அருமை.எங்களை இலவசமாக இலங்கையில் எல்லா இடங்களுக்கு அழைத்துச்செல்வதற்கு மிகவும் நன்றி சந்துரு தம்பி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
பலபிட்டியா பலரின் கும் தெரிந்த இடம், சந்துரு. இப்போது இது யூடியூப் வழியாக பிரபலமான இடமாக மாறியுள்ளது. இதில் சில தீவுகள் கறுவாப்பட்டை தயாரிக்கும் சிறு குடிசை கைத்தொழிலாகவும் உள்ளது. அதனையும் பாருங்கள், fish massage இடமும் உள்ளது, ஒவ்வாமை இல்லாதவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. நன்றி சந்துரு 🙏
Nice Bro 👍 இயற்கையும், உங்க இயற்கையான பேச்சும் கலந்து மிகவும் அழகாகவும் ,சுவாரசியமாகவும் இருந்தது.நன்றி Bro🙏இதில்" 5" சதம் தத்துவம் வேற 😀 நல்லா இருந்திச்சு.
ஒல்லாந்து காலனித்துவ காலத்தில் போக்குவரத்து நோக்கத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட டச்சு கால்வாயைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கால்வாய் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வழியாக புத்தளம் district வரை உள்ளது.
Nana neega USA poi irikkigala.working visa la eppdi porendu ennakki koncham sellugalan nana.pls oga sister aaa keakkan.pls ogalla contact panrathukku oru help pannuga.i am also married woman.itha naa eanda husband ukku help panraathukkaga keakkan.pls
Hi bro how long you are in Colombo still you can’t speak shingle why I am your fan in Canada my birth place Jaffna so many times I asked you questions you never reply me thanks bro
வணக்கம் மிகவும் அழகான காட்சி.... இலங்கையில் இப்படி ஒரு இடமா...😍😍😍😍 நன்றி....
தமிழ்நாட்டில் உள்ள பிச்சாவரம் போல் உள்ளது சகோதரா
Pichaavaramnna yenna bro adhu yenga irukku
@@paranthamantharmini3296போவோமா ஊர்கோலம் பாட்டு பாத்திருக்கீங்களா. அதுதான் பிச்சாவரம்
@@anonymousananymous ohhhh thanks bro i'm from sri lanka
@@anonymousananymous adhu yenga bro irukku tamil naduvaa illa other stateslayaa
@@paranthamantharmini3296 தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது
அருமை சகோ , தமிழனின் இரசனையே இரசனை தாங்க ,வாழ்த்துகள் சகோதரா
நிச்சயம்
புதிய வீடு அழகா இருக்கு 💐
அற்புதமான தீவை காட்டியமைக்கு நன்றி.
Unbelievable beautiful place in Srilanka. What a beautiful vlog. Vaalthukal
அருமை.எங்களை இலவசமாக இலங்கையில் எல்லா இடங்களுக்கு அழைத்துச்செல்வதற்கு மிகவும் நன்றி சந்துரு தம்பி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
Armai
அழகான வளப்பமான நாடு.
மிகவும் அழகாக இருக்கிறது. இந்த தீவுக்கூட்டங்களின் பெயர்
என்ன?விளக்கவும் .
மிகவும் அழகான வீடியோ சூப்பர் அண்ணா 🥰🥰🥰🥰👌👌👌👌👌
ரம்மியமான இடங்களைக் கொண்ட ஏரி !
பலபிட்டியா பலரின் கும் தெரிந்த இடம், சந்துரு. இப்போது இது யூடியூப் வழியாக பிரபலமான இடமாக மாறியுள்ளது. இதில் சில தீவுகள் கறுவாப்பட்டை தயாரிக்கும் சிறு குடிசை கைத்தொழிலாகவும் உள்ளது. அதனையும் பாருங்கள், fish massage இடமும் உள்ளது, ஒவ்வாமை இல்லாதவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.
நன்றி சந்துரு 🙏
This connects to Tamilnadu. This theevu is in chidambaram Tamilnadu
Nice Bro 👍 இயற்கையும், உங்க இயற்கையான பேச்சும் கலந்து மிகவும் அழகாகவும் ,சுவாரசியமாகவும் இருந்தது.நன்றி Bro🙏இதில்" 5" சதம் தத்துவம் வேற 😀 நல்லா இருந்திச்சு.
Hai chandru have you people shifted to New house. This place is awesome with lots of mangroves forest. Missing menaka
கங்கை நடுவில் கோவில் 😮 சிறப்பு
மிகவும் அழகாக இருக்கிறது.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azgha irruku Eyarkai Amma vin Ashirvadham Sri Lanka ku eppodhume irruku Suthi Kadal Marangal Amidhi ennaku Amaidhi pudikum 🙏🕉Vazgha Valamudan
So beautiful..
Thanks for ur efforts ..
Super coverage. Thanks for your video. It is new. I have not heard it before.
Super.............. Thanku chandru 💕💕
கேரளாவில் தான் இப்படியான இடம் இருக்கும் என்று கேள்விப்பட்டேன் நம்ம நாட்டிலும் இருப்பதை இட்டு மகிழ்ச்சி நன்றி சந்துரு
Kerala vida azhagana idamm ilangai
@@ratnaramesh8910 nee kerala poi irukkiya?
@@slmc578 don't compare kerala with beautiful Srilanka and Srilankan people..kerala people are very cunning
@@ratnaramesh8910 dei nee poi paathurukkiyanu keten,
@@slmc578 aamaa komali
Woooow Woooow lvly vlogs bro vera maaaari kalakkureenga heppy heppy enjoyed vlogs 🥰❤💞🕺👌🤏
மிகவும் அருமை அருமை ❤️❤️❤️❤️ அண்ணா ❤️❤️❤️
அருமையான காணொளி 😍
அருமை அண்ணா
,ரொம்ப அருமையான இடம்
சந்துரு 👌👌👌👌👌
மிகவும் அருமை
Must hv eagle / birds feeding section can attract more tourists.
Good 👍 amazing
Very nice. Thanks thambi
சந்துரு ...திருக்கேதீஸ்வரம் விஜயம் செய்வதாயின் அங்கு தங்கக்கூடிய Guest house தொலைபேசி இலக்கம் தர முடியுமா சந்துரு
good job keep it up
other places in this video... next video a?
Super
Kollam kuttama teledrama shooting spot is here.
Super vlog uncle
தமிழ் நாட்டில் சிதம்ரம் அருகில் பிச்சாவரம் எனும் இடம் இந்த மரங்கள் சுனாமி போன்றவை வராமல் காப்பாற்றுகிறது
Incredible 👍🏻How much cost for boat ride per person?
👍👍👍Super ❤️❤️❤️
கொழும்பில் கட்டுநாயக்காவிற்கு அருகாமையில் இத்தகைய ஓர் நீரோட்ட பயணம் மேற்கொண்ட ஞாபகங்கள் இருக்கிறது ...இடம் தெரிந்தால் போடவும்.
ஒல்லாந்து காலனித்துவ காலத்தில் போக்குவரத்து நோக்கத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட டச்சு கால்வாயைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த கால்வாய் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வழியாக புத்தளம் district வரை உள்ளது.
Sea gull birds.
அருமை
நன்றி
The birds are called seagull
தலையங்கம் பார்த்து பயந்து விட்டேன்😂
சூப்பா் அண்ணா
Sir great Indian Ocean...S they say Anji Paisa ku udhva maten endru enai yum solikodu erukargal...ethanoya peyargal...Sola verumbum elai Sir...
It is not Indian ocean. It is a River called " Madhu gangai " .
Filled with biodiversity & ecosystems 🦚 beautiful
To protect from erosion, we have propagate plant these water plants around Lankan coastal areas 🪷🌳🦢
Super Anna miss you akka
Bentota river vanga
Cool
Tamil Navigation வலைஒளி நன்பர் இலங்கை வந்திருக்கிறார் சந்திஞ்சிகளா சகோ
Super place
Sirappu
Akkawa eaan wittutu ponigge?
Bird name is Gull
i went super place
Price?
இப்படி தனியாக போகக்கூடாது
பொண்டாட்டி பக்கத்துல இல்லாததால தைரியமாக கதைவிடுகிறான் மச்சான்.
Nana neega USA poi irikkigala.working visa la eppdi porendu ennakki koncham sellugalan nana.pls oga sister aaa keakkan.pls ogalla contact panrathukku oru help pannuga.i am also married woman.itha naa eanda husband ukku help panraathukkaga keakkan.pls
அண்ணா இந்த இடத்தினை நாங்களும் பார்க்கலாம் லொக்கேசன் போடுங்க
💛👍
❤️🇱🇰
Hi bro how long you are in Colombo still you can’t speak shingle why I am your fan in Canada my birth place Jaffna so many times I asked you questions you never reply me thanks bro
Nadahamkarayo singala drama vil enda
Theevai parkalam
இன்னுமா ஏமாருறீங்க
பாலத்திற்கு அடியில் படகு செல்கிறதே.. நீங்கள் திரும்பி வரும்போது நீர்மட்டம் உயர்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
இது நீர் காடு போல் எனக்கு தோன்றகிறது..... RJ.. C
Pannang kaadu.
இது ஒரு அதிசயமான கோவில் போல் எனக்கு தோன்றுகிறது...
ஒரு பழமொழி 5% பொய்யாகிவிட்டது
அஃது என்ன சாமி கோவில்