Sowmya mam... M here in your video after almost knowing you for 5 years now.. I used to listen to your Sai Charitra episodes.. During my peak depression period in my life your speech helped me to be completely at peace and got extreme deep faith of my Guru Sai.. today Baba is living with me and blessed me abundantly 🙏🙏🙏🙏 Thank you mam 🙏
அற்புதமான பதிவு. சித்தர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. இந்த மந்திரத்தின் அர்த்தங்கள் தெரிந்தால் ஜபம் செய்வதற்கு நன்றாக இருக்கும். மேலும் தினசரி பூஜையில் சித்தர் வழிபாடு செய்ய மந்திரம், பாராயணம் இருந்தால் நன்றாக இருக்கும்.. இந்த ஆடி மாதத்தில் தேவி பற்றிய ஸ்லோகங்கள் இருந்தால் கூறவும்.. நன்றி
அம்மா வணக்கம். இந்த மந்திரத்தை நான் அமாவாசை மற்றும் பௌர்ணமி சோடசக்கலை தியான வழிபாட்டுக்கு இந்த 'ஓம் சிங் ரங் அங் சிங்' எனும் மந்திரத்தை ஜபிக்கிறேன். இன்று தங்கள் மூலமாக அறியப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி ம்மா. நன்றி! வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!
I am a physically handicapped lady suffered from polio from the age of 3. Now I am suffering from very severe post polio pain which an enemy also should not suffer . Sometimes I won't be able to take bath. In the evening I can recite this mantra. My hands and legs works upto limited stage. So I had appointed a lady to give bath and to dress up me. As per her tight schedule I can take bath only by 10 pm. Every day . Do please suggest me what must I do . Awaiting ur immediate response.
அருமையான தகவல் மேஷ ராசிக்கு எந்த சித்தரை வழிபாடு செய்ய வேண்டும் மந்திரம் கூற வேண்டும் தோல் வியாதி சரியாக வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் நன்றி
நான் பிரம்ம மூகூர்த்த நேரத்தில் தவறாமல் 48 நாட்கள் அகத்தியமுனிவரை ஆராதித்து சொன்னேன் மகளே, ஒரு பலனும் இல்லை.திரும்ப பழையபடி ச் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.75 வயதிலும் தவறாமல் பல வருடங்களாக கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்பவள்.இப்போது அத்துடன் இந்த சித்தர் வழிபாட்டையும் உங்கள் மூலம் பண்ணுகிறேன்.
108 times @ early morning for 48 days
@6:52
Mantra om sing rang anng sing
Om shri maha periyava saranam 🙏
Om rang ang sing
Sowmya mam... M here in your video after almost knowing you for 5 years now.. I used to listen to your Sai Charitra episodes.. During my peak depression period in my life your speech helped me to be completely at peace and got extreme deep faith of my Guru Sai.. today Baba is living with me and blessed me abundantly 🙏🙏🙏🙏 Thank you mam 🙏
Very happy to hear baba will take care Jai Sai Ram
அருமையான மந்திரம் இந்த பதிவை சொல்லும்போதே மெ ய் சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி
மிக்க மிக்க நன்றி மேடம், மிகுந்த பயனுள்ள தகவல். 🙏
அற்புதமான பதிவு. சித்தர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. இந்த மந்திரத்தின் அர்த்தங்கள் தெரிந்தால் ஜபம் செய்வதற்கு நன்றாக இருக்கும். மேலும் தினசரி பூஜையில் சித்தர் வழிபாடு செய்ய மந்திரம், பாராயணம் இருந்தால் நன்றாக இருக்கும்.. இந்த ஆடி மாதத்தில் தேவி பற்றிய ஸ்லோகங்கள் இருந்தால் கூறவும்.. நன்றி
Yes please 🙏 please 🙏 please 🙏
Thank you so much mam
Excellent mam. May God bless you with lots of happiness in your life.
Goodevening amma ❤🙏om sai ram 🙏👌❤🙏🙏🙏ரொம்ப ரொம்ப அருமையான தகவல் ma🙏🙏👌❤👍🙏மிகவும் அருமையான மந்திரம் 🙏👌👌thanks ma🙏👍❤🙏Om sai ram ma🙏👌
Arumaiama thagaval. Ketka ketka Anandham. Moved to tears mam
ஓம் ஸ்ரீ காகபுஜண்டசித்தர் சுவாமியே போற்றி!
🙏 OM SAIRAM 🙏 Thanks madam. Very useful mantra. 🙏 🙏
Romba thanks madam so many problems in my life tomorrow I will start chatting this mantra.i am sure my problem solved.🙏🙏
All the best iraivan arulaal nichayama solve aagum
Om sing Rang Ang sing.. Thank u sister 🥰🙏🏻
Super information akka
நன்றி சகோதரி
அன்புடன் பொதிகை சங்கர் 🙏🌹
Thank you. Making us to be in positive node
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Well explained & Thanks Dear Soumya...
Thank you
I saw agathiyar guru on 2020 Aug . Yes true.
அம்மா வணக்கம்.
இந்த மந்திரத்தை நான் அமாவாசை மற்றும் பௌர்ணமி சோடசக்கலை தியான வழிபாட்டுக்கு இந்த 'ஓம் சிங் ரங் அங் சிங்' எனும் மந்திரத்தை ஜபிக்கிறேன்.
இன்று தங்கள் மூலமாக அறியப் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி ம்மா.
நன்றி! வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!
ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி
Nanri sister
Super videos .mam pls update kelakiyer siddhar ❤❤❤
நன்றி சகோதரி 🙏🙏🙏
Thanks for sharing the mantras
ஓம் நமசிவாய 😃🌹💐
Om pujya shree Sai sadguru gurudeva karunamai bless everyone guide us always gurudeva. Lokaa samastha sukino bhavanthuu. Jai Sai Ram. Jai Bharata.
Thanks.Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏 Om Sairam 🙏❤️💐👍
அருமையான பதிவு. நன்றி மேடம்.
உண்மை யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் நனறி மா
Om sai ram and thankyou for sharing with us 👌🙏🏻🙏🏻🙏🏻💕
Kelaikar sithar pathi verivaka soluga madam
ஓம் சிங் ரங் அங் சிங் விரிவான விளக்கம் தாருங்கள் 🙏
ஒரு எழுத்து மந்திரம் பற்றி பதிவு செய்யவும் அன்பரே🙏
🙏🙏🙏🙏Thankyou sister😊😊😊
Excellent madam
ஓம் சிங் ரங் அங் சிங்
இதை குளிக்காமல் முகம் கழுவி சொல்லாமா
நான் பிரம்மச்சாரி
முகம் கை கால் கழுவி விட்டு இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.
Vaalththukkal vanangukirom
Very Nice!
mam one doubt 48days um dailyum may thalaiku kulichjidu than intha manthiram solanuma illa melku kulidu solalama mam
Appadi avasiyamillai meluku kulithu vittu seiyalaam
Madam your pronounciation super ❤❤❤
Thank you thanks for watching
Thanks for the info. Om Sairam 🙏
Thankyousister
Thanks 🙏 medam
Mikka mikka நன்றி maam
Om Saravana pava potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanku mam😊😊
Om sai ram, Thankyou
🌺🙏 Om Sairam 🙏🌺
🌺🙏 Anbe Sivam 🙏🌺
🌺🙏 Arule Sakthi 🙏🌺
🌺🙏 Arame Aasirvadham 🙏🌺
🌺🙏 Aanmeeghath Thaghavalukku Nandri Ma 🙏🌺
🌺🙏 Manam Konjam Varuthamagha Irundhen Appavin Ninaival . Indru Eppozhudhum Pole Guruvin Padham Panindhu Ullam Maghizhndhen Sairam 🙏🌺
🌺🙏 Nandri Ma 🙏🌺
🌺🙏🕉️🔯🕉️🏵️🌼🌸🪴🌾🌷🌟🌟🌟🕉️🔯🕉️🙏🌺💯
I am a physically handicapped lady suffered from polio from the age of 3. Now I am suffering from very severe post polio pain which an enemy also should not suffer . Sometimes I won't be able to take bath. In the evening I can recite this mantra. My hands and legs works upto limited stage. So I had appointed a lady to give bath and to dress up me. As per her tight schedule I can take bath only by 10 pm. Every day . Do please suggest me what must I do . Awaiting ur immediate response.
Yes ma don't worry you can do it in evening baba will take care
Arumai
Excellent
அருமையான தகவல் மேஷ ராசிக்கு எந்த சித்தரை வழிபாடு செய்ய வேண்டும் மந்திரம் கூற வேண்டும் தோல் வியாதி சரியாக வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் நன்றி
ua-cam.com/video/6_QqI4C1AEg/v-deo.htmlsi=9l6ISWO3iThoNf5D
Sister,சித்தர்கள் பற்றி அறிய புத்தகங்களின் பெயர்களை தெரிவித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்..
❤
Thank You universe thank You sister 🙏🙏🙏
Tq sairam ma I.will follow ma
Om Sai Ram ❤❤❤
என் குருநாதர் சிவன் தான் நினைத்து தொடுங்கிரேன் தங்கச்சி ஓம் நமசிவாய வாழ்க 🙏🙇
வணக்கம் மேடம்
தங்களுடைய பதிவு அற்புதம்
ஓவ்வொரு சித்தருக்கு உண்டான மூல மந்திரம் கிடைக்குமா
நன்றி
Good mandra thanks 👍
Thanks a lot sai Ram
அருமை
Thanks sissy 🎉❤
Nandri universe Nandri sister Nandri
சிவாய நம
நற்பவி மிக அருமை நன்றி
Thanks sister.Om Sairam
OM SRI SAI RAMAJEYAM 🙏🙏🙏🙏🙏OM SRI SAIRAMAJEYAM🙏🙏🙏🙏🙏🙏OM SRI SAIRAMAJEYAM🙏🙏🙏🙏🙏🙏
Very nice
Omkarurdevaya potri
ஓம்குருவேசரணம்
Om sai ram always be with us 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
நான் பிரம்ம மூகூர்த்த நேரத்தில் தவறாமல் 48 நாட்கள் அகத்தியமுனிவரை ஆராதித்து சொன்னேன் மகளே, ஒரு பலனும் இல்லை.திரும்ப பழையபடி ச் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.75 வயதிலும் தவறாமல் பல வருடங்களாக கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்பவள்.இப்போது அத்துடன் இந்த சித்தர் வழிபாட்டையும் உங்கள் மூலம் பண்ணுகிறேன்.
Mam I worship Agasthiyar. Om Sairam.
Thankyou somuch
Kodana kodi nadri amma. 🙏🙏🙏
Super❤
நன்றி 🙏
நன்றி mam
Om Sri sai ram 🙏💐🙏Thank you ma ❤
What is the name of the book which you are referring? Where can one buy this book so that we can also enjoy the Bliss you experienced.
ராகு பகவான் பகை பரிகாரம் ஸ்லோகம் சொல்லி திருமணம் நடக்கும் அம்மா
Simma raasi magam star 2am Padam secunderabad born dob 24 3 56 please tell future prediction
Sir iam very sorry I don't know astrology
OM namah shivaya potri potri
ஓம் சாய் ராம் நன்றி சகோதரி சௌமியா
Om sivaya namha
ஓம் சாய் ராம் 🙏🙏 🙏
Om SaiRam🙏🙏🙏🙏🙏
Thank you dear
Om sri sai nathaya namaha
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva siva
OM SIDDHA NAMAHA🙏🙏🙏🙏🙏
நன்றிங்க வணக்கமுங்க சகோதரி
Bike கிடைக்க வழி சொல்லுங்கள்
🙏🏼❤❤🙏🏼
Thanks mam
Hi, madam .evening what time i can tell this manthiram. Can you please let me know. Thanks. 🙏
Morning 5 to 6 am
Which sither is referred this mantram mam?
🙏👌
Books name please ma'am
🎉
Thanks. 🙏
🙏🏻🙏🏻🙏🏻
அன்பு சகோதரி, என் உடல்நிலை சரியாக இந்த மந்திரம் சொல்லலாமா?
ua-cam.com/video/6_QqI4C1AEg/v-deo.htmlsi=11Ud3k11iYY8t9Pb
குடும்த்தில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும்