கடவுள் நம்பிக்கை எப்படி ஏற்படுகிறது | Dr.Shalini awesome speech

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 459

  • @MrPandyas
    @MrPandyas 25 днів тому +16

    என் பிரச்சனையை கடவுள் தீர்த்து வைத்தார்,வைப்பார் என்பது 100/1000 சதவீதம் உண்மை,உங்களால் என் தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்து வைக்க இயலாது, உங்களை போன்று தனித்து வாழ்பவர்களுக்கு எதுவும் தேவைகள் இல்லாமல் இருக்கலாம், எல்லாருக்கும் அப்படி இல்லை

  • @vjlakshmilakshmi9483
    @vjlakshmilakshmi9483 3 роки тому +34

    தோழி உங்க குரல் பேச்சு எல்லாம் எப்போதும் கேட்க இனிமையான ஒரு அனுபவம். வாழ்த்துக்கள் சகோதரி

  • @SgobiramGopi
    @SgobiramGopi 6 місяців тому +15

    ❤ ஓம் சக்தி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sikkundi
    @sikkundi 15 днів тому +11

    உன்னை பார்த்தாலே மன நோயாளி போலத்தான் இருக்கு.

    • @DevadhasanDeva-e8m
      @DevadhasanDeva-e8m 14 днів тому

      இவா பைத்தியக்காரிதான் சகோ

  • @laxraman5061
    @laxraman5061 Рік тому +5

    In a very concise way, you have explained such a complex concept in the most simplest way

  • @savarima
    @savarima 4 роки тому +37

    என்ன அருமையான விளக்கம் 🙏
    ஷாலினியும் திருமாவும்
    நல்ல தெளிவு சிந்தனை யாளர்கள்

    • @padminigururajan215
      @padminigururajan215 3 роки тому +1

      பைத்தியம் பாவாடைகள்

    • @sivakumarvijayalakshmi7544
      @sivakumarvijayalakshmi7544 3 роки тому +4

      I don't go with your opinion. We are bound by time, space and causation and we are finite
      God is beyond of all these things. Even the scientist Einstein admit God exist. Athei will never workout in the spiritual land of Tamil Nadu
      This is my humble opinion

    • @paulrajraj8953
      @paulrajraj8953 2 роки тому +1

      No God at all. Beliefs of after life is the seed of all the religions. Death is the end. Inteligence is tool of survival.

    • @paulrajraj8953
      @paulrajraj8953 2 роки тому

      @@sivakumarvijayalakshmi7544 But not Hawkins.

    • @kumuthankuku
      @kumuthankuku Рік тому

      😂

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 День тому

    பகுத்தறிவு சிந்தனை தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.தைரியமாக மக்களிடம் நல்ல சிந்தனை தருபவர்கள்தான் உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள்.தூற்றுபவர்கள் சிலர் இருப்பார்கள். கல்வியால் அவர்களும் நிச்சயம் எதிர்காலத்தில் மாறுவார்கள்.

  • @nagarajanrathinam7869
    @nagarajanrathinam7869 17 днів тому +2

    அருமை. மருத்துவர் ஷாலினி கசடற கற்பவர். சிந்தனைத்தமிழ் உயிர்.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 роки тому +7

    அற்புதமான பதிவு .நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏

  • @SgobiramGopi
    @SgobiramGopi 6 місяців тому +4

    ❤ ஓம் சக்தி எல்லா புகழும் இறைநிலைக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SgobiramGopi
    @SgobiramGopi 6 місяців тому +5

    ❤ ஓம் சக்தி தாய் குலம் வாழ்க தந்தை குலம் வாழ்க குரு குலம் வாழ்க அனைத்து குலங்களும் வாழ்க. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balashanthi1874
    @balashanthi1874 3 роки тому +13

    Amazing knowledge.brilliant.

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому +17

    புனிதத்தை அறிவியல் என்ற பெயரில் உடைப்பது தான் தற்போது பணத்தின், பின்னால் பணத்தை சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பேசலாம் என்று மனிதர்கள் சக மனிதர்கள் பற்றி கவலைப்படாத சுயநலமாக மாறி வருகிறது..

  • @marxengels848
    @marxengels848 4 роки тому +17

    A exordinary lesson! Thankyou doctor

  • @senthilsubramaniannarayana5291
    @senthilsubramaniannarayana5291 3 роки тому +15

    Un karpanai kathai super

  • @tsMuthuraman-hm6wg
    @tsMuthuraman-hm6wg Місяць тому +1

    அறியாமை மற்றும் அச்சம் தான் கடவுள் நம்பிக்கையின் அடிப்படை. !
    அத்துடன் மரணத்தைப் பற்றிய சிந்தனை. !

  • @நம்மவீட்டுசமயல்-ற2ம

    எல்லா உயிரினஙங்களைக்காட்டிலும் மனிதனின் தன்மை மகத்துவமானது

    • @isa-z7u
      @isa-z7u 8 днів тому

      ஆது ஒரே இறைவனின் பெயர் நம்முள் இருந்தால் மனிதன் தேவனாவான்.

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 10 місяців тому +2

    Dr shalini is great

  • @prasathabic1480
    @prasathabic1480 2 місяці тому +2

    Appa enna speech
    Pls write and sit below in thanjavur kalvetu pinnadi varum generation will understand . God bless you 🙏

  • @Smilewith-v3t
    @Smilewith-v3t Місяць тому +50

    இவங்களுக்கு பின்னால திருவள்ளுவர் இருக்காரு அவரே சொன்ன முதல் குரளே கடவுளைப்பற்றிதான்

    • @aathan
      @aathan 27 днів тому +2

      இடை சொருகள். முதல் முப்பது குறள்.
      எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    • @vishnubharathi7987
      @vishnubharathi7987 19 днів тому

      எப்படி சொல்றீங்க ​@@aathan

    • @divakart0014
      @divakart0014 18 днів тому

      கடவுள் வேறு மதம் வேறு. நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு.

    • @prasanths4093
      @prasanths4093 17 днів тому

      திருக்குறளில் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.... குறிப்பாக இந்த கடவுள் தன் என்று......😊

    • @needhar3287
      @needhar3287 10 днів тому

      ஓ அப்டீங்களா சாமீ . போடா புன்ன மவனே ​@@aathan

  • @jeevanandan7341
    @jeevanandan7341 25 днів тому +6

    வேத நூல்களில் காலத்திற்கு ஏற்றவாறு நிறைய பிற் சேர்க்கைகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது கூடாது.
    நல்ல நல்ல நிறைய சாராம்சங்கள் இருக்கிறது. பேசுவதற்கு வாய்ப்பாக முரணான கருத்துக்களை மட்டுமே எடுத் பேசக் கூடாது.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 4 дні тому

      இதுக்குதாங்க ஈற பேனாக்கி, பேன பெருமாளாக்குறதுங்கிறது

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 3 роки тому +13

    Insightful. Thought-provoking.
    Thanks, Doctor. Waiting for more and more insights

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 22 дні тому

    Doctor shalini telling
    💯 true I will accept,

  • @karthikeyantr626
    @karthikeyantr626 27 днів тому +9

    தமிழ் தெய்வம் வழியாகத்தான் போற்றப்பட்டது...வளர்க்கப்பட்டது...இந்தம்மாவுக்கு இந்த இரண்டிலும் நம்பிக்கை கிடையாது...

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo 6 місяців тому +1

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @dhanushsuresh8280
    @dhanushsuresh8280 Рік тому

    Your last sentence denotes God.
    Best wishes.

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Місяць тому +2

    I am big fan of DR.SHALINI mam ❤😊

    • @natarajan12345
      @natarajan12345 25 днів тому

      Than take breast feeding from her 😂

  • @SgobiramGopi
    @SgobiramGopi 6 місяців тому

    ❤ ஓம் சக்தி ஒன்றானவன். உருவில் இரண்டாவன் உருவான செந்தமிழில் மூன்றனவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamm8458
    @selvamm8458 Місяць тому +26

    திருமணம் கடந்த உறவு வைத்துக் கொள்ளும் பெரியார்பேத்தி ஷாலினி

    • @SelvaKumar-cf2tx
      @SelvaKumar-cf2tx Місяць тому

      neenga paatheengala

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 29 днів тому

      Avangale sulluraanga adhai adharitthi ookkappadutthi pesuraanga ​@@SelvaKumar-cf2tx

    • @aditta238
      @aditta238 19 днів тому +4

      ​@@SelvaKumar-cf2tx ama parthen😊

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 12 днів тому

      இந்த திறனாய்வு
      தவறு. தனிமனித தாக்குதல்.
      ஆனால் ஷாலினி அவர்கள் கருத்தியல் அடிமை.
      தனது நோயாளியின் கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை கேட்டறிந்து தனது அரசியலுக்கு அதை பயன்படுத்திய அறமற்ற மருத்துவர். தமிழரில் ஆதிக்க சாதி வகைகளால் பாதிக்கப்பட்டோ பெரியார் பித்தததை ? படித்தோ
      பெண் என்பதாலேயே தனது சிறுவயதில் பாதிக்கப்பட்டௌ தனது மனதை இயக்குகிறார்.
      ஆனால் லூலூ வோடோ
      200 ரூபா உடன்பிறப்போடோ இவரை கருத முடியாது.
      உலகமயமாக்களின் நவீனத்துவ ரசிகை.
      தமிழக நடிக ரசிகர் போல.
      இவர் தனது utopia விலிருந்து வெளி வந்தால் அவரது வாழ்க்கை உலகம் பின்னாட்களில் போற்றும்.
      Alfaman

    • @balamurugan4864
      @balamurugan4864 7 годин тому

      இந்திரன் அகலிகை உறவு எந்த வகை

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 Місяць тому +3

    நாத்திகத்தில் கூட உயிர் உள்ளது என்று நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொண்டேன்... நன்றி!!! இறந்தவுடன் அது எங்கே போகிறது என்ன ஆகிறதுன்னு சொல்லிட்டால் நல்லா இருக்கும்....

    • @kamalnathram
      @kamalnathram 26 днів тому

      அதை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க?

    • @arunraja8770
      @arunraja8770 22 дні тому

      UNMAI IVALUM HINDU VIROTHIHN

  • @LoranciaFernando
    @LoranciaFernando 3 місяці тому +1

    You are great doctor

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +8

    டாக்டர் ஷாலினி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @breezean
    @breezean Місяць тому

    Human has a influence to carryforward what ever good or bad. There is nothing greater than the human heart :) This is what Buddha says. Human tend to believe something (conviction) what is taught to him so the legacy of believers continues.

  • @TelkarSankarrao
    @TelkarSankarrao Місяць тому +1

    She is one of the so so.....

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Місяць тому +1

    அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கும் நமக்கு தெரியாதது எவ்வளவோ உலகில் உண்டு

  • @vasusrivari5146
    @vasusrivari5146 Місяць тому +1

    Tamil Nadu periyaa karmam Shalini

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 роки тому +2

    Super message madem thanks so much madem Nanri subramani

    • @xdfckt2564
      @xdfckt2564 3 роки тому

      Loosu.. iva solra theory ae verum theory dhaan.. prove aanadhilla idhu vara.. super message ama.🤦‍♂️

  • @shansiva3
    @shansiva3 2 роки тому +1

    My grandma said that with 4th generation it’s over with her ie with her great grand daughter or kids , 5th generation is Erraval kid.
    She was Right….

  • @lionmurali9279
    @lionmurali9279 3 роки тому +3

    Rational speech.good

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 Місяць тому +6

    நாத்திகர்கள் பரிசுத்த இருதயம் இல்லாதவர்கள். அதனால்தான் அவர்களால் இறைவனை அறியவோ கானல் முடியவில்லை!!!

    • @DP-gz4ku
      @DP-gz4ku 29 днів тому

      கோவில் அர்ச்சகர்கள் கோவில் சொத்துக்களை திருடுகிறார்களே?

    • @fmm4887
      @fmm4887 25 днів тому

      நாத்திகர்கள் மனித நேயம் மிக்கவர்கள் ஆனால் ஆன்மிகவாதிகள் மாற்று மதத்தை சார்ந்தவர்களை கொல்லனும் அவர்கள் வளர்ச்சியை தடுக்கணும் வழிபாட்டு தளத்தை இடிக்கணும் இதுபோன்ற வன்மங்கள் குரோதம் நிறைந்தவர்கள் தான் ஆன்மிகவாதிகள் நாத்திகர்கள் யாரையும் கொலை செய்ததாக அறிய முடியவில்லை.

  • @G.SELVAMURUGANG
    @G.SELVAMURUGANG Місяць тому +1

    Light has an object but darkness has no object, where ever there is no light there is darkness.God is light.
    Lord Jesus Christ said ,I came to this world as light. John 12:46.

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 Рік тому +1

    Doctor, I m looking forward you, you are a second swamy vivekananda

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому

    That's in life by decease on old age is a great understand should not be missed understood

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому

    தமிழ் அதுவே வளரும் எப்படி உங்களைப் போன்றவர்கள் தான் வளர்க்க வேண்டும்.

  • @tamilkadal6617
    @tamilkadal6617 7 днів тому

    இயற்கைதான் கடவுள். இந்த இயற்கையில் எத்தைனையோ அதிசயங்கள் உண்டு. இந்த உல்கத்திற்கு தெரிந்த அனைத்தும் அதிசியங்களும் அறிவியலில் அடங்குகிறது. புரியாத அதிசயங்கள் எல்லாம் ஆன்மீகம் மற்றும் இறை நம்பிகையில் சேர்கிறது. அன்று சித்தர்கள் எழுதிய நூல்களைவைத்துதான் அரசாங்கமே இன்று சித்த மருத்துவத்தை பயன்படுத்தி பல உயிர்களை காத்துவருகிறது. இது ஒன்றே இறைவன் இருக்கிறான் என்பதற்கான சாட்சி.

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 23 дні тому +1

    தெளிவான விளக்கம்.
    இறைவன் பற்றிய சிந்தனை பலரும் நம்பிக்கை சார்ந்த ஒரு பிரமை என்று தெளிவாக புரிந்தது.

  • @_COBRA_FF
    @_COBRA_FF 3 роки тому +29

    மனிதன் தோன்றிய பின் மனிதனே சிலை செய்து வைத்து அந்த சிலையிடமே "கடவுளே என்னை காப்பாற்று என்பவரை நாம் என்ன நினைப்பது! ?

    • @ilantilak6073
      @ilantilak6073 2 роки тому

      namaku kadavul emptiness, light nu sona 5 indhriyam, 5 punal ku yerpadhu ila. namba subconsious mind ku energy dhan attact pana mudiyum. vallalar kadavul ku en silai vadivam kuduthanga, epo kadavul a uruvam iladha vazhi padanum nu soli irukaru. joseph murphy yum adha dhan soli irukanga.

    • @vmadhavan3595
      @vmadhavan3595 Рік тому +1

      உனக்கு இஷ்டமானதாக இல்லை என்றால் விடு

    • @monishamoni5005
      @monishamoni5005 Рік тому

      Mananoyalithan bro

    • @நம்மவீட்டுசமயல்-ற2ம
      @நம்மவீட்டுசமயல்-ற2ம Рік тому +1

      புனிதம் என்ற சொல்லை புரிந்து கொள்ள வேண்டும் புனிதம் தவறினால் தரம்ம் தன்மை மாறுபட்ட நிலை

    • @RAJENDRANSambandam-d2z
      @RAJENDRANSambandam-d2z 28 днів тому +2

      அது கல் மட்டும் இல்லை. மந்திரம், தந்திரம், இயந்திரம் மூன்றின் கலவை

  • @bjproobalngam4071
    @bjproobalngam4071 3 роки тому +1

    நல்லகருத்து குதிரைதான் ஆனுக்குவழிகாட்டிபோல

  • @ASHOKKUMARAING
    @ASHOKKUMARAING Місяць тому

    The first gulp from the glass of natural sciences will make you an athiest, but at the bottom of the glass God is waiting for you. - Werner Heisenberg (father of Quantum Physics),

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 роки тому +2

    சித்தர்கள் கூறிய கருத்துகள் ஶ்ரீ....அறிவியலுடன் இப்போ ஒற்று போகிறதே

    • @parathani8593
      @parathani8593 Місяць тому

      அப்படியா😂😂

  • @rathnamanickam1822
    @rathnamanickam1822 2 роки тому +2

    Good one

  • @muralikanth4856
    @muralikanth4856 20 днів тому

    punitham means- diyavu

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    அருமை 💐💐💐💐💐

  • @dhivakaranj.dhivakaran574
    @dhivakaranj.dhivakaran574 17 днів тому

    Intha karutha naan erkamatten enna neeing uinga karpanaila pesiringa

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому +5

    மனிதனுக்குக் கலவியை விட கலாசாரம் முக்கியம்.மனிதனை விலங்கு என்று கருதுவது ஒரு சில விஷயங்களைத் தவிர எல்லாவற்றிற்கும் பொருந்தாது.அது ஆபத்திலும் அபத்தத்திலும் போய் முடியும்.மனிதன்‌‌ ஆடையில்லாமல் திரியும் விலங்கல்ல சகோதரி.

  • @dassretreat8547
    @dassretreat8547 Рік тому

    What is sin? How to remnise is the problem to rationalyse.

  • @BoomiSethuraman
    @BoomiSethuraman 12 днів тому

    Evalukku valuppu

  • @sathishkumar-qo3ye
    @sathishkumar-qo3ye 3 роки тому +30

    I think Dr Shalini must be Mental Patient and a rational thinking women. I don't know why she said Siddhargal are mental patient.
    First tell her to Read Thirumandhiram and Sivavaakiyam and speak about siddhargal.
    If they are mental pateint. How can Thirumoolar sings in his poem as "Ondre Kulam oruvane deivam", Siddhars are the rebels who condemned Caste System, False Belief..., I mean mooda nambikkai. Sivavaakiyar in his poem tells, " Nattakallai Deivam Endru Naalu pushpam saatriye, Sutri Vandhu Munumunukkum mandriram yedhada. Nattakallaum pesumo naadhan ullirukkayil. Siddhars are the real scientists and rebels. Miss Shalini don't give false information about them without reading their Books and don't think that science is only truth and Siddhars are false. Thirumoolar has mentioned about 46 chromosomes in his book. Sivavaakiyar has condemned the Men's who treat women as impure. In his poem he states we all are born from the women's menses only. If u tell women as impure even you are impure" . He is such a rebellious master. So please stop condemning the real scientists Siddhars without knowing about them.

    • @anujocreatives1048
      @anujocreatives1048 3 місяці тому +5

      I think she a very disturbed childhood life. Just because of reading some books she thinks she is a perfect thinker with less experience in life. She blabbers from the books she has read .😂😂😂Spiritual experience is different which she lacks.😂

  • @rajapandiyanmandiramurthy
    @rajapandiyanmandiramurthy 3 роки тому

    Which GOD you believe. (or)
    Non belief of GOD?

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 7 місяців тому +4

    🎉பெரியாரே உடைக்க முடியாத மாயம் நீங்களெல்லாம் எம்மாத்திரம்

  • @saraswathidanaseelan6089
    @saraswathidanaseelan6089 3 роки тому +1

    Great ❤️

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому +1

    சித்தர்கள் அருளிய பார்வை போதும்.

  • @babus2871
    @babus2871 3 роки тому +2

    சாலினி தமிழ் வணக்கம்

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba 3 роки тому +1

    Superb

  • @amaladassu9629
    @amaladassu9629 8 місяців тому +5

    மனிதனைக் கடவுள படைக்கவில்லை என்கிறாயே, பின் நீயா படைத்தாய்?குரங்கிலிருந்து வந்தான் எனில் குரங்கு எங்கிருந்து வந்தது? ஆப்பசைத்து வால்மாட்டிய மந்திபோல் மாட்டிக்கொள்ளப் போகிறாய்!

    • @sriyai
      @sriyai Місяць тому

      குரங்கிலிருந்து மனிதவந்தாய் இருந்தால் மனிதனில் இருந்து வேறு ஒன்று ஏன் வரவில்லை அறிவாளியக்கா?

    • @SelvaKumar-cf2tx
      @SelvaKumar-cf2tx Місяць тому

      கடவுள் தான் படைத்தார் என்றால் அந்த கடவுள் யார்... பல மதங்கள் இருக்கிறது... பல கடவுள் இருக்கிறது... பல கருத்துக்கள் இருக்கிறது... இதில் எது உண்மை

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 18 днів тому

      ​​@@SelvaKumar-cf2txபல பல நதிகள் அனைத்தும் பள்ளத்தில் இருக்கும் பிரம்மாண்டமான கடலை நோக்கி. பல பல பள்ளிகள், கல்லூரிகள் (கற்றுத்தருவது நல்லதை) நல்லதை நோக்கி பல விதமாக இருந்தாலும்.பல மதங்களும் நல்லதை நோக்கி .அவரவர் விருப்பப்படி ஒரு மதத்தை பற்றிக்கொண்டு வாழ்கிறோம் சேருமிடம் ஒன்றே. சூரியனை யாரும் எனது என்று சொந்தம் கொண்டாட முடியாது .மனிதன் போகாத இடம் அது மட்டும். அங்கு சென்று நான் தான் முதலில் கால் வைத்தேன் என்று மார் தட்டிக்கொள்ள முடியாது. அதுவும் தெய்வத்திற்கு அடக்கம். மின்சாரத்தை பார்க்க முடியாது, அதன் பயன் உலகில் அதிகபட்சம். பார்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வாதிப்பது நியாயமில்லை .ரமணாச்சரமம் சுற்றி பல பல் நாட்டவர் எளிமையாக எங்கேயோ தேடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் Dr Shalini யும் ஆராய்ச்சியில் இறங்கினால் இன்னும் மக்களுக்கு அவர் விளக்கம் இன்னும் நன்றாக இருக்கும்.பயம் அடிப்படை தெய்வத்தை நோக்கி முறையிடுவதற்க்கு காரணம். தன்னம்பிக்கை அதிகமாக உள்ளோருக்கு தெய்வ நம்பிக்கை தேவைபடாது. தன்னம்பிக்கை அடையும்போது தேவைப்படலாம். திக்கற்றோருக்கு தெய்வம் துணை.

  • @revathi1180
    @revathi1180 19 днів тому

    Is it a language will grow on its own? Then when is latin mam? Plz any one knows answer reply

  • @usharajendran3549
    @usharajendran3549 Рік тому

    👌 👍 super mam

  • @sivaroy2443
    @sivaroy2443 18 днів тому +8

    அக்காவ தவிர மற்ற எல்லரும் மனநோயாளி அக்கா மட்டும் பிறக்கும் போது 10 மூளையோட பிறந்தவ😂😂

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 7 місяців тому +1

    உயிர் புனிதம் ன்று ஒப்புகொண்டதற்கு நன்றி உயிர்உள்ள எவ்வளவோ பிரானிகள்பார்க்கிறோம் அவைகளின் உயிரை தனித்து பார்த்துண்டா உங்கள் விஞ்ஞானம் இதை காட்டுமா

  • @rajanpsrk
    @rajanpsrk 22 дні тому

    Super 👍🇩🇪🙏🌎

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 6 днів тому

    ஐம்புலன் நமக்கு உள்ளது. இதற்கு அப்பால் எதாவது உணரமுடியுமா?

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому +1

    And read read read vaan sirappu as the act of god only for virtues act shalini should read first four chapters on Aram and understand

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +3

    இயற்கை nu சொன்னிங்கல மேடம் அது தான் கடவுள்

  • @Shreeviewzz
    @Shreeviewzz Рік тому

    28:00 very imp

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 3 місяці тому +5

    ஒரு மனநோயாளி பற்றி ஒரு மன நோயாளிக்கு தான் தெரியும்

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому +3

    Shalini is also oru mana noyalye enbhadhu thaan vunmai

    • @Shreeviewzz
      @Shreeviewzz Рік тому

      🕺🕺🕺🕺gandu agatha voi 😂😂😂😊

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 3 місяці тому +2

    டைமிங் சினிமா வரிகள்- 🎶"பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்..ஈன்ற தாயும் பெண் தான் என்று எண்ணிடாத பித்தர்களே.. ஏசினாலும் பேசினாலும் பெண்மை இங்கு வாழ வேண்டும்.. மனதில் உறுதி வேண்டும் "🎶

    • @siddhaonline
      @siddhaonline 28 днів тому

      they are siddhars. These nathigam songs are published by DK company called kazhga veleyidu

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 3 роки тому +5

    இறை உன் அறிவுக்கு எட்டவில்லை

  • @Shreeviewzz
    @Shreeviewzz Рік тому

    17:00 imp to 19:00

  • @prakashchandran66
    @prakashchandran66 Місяць тому +1

    விஞ்ஞான கதைகள் நேரில் பார்த்த மாதிரி

  • @suthav564
    @suthav564 3 роки тому +3

    next update panuga

  • @krishnakumarmuthiyal8354
    @krishnakumarmuthiyal8354 Місяць тому

    10:28 there wouldn’t be a reason to war against samanam, if they are ready to loose or sacrifice, no war is there.

  • @Meenattchi_Marvels
    @Meenattchi_Marvels 16 днів тому

    I do not understand one thing that without any experience on the other side ( god belief ) , simply bloug on the other side .... This I could not accept it .

  • @sujathakalyan970
    @sujathakalyan970 11 місяців тому

    Madam nerla poi pathu elathaiyum therigukittangoooo😊

  • @நம்மவீட்டுசமயல்-ற2ம

    உயிர் புனிதம் என்று உரை நிகழ்த்திய தமக்கைக்கு மிக்க நன்றி குரங்கிலிருந்து ‌மனிதன் பிறந்திருந்தால் குரங்குகள் ஒன்றுகூட மறுபடியும் பரிணாமம் அடையயவில்லையே ஏன்

    • @Ausind
      @Ausind Рік тому +1

      Kurangil irunthu manithan vanthaanu yentha ariviyalaalar sonaar.

  • @mbarath1989
    @mbarath1989 19 днів тому

    No, Bhagavad Gita is not banned in Russia:
    In 2011, a Russian court in Tomsk dismissed a petition to ban the Bhagavad Gita As It Is edition of the Hindu holy book.
    The court ruled that the book was not extremist literature and that the commentary on the text, not the text itself, was under scrutiny.
    The court's decision was welcomed by India, where Parliament had been rocked by protests against the case.
    The decision received wide coverage by the international media.
    The first Russian translation of the Bhagavad Gita was published in 1788 on the orders of Catherine the Great.

  • @channel.738
    @channel.738 3 роки тому

    Esu entru oru kadavulum kidaiyathu

  • @Shreeviewzz
    @Shreeviewzz Рік тому

    22:30 imppp

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Місяць тому

    இந்திய பார்முலா நல்லது என்று தான் இன்று உலகம் இந்தியப் பண்பாட்டை மதிக்கிறது. அறிவியல் எல்லாவற்றையும் செய்ய இயலாது.

  • @stellaruban1976
    @stellaruban1976 4 роки тому +3

    Super doctor

  • @jothiramang5998
    @jothiramang5998 Рік тому

    Your knowledge is beyond your age .g.jothiraman Advocate pondicherry

  • @avsendhilkumar
    @avsendhilkumar 19 днів тому

    கடவுள், முக்தி பற்றி எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் உளறிக்கொட்டுவதின் உச்சம் இந்த அம்மாவின் பேச்சு

  • @grandpamy1450
    @grandpamy1450 4 роки тому +12

    எல்லா ஜீவ ராசிகளும் ,,,பிறக்கிறது,,,உயிர் வாழ்வதற்கு ஏதோ
    செய்கிறது ,,,ஆக உயிர் வாழ்வதற்கு மிருகங்களுக்கு உள்ள அறிவு
    போதும்,,,,மனிதனுக்கு அறிவு இருக்கு ,,,அது எதற்கு,,, தேடனும்,,,
    ஔவையார் புத்திசாலி என நிறைய பேர் ஏற்று கொள்கிறார்கள்
    அவர் ஔவை கொரல் என்று இரண்டு வரி பாடல் 300 எழுதி
    வைத்திருக்கிறார்,,,,முடிந்தவர்கள் தேடி தெரிந்து கொள்ளவும்,,

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 2 роки тому

      எந்த ஔவையாரை சொல்றீங்க? வரலாற்றில் குறைந்தது மூவர் உண்டு? ஒருவர் பிரபலமாகிவிட்டால், அந்த பெயரில் பலர் எழுதி உள்ளனர்? ஆதி சங்கரன் ‘அத்வைதம்’ எழுதிய போதும் அதுதான் நடந்தது?

    • @Santhalakshmi-h4w
      @Santhalakshmi-h4w 4 місяці тому

      Iy@@jayagurukodhandapani1483

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому

    Merely talking about freely guckong by allowing every men and women without understanding msnokaraga nolsi

  • @kabilanarutchelvan6462
    @kabilanarutchelvan6462 3 роки тому +3

    E S P அனுமானுஷ்யங்கள் இதை பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன?

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому +3

    Let her chant om namasivaya for one year then make her to understand the truth

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +8

    கரெண்ட்ட. கண்ணால் பார்க்க முடியுமா? அது போல கடவுளை கண்ணால் பார்க்க முடியலை காற்றை பார்க்க முடியுமா? உணர த்தான் முடியும் அது போல கடவுள் அற்புதங்களை உணர தான் முடியும்

    • @monishamoni5005
      @monishamoni5005 Рік тому

      Mutal curent kannal parkamudium unaku paka asaina anal minilayangal po athuvum ila apdina idi idikumpothu par therium katrai palunil kati katrai parkalam aanal katrirku niram ilai enbathe unmai ok va kadavula kannula paka mudilanalum a avara kaila kuda thodamudila solu

  • @eraam3204
    @eraam3204 4 роки тому +6

    Eyarkai erupathu unmai endraal
    Eraivan erupathum unmaithaan

  • @hemanthkumar2172
    @hemanthkumar2172 3 роки тому +1

    Thorugh stem cell can produce xy chromosome???

  • @angelmalrit7126
    @angelmalrit7126 3 місяці тому +1

    Great you are knowledge