Hii... Akka, Jathi malli Look so beautiful 🥰🤩💐.... Useful Information about Jathi malli 🌷🥀🌼.... Nice fertilizer 😘😍... Super tips 👌👌👌.... Happy gardening ☺️🌹💞♥️....
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான ஜாதிமல்லி ஜாதிமல்லி வலர்ப்புசூப்பர்எங்கவீட்டில்இப்பதான்வைத்துள்லேன் அழகாவலந்துவருகிறது நன்றி வாழ்கவலமுடன் 👍
Super sis , na ippathan chinna jathi malli chedi nursery la irundhu vangitu vanthu vachiruken,athu valandhaku aparam enaku idhu romba usefulaa irukum , tq for this sis
இந்தப் பூவின் வாசம் ரொம்ப நல்லா இருக்கும். தினமும் தூங்கும் நேரம் கண்களுக்கு குளிர்ச்சியாக தருகிறீர்கள். அனைத்தையும் அருமையாக பராமரிக்கிறீர்கள்.இந்தப்பூ எனக்கும் மிகவும் பிடிக்கும்.
Hi mam enaku entha poo chedi mattum varave matiguthu mam rose kuda nalla vanthiruchu ana jathi malli 10 12 chedi vangi vachutte ana varave mattiguthu mam
Hi sister very good information, We are from coimbatore and in our house jathi malli flowers season started from May now daily We used to pick more than 1000 flowers, thanks for your lovely tips
Hai akka. Jathi malli Enta ela akka. Pakathu vetula pathiya potu irunthen ver pudichu iruku. Enum mathala nenga sola thagaval enaku payanulatha irukum. Transfer panra pothu video kidaachu iruku super akka. Akka Ku enaku etho wave length irukum pola. Thank you akka. Enaku smell pudikum ana veka pudikathu akka. Malligai thank altime fav. Happy gardening akka.
கட்டிங் பண்ண வேண்டும். செம்மண், ஆற்று மணல், தோலு உரம், கொக்கோ பேட், ஆடு தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, புங்கை இலை, (மண் கலவை) . பிங்க் நிற பூக்கள் சூப்பர் அக்கா, வெள்ளை நிற பூக்கள் சூப்பர். 15 நாளுக்கு ஒரு முறை காய்கறிகள் தண்ணீர் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், வெல்லம் சேர்த்து நான்கு நாட்கள் கழித்து செடிகளுக்கு கொடுக்கலாம். காபி துள், எலுமிச்சை தோல் முட்டை, பாடிகாறம் கொடுக்க வேண்டும். நன்றி அக்கா🙏💕
Hi என் வீட்டில் வெள்ளை ஜாதி மல்லி செடியை குத்து செடியாக வளர்த்து வருகிறேன். ஒரு முழத்துக்கு மேல் பூ பூக்கிறது. தங்களுடைய பதிவு மிகுந்த உபயோகமாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்
என்கிட்ட ஜாதி மல்லி செடி இல்லை இந்த பதிவை பார்த்த பிறகு வளர்க்கணும் என்று ஆசை வந்து விட்டது உங்க டிப்ஸ் எல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் சிஸ்டர் நன்றி
அக்கா எங்கள் வீட்டில் ஜாதி மல்லி இருக்கு . ஆனால் வீட்டிற்கு கலர் செய்வதால் அதை வெட்ட சொன்னாங்க செடியை எப்படி பதியம் போட்டு மாடி தோட்டத்தில் வைப்பது எனக் கூறுகள். ஒரு முறை நான் கிளையை கட் செய்து வைத்தேன் வரவில்லை என்ன செய்வது ? அக்கா
Super எனக்கு இந்த செடிமிகவும் பிடிக்கும் ஆனால் பதியம் போட்டால்வரவேமாட்டேங்கிது கருகிபோகுது sister சாதிபூகுச்சியும் வரலை Please tips sister Please reply sister
ஜாதிமல்லி எங்க வீட்டில் நான் வளர்க்கிறேன் அக்கா. நீங்கள் வைத்துள்ள செடி தொட்டியில் வைத்து இருக்கிறார்களா! சூப்பரா பெரியதாக உள்ளது அக்கா 🤩🥰 . நீங்கள் சொன்ன மாதிரி உரங்கள் நான் என் செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 🤩. ஜாதி மல்லி பற்றிய தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் அக்கா. நன்றி 😍
செம்மண், ஆற்று மணல், தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, மண் கலவை. முடக்கு வேண்டாம், 6மாதந்திற்கு ஒரு முறை தோலு உரம். வாழைபழதோல் வெல்லம் சேர்த்து கலந்தா தண்ணீர் செடிகளுக்கு கொடுக்கலாம் எலுமிச்சை தோலை தண்ணீர் ஊற வைத்து கொடுக்கலாம். இந்த பதிவு பயன் உள்ளதுஅக்கா படிகாரம் போட வேண்டும்.
நான் இப்போது தான் ஜாதிமல்லி வாங்கி தொட்டியில் வச்சிருக்கிறேன் மேடம். எனக்கு மிகவும் தேவையான பதிவு மேடம் சூப்பர் 👍👍👍
அழகான தகவல் நன்றி அருமையான ஜாதிமல்லி
சூப்பர் ரானபூக்கள்
எனக்குரொம்பபிடிக்கும்
சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன்
Hii... Akka, Jathi malli Look so beautiful 🥰🤩💐.... Useful Information about Jathi malli 🌷🥀🌼.... Nice fertilizer 😘😍... Super tips 👌👌👌.... Happy gardening ☺️🌹💞♥️....
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான ஜாதிமல்லி ஜாதிமல்லி வலர்ப்புசூப்பர்எங்கவீட்டில்இப்பதான்வைத்துள்லேன்
அழகாவலந்துவருகிறது
நன்றி வாழ்கவலமுடன் 👍
இப்ப தான் நான் வாங்கி வெச்சு இருக்கிறேன் sister நல்ல தகவல் 👌👌👌🙏
Hai madam super my favourite flower naanum vachirukken aana very small plant thank you so much for your tips madam happy gardening
Super sis , na ippathan chinna jathi malli chedi nursery la irundhu vangitu vanthu vachiruken,athu valandhaku aparam enaku idhu romba usefulaa irukum , tq for this sis
Jaadhi malli pathina information nirayave kuduthirukeenga siladhu naan use panirken siladhu inime try panren... Romba nandri sister..
Enga area la puchchi poo nu solvom pa. Ippo thaan vachiruken thanks for sharing pa.
Yes mam envittelum jadhi neraya flowers vandukittuirrukku varudampura pooka nengasonna tips follow pannaporen. Thanks for your information. 👍👍👍👍
Super sister...Antha plant vachu irukkuravangalukku romba useful la irukkum👍
Jathimalli vasanai enakku rompa pidikkum, enakkum vankanum rompa aasai.chedi vankina kadippa unka tips follow pannikiren sister.thank you very much sister.
Excellent sis nannum thotila tha👍👍👌👌 vechieruken
Hi sister vanakkam jadhimalli arumai and tipsum super 👌👌thank u 🙏
Ok ma romba super ra solli puriyala veakkareenga santhosa ma irukku ma Nisha Thankyou Happy gardening 👍👍👍👍👍👍👍👍🙏☺😘
இப்போது ரெண்டு ஜாதி மல்லி செடி வைத்திருக்கிறேன் மேடம். உங்க டிப்ஸ் பார்த்து நல்லமுறையில் வளர்க்கிறேன் மேடம்.பதிவுக்கு நன்றி
Jathimalli enaku romba pidikum 😍😍😍 akka...romba nalla pathivu akkaa 👌👌👌 unka video and unka voice kettale romba refresh ah iruku akkaa 🥰🥰🥰
Akka tharaila vacha ethana murai thanni uthanum sis🤔
இந்தப் பூவின் வாசம் ரொம்ப நல்லா இருக்கும். தினமும் தூங்கும் நேரம் கண்களுக்கு குளிர்ச்சியாக தருகிறீர்கள். அனைத்தையும் அருமையாக பராமரிக்கிறீர்கள்.இந்தப்பூ எனக்கும் மிகவும் பிடிக்கும்.
Hi mam enaku entha poo chedi mattum varave matiguthu mam rose kuda nalla vanthiruchu ana jathi malli 10 12 chedi vangi vachutte ana varave mattiguthu mam
I like this video and information thank you madam
Snake varuma for this plant?
Kadal pasi enthakadaila kedaikum madam.
Jathimalli nale thani vasam than ellarukum romba pidicha poo... Enkita iruku akkaa...ipathan Kodi pidikka start aakiruku 5. Poo pothuruku...nalla tips akkaa thanks akkaaa....en chedi nalla vanthathum unkaluku photo send panren akkaaa 🥰🥰🥰... happy gardening 🥰🥰🥰
Thank you very much sister
Yanaku romba romba pidicha poo sis.. Nanum eppa than sis vachi erukan... Crt ta video potutinka thank u sis
Very much useful akka 👌
Mam jaathi malli pot size
Jathimalli chedi nan mannila vachirikan mam romba useful tips
Hi Akka Use full information
Good morning sister.... inaiku morning dhan naan unga kita jhadhi pathi kekanum nu irundhen community la neengale potuteenga... thanks sister..
Asusual Namma videos clear explanation 👌👌👌 sis
Hi sister very good information, We are from coimbatore and in our house jathi malli flowers season started from May now daily We used to pick more than 1000 flowers, thanks for your lovely tips
Jathimalli naanum vaithirukaren
Your tips also very nice thanks🌹🙏❤
Katalpaasina enna ethunu solunga
Gud.mrg.sis. enudaya madiley jathipoochedi sritukaintukondey vanthatu athanal srithukuchi pathiyam poten 15days irukum inumtaltuvaravilai. Itharkuenaseiyalam sis.
Summer la pathiyam pottal sariya varathu try jully or August
super neenga sollithan nanum Malli pechi valakkuren
Super tips sister, kantipa try panrean
Superb....
Thanks 🤗
My favorite 😍
Happy evening Sisy 🙏🙏
Malligai plants epadie maintenance pannamum and ooram tips romba romba usefulana information soninga sister 👌👌👌 Happy gardening.
Jadhi malli kochi odachi vecha valaruma sis
Super tips sister ! Enaku roja chetiyil elaikal round round aga atho aritha mathri eruku athu ena enru enaku theriyavilai pls help me !
Kadalpasi uram tayaripathupathi dayavusaithu koorinkal.?
Paarunga
ua-cam.com/video/WjX4KYssgas/v-deo.html
No,3Jathimailli valerppu superunga sis 👍 ungaloda sedi pookkel alagu 😜🤩Mann kalavai,urem, fertilizer enna,eppa kudukalamnu theliva sonniga sis 👍👍
Hai akka. Jathi malli Enta ela akka. Pakathu vetula pathiya potu irunthen ver pudichu iruku. Enum mathala nenga sola thagaval enaku payanulatha irukum. Transfer panra pothu video kidaachu iruku super akka. Akka Ku enaku etho wave length irukum pola. Thank you akka. Enaku smell pudikum ana veka pudikathu akka. Malligai thank altime fav. Happy gardening akka.
அருமையான பதிவு மேடம். உங்ககிட்ட இல்லாத செடிகளே இல்லையா மேடம்
கட்டிங் பண்ண வேண்டும்.
செம்மண், ஆற்று மணல், தோலு உரம், கொக்கோ பேட், ஆடு தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, புங்கை இலை, (மண் கலவை) .
பிங்க் நிற பூக்கள் சூப்பர் அக்கா, வெள்ளை நிற பூக்கள் சூப்பர்.
15 நாளுக்கு ஒரு முறை காய்கறிகள் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
வாழைப்பழம், வெல்லம் சேர்த்து நான்கு நாட்கள் கழித்து செடிகளுக்கு கொடுக்கலாம்.
காபி துள், எலுமிச்சை தோல் முட்டை, பாடிகாறம் கொடுக்க வேண்டும். நன்றி அக்கா🙏💕
Hi
என் வீட்டில் வெள்ளை ஜாதி
மல்லி செடியை குத்து செடியாக
வளர்த்து வருகிறேன். ஒரு முழத்துக்கு மேல் பூ பூக்கிறது.
தங்களுடைய பதிவு மிகுந்த உபயோகமாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்
Thank you very much dear madam super rompa Nala white thedurean kidaikkala super ma neenga
Kuthu chedi na ena
நான் இந்த செடி வளர்க்க ரொம்ப ஆசை இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது
அழகான தகவல் நன்றி
Nice information sister ..good night
Kandipa follow panram akka
மல்லிகைச் செடிக்கு தேவையான அனைத்து உரங்களும் அருமையா சொல்லியிருக்கீங்க தோழி
Sister kadal pasi next name enna sonninga purila. neenga enga vanguvinga
Kadalpasi or seaweed granuals
Its very beautiful Plants
Tnx for beautiful tips
Thank you sister for your wonderful tips
என்கிட்ட ஜாதி மல்லி செடி இல்லை இந்த பதிவை பார்த்த பிறகு வளர்க்கணும் என்று ஆசை வந்து விட்டது உங்க டிப்ஸ் எல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் சிஸ்டர் நன்றி
Padikaraan Rose plantkku podalama sis.
Super tips sister
Mam, I'm have 6months old plant. It doesn't have branches. What can be done?
Poo poothathum kilaum udane kainthu viduthu mam...
Hai sister, kadarpaasi engu kidaikkym
Hi WhatsApp Contact pannunga 9380606016 kidaikum best quality
Thank you so much mam happy gardening
Naa ippothan jathi mullai vaithuruken ipdi nalla valara evlo nal agum sister.
Hi akka good night useful tips 👍❤️😍
Hi mam,enga uril pichipoonu solluvanga.enitam malli all veraity erukku.aanal pichipoo sedi illa.madi thottathil entha sedi valarkka aarvam eilla.anal unga sediya parkkaila enakku interest vanthuerukku.nanum vangi valarkka poren.entha pathivu arumaiana pathivu sister.
பயனுள்ள தகவல் அக்கா
செம்ம பா.
Nice tips. Panchakaviya use pannalama
Tharalama use pannalaam
அக்கா எங்கள் வீட்டில் ஜாதி மல்லி இருக்கு . ஆனால் வீட்டிற்கு கலர் செய்வதால் அதை வெட்ட சொன்னாங்க செடியை எப்படி பதியம் போட்டு மாடி தோட்டத்தில் வைப்பது எனக் கூறுகள்.
ஒரு முறை நான் கிளையை கட் செய்து வைத்தேன் வரவில்லை என்ன செய்வது ? அக்கா
Neat explanation akka
Enkitta inda plant illa mam...inimel than cuttings eduthuttu vanthu vaikanum 😀
Useful tips ❤️👍
Super akka 👌👌😊
Hi nice mam tholu uram enral enna Mam? Jathimalli srilankail erukka Mam?
Cow dung manure pa
@@MithuFashions ok mam thank you
Nice
நல்ல பதிவு மா. நானும் ஜாதி மல்லி வைத்து இருக்கிறேன் நீங்கள் சொன்ன டிப்ஸ் follow panren thank You
👌👌👌 Vlog Ma
Thanks for sharing
Nan romba asai path vangena plant sister
Engakum ithu vazhakanunu aasai sis... I tried.... But vaadiruchu
Super tips sister good night sister
Wanga Poren Ma 👍🏼
தொடர்ந்து உங்களோட பதிவுகள் பார்க்கிறேன். லைக்ஸ்ம் போட்டு கமன்ட்ஸ் ம் கொடுத்திருக்கேன். மறந்துட்டேன் மா. லிங்க் கொடுத்ததற்கு நன்றி மா.
Thank you very much dear sister 🙏🙏🙏
Super எனக்கு இந்த செடிமிகவும் பிடிக்கும் ஆனால் பதியம் போட்டால்வரவேமாட்டேங்கிது கருகிபோகுது sister
சாதிபூகுச்சியும் வரலை
Please tips sister
Please reply sister
Naan enimay than vangaporean nadhi malli plant
Hai Nisha
Very very useful 👍 tips with clear explanation... Happy Gardening akka 😍 stay wow akka 💝😊
ஜாதிமல்லி எங்க வீட்டில் நான் வளர்க்கிறேன் அக்கா. நீங்கள் வைத்துள்ள செடி தொட்டியில் வைத்து இருக்கிறார்களா! சூப்பரா பெரியதாக உள்ளது அக்கா 🤩🥰 . நீங்கள் சொன்ன மாதிரி உரங்கள் நான் என் செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 🤩. ஜாதி மல்லி பற்றிய தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் அக்கா. நன்றி 😍
ஜாதி மல்லி கொடியாக மாடியில் எற்ற முடியுமா?
Yes
Hello dear ❤️
ஹாய் மேடம் 😄
Thanks
Very nice and useful.
I live in Mumbai,we don't get river sand
1st view akka
செம்மண், ஆற்று மணல், தோலு உரம், வேப்பம் புண்ணாக்கு, மண் கலவை.
முடக்கு வேண்டாம்,
6மாதந்திற்கு ஒரு முறை தோலு உரம். வாழைபழதோல் வெல்லம் சேர்த்து கலந்தா தண்ணீர் செடிகளுக்கு கொடுக்கலாம்
எலுமிச்சை தோலை தண்ணீர் ஊற வைத்து கொடுக்கலாம்.
இந்த பதிவு பயன் உள்ளதுஅக்கா படிகாரம் போட வேண்டும்.
Jathimalli valarkarathu pathi azhaga sonniga akka . Enkita intha chedi illa .
Hai mam
No 87. Payanula thagavul .