முருக பெருமான் நிச்சயமாக உங்கள் கொடுப்பார்...நம்பினோரை முருக பெருமான் கைவிடுவதில்லை... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ போற்றி போற்றி 💐🙏
அப்பனே முருகா உன்ன இந்த நேரத்துல நான் பாத்துட்டேன் என் மனசுல அவ்வளவு சந்தோசமா இருக்கு அப்பா என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும் என்னோட நோய் நொடிகள் எல்லாமே நீங்க தீர்த்து வைங்கப்பா😢😢🙏🙏🙏
எங்க தெருவுக்கு பக்கத்து தெருவில் தான் இந்த கோவில் உள்ளது மிக அருமையான முருகர் கோவில் எல்லோரும் கண்டிப்பாக வந்து முருகன் அருளை பெற்று செல்லுங்கள் நாங்கள் தீபாவளி நோன்பு இந்த கோவில்தான் எடுப்போம்
அறிவிக்கலாம். ஆனா இந்துக்களுக்கு தான் இந்து என்ற உணர்வு இருக்கணும். ஐம்பது வருடமாக மக்களை உணர்வற்றவர்களாக சினிமாவும் அரசியல்வாதியும் சேர்ந்து மாற்றி வைத்துள்ளார்கள்@@samsamsamsansamsam2712
I use to visit this temple during very early 2000 and late 90s. The pradosham pooja used to be very divine feeling too. The prasadam that time use to come from Saravana bhavan. We were starving in poverty and the prasadam was only our hope. So many memories flashing now. Om saravana bhavaya namaha.
என் அப்பா முருகா சதீஷ்ம் தேவியும் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் கூடிய சீக்கிரம் குழந்தை பாக்கியத்தையும் கொடுத்து காத்து அருள வேண்டும் உங்களையே சரணாகதி அடைகிறோம் அப்பா என்றும் துணையாக குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகா என் முதுகுவலி குணமாகணும்.என் கணவர் மகன்கள் மருமகள்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் நன்றாக இருக்க வேண்டும் முருகா.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
முருகா அப்பனே எழை மகளை காப்பாற்றுங்கள் முருகா பேங்குல இருக்கிற பொருள்க்கு வட்டி கட்ட கூட முடியாமல் தவிக்கிறேன் முருகா அப்பனே என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 வீடியோ முலம் முருக பெருமான் பார்த்தது நன்றி தெய்வமே 🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார் அந்த முருகர் ஒரு மலர் கொண்டு போங்கள் உங்களது கோரிக்கையை அடுத்த வாரம் செவ்வாய்க்குள் நிறைவேற்றித் தருவார் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Entha video oh 7.clock than na ytube la pathen 8.clock I m sleeping murugar kanavil vanthar marunal kiruthigai na poi pathutu vanten romba happya irukku om Saravana bava
முருகனின் அருள் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்திற்கு இயக்குனர் சந்திக்க வேண்டும் என்றால் ஒரு கீழே உள்ள அதிகாரை தான் முதலில் பார்க்க வேண்டும் அந்த வகையில் கடவுள் முருகனைப் பார்த்த ஒரே சித்தர் பாம்பன் சுவாமிகள் அவர்களுடைய ஜீவசமாதி திருவான்மரில் அமைந்துள்ளது அவரை தரிசனம் செய்ய வேண்டும் செய்தால் நாம் நினைத்த கணமே முருகன் நம் கண் முன்னால் காட்சியளிப்பான்😊
உண்மை.... ஓம் முருகா.... நான் சாட்சி..... சக்தி வாய்ந்த கோவில்.... கோவில் வளாகம் சிறியது ஆனால் சக்தி பெரியது..... k.K நகரில் உள்ள திருச்செந்தூர் முருகன்
முருகா கந்தா கடம்பா கதிர்வேல் முருகா நீ இருக்க அதான் நான் இன்னமும் இருக்கேன் முருகா துணை இருடா செல்லம் எல்லோரும் நல்ல இருக்கணும் எல்லோருக்கும் துணையா இருடா செல்லம் 🍇🥭🍒🙏🙏🙏💐💐💐💙💙💙🛐🛐🛐🛐🛐
திருச்செந்தூர் தான் எப்படி எவ்ளோ தூரம் இருந்தாலும் அங்க போவேன். இப்படி இஷ்டத்துக்கு திருச்செந்தூர்னு சொல்லிட்டு நம்ம மாத்துனா அது வரலாறும் இறை அமைப்பும் மாறிடுமா என்றும் மாறாது திருச்செந்தூர் என்றுமே திருச்செந்தூர் தான் நான் நிச்சயம் அங்கு சென்று கடலின் அழகையும் முருகனின் தெய்வீகத்தையும் பெற்று ஆசிர்வாததை அடைவேன் அது என் அப்பன் சிவபெருமானால் நடக்கும் என் திருச்செந்தூர் முருகா உன்னை காண வேண்டும் ..
Very powerful and beautiful temple.Tiruchenchur murugar showers his unconditional love to his true devotees.Have experienced instant miracles in this temple ✨✨🌟
உன் கோவிலுக்கு சீக்கிரம் என்னை கூப்பிடு முருகா🙏🙏
Ennyum kuppudunga Muruga Chennai Thiruchandhur Muruga
Arumugam Arulidum
Anuthinamum Earumugam
Nengala sudden ah kilambunga edhim yosikama inaki en moolama kadavul.ungala vara sonnadha ninachu kilambunga nalaiki sivan kovil annabisekam... Powrnami poitu vanga murugana paka@@ksubramanian2593
Sorry sister ithu fake niga manasu vacha pogalam
Poda luse kunde arrivu ket jananm
பக்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அர்ச்சகர் மிகவும் சிறப்பானவர்
இந்த யுகம்; எம்பெருமான் முருகனின் யுகமாக மாறுகிறது.எங்கும் முருகமயம் தான் ❤🎉😊
Pls send me the address sir
Kamarajan street, m.g.r nagar,Chennai -600078 .near Chennai middle school @@sripriyarohitdas
உன் கோவிலுக்கு சீக்கிரம் என்னை கூப்பிடு முருகா🤗🤗🤗
உன் கோவிலுக்கு சீக்கிரம் என்னை கூப்பிடு முருகா
முருகா எனது மகளின் திருமணத்திற்காக பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்
Kandipa kadaikum adhuvum murugar Peru konda nabaral ungaluku kadaikum parunga edhu enna ku nadathadhu
முருக பெருமான் நிச்சயமாக உங்கள் கொடுப்பார்...நம்பினோரை முருக பெருமான் கைவிடுவதில்லை... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ போற்றி போற்றி 💐🙏
Murugan koil address please
Midnight 3rd August @@muneesbalakrishnan6683
Nadakum ji don't worry
அப்பனே முருகா உன்ன இந்த நேரத்துல நான் பாத்துட்டேன் என் மனசுல அவ்வளவு சந்தோசமா இருக்கு அப்பா என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும் என்னோட நோய் நொடிகள் எல்லாமே நீங்க தீர்த்து வைங்கப்பா😢😢🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
ஐயா உன்னை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைக்கணும்.கால்களுக்கு பலம் குடுத்து நீ தான் என்னை உன் சன்னிதிக்கு வரவைக்க வேண்டும். ஓம் முருகா
முருகா உன்னை வந்து தரிசனம் செய்ய எங்களுக்கு அருள் புரிவானாக ஐயா 🙏🙏🙏🙏🙏
என்னையும் இந்த கோவிலுக்கு குப்பிட்டு அப்பா❤
எனது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தாருங்கள் முருகா,கந்தா,குகா, கதிர் வேலவா,கடம்பா,கார்த்திகேயா,சண்முகா, செந்தில் வடிவேலவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா நீயின்றி உலகில் வேறேதும் இல்லை எல்லோருக்கும் எல்லா நலன்களும் கொடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா என் பெண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் முருகா🙏🙏
முருகா எப்போதும் என் கூட இருங்க ப்பா முருகா 🙏🙏🙏
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
என் கை கால் பிரச்சினை விரைவில் குணமடைய வேண்டும் அப்பா
இன்றைக்கு செவ்வாய் கிழமை முருகன் அருளால் இதை காண்கிறேன்
Naanum appadithan ninaikiren
Vetrivel muruganaku arogara
நல்லது❤ஓம்சரவணபவாஃ.ஹி
எங்க தெருவுக்கு பக்கத்து தெருவில் தான் இந்த கோவில் உள்ளது மிக அருமையான முருகர் கோவில் எல்லோரும் கண்டிப்பாக வந்து முருகன் அருளை பெற்று செல்லுங்கள் நாங்கள் தீபாவளி நோன்பு இந்த கோவில்தான் எடுப்போம்
கடன் பிரச்சினை திர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
முருகா உன்னை வந்து தரிசிக்க வர வேண்டும் வரம் தர வேண்டும் முருகா🙏🙏🙏🙏
Appen muruga en life madhuga appa
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
Idhu jana naayaga naadu@@samsamsamsansamsam2712
அறிவிக்கலாம். ஆனா இந்துக்களுக்கு தான் இந்து என்ற உணர்வு இருக்கணும். ஐம்பது வருடமாக மக்களை உணர்வற்றவர்களாக சினிமாவும் அரசியல்வாதியும் சேர்ந்து மாற்றி வைத்துள்ளார்கள்@@samsamsamsansamsam2712
I use to visit this temple during very early 2000 and late 90s. The pradosham pooja used to be very divine feeling too. The prasadam that time use to come from Saravana bhavan. We were starving in poverty and the prasadam was only our hope. So many memories flashing now. Om saravana bhavaya namaha.
என் அப்பா முருகா சதீஷ்ம் தேவியும் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் கூடிய சீக்கிரம் குழந்தை பாக்கியத்தையும் கொடுத்து காத்து அருள வேண்டும் உங்களையே சரணாகதி அடைகிறோம் அப்பா என்றும் துணையாக குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
முருகா என் முதுகுவலி குணமாகணும்.என் கணவர் மகன்கள் மருமகள்கள் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் நன்றாக இருக்க வேண்டும் முருகா.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
முருகா என் குடும்பத்தை நீதான் ஆரோக்கயமாக அனைவரையும் சீரும் சிரப்புடன் வைத்துகோ சரவணா நீதான் என் மூத்தமகன்போல் எனக்கு நினைவில்எப்போதும்
முருகா அப்பனே எழை மகளை காப்பாற்றுங்கள் முருகா பேங்குல இருக்கிற பொருள்க்கு வட்டி கட்ட கூட முடியாமல் தவிக்கிறேன் முருகா அப்பனே என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 வீடியோ முலம் முருக பெருமான் பார்த்தது நன்றி தெய்வமே 🙏🙏🙏
முருகா எப்போதும் துணை இருங்கள் காப்பாற்றுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
கலாட்டா சேனலுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே உன்ன வந்து பாக்கணும்னு இருந்தேன் நீயா வந்து என்னை நீயா வந்து என்ன பாத்துட்ட முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🛐🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிறங்கி தீதூ புரியாத தெய்வமே தெய்வமே தெய்வமே
🙏🙏🙏திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்த்துகிறார் அந்த முருகர் ஒரு மலர் கொண்டு போங்கள் உங்களது கோரிக்கையை அடுத்த வாரம் செவ்வாய்க்குள் நிறைவேற்றித் தருவார் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Address send me
Address sollunga pls
@@mylittleangel9637Already given. Next to kk Nagar bus stop
Addess kudunga pls pls
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏 என் வீட்ல காணாம போன நகை கிடைக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga, bless us for good health ,wealth,peace and prosperity in our life.
Vel, vel Muruga, vetrivel Muruga.
Thanks
அப்பா முருகா நான் இழந்த பொருளையும் மன நிம்மதியையும் திரும்ப கிடைக்க அருள் புரிவாய் என அப்பனே
சிவன் அருள் இருந்தால் அவன் நினைத்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 1500 ஆண்டுகள் பழைய கோவில்
Entha video oh 7.clock than na ytube la pathen 8.clock I m sleeping murugar kanavil vanthar marunal kiruthigai na poi pathutu vanten romba happya irukku om Saravana bava
Address please
Address please
Address pls 🙏
எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் ஐயனே 🙏🌺
ஓம் சரவண பல முருகா போற்றி
Vel Vel Muruga Vetrivel Muruga..
Vel Vel Muruga Vetrivel Muruga..
Vel Vel Muruga Vetrivel Muruga..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, உண்மை தான், நாங்கள் வேண்டியது உடனே கிடைத்துவிட்டது😊🤗
ஓம் சரவணபவ🔥🦚🐓🙏 ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா கருணை கடலே போற்றி ஓம் குமாராய நமஹ 🔥🦚🐓🙏
Muruga.muruga muruga.En Estathivam.Annakku .seikkiram varugiren. God blessed with your you tube channel 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤
என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
முருகா நான் நந்தாவ பாக்கனும் எந்த தடையும் வரக்கூடாது நான் நந்தாவ பார்க்க வேண்டும் முருகா🙏❤✨🙏
வெற்றிவேல் முருகனுக்கே போற்றி 🙏
முருகா என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
சீக்கிரம் உங்கள் தரிசனம் செய்ய அருள் புரிவாயே அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
,செந்துார் முருகனே, சரணமம், சரணம், சரணம் "
முருகனின் அருள் பார்வை கிடைக்க வேண்டும் என்றால் எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்திற்கு இயக்குனர் சந்திக்க வேண்டும் என்றால் ஒரு கீழே உள்ள அதிகாரை தான் முதலில் பார்க்க வேண்டும் அந்த வகையில் கடவுள் முருகனைப் பார்த்த ஒரே சித்தர் பாம்பன் சுவாமிகள் அவர்களுடைய ஜீவசமாதி திருவான்மரில் அமைந்துள்ளது அவரை தரிசனம் செய்ய வேண்டும் செய்தால் நாம் நினைத்த கணமே முருகன் நம் கண் முன்னால் காட்சியளிப்பான்😊
ஓம் முருகா சரணம் எனக்கு ஒரு திருமணம் நடத்தி வை முருகா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகனை காண அவன் அருள் வேண்டும் ஐயா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்குஅரோகரா❤முருகாஃ.ஹி
ஓம் திருச்செந்தூர் முருகாஎன்மகள்நித்யாவின்திருமணம்நல்லமுரையில்நடக்கனும் எனக்குவரவேண்டியசொத்துபணம்எல்லாம்எனக்குவந்துசேரனும் ஓம் சண்முகாஓம்சரவணாஓம்திருச்சந்தூர்முருகாபோற்றி
ஐய்யா முருகா நா என்ன யா கேட்ட எனக்கு தாலி கட்டிய என் கணவரை தானயா கேட்ட அய்யா 🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🌺🌺
அப்பா முருகா அழகும் மகழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஒரு சொந்த வீடு கட்டணும் முருகா 🙏அருள் புரியணும் அய்யா 🙏🙏
முருகா என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Thank you for giving address ❤
என் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nadakum ji
Vetrivel muruganaku arogara
My brother son also will get married.
Vel vel murugha
முருகா என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல வாழ்க்கை வேலை கிடைக்க அருள்புரியனும் ஐயனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இந்த கோயில் அர்ச்சகர் ஆளத்தான் இந்த கோயில் இன்னும் சிறப்பாக வருகிறது
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
உண்மை.... ஓம் முருகா.... நான் சாட்சி..... சக்தி வாய்ந்த கோவில்.... கோவில் வளாகம் சிறியது ஆனால் சக்தி பெரியது..... k.K நகரில் உள்ள திருச்செந்தூர் முருகன்
Address plt
Chennai mgr nagar ajantha bus stop near gvt scl opposite la iruku
Pl phone no
and address
நல்ல வரன் கிடைக்கணும்! Muruga
என் வயிறு வலி சரியாக வேண்டும் முருகா
Very very powerful கோவில்
என் பொண்ணுகு குழந்தை பிறக்க வேண்டுகிறேன்
அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏
சஷ்டிவிரதம்இருக்கசொல்லுங்கள்❤நல்லதேநினைப்போம்ஃஹி
,,,,அப்பா முருகா நீ யே எனக்கு துனை
எல்லாம் நீ தான் நடத்தி கொடுக்க வேண்டும்
ஓம் சரவணபவ முருகா முருகா நீயே துணை
என் மகனுக்கு கடன் அடைந்து மன நிம்மதியுடன் வாழ வேண்டும்
அப்பா முருகா கருணை கடலை என் மீதும் இறக்கம் காட்டு என் அப்பனே. என் வாழ்கேயே எனக்கு குடுத்துறு சாமி,🙏🏼👨👩👦
என்னையும் கூப்பிடுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏
Thanks for calling me to your temple Lord Muruga.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Arumaiyana pathivu❤
Appa intha pathivu moolma ningaley enna koopdra madhiri iruku appa 🙏 unga arulala en thambi seekiram gunamadgi elunthu nadakanum appa🙏 nambikaiyodu irukiren appa 🙏 om muruga 🙏 muruganuku arogara 🙏🦚🙏
Kandippaga sekiram murugar arulal unga thambi gunam adivar 🙏🙏🙏
@@shanthasingam2327 nandri amma🙏
முருகா எல்லோரும் நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா இருக்கணும் முருகா போற்றி முருகா போற்றி
கருணை கடலேகந்தாபோற்றி.🙏
முருகா கந்தா கடம்பா கதிர்வேல் முருகா நீ இருக்க அதான் நான் இன்னமும் இருக்கேன் முருகா துணை இருடா செல்லம் எல்லோரும் நல்ல இருக்கணும் எல்லோருக்கும் துணையா இருடா செல்லம் 🍇🥭🍒🙏🙏🙏💐💐💐💙💙💙🛐🛐🛐🛐🛐
Location
Thiruchendur murugan kovil
Kamarajar st,
ponnambalam colony,
k.k nagar,
MGR nagar,
nesapakkam,
chennai 78
நன்றி
Tq bro
KK Nagar & MGR Nagar - both nagar is mentioned. Which one is correct?
நன்றி...🦚
@@gopalnatesan3151 bro both r same place, single road will divide the area, in centre temple is situated
அப்பா முருகா போற்றி போற்றி ❤❤❤❤
திருச்செந்தூர் தான் எப்படி எவ்ளோ தூரம் இருந்தாலும் அங்க போவேன். இப்படி இஷ்டத்துக்கு திருச்செந்தூர்னு சொல்லிட்டு நம்ம மாத்துனா அது வரலாறும் இறை அமைப்பும் மாறிடுமா என்றும் மாறாது திருச்செந்தூர் என்றுமே திருச்செந்தூர் தான் நான் நிச்சயம் அங்கு சென்று கடலின் அழகையும் முருகனின் தெய்வீகத்தையும் பெற்று ஆசிர்வாததை அடைவேன் அது என் அப்பன் சிவபெருமானால் நடக்கும் என் திருச்செந்தூர் முருகா உன்னை காண வேண்டும் ..
முரு கன துணை என் அப்பேன் 2:34
வேல்முருகனுக்குஅரோகரா
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙇♂️🙏🦚🐓
om muruga potri🙏
kandha kadampa kathirvela potri🙏
om Saravana bhava potri🙏
aarumugam arulidum anuthinamum earumugam🙏
🌺🌺🌺🌺🌺🌺
ஓம்முருகன் துண 5:10 5:14
முருகா உன் சன்னதி க்கு வரக்கூடிய பாக்கியத்தை எனக்கு தாருமய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குறைகள் எல்லாம் தீரவேண்டும் என்அப்பனே அப்பனே
ஓம் முருகா உனது திருவடிகளே சரணம்🙏🏻👏🙏🏻👏🙏🏻👏
Om murugan thunai❤❤❤❤ ivar romba sakthi vaaindha murugar.. Kandipa poi parunga.. Enoda chinna vayasulerndhu poren😊
ஒம் முருகா போற்றி
Thank you for giving address
முருகா என் மகளுக்கு நல்ல கண் பார்வை வரவேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Very powerful and beautiful temple.Tiruchenchur murugar showers his unconditional love to his true devotees.Have experienced instant miracles in this temple ✨✨🌟
Which temple share location pls
Intha koil engka irukku plz share pannungka
It's I MGR Nagar, Lane next to Ajanta bus stop.
Temple pujaris telephone number please
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகனுக்கு அரோகரா கந்தக் கடம்பனுக்கு அரோகரா கார்த்திகை பாலனுக்கு. அரோகரா