என் இனிய நண்பருடன் ஓர் உரையாடல் l Interview with Ulaga nayagan 💥 l G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 254

  • @therock4644
    @therock4644 Рік тому +15

    ஆண்டவரை பூஜிக்க இந்த ஒரு யுகம் போதாது... வாழும் தெய்வமே எங்கள் ஆண்டவரே.... வாழிய நீர் பல்லாண்டு....

  • @premganesh4679
    @premganesh4679 Рік тому +132

    நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் ஞானம் ஞானத்தோடு இணைந்து உரையாடியது நன்றி ஐயா உங்கள் தமிழ் பணி தொடரட்டும்

  • @1985seeni
    @1985seeni Рік тому +45

    கமல்ஹாசன் அவர்கள் யாரிடமும் இவ்வளவு நெருங்கிப் பழகிப் பேசி , பேசவிட்டு நாங்கள் பார்த்ததில்லை ஐயா.
    அருமையான நட்பு . உரையாடலிலேயே தெரிகிறது . 🎉🎉

  • @gsundaravaradhan9495
    @gsundaravaradhan9495 Рік тому +59

    உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் உலகம் சார்ந்த உரையாடல் மிகவும் அருமை.அவருக்கு தெரியாத துறையே இல்லை.கமல் அவர்களை பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி.

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +23

    உலக நாயகன் அவர்களோடு நேர் காணல் மொத்தமாக பார்க்கும் பொழுது மிக சுவாரஸ்யமான உரையாடல்களாக இருந்தது.
    அவர் அறிந்து வைத்து இருக்கும் விஷயங்கள் கொஞ்ச நஞ்சமில்லை..
    தாங்கள் துவங்க திட்டமிட்டிருக்கும் இண்டர்நெட் வானொலி விரைவில் செயல்பாட்டிற்கு வர வாழ்த்துகள் ஐயா..
    22 நிமிடத்திற்குள் இருக்கும் நேர் காணல் என்றாலும் மனதிற்கு நிறைவு தருவதாக அமைந்தது.
    இரண்டு பல்கலைக்கழகங்களும் இப்படி வாய்ப்பு கிடைக்கும் போது உரையாடி எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @prabhuhaasan9301
    @prabhuhaasan9301 Рік тому +6

    அனைத்திலும் தீர்க்கதரிசி ஆன கலைஞானி பத்மஶ்ரீ பத்மவிபூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்கள் கூற்றுப்படி நிச்சயம் பத்து லட்சம். அதற்கு மேலேயே ஆகும் உங்கள் நேயர்களின் எண்ணிக்கை. வாழ்த்துக்கள் முனைவர் அவர்களே!
    எங்கள் பெருமதிப்பிற்குரிய உலகநாயகனோடு உரையாடி அதை எங்களிடம் பகிர்ந்ததற்கு பணிவான வணக்கங்களும் நன்றிகளும் தங்களுக்கு. போற்றி பாதுகாக்க வேண்டிய பகுதி இது.

  • @universalhero8856
    @universalhero8856 Рік тому +18

    உலக நாயகனின் விசிறி என்பதில் பெருமை கொள்வோம் கூடவே கர்வமும்......❤❤❤❤❤❤

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Рік тому +13

    பிரான்ஸ் நாட்டில் நடந்த விளம்பர உத்தி... யை தெளிவு படுத்தியது 👌🏻👌🏻👌🏻👌🏻 நன்றி கமல் சார்

  • @annuravkarthi
    @annuravkarthi Рік тому +10

    ❤❤❤ கமல்ஹாசன்❤❤😘😘😘😘 பாப்பா💋💋 என்ன ஒரு அப்பா அவருடைய ஹாஸ்யம். கமல்💋 பிரம்மிக்க வைக்கிறது அவருடைய💋

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому +21

    உலக ஞானம்" ஆண்டவர் அவர்களுடன் "தமிழ் ஞானம்" அய்யா நீங்கள் உரையாடும் ஆழகை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா.

  • @sreevatsansaiprasath5851
    @sreevatsansaiprasath5851 Рік тому +22

    உலக நாயகன் அவர்கள் சொன்னது போல் தங்களது லட்சியமே நிச்சயம் ஆகும், தங்களின் பேச்சை கேட்க கேட்க அனைவருமே தமிழறிஞர்கள் ஆகிவிடுவோம் போல் தெரிகிறது நன்றி வணக்கம்

  • @s.raajakumaranshanmugam783
    @s.raajakumaranshanmugam783 Рік тому +25

    கமல் சாருடன் அருமையான சந்திப்பு! அர்த்தமுள்ள வாழ்த்து! விரைவில் 10 இலட்சத்தைக் கடக்க வாழ்த்துகள் சார் 🌺💙‼️👍

  • @sanjithasri9142
    @sanjithasri9142 Рік тому +19

    கமல் ஹாசன் 💜💜💜💜

  • @thangaselvam6368
    @thangaselvam6368 Рік тому +69

    என்னுடைய தமிழ் ஆசானுக்கும்,எங்களது உலகநாயகனுக்கும் மனமார்ந்த நன்றிகள்..🙏

  • @raj1234kumar1
    @raj1234kumar1 Рік тому +19

    மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில் ஒரு மில்லியன் பார்வையாளர் எட்டிட வாழ்த்துகள்.

  • @baskaransekar
    @baskaransekar Рік тому +20

    மிக்க நன்றி ஐயா என் தமிழாசானை இங்கே நட்பின் பேச்சில் பரிமாறியதற்கு... மிக்க நன்றி மதிப்புமிக்க உங்களுக்கு...

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому +9

    என்னுடைய தமிழ் ஆசானுக்கும்,எங்களது உலகநாயகனுக்கும் மனமார்ந்த நன்றிக

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Рік тому +27

    கமல் சிறந்த அறிவாளி...

  • @maddysyard9598
    @maddysyard9598 Рік тому +6

    Being the most busiest actor in Indian and the no 1 he is still very down to earth and respecting that friendship and spending time with them just to help that friend it's shows why we call him as a AANDAVAR ..

  • @rajmony7326
    @rajmony7326 Рік тому +12

    1980 களிலேயே எங்கள் தலைவர் மைய்யம் பத்திரிகையி்ல் எழுதும் தலையங்கத்தை படித்தபோது உலக ஞானி என்பதை தெரிந்துகொண்டேன்.( உலக நாயகன் ஒரு உலக ஞானி ) என்னுடைய மூத்த சகோதரன் போலவே feel ஆகுது. அவரின் ஆரோக்கியம்,சந்தோஷம்,நீண்ட ஆயுள் எங்களுக்கு முக்கியம்.

  • @jaishankarjai1082
    @jaishankarjai1082 Рік тому +28

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி உலகநாயகன் அவர்களுக்கு

  • @ganesans4262
    @ganesans4262 Рік тому +23

    I have been a Kamal fan since I was a teenager , I am always proud be a Kamal Fan

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Рік тому +13

    கமலுக்கு வய்சே ஆவாதா கல்க்கிராரே ❤❤❤

  • @singlesoul3153
    @singlesoul3153 Рік тому +32

    Yes. I'm Kamal Haasan's die-hard fan since young and growing up watching his movies and still waiting to watch his upcoming movies.... he didn't go to college but his intellectual in many aspects truly surprised me. I believe he must be reading a lot... love you Kamal sir and always will...from Malaysia.

  • @Aswin778
    @Aswin778 Рік тому +6

    சிவாஜி , கமல்ஹாசன் , விக்ரம் நடிப்பின் மும்மூர்த்திகள் எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் பிச்சு உதறி விடுவார்கள்👌👍💯

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 Рік тому +5

    நன்றி.
    எங்கள் நாயகனின் நண்பரே.
    இயல்
    இல்லை என்று
    சொல்லாமல்
    இயன்றவரை
    கமலியல்.
    விழி
    பார்த்து
    செவி
    சாய்த்து
    காத்திருக்கிறோம்.

  • @venkatkr4769
    @venkatkr4769 Рік тому +43

    I am proud to be a kamal fan❤

    • @balapackoprint
      @balapackoprint Рік тому +1

      Don’t be he is not worth your time & effort 😂

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 Рік тому +2

      Boomer uncle nee 😂

    • @venkatkr4769
      @venkatkr4769 Рік тому +2

      ​@@balapackoprinti will take care, you don't worry.

    • @venkatkr4769
      @venkatkr4769 Рік тому +2

      ​@@ThangaThalapathy75, nan edho oru uncle, don't worry one day you also become a uncle

    • @balapackoprint
      @balapackoprint Рік тому

      @@ThangaThalapathy75 what ever kamal is 👎

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Рік тому +8

    மாமனிதர்கள் நேர்முக உரையாடல். கண்கொள்ளாக்காட்சி. ஆஹா! ஆஹா! இக்கணம் இப்படியே உறைந்து போகட்டும்.

  • @vibinpaul7136
    @vibinpaul7136 Рік тому +3

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் கமல் ஐயாவிடம் பேட்டி எடுத்து கொண்டே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம்

  • @evergreenisai.
    @evergreenisai. Рік тому +20

    "உலக ஞானம்" ஆண்டவர் அவர்களுடன் "தமிழ் ஞானம்" அய்யா நீங்கள் உரையாடும் ஆழகை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா..❤❤❤

  • @selvakumarc7
    @selvakumarc7 Рік тому +37

    உலகநாயகனின் ஞானம் வியக்க வைக்கிறது

  • @ashokchakraviews1611
    @ashokchakraviews1611 Рік тому +9

    Future CM of Tamilnadu !!!

  • @vijayaaspra536
    @vijayaaspra536 Рік тому +2

    Kamal Sir u look exactly like my father. Now my father no more but we look at u as my Appa

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +4

    ஞான சம்பந்தம் சார் &கமல்ஹாசன் சார் அறிவு ஜீவிகள்.. ... 👍👍👍👍👍👍
    ..

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Рік тому +14

    உலகநாயகர்❤❤❤🎉🎉🎉🎉

  • @arunkumarc5385
    @arunkumarc5385 Рік тому +4

    Wonderful, Kamalhassan always respect and spend time with Tamil intelligents..

  • @sundarapandi4972
    @sundarapandi4972 Рік тому +3

    Artificial intelligence deta science பற்றி எவ்வளவு செய்தி படிச்சிட்டுருக்கார்
    அதிசயமான மனிதர்
    திரு.கமல் சார்

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +1

    வணக்கம் ஐயா தங்கள்
    தமிழ்
    பதிவை கேட்டேன் கேட்க
    கேட்க தெகட்டவில்லை
    உண்மை.தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    மதுரை.

  • @Sulthanbriyani2025
    @Sulthanbriyani2025 Рік тому +3

    உலகநாயகன் கமல் அவர்களைப் பேட்டி எடுப்பது மிகவும் சிறப்புமிக்கதாக 1

  • @rua188
    @rua188 Рік тому +4

    Gnanasambandu sir you so very lucky, that you got Kamal sir support.

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Рік тому

    எங்கள் ஊர்க்காரர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களோடு நெருங்கிய நண்பர்களாய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Omg16104
    @Omg16104 Рік тому +7

    நானும் கேட்டுகிட்டு தான் இருக்கேன் ஒரு நெசவு தொழிலாளி நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சரவணன் 🎉❤❤🎉

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +4

    Andrum ulaganayagan kamal sir 🙏🇸🇦🇱🇰I'm tamil

  • @Johan26d
    @Johan26d Рік тому +11

    ஆண்டவர்
    நான் அவருக்கு தான் சொந்தம்...

  • @subramanimani4616
    @subramanimani4616 Рік тому +5

    கலைஞானியின் பேச்சு அருமை 🇮🇳🎥🇮🇳

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 Рік тому +3

    மிக்க மகிழ்ச்சி அழகும் தமிழும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +3

    Kamalsir legend👍

  • @ramraj05
    @ramraj05 Рік тому +5

    நன்றி அய்யா, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். லட்சியம் நிச்சயம் உண்டு... நாங்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருப்போம். நீங்கள் முன் தொடர்ந்து சென்று கொண்டே இருங்கள். சிகரத்தில் சந்திப்போம் (while crossing 10L subscribers). (நல்ல விஷயம்)

  • @srikanthrangarajan5206
    @srikanthrangarajan5206 Рік тому +10

    Knowledge is jam packed in this conversation. One of the very few interviews that we did not want to end. Ulaganayagan❤

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Рік тому +6

    There is no parallel person who indulges in all 24 crafts, being the legend and with movies and production going on...still he remember short stories, literature and keep that friendships going with Poets,Writers....Real Legend

  • @joe_tamil_bro
    @joe_tamil_bro Рік тому +2

    நல்ல காணொளி."குகு எப்எம்" என்ற ஆப்பிலும் உங்கள் பேச்சு தொகுப்பு வெளியிடலாம் 🙏

  • @kbalu7488
    @kbalu7488 Рік тому +1

    மிகவும் மகிழ்ச்சி ஞானசம்பந்தன் சார் கமல் சாரோடு உங்கள் நட்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கமல் சார் பற்றிய பதிவுகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும்

  • @yesrameshkamal6215
    @yesrameshkamal6215 Рік тому +5

    எங்கள் தலைவருடன் உரையாடல் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @storywithsrikanth
    @storywithsrikanth Рік тому +3

    ஞானசம்பந்தம் அய்யா உங்களுக்கு ஒரு சிறிய பரிந்துரை. இன்று டிஜிட்டல் மீடியா வளர்ந்து விட்ட யுகத்தில் 10 இலட்சத்தை இரண்டு மாதத்தில் கொண்டு வரமுடியும். நீங்கள் சரியான தொழில் நுட்ப கலைஞரை பணியில் அமர்த்தி, சரியான ஹேஷ் டேக் பயன்படுத்தி உங்கள் எல்லையை விரிவு படுத்தலாம். Digital marketing is the key.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому +2

    Very causal talk , busy schedule sir giving time there friends

  • @krishnamani5352
    @krishnamani5352 Рік тому +14

    Great sir. Wishing you a great achievement for your channel

  • @vavananba8159
    @vavananba8159 Рік тому +1

    That is Kamal sir ❤🤝🤝🤝👌👍👏

  • @karthisugumaran5734
    @karthisugumaran5734 Рік тому +14

    Proud to be Kamal fan

  • @ManickamoorthyPalanivel
    @ManickamoorthyPalanivel Рік тому

    உலக நாயகனுடன் நீங்கள். பெருமை, எங்கேயோ சென்று விட்டீர்கள் சோழவந்தானுக்கே புகழ் மாணிக்கமூர்த்தி

  • @panneerselvam5800
    @panneerselvam5800 Рік тому +2

    Kamal sir kukaka unga u tube continue pandra sir ungalaiyum pudikkam sir

  • @Ram-qj5if
    @Ram-qj5if Рік тому +2

    Subscribing to Gnanasambhandan sir channel . Such a great human .

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Рік тому +5

    அருமை அருமை

  • @kannak.kamala9726
    @kannak.kamala9726 Рік тому +2

    ARUMAI kamal sir

  • @javidhussain98
    @javidhussain98 Рік тому

    உங்கள் இலக்கை எட்ட உலக நாயகன் ரசிகர்கள் நாங்க இருக்கிறோம். 10 லட்சம் நிச்சயம்

  • @Manisrislr
    @Manisrislr Рік тому +3

    அய்யாவும்..‌....ஆண்டவரும்❤❤

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e Рік тому +1

    Kamal sir cinema mattumillamal ilakkiyam kavidhai Arasial ulaga arivu cinema vil indrum vikram 2 indian 2 H vinoth movie Manirathnam movie project k big boss cinema vil Rajaparvai vikram 1 Guna heyram Marudhanayagam padathil izhandha Panathai meendum iraivan kodukkirar kamal sir great man

  • @sukumarvel9279
    @sukumarvel9279 Рік тому +1

    Ena manushan ya kamal sir ...yella topic um pesuraru.....love you sir...

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +1

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥

  • @ranjithkumar-xo4dk
    @ranjithkumar-xo4dk Рік тому +2

    ஐயா சுஜாதா அவர்களை பற்றி நிறைய பேசுங்க அவர்களுடைய வாசிப்பு பழக்கம், அவருடைய தினசரி நடவடிக்கைகள், அவர் நண்பர்களுடன் எப்படி இருப்பார் போன்ற தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .🙏🙏🙏

  • @jeansanandgalattavoice7997
    @jeansanandgalattavoice7997 Рік тому +8

    Mass and class interview sir ulaganayagan ❤❤❤❤

  • @sguruchandran4950
    @sguruchandran4950 Рік тому +2

    இரண்டு மேதாவிகளும் இரண்டு பேச்சாளர்களும் சந்தித்து பேசியதை காணொளி கேட்டாலும் பார்த்தாலே போதும் அனைவருக்கும் ஞானம் உதயம் ஆகிவிடும்

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Рік тому +1

    இரண்டு மாபெரும் இமயங்கள் இணைந்து உரையாடுவதை முழுமையாக கேட்கும் நாமும், மலரோடு சேர்ந்து மணக்கும் நாறு போல நாமும் பல புதுமையான விபரங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெறலாம், வாய்ப்ப லித்த இருவருக்கும் மகிச்சியுடன் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @30ganesan
    @30ganesan Рік тому +4

    Finally Full video,Super Sir 👌👍👏

  • @radharamani7154
    @radharamani7154 Рік тому +1

    I like Gnanasambandan Sir speech. I hear my village Sholavandan slang iin his speeches

  • @hassankadhar8808
    @hassankadhar8808 Рік тому +2

    இருவரும் மிக சிறந்த தமிழ் அறிஞர்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому

    Eyalum,nadaga தமிழும் இணைந்த தருணம், அருமை, பெருமை தமிழுக்கு!

  • @v2meedia
    @v2meedia Рік тому +1

    ஐயா உங்கள் அறிவு சார், அறம் சார்ந்த தமிழ் பணி தொடர, உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!.. கலைஞானியின் நட்பு வட்டாரம் அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. Our own Super Star, Great Writer Sujatha, Ananthu Sir, Crazy Mohan Sir, & Yourself.. just tip of the ice berg, what we know..

  • @BhushanKumar-ms6rt
    @BhushanKumar-ms6rt Рік тому +3

    🎉 Subscribed… For only Kamal and Our Tamil… long to go …

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Рік тому +4

    என் உயிர் நீதானே ஆண்டவர் நேர்காணல் pokkisham

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Рік тому

    Kamal is where he is because of this !!!!
    Incredible !!

  • @madhumala4695
    @madhumala4695 Рік тому

    Kamal sir,always you are great,by apriciating others, who are having good knowledge,gnana sambandam sir, doing good 👍, continue your work,god will help you sir🙏👏🪴

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +9

    கமல் சார் உரையாடல் அருமை

  • @kaliyamoorthykumaran7768
    @kaliyamoorthykumaran7768 Рік тому

    அறிவு பொக்கிஷம் ! உலகநாயகன் !

  • @Surendar-ht6dx
    @Surendar-ht6dx Рік тому +1

    sir thiruganasambandam sir i love u and kamal sir

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 Рік тому +8

    Congratulations and best wishes for your new channel.
    Great salute to both of the Legends.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Рік тому +1

    Vanakkam 🙏🏻 Ayya
    Migavom Arumaiyana padivu Thiru.kamalhashan Avargaludan
    Athilum neengal sollum vidéo mudiveil (
    NALACHETHIYAY NALUM CENTHIPPOM NALAY SHANTHIPPOM)
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💐👌

  • @mpm0078
    @mpm0078 Рік тому +2

    Ulagasuperstar kamal hassan ❤❤❤❤❤

  • @rajana7408
    @rajana7408 Рік тому

    Kamal sir feel so realistic and comfort thanks Mr Gnanasambandam

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому

    சமத்துவத்தை அடைய வேண்டும் என்றால் சிறந்த கருத்துக்களை பின்பற்ற வேண்டும்..

  • @muralis9243
    @muralis9243 Рік тому +1

    Excellent and Interesting...👍

  • @RaghunathRaghunath-kl9tj
    @RaghunathRaghunath-kl9tj Рік тому

    எனக்கு இரண்டு விஷயங்கள் தான் பிடிக்கும் ஒன்று கமல் சார் பேசுவது இன்னொன்று கமல் சாரைப் பற்றி பேசுவது

  • @MuthaiyanJoeRam
    @MuthaiyanJoeRam Рік тому +2

    Happy to see you Andavareeee

  • @rrammesh
    @rrammesh Рік тому +1

    மிக அருமை! இரண்டு இமயங்களின் இனிய உரையாடல். நீங்கள் இருவரும் சேர்ந்து பயணித்த அனுபவித்த கற்ற உணர்ந்த நாங்கள் அறியாத பல விஷயங்களை நீங்கள் எங்களுக்கும் பகிரலாமே?

  • @Aswin778
    @Aswin778 Рік тому +3

    யாரெல்லாம் கலையுலகில் கமல்ஹாசன் ஒரு சகாப்தம் என்று நினைக்கிறீர்கள் 👍💯👌💖

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 Рік тому

      இரண்டு பேர்கள் தான். I mean உலகத்திலே 😂

  • @esakkirajan1399
    @esakkirajan1399 Рік тому +1

    Good Symbolism Gnanasambandham Sir 👁️

  • @navaratnamnavajeevan6137
    @navaratnamnavajeevan6137 Рік тому +5

    கமல் சார் நண்பர் என்றா உங்களுக்கும் நாங்க விசிறி தான்

  • @vmsrtamiltrip3177
    @vmsrtamiltrip3177 Рік тому +1

    எல்லோரும் பார்த்து ரசிக்கவேண்டிய மிகச்சிறப்பான நேர்காணல் அய்யா.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +4

    Finally Done.. Vazhga Ayya...

  • @SathishKumar-vm2ld
    @SathishKumar-vm2ld Рік тому +2

    ஐயா நன்றிகள் பல....

  • @Raja-eq9mg
    @Raja-eq9mg Рік тому

    Watch ல சினிமா வந்தா கூட நான் நடிப்பேன் சொன்ன கலைஞானி மிக சிறப்பு