and the way you quote Tamil seyyul I really regret for not studying Tamil literature
    I feel Tamil literature gives a lot of knowledge, so now, if I want to know about Tamil ilakiyangal with meaning, sir, please can you suggest me some books and the method of how to start reading and understanding Tamil ilankiyangal

  • @surialeader4217
    @surialeader4217 5 років тому +1

    அருமை

  • @kumarvignesh3308
    @kumarvignesh3308 5 років тому +1

    தமிழ்நாட்டில்தமிழன்ஆட்சிசெய்தாள்தான் தமிழ்மீதுதாகம்உண்டாகும்வந்தவன்போனவன்ஆட்சிசெய்யஅனுமதித்ததாள்தமிழைவேண்டாம்என்றுதான்அவர்கள்அழித்தார்கள்

  • @nakiran57
    @nakiran57 5 років тому +10

    Kerala was Tamil s long time ago, Cheran Sengutuvan was from Kerala Silapatigaram from kerala

  • @deepannithan7157
    @deepannithan7157 5 років тому

    ஈழத்தமிழர் போராட்டம் தமிழர் இருப்பை உலகறிய செய்தது
    தற்போது ஈழத்தில் மௌனித்திருக்கும் தமிழர் உரிமைபோர் இப்போது தமிழக தமிழரிடம் அவர் தம் கரங்களில் ஒப்படைக்கபட்டுள்ளது தமிழர் இருப்பை உலகறிய செய்த ஈழத்தமிழர் இனி உலகையே வெண்றெடுப்போம் தமிழகத்தமிழராக + உலகத்தமிழராக என உறுதி கொண்டு புறப்படுவோம் ஒன்றினைந்த தமிழர் சேனையாக வெல்வது உறுதி என்னும் நம்பிக்கையோடு

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 5 років тому +1

    சினிமா மார்க்கெட்டிங் போனதும் அரசியலுக்கு வந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்வது ஏமாற்று வேலை நல்லது செய்ய வரும் உங்கள் தலைவர் எதற்காக காங்கிரசுடன் கூட்டணிக்கு போவதற்கு தயாரானார் அதுவும் ஊழல் கட்சி தானே
    அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணிக்கு போவார்

  • @archanasambandan5005
    @archanasambandan5005 5 років тому

    Vanakkam iyya...thangalin thanthayarai patri koorungal iyya..

  • @kjkk6651
    @kjkk6651 5 років тому +3

    Sir, your channel description (about) sentence needs correction . Also you may consult some marketing people to ensure it reaches more!

  • @kandasamyrajan
    @kandasamyrajan 5 років тому +1

    தமிழ் நாட்டிற்கும் யாழ்பாணத்திற்கும் இடையே உள்ள தூரம் ஆக 23 மைல் தான் அப்படியி௫க்க தமிழ் பேசும் ஒலி (accent) பெ௫மளவு மாறுபடுவதன் காரணம் தான் என்ன?

  • @rubsdowney6281
    @rubsdowney6281 5 років тому

    படப்பிடிப்பில் நிகழ்ந்த சில சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றி கூறுங்கள் ஐயா

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 5 років тому

    அண்ணா வாழ்த்துக்கள்
    அருமை

  • @santhiralingamnimaleswaran7528
    @santhiralingamnimaleswaran7528 5 років тому

    அற்புதம் ஐயா

  • @saravanankumar47
    @saravanankumar47 5 років тому

    நீ சொல்லு.!
    சொல்ல சொல்ல உள்ளுக்குள்ள செல்லுமந்த காதல் சொல்ல.
    அள்ள அள்ள ஊருங்கள்ள போல உள்ள நல்ல சொல்ல.
    மெல்ல மெல்ல என்ன கொல்லும் காதலுள்ள கவித சொல்ல.
    நல்ல நல்ல எ(க)ண்ணமுள்ள அத்த பெத்த முத்து புள்ள.
    சொல்லுகுள்ள காதல் சொல்ல அள்ளும் நானும் அன்னம் புள்ள.
    வெட்கமுள்ள பக்கமுள்ள நீ.. ஜாதியில்லா ஜாதி முல்ல.!
    சொல்லு சொல்லு உள்ள உள்ள காதல் சொல்ல காதுகுள்ள.
    உள்ள உள்ள காதல் போல...
    நமகுள்ள உள்ள காதல் போல.. அழிவில்லாததேதுமில்ல.!💚❤

  • @sakthivigneshk7053
    @sakthivigneshk7053 5 років тому +1

    அய்யா வணக்கம்,
    தமிழகத்தில் வாழும் மக்கள் வீட்டில் வேறு மொழி பேசும் மக்களை தமிழர்கள் என்று சொல்லலாமா??

  • @thirunavukkuarasu9010
    @thirunavukkuarasu9010 5 років тому

    அருமையான பகுதி... ஐயா..
    தெளிவான விளக்கங்கள்... அடுத்த பகுதி க்காக ஆவலுடன்....,😁😁
    திருநாவுக்கரசு...

  • @DNVideoLib
    @DNVideoLib 5 років тому

    #1 தற்போது, தமிழ் வளர்கிறதா ? அல்லது காப்பாற்ற படுகிறதா ? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாடு குறைந்து அழியும் அபாயத்தை நோக்கி போகிறதா? எந்த எந்த துறைகளில் தமிழ் புழக்கம் அதிகரித்தால், தமிழ் வளரும்? - நாரா சிகாகோ
    #2 25:03 ஒத்து கொள்கிறேன் , கல்லூரியில் தான் தமிழின் மீது ஈடுபாடு வந்தது - பள்ளியில் அல்ல, ஏன் ? எப்படி கண்டுபிடித்தீர்கள் - விவரிக்க தயவு செய்து?

  • @keerthiarun2703
    @keerthiarun2703 5 років тому

    Sir just now I found ur channel.. I saw almost 10 videos today itself! Keep up the good work.. u will reach more subscribers soon. Good luck sir. Much love from Luxembourg

  • @muthukumaransubramanian2210
    @muthukumaransubramanian2210 5 років тому +1

    வணக்கம் ஐயா,
    உங்களுடைய இந்த முயற்ச்சி மற்றும் உழைப்பு தமிழ்மொழியின் சிறப்பை இளைஞர்களிடையே மேலும் வளர்க்க உதவும்.
    1) தமிழர்கள் என்ற தொன்மையான இனத்திற்க்கு திராவிடர்கள் என்ற சொல் எதனால் எங்கிருந்து அடையாளப்படுத்தபட்டது?

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 4 роки тому

    ஞானம் அவர்களே
    இலக்கணம் தெரியாமல் எழுதும் கவிதைகள் ஏற்புடையவைதானா!

  • @surialeader4217
    @surialeader4217 5 років тому +6

    Sir your contribution or participation in MNM

  • @pachaiyappans8127
    @pachaiyappans8127 5 років тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பச்சையப்பன் திருப்பூர் மாவட்டம்

  • @thanan2425
    @thanan2425 5 років тому

    மிக்க நன்றி ஐயா .மக்களுக்கு புரிந்தால் நன்று.

  • @ar.ajithsanjaykasiviswanat5232
    @ar.ajithsanjaykasiviswanat5232 5 років тому

    நான் ஒரு கட்டிடக்கலைஞன் , நான் உங்கள மாதிரி தமிழ் பாடல் பாடணும்னு ஆசையா இருக்கு, ஆர்வமு இருக்கு, அதுக்கு என்ன அய்யா பண்றது , படிச்சலும் மற்ற வேலைகள் நால மறந்திருது ,
    ENAKU ENNA PANNANUM NU SOLUNGA
    neenga enna timing la padikringa, ungaluku epdi time iruku :)

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 5 років тому +1

    கேட்ட கேள்விக்கு நேரடியாக சுருக்கமாக பதில் சொல்லவும்

  • @வருத்தப்படாதவாலிபர்

    14:50
    Pls say the same to mr. Kamal...
    🐯🌾Naam Thamizhar USA🌾🐯

  • @ravivarman1115
    @ravivarman1115 5 років тому

    Dr shalini kannagi oru mananoyalinu sollurange athu unmaiya?

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 роки тому

    🙏🏻

  • @MrIndianprs
    @MrIndianprs 5 років тому +2

    தமிழ்நாட்டை ஆண்ட மலையாளி எம்ஜிஆர் கன்னடர் ஜெயலலிதா கூறினீர் ஆனால் ஆந்திராவை சேர்ந்த கருணாநிதி என்று சொல்ல என்ன தயக்கம் என்ன பயம் .
    மற்றபடி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று கூறிய விளக்கம் நன்று.

    • @saravanansubbian
      @saravanansubbian 5 років тому

      மேலே கூறிய அனைத்து மொழியிலும் சமஸ்கிருதத்தை நீக்கினால் தமிழ் மொழி வரும்

    • @thavajogarajahmatheeshan1469
      @thavajogarajahmatheeshan1469 5 років тому

      Japanese language also included tamill more than malayalam telugu kanada are the Japanese and tamilan also same

  • @muthukamatche5369
    @muthukamatche5369 5 років тому +2

    Pudhusa erukku nalla erukku
    Nandri iya...

  • @bharathidhasanbharathidhas9541
    @bharathidhasanbharathidhas9541 5 років тому

    ஐயா எனக்கு சங்க இலக்கிய பாடல்களில் எழுத்து உச்சரிப்பு வர முடக்கு தமிழ் எழுத்து நல்ல உச்சரிக்கிறது எந்த பாடல் படிச்சா நல்லா இருக்கும்

  • @arumugam3844
    @arumugam3844 5 років тому

    Super Super

  • @VFrame
    @VFrame 5 років тому

    @26:11 ஒரு சிறிய குழப்பம் , மதங்களில் ஒன்று வைணவம் மற்றொன்று தமிழ் என்றீர்களே ‍, தமிழ் மதமாக கருதப்பட்டதா?

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому

      ஒன்று வைணவம் மற்றொன்று சைவம்..

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 років тому

    தம்+இல் =தமில்=தமிள்=தமிழ் , தம்மில் பேசியதால் தமிழ் என்று பெயர் வந்தது என்று படித்தது .......

  • @seelansir4784
    @seelansir4784 5 років тому

    ஐயா! தங்கள் கருத்துகள் சிந்தைக்கும் செவிக்கும் பயனாகவுள்ளது நன்றி

  • @priyadharshinidharshini7001
    @priyadharshinidharshini7001 5 років тому

    இந்த வருடம் மதுரைக்கு அழகரும் தேர்தலும் ஒன்ன வருகிறது இதில் யார் ஜெய்பாங்க?

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 років тому

    சீமான் தான் மாற்று அது உனக்கும் தெரியும்
    என் vote சீமானுக்கு தான்

  • @shankarshankar7746
    @shankarshankar7746 5 років тому

    Sir thanks a lot for such very informative information
    Sir Hate's off sir
    Thanks

  • @janaj573
    @janaj573 5 років тому

    கட்டாயம் தமிழர்களை தமிழர் தான் ஆளவேண்டும். எந்த மாற்றமும் இல்லை. இது எமது அடிப்படை உரிமை.

  • @subharv5283
    @subharv5283 5 років тому

    ஐயா நான் உங்கள் கல்லூரி மாணவன்.சத்தியசீலன். என்னுடைய கேள்வி தமிழர் திராவிடர் என்ற விவாதம் தற்போது பெரிய அளவில் எழுகிது.இதில் உங்கள் கருத்து என்ன?தயவு செய்து விளக்குங்கள்

  • @primaline1152
    @primaline1152 5 років тому +1

    Tamilan rule TAMIL NAADU...great thoughts. Only Tamilam should rule us.I agree but look at our country now. Real back stabbing & corruption going on. Nobody interested in the problem face by ordinary man or Tamilans. Only interested in seats. As for me Anybody can lead us as long as he / she sincerely cares for Tamilans and willing to go all out for us.

  • @kumard6451
    @kumard6451 5 років тому

    11:22 - தமிழு என்கிற பெயரே தமிழ் அன்று மருகி நிலைத்தது. 'த்'வல்லினமெய் + 'ம்' மெல்லினமெய் + 'ழ்'இடையினமெய் முதலிய மெய் எழுத்துக்களை, 'அ' கரம் + 'இ' கரம் + 'உ' கரம் ஆகிய உயிரெழுத்துகளுடன் இணைத்து "தமிழு" என்கிற பெயர் உண்டானது.
    25:50 - சௌரம் - சூரியனை வழிபடுகிறது.சூரியனில் நெருப்பும் உண்டுதான் .

  • @carthikrandy
    @carthikrandy 5 років тому

    மனமே இலகுவாக மாறிவிட்டது

  • @mpk_666
    @mpk_666 5 років тому +2

    அய்யா, யார் தமிழர் என்று சிலர் கேகிரர்கள்! தமிழர் என்று யாரை சொல்லுவது?

    • @மருதஅரசன்
      @மருதஅரசன் 4 роки тому

      இந்த கேள்வியை கேட்பவருக்கு தெரியும் பதில்
      தமிழர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @mpk_666
      @mpk_666 4 роки тому

      @@மருதஅரசன் , எனக்கு தெரியாமல் இல்லை அன்பரே, அய்யாவின் பார்வையை அறிய நான் கேட்ட கேள்வி இது

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 5 років тому +4

    நாம் தமிழர் அழவேண்டும்

  • @SuershSa
    @SuershSa 5 років тому +1

    Ayya, தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா? itharkaana pathilai ungal iniya nanbar Thiru.Kamalidam theriviakavum.
    Media Question to Kamal : Tamil nattai tamilan aalavendum-nu seeman solkiraaee ?
    Kamal Reply : Tamilan enbathu thaguthi illai, Tamilan-a irukanumnu illai.

  • @mychessmaster
    @mychessmaster 5 років тому +1

    இந்தி பிரசார சபா செய்வதைப் போல தமிழை பிற மாநிலங்களில் பரப்ப முயற்சிகள் ஏதாவது செய்யப்பட்டுள்ளதா. தமிழ் தெரிந்தவர்கள் அதிகமானால் தமிழனின் எல்லை பெரிதாகுமல்லவா.

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 5 років тому

    நீங்கள் கமலுடைய நண்பர் என்பதால் தமிழர் நாட்டை தமிழர் ஆள வேண்டியதில்லை நல்லவர் ஆண்டாள் போதும் என்று சொல்லிவிடுவீர்களோ என்று நினைத்தேன் நல்ல வேளையாக நீங்கள் உண்மையாகவே தமிழர் என்பதை நிரூபித்து விட்டாரீர்கள்...

    • @TruePower0_0
      @TruePower0_0 5 років тому

      Nanba..Kamal is pure Tamilan

  • @thayalanmurugiah9629
    @thayalanmurugiah9629 5 років тому +1

    14:50 click n straight to topic bro n sis

  • @RameshRamalingam84
    @RameshRamalingam84 5 років тому +1

    தமிழுக்கு அமிழ்து என்று பேர் . "அமிழ்து அமிழ்து..." என்று வேகமாக சொல்லி பாருங்க. படித்தது

  • @SathieshRao
    @SathieshRao 5 років тому

    இன்றைக்கும் அருவருப்பான அரசியல் வியாதிகள் மத்தியில் நேர்மையான, தெளிவான சிந்தனைக்கொண்ட, மற்ற மாநில முதல்வர்களுடன் நல்ல நட்புறவுள்ள ஒரே தலைவர், தமிழகத்தின் ஒரே நம்பிக்கை திரு.கமல் அவர்கள்.
    ua-cam.com/video/VDq08x_qP2w/v-deo.html

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 роки тому

    யார் தமிழன்.பழையபடி சேர, சோழ,பாண்டிய பல்லவர்கள் தனியாய் ஆண்டால் என்ன.