மனக் குறை ஏற்படாமல் இருக்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 71 | Abirami Anthathi 71

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2022
  • பாடல் - 71
    அழகுக்கு கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
    பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
    குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
    இழவுற்று நின்றநெஞ்சே. இரங்கேல், உனக்கென் குறையே.
    SONG - 71
    AZHAGUKKU ORUVARUM OVVAADHA VALLI, ARU MARAIGAL
    PAZHAGICH SIVANDHA PADHAAMBUYATHTHAAL, PANI MAA MADHIYIN
    KUZHAVITH THIRUMUDIK KOMALA YAAMALAIK KOMBU IRUKKA-
    IZHAVUTRU NINDRA NENJE! IRANGEL, UNAKKU EN KURAIYE
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 264

  • @pappathib6749
    @pappathib6749 Рік тому +42

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @kalaimathibalaji6805
    @kalaimathibalaji6805 Рік тому +2

    அம்மா சரியான நேரத்தில் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +4

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @gokilapriya4214
    @gokilapriya4214 Рік тому +2

    நன்றி அம்மா 🙏 ‌.‌ உங்க வீடியோ பார்தாலே மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Рік тому +1

    அமிராமிபட்டர் இந்த பாட்டு எனக்காக தான் எழுதியிருக்கலாம் நீங்க ரொம்ப அருமையா சொன்னீங்க மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @arasevt6860
    @arasevt6860 Рік тому +1

    அம்பாளின் அழகை வர்ணிக்க ஆரம்பித்தால் அது ஆரம்பமே... முடிவு என்பது இல்லை...

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +1

    கடந்தகால துன்பங்கள் கஷ்டங்கள் துயரங்கள் முடிந்துபோனது பற்றி நினைக்காமல் இன்று முதல் சந்தோசமாக மகிழ்ச்சியாக கொடுத்த காமாட்சி தாயே எல்லாம் உன்னால் கிடைத்ததே என்று நன்றி கூறி வணங்கிடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @harsathabhinav5617
    @harsathabhinav5617 Рік тому

    திரு மகள். மு
    அம்மா மிக்க நன்றி நான் உங்கள் அனைத்து பதிவு களை. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @karthickm2931
    @karthickm2931 Рік тому +1

    அபிராமி அன்னையே போற்றி
    நன்றி சிவாய நம 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு...

  • @sukanyagajendran9790
    @sukanyagajendran9790 7 місяців тому

    அன்னையே அபிராமி போற்றி போற்றி..

  • @sivagamisivagami711
    @sivagamisivagami711 Рік тому

    அம்மா, உங்களின் பேச்சில் அப்படியே அந்த அபிராமி அம்பாளின் அழகை பார்க்க முடிகிறது . மிக்க நன்றி

  • @sudhar3414
    @sudhar3414 Рік тому

    அருமையான தெளிவான பதிவு . மிகவும் நன்றி அம்மா

  • @logeshwarikrishnan197
    @logeshwarikrishnan197 Рік тому

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி. உங்களைப் பார்த்தாலே அமைதி உங்கள் குரலை கேட்டதும் ரிலாக்ஸ் ஆகிவிடும் அம்மா நன்றி.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம்
    நன்றி சகோதரி🙏🙏🙏

  • @sanandan5031
    @sanandan5031 Рік тому

    அம்மா அருமையான பதிவு தெளிவான விளக்கம் உங்கள் குரலை கேட்டாலே மனநிறைவு அமைதி எல்லாம் கிடைக்கிடைக்கிறது நன்றி அம்மா

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +1

    நன்றி குருமாதா.வாழ்க வளமுடன்

  • @shanthivenu4630
    @shanthivenu4630 Рік тому

    மிகப்பயனுள்ள இந்த பதிவுக்கு மிகுந்த நன்றிகள் அம்மா.

  • @subramaniank1643
    @subramaniank1643 Рік тому

    எனக்காகவே சொல்வது போல் இருக்கிறது நன்றி குருஜி

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому +1

    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏
    அம்பாள் அழகுதான் அழகான விளக்கம் அதுகுள்ள முடிந்து போயிடுச்சே என்று ஏக்கமாக இருந்தது மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @sdivyadi
    @sdivyadi Рік тому +1

    நன்றி அம்மா 🙏
    வணங்குகிறேன் 🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 Рік тому

    இந்த பதிவு எனக்காகவே கொடுத்தது போல் இருந்தது ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому +2

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @ramalakshmi9202
    @ramalakshmi9202 Рік тому

    ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Рік тому

    அம்மா அழகான பதிகத்தை மிக அழகாக சொன்னீர்கள் அம்மா நன்றி

  • @srinithyar1822
    @srinithyar1822 Рік тому

    நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geetha.sundar9383
    @geetha.sundar9383 Рік тому

    நன்றி தாயே

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 Рік тому

    மிக்க நன்றி🙏💕 சகோதரி

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏 🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Місяць тому

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா வின் அருமையான குரல் கேட்டுக்கொண்டே. இருக்கலாம் போல தோண்றுதம்மா ! மிகவும் பயண்தரக்கூடிய பதிவு அம்மா மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @balaguru2610
    @balaguru2610 Рік тому

    அருமை அம்மா 🙏

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Рік тому

    நன்றி அம்மா

  • @veluvelu6720
    @veluvelu6720 Рік тому +1

    நான் உங்கள் மிக பெரிய ரசிகன் மற்றும் மாணவன் அம்மா

  • @paramagurus1811
    @paramagurus1811 Рік тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @samydurai7332
    @samydurai7332 Рік тому

    🙏 மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் அக்கா 🙏🙏 அரியலூர் துரைசாமி

  • @karthicks7495
    @karthicks7495 Рік тому

    Madam I am keep on following this Abirami Andathi thank you

  • @shanmuga6184
    @shanmuga6184 Рік тому

    Romba nandri ma

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    மிக்க நன்றி அம்மா

  • @manindrasujay1672
    @manindrasujay1672 Рік тому

    Romba Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Рік тому

    Very thanks Amma daily unga speech ketale enaku happy

  • @rachanaasr9129
    @rachanaasr9129 Рік тому

    இனிய காலை வணக்கம் அம்மா 💐💐💐

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Рік тому

    Mikka nandri Amma 🙏♥️👍om sakthi 🙏💐🔱

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 Рік тому

    Good morning Amma 🙏 entha video potathuku romba nanri 🙏

  • @ganapathisaraswathi8497
    @ganapathisaraswathi8497 Рік тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @nishanthnishanth9503
    @nishanthnishanth9503 Рік тому

    🙏நன்றிமா👌

  • @mahalakshmi9408
    @mahalakshmi9408 Рік тому +1

    Abirami ambigai powerful God thaye......

  • @poornimass5433
    @poornimass5433 Рік тому +2

    குழந்தை பிறந்தது ல இருந்து எந்த எந்த மாசம் என்ன பண்ணனும் னு சொல்லுங்க அம்மா எப்போ எந்த மாசம் எடை போடணும் தொட்டில் போடணும் னு சொல்லுங்க அம்மா pls pls pls எந்த சாமி எப்போ எப்போ கும்பனும் சொல்லுங்க எந்த மாசத்துல னு சொல்லுங்க ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ்

  • @kothainayagi6106
    @kothainayagi6106 Рік тому

    Arumai Amma

  • @idhayammalathyidhayammalat453

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ishvaryalakshmichannel9637
    @ishvaryalakshmichannel9637 Рік тому

    🙂 kalai vanakkam Amma 🙏

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 Рік тому

    Arumai Amma nantri🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Nandri tholi

  • @harishsivabalan5683
    @harishsivabalan5683 Рік тому

    நன்றி

  • @rajkumarbalasubramanian9794

    காலை வணக்கம் அம்மா 🌻🌻🌻

  • @meenakshiv7512
    @meenakshiv7512 Рік тому

    Nandri Sister

  • @MrNavien
    @MrNavien Рік тому

    Arputhamana pathigam! 🙏🏾

  • @murugans2299
    @murugans2299 Рік тому

    Thanks Akka 🙏🙏🙏🙏

  • @malligavinvidiyalkolamrang4070

    Nandri Amma🙏🙏👍👍

  • @user-mf5hp5sp2m
    @user-mf5hp5sp2m Рік тому

    Romba alagana paadal ma

  • @lathamuni862
    @lathamuni862 Рік тому

    Nandri Amma

  • @arularul6334
    @arularul6334 Рік тому

    Ungala pathale positive energy super super madam thank you so much

  • @yogas4073
    @yogas4073 Рік тому

    Amma thanks 🙏🙏🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Рік тому +1

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @saravanakumark715
    @saravanakumark715 Рік тому

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunas1186
    @arunas1186 Рік тому +1

    Thank you Amma... love you so much Amma...🌻🌻🌻

  • @nagabhavani9766
    @nagabhavani9766 Рік тому

    அம்மா வணக்கம் .வெகு நாட்களாக எதிர் பார்த்த பதிவு.மிக்க நன்றி.அப்படியே திருவிளையாடல் புராணம் பதிவும் தாருங்கள் அம்மா.

  • @tamilselviraj2744
    @tamilselviraj2744 Рік тому

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களை ஆன்மீக உலகத்திற்கு அழைத்து செல்லும் விமானம் என்றே நினைக்கிறோம்.

  • @swethasri4067
    @swethasri4067 Рік тому

    என் குருவிற்கு வணக்கம்

  • @kavithamathavaraja739
    @kavithamathavaraja739 Рік тому

    Very very thanks for this song🙏🙏🙏🙏

  • @sparkavi1226
    @sparkavi1226 Рік тому

    Kaalai vanakkam Amma

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 Рік тому

    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @huntergaming7301
    @huntergaming7301 Рік тому

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jananyjanany5883
    @jananyjanany5883 Рік тому +1

    அம்மா கந்த சஷ்டி கவசம் விளக்கம்

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Рік тому

    THANKS FOR YOUR GOOD EXPLANATION SISTER 🌹🌹🌹💐

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Рік тому

    காலை வணக்கம் சகோதரி

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 Рік тому

    amma gramathu saamy continue pannunga amma...mikka nandri

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 Рік тому

    🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +1

    அபிராமி அந்தாதி பதிவு என்றாலே தனி சந்தோஷம்தான்....

  • @sridevi6987
    @sridevi6987 Рік тому

    காலை வணக்கம் அம்மா.....

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 Рік тому

    காலை வணக்கம் அம்மா

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 Рік тому

    Nanri amma

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 Рік тому +1

    Very nice amma

  • @smrun6655
    @smrun6655 Рік тому

    nanri Amma🙏

  • @sakthipechi8702
    @sakthipechi8702 Рік тому +1

    Correct time correct video amma thank you

  • @sangethaelangovan2438
    @sangethaelangovan2438 Рік тому +1

    Mam. Neenga explain panra vidhathulaye indha paadal manapadam agidudhu... Idhu madhiri school la explain pannumbodhu listen pannirundha andha songs um innum nyabagam irundhurukum... Ungala dhan 'thavale ival engal' song nalla manapadam Achu... Adha vida adhoda ovvoru line meaning nyabagam irukuradhu innum perumaya iruku... Thanks a lot

  • @santhianbazhagan4558
    @santhianbazhagan4558 Рік тому

    ஓம் abirami அம்மா portri

  • @abiramisivakumar5961
    @abiramisivakumar5961 Рік тому

    Good morning mam..... Unga videos romba pidikum....

  • @thangammadhavan7112
    @thangammadhavan7112 Рік тому

    Thank you Amma.

  • @saranyas2280
    @saranyas2280 Рік тому +1

    Thank you so much madam....

  • @arumugams9522
    @arumugams9522 Рік тому

    Sister Very nice Speech thanks to you

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 Рік тому +1

    Abirami

  • @malaroviamnavaneethakrishn8956

    Thank you sister

  • @dogslife3233
    @dogslife3233 Рік тому

    மனம் நிறைவாக உள்ளது

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 Рік тому

    Very very happy Thanks Amma

  • @iyyappaiyyappa8004
    @iyyappaiyyappa8004 Рік тому

    Amma.kantha sasti kavasa varigal . Velakam continu panuga