ஒரு நாள் கைதி வாழ்க்கை😂💥 | Karainagar Kadal Kottai Visit | Rj Chandru Vlogs
Вставка
- Опубліковано 10 лют 2025
- #srilankanvlogs #rjchandruvlogs #srilanka #prison
Hey everyone! Our next destination is Karainagar Fort in Jaffna, a refreshing place we visited after a long time.
Karainagar Fort is a sea-fort well maintained by the government that gives a vibe of a 5-star hotel. We took the off-road ride to reach the spot surrounded by water from all sides.
Watch the Karainagar Fort vlog to see and learn interesting things about this historical place in Sri Lanka.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
நமது நாட்டிலும் இப்படிப்பட்ட இடங்கள் இருப்பது உங்கள் வீடியோவில் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா அக்கா
எழில் கொஞ்சும் இலங்கையில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கு
இலங்கையை சுற்றி பார்க்க முடியாதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....
அருமையான காணொளி அண்ணா. மீண்டும் இலங்கைக்கு வந்து இங்க உள்ள எல்லாத்தையும் சுற்றி பாக்கனும் போல ஆவலாக இருக்கு😊😊
உங்கள் குடும்பத்தைப் பார்ப்பதே மகிழ்ச்சி. இடங்களும் அருமை
Sri Lanka has some beautiful places. It is very interesting. Thanks for your video. Nice video.
Soupper place for tourisme
காரைநகர் கோட்டை , மிகவும் விளக்கமாக உங்கள் சரசமான தம்பதிகளின் உரையாடலை ரசித்தேன் , நான் யாழ்பாணத்தில் வசித்தும் ஒரு இடங்களும் பார்க்கவில்லை , வந்து யாப்பாணம் , ஶ்ரீலங்கா எல்லாம் சுத்தி பார்க்க வேண்டும் ,கடவுள் கிருபை எல்லாம் . நன்றி உங்கள் கானொலிக்கு. 💯🙏👍💐💐💐
சந்துரு உண்மையில் நீங்கள் அப்படியே அசல் ரோகுண விஜயவீர மாதிரி இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்!!!🤝💪💪💪🇨🇦
Jayaram
What I like most about Sri Lanka is its cleanliness. Most of the places looks so clean . Love from Chennai Chandru Anna & Menaka Akka . Huge fan .
இலங்கையில் அனைத்து இடங்களையும் நன்கு பராமரிக்கிறார்கள். வித்தியாசமான அனுபவம் தந்தீர்கள். உங்கள் சிங்கள புலமையைப் பாராட்டுகிறேன்
வாழ்த்துக்கள் உங்களுக்கும் நடுவே அமைந்துள்ளது இந்த கோட்டை மிகவும் நன்றாக இருக்கிறது நல்ல காட்சிகளை காண முடிகிறது உங்கள் காணொளி முலமாக நன்றி சகோ வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
நல்ல ஜெயிலா இருக்கு மனைவி பிள்ளைகழுடன் இருக்கிறது.. ஆனாலும் உங்கழுக்கு தைரியம் கூட மனைவியுடன் ஜெயில்ல இருக்கிறது...
Kaanozhi rombo arumai anna adhaivida kaidhi aadai ungaluku rombo sirappaga ulladhu😂 MAGIZHLCHI VAZHTHUKKAL ❣️❣️❣️❣️❣️❣️👌🏻🙌🏻😍
காரை நகர் காணொளி அருமை நம் முப்பாட்டன் இராவணன் சிலை
Srilanka vil ippadi oru idamaa arumai...😍😍
Andaman jail similar to this they do a show in the evening for tourist very nice good video chandru 👍👍
I’ve been to Sri Lanka but never visited Jaffna! I must visit Jaffna soon! Love from Malaysia!😎
Could we fly direct to Jaffna airport from Kuala Lumpur?
Wow beautiful place to visit here😍
அருமையான முயற்சி ஆனாலும் இந்த கோட்டை யாரால் கட்டப்பட்டது இதன் வரலாறு, கட்டடத்தின் கட்டட வடிவமைப்பு கட்டட கலை போன்றவற்றையும் சுருக்கமாக சொல்லி இருந்தால் மேலும் சிறப்பாக அமையும் அல்லவா....
அருமையான அருமை இந்த இடங்கள் எல்லாமே நன்றி இவற்றை காண்பித்துக் 🙏🙏🙏👌👌👌🥰🌹
Hi brother and sister 🙏🙏video nice thank you so much 👍❤💝❤
Enakku jaffna enralae kadumaiaha pidithadu , Idai paarkkum podu meentum meentum jaffna pohanum, inta maadiri idankalukkum pohanum entra ennam meentum varudu thank you . Unka vedio paarkkum podu oru Samantha.
We missed all this our life. 35 years war 70 years backwards our country.
Ilangaila ippidium oridama kattayam pakka mudiyadavagalukku romba arumai u
இலங்கை அரசியல் (வியாதிகள்) வாதிகள் இலங்கையை தான் சீனாக்காரனுக்கு விற்று சீனக்காரன் இலங்கையை விலைக்கு வாங்கி வாங்கிட்டானே.
இன்னமும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கிறீர்கள் என்றால் நாளை (11.02.23) கலாச்சார மண்டபம் திறந்து வைக்கப்படும் விழாவை தொகுத்துத் தாருங்கள்.
Thanks chandru... beautiful place.. excellent
Super video nice place
மிகவும் அழகான இடம்
It was interesting to know such places.
Namakku soru than mukkiyam ena menaka Akka😁😁😁😁😋
Wooooow சுப்பர் அண்ணா
Super bro😃👍
அழகோ அழகு தனி அழகு
Jaafna's jail tourism.. 👍 👍
Will success in Tamilnadu... if government taken initiations
Anna please sollunko intha thumbnail la irukkura tamil font name enna ?
Super anna akka 🥰❤️
Wow super place anna
❤️❤️❤️ super kanoli 👍👍👍
Super 💫
චන්ද්රැ බොසා.... සිංහල කථා කරද්දිත් ලස්සනයි. සිංහලෙන් එකකුත් කරන්න.
V good video thanks
அருமையான வீடியோ super
4:00 ithayam oru koil
Nice vedio from vavuniya
அண்ணா மேனகா அக்காவின் தொல்லையில் இருந்து தப்பித்துவிட்டிர்ள் சுதந்திரமா இருங்க
அப்படியே வல்லை வெளிபயணம் வல்வெட்டி துறை ,பருத்தித் துறை நொல்லியடி பயணிக்கலாம்?
கானொலிக்கு நன்றிகள்
It's really a beautiful place to visit.
Super
ஏறாவூருக்கு ஹுதாப் பள்ளி ரோட்டுக்கு வாங்க அண்ணா ஏறாவூரல இரண்டு பீச்இருக்கு வாங்க அண்ணா காட்டுரன் .வெள்ளிக்கிழமை மாலை 4.00Pmக்கு வாங்ங ப்ளீஸ் . நன்றி
super bro
நம்ம ஊர் பக்கமும் வாங்கலன் சந்திபம் அண்ணா அக்கி
Ithu endudaya chontha edam
சூப்பர் சொல்லி வேலை இல்லை.
மறந்திட வேண்டாம் சந்ரு, மணி அடிச்சால் தான் சோறு கிடைக்கும் 🤣🤣
வாழ்த்துக்கள் சந்துரு , மேனகா, தம்பி. சந்துரு gt holidays wahtsApp no இருக்கா?
கடற்படையினர் இக்கடற்கோட்டையை நன்கு பராமரிப்பது டன் அதனை ஒரு சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது நல்லது. இன்று அதனை நேரில் பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது.
நீங்கள் ஓடர் பண்ணிய நாசிகொரங் சாப்பாடு பார்க்க நன்றாக உருசியாக இருக்கும் என்பது நிச்சயம்.
ஒரு காலத்தில் இந்த கோட்டை அரசியல் கைதிகளை வைத்திருக்கும் இடமாக இருந்தது, அதனை வருவாய் தேடும் இடமாக இன்று மாறியுள்ளது மிக நன்று. இதேபோல பல பாவிக்கப்படாத இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றி இன்றுள்ள பொருளாதார பிரச்சினை இலிருந்து விடுபட வழிகளை அரச தனியார் நிறுவனங்கள் முயற்சி எடுப்பது சாலச்சிறந்தது.
நன்றி 👍
Enjoy
Menaka pawam chandru anna
Ai yaarupa ithu rj chandru va
நாகதீப அல்ல நைநா தீவு
Jail la enna saapadu??… kali thane 🤣🤣🙂👋🤣🤣🤣
நான் இங்கு போயிருக்கன்..
👍👍👍👍👍👍
🙋👌
Hi Anna akka super Anna
Thanks boy and miss
😘😃😃😁😂😂
Vasanthini👍👍🙇🙇👌👌👌💑💑
முருகை கல்லூ
Jor jor
Jafnawa anna
Hii.🌀🙏🙏🙏🙏🌀🤝🤝🤝🤝🤝🌀💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀👌👌👌👌👌👌👌🌀👍👍👍👍🌀
Today i know this pleas
AREN'T YOU ALREADY A PRISONER OF MARRIAGE? Just joking.
J'NA PENINSULA DINASOR'S HEAD LANDSCAPE WITH BUNCH OF TINY ISLANDS SURROUNDED 🏝. 🏝. AMAZING LANDMASS.
RESTAURANT IS AMAZING BUT UNFORTUNATELY "NOT CONTROLLED BY TAMILIANS".
Q. WHY TAMILIANS DON'T 🏊♂️ SWIM (WE ARE SURROUNDED BY BEAUTIFUL NATURAL BEACHES BUT DON'T LEARN TO SWIM & BEACH ACTIVITIES/SPORTS).
சுனாமி வராதே
Very sad to know that govt making use of tamil areas, including all coastal areas to get revenue for themselves by keeping navy in those areas.
Learnt from sources that Fort too is used as an expensive hotel, mainly for honeymoon couple.
ශ්රී ලංකා නාවික හමුදාවේ ඉන්නෙ විනයක් තියෙන මිනිස්සු. එයාලා ලංකාවේ ගොඩක් තැන්වල මේ වගේ හෝටල් පවත්වාගෙන යනවා. උසස් සේවයක් ලබා දෙනවා. ඔයා කලබල වෙන්න එපා. එන අය ඇවිත් යාවි. ඉස්සර ලංකාව නෙවෙයි දැන් තියෙන්නෙ. දෙමළ ප්රදේශ කියල එකක් නෑ. ඔක්කොම ලංකාවේ තමයි.
You think that the revenue solely goes to the government?
Your dad build the infrastructure of Jaffna? RDA and UDA does.
Sri Lanka has a tourism based economy, so we need to make every single significant place as a tourist attractions.
If not for these places, the crisis in Sri Lanka would have been much worse.
@@janakanuwan1459 why not let NPC to run hotels & do farming in those areas. All these happening only since 1990 after tigers left those areas.
@@Desertfox18 why not let NPC chief minister to run the hotels and get revenue to develop those areas and construct industries for the poor people living in those areas.
@@mangamotion There's no NP chief minister as all the provincial councils of Sri Lanka have been dismissed since like 2017. The government can still give Fort Hammenhiel to the Archeology Dept though. I don't know why they're not doing it.
You are and arrest
Chandru.😂good costume
இதை விட மோசம் சிறை
நித்திரையா தமிழா எழுந்து பாரடா
நீ (தலைவர் ) நடந்த பாதையில் கிங்களமே குரைக்குது
காஸிக்கவன்டி இப்படியும்மா சி சி சி என்ன பொளப்பு சி சி
இலங்கை பெண்கள் சால் போட மாட்டாலுவளா
அங்கு கண்களில.. கர்வியம் ... வஞ்சரம்.. , சதி சூழ்ச்சி, முக்கியமாக.. ஏதுரு துளி.. காxம்.. இல்லை!!! தெளிவான..அப்பிராணியராக.. பார்வை யாக... பண்பாட்டுல வளர்வுல..காலம்காலமாக.. ஆண்பெண் சமமாக.. வளர்ர்வித்துள்ளதை..
காண முடியும்.