ஆரம்பத்தில் அந்த அம்மா அழுததைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது ஸ்ரீ லங்கா பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நிறைய தகவல்கள் அழகாக தருகிறீர்கள் 👌👍 from தமிழ் நாடு
6 பிள்ளைகளை இழந்து தவிக்கின்ற அந்த அம்மாவை பார்க்கிறபோது இதயம் கனக்கிறது ,கண்ணீர் துளிர்க்கிறது , கடவுள் அவருக்கு ஆறுதலை கொடுப்பாராக . இப்படி எதனை இழப்புகள் எம் மண்ணிலே.
மனம் வலிக்குது அய்யா. ஒரு காலம் வீரம் செறிந்த இடம் இன்று அன்னியன் போதை வாஸ் கையில் எவ்வளவு அபிவிருத்திகள் நடந்தாலும் அழுகுரல்களும் சிந்திய இரத்தங்களும் தியாகங்களும் மறக்காது.
அண்ணா நான் துபாயிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதை பார்க்கும்போது என் மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீங்கள் நிறைய உதவி செய்கிறீர்கள் அதை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி அண்ணா
நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக நான் ஈழத்தை பார்க்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வீட்டிற்கு வெளியில் விறகு அடுப்பில் சிக்கன் சமைத்தது, உங்கள் மனைவி படித்த காலேஜ் வாசலில் நின்று எடுத்தது, முல்லைத்தீவில் சாலையில் இருபுறமும் விடுதலைப்புலிகளால் நாட்டிவைகப்பட்ட தேக்கு என்று எல்லா வீடியோவும் பார்த்தேன். ஈழத்தில் மற்ற you tube வீடியோவும் பார்ப்பேன். இப்படித்தான் என்னால் ஈழத்தை பார்க்க முடியும். பொட்டம்மான் வீடு, சூசை வீடு, விடுதலை புலிகளின் கிளிநொச்சி தலைமை செயலகம் தற்போது எப்படி இருக்கிறது என்று வீடியோ போடுங்க தம்பி. நான் தமிழ்நாட்டில் விழுப்புரம் என்ற ஊரில் வசிக்கிறேன். என் பெயர் செல்வராணி.
நான் சின்ன வயதில் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது என் கூட இந்தியாவில இலங்கை மாணவிகள் படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இலங்கையில் நடந்த கஷ்டங்கள் யுத்தங்கள் பற்றி எல்லாம் விளக்கிச் செல்வார்கள் அப்பிருந்தே எனக்கு இலங்கையை பற்றி எப்பொழுதும் ஒரு ஒரு சங்கடம் கஷ்டம் எப்பொழுதும் இருக்கு அது என்றும் தொடர்ந்தது நான் எல்லா சேனலும் இலங்கை சேனல்கள் வழக்கமாக பார்ப்பதுண்டு என் பிரண்ட் போது எப்படி இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை அவள் பெயர் மேரி இந்திரா
தமிழ் நாட்டுல இருக்குற நாங்க ட்ராஃபிக் ஜாம்னு சொல்லும்போது உங்களோட அந்த வாகன நெரிசல்ங்குற வார்த்தை கேக்க அழகா இருக்கு அண்ணா . உங்களோட தமிழ் உச்சரிப்புகள் கேட்க இனிமையா இருக்கு அண்ணா.
அண்ணா.... அண்ணியை வீட்டில் விட்டுவிட்டு ஜாலியாக பயணமா..... நல்லது....யுத்த கதைகள் மறக்க முயற்சிக்கிறேன்.... என் தொப்புள் கொடி உறவுகள் இழப்புகள் ஈடுசெய்ய முடியாத வடுக்கள்...???????
வித்தியாசமான காணொலி. சில இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. Cycle பயணம் நன்றாக உள்ளது. தற்போது இப்படி சைக்கிள் ஒன்று இலங்கையில் வாங்குவதென்றால் என்ன விலை என்ற விபரத்தை சொல்லுங்கள்.🙂
போரின் பின் வலி. தமிழனின் தற்காலிகத் தோல்விதான் இது. புலியின் பதுங்கல். வின்னானத்தில் வளர்ந்து வாகை சூடிட ஒருநாள் தன்னலமில்லா புதிய பிரபாகரன் மீண்டு வருவான். பிரபாகரன்கள் என்றுமே இறப்பதில்லை.
போதும் ஐயா போதும்.. இப்படி மீண்டும் ஏத்திவிட்டு மறுபடியும் விதவைகளையும் , பிணங்களையும் ரத்த வெள்ளத்தையும் உருவாக்காதீர்கள்.எப்படியோ இந்த சோகங்களில் இழப்புக்களில் இருந்து மீண்டு,உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் விடுகிறோம் போதுமையா போதும்.
சார் நான் இந்தியவியல் வசிக்கிறேன். நீங்கள் போடும் வீடியோவை பார்த்து இலங்கை எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕.
என் ஃப்ரெண்ட் இலங்கையில் மிகவும் வசதியாக இருந்தவள் இந்தியாவில் வந்து அவர்கள் பெரிய குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது அது எல்லாம் கேட்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் அவள் நான் சின்ன வயதில் இருக்கும்போது இலங்கை தமிழ் பேசுவாள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது அவள் டீச்சர் வாறாங்க என்று சொல்லுவாள்
இலங்கை அழகிய நாடு மரியாதை தெரிந்த மக்கள் போரினால் மக்கள் எல்லாவற்றயும் இழந்து முன்னேற்றத்துக்கான திசையை நோக்கி காத்திருக்கிறார்கள் எதிர்காலம் இம்மக்களுக்கு நன்மையை தரும் என நம்புவோம்
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்
Thank you lord for chandru for letting me see these places which I have heard for all sad 😔 reasons, glad to know that the grief is very slowly receding.
சார் அவர்களுக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா அதை யோசிங்கள்?இதில் அவருக்கு என்ன பெருசாக வருமானம் வந்து விடப் போகிறது அது அவர் செலவுக்கே பத்தாது. இவ்வுலகத்தில் இதை எடுத்துக்காட்டும் அவருக்கு நாம் ஏதாவது டொனேஷன் கொடுத்தால் இன்னும் சரித்திரங்கள் விளக்கமாக வெளியே கொண்டு வர உதவியாக இருக்கும் அவருக்கு யோசியுங்கள்
@@aurputhamani4894 மன்னிக்கவும் அவர்கள் silvar buttom vanginavanga, more subcsribers erukuravanga. So they earn more.. Avargalai kamithu evargal earn pannum bothu help pannalam tharalamaga
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், தேரிபனை ஊரில் இருந்து கொழும்பு வந்தவர்கள் லட்சுமணன் நாடார் மகன் கார்மேகன் மற்றும் குடும்பத்தினர் தகவல் கிடைக்குமா....
என் தமிழ் உறவுகளே நீங்கள் கண் கலங்குவைதை பார்க்கும் போது தமிழனின் இரத்தமும் துடிக்குது. ஒரு நாள் வரும் விடிவுகாலம் உன் உறவுகள் மாண்ட இடத்தை பார்த்து நான் தலை வணங்கு கிறேன்
சந்துரு தாயின் கதறல் எல்லாப் பிள்ளைகளையும் இழந்த தாய் மற்றும் அங்குள்ளவர்கள் மூலமாக உரையாடல் நாம் பார்க்கும் சமயம் கிடைக்காத நிலையில் அதே சிந்தையில் உள்ள போது. எவ்வளவு சொல்லி முடியாத தாக்கம் இருக்கும் போது. ஆனால் அதே நேரத்தில் இந்த 2 லட்சம் சைக்கிள் விளம்பரம் இந்த நேரத்தில் தேவையா தவிர்க்க பாருங்கள்.
அப்படியானால் இந்த மாதிரி உங்கள் சொந்த காசை போட்டு அந்த சரித்திரங்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றால் நீங்கள் செய்யுங்கள். ஏதோ அவருக்கு உரிய சொற்ப வசதியை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு செய்கிறார். அந்த செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு ஏதாவது ஒரு விளம்பரம் அல்லது ஏதோ ஒரு வருமானம் தேவை. இல்லை என்றால் அவரால் இயங்க முடியாது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர் என் ஜி ஓ அல்ல டொனேஷன் வாங்கிக்கொண்டு அந்த காசில் ஊர் சுற்றுபவர் அல்ல. சொந்த காசு. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அறிவுரை சொல்வதற்கு முன் யோசியுங்கள்.
ஆரம்பத்தில் அந்த அம்மா அழுததைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது ஸ்ரீ லங்கா பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நிறைய தகவல்கள் அழகாக தருகிறீர்கள் 👌👍 from தமிழ் நாடு
மாற்றம் மட்டுமே மாறாதது... ஒரு நாள் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் மலரும் எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் ❤️🇲🇾❤️
அண்ணா உங்கள் முயற்சிக்கு நன்றிகள்.... தமிழ் மக்கள் மனதில் எப்போதும் அழியாத பல இடங்களை காண்பித்தற்கு... 🙏
6 பிள்ளைகளை இழந்து தவிக்கின்ற அந்த அம்மாவை பார்க்கிறபோது இதயம் கனக்கிறது ,கண்ணீர் துளிர்க்கிறது , கடவுள் அவருக்கு ஆறுதலை கொடுப்பாராக . இப்படி எதனை இழப்புகள் எம் மண்ணிலே.
Many more
Kadavul nu onu irundha eelam jeichirukum. Thani naadu kadachirukum. God u thr?
உண்மை நண்பரே
எங்களை மறந்து விடாதீர்கள் என்பதே
எங்களுக்கு சொன்ன கதை
தமிழருக்கு எத்தனையோ கடமை
இருக்கு ஆனால் நம் தமிழகத்தில்
அரசியல் வாதிகள் மற்றும் உணர்வற்ற மக்களின் நிலமை
வேதனையாக இருக்கு
நன்றி சொல்லா வார்த்தைகள் இல்லை தோழா நாம் எல்லாம் ஓர் தாய்யின் பிள்ளைகள் 🙏🙏🇱🇰🇮🇳❤️🧡💛💚💙
அந்த அம்மாவின் அழகைக்கு , நீங்கள் ஒன்னும் சொல்லாமல் போனது போல் இருக்குது.
Solli irupparu
athanai annan vidiola kadamal vitukalamalava
ஆருதலோ கோபமோ இருந்தால்
சிங்கள நாய்களால் kavanikkappaduvar
மனம் வலிக்குது அய்யா. ஒரு காலம் வீரம் செறிந்த இடம் இன்று அன்னியன் போதை வாஸ் கையில் எவ்வளவு அபிவிருத்திகள் நடந்தாலும் அழுகுரல்களும் சிந்திய இரத்தங்களும் தியாகங்களும் மறக்காது.
உண்மை
Mm brother
உண்மை ஆனால் நன்றும் தீதும் பிரர் தரார்... போதை வாங்குபர்களுக்கு இந்த மண்ணின் வீரம் சொல்ல பெற்றோர் எங்கே?
காசு செயும் வேலை
தாயே உங்கள் கண்ணீருக்கு பதில் சொல்ல இங்கு யாருமில்லை அம்மா பாவிகளுக்கு தண்டனை உண்டு
அண்ணா நான் துபாயிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதை பார்க்கும்போது என் மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீங்கள் நிறைய உதவி செய்கிறீர்கள் அதை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி அண்ணா
தமிழ் நாட்டில் இருந்து இதை பார்க்க அவ்வளவு ஆர்வமாக உள்ளது தவிர்க்க முடியாது அவர்களை நினைவு கொள்கின்றேன்
வணக்கம் மிகவும் வருத்தமாக இருக்கிறது....6 பிள்ளைகளை..... இழந்த அந்த தாயின்... கண்ணீர்..😭😭😭😭. யுத்த பூமியில்.... சுற்றுலா.... சிறப்பு....
சந்துரு ,கண்ணீர் மல்க உங்கள் கானொலி பார்த்தேன் 😭😭👍🙏
மக்கள் நடமாட்டம் இல்லாத ஊராக இருக்கிறது . பழைய கிளைநொச்சி மலரவேண்டும்
நானும்
நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக நான் ஈழத்தை பார்க்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வீட்டிற்கு வெளியில் விறகு அடுப்பில் சிக்கன் சமைத்தது, உங்கள் மனைவி படித்த காலேஜ் வாசலில் நின்று எடுத்தது, முல்லைத்தீவில் சாலையில் இருபுறமும் விடுதலைப்புலிகளால் நாட்டிவைகப்பட்ட தேக்கு என்று எல்லா வீடியோவும் பார்த்தேன். ஈழத்தில் மற்ற you tube வீடியோவும் பார்ப்பேன். இப்படித்தான் என்னால் ஈழத்தை பார்க்க முடியும். பொட்டம்மான் வீடு, சூசை வீடு, விடுதலை புலிகளின் கிளிநொச்சி தலைமை செயலகம் தற்போது எப்படி இருக்கிறது என்று வீடியோ போடுங்க தம்பி. நான் தமிழ்நாட்டில் விழுப்புரம் என்ற ஊரில் வசிக்கிறேன். என் பெயர் செல்வராணி.
இதை பார்க்கும்போது இன்னொரு தமிழ்நாட்டை பார்ப்பதுபோல் உள்ளது.
நான் சின்ன வயதில் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது என் கூட இந்தியாவில இலங்கை மாணவிகள் படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இலங்கையில் நடந்த கஷ்டங்கள் யுத்தங்கள் பற்றி எல்லாம் விளக்கிச் செல்வார்கள் அப்பிருந்தே எனக்கு இலங்கையை பற்றி எப்பொழுதும் ஒரு ஒரு சங்கடம் கஷ்டம் எப்பொழுதும் இருக்கு அது என்றும் தொடர்ந்தது நான் எல்லா சேனலும் இலங்கை சேனல்கள் வழக்கமாக பார்ப்பதுண்டு என் பிரண்ட் போது எப்படி இருக்கிறாய் என்று எனக்கு தெரியவில்லை அவள் பெயர் மேரி இந்திரா
😭😭😭
எனக்கும் இலங்கையிலிருந்து வந்த ஒரு பிரிண்ட் இருந்தான் அவன் பெயர் கோவிந்த்.
நீங்க இராமேசுவரமா நண்பா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அட்வான்ஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.........
தமிழ் நாட்டுல இருக்குற நாங்க ட்ராஃபிக் ஜாம்னு சொல்லும்போது உங்களோட அந்த வாகன நெரிசல்ங்குற வார்த்தை கேக்க அழகா இருக்கு அண்ணா . உங்களோட தமிழ் உச்சரிப்புகள் கேட்க இனிமையா இருக்கு அண்ணா.
சந்துரு அண்ணா மிக்க நன்றி உங்களது பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது
தமிழினத்தின் வீர மன்னையும் - வீரத்தாயையும் பார்க்கும்போது. மனம் கணக்கிறது.
அண்ணா.... அண்ணியை வீட்டில் விட்டுவிட்டு ஜாலியாக பயணமா..... நல்லது....யுத்த கதைகள் மறக்க முயற்சிக்கிறேன்.... என் தொப்புள் கொடி உறவுகள் இழப்புகள் ஈடுசெய்ய முடியாத வடுக்கள்...???????
Naaim maraka mudeuma Eim eenathein valikalai
உங்கள் சைக்கிள் பயணம்சூப்பர் வாழ்த்துகள்தம்பி
தம்பி இந்த காணொளியில் புதுமை கிடையாது.
ஆனால் அந்த பெரிய மனுசி தனது ஆறு பிள்ளைகளும் என்று சொல்லும் போது வேதனையானது எனது மனம்.
நன்றியுடன்.
தமிகத்திலிருந்து
எங்கள் ஈழ மக்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு கடவுள் நிச்சயமாக உங்களுக்கு வழி காட்டுவார்.
தொடர்ந்து அவலங்களை பதிவிடுங்கள்
இலங்கை தமிழர்கள் வீரத்தையும் பதிவிடுங்கள்.
எங்கேயோ போய்விடுவீர்கள்
இது சத்தியம்
அன்றைய கிளிநொச்சிக்கும் இன்றைய கிளிநொச்சிக்கும் எவ்வளவு வித்தியாசம்.அன்று மக்கள் மனதில் நிறைவு. இன்று மக்கள் மனதில் 😭😭😭
சந்துரு அண்ணா, மறக்க முடியாத இடங்களும் மனதில் நிற்கும் மக்களும் அண்ணா , சொல்ல வாா்த்தைகள் இல்லை அண்ணா,,,,,,,,,
தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள்
Velupillai prabaharan may be the captain of LTTE here in TN we have so many tamil good leaders like EVR Periyar Kamarajar Annadurai etc
எஞ்சிய மக்களின் வேதனைகளை உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி விடியும் ஓரு நாள்
சந்துரு அவர்களின் இளமை, இனிமை, புதுமையான பிரயாணம்
வித்தியாசமான காணொலி. சில இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. Cycle பயணம் நன்றாக உள்ளது. தற்போது இப்படி சைக்கிள் ஒன்று இலங்கையில் வாங்குவதென்றால் என்ன விலை என்ற விபரத்தை சொல்லுங்கள்.🙂
நான் துபாய் la இருந்து பார்க்கிறேன் . என் இனம் மக்கள் படும் துயரம் . ரொம்ப kasadama இருக்கு . துரோகத்தால் வீழ்த்தி விட்டார்கள் 😭
உள்நாட்டு உற்பத்திகளை வாங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.
வலிகளை சுமந்த தமிழ் இனம். 😔
உங்கள் பயணம் ஒரு மகத்தான செயல்.அந்த தாய்யின் கவலை வருத்தத்தை அளிக்கிறது ஜி 💐💐💐
அது என்ன "ஜி "
அந்தகவலைக்குகாரணம்..இந்தீயா
போரின் பின் வலி.
தமிழனின் தற்காலிகத் தோல்விதான் இது. புலியின் பதுங்கல்.
வின்னானத்தில் வளர்ந்து வாகை சூடிட ஒருநாள் தன்னலமில்லா புதிய பிரபாகரன் மீண்டு வருவான்.
பிரபாகரன்கள் என்றுமே இறப்பதில்லை.
இப்படி கதை சொல்லி சொல்லி எமது வாழ்வு முடியும்
போதும் ஐயா போதும்.. இப்படி மீண்டும் ஏத்திவிட்டு மறுபடியும் விதவைகளையும் , பிணங்களையும் ரத்த வெள்ளத்தையும் உருவாக்காதீர்கள்.எப்படியோ இந்த சோகங்களில் இழப்புக்களில் இருந்து மீண்டு,உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் விடுகிறோம் போதுமையா போதும்.
ஒரு தாயின் மிகப்பெரிய. சொத்து அவள் குழந்தைகள்....இதை எவருமே ஈடேற்ற. முடியாது...அன்புடன் அருண்
சார் நான் இந்தியவியல் வசிக்கிறேன். நீங்கள் போடும் வீடியோவை பார்த்து இலங்கை எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕.
என் தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுதோ அங்கெல்லாம் அழகுதான்....
தமிழனாய் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உங்கள் வீரமும் துணிவும் கற்பிக்க வேண்டியது எங்கள் கடமை
கண்ணீரில் மனது கரைகிறது
அழகிய பயணம் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
வன்னியர் அழகாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த காலங்கள், இப்போது அவற்றைப் பார்க்கும் போது நெஞ்சில் விவரிக்க முடியாத வேதனை.
வன்னியர் என்றால் யார்?
வன்னியன் மட்டுமே அங்குள்ளானா. அல்லது பாமக கட்சியும் அங்கு உள்ளதா
வாழ்த்துக்கள் தம்பி சந்துரு.
The mom's word made me to cry
Super informations chandru uncle intha mathiri useful informations podunga uncle.
Velupillai prabaharan and rajabakshe both together spoiled the Asias beautiful country Srilanka
Adil. Enna. Sandeham
உங்களுக்கு அருள்மிகு ஆஞ்சநேயர் துணையிருக்க வேண்டுகிறேன்
கிளிநொச்சி புலிகளின் கோட்டை. வீரம் செறிந்த மண்.
Super anna
Good job. angu ulla thanizharhalai parkkaiyil unmaiel kanneer varuhirathu vazhthukkal anna... 🙏🙏
எப்படி புதுக்குடியிருப்பை தவறவிடீர்கள்? வன்னியில் முக்கியமான இடங்களில் ஒன்று... அன்றும்... இன்றும்
Double pedaling awesome, we used this ride when we're in school time.
My friend and me used to ride like double pedaling
யுத்தத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை
குறிப்பிட்ட இன மக்களை பல நாடுகள் சேர்ந்து கொல்லுவதுக்கு பெயர் யுத்தமல்ல....... நடந்தது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு நிகழ்வு.
S
Very good effort. Best wishes continue yours journey.
நன்றிகள் கனத்த உள்ளத்தோடு.
உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது என் உறவுகள் (சிங்கள படைனரின் கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லே)
என் ஃப்ரெண்ட் இலங்கையில் மிகவும் வசதியாக இருந்தவள் இந்தியாவில் வந்து அவர்கள் பெரிய குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது அது எல்லாம் கேட்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் அவள் நான் சின்ன வயதில் இருக்கும்போது இலங்கை தமிழ் பேசுவாள் என்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது அவள் டீச்சர் வாறாங்க என்று சொல்லுவாள்
மனவேதனை முடியும்.மறுநாள் நல்வாழ்வு விடியும்
வணக்கம் சகோ
நம் தொப்புள்கொடி உறவுகளை காணொலியில் காட்டியமைக்கு நன்றி🙏
Yaa Allah 💔😭🤲🇮🇳
I'm parying to all srilankan people 🤲
Sorry very very painful. I pray God to give peace.
Am from Chennai I would like your videos and speech also so good
நாங்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தால் இந்த இடங்கள் எல்லாம் சுற்றிப் பார்க்க முடியுமா?
eraivanai um, kadavulaga vaanathil irundhu nammai parkum maa veerargalum orunaal magilumbadi thamilargal vaalvathai parpargal....avargalin aasi namakku undu....prarthikirom
Thanks nice Mr chandru bro.super.
இலங்கை அழகிய நாடு மரியாதை தெரிந்த மக்கள் போரினால் மக்கள் எல்லாவற்றயும் இழந்து முன்னேற்றத்துக்கான திசையை நோக்கி காத்திருக்கிறார்கள் எதிர்காலம் இம்மக்களுக்கு நன்மையை தரும் என நம்புவோம்
👍🏼, தாய்த்தமிழ்நாட்டிற்கு வாங்க சகோ...👈🏼
Really heart melting........
Very nice.. Tq.. Romba.. Upload pls
நன்றி நண்பா.
இந்தியத்தமிழன்.
Uzhaipu thiramai veeram nermai unmai ulla makkal. Munneruveergal. 🙏👍
வானமேஇடிந்தாலும்.வன்னிமண்.வணங்காது..
சிலரின் பா வ ங்கெல்லாம் நம்மை
பா தி க்கு ம்....
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்
Thank you lord for chandru for letting me see these places which I have heard for all sad 😔 reasons, glad to know that the grief is very slowly receding.
I think Chandru has a bright future to become a good ethical politician! 😊 Great effort & cheers.
சந்துரு sir இந்த video மூலம் வரும் தொகைஇல் சிறு தொகையை அங்கு கஷ்டப்படும் குடும்ப குழந்தைகள் சந்தோசமாக இருக்க ஏதாவது உதவி செய்யுங்கள்..
சார் அவர்களுக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும் நம்மால் ஏதாவது செய்ய முடியுமா அதை யோசிங்கள்?இதில் அவருக்கு என்ன பெருசாக வருமானம் வந்து விடப் போகிறது அது அவர் செலவுக்கே பத்தாது. இவ்வுலகத்தில் இதை எடுத்துக்காட்டும் அவருக்கு நாம் ஏதாவது டொனேஷன் கொடுத்தால் இன்னும் சரித்திரங்கள் விளக்கமாக வெளியே கொண்டு வர உதவியாக இருக்கும் அவருக்கு யோசியுங்கள்
@@aurputhamani4894 மன்னிக்கவும் அவர்கள் silvar buttom vanginavanga, more subcsribers erukuravanga. So they earn more.. Avargalai kamithu evargal earn pannum bothu help pannalam tharalamaga
Mr Chandru with Anushan bro 🚲👍👏🤝
Keep it up this journey Anna very interesting
Sad part is politics made our country bad and our day to day life
Best wishes sir iam continue watch your video nice job keep itup from s varadaraj Andaman Nicobar islands
A new subscriber through this video
valamaana oor aanaal varumayin karankalil chikki thavikkirathu.
Chandru in Kilinochchi.👍
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், தேரிபனை ஊரில் இருந்து கொழும்பு வந்தவர்கள்
லட்சுமணன் நாடார் மகன் கார்மேகன் மற்றும் குடும்பத்தினர்
தகவல் கிடைக்குமா....
Days will come Srilanka will become another Singapore & Tamilians will be key stakeholders. Wish for speedy recovery & good future of Srilanka.
RJ CHANDRU sir the complete area is sparsely populated. Is the people have migrated to INDIA or to any other place.
Anna Naan Indonesia vi irunthu.
Antha amma vin alu kural en manathil peru kawalayai undaaki vittathu. Kattayam awarkaluku uthava vendum
மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭.
நீங்கள் பயணம் படும்இடங்கள்எல்லாமே
யுத்தபூமியா ? சந்துரு.?
மனதிற்கு மிகவும் வருத்தம்தந்த பதிவு.. 😭
S
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டன் பிரியாணி பற்றி மேலும் அறிய வீடியோ காட்சிகள் தரமுடியுமா dear rj chnthru anna தஞ்சையிலிருந்து
ஆகா,கண்டு பிடிச்சுட்டன்,
அணுசான் முக்கியமான நபர் இருக்றார் அவரை காட்டமாட்டேன் என்றும் சொன்னார்,
இப்ப கண்டு பிடிச்சுட்டன்.
என் தமிழ் உறவுகளே நீங்கள் கண் கலங்குவைதை பார்க்கும் போது
தமிழனின் இரத்தமும் துடிக்குது.
ஒரு நாள் வரும் விடிவுகாலம்
உன் உறவுகள் மாண்ட இடத்தை பார்த்து நான் தலை வணங்கு கிறேன்
அன்பு மலர வேண்டும்
ஆறாதுயரம் சொல்ல வார்த்தைகள் போருக்கு பின்போய்அழுதுகொண்டுதான்திரும்பினேன்
ஆர் ஜே சந்துரு மேனகா புரோகிராம் போடவில்லையா வீடியோ
SUPER VAZHTHUKKAL BRO
சந்துரு
தாயின் கதறல் எல்லாப் பிள்ளைகளையும் இழந்த தாய் மற்றும் அங்குள்ளவர்கள் மூலமாக உரையாடல் நாம் பார்க்கும் சமயம் கிடைக்காத நிலையில் அதே சிந்தையில் உள்ள போது. எவ்வளவு சொல்லி முடியாத தாக்கம் இருக்கும் போது.
ஆனால் அதே நேரத்தில் இந்த 2 லட்சம் சைக்கிள் விளம்பரம் இந்த நேரத்தில் தேவையா தவிர்க்க பாருங்கள்.
appidi sollatheenka
அப்படியானால் இந்த மாதிரி உங்கள் சொந்த காசை போட்டு அந்த சரித்திரங்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றால் நீங்கள் செய்யுங்கள். ஏதோ அவருக்கு உரிய சொற்ப வசதியை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு செய்கிறார். அந்த செலவு எவ்வளவு ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு ஏதாவது ஒரு விளம்பரம் அல்லது ஏதோ ஒரு வருமானம் தேவை. இல்லை என்றால் அவரால் இயங்க முடியாது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர் என் ஜி ஓ அல்ல டொனேஷன் வாங்கிக்கொண்டு அந்த காசில் ஊர் சுற்றுபவர் அல்ல. சொந்த காசு. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அறிவுரை சொல்வதற்கு முன் யோசியுங்கள்.
video super by cycle super sir
Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻
Super. 😊 😊 😊
சமீபகாலத்தில் விற்பனை நுகர்வோருக்கு ஏற்றாற் போல் உள்ளது 😏
ஆமாம்... இப்போது தான் சரியான தேவையான பொருட்களை விற்பனை செய்கிறார்