அழகான தகவல் நன்றி அருமையான வெற்றி யிலை வீட்டில்யிருந்தாமாகலஷ்மி விற்றுஇருப்பால் உங்கலுக்கும்கிடைக்கட்டும் வெற்றியிலை மருத்துவம்சூப்பர் எஙகவிட்டிலும்வெற்றியிலைஇருக்குநிங்கசோன்ன டிப்ஸ் பயன்படுத்துவேன் மிகநன்றிஅருமையசோன்னிங்கநன்றி நன்றி வாழ்கவலமுடன் 👍
🙏 வணக்கம் தோழி அருமையான டிப்ஸ் அழகான வெற்றியிலை முலிகைக்குயுகந்வெற்றியிலைஎல்லாவிசேசத்திர்க்கும் பயன்படும்வீட்டில்இருக்கவேண்டியசெடி நைட்ரஜன் லீக்வுடு பஞ்சகாவ்ய போட்டாசியம் அருமையான டிப்ஸ் அழகான தகவல் நன்றி நன்றி வாழ்கவலமுடன்
Unga vetrilai kaana tips super..indha year Naanum try panren ..same problem sister idhanala dhaan dry aachi nu enaku ivalo naal theriama pochu.. summer season vandha vudane poidudhu... thanks for your tips..
2 .சரண்யா சந்தர் அவர்கள் தோட்டத்து வெற்றிலை செடி சூப்பர். ஆமாம்ப்பா நீங்கள் சொல்வது போல் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் நிறைய பலன் உண்டு.. நைட்ரஜன் நிறைந்த உரம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நானும் வெற்றிலையில் விக்ஸ் தடவி என் பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளேன். பஞ்சகாவ்யா, டிரைகோடர்மாவெரிடி கொடுத்துப் பார்க்கிறேன். நன்றி சகோதரி.
This is a very useful video for begginers like me on what fertilizers to use n how to clear the pesticides . Not successful any time .healthy tips on how to use the vetrilli is awesome in addition to growing it .
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு சிஸ். வெற்றிலை அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை. அதனை எவ்வாறு பயன்படுத்துவது வளர்ப்பது என்ற உங்கள் விளக்கம் மிக அருமை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சிஸ்.
1.Hi sister ! நான் வெற்றிலை வளர்ப்பில் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தேன் . போன மாதம் உங்களது இந்த பதிவை பார்த்த பின் , நீங்கள் கூறியது போலவே நட்டு வைத்தேன் . அவை பிழைத்து வேர் விட்டு புது துளிர் விட்டிருக்கின்றன இதற்கான credit உங்களையே சேரும் . நன்றிகள் பல .👌👍🙏 நீங்கள் கூறிய படி Nitrogen rich fertilizers , Trichoderma viride பயன்படுத்தி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது .💚💚💚 .
உங்களைப் போல இத்தனை வகை வெற்றிலை என்னிடம் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஜலதோஷத்திற்கு மிகவும் பயன்படும். இன்று கூட எங்கள் வீட்டில் வெற்றிலை கஷாயம் தான். இந்த மழை நேரத்தில் உங்கள் குறிப்பு எங்களுக்கு மிகவும் பயனளிக்கும். என் செடியிலும் இலைகளில் புள்ளி புள்ளியாக இருக்கு. நான் நிறைய பேருக்கு வெற்றிலை பதியன் போட்டு தந்திருக்கிறேன். நன்றி சகோதரி
Sis naa pot la vachurken balcony la vachirken.. Morning veyil mattum vara idathula vachirken... Vachu 3 days achu aana ilai kaambu ellam kaanchu poi than irukku.. Ippo enna panlam sis...
Hi sis நலம் நலம் அரிய ஆவ . எங்கள் வீட்டில் தரையில் இருக்கு நல்ல வளர்ந்து மிக பெரிய அளவில் உள்ளது. இப்போது மழையில் எல்லாம் வெட்டி விட்டாச்சு. உங்கள் டிப்ஸ் அருமை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் தோழி
எங்க வீட்டுல காய்ந்து போய்டுச்சு இனி செடி வாங்கி வெக்கணு ம் sister உங்க கைக்கு எல்லாமே நல்லா வளரும் sister நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப பயன் உள்ள தகவல் sister thankyou very much sister 👌 👌🙏
வெற்றிலை நன்கு வளரா. கும்பகோணம் வெற்றிலை, உயிர் உரம் கொடுக்க வேண்டும். கற்பூர வெற்றிலை சூப்பர். நைட்ரஜன் சத்து கொடுக்க வேண்டும். பூச்சி தாக்குதலுக்கு வேப்பம் முத்துகளை பொடி செய்து கொடுக்க வேண்டும் டிரைக்கோடெர்மா வேரிடி ஸ்ப்ரே பண்ணணும். கடல் பாசி, கோமியம் கொடுக்கலாம். இந்த பதிவு பயன் உள்ளது அக்கா
Hi sis ! நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெற்றிலை கிளையை இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்கும்படி வைத்திருக்கிறேன் . உங்கள் பதிவில் கூறியவற்றை பின்பற்றி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது . நன்றி . 🙏
Super tips sister unga video's ellam very useful tips sister vetrilai valarkanum enru asai sedi enga ooru pakkam ketaikadu usilampatti than poganum sister pona vanki vanthu valarkanum sister
அழகான தகவல் நன்றி அருமையான வெற்றி யிலை
வீட்டில்யிருந்தாமாகலஷ்மி
விற்றுஇருப்பால் உங்கலுக்கும்கிடைக்கட்டும்
வெற்றியிலை மருத்துவம்சூப்பர்
எஙகவிட்டிலும்வெற்றியிலைஇருக்குநிங்கசோன்ன
டிப்ஸ் பயன்படுத்துவேன்
மிகநன்றிஅருமையசோன்னிங்கநன்றி
நன்றி வாழ்கவலமுடன் 👍
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Hi
என் வீட்டிலும் வெற்றிலை செடி
நன்றாக வளர்கிறது. வெற்றிலைக்கு தேவையான அனைத்து tips super 👌 👍
நன்றி.வாழ்க வளமுடன்.
en vettil nan rice watter kodukkiren nalla valaruthu ma thagavalukku nantri supperma 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i like it mitthu f
Vetrlai patri sonninge sister enga veetulayum irrukuthu sister. Nalla ubayakamana thagavel sister. Nanum nenga sonna urathai kudukeran sister. Thank you.
sis give way commend
enna oru alahu vetrilai super unga tips follow panni supera valanthutu erukku sis
No.4.very useful information sister. Nenga sonnathu polave nanum vetrillai cedi vanki vaithu vittan sister. Thooli sranya sander vettu vetrillai arumai sister. Uram nitragen richana urakkal kudunum endrum veppampunnakku kudunum endrum nalla nalla tips thandharkku nandri sister. Thanks sister.
Athu ena uram name
🙏 வணக்கம் தோழி அருமையான டிப்ஸ் அழகான வெற்றியிலை
முலிகைக்குயுகந்வெற்றியிலைஎல்லாவிசேசத்திர்க்கும்
பயன்படும்வீட்டில்இருக்கவேண்டியசெடி
நைட்ரஜன் லீக்வுடு பஞ்சகாவ்ய போட்டாசியம்
அருமையான டிப்ஸ் அழகான தகவல் நன்றி
நன்றி வாழ்கவலமுடன்
நிஷா உங்க வெற்றிலை ரொம்ப சூப்பரா இருக்காங்க மா என்னுடைய வெற்றிலை இப்ப இந்த மழைல நல்ல உயரமா வர்றாங்க மா சூப்பர் சரண்யா சந்தர் வெற்றிலை அழகா வந்துருக்காங்க dear super nandri urangal um arumai nandri Nisha 👍👍👍👍👍🙏☺😘
, ஹலோ அக்கா இந்த பதிவு ரொம்ப பிடித்து இருக்கு சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Very useful sister and very easy remedy... I ll definitely try if I buy vettrillai plant 👍👍👍👍👍
Unga vetrilai kaana tips super..indha year Naanum try panren ..same problem sister idhanala dhaan dry aachi nu enaku ivalo naal theriama pochu.. summer season vandha vudane poidudhu... thanks for your tips..
Hi akkaa.. enkitta vetrilai illa akka...unka vetrilai superr ah pasumaiya iruku akkaa...👌👌👌👌romba nalla tips akkaa... happy gardening 🥰🥰🥰....
Very much great tips about betel leaf plant akka my plant leaves are very small so i will akka ❤️😍👍💐😘🤩😍❤️❤️❤️
2 .சரண்யா சந்தர் அவர்கள் தோட்டத்து வெற்றிலை செடி சூப்பர். ஆமாம்ப்பா நீங்கள் சொல்வது போல் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் நிறைய பலன் உண்டு.. நைட்ரஜன் நிறைந்த உரம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நானும் வெற்றிலையில் விக்ஸ் தடவி என் பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளேன். பஞ்சகாவ்யா, டிரைகோடர்மாவெரிடி கொடுத்துப் பார்க்கிறேன். நன்றி சகோதரி.
This is a very useful video for begginers like me on what fertilizers to use n how to clear the pesticides . Not successful any time .healthy tips on how to use the vetrilli is awesome in addition to growing it .
Unka tips nalla irukku.ninka solra Ella tipsum rompa useful.thank you sister.
Thank you very much dear sister 🙏
Super pakave super ah iruku vethala mazhai time la vekalama ithuku பாம்பு வருமா
Vrttillai sedi valerppu eppudi nu cleara sonniga 👍 neega kattuna sedi supera nailla valenthu erukku 🤩👍👍👍
அருமையான பகிர்வு சகோதிரி திப்பிலி இருக்கு வெற்றிலை போல இருக்இஉ அந்த இலை சாப்பிடலாமா
Hi aunty good evening your garden is very very nice aunty and very nice and very super aunty
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு சிஸ். வெற்றிலை அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை. அதனை எவ்வாறு பயன்படுத்துவது வளர்ப்பது என்ற உங்கள் விளக்கம் மிக அருமை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சிஸ்.
ua-cam.com/video/je2tXEXWMLU/v-deo.html
No:4Vrttillai valerppu tips,care uremunu remba theliva sonniga sis 👍👍
Vetrilai valarppu patria thagaval, marutthuva kurippu arumai.thank you sister.
Super mam thank you so mam ennudaya vetrilai plant kattinenga so happy mam happy gardening
Happy Depawali madam. Kumbakonam vertilaikodi 2 kidakuma, Kasmirrosechedi 2kidakuma madam.
1.Hi sister ! நான் வெற்றிலை வளர்ப்பில் தொடர் தோல்வியையே சந்தித்து வந்தேன் . போன மாதம் உங்களது இந்த பதிவை பார்த்த பின் , நீங்கள் கூறியது போலவே நட்டு வைத்தேன் . அவை பிழைத்து வேர் விட்டு புது துளிர் விட்டிருக்கின்றன
இதற்கான credit உங்களையே சேரும் . நன்றிகள் பல .👌👍🙏
நீங்கள் கூறிய படி Nitrogen rich fertilizers , Trichoderma viride
பயன்படுத்தி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது .💚💚💚 .
அருமை 👌 பாண்டான் செடியும் கறிவேப்பிலை செடியும் மாடித் தோட்டத்தில் குளிர் காலத்திலும் செழித்து வளர தயவுசெய்து விளக்கமான வீடியோ போடுங்கள் சிஸ்
Kandipa seekrameee ungalukkaka
@@MithuFashions தேங்ஸ் சிஸ் 😊
hai sis drycodrm panjakaviya vazhiphazha thoili karaisail and biosprk nice tip
எங்க வீட்டில் வெற்றிலை செடி வாங்கி வந்திருக்கிறேன் மேடம். நீங்க சொல்ற டிப்ஸ் மற்றும் உரங்களை பயன் படுத்தி நல்லபடியாக வளர்க்கிறேன் மேடம் நன்றி
உங்களைப் போல இத்தனை வகை வெற்றிலை என்னிடம் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஜலதோஷத்திற்கு மிகவும் பயன்படும். இன்று கூட எங்கள் வீட்டில் வெற்றிலை கஷாயம் தான். இந்த மழை நேரத்தில் உங்கள் குறிப்பு எங்களுக்கு மிகவும் பயனளிக்கும். என் செடியிலும் இலைகளில் புள்ளி புள்ளியாக இருக்கு. நான் நிறைய பேருக்கு வெற்றிலை பதியன் போட்டு தந்திருக்கிறேன். நன்றி சகோதரி
Sis naa pot la vachurken balcony la vachirken.. Morning veyil mattum vara idathula vachirken... Vachu 3 days achu aana ilai kaambu ellam kaanchu poi than irukku.. Ippo enna panlam sis...
Hi sis நலம் நலம் அரிய ஆவ . எங்கள் வீட்டில் தரையில் இருக்கு நல்ல வளர்ந்து மிக பெரிய அளவில் உள்ளது. இப்போது மழையில் எல்லாம் வெட்டி விட்டாச்சு. உங்கள் டிப்ஸ் அருமை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் தோழி
Mikavum natri sister
வாழைப்பழம் கரைசல் .வேப்பகொட்டை இவற்றைப்பயன்படுத்தி வெற்றிலை வளர்ப்பு முறை👍👍👍
sis oru request ennaku oru kumbakonam vetrilai chedi koduppigala it's my humble request nurseryla intha vahai vetrilai kidaikamateguthu sis
Overall superrrr 👌👌 video akka...na kandipa neenka Sona tips ellame follow panren akkaa..... happy gardening
Good post . I started growing with the stem n the tips will be helpful
Thanks for sharing the useful information about the fertilizer and care needs to given for vetriellai plant. Thank you
வெற்றிலை செடி பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 😍🤩.
நல்ல தெளிவாக சொன்னீர்கள் அக்கா.
ua-cam.com/video/je2tXEXWMLU/v-deo.html
Hi akka super Akka neeinga tips use fulla eruku Akka.💐💐🙂🙂
1, vetrilai enda mathiri sunlight venum.eppadi valarkkanum azhaka sonninka.thank you.
Hi mam can you say Betal plant leaf is so small for making big what to do can you say mam mehndi plant leaf fallen what to do
Vaw.supev.thankyou..valhavalamutan
Eppothumee unga video super
Vetrilai chedi tharuvingala..
Super ra eruku sis vetrielaya... Nice tips
Very good tips and very interesting video....
எங்க வீட்டுல காய்ந்து போய்டுச்சு இனி செடி வாங்கி வெக்கணு ம் sister உங்க கைக்கு எல்லாமே நல்லா வளரும் sister நீங்க சொன்ன டிப்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப பயன் உள்ள தகவல் sister thankyou very much sister 👌 👌🙏
Thank you very much dear sister 🙏
@@MithuFashionsnamaste 9lll18
வெற்றிலை நன்கு வளரா.
கும்பகோணம் வெற்றிலை, உயிர் உரம் கொடுக்க வேண்டும்.
கற்பூர வெற்றிலை சூப்பர்.
நைட்ரஜன் சத்து கொடுக்க வேண்டும்.
பூச்சி தாக்குதலுக்கு வேப்பம் முத்துகளை பொடி செய்து கொடுக்க வேண்டும்
டிரைக்கோடெர்மா வேரிடி ஸ்ப்ரே பண்ணணும்.
கடல் பாசி, கோமியம் கொடுக்கலாம்.
இந்த பதிவு பயன் உள்ளது அக்கா
Hello Nisha station la irukken ma treai kkaga dear apparam pakkaren unga video va treai kkaga waiting ma
Biospark ....vetrilai and maruthanikku kudikalamaga...
Yes pa
Super mam name sonninga happy gardening
வெற்றிலை வளர்ப்பு பற்றி அழகா சொன்னீர்கள் யூஸ்புல்லான டிப்ஸ் சிஸ்டர் 🥰🥰🥰
88.useful information about betel plant
Thank you 💞
Tricoderma viride nitrogen rich fertilizer where will available.
Ungalidam narthangai plant irrukka
Akka giveawayla ramar panam koduga akka
வெற்றிலை செடி வளர்ப்பதற்கு தேவையான அனைத்து தகவலும் மிகவும் அருமை தோழி
Thank you very much dear sister 🙏
Super akka
Very nice
Super speak akka and super Tips akka
Thank you very much
Tips super ra eruku ❤️👍
Thank you very much
Pasumayana vetrilai kaana pasumayana padhivu ....
Super . Thanks for this video
Hi sis ! நான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெற்றிலை கிளையை இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்கும்படி வைத்திருக்கிறேன் . உங்கள் பதிவில் கூறியவற்றை பின்பற்றி நல்லபடியாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது . நன்றி . 🙏
ua-cam.com/video/je2tXEXWMLU/v-deo.html
Semma akka
Antha uram name
Name sollunga plz
daily oru vetrilai verum vayetreil saptatal cold problem varathu
Thank you very much
🎉
Enaku vetrili varave varathu
இது கெமிக்கல் தானா ?
Nooo
@@MithuFashions Thank you madam 👍🏽