வெறிச்சோடி இருக்கும் முல்லை தீவு வீதி 😮 | இலங்கை போர் நடந்த இடங்கள் | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @jenajena3179
    @jenajena3179 2 роки тому +132

    உங்கள் பேச்சில் புரிகிறது அண்ணா அந்தகால மறக்க முடியாத எமது தமிழீழ காவல் தெய்வங்களின் நினைவுகள்

  • @padmarani8603
    @padmarani8603 2 роки тому +77

    ஆம் .. ரொம்பவே எதிர்பார்த்த காணொளி ..எத்தனை உயிர்களை இழந்து மரங்களை சாட்சியாக வைத்துள்ள பூமி .. கலங்கிய கண்களுடன் நன்றி கூறுகிறேன் ..

  • @sundarrajan4536
    @sundarrajan4536 2 роки тому +155

    சந்துரு மனம் கனக்கிறது, உங்களின் இந்த பயணம் என்னை இலங்கை தமிழர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றது போலுள்ளது...!! இலங்கையில் உள்ள நம் தமிழர்கள் அனைவரும் யாதொரு குறையின்றி வாழ என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்....!!🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏

    • @123rajaind
      @123rajaind 2 роки тому +3

      ஈழ தமிழர்

  • @shanfarez7943
    @shanfarez7943 2 роки тому +118

    யுத்தத்தின் கொடூரங்களை கண்ணீர் நிறைந்த வடுக்களை தன்னகத்தே நிறைவாக கொண்டு அமைதியாக இருக்கும் இந்த இடங்களை பார்க்கும் போது மனது வலிக்கின்றது.😭😭😭😭😭😭

    • @JJV77873
      @JJV77873 2 роки тому

      Very true 😭

  • @kalidas1945
    @kalidas1945 2 роки тому +67

    தேக்குகளிடையில் தேசிய தலைவரின் வாசம்..

    • @PREMML
      @PREMML 2 роки тому

      அருமை 💪

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +82

    2009ல் யுத்தத்தால் அழிக்கப்பட்ட ஊர்கள் இன்று வெட்ட வெட்ட முளைப்போம் என்று பறைசாற்றுகின்றன. இயற்கையான அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @rajasekar4934
    @rajasekar4934 2 роки тому +61

    தமிழர்கள் வாழ்ந்த பகுதியை. அதிலும் விடுதலை புலிகள் வாழ்ந்த பகுதியை காட்டும் பொழுது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆனால் அதை விட கஷ்டமாக உள்ளது

  • @sureshcrystal683
    @sureshcrystal683 2 роки тому +37

    தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா....🤔
    குருதியில் விளைந்த குருத்துக்கள்.....🌴🌴🌴🌴

  • @narayanasamykothandapani5179
    @narayanasamykothandapani5179 2 роки тому +45

    மனதை நெகிழ வைக்கும் வரலாறு. காலம் நன்றி சொல்லும்

  • @hlt-ov7me
    @hlt-ov7me 2 роки тому +14

    வணக்கம் தம்பி நீண்டநாட்களாக உங்களுடைய பதிவுகளை பார்வையிடுகிறேன் ஆனால் இன்றுதான் எனது கருத்தைப்பதிவிடுகிறேன் சில விடயங்கள் உங்களது பார்வையில் வித்தியாசம் ஈர்ப்பு அது உதாரணமாக நடந்த சம்பவங்களை மரமும் அறியும் என்றீர்கள் ம் நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @gowthamadasan4975
    @gowthamadasan4975 2 роки тому +11

    சொந்த மண் போல ஒரு உணர்வு மனதுக்குள் ஆட்கொண்டது காட்சியை காணும் போது❤️

  • @elakkiyavinish6779
    @elakkiyavinish6779 2 роки тому +38

    என்னால் இந்த காணொலியை காண முடியவில்லை கண்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது😭😭😭💪💪

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 роки тому +11

    தமிழக துரோகிகளின் சுயநலத்தால் தமிழ் ஈழ மக்கள் துன்பம் அனுபவிப்பது வேதனையாகவுள்ளது.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 роки тому +16

    தம்பி மழையால் நீங்கள் நின்றுகொண்டு இருந்த குடியில் மிக மிக அருமை.

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 роки тому +46

    முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இதயம் துடிக்கிறது.மீண்டும் எழும்

  • @96980
    @96980 2 роки тому +8

    அருமை வாழ்த்துகள். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது...

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym 2 роки тому +7

    அன்பு சகோதரா, தங்களுடைய காணொளிகள் நிறைய பார்த்திருக்கிறேன். தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் வாழ்ந்தாலும் என் தமிழீழ மக்களை கடல் கடந்து காணும் போது மனம் நெகிழ்கிறது. மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! 🙏🙏🙏🙏

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 2 роки тому +12

    உங்களது வீடியோ காட்சி முடிவில் எப்படி மழை பொழிகிறது அப்படி தான்உலகத்தில் இருக்கும் ஈழ தமிழ் மக்களின் கண்ணீர் மழை பொழிகிறது😭😭😭 ஏன்றோ ஒருநாள் ஆனந்த கண்ணீர் மலரும் 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +46

    ஊரேபாழ்அடைந்ததுபோல இருக்கிறது.....யுத்த சுவடுகள்.. தழும்புகளாக
    தெரிகிறது (😭)

  • @KiruparRasa
    @KiruparRasa 2 роки тому +37

    தாய் மொழியும் தாய் நிலமும் தனி அழகுதான் அதை நேசிப்பவர்களுக்கு.

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 роки тому +39

    தாங்கள் பேசும் தமிழ், அழகாகவும், இனிமையாக, மரியாதையாகவும் இருக்கிறது. என்னவென்றால் தமிழ்நாட்டில் கூட இவ்வாறு பேசுவது இல்லை, மிக வருத்தம்.
    போர் நிகழ்வு, அழிக்க முடியாத காயம். போரில் மரித்து அனைத்து மக்களுக்கும் ஆழந்த இரங்கல். 💐

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому +3

      அவனுங்க ஆங்கிலம் கலந்து கலந்து பேசுவானுங்க

    • @naveenkumar-rc8mq
      @naveenkumar-rc8mq 2 роки тому

      @@anbunanban457 ne Tamil state ah

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому +1

      நான் இலங்கை.

    • @naveenkumar-rc8mq
      @naveenkumar-rc8mq 2 роки тому +1

      @@anbunanban457 Sri Lanka la Tamilans erukurathu epathan anakku tharium 😧😦

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому +1

      அடக்கொடுமையே... நீங்க தமிழா?

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 роки тому +119

    அடிக்கடி கேள்விப்பட்ட பெயர் தான்
    விஸ்வமடு. எத்தனை உயிர்களை
    பறிகொடுத்த இடம். விடுதலைப் புலிகள் ஆட்சி செய்திருந்தால்
    இந்த ஊர் விண்ணளவு பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும். ஒழுக்கமுள்ள இயக்கம். மறக்க முடியாது....
    மறக்கவே முடியாது....

    • @greenfocus7552
      @greenfocus7552 2 роки тому +20

      சரியாகச் சொன்னீர்கள். ஒழுக்கமுள்ள இயக்கம். அந்த ஒன்று தான் மற்ற இயக்கங்களைவிட புலிகளுக்கு ஈழத்திற்கு வெளியே அதிகம் பேர் உதவி செய்ய காரணம்.

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 2 роки тому +1

      சிரிப்புதான் வருது 😄😄😄

    • @popsmiley8888
      @popsmiley8888 2 роки тому +3

      Thulakka nai.. from tamilnadu.. katti kodutha muslim nai.. siripu varum

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 роки тому +3

      @@popsmiley8888 musulim perila vanthaa avan musuleema enna

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому +1

      @@muhammedsarjan7990 முக்கால் வயிறு எரியுதா டா நிறைய தண்ணீர் குடி😆😆

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 роки тому +12

    நினைவுகள் தான் நிஜம் என்பதை நினைவூட்டினீங்க சந்துரு நன்றி

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 роки тому +6

    தாய் மொழியில் தாய் நிலமும் அழகுதான் மனதை நெகிழ வைத்த வரலாறுகள் நன்றி சகோதரா 🙏

  • @jajenthiran
    @jajenthiran 2 роки тому +11

    தேக்கங்காடு மட்டுமல்ல நீங்கள் பயணித்த அந்த பாதை (தேரவில் மூங்கிலாறு வளைவு) கூட அக்காலத்தில் எம்மவரின் காலத்தில் எறிகணை தாக்குதல்களிருந்து பாதுகாப்பாக வெளியேற பயன்படுத்தப்பட்டது. போரின் பின் அதுவே பிரதான வீதியாக நிர்மாணிக்கப்பட்டது. Earlier the road was liner along with the Teravil tank . We used both roads during that time.

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому +10

    மகிழ்ச்சியாக வாழும் போது பார்க்க நினைத்த இடங்கள்...
    இப்படி பார்க்க மனம் வலிக்கிறது...

  • @anandr8736
    @anandr8736 2 роки тому +6

    இந்த இடத்தை இழந்து விட்டோமே.. நீங்கள் மகிழ்ச்சி யாக தொகுத்து வழங்கினாலும் மனது வேதனையுடன் தான் கடக்கிறது

  • @ayshakareem8535
    @ayshakareem8535 2 роки тому +17

    உண்மையில் மிக மிக சந்தோஷமாக இருக்கிறது...
    90 களில் யாழை விட்டு வந்தோம்..
    ஆனால் உங்கள் மூலமாக இந்த இடங்களை நேரில் பார்ப்பதாக ஒரு அனுபவம் தோன்றுகிறது..நன்றி சந்துரு..
    அருமையான இடங்கள் இயற்கை அழகுடன்..

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 роки тому +77

    வன்னியர் அழகாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த காலங்கள், இப்போது அவற்றைப் பார்க்கும் போது நெஞ்சில் விவரிக்க முடியாத வேதனை.

    • @prathisivan8290
      @prathisivan8290 2 роки тому +3

      Tamilar akka💓💯

    • @Neeraja664
      @Neeraja664 2 роки тому +1

      Indilala ula vanniyar kul niga bandara vaniiyan vamsam

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому +2

      அதெல்லாம் இல்ல தமிழர்கள் என்று மட்டும் சொல்லி பழகுங்கள்.

    • @Neeraja664
      @Neeraja664 2 роки тому +1

      @@anbunanban457 vannila ulavarakal vanniyardan

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому

      @neera அப்போ தமிழர் இல்லையா

  • @சிசாமி.விலங்கியல்

    மரத்திற்கு எல்லாம் தெரியும் என்றதும் மனம் வலிக்கிறது...

  • @vijayipandi5700
    @vijayipandi5700 2 роки тому +1

    மனசுக்கு வேதனையாக இருந்தாளூம் இந்த இடங்களை நேரில் பார்த சந்தோஷம் நன்றி தலைவா.

  • @none15051963
    @none15051963 2 роки тому +1

    மனதை வருடமும் மிக அருமையான பதிவு. யுத்த சரித்திரத்தோடு சம்பந்தப்பட்டவரை. முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 роки тому +9

    சகோ மனம் கனக்கிறது.நீங்கள் காட்டிய மரம் அனைத்துக்கும் சாட்சி.
    புலிகள் ஒரு முறை பரந்தன் முகாமை தாக்கி பீரங்கிகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை அள்ளி சென்ற செய்தி மனதில் வலியோடு நிழலாடுகிறது.

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 роки тому +53

    தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் 🙏

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 роки тому +87

    எங்கள் காவல் தெய்வங்கள் வாழ்ந்த பூமி , இது என் மண் , எங்கள் இனத்தை அழித்து ஒடிக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்,எனி மீள்வது கடினம், கனத்த மனசுடன் இந்த வீடியோவை பார்கிறன் நன்றி காட்சிப்படித்தியமைக்கு.😢

    • @scracykarthi8318
      @scracykarthi8318 2 роки тому +1

      உங்கள் பெயர் என்ன ?..

    • @ravis4136
      @ravis4136 2 роки тому +13

      காலம் மாறும் நாம் இல்லை என்றால் கூட நாம் பிள்ளைகள் பார்ப்பார்கள் அல்ல ஆள்வார்கள்

    • @thamilini7966
      @thamilini7966 2 роки тому

      @@scracykarthi8318 ஏன் இருக்கும் கொஞ்ச பேரையும் கொலை செய்யவா?

    • @scracykarthi8318
      @scracykarthi8318 2 роки тому +3

      @@thamilini7966 நான் தமிழ் நாடு ...

    • @namanadarajanvck9870
      @namanadarajanvck9870 2 роки тому +1

      @@scracykarthi8318 உ

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +70

    எங்கள் தமிழின தலைவர் அவர்கள் நட்ட மரங்கள்

    • @sasikanaku9720
      @sasikanaku9720 2 роки тому +4

      That is 100%true ❤❤❤🙏

    • @munusamyrathinavel1960
      @munusamyrathinavel1960 2 роки тому +1

      cylone island is very deeply Historical Tamil eminent leaders like late Amrithalingem etc.
      by Rathinavel, BA.BL. Advocate
      chennai, Tamilnadu
      Tamil

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +3

    உங்கள் புதிய சைக்கிள் வரவால் எங்களால் சின்ன சின்ன ஊர்களைப் பார்க்க முடிகிறது

  • @riznafathima7991
    @riznafathima7991 2 роки тому +42

    I have never been to the North or any area that has been affected by the war. However, when I watch the video, I get a kind of heavy feeling in my heart that has caused by the thought of how many people might have lost their lives during the war. May our country never forget the past and learn a lesson to make our future better! Thanks Anna!

    • @sasisasikumar1540
      @sasisasikumar1540 2 роки тому

      Inga.enna.iruku.muslimku.po.arabiaku.gotada.sontham.kundu.vachi.atchiya.mathina.thulkans.

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 2 роки тому +3

      Past is lesson and thread for future.

    • @riznafathima7991
      @riznafathima7991 2 роки тому +1

      @@sasisasikumar1540 yarum inam mathavatham pesa vendam. Naam ellarum otrumayaha irunthal mattume varungala santhathihalum otrumaiyaha vazhum. Thanks

    • @sasisasikumar1540
      @sasisasikumar1540 2 роки тому +1

      @@riznafathima7991 mahinda.indonesian.muslim.singalam.nu.poi.solli.alugiran.kadaul.avana.katti.koduthar.jesus.pakirar.

    • @anushiyakiyas2662
      @anushiyakiyas2662 2 роки тому +1

      Then which place you are?

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 роки тому +6

    தேசியத் தலைவரின் பாதம் பட்டப் பூமி பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே ........!!!!!

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +2

    இந்த இடத்தை நீங்கள் காண்பிக்கும்போது என் மனம் உங்களோடு பயணிக்கிறது என் கண்கள் கலங்குகிறது என் இதயங்கள் துடிக்கிறது வேறு சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @tamilmaran1740
    @tamilmaran1740 2 роки тому +11

    நண்றி நாங்கள் தங்கியிருந்த நாள் சில என்றாலும் நினைவு நூறல்லவோ........🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @bhagyarajsanjay3751
    @bhagyarajsanjay3751 2 роки тому +13

    நன்றியை மரக்காதவனே தமிழன் வாழ்த்துகள்

  • @velanvelan2491
    @velanvelan2491 2 роки тому +13

    நிறம், மதம் திறன் அல்ல.
    மனம் தான் திறனை வளர்க்கிறது...
    #ஒழுக்கம், உழைப்பு, அறிவு, எளிமை.....

    • @RiskRahul007
      @RiskRahul007 2 роки тому

      Atharku TAMIL Tigers Administration matum atharku Proof

  • @arumugam2710
    @arumugam2710 2 роки тому +2

    நன்றி உறவுகளே மற்றும் தோழர்களே உங்கள் தியாகம் உயிருக்கு நான் தலைவனைக்கிறேன் என்றுமே நினைவில்....

  • @nivisanju8969
    @nivisanju8969 2 роки тому +9

    முல்லைத்தீவு வீடியோ போடுங்க அண்ணா அதில நாங்களும் வருவம் beach la 🙂

  • @mahamanimahamani5171
    @mahamanimahamani5171 2 роки тому +7

    ஐயா எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்த இடம் எங்களுக்கு மன வேதனையாய் இருக்கிறது ஐயா

  • @thalapathysinthu6393
    @thalapathysinthu6393 2 роки тому +14

    அண்ணா சங்குபிட்டி பாலம் ஊடக யாழ்ப்பாணம் போற வழியை ஒரு வீடியோவாக போடுங்க

  • @trainseaelephant3374
    @trainseaelephant3374 2 роки тому +297

    நீங்கள் தமிழர் பகுதிகளை காட்டும் போது, மனம் கனக்கிறது. ஊர் பெயர்கள் இன்னும் மனதை அழுத்துகிறது. உங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் எங்களுக்கும் புரிகிறது.

  • @Arjunenk
    @Arjunenk 2 роки тому +11

    முள்ளிவாய்க்கால் பெயரை கேக்கும்போது கண்களில் தானாக கண்ணீர் வருகிறது

  • @sabesanselvadurai217
    @sabesanselvadurai217 2 роки тому +4

    நல்ல முயற்சி, ஆனால் தலைக்கவசம் அணிந்தால் உங்களுக்கு பாதுகாப்பு கூட. அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வாகவும் இருக்கும்.

  • @myilvaganana366
    @myilvaganana366 2 роки тому +25

    சந்ரு முதல் நாள் அந்த தாய் அழுத காட்சி இரண்டாவது நாள் வெட்டவெளி தமிழகர்களின் நிலை கானும்போது மனம் வலிக்கிறது யாரும் இல்லாத ஊருக்கு இராணுவம் என்ன கொடுமை

    • @Arjunenk
      @Arjunenk 2 роки тому

      S

    • @Eelathutamilesi
      @Eelathutamilesi 2 роки тому +5

      பூமிக்குள் இருந்து புலிகள் எழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் காவல் காக்கின்றார்கள் போல

    • @RiskRahul007
      @RiskRahul007 2 роки тому +4

      @@Eelathutamilesi Unmai akka
      Kandepa Tamil Eelam Velum athai Tigers Happya papaka akka

  • @vijayakumar9717
    @vijayakumar9717 2 роки тому +19

    சத்ரு அண்ணா நீங்கள் எங்கள் புலிகள் பற்றி பேசும் போதே வானாம் கண்ணீர் விட்டு அலுகிறது நிச்சயம் மனிதர் குலம் நீதி தராவிட்டாலும் காலம் பதில் சொல்லட்டும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @கார்த்திக்தனபால்

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்💛💥

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 роки тому +8

    லட்சக்கணக்கான மக்களை கொன்டதற்கு இந்த மரங்கள் தான் சாட்சி

  • @sweethoney5515
    @sweethoney5515 2 роки тому +10

    Thanks for bringing that in front of us. It’s painful but you’re managing that with your smile. Great job👍🏻

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 роки тому +10

    மிகவும் நன்றி தம்பி. வீடியோ ரொம்ப நல்லாயிருக்கு.ஆனா மனசு ரொம்ப வலிக்குது

  • @dhanushfj6496
    @dhanushfj6496 2 роки тому +9

    ஈழத்தின் அழகு😍😍😍

  • @Tamil2305
    @Tamil2305 2 роки тому +12

    பழைய நினைவுகள் ஊஞ்சலாடுகிறது

  • @jegannathan1190
    @jegannathan1190 2 роки тому +8

    அண்ணா என்னா எப்ப பார்த்தாலும் நீங்களாகவே வீடியோ பதிவு பன்றீங்க..... அக்கா ஏன் வரவில்லை..... உடல்நலம் சுகம்தானே......

  • @JJV77873
    @JJV77873 2 роки тому +4

    Superb place, specially that teak trees.....these places should be developed as a tourist attraction, like nuwara eliya and galle , preserving the important identity....

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 2 роки тому +25

    துரோகத்தால் இழந்த நம் தாய் நிலம் நாம் தமிழர்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 роки тому +7

    பலர் வருவார்கள் போவார்கள் ஆனால் எவர் பொருளாதாரத்தில் செழிப்பாக வைத்து இருந்தார்கள் என்பதே வரலாறு. மறக்க முடியாதது விடுதலை புலிகளின் இயக்கத்தை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +6

    உங்களுடைய காணொளிகள் ஒன்றும் அருமை அண்ணா

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 2 роки тому +6

    தோழர் தமிழ் உச்சரிக்கும் விதம் காதிற்கு இனிமையாக உள்ளது இது தாய் தமிழகத்தில் இப்படி ஒரு தமிழ் இல்லையே என்பது வருத்ததுக்கு உரியதாக இருக்கிறது

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 2 роки тому +1

    என் இன மக்கள் வாழ்ந்த பகுதிகள் இந்த காணொளியில் ...பகிர்ந்தமைக்கு நன்றி

    • @rupanrupa7414
      @rupanrupa7414 2 роки тому

      நான் பிறந்த இடம்

  • @t.r4587
    @t.r4587 2 роки тому +9

    தமிழ் மக்களின் காவல் தெய்வம்கள் வாழ்ந்த பூமி. நினைக்கவே இதயம் கனக்கிறது.

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 роки тому +3

    ❤❤❤❤நன்றி உங்களுக்கு ஆனாலும் எம்மவர்களின் எதிர்கால சந்ததியினரை நினைத்து அவர்கள் செய்த முன்னெடுப்புக்களை பார்க்கும்போது இன்று எம் மத்தியில் அவர்கள் இல்லை என்னும்போது மிகவும் மனவலியைத்தருகின்றது😢😢😢😢😢

  • @KIDS-5A
    @KIDS-5A 2 роки тому

    நான் இந்தியா தமிழ்நாடு.உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக இருக்கிறது எனக்கு மிகவும் பிடிக்கும் நான் ஒரு முறை இலங்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க விரும்புகிறேன்

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 2 роки тому +8

    எம் தமிழர் நிலத்தைப் பார்க்கும் போது மனம் வருந்துது.....

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 2 роки тому +5

    மாவீரர் தினத்தை ஒளி பரப்பு செய்யவும் 🙏

  • @satheeskumar4410
    @satheeskumar4410 2 роки тому +1

    நான் முற்பிறப்பில் பிறந்த இடங்கள் பாேன்று தாேன்றுகிறது நான் இன்னும் இவ்விடங்களுக்கு வருகை தரவில்லை இன்னும் இலங்கையில் தான் இருக்கிறேன்.யாழ்ப்பாண இயற்கை காட்சிகள் வீடுகளையும் அவற்றின் அமைப்புக்களையும் பார்க்கும் பாேது ஏதாே ஒன்று நான் இழந்த நிலையை வெளிகாட்டி நிற்கிறது.மற்றும் யாழ்ப்பாண மக்களை பற்றி யாரும் இழிவாக கூறினாலும் மனம் அதற்கு இடமளிக்கவில்லை...நன்றி அண்ணா உங்களுக்கு இவற்றை என் கண் முன் நிலை நிறுத்தியமை க்கு❤❤❤

  • @velanvelan2491
    @velanvelan2491 2 роки тому +6

    #தமிழீழம்
    #தமிழினம் மீளும்
    #தன்னம்பிக்கை
    #உழைப்பு
    #திட்டம்

  • @muralisurya4683
    @muralisurya4683 2 роки тому +2

    இந்த பூமிப்பந்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்று இணைந்து தமிழ் ஈழம் என்னும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் அது ஒன்றே நமது காவல் தெய்வங்களுக்கு நாம் செய்யும் காணிக்கை ஆகும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் கூறியதை போல் எனக்கு பின்னால் வரும் தலைமுறைனர் இன்னும் வீரியமாக போராடுவார்கள் என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது தாய் தமிழ் நாட்டில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @mullaimathy
    @mullaimathy 2 роки тому +2

    தேசமே என் தேசமே உன்னை நான் காண்கிறேன் தொலைவிலே வாழ்கிறேன்
    வயல் கடந்து வரும் காற்று
    மழைபெய்யும் போது சில்லென்ற காற்று இதுபோல சுகமெங்கு உண்டு இதமான வாழ்வு அது தாய் மண்மேல உண்டு.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 роки тому +2

    சந்துரு அண்ணா இதை எல்லாம் பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ பண்ணுகிறது

  • @Disha87
    @Disha87 2 роки тому +17

    அவர்கள் இயற்கையை எங்களுக்காய் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதற்கு அந்த தேக்கங்காடுகளே சாட்சி.
    நாங்கள் மீண்டு(ம்) வந்துவிட்டோம்
    அவர்கள் மீண்டு(ம்) வராமலே
    போய்விட்டார்கள்🥺🥺

  • @vijayakumar.pvijayakumar.p1832
    @vijayakumar.pvijayakumar.p1832 2 роки тому

    வணக்கம் சந்துரு,
    உங்களது காமெடி நிகழ்ச்சியை மட்டும் பார்த்து வந்த எனக்கு தற்பொழுது இந்த மாதிரி நிகழ்ச்சியை எங்களுக்கு காண்பித்தற்கு நண்றி. வரலாற்றில் படித்த இடங்களை கண்முன் பார்த்ததுபோல் உள்ளது நண்றி சந்துரு

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 роки тому +4

    Very nice to see you and Anushan together. Excellent video.

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 2 роки тому +19

    இதயம் வலிக்கிறது. மண்ணின் நினைவுகளை கூறும் பொழுது 😭

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 роки тому +9

    உலகத்தமிழன் 💪🏼🔥🏹⚔️🗡️💥கேப்டன் பிரபாகரன் தமிழன் 🙏🏼😥வரலாறு மனதை கணம் மாக்கிறது..ஈழத்தமிழர்கள்..🙏🏼💪💐

  • @sekarsubaramani4392
    @sekarsubaramani4392 2 роки тому

    இந்த காணொளி காட்சிகளை காணும் போது ஏதோவொரு இனம்புரியாத கவலைகள் மனதை வருத்துகிறது ஒரு கடும் புயலுக்கு பின்னர் நிலவும் அமைதியாக தோன்றுகிறது பாதிப்புக்கு உள்ளான அன்பு உறவுகள் காணும் போது அழுகையே வரும்

  • @seenus4538
    @seenus4538 2 роки тому +2

    Romba kasta pattu video pudichi pootatharku rj chandru ku nandri nandri

  • @premcleonidas3189
    @premcleonidas3189 2 роки тому +4

    Thank you brother it reminds me of my stay for nearly two and half year in Thanneervootu, Mullaiteevu.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 роки тому +5

    மக்களை காணவில்லை. ஏதோ ஒரு சோகம் மனதை பிசைகிறது. அந்த இடத்திற்கு சம்மந்தமில்லாத எனக்கே இப்படியாக உள்ளபோது அங்கு வாழ்ந்த சொந்தங்களுக்கு ..... நெஞ்சு பொறுக்குதில்லையே.

  • @jeyamerikajames5405
    @jeyamerikajames5405 2 роки тому +15

    எம் தமிழ்நாடு மக்களுக்கு முள்ளி வாய்க்கால் நந்தி கடல் எடுத்து கட்டுங்கள் எம் மக்கள் அந்த கடல் கடந்து போனர்க‌ள்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +2

    சந்துரு ஐயா , நான் சிறு வயதில் விடுதலையில் , எனது தந்யை வேலை பார்த்த இடங்களுக்கு பரந்தன் ,முரசுமொட்டை இன்னும் பல இடங்களுக்கு போய் அனுபவித்த நாட்கள் ,ஞாபகம் வந்தது . நன்றி நன்றி 💐👍👍👍🙏🙏🙏 Usha London

  • @krishbharathi2891
    @krishbharathi2891 2 роки тому +2

    இந்த நிலங்களை பார்க்கும் பொழுது, கண் முன் தமிழ் மக்கள் நிர்வாண படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்டு தோட்டாக்கள் துளைக்க சரிந்து உயிர் நீத்த நிகழ்வு தான் வந்து போகிறது... அத்துணை இரத்தங்களையும் வலிகளையும் உள்வாங்கி இன்றும் அந்நிலங்கள் அமைதியாக ஒரு சோக வரலாற்றை பறைசாற்றுகின்றன....தனது சொந்தங்களை இழந்த அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.....

  • @pallapattimakkal7041
    @pallapattimakkal7041 2 роки тому +2

    வணக்கம் நண்பரே தாங்களின் கானோலி பார்க்க அருமையான இருக்கிறது.... தினமும் கானோலி பதிவு செய்ய செய்யுங்கள்.... Ansar... from Nagpur Maharashtra.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 2 роки тому

      மும்பை பக்கமா சகோ..?

  • @Seasore648
    @Seasore648 2 роки тому +7

    மனம் மிக வேதனை அளிக்கிறது அண்ணா

  • @singaivendan369
    @singaivendan369 2 роки тому +3

    Super Bro...Amazing. Love: From Singapore.

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 роки тому +3

    வடையை பார்த்து சிரிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு. இனி மாத்திரை போல போயிடுமோ என்று கவலை வருகிறது.

  • @subbaiahraju842
    @subbaiahraju842 2 роки тому +1

    தமிழன் தமிழனாய் வாழ்வதே,நமது ஒற்றுமையும் வளர்ச்சியும், சாதியால் பிரிவும்,இலப்பும் தான் மிச்சம்,தமிழனுக்கு எங்க போனாலும், போராட்டமே,இதை அறிந்து கொள்ள வேண்டும் மக்களே

  • @jagannathan7787
    @jagannathan7787 Рік тому

    feeling Heart broken from Tamilnadu , but so peaceful and nice video Anaa oru naal nam thai nadu viduthalai adiyantha theerum long live Tamil Eelam long live Tamils long live Tamilnadu.

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 роки тому +2

    Mind blowing video and very useful information, thank you so much dear Chandru

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 роки тому +1

    வணக்கம் மகன்.உங்கள் வீடியோ பார்க்கும்போது அநேகமாக சிரிப்பும் வேறு ரசனை தான் ஏற்படும்.இதைபபார்க்கையில் இதயம் கனக்கிறது.இப்போது எமது கண்ணீரை அந்த இனம் அனுபவிக்கின்றனர்.

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 роки тому +8

    Excellent country side. Chandru keep it up. Awaiting to see mullai thivu shortly. Was surprised to know the price of the second hand scooters. Here the new ones are ranging from Rs. 65000 to Rs 1.10 lakhs.

  • @nandharmd6437
    @nandharmd6437 2 роки тому +3

    Love from தமிழ்நாடு💖

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому +1

    சந்துரு bro தேக்க மர solai என்பது அல்லது தேக்கம் காடுகள் என்றால் அது எங்களுக்கு பழைய நினைவுகளை solukinrathu. naan மிதிவண்டி பயணித்த ஞாபகம். கொள்ளை அழகு வார்த்தைகள் இல்லை. நன்றிகள் வாழ்த்துகள்

  • @kalaivananu8476
    @kalaivananu8476 2 роки тому

    உங்கள் காணொளி... இதயத்தை கனக்க செய்கிறது... நண்பா...

  • @nathannathan7006
    @nathannathan7006 2 роки тому +2

    எல்லா மரங்களும் நம் தமிழ் இன குருதி 😥