I am ur new subscriber bro, நாங்க own house இருக்கு அதுல அளரி, செம்பருத்தி, ஜாதி, மல்லி, ரோஜா செடி இருக்கு மண் தரையில் தான் வச்சி இருக்கோம் இப்போது வேறு வீடு மற்றும் செய்வதால் எப்படி இந்த செடிகளை மாற்றம் செய்வது எல்லாம் செடிகளும் நல்ல பூக்கும் please suggest me bro
❤super explanation ❤
Thanks sago
I am ur new subscriber bro,
நாங்க own house இருக்கு அதுல அளரி, செம்பருத்தி, ஜாதி, மல்லி, ரோஜா செடி இருக்கு மண் தரையில் தான் வச்சி இருக்கோம் இப்போது வேறு வீடு மற்றும் செய்வதால் எப்படி இந்த செடிகளை மாற்றம் செய்வது எல்லாம் செடிகளும் நல்ல பூக்கும் please suggest me bro
Instagram or Facebook ல Photo அனுப்புங்க சகோ
அரளி இலை சுருள் வருகிறது, வெள்ளை பூச்சி தான் காரணமா?
இருக்கலாம் சகோ வேப்பெண்ணை கரைசல் தெளித்து பாருங்கள்
இதுக்கு பெயர் அரளி இல்லையா அளரியா
ஆமா சகோ அளரிதான் சரி
கவி அரசா எப்படி இருக்கீங்க? இந்த செடிகள் அவ்வளவா விஷம் கிடையாது. வெள்ளையா பால் வந்தால்தான் அதுவும் விதைகள் தான் விஷம். முருகனுக்கு உகந்த பூ இது
வணக்கம் சகோ நான் நலம் நீங்கள் நலமா? வழக்கம்போல அருமையான தகவல் நன்றி சகோ