MK Pets & Gardening
MK Pets & Gardening
  • 520
  • 13 257 137
அலமண்டா பூச்செடி வளர்ப்பது எப்படி? How to Grow Allamanda Flower Plant
#mkpetsandgardening #allamanda #flowers
இந்த பதிவில் நாம் அலமண்டா பூச்செடி வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். செடியின் பராமரிப்பு முறைகள், பூ பூக்க டிப்ஸ், உரங்கள், மண்கலவை என்று அனைத்தையும் தெளிவாக பார்க்கலாம்.
Intha pathivil naam allamanda poochedi valarpathu eppadi endru parkalam.
***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: ua-cam.com/channels/4_mwvmTzLeJDI2czPejgMA.htmljoin
Follow us on Other Social Media:
Facebook: mkpetsandgardening
Instagram: mkpetsandgardening
Twitter: mkpetsandgarden
English Website: mkpetsandgardening.com/
Tamil Website: mkpetsandgardening.in/
***************************************************************************************
Gardening Kit: amzn.to/3JhMEuv
5kg Vermi Compost: amzn.to/3Fku57O
20kg Vermi Compost: amzn.to/402IDB2
5kg Cow Dung Manure: amzn.to/3yzYJX0
10kg Cow Dung Manure: amzn.to/3JFFFgI
5kg Potting Mix: amzn.to/401ma7u
Cocopeat: amzn.to/3lg8Qxh
2 Litter Sprayer: amzn.to/3Je3k6g
5 Litter Sprayer: amzn.to/3TdITeg
Drip Irrigation Kit: amzn.to/3TgSy3C
***************************************************************************************
20kg Drools Dog Food: amzn.to/3Foi80W
20kg Pedigree Dog Food: amzn.to/3J9OuxE
Birds Hand Feeding Formula: amzn.to/3JFEy0t
Bird Feeder: amzn.to/3yCsDdp
Fish Food: amzn.to/3LuzwVA
***************************************************************************************
Переглядів: 463

Відео

நாலரை வருட உழைப்பிற்கான அங்கீகாரம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. Silver Button Unboxing
Переглядів 23928 днів тому
#mkpetsandgardening #silverbutton #unboxing இந்த பதிவில் நமது சேனலுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக Silver Play Button திறப்பு பற்றி பார்க்கலாம். Intha pathivil naam namathu channelluku kidaitha silver play button unbox seivathai parkalam. Join MK Pets & Gardening Family Membership: ua-cam.com/channels/4_mwvmTzLeJDI2czPejgMA.htmljoin Follow us on Other Social Media: Facebook: mkpetsa...
அளரி பூச்செடி நீர்ப்பதியம் போட்டு வளர்ப்பது எப்படி? Alari or Arali Poochedi Valarpathu Eppadi
Переглядів 954Місяць тому
#mkpetsandgardening #அளரி #sevvaralipoo இந்த பதிவில் நாம் அளரி பூச்செடி நீர்ப்பதியம் போட்டு வளர்ப்பது எப்படி. இந்த அளரி பூச்செடி அரளி அல்லது செவ்வரளி என்றுதான் பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. Intha pathivil naam alari chedi allathu arali poochedi valarpathu eppadi endru parkalm. Join MK Pets & Gardening Family Membership: ua-cam.com/channels/4_mwvmTzLeJDI2czPejgMA.htmljoin Follow us on Other Soc...
மாடித்தோட்டத்தில் ஊதா கலர் ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு. Purple Raasavalli Kilangu Valarpathu Eppadi
Переглядів 8213 місяці тому
மாடித்தோட்டத்தில் ஊதா கலர் ராசவள்ளி கிழங்கு வளர்ப்பு. Purple Raasavalli Kilangu Valarpathu Eppadi
நெற்பவளம் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? Nerpavalam Chedi Valarpu
Переглядів 2,8 тис.4 місяці тому
நெற்பவளம் செடி தொட்டியில் வளர்ப்பது எப்படி? Nerpavalam Chedi Valarpu
Arrowroot எனப்படும் கரவெட்டி கிழங்கு, கூகை கிழங்கு அல்லது கூம்பு கிழங்கு வளர்ப்பது எப்படி?
Переглядів 1 тис.5 місяців тому
Arrowroot எனப்படும் கரவெட்டி கிழங்கு, கூகை கிழங்கு அல்லது கூம்பு கிழங்கு வளர்ப்பது எப்படி?
விதையிலிருந்து அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Plant from Seeds in Tamil
Переглядів 7936 місяців тому
விதையிலிருந்து அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Plant from Seeds in Tamil
அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Flower Plant in Tamil?
Переглядів 2,9 тис.6 місяців тому
அடினியம் செடி வளர்ப்பது எப்படி? How to Grow Adenium Flower Plant in Tamil?
நச்சுனு 4 கலர்ல அல்லி செடி வளத்தாச்சு. Growing 4 Colors of Water Lilies in Tamil
Переглядів 1,1 тис.7 місяців тому
நச்சுனு 4 கலர்ல அல்லி செடி வளத்தாச்சு. Growing 4 Colors of Water Lilies in Tamil
வெள்ளை பாகற்காய் வளர்ப்பு. Vellai Pagarkai (White Bitter Gourd) Valarpathu Eppadi in tamil
Переглядів 8948 місяців тому
வெள்ளை பாகற்காய் வளர்ப்பு. Vellai Pagarkai (White Bitter Gourd) Valarpathu Eppadi in tamil
ரொம்ப அழகான டோரேனியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Torenia Flower Plant from Seed in Tamil
Переглядів 1,2 тис.9 місяців тому
ரொம்ப அழகான டோரேனியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Torenia Flower Plant from Seed in Tamil
அரிதான மிதிபாகல் வளர்ப்பு. Mithi Paagal Valarpu in Tamil. Growing Small Bitter Gourd
Переглядів 1,1 тис.9 місяців тому
அரிதான மிதிபாகல் வளர்ப்பு. Mithi Paagal Valarpu in Tamil. Growing Small Bitter Gourd
வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil
Переглядів 1,8 тис.10 місяців тому
வேங்கேரி கத்திரிச்செடி வளர்ப்பு. Vengeri Kathiri Chedi Valarpathu Eppadi in Tamil
விதையிலிருந்து கொடுக்காப்புளி செடி வளர்ப்பது எப்படி? Kodukapuli Chedi Valarpathu Eppadi
Переглядів 2,6 тис.11 місяців тому
விதையிலிருந்து கொடுக்காப்புளி செடி வளர்ப்பது எப்படி? Kodukapuli Chedi Valarpathu Eppadi
டிராகன் பழச்செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி How to Grow Dragon Fruit Plant from Seed in Tamil
Переглядів 3,1 тис.11 місяців тому
டிராகன் பழச்செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி How to Grow Dragon Fruit Plant from Seed in Tamil
ஆயிரம் பிள்ளைகளின் அம்மா Succulent செடி வளர்ப்பது எப்படி? Grow Mother of Thousands Plants in Tamil
Переглядів 900Рік тому
ஆயிரம் பிள்ளைகளின் அம்மா Succulent செடி வளர்ப்பது எப்படி? Grow Mother of Thousands Plants in Tamil
கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி. Covai Agri Intex 2023 Youtubers Meet. #agriexpo
Переглядів 2,7 тис.Рік тому
கோயம்புத்தூரில் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி. Covai Agri Intex 2023 UA-camrs Meet. #agriexpo
கல்வாழை செடி வளர்ப்பது எப்படி? Kalvalai or Kalvazhai Canna Lilly Valarpu in Tamil
Переглядів 1,9 тис.Рік тому
கல்வாழை செடி வளர்ப்பது எப்படி? Kalvalai or Kalvazhai Canna Lilly Valarpu in Tamil
விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?
Переглядів 9 тис.Рік тому
விதையிலிருந்து மருதாணி செடி வளர்ப்பு. Maruthani Chedi Valarpu in Tamil. How to Grow Henna Plant?
துளசி செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி? Thulasi Chedi Valarpathu Eppadi? #maadithottam
Переглядів 1,6 тис.Рік тому
துளசி செடி விதையிலிருந்து வளர்ப்பது எப்படி? Thulasi Chedi Valarpathu Eppadi? #maadithottam
விதையிலிருந்து காபி செடி வளர்ப்பது எப்படி? How to Grow Coffee Plant from Seed in Tamil?
Переглядів 915Рік тому
விதையிலிருந்து காபி செடி வளர்ப்பது எப்படி? How to Grow Coffee Plant from Seed in Tamil?
கொடி சம்பங்கி பூச்செடி வளர்ப்பது எப்படி? Kodi Sampangi Valarpathu Eppadi?
Переглядів 13 тис.Рік тому
கொடி சம்பங்கி பூச்செடி வளர்ப்பது எப்படி? Kodi Sampangi Valarpathu Eppadi?
MK Pets & Gardening Channel Introduction Video
Переглядів 1,4 тис.Рік тому
MK Pets & Gardening Channel Introduction Video
அதிக மருத்துவ பயன்கள்கொண்ட காட்டுவள்ளி கிழங்கு வளர்ப்பு. Kaatuvalli Kilangu Valarpu
Переглядів 1,7 тис.Рік тому
அதிக மருத்துவ பயன்கள்கொண்ட காட்டுவள்ளி கிழங்கு வளர்ப்பு. Kaatuvalli Kilangu Valarpu
கேன்சருக்கு மருந்தாகும் Gac பழம் வளர்ப்பு. How to Grow Gac Fruit from Seed in Tamil.
Переглядів 1,4 тис.Рік тому
கேன்சருக்கு மருந்தாகும் Gac பழம் வளர்ப்பு. How to Grow Gac Fruit from Seed in Tamil.
How to Breed Guppies Fish in Tub. கப்பீஸ் மீன் வளர்ப்பு.
Переглядів 269Рік тому
How to Breed Guppies Fish in Tub. கப்பீஸ் மீன் வளர்ப்பு.
ஜினியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Zinnia Flower Plant from Seed in Tamil?
Переглядів 3,7 тис.Рік тому
ஜினியா பூச்செடி வளர்ப்பு. How to Grow Zinnia Flower Plant from Seed in Tamil?
பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி? Poolankilangu Chedi Valarpathu Eppadi?
Переглядів 8 тис.Рік тому
பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி? Poolankilangu Chedi Valarpathu Eppadi?
Purple பீன்ஸ்னு சொன்னாங்க கடைசில இப்படி ஆகிடுச்சே.
Переглядів 758Рік тому
Purple பீன்ஸ்னு சொன்னாங்க கடைசில இப்படி ஆகிடுச்சே.
நெய் மிளகாய் வளர்ப்பு? Nei Milagai Chedi Valarpathu Eppadi? How to Grow Ghee Chilli from Seed?
Переглядів 7 тис.Рік тому
நெய் மிளகாய் வளர்ப்பு? Nei Milagai Chedi Valarpathu Eppadi? How to Grow Ghee Chilli from Seed?

КОМЕНТАРІ

  • @vinutha8814
    @vinutha8814 12 годин тому

    I want Tuber

  • @anbalagananbu6482
    @anbalagananbu6482 День тому

    சவுக்கு மரம் பதியம்

  • @sivaananth5986
    @sivaananth5986 День тому

    Ahh naa taste panne aioo ena fruit uuu 😂

  • @user-pp8pe5go1b
    @user-pp8pe5go1b 2 дні тому

    டேய் நான் போய் வீடியோ போன் போட்டு இருக்குறியா நீ கொஞ்சம் பயலே

  • @bharathkumar6017
    @bharathkumar6017 2 дні тому

    Ithu kandankithiri thana?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening День тому

      No sago ithu thoothuvalai, kandangathiri inum konjam perusa irukum

  • @kathirvel8295
    @kathirvel8295 2 дні тому

    Vettin suvar thali ethana afiyul nadalam

  • @MaheshwariS-zc5ob
    @MaheshwariS-zc5ob 4 дні тому

    செடி கிடைக்குமா சார்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 2 дні тому

      இப்போது இல்லை சகோ மன்னிக்கவும்

  • @radhikavisaka3396
    @radhikavisaka3396 4 дні тому

    விதை கிடைக்குமா தம்பி

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 2 дні тому

      இப்போது இல்லை சகோ மன்னிக்கவும்

  • @kahepasanga
    @kahepasanga 5 днів тому

    Anna adhu vanum pollachi la thara mudiumaaa

  • @kahepasanga
    @kahepasanga 5 днів тому

    Anna adhu vanum pollachi la thara mudiumaaa

  • @thussharak8955
    @thussharak8955 5 днів тому

    Nan seed vangi potten varala... Keera thandu nattuvachu vithai kothu kotha nirkkirathu... Kaintha seed pottu days aachu... Mulaikka mattenguthe...😢

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 2 дні тому

      Enaku seed than sago nalla varuthu may be old seed ah iruntha mulaikarathula problem irukkum

    • @puppy2707
      @puppy2707 13 годин тому

      For me too.many times I sowed.. didn't germinate

  • @user-vp8zu3wj4p
    @user-vp8zu3wj4p 5 днів тому

    Parthiruken,verumane,papiduven,sir

  • @KowsiBala-v4x
    @KowsiBala-v4x 6 днів тому

    Intha vellerukan sedi enga kulathivam sedi....

  • @vinutha8814
    @vinutha8814 6 днів тому

    Link sir

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 7 днів тому

    Bringha Plant Upload Seuyyuungal🎉

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 7 днів тому

    Superb Sir

  • @balamani1384
    @balamani1384 7 днів тому

    Plant kidaikuma

  • @user-kf7gk7ol1s
    @user-kf7gk7ol1s 7 днів тому

    Kindy stone ku romba nallathu

  • @aayesaayesaa4301
    @aayesaayesaa4301 8 днів тому

    Naan dragon fruit da vithai pottan mulachu 2 ilai vanthu irukku ..atha intha stage la veyil la vaikkanuma

  • @soundarya9195
    @soundarya9195 8 днів тому

    Ipo vitla peerkangai seeds iruku bro adhu 1 night water la soak pannitu podanuma bro all vegetables seeds night soak pannitu than podanuma bro

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      Kandipa soak pani than podanum nu onum rule ilai sago. Soak pani pota konjam seekarama valara chance iruku avalo than neenga oru 2 hours soak pana kuda pothum

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 8 днів тому

    இராமநாதபுரம் ஏரியால பலா மரம் வழருமா ஜீ.. ? நான் விதச்சு செடி வழந்திருக்கு

    • @jvjv6332
      @jvjv6332 8 днів тому

      தம்பி வலரும் பா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      வளரும் சகோ முதல் 2 to 3 வருடங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் சரியா குடுத்து நல்லா பாத்துக்கணும்

  • @rrtailor7207
    @rrtailor7207 8 днів тому

    Anna nerpavalam seeds venum na

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 8 днів тому

    Kedaikuma entha seydi

  • @Aju31
    @Aju31 9 днів тому

    kodaikanal climate la varum yae bro

  • @gardenintamil4502
    @gardenintamil4502 9 днів тому

    செடி பீன்ஸ் விதைப்பு பட்டம் எந்த மாதம் ? .

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      செடி பீன்ஸ்க்கு பெருசா பட்டம் பாக்கவேண்டாம் சகோ இருந்தாலும் கடும் வெயில் காலத்தை தவிர்ப்பது நல்லது மேலும் இந்த ஆடி மாதத்தில் தாராளமா வளர்க்கலாம்

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 10 днів тому

    Sir backing soda Ella caustic soda

  • @thirivenia6584
    @thirivenia6584 10 днів тому

    அண்ணா இன்னைக்கு ரோட்ல வரும்போது அணில் குட்டி அடிப்பட்டு கிடந்தது நான் வந்து அந்த பொண்ணுக்கு வந்து மஞ்சப்பொடி வச்சுவிட்டுு இருக்கணும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      என்ன ஆச்சி சகோ அந்த அணில் குட்டி

  • @user-of5bf9tr8i
    @user-of5bf9tr8i 11 днів тому

    Ven pulliku use pannalama

  • @Anitha_harini
    @Anitha_harini 11 днів тому

    Bro antha balsom chedi seed kedaikuma neyraya nursery la kehta illanu sollitaanga

  • @akshayagiri7500
    @akshayagiri7500 11 днів тому

    இந்த plant ku sunlight அவசியமா

  • @dayanithyelizabeth2290
    @dayanithyelizabeth2290 11 днів тому

    Pagal

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 12 днів тому

    NANDRI ❤🙏.

  • @jegannathantm1057
    @jegannathantm1057 12 днів тому

    Rose plant direct a sun light vaikanumo. Illa eapadi vaikiradhu please advise.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      First few days ku partial shade la vainga sago plant konjam Nalla vantha aparam full light la vaikalam

  • @premalakshmanan4598
    @premalakshmanan4598 12 днів тому

    Pagal

  • @flowerdrops4356
    @flowerdrops4356 13 днів тому

    அண்ணா விதை கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      இல்லை சகோ மன்னிக்கவும்

  • @SATHYAKANAGARAJsp
    @SATHYAKANAGARAJsp 13 днів тому

    Ethana aekarla thottam podreenga?

  • @antonisamys7914
    @antonisamys7914 15 днів тому

    விதைக்கிழங்கு கிடைக்குமா தயவுசெய்துு சொல்லுங்கள்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      இப்போது என்னிடம் இல்லை சகோ மன்னிக்கவும்

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 15 днів тому

    ❤super explanation ❤

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 15 днів тому

    சின்ன ட்ரிக்❤ அழகாய் சொன்னீர்கள்👍👌

  • @RICHU2523
    @RICHU2523 15 днів тому

  • @Kanishka007-a1
    @Kanishka007-a1 16 днів тому

    Na vanguna odane nattuten kaanjutte erukku kastama erukku😢

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      Partial shade la vaika try panunga sago konjam recover aga chance iruku

  • @sindhumary9744
    @sindhumary9744 16 днів тому

    Plant kedaiguma

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 5 днів тому

      இப்போ இல்லை சகோ மன்னிக்கவும்

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 16 днів тому

    பிடிக்கும் நானும் வாங்கி வைத்து இருக்கேன் ப்ரோ

  • @manimegalaim4641
    @manimegalaim4641 16 днів тому

    ஓணான்

  • @Maya38980
    @Maya38980 17 днів тому

    Elaiyai pathiyam podum pothu man eerama erukanuma sir.7 days kalichi appadiye thottila vitturanuma.enna uram podanum.coconut mattai potu sivappu mannu podalama

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening 16 днів тому

      pathiyam pottu konjama thanni vitta pothum, uram perusa thevai illai. ella mannilum nalla valarum

  • @gomathinisha9810
    @gomathinisha9810 17 днів тому

    Seeds venum sir kedaikkumah

  • @mdsubhanshaikh3592
    @mdsubhanshaikh3592 17 днів тому

    அதனால தான் அந்த காலத்துல 140 வயசு வரைக்கும் இருந்தாக்க ஏங்க முப்பதவ நான் பாத்துருக்கேன் எனக்கு 10 வயசு அப்போ

  • @mdsubhanshaikh3592
    @mdsubhanshaikh3592 17 днів тому

    அந்த காலத்துல ஏங்க அப்பத்தா அம்மைச்சி எல்லாம் இந்த கீரைங்க்ல கடைஞ்சி சாப்புட்டு தான்ங்க சூப்பு வச்சி குடிச்சீ நீரிலீவு நோய் இன்னும் என்னற்ற வியாதி களை குணபடுத்திருக்காக ஆண்களுக்கு முக்கியமா ஆண்மை தன்மை கூட சேரியாகும் நு sollirukkaga

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 17 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼👌🏻👍🏻👍🏻💐

  • @drvtamizharasi8495
    @drvtamizharasi8495 17 днів тому

    This is the most tasty fruit I have ever tasted