அன்பு மகனுக்கு, எனக்கு நீண்ட நாட்களாக இலங்கை செல்ல வேண்டும் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. அது இப்போது தீர்ந்துகொண்டு இருக்கிறது. நன்றி மகனே. தொடரட்டும். வாழ்த்துகள்.
சார் நான் தமிழ்நாட்டில் திருச்சி ல் இருந்து கதைக்கிறேன், ரொம்ப அருமையாக இருந்தது தங்களின் இந்த வீடியோ பதிவு. எங்களையும் அங்கு அழைத்து சென்றது போல இருந்தது சார். வரலாற்றை நன்கு எல்லோரும் தெரிந்துகொள்ளும்படி புரியும்படியாக இருந்தது
நம்முடைய தமிழர்களை பற்றி வரலாறுகள் இருக்கிறது அதில் நம்முடைய இலங்கைத் தமிழர் அன்பு சகோதரர் தமிழ் மக்களுக்கு இந்த தொலைக்காட்சியின் மூலம் தெரியப்படுத்தியதற்கு தமிழ் மக்களின் சார்பில் உங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்
அண்ணா உங்கள் தேடலுக்கு வாழத்துக்கள்... இராஜ இராஜ சோழன் வாழ்ந்த இந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள தமிழ் கிராமங்களையும் பார்வை இடலாமே... சொறிவில்,மன்னம்பிட்டி ,கறப்பளை என்று பழமையான தமிழ் கிராமங்கள் உண்டு... இங்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பல பேருக்கு தெரியாது... நானும் மன்னம்பிட்டி கிராமத்தை சேர்ந்தவன்... எனது மூதாதையர்கள் சோழர்களாகவோ அல்லது அவர்களின் படைகளில் பணிபுரிந்தவர்களாகவோ இருந்து இருப்பார்கள் என்பதில் வியப்பு இல்லை... நன்றி
நான் ஒரு பிரஞ் கட்டுரை படித்தேன், அதில் சோழர்களின் வரிசுகள் இன்னும் ஈழத்தில் தான் இருக்கின்றனர் என்றும், அதற்கான ஆதாரமாக, நீர், உமக்கு என்று பேசும் முறை, இது அரச சபை பேச்சுகள், அடுத்து குழந்தைகளுக்கும் மரியாதை கொடுத்து பேசும் முறை; அடுத்து சைவம், தமிழுக்கு முக்கியத்துவம், என்று சுட்டிக்காட்டினார்கள், என்னை பொருத்தவரை உண்மை அது, மீண்டும் சோழர்கள் எழுச்சியை ஆரியம் விழுத்தியது ஈழத்தில் 2009 ஆண்டு.
மிகவும் சிறப்பான தரமான பதிவு தந்தமைக்கு நன்றி🙏🙏 இலங்கை மீண்டும் இந்தியாவுடன் இனைத்து கொள்ளப்பட வேண்டும் என எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏 பாரத் மாதாகி ஜெய் 🚩 வந்தேமாதரம் 🚩 ஜெய்ஹிந்த் 🇮🇳🚩
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகும் சமயத்தில் இந்த அருமையான காணொளி காணக்கிடைத்தது நான் செய்த பாக்கியமாகவே நினைக்கின்றேன். நன்றி சந்துரு அண்ணா.
இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற இடத்தை அரசாங்கம் சிதிலம் அடைந்த கோவிலை புதுப்பித்து சுற்றுலா தலமாக அறிவிக்கலாம். நிறைய மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். அண்ணா நீங்கள் அதை ஆய்வு செய்தது தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும். வாழ்க தங்கள் பணி. ஜெய் ஹிந்த்.
அண்ணே சொல்லுங்க படம் பாத்தாச்சா? அண்ணே சூப்பர்படம், தியேட்டர் அலறிச்சி, அழுதிச்சி, படம் நின்னு பேசும் அப்படியா ஆமாண்ணே, மேக்கிங் பிலிம்பிங் மியூகிக் எல்லாம் அவ்வளவு நல்லாருந்து ஓஹோ ஆமா 500 கோடி செலவுல்ல அதுக்கு பாக்கலாம்ணே, எவ்வளவு பெரிய அரசகுடும்பம், எவ்வளவு பெரிய காட்சி , சண்டை.. படம் கிளாசிக்ணே அப்படியா, சரி கதை எப்படி போச்சுது? அதாண்ணே எனக்கே புரியல.. ஒரு மண்ணும் புரியல பின்ன? எல்லாரும் வந்து போனாங்க, பாத்தேன் த்ரிசாவும் ஐஸும் நல்ல அழகு டேய் கதைய சொல்லு.. அது பிடிபடலண்ணே, ரகுமான் மியூசிக்கு..கிராபிக்ஸ்.. அப்படி ஏதோ போச்சுது கதைய சொல்லுடா.. அதான புரியல மனசுல ஒட்டல சொல்றேன், பாளையங்கோட்டை மார்க்கெட் மாதிரி ஆளாளுக்கு யாரெல்லாமோ வந்தா என்ன புரியும்? அப்ப கதையே தெரியாம படம் பாத்துட்டு வந்திருக்க அதெல்லாம் அந்த புக்கு படிச்சவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, எனக்கு ஒரு யழவும் புரியலண்ணே படம் எப்படி முடியுது? அது அருண்மொழி தேவன கொன்னாங்களா இல்லையாண்ணு அப்படியா ஆமா, அதான் அடுத்தபாகம் அப்ப இந்த பாகத்துல என்னாச்சி? அதான ஒரு யழவும் புரியல, திடீர்னு விக்ரம் வந்தான் செத்தான் மறுபடி வந்தான் .. ஒரு மண்ணும் தெரியல குழம்பிட்டேன் டேய் ஆதித்த கரிகாலன் முக்கியம்லாடா? அப்படியா? என்னமோ போச்சு விடுங்க அடுத்த பாகம் பாத்தா தெரியும், ரெண்டு வருஷம் ஆகும்.. அப்ப நீ என்னதான் பார்த்த.. கடைசியா ஐஸ்வர்யா ராய் கடலுக்குள்ள காப்பாத்த போனா... யார? அதான் தெரியல...கடலுக்குள்ள போனா... ஓ.. கடல்.. ஆமாண்ணே கடல்.. நோ வொண்டர் கொஞ்சம் மெதுவா படத்த பாத்திருக்கலாம்ணே அவசரபட்டு வந்துட்டேன் காலையில எத்தனமணிக்கு போனீங்க? 4 மணிக்கு நவராத்திரி அதுவுமா கோவிலுக்கு போகாம தியேட்டர்க்கு போனா அப்படித்தான்...
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக சோழர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் சாதித்து காட்டி உள்ளார்கள் சோழர்கள் நினைக்கும் போது பெருமையாக உள்ளது இப்படி பட்ட இடங்களை உங்களின் மூலமாக காண்கிறேன் இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள் உங்களுக்கு தான் பெருமை நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் (தமிழனின் ) வரலாற்று தேடல் நன்றி 🙏👍
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... பார்க்கவே... ஆச்சரியமாக இருக்கிறது... தமிழர்களின்.... பாரம்பரிய.... கோயில்.... ராஜா ராஜா சோழன்...கட்டிய கோயில்... இலங்கையில் இருப்பது....பெருமை.... நன்றி...
தமிழனின் வரலாற்றை இவ்வளவு ராஜ ராஜ சோழன் ஆண்ட வரலாறு தமிழ் மக்கள் மத்தியில் அனைவருக்கும் தெரிவித்துள்ளீர்கள் வரலாறு தெரியாத அனைவரும் தெரிந்து கொள்வார்கள்
பெருமை மிக அடையாளமாக இருக்கிறது இதை காணக் கிடைத்த அதிசயமாக கருதுகிறேன் உங்களுக்கு மனமார்ந்த நன்றி இன்னும் நிறைய தகவல் வரலாற்று தகவல் எல்லாம் சேர்த்து கூறினால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும் இதை பார்த்த போது நம் முன்னோர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள் என்பதை பார்க்கும்போது கேட்கும் போது நெஞ்சமெல்லாம் மகிழ்வது ராவணன் பற்றிய முழுமையான தகவலையும் அவர் வாழ்ந்த இடத்தையும் அறிய தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாட்டில் இருந்து அகிலன் நன்றி வணக்கம்
மீக அருமையான பதிவு சந்துரு சார்... தமிழரின் வல்லமை உலகம் அறியட்டும் ... தமிழார்க்கு பெருமை சேர்த்த சோழ வம்சம் வாழ்க ....வளரட்டு ம் ராஜ ராஜ சோழன் புகழ்....இந்த உலகம் உள்ளவரை தமிழர்கள் புகழ் எங்கும் எதிலும் இருக்கும்.....நன்றி
நேரில் கண்டது போல மகிழ்ச்சி நண்பரே மிக்க நன்றி 🙏🏻🙏🏻.இனம் புரியா உணர்வு ஏற்பட்டது. ஆனால் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் ஆலயத்தைக் காணும் பொழுது மனம் வருந்துகிறது.😔😔
நன்றி சகோ இப்படி யான பிரயோஜனம் ஆன பதிவுகளை போடுங்கள்...உண்மையில் இதைப் பார்க்கும் போது நாமும் சோழர் காலத்து மனிதர்கள் போல தான் எண்ணம் வருகிறது...மனதை வருடும் கால நிலை....அழகான தமிழ் உச்சரிப்பு...சூப்பர் பதிவு.. வாழ்த்துக்கள் சோழா
என் சமூகத்தின் வரலாற்றை இலங்கையிலும் இருக்கிறது என்று காட்டிய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் சமூகம் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும் வாழ்க தமிழ்
அருமை !பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நம் சோழ மன்னர்களின் வரலாற்று இடங்களை நாம் காண ஆவலாய் உள்ளது. அருமை இலங்கை அரசு இந்த இடங்களை போற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ! இந்த இடத்தை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது ! 🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் பதிவு அருமை சந்துரு சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 செந்தில் குமார் !தமிழ் நாடு, இந்தியா
நல்லபதிவு தந்த சந்துருவுக்கு வாழ்த்துக்கள்!சரியான தருணத்தில் தந்திருப்பது பாராட்டத்தக்கது.நகைச்சுவை மன்னரான இலங்கை சந்துரு,இதுபோன்ற நல்லபதிவுகளே தங்களை நிலைநிறுத்த வல்லவை.வாழிய நலம்!
அருமையான பதிவு. இலங்கை சோழர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களு அந்த இடமும் அழகாக இருக்கிறது 👍. பொன்னியின் செல்வன் கதை படித்தாலும் படம் பார்த்தாலும் சோழர்கள் கதைகள் நமக்கு தெளிவாக புரியும்.
அண்ணே சொல்லுங்க படம் பாத்தாச்சா? அண்ணே சூப்பர்படம், தியேட்டர் அலறிச்சி, அழுதிச்சி, படம் நின்னு பேசும் அப்படியா ஆமாண்ணே, மேக்கிங் பிலிம்பிங் மியூகிக் எல்லாம் அவ்வளவு நல்லாருந்து ஓஹோ ஆமா 500 கோடி செலவுல்ல அதுக்கு பாக்கலாம்ணே, எவ்வளவு பெரிய அரசகுடும்பம், எவ்வளவு பெரிய காட்சி , சண்டை.. படம் கிளாசிக்ணே அப்படியா, சரி கதை எப்படி போச்சுது? அதாண்ணே எனக்கே புரியல.. ஒரு மண்ணும் புரியல பின்ன? எல்லாரும் வந்து போனாங்க, பாத்தேன் த்ரிசாவும் ஐஸும் நல்ல அழகு டேய் கதைய சொல்லு.. அது பிடிபடலண்ணே, ரகுமான் மியூசிக்கு..கிராபிக்ஸ்.. அப்படி ஏதோ போச்சுது கதைய சொல்லுடா.. அதான புரியல மனசுல ஒட்டல சொல்றேன், பாளையங்கோட்டை மார்க்கெட் மாதிரி ஆளாளுக்கு யாரெல்லாமோ வந்தா என்ன புரியும்? அப்ப கதையே தெரியாம படம் பாத்துட்டு வந்திருக்க அதெல்லாம் அந்த புக்கு படிச்சவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, எனக்கு ஒரு யழவும் புரியலண்ணே படம் எப்படி முடியுது? அது அருண்மொழி தேவன கொன்னாங்களா இல்லையாண்ணு அப்படியா ஆமா, அதான் அடுத்தபாகம் அப்ப இந்த பாகத்துல என்னாச்சி? அதான ஒரு யழவும் புரியல, திடீர்னு விக்ரம் வந்தான் செத்தான் மறுபடி வந்தான் .. ஒரு மண்ணும் தெரியல குழம்பிட்டேன் டேய் ஆதித்த கரிகாலன் முக்கியம்லாடா? அப்படியா? என்னமோ போச்சு விடுங்க அடுத்த பாகம் பாத்தா தெரியும், ரெண்டு வருஷம் ஆகும்.. அப்ப நீ என்னதான் பார்த்த.. கடைசியா ஐஸ்வர்யா ராய் கடலுக்குள்ள காப்பாத்த போனா... யார? அதான் தெரியல...கடலுக்குள்ள போனா... ஓ.. கடல்.. ஆமாண்ணே கடல்.. நோ வொண்டர் கொஞ்சம் மெதுவா படத்த பாத்திருக்கலாம்ணே அவசரபட்டு வந்துட்டேன் காலையில எத்தனமணிக்கு போனீங்க? 4 மணிக்கு நவராத்திரி அதுவுமா கோவிலுக்கு போகாம தியேட்டர்க்கு போனா அப்படித்தான்...
தமிழில் எழுதி இருப்பதை ஏன் சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறது என்று புளுகின்றாய் புண்ணாக்கு? நீ தமிழன் தான என்று சந்தேகம் வருகிறது. தமிழ் மன்னன் ராஜா ராஜன் ஏன் சமஸ்கிருதத்தில் எழுத வேண்டும் மடையா? ஒரு புரிதலும் இல்லாமல் Video பதிவிடுகிறாய்? நீ என்ன ஆரிய பிராமணனா?
@@singaravelu6595 இந்துக்களும் கவனித்துகொண்டே தான் இருக்கின்றார்கள், இந்துக்களை குழப்ப அது இந்துமதம் அல்ல இது இந்துமதம் அல்ல, சிவவழிபாடு இந்துமதம் அல்ல என சொல்பவன் எவனாவது திருநீறு அணிந்திருக்கின்றானா, சிவவழிபாடு செய்கின்றானா? இந்து ஆலயத்துக்கு செல்கின்றானா என்றால் இல்லை திருநீறும் அணியமாட்டான், தேவாரம் திருவாசகம் ஓதவும் மாட்டான், சிவலிங்கத்தை தொழவும் மாட்டான் ஆனால் பெரிய மடாதிபதிபோல் விளக்கம் சொல்லிகொண்டிருப்பான் அந்த மதத்தை பின்பற்றாமல், இந்துவாக வாழாமல் , நல்ல இந்துக்குரிய அடையாளமும் கடமையும் கொண்டிராமல் அந்த மதத்தை பற்றி பேச அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்பதுதான் தெரியவில்லை அவனுகளும் அவனுக விளக்கமும்...
Proud to be Tamilan.....Hattsoff Raja Raja Chola's....... Love from Tenkasi( Tamilnadu)... Enga Tenkasi la yu Kaasi Viswanathar temple Paandiyargalal kattapattathu......
@@heloo6389 how many years you guys Talking the fake story??? In future singlees only rulling the country. Because they are majority people. You are minority
இங்கே சில நண்பர்கள் இலங்கை தமிழர் நிலை தெரியாமல் பேசுகிறார்கள் இந்த அடையாளங்கள் ஏதோ தற்செயலாக தப்பி இருக்கிறது இல்லை எனில் உடைத்து தரைமட்டமாக்கி பௌத்த விகாரை இருந்த இடம் என்பார்கள்
நன்றி தம்பி மிகவும் சக்தி வாய்ந்த இடத்தை காட்டி எமது மனதில் இந்த இடத்தை நேரில் பார்க்க ஆர்வமும் ஆக்கி விட்டீர்கள். Its a very spiritual place and i see the Good vibration there. God Bless you.
தமிழனென்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லட சோழர்கள் காலத்தில் நாமும் பிறந்திருப்போம் சோழர் பற்றி பேசினாலே உடம்பு முழுவதும் புள்ளரிக்குது வாழ்க சோழர் பரம்பரை 🙏🙏🙏🙏🙏
Thusakaran அவர்களுக்கும் நன்றி என் வயது 54, இந்த வயதில் (தெலுகு medium படித்து) உங்கள் காலத்தில் கைபேசியில் தட்டச்சு செய்யும் போது ஒரு ஆர்வமிகுதி வேறொன்றுமில்லை நன்றி வாழ்க வளத்துடன் 🙏🙏🙏💐
நன்றிகள் தம்பி. வாழ்க வளமுடன். மெய் சிலிர்க்கி ன்றது சிதிலமடைந்த நிலை பார்க்க ......😭 பாதுகாத்து வரும் சந்ததிகாணவைக்க வேண்டிய து எமது கடமை.. இன்னும் இதுபோன்ற பதிவுகளை. வர வேற்கின்றோம். இந்த நிலையிலாவது பார்த்தோம் நன்றிகள். எப்ப டி இருந்திருக்கும் இவ்வாலயம்.எத்தனை பேரின் உழைப்பு. ஜெகதாம்பாள் தற்பரசுந்தரம். 01. 10.2022
நல்ல ஒரு பதிவு தம்பி.எந்தளவு புத்தகத்தில் படித்தாலும் நேராக பார்கும்போதுதான் நம்பகூடியாயதாக உள்ளது.நமது வரலாற்றை அறிய முன்பே நாட்டை விட்டு வெளியேறியது கவலையாக உள்ளது
Indian Chola invader Raja Raja destroyed Anuradhapura kingdom and choose polonnaruwa as their new capital. They ruled in polonnaruwa from 1017 AD to 1055 AD, untill Sri lankan king Maha Vijayabahu defeated his son , Rajendra in 1055 AD and ended the indian rule of Sri lanka. Many Sri lankan kings like Maha Vijayabahu, Maha Parakramabahu , Nishshanka malla ruled in Polonnaruwa after chola rule. They built lot of Buddhist temples in Polonnaruwa. But they NEVER destroyed these hindu kovils although they were built by cholas who were enemies of Sri lanka. That's why we can see these kovils even today. This is a good lesson for today Sri lankans regarding relegious harmony. Our ancestors respected other religions.
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...ஓம் நம சிவாய...!!! நீண்ட நாட்களாக இலங்கை செல்ல வேண்டும் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது நன்றி வாழ்த்துகள்
இதையெல்லாம் பார்க்கும் போது கண்ணுல தண்ணி வருது நம் நாட்டை இன்னொருத்தர் கொடுத்துட்டு அடிமையா இருக்குமே என்றாவது ஒருநாள் தமிழனே ஆள்வான் அந்த நாள் வரும் 🙏🙏🙏🙏💐💐💐😭💐
ராஜ ராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்தான். அவர் பிறந்த இடம் இலங்கை அல்ல. இலங்கையின் மீது படையெடுத்து 3 பெரிய போர்கள் செய்தான். ஆக்கிரமிப்பு நிலத்தை உள்ளூர் மக்களுக்கு எப்படி கொடுத்தார்? அவர் ஒரு படையெடுப்பாளர்.
@@malar1455 நீங்கள் விஜயன் பாலி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படையெடுத்து வந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டால் நீங்கள் சொல்லும் இந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்
விஜயா தரையிறங்குவதற்கும் சோழர் இலங்கையின் மீது படையெடுப்பதற்கும் முன்னர் இலங்கையில் பழங்குடியினர் வாழ்ந்தனர். இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே விஜயாவும் அவனது நண்பர்களும் தரையிறங்கினர். விஜயா , அவரது நண்பர்கள் உள்ளூர் பழங்குடியினர் மற்றும் பாண்டிய இளவரசிகளுடன் திருமணம் செய்து கொண்டனர். எனவே தற்போதைய சிங்களர்கள் பூர்வீக பழங்குடியினர் , கலிங்கர் மற்றும் பாண்டியர்களின் கலவையாகும். சோழர் , பாண்டியர் மற்றும் சிங்களர்களின் எதிரிகள். அதிகாரம் மற்றும் செல்வத்தின் பேராசையால் சோழர் இலங்கை மீது படையெடுத்தார். மாலத்தீவு, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தனர். சோழர் 9-10 ஆம் நூற்றாண்டில் பொலன்னறுவைத் தலைநகராக மாற்றுவதற்கு முன்பு, 1500 ஆண்டுகள் பழமையான அனுராதபுர பௌத்த நகரத்தை அழித்தார், உள்ளூர் மக்களைக் கொன்றார், போர்கள் செய்தார், செல்வத்தைக் கொள்ளையடித்தார். 1 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் உலகின் முதல் பௌத்த புனித வேதத்தை அவர்கள் எழுதியதிலிருந்து அனுராதபுரம் சிங்களவர்களுக்கு மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது. அனுராதபுரத்தில் கல்வி கற்க கிரேக்கத்தில் இருந்து சீனா வரை ஏராளமான மாணவர்கள் வந்தனர். ஆனால் சோழர் அனுராதபுரம் பண்டைய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்தார். இப்போது சோழர்/ Tamil நாட்டில் மற்றவர்கள் வாழ்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சோழர் இலங்கையில் படையெடுத்து, கொள்ளையடித்தார், உள்ளூர் மக்களைக் கொன்று போர் செய்தார். இலங்கை சோழருக்கு சொந்தமானது என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? இலங்கையில் வாழும் மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா? முதலில் தமிழ்நாட்டில் தமிழ் பௌத்தர்களுக்கும் , தமிழ் ஜைனர்களுக்கும் என்ன நடந்தது என்று சிந்தியுங்கள் . சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் பாதி தமிழ் பௌத்தர்கள் மற்றும் தமிழ் சமணர்களால் எழுதப்பட்டது. சோழர் தமிழ்நாட்டை ஆண்டபோது சிவவாதிகளும் பிராமணர்களும் அவர்களைத் துன்புறுத்தவில்லையா? தமிழ் பௌத்தர்களின் புத்தகங்களையும் கோவில்களையும் கொன்று எரிக்கவில்லையா? ஒரு காலத்தில் பல்லவர் ஆட்சியின் கீழ் காஞ்சிபுரம் பௌத்த தலைநகராக இருந்தது. போதி சத்துவா ஒரு தமிழ் பௌத்தர். அவர்களுக்கு என்ன நடக்கிறது? இலங்கையில் சில Vedha பழங்குடியினர் காடுகளில் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் தாய்மொழியைப் பேசுகிறார்கள். தற்காலத் தமிழர்களும், சிங்களவர்களும் ஆதிவாசி இலங்கையர்கள் அல்ல. இப்போது மக்கள் மாறிவிட்டனர். நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. தமிழர் அல்லாதவர்கள் இலங்கையர்கள் இல்லை என்று நினைப்பதை நிறுத்துங்கள். இலங்கையில் மோதல்கள் மற்றும் பிளவுகளை உருவாக்குவதை நிறுத்துங்கள். நாங்கள் இலங்கையர்கள் . அனைவருக்கும் இலங்கையில் வாழ ஒரே உரிமை உண்டு. சோழர் 70 ஆண்டுகள் இலங்கை மீது படையெடுத்து ஆட்சி செய்ததால் மட்டும் இலங்கை சோழருக்கு சொந்தமாகவில்லை. இலங்கையில் பிறந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை சொந்தமானது. பாரபட்சமாக இருக்காதீர்கள்.
நன்றி சந்துரு சார்.மிக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.எங்களுக்காகவும்,இனி வரும் இளைய தலைமுறைக்கும் நீங்கள் எடுத்த இந்த கடின முயற்சிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். பாராட்டுகள்.வாழ்க வளமுடன்,நலமுடன்.மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த மாதிரி இடம் தமிழ்நாட்டில் இருந்தால் பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் உருவாகியிருக்கும். நல்ல வேளை இலங்கையில் உள்ளது . இன்னும் சென்று போய் பார்க்கும் படியாக வசதிகள் செய்யப்பட்டால் சுற்றுலா மேம்படும். சீதையம்மன் கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது . அதே போல் இதையும் உருவாக்க முயற்ச்சி செய்யவும். இராவணன் கோட்டை பற்றிய வீடியோ போடவும் . கூட யாரையாவது கூட்டிச் செல்லுங்கள். வெளிநாடு இல்லையே உள்நாடு தானே.
We have seen the places in our Tamil Nadu were Cholas has lived ..was worried who will upload the places of Cholas in beautiful Sri Lanka..Thanks for picking this place and sharing with us..
அருமையான வரலாறு.... படிக்க பார்க்க பெருமை பொங்குகிறது...... இங்கு பதிவிடும் என் சகோதர சகோதரிகளுக்கு ஒரு கேள்வி நீங்கள் எப்போது வரலாறு படைக்கப்போகிறீர்கள்? எத்தனை பேர் நோபல் பரிசை அள்ளப் போகிறீர்கள்? தகுதி இல்லாதவர்களா நாம்?🙏💪💐
மிகவும் அருமையான தகவல். இலங்கையிலிருந்து இந்த புதிய தகவலை வழங்கியதற்கு நன்றி ந்ண்பரே...இன்னும் இப்படி உள்ள பல விஷயங்களை விரைவில் நிச்சயம் பகிர்வீர்கள் என நம்புகிறேன். நன்றி வணக்கம்
No words to express......Seriously goosboms, Hats off to Manirthnam sir....It's just feels proud to be Tamilian....Thank you Chandru sir for your effort👏👏👏 Stay blessed
top powerful warrior kings from indian subcontinent kingdoms before 11th century 1.Ashoka chakravarthy 2.Vikramaditya 3.Rajendra chola-1( gangaikondan ) 4.chandragupta maurya 5.RajaRaja chola-1 ( shiva padha sekaran ) 6.immadi pulekesi-2
இலங்கையில் ராஜ ராஜ சோழன் முதலில் சிவலிங்கம் கட்டிய சோழன் அங்கு உள்ள பெரிய பெரிய சிலைகளை கண்டு தான் தஞ்சாவூரில் பெரிய பிரகதீஸ்வரர் சிவலிங்கத்தை கட்டியதாக எழுதி வைத்துள்ளான், யாரால் இந்த கோவில்கள் இடிக்கப்பட்டன என்ற விபரங்களை தாங்கள் பதிவு இடவில்லை
Just can't believe how the king's lived and their greatest Architecture, the height of temples and the writings on Rock's etc etc. Great Tamil king's 🙏🙏🙏
இராஜராஜ சோழனின் சாதனைகள் நமக்கு பெருமை தந்தாலும், அவரது சமாதி என்று சொல்லப்படும் இடம் (உறுதி படுத்தப்படாத) பரிதாபத்திற்குரிய நிலையில் தான் உள்ளது. நாம் நன்றி மறந்தவர்களாக.
பன்மை தொட்டு இன்று வரை காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்று தமிழரின் கலாச்சார அடையாளமும் வீரமும் ஆகும்... தமிழன் ஆண்ட பூமி இன்று யார் கையில் உள்ளது..... மிக மிக கேள்விக்கு உரிய ஒன்றுதான்???????
தமிழன் ஆண்ட பூமி இல்லை தமிழன் ஆதியிலிருந்து வாழ்ந்த பூமி இங்குதான் தமிழினம் உருவாகியது குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பே இன்று உள்ள தமிழ்நாடு இலங்கை தமிழ்நாடு இலங்கை ஒரு காலத்தில் ஒட்டி இருந்து கடல் கோளால் பிளவு பட்டது சிங்கள இனத்தை உருவாக்கிய விஜயனும் அவன் நண்பர்களான 700 பேரும் பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள் இலங்கைக்கு குடி பெயர்ந்த உடன் பாண்டிய நாட்டிலிருந்து எழுநூறு தமிழ் பெண்களை வரவழைத்து திருமணம் செய்து அதிலிருந்து உருவாகிய இனம் தான் சிங்கள இனம் இந்த இனம் தான் தமிழினத்தை சிதைக்க அழிக்க இலங்கையில் முற்படுகின்றது
@@சுரேஸ்தமிழ் Don’t be idiot. Do you have historical evidence to prove it ? don’t tell fairytales Vijay married ‘Kivani’ hela women it’s a long story why are you people Telling lies first study the history Find correct strong evidence Then tell your history
@@kanishkrukmal4428 Hello.... I have to teach you the history first.... In Sri Lanka from the beginning of the first visit to Sri Lanka Nagara worship and Tamil language were found in Sri Lanka. It was Viyan and his 700 friends who came unexpectedly to Sri Lanka.. It was only after his arrival that Buddhism was established or imposed in Sri Lanka... Do you know that he sat on the throne of Sri Lanka or even took the throne of Sri Lanka through conspiracy or betrayal of trust... Since then the conspiracy and conspiracy against Tamils started.. Remember very well that Tamil is the origin of religion and origin of Hinduism.....
@@kanishkrukmal4428 வணக்கம்.... உங்களுக்கு தான் நான் முதலில் வரலாற்றை கற்பிக்க வேண்டியுள்ளது.... இலங்கையில் ஆதிகாலம் தொட்டு விஐயன் இலங்கை வருகை தொடக்கம் அன்றைய இலங்கையில் காணப்பட்டது நாகர் வழிபாடும் தமிழ் மொழியுமே ஆகும்... இதை விட வேடுவர்களின் தமிழுடன் சேர்ந்த வேடுவ மொழியும் இயற்கை வழிபாடுமே காணப்பட்டது.. இலங்கைக்கு எதிர்பாராத விதமாக வந்தவனே விஐயனும் அவனது 700 தோழர்களும் ஆவர்.. அவனது வருகையின் பின்னரே இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டது அல்லது திணிக்கப்பட்டது... அவன் இலங்கையின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது அல்லது இலங்கை அரியனையை கைபற்றியது கூட சதி அல்லது நம்பிக்கை துரோக செயல் மூலமாகத்தான் என்பது உங்களுக்கு தெரியுமா... அன்றிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது தமிழருக்கு எதிரான சூழ்ச்சியும் சதி திட்டமும்.. ஆதியிலிருந்து தோன்றிய மதமும் இந்துதான் தோன்றிய மொழியும் தமிழ்தான் என்பதை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்....
@@aiswaryakarthi8494 my friend The Sinhalese do not accept Vijaya as the first king, a native people lived in Sri Lanka even before Vijaya. You only know that Vijaya created the Sinhalese nation, but the Sinhalese has a history beyond that. There is no scientific evidence that the Tamil people are the original ethnic group in Sri Lanka. There is evidence of Sinhalese (Hela) people who lived before Vijaya and it is not false. There is archeological evidence for that, there is international provable evidence. Tamil People are not the original inhabitants of Ceylon and there is no archeological evidence for that. The history of Sri Lanka has thousands of years and thousands of evidences. Can you say that the Tamil people lived in Sri Lanka before the Sinhalese? True evidence, and it is archeologically proven evidence, not fairy tales.
Cholas are warriors of many countries. On those days itself they are well versed in sea journey and captured Malaysia, Burma, Singapore etc. Tamil Kings are so brave and courageous enough to made many battles also many victory✌🏆🎉. Hats off dear Chandru. 💕😘🙏
அன்பு மகனுக்கு, எனக்கு நீண்ட நாட்களாக இலங்கை செல்ல வேண்டும் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. அது இப்போது தீர்ந்துகொண்டு இருக்கிறது. நன்றி மகனே. தொடரட்டும். வாழ்த்துகள்.
சார் நான் தமிழ்நாட்டில் திருச்சி ல் இருந்து கதைக்கிறேன், ரொம்ப அருமையாக இருந்தது தங்களின் இந்த வீடியோ பதிவு. எங்களையும் அங்கு அழைத்து சென்றது போல இருந்தது சார். வரலாற்றை நன்கு எல்லோரும் தெரிந்துகொள்ளும்படி புரியும்படியாக இருந்தது
"கதைக்கிறேன்" ஈழத்தமிழர்களுடன் மிகவும் நெருக்கமோ?
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...ஓம் நம சிவாய...!!!
நம்முடைய தமிழர்களை பற்றி வரலாறுகள் இருக்கிறது அதில் நம்முடைய இலங்கைத் தமிழர் அன்பு சகோதரர் தமிழ் மக்களுக்கு இந்த தொலைக்காட்சியின் மூலம் தெரியப்படுத்தியதற்கு தமிழ் மக்களின் சார்பில் உங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்
அண்ணா உங்கள் தேடலுக்கு வாழத்துக்கள்... இராஜ இராஜ சோழன் வாழ்ந்த இந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள தமிழ் கிராமங்களையும் பார்வை இடலாமே... சொறிவில்,மன்னம்பிட்டி ,கறப்பளை என்று பழமையான தமிழ் கிராமங்கள் உண்டு... இங்கு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பல பேருக்கு தெரியாது...
நானும் மன்னம்பிட்டி கிராமத்தை சேர்ந்தவன்... எனது மூதாதையர்கள் சோழர்களாகவோ அல்லது அவர்களின் படைகளில் பணிபுரிந்தவர்களாகவோ இருந்து இருப்பார்கள் என்பதில் வியப்பு இல்லை...
நன்றி
Well said
நான் ஒரு பிரஞ் கட்டுரை படித்தேன், அதில் சோழர்களின் வரிசுகள் இன்னும் ஈழத்தில் தான் இருக்கின்றனர் என்றும், அதற்கான ஆதாரமாக, நீர், உமக்கு என்று பேசும் முறை, இது அரச சபை பேச்சுகள், அடுத்து குழந்தைகளுக்கும் மரியாதை கொடுத்து பேசும் முறை; அடுத்து சைவம், தமிழுக்கு முக்கியத்துவம், என்று சுட்டிக்காட்டினார்கள், என்னை பொருத்தவரை உண்மை அது, மீண்டும் சோழர்கள் எழுச்சியை ஆரியம் விழுத்தியது ஈழத்தில் 2009 ஆண்டு.
@@sarithaharirajendran2663 ஆரியம் அல்ல இத்தாலி வேசையின்அல்லுலோயா
மிகவும் சிறப்பான தரமான பதிவு தந்தமைக்கு நன்றி🙏🙏
இலங்கை மீண்டும் இந்தியாவுடன் இனைத்து கொள்ளப்பட வேண்டும் என எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏 பாரத் மாதாகி ஜெய் 🚩 வந்தேமாதரம் 🚩 ஜெய்ஹிந்த் 🇮🇳🚩
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகும் சமயத்தில் இந்த அருமையான காணொளி காணக்கிடைத்தது நான் செய்த பாக்கியமாகவே நினைக்கின்றேன்.
நன்றி சந்துரு அண்ணா.
Yes yes it's correct 💪
பொன்னியின் செல்வன் படம் ஒரு கட்பனை(fiction movie )மற்றும் உண்மைகளை மறைக்கபட்ட நாவல் சோழலர்கள் வரலாற்று இல்லை
@@stonessidecompany2462 அல்லுலோயாயா
@@stonessidecompany2462 எதையாச்சும் உலறுவதே வேலை யாரும் நம்பவில்லை
இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற இடத்தை அரசாங்கம் சிதிலம் அடைந்த கோவிலை புதுப்பித்து சுற்றுலா தலமாக அறிவிக்கலாம். நிறைய மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். அண்ணா நீங்கள் அதை ஆய்வு செய்தது தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும். வாழ்க தங்கள் பணி. ஜெய் ஹிந்த்.
பிஜேபியால் மட்டும் தான் முடியும்.
இலங்கை அரசு இந்த இடத்தை விட்டு வைத்திருப்பதே பெரிய விடயம்,
அண்ணே சொல்லுங்க
படம் பாத்தாச்சா?
அண்ணே சூப்பர்படம், தியேட்டர் அலறிச்சி, அழுதிச்சி, படம் நின்னு பேசும்
அப்படியா
ஆமாண்ணே, மேக்கிங் பிலிம்பிங் மியூகிக் எல்லாம் அவ்வளவு நல்லாருந்து
ஓஹோ ஆமா 500 கோடி செலவுல்ல
அதுக்கு பாக்கலாம்ணே, எவ்வளவு பெரிய அரசகுடும்பம், எவ்வளவு பெரிய காட்சி , சண்டை.. படம் கிளாசிக்ணே
அப்படியா, சரி கதை எப்படி போச்சுது?
அதாண்ணே எனக்கே புரியல.. ஒரு மண்ணும் புரியல
பின்ன?
எல்லாரும் வந்து போனாங்க, பாத்தேன் த்ரிசாவும் ஐஸும் நல்ல அழகு
டேய் கதைய சொல்லு..
அது பிடிபடலண்ணே, ரகுமான் மியூசிக்கு..கிராபிக்ஸ்.. அப்படி ஏதோ போச்சுது
கதைய சொல்லுடா..
அதான புரியல மனசுல ஒட்டல சொல்றேன், பாளையங்கோட்டை மார்க்கெட் மாதிரி ஆளாளுக்கு யாரெல்லாமோ வந்தா என்ன புரியும்?
அப்ப கதையே தெரியாம படம் பாத்துட்டு வந்திருக்க
அதெல்லாம் அந்த புக்கு படிச்சவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, எனக்கு ஒரு யழவும் புரியலண்ணே
படம் எப்படி முடியுது?
அது அருண்மொழி தேவன கொன்னாங்களா இல்லையாண்ணு
அப்படியா
ஆமா, அதான் அடுத்தபாகம்
அப்ப இந்த பாகத்துல என்னாச்சி?
அதான ஒரு யழவும் புரியல, திடீர்னு விக்ரம் வந்தான் செத்தான் மறுபடி வந்தான் .. ஒரு மண்ணும் தெரியல குழம்பிட்டேன்
டேய் ஆதித்த கரிகாலன் முக்கியம்லாடா?
அப்படியா? என்னமோ போச்சு விடுங்க அடுத்த பாகம் பாத்தா தெரியும், ரெண்டு வருஷம் ஆகும்..
அப்ப நீ என்னதான் பார்த்த..
கடைசியா ஐஸ்வர்யா ராய் கடலுக்குள்ள காப்பாத்த போனா...
யார?
அதான் தெரியல...கடலுக்குள்ள போனா...
ஓ.. கடல்..
ஆமாண்ணே கடல்..
நோ வொண்டர்
கொஞ்சம் மெதுவா படத்த பாத்திருக்கலாம்ணே அவசரபட்டு வந்துட்டேன்
காலையில எத்தனமணிக்கு போனீங்க?
4 மணிக்கு
நவராத்திரி அதுவுமா கோவிலுக்கு போகாம தியேட்டர்க்கு போனா அப்படித்தான்...
In Tamilnadu our Late honourable CM J.Jayalalitha took initiative to Renovate Old Temples. Really thankful to J.J. Amma 🙏😍
சோழனின் தலைநகரம் சனநாதமங்கலம்.
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக சோழர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் சாதித்து காட்டி உள்ளார்கள் சோழர்கள் நினைக்கும் போது பெருமையாக உள்ளது இப்படி பட்ட இடங்களை உங்களின் மூலமாக காண்கிறேன் இந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள் உங்களுக்கு தான் பெருமை நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் (தமிழனின் ) வரலாற்று தேடல் நன்றி 🙏👍
Ilangaiel ulla invathikal intha varalatru adaiyalangalai alikum muyarchi tan ippothu nadai perukerathu.
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... பார்க்கவே... ஆச்சரியமாக இருக்கிறது... தமிழர்களின்.... பாரம்பரிய.... கோயில்.... ராஜா ராஜா சோழன்...கட்டிய கோயில்... இலங்கையில் இருப்பது....பெருமை.... நன்றி...
நேரில் சென்று கடந்த கால வரலாற்று ஆவணங்களை பார்த்தது போல் இருந்தது. நன்றி தம்பி.
தமிழனின் வரலாற்றை இவ்வளவு ராஜ ராஜ சோழன் ஆண்ட வரலாறு தமிழ் மக்கள் மத்தியில் அனைவருக்கும் தெரிவித்துள்ளீர்கள் வரலாறு தெரியாத அனைவரும் தெரிந்து கொள்வார்கள்
பெருமை மிக அடையாளமாக இருக்கிறது இதை காணக் கிடைத்த அதிசயமாக கருதுகிறேன் உங்களுக்கு மனமார்ந்த நன்றி இன்னும் நிறைய தகவல் வரலாற்று தகவல் எல்லாம் சேர்த்து கூறினால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும் இதை பார்த்த போது நம் முன்னோர்கள் எவ்வளவு பெருமைக்குரியவர்கள் என்பதை பார்க்கும்போது கேட்கும் போது நெஞ்சமெல்லாம் மகிழ்வது ராவணன் பற்றிய முழுமையான தகவலையும் அவர் வாழ்ந்த இடத்தையும் அறிய தருமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாட்டில் இருந்து அகிலன் நன்றி வணக்கம்
மீக அருமையான பதிவு சந்துரு சார்... தமிழரின் வல்லமை உலகம் அறியட்டும் ... தமிழார்க்கு பெருமை சேர்த்த சோழ வம்சம் வாழ்க ....வளரட்டு ம் ராஜ ராஜ சோழன் புகழ்....இந்த உலகம் உள்ளவரை தமிழர்கள் புகழ் எங்கும் எதிலும் இருக்கும்.....நன்றி
நேரில் கண்டது போல மகிழ்ச்சி நண்பரே மிக்க நன்றி 🙏🏻🙏🏻.இனம் புரியா உணர்வு ஏற்பட்டது. ஆனால் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் ஆலயத்தைக் காணும் பொழுது மனம் வருந்துகிறது.😔😔
நன்றி சகோ இப்படி யான பிரயோஜனம் ஆன பதிவுகளை போடுங்கள்...உண்மையில் இதைப் பார்க்கும் போது நாமும் சோழர் காலத்து மனிதர்கள் போல தான் எண்ணம் வருகிறது...மனதை வருடும் கால நிலை....அழகான தமிழ் உச்சரிப்பு...சூப்பர் பதிவு..
வாழ்த்துக்கள் சோழா
என் சமூகத்தின் வரலாற்றை இலங்கையிலும் இருக்கிறது என்று காட்டிய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் சமூகம் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும் வாழ்க தமிழ்
அருமை !பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நம் சோழ மன்னர்களின் வரலாற்று இடங்களை நாம் காண ஆவலாய் உள்ளது. அருமை இலங்கை அரசு இந்த இடங்களை போற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ! இந்த இடத்தை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது ! 🙏🙏🙏🙏🙏🙏 தங்கள் பதிவு அருமை சந்துரு சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 செந்தில் குமார் !தமிழ் நாடு, இந்தியா
நல்லபதிவு தந்த சந்துருவுக்கு வாழ்த்துக்கள்!சரியான தருணத்தில் தந்திருப்பது பாராட்டத்தக்கது.நகைச்சுவை மன்னரான இலங்கை சந்துரு,இதுபோன்ற நல்லபதிவுகளே தங்களை நிலைநிறுத்த வல்லவை.வாழிய நலம்!
அருமையான பதிவு. இலங்கை சோழர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களு அந்த இடமும் அழகாக இருக்கிறது 👍. பொன்னியின் செல்வன் கதை படித்தாலும் படம் பார்த்தாலும் சோழர்கள் கதைகள் நமக்கு தெளிவாக புரியும்.
அண்ணே சொல்லுங்க
படம் பாத்தாச்சா?
அண்ணே சூப்பர்படம், தியேட்டர் அலறிச்சி, அழுதிச்சி, படம் நின்னு பேசும்
அப்படியா
ஆமாண்ணே, மேக்கிங் பிலிம்பிங் மியூகிக் எல்லாம் அவ்வளவு நல்லாருந்து
ஓஹோ ஆமா 500 கோடி செலவுல்ல
அதுக்கு பாக்கலாம்ணே, எவ்வளவு பெரிய அரசகுடும்பம், எவ்வளவு பெரிய காட்சி , சண்டை.. படம் கிளாசிக்ணே
அப்படியா, சரி கதை எப்படி போச்சுது?
அதாண்ணே எனக்கே புரியல.. ஒரு மண்ணும் புரியல
பின்ன?
எல்லாரும் வந்து போனாங்க, பாத்தேன் த்ரிசாவும் ஐஸும் நல்ல அழகு
டேய் கதைய சொல்லு..
அது பிடிபடலண்ணே, ரகுமான் மியூசிக்கு..கிராபிக்ஸ்.. அப்படி ஏதோ போச்சுது
கதைய சொல்லுடா..
அதான புரியல மனசுல ஒட்டல சொல்றேன், பாளையங்கோட்டை மார்க்கெட் மாதிரி ஆளாளுக்கு யாரெல்லாமோ வந்தா என்ன புரியும்?
அப்ப கதையே தெரியாம படம் பாத்துட்டு வந்திருக்க
அதெல்லாம் அந்த புக்கு படிச்சவங்கட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க, எனக்கு ஒரு யழவும் புரியலண்ணே
படம் எப்படி முடியுது?
அது அருண்மொழி தேவன கொன்னாங்களா இல்லையாண்ணு
அப்படியா
ஆமா, அதான் அடுத்தபாகம்
அப்ப இந்த பாகத்துல என்னாச்சி?
அதான ஒரு யழவும் புரியல, திடீர்னு விக்ரம் வந்தான் செத்தான் மறுபடி வந்தான் .. ஒரு மண்ணும் தெரியல குழம்பிட்டேன்
டேய் ஆதித்த கரிகாலன் முக்கியம்லாடா?
அப்படியா? என்னமோ போச்சு விடுங்க அடுத்த பாகம் பாத்தா தெரியும், ரெண்டு வருஷம் ஆகும்..
அப்ப நீ என்னதான் பார்த்த..
கடைசியா ஐஸ்வர்யா ராய் கடலுக்குள்ள காப்பாத்த போனா...
யார?
அதான் தெரியல...கடலுக்குள்ள போனா...
ஓ.. கடல்..
ஆமாண்ணே கடல்..
நோ வொண்டர்
கொஞ்சம் மெதுவா படத்த பாத்திருக்கலாம்ணே அவசரபட்டு வந்துட்டேன்
காலையில எத்தனமணிக்கு போனீங்க?
4 மணிக்கு
நவராத்திரி அதுவுமா கோவிலுக்கு போகாம தியேட்டர்க்கு போனா அப்படித்தான்...
தமிழில் எழுதி இருப்பதை ஏன் சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறது என்று புளுகின்றாய் புண்ணாக்கு? நீ தமிழன் தான என்று சந்தேகம் வருகிறது. தமிழ் மன்னன் ராஜா ராஜன் ஏன் சமஸ்கிருதத்தில் எழுத வேண்டும் மடையா? ஒரு புரிதலும் இல்லாமல் Video பதிவிடுகிறாய்? நீ என்ன ஆரிய பிராமணனா?
@@saravanantrichy536 vety nice anna.👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@@singaravelu6595
இந்துக்களும் கவனித்துகொண்டே தான் இருக்கின்றார்கள், இந்துக்களை குழப்ப அது இந்துமதம் அல்ல இது இந்துமதம் அல்ல, சிவவழிபாடு இந்துமதம் அல்ல என சொல்பவன் எவனாவது திருநீறு அணிந்திருக்கின்றானா, சிவவழிபாடு செய்கின்றானா? இந்து ஆலயத்துக்கு செல்கின்றானா என்றால் இல்லை
திருநீறும் அணியமாட்டான், தேவாரம் திருவாசகம் ஓதவும் மாட்டான், சிவலிங்கத்தை தொழவும் மாட்டான் ஆனால் பெரிய மடாதிபதிபோல் விளக்கம் சொல்லிகொண்டிருப்பான்
அந்த மதத்தை பின்பற்றாமல், இந்துவாக வாழாமல் , நல்ல இந்துக்குரிய அடையாளமும் கடமையும் கொண்டிராமல் அந்த மதத்தை பற்றி பேச அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்பதுதான் தெரியவில்லை
அவனுகளும் அவனுக விளக்கமும்...
Proud to be Tamilan.....Hattsoff Raja Raja Chola's....... Love from Tenkasi( Tamilnadu)... Enga Tenkasi la yu Kaasi Viswanathar temple Paandiyargalal kattapattathu......
ராஜ ராஜ சோழன் ,பேர் கேட்டவுடன் மயிர் எல்லாம் சிலிக்கின்றது, இலங்கையை ஆண்ட பெருமை தமிழருக்கு , நன்றி 👍👍👍🙏🙏💐💐
Srilankaum tamilanta
@@prathees1638 no
They are srilankan only.
Because they don't accept hill top Tamil people
ராவணன் ஆண்ட பூமி ஓம்நமசிவாய
@@kavyaprince nonsense! Srilanka is also Tamil only Sinhala came, settled and they increased their population
@@heloo6389 how many years you guys
Talking the fake story???
In future singlees only rulling the country.
Because they are majority people.
You are minority
உங்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும்👌👌👌🌹🌹🌹⚘⚘⚘
ஏதோ பிழைக்கதான் தமிழர்கள் அங்குபோனதாக சொல்லும் கூட்டத்துக்கு நல்ல பதிவு தமிழர்களின் வாழ்விடமாகவும் ஆட்சியும் இடமாகவும் ஈழம் எப்போதும் இருந்திருக்கிறது
இங்கே சில நண்பர்கள் இலங்கை தமிழர் நிலை தெரியாமல் பேசுகிறார்கள் இந்த அடையாளங்கள் ஏதோ தற்செயலாக தப்பி இருக்கிறது இல்லை எனில் உடைத்து தரைமட்டமாக்கி பௌத்த விகாரை இருந்த இடம் என்பார்கள்
ஆம்.இதில் ஒரு சிங்கவரின் கருத்தை கவனியுங்கள்,தமிழர்கள் வரலாற்றை திரிக்கிறார்களாம்,தமிழர்களை கொலை செய்ய வேண்டுமாம்.
🌺🙏🔱 ஓம் நமசிவாய 🔱🌺🌼🌸
நீங்கள் கூறியது போல எனக்கும் மெய் சிலிர்த்து விட்டது 🌱🌳
நன்றி தம்பி மிகவும் சக்தி வாய்ந்த இடத்தை காட்டி எமது மனதில் இந்த இடத்தை நேரில் பார்க்க ஆர்வமும் ஆக்கி விட்டீர்கள். Its a very spiritual place and i see the Good vibration there. God Bless you.
என் அப்பன் ஈசன் பிரபஞ்சம் முழுவதும். ஈசன் அருள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் 🙏உங்கள் பயணம் தொடரட்டும்.,ஓம் நம சிவாய 🙏🙏🙏
தமிழனென்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லட சோழர்கள் காலத்தில் நாமும் பிறந்திருப்போம் சோழர் பற்றி பேசினாலே உடம்பு முழுவதும் புள்ளரிக்குது வாழ்க சோழர் பரம்பரை 🙏🙏🙏🙏🙏
தமிழைப் பிழையின்றி எழுதவும்..
Same feelings
தமிழனென்று சொல்லடா 2009 ல் பொட்டுக்கட்டி கருணாநிதிக்கு பயந்து கொண்டு வீட்டுக்குள்ள புகுந்து கொள்ளடா உஸ் பசங்களே
என் தவறை திருத்தியமைக்கு 🙏நன்றி தெரிவித்து கொள்கிறேன் சகோதரர் சிவ ஞானம் அவர்களுக்கு 💐வாழ்க வளத்துடன்
Thusakaran அவர்களுக்கும் நன்றி என் வயது 54, இந்த வயதில் (தெலுகு medium படித்து) உங்கள் காலத்தில் கைபேசியில் தட்டச்சு செய்யும் போது ஒரு ஆர்வமிகுதி வேறொன்றுமில்லை நன்றி வாழ்க வளத்துடன் 🙏🙏🙏💐
வாவ் சந்துரு அண்ணா எங்க ஊருக்கு போயிருகீங்க நான் பலமுறை அங்கு போயிருக்கேன் எனது வீட்டிலிருந்து அறை மணித்தியால தூரம்
மிகவும் அருமையான பதிவு காணக்கிடைக்காத வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்த்து விட மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது நன்றிகள் சந்துரு அவர்களே
நம் நாட்டிலும் ராஐ ராஐ சோழனின் வரலாற்றுச் கட்டிடங்கள் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கின்றது,,
ராஜ ராஜ சோழன்...
முதலில் நீங்கள் தமிழை சரியாக கற்றுகொண்டு வாங்க
Ravananai kontru Sri ramar lankavai baratha nattutan serthar appo Raja Raja chozhan lankavil atchi seithathil ascharyamilai jaihind
மெய்சிலிர்க்கிறது கண்கலங்குகிறது இறைவா என் இனம் நீடூழி வாழனும்.🙏🙏🙏🙏
See the Tamil we spoke in Srilankan, and comparrvthe way TN speaks Tamil its shows the how much people has spoiled our language.
தமிழர்கள் முதலில் தங்கள் வரலாற்றை தெரிய வேண்டும்❤️ நன்றி அண்ணா
நன்றிகள் தம்பி.
வாழ்க வளமுடன்.
மெய் சிலிர்க்கி ன்றது
சிதிலமடைந்த நிலை பார்க்க ......😭
பாதுகாத்து வரும் சந்ததிகாணவைக்க வேண்டிய து எமது கடமை..
இன்னும் இதுபோன்ற பதிவுகளை. வர வேற்கின்றோம்.
இந்த நிலையிலாவது பார்த்தோம்
நன்றிகள்.
எப்ப டி இருந்திருக்கும் இவ்வாலயம்.எத்தனை பேரின்
உழைப்பு.
ஜெகதாம்பாள் தற்பரசுந்தரம்.
01. 10.2022
அழகான தமிழ் உச்சரிப்புடன் இந்த காணொளி மிகவும் அருமை அண்ணா 👏🏻🌹💗🌹💗🌹
தமிழ் வாழ்க தமிழரின் பெருமை உலகம் போற்றப்படும்
ராஜராஜசோழன் கட்டிய கோவில் இலங்கையில் உள்ளதா ஆச்சரியமாக உள்ளது ஜி 👌💐 பழமையான கோவிலை மக்களுக்கு உங்கள் தெரிவித்தற்க்கு நன்றி ஜி 👌💐💐 💐💐💐
ஜி என்றால்????
தமிழர்களின் வரலாற்றை தெரியாமல் பல தமிழர்கள் இந்த உலகத்தில் உயிர் வாழ்கின்றனர்
தமிழன் என்றால் அது இந்து மட்டுமே இறைவன் இல்லை என்பவர்களுக்கு வாக்களிப்பதை நீங்கநிறுத்தனும்
தமிழன் பெருமை உலகெங்கும் பரவட்டும்
நல்ல ஒரு பதிவு தம்பி.எந்தளவு புத்தகத்தில் படித்தாலும் நேராக பார்கும்போதுதான் நம்பகூடியாயதாக உள்ளது.நமது வரலாற்றை அறிய முன்பே நாட்டை விட்டு வெளியேறியது கவலையாக உள்ளது
Indian Chola invader Raja Raja destroyed Anuradhapura kingdom and choose polonnaruwa as their new capital. They ruled in polonnaruwa from 1017 AD to 1055 AD, untill Sri lankan king Maha Vijayabahu defeated his son , Rajendra in 1055 AD and ended the indian rule of Sri lanka. Many Sri lankan kings like Maha Vijayabahu, Maha Parakramabahu , Nishshanka malla ruled in Polonnaruwa after chola rule. They built lot of Buddhist temples in Polonnaruwa. But they NEVER destroyed these hindu kovils although they were built by cholas who were enemies of Sri lanka. That's why we can see these kovils even today. This is a good lesson for today Sri lankans regarding relegious harmony. Our ancestors respected other religions.
அண்ணா மிக்க நல்ல விசயம் உங்களுக்கும் எல்லோருக்கும் சிவன் கடாட்சம் கிட்டட்டும்
தரமான சிந்தனை சந்துரு.... நன்றியும் வாழ்த்துக்களும்....நிஜமாகவே புல்லரித்தது....
மிக அருமையான பதிவு அண்ணா. மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு நன்றி...
உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுக்காக்க உகந்ததாக உள்ளது சார்
Srilanka தமிழன் 👍👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...ஓம் நம சிவாய...!!! நீண்ட நாட்களாக இலங்கை செல்ல வேண்டும் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது நன்றி வாழ்த்துகள்
இதையெல்லாம் பார்க்கும் போது கண்ணுல தண்ணி வருது நம் நாட்டை இன்னொருத்தர் கொடுத்துட்டு அடிமையா இருக்குமே என்றாவது ஒருநாள் தமிழனே ஆள்வான் அந்த நாள் வரும் 🙏🙏🙏🙏💐💐💐😭💐
True bro 🤐😭😭
ராஜ ராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்தான். அவர் பிறந்த இடம் இலங்கை அல்ல. இலங்கையின் மீது படையெடுத்து 3 பெரிய போர்கள் செய்தான். ஆக்கிரமிப்பு நிலத்தை உள்ளூர் மக்களுக்கு எப்படி கொடுத்தார்? அவர் ஒரு படையெடுப்பாளர்.
@@malar1455 -அறவழியில
.. நாடுகளை தன்குடையின் கீழ்... கொண்டாண்துண்டே இருந்தார்ர்ர்.. பொபய்க்குண்ணே இருந்தார்...
ஆனா, இதை..எல்லாம் தெலுங்கு நாயக்காக்கள் போலித்தமிழ் வேசத்தில.. .அபகரித்துண்டார்கள்.. இந்த அபகரிப்பின்.. உள்ளார பெரும் சூழ்ச்சிங்க.. உண்டு...
என்பதை... தமிலர்களை திரோகி கருணாநிதி அயாவது பாளயப்பட்டு நாயக்காக்களின் கைக்கூலிங்களென.... 2009கடைசியில.. உலகறிய வெளிச்சமாகின... அவ்ளொ காண்டுமிக... தமிழகத்திலிருந்தே வந்த நாயுடு, நாயக்கா, ஆ.ஐஊ பிராமணர் கூடியே ஈழத்தமிழர்களை..கொன்றித்தனர்
ஆக, பாளயப்பட்டு . நாயக்காக்களால.. அன்றும்... .1336...,
1947-2009 லுமே.. இன்றுமே 2¾-3¾லட்சம் வரை சாவடிக்கப்பட்டு... #காணாப்பொணமாக்கப்பட்டமை.... பூரா . இங்கு பூர்வத்.. தமிழர்களே.. #ஆம்
- இதுகாலமும் யார் தமிழரிண்ணு அரதியாமத் தெரியாம அலைவுண்ண தமிழ்மக்களே ...நினைவுள்..பதிய. வைங்க.. சாமி!
@@malar1455 நீங்கள் விஜயன் பாலி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படையெடுத்து வந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டால் நீங்கள் சொல்லும் இந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்
விஜயா தரையிறங்குவதற்கும் சோழர் இலங்கையின் மீது படையெடுப்பதற்கும் முன்னர் இலங்கையில் பழங்குடியினர் வாழ்ந்தனர்.
இராஜராஜ சோழன்
இலங்கை மீது படையெடுப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே விஜயாவும் அவனது நண்பர்களும் தரையிறங்கினர்.
விஜயா , அவரது நண்பர்கள் உள்ளூர் பழங்குடியினர் மற்றும் பாண்டிய இளவரசிகளுடன் திருமணம் செய்து கொண்டனர். எனவே தற்போதைய சிங்களர்கள் பூர்வீக பழங்குடியினர் , கலிங்கர் மற்றும் பாண்டியர்களின் கலவையாகும்.
சோழர் , பாண்டியர் மற்றும் சிங்களர்களின் எதிரிகள். அதிகாரம் மற்றும் செல்வத்தின் பேராசையால் சோழர் இலங்கை மீது படையெடுத்தார். மாலத்தீவு, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தனர். சோழர்
9-10 ஆம் நூற்றாண்டில்
பொலன்னறுவைத் தலைநகராக மாற்றுவதற்கு முன்பு,
1500 ஆண்டுகள் பழமையான அனுராதபுர பௌத்த நகரத்தை அழித்தார், உள்ளூர் மக்களைக் கொன்றார், போர்கள் செய்தார், செல்வத்தைக் கொள்ளையடித்தார்.
1 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் உலகின் முதல் பௌத்த புனித வேதத்தை அவர்கள் எழுதியதிலிருந்து அனுராதபுரம் சிங்களவர்களுக்கு மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது.
அனுராதபுரத்தில் கல்வி கற்க கிரேக்கத்தில் இருந்து சீனா வரை ஏராளமான மாணவர்கள் வந்தனர். ஆனால் சோழர் அனுராதபுரம் பண்டைய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்தார்.
இப்போது சோழர்/ Tamil நாட்டில் மற்றவர்கள் வாழ்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சோழர் இலங்கையில் படையெடுத்து, கொள்ளையடித்தார், உள்ளூர் மக்களைக் கொன்று போர் செய்தார். இலங்கை சோழருக்கு சொந்தமானது என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? இலங்கையில் வாழும் மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா?
முதலில் தமிழ்நாட்டில் தமிழ் பௌத்தர்களுக்கும் , தமிழ் ஜைனர்களுக்கும் என்ன நடந்தது என்று சிந்தியுங்கள் . சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் பாதி தமிழ் பௌத்தர்கள் மற்றும் தமிழ் சமணர்களால் எழுதப்பட்டது. சோழர் தமிழ்நாட்டை ஆண்டபோது சிவவாதிகளும் பிராமணர்களும் அவர்களைத் துன்புறுத்தவில்லையா? தமிழ் பௌத்தர்களின் புத்தகங்களையும் கோவில்களையும் கொன்று எரிக்கவில்லையா? ஒரு காலத்தில் பல்லவர் ஆட்சியின் கீழ் காஞ்சிபுரம் பௌத்த தலைநகராக இருந்தது. போதி சத்துவா ஒரு தமிழ் பௌத்தர். அவர்களுக்கு என்ன நடக்கிறது?
இலங்கையில் சில Vedha பழங்குடியினர் காடுகளில் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் தாய்மொழியைப் பேசுகிறார்கள்.
தற்காலத் தமிழர்களும், சிங்களவர்களும் ஆதிவாசி இலங்கையர்கள் அல்ல. இப்போது மக்கள் மாறிவிட்டனர். நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. தமிழர் அல்லாதவர்கள் இலங்கையர்கள் இல்லை என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
இலங்கையில் மோதல்கள் மற்றும் பிளவுகளை உருவாக்குவதை நிறுத்துங்கள். நாங்கள் இலங்கையர்கள் . அனைவருக்கும் இலங்கையில் வாழ ஒரே உரிமை உண்டு. சோழர் 70 ஆண்டுகள் இலங்கை மீது படையெடுத்து ஆட்சி செய்ததால் மட்டும் இலங்கை சோழருக்கு சொந்தமாகவில்லை. இலங்கையில் பிறந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை சொந்தமானது.
பாரபட்சமாக இருக்காதீர்கள்.
பிராமிப்பாக இருக்கு. இதை பராமரிக்க வேண்டும். Thank you தம்பி...
Tqsm Sir very proud of you show us a wonderful magical history of Cholars @ Hindusm in Srilangka🕉
நன்றி சந்துரு சார்.மிக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.எங்களுக்காகவும்,இனி வரும் இளைய தலைமுறைக்கும் நீங்கள் எடுத்த இந்த கடின முயற்சிக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். பாராட்டுகள்.வாழ்க வளமுடன்,நலமுடன்.மனமார்ந்த வாழ்த்துகள்.
ரொம்ப சந்தோஷம் பெருமையா இருக்கு 🥰
அருமை மிக மிக அருமை ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி
இந்த மாதிரி இடம் தமிழ்நாட்டில் இருந்தால் பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் உருவாகியிருக்கும். நல்ல வேளை இலங்கையில் உள்ளது . இன்னும் சென்று போய் பார்க்கும் படியாக வசதிகள் செய்யப்பட்டால் சுற்றுலா மேம்படும். சீதையம்மன் கோவில் எவ்வளவு அழகாக இருக்கிறது . அதே போல் இதையும் உருவாக்க முயற்ச்சி செய்யவும்.
இராவணன் கோட்டை பற்றிய வீடியோ போடவும் . கூட யாரையாவது கூட்டிச் செல்லுங்கள். வெளிநாடு இல்லையே உள்நாடு தானே.
இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகள்
இதெல்லாம் இலங்கை அரசாங்க சொத்து. இதிலெல்லாம் நினைத்த மாதிரி யாருக்கும் கை வைக்க முடியாது
Sita temple was built in 20 century . There was no Sita temple before that in Nuwereliya.
மிகவும் அருமை யான பதிவு செய்தது ரொம்ப சந்தோஷம் தங்களின் கடமை தொடரட்டும். நாங்களும் thiruchendur முருகனை பிராத்தனை செய்கிறேன்
மிக்க மகிழ்ச்சி நன்றி எப்படி கோவில் கூரைகள் இல்லாமல் சிதைவடைந்து காணப்படுகின்றது
ஆட்சி மாற்றங்களின் போது சேதப்படுத்தப்ட்டது, தற்போது சுற்றுலா தளமாக பாதுகாக்கப்படுகிறது.
Thank you so much bro i am in Chennai Thami Nadu ❤ I am your subscriber🎉
கடல் கடந்து தமிழன் ராஜ ராஜ சோழன் வாழ்கிறார்🙏🏽❤️
நல்ல பதிவு தமிழர்கள் எல்லாரும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
We have seen the places in our Tamil Nadu were Cholas has lived ..was worried who will upload the places of Cholas in beautiful Sri Lanka..Thanks for picking this place and sharing with us..
Thank you so much for your video information ! Expecting more about ponniyin selvan !
அண்ணாஇந்த கோவில்
சர்கார் கிட்ட செல்லி புதிப்பிக்லாமே அண்ணா
நம் தமிழ் வாழ்க
மிகவும் நல்ல செயல்
வாழ்த்துக்கள்
உங்கள் நகைச்சுவையை ரசித்த மாதிரியே ரசித்தோம்
பெருமையாக உள்ளது
சிறப்பு, மகிழ்ச்சி. கோவில் புதுப்பிக்கப்பட்டால், ஒரு சரித்திரம் புதுப்பிக்கப்படும்
மிக்க நன்றி அண்ணா நன்றி
சிதைந்த நிலையில் இந்த கோயில்களைப் பார்க்க போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியல.
அருமையான வரலாறு.... படிக்க பார்க்க பெருமை பொங்குகிறது...... இங்கு பதிவிடும் என் சகோதர சகோதரிகளுக்கு ஒரு கேள்வி நீங்கள் எப்போது வரலாறு படைக்கப்போகிறீர்கள்? எத்தனை பேர் நோபல் பரிசை அள்ளப் போகிறீர்கள்? தகுதி இல்லாதவர்களா நாம்?🙏💪💐
வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடங்களை குறும் படமாக தயாரித்து எல்லோரும் பார்த்து அறியும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள் உங்களை நாடே போற்றும்
These all were built sinhala king...
There were many evidences here
This man told lies.
மிகவும் அருமையான தகவல். இலங்கையிலிருந்து இந்த புதிய தகவலை வழங்கியதற்கு நன்றி ந்ண்பரே...இன்னும் இப்படி உள்ள பல விஷயங்களை விரைவில் நிச்சயம் பகிர்வீர்கள் என நம்புகிறேன். நன்றி வணக்கம்
No words to express......Seriously goosboms, Hats off to Manirthnam sir....It's just feels proud to be Tamilian....Thank you Chandru sir for your effort👏👏👏 Stay blessed
Hi, can you tell me what he said in this video about the motherland of Sinhalese people? I would love to know. Thanks 👍
@@kasunsameera566 he talking about great cholas tamil kings... who ruled the 80% of south Asia before 1000 years
நமது வரலாறு நமது பெருமை. நன்றி தங்களின் முயற்சி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.....
top powerful warrior kings from indian subcontinent kingdoms before 11th century
1.Ashoka chakravarthy
2.Vikramaditya
3.Rajendra chola-1( gangaikondan )
4.chandragupta maurya
5.RajaRaja chola-1 ( shiva padha sekaran )
6.immadi pulekesi-2
OMG 😱 super thank you so much
இலங்கையில் ராஜ ராஜ சோழன் முதலில் சிவலிங்கம் கட்டிய சோழன் அங்கு உள்ள பெரிய பெரிய சிலைகளை கண்டு தான் தஞ்சாவூரில் பெரிய பிரகதீஸ்வரர் சிவலிங்கத்தை கட்டியதாக எழுதி வைத்துள்ளான், யாரால் இந்த கோவில்கள் இடிக்கப்பட்டன என்ற விபரங்களை தாங்கள் பதிவு இடவில்லை
By British
அருமை சகோதரரே.. மெய்யே, சிலிர்க்கின்றது..
சிறப்பான பதிவு அண்ணா...👏🏼😍
எனக்கும் புல்வரித்தது தம்பி உங்கள் மூலம் !நன்றி!!!
🙏Good to C this video again, So much of info can be found & learnt each time V watch ..Thanks once again, Chandru & Menaka for ur efforts 😊
சந்துரு நண்பா, மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ராஜ ராஜ சோலனின் (பிரவேசம்) ஆண்ட இடத்தை காண தவர விட்டு விட்டீர்களே.
Batticaloa school ellaame trip pora enraa first select polanaruwa,anuradhapura so naanum poi irukkan enru ninaikkurappo rompave happy ,,,❤️😊🌷
Ponniyin selvan ஆண்ட இலங்கை பகுதி காணொளி அருமை. From,
"VELAZHAGANIN KAVITHAIGAL ",PADIYUNGAL, LIKE, SHARE, SUBSCRIBE,.......நன்றி......
Just can't believe how the king's lived and their greatest Architecture, the height of temples and the writings on Rock's etc etc. Great Tamil king's 🙏🙏🙏
Excellent video.Raja Rajan coming 🙏 congratulations
Thanks for showing this bro...Love from Coimbatore
சோழர்களின் சிவன் கோவில் ❤❤🔥🔥🔥
அருமையான பதிவு நன்றி
Very nice comment of the cholas ..thank u Sir....History is still alive....we will know more about our culture throughout the world thank u Sir..
Thank u Sir...
🙏
ஓம் நமசிவாய....... எங்கும் சிவமயம்......
Appreciate your effort bro. Goosebumps 😮.. moreover seems the place is maintained well. Hats off
உங்கள் காணொலி அருமை. தொடரட்டும் உங்கள் தேடல்.
So good to c this place which was created by The Great Chozhas 😍
இராஜராஜ சோழனின் சாதனைகள் நமக்கு பெருமை தந்தாலும், அவரது சமாதி என்று சொல்லப்படும் இடம் (உறுதி படுத்தப்படாத) பரிதாபத்திற்குரிய நிலையில் தான் உள்ளது. நாம் நன்றி மறந்தவர்களாக.
ua-cam.com/video/_k4ArOZPjrU/v-deo.html
Woow😍 ,so nice and use full video .
Anka irunthum ithellam miss pannitaneee 😔😔😔.Thank you santhuru anna 🎁
தமிழன்டா💕
உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. மிகவும் நன்றி.
ua-cam.com/video/_k4ArOZPjrU/v-deo.html
பன்மை தொட்டு இன்று வரை காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்று தமிழரின் கலாச்சார அடையாளமும் வீரமும் ஆகும்...
தமிழன் ஆண்ட பூமி இன்று யார் கையில் உள்ளது..... மிக மிக கேள்விக்கு உரிய ஒன்றுதான்???????
தமிழன் ஆண்ட பூமி இல்லை தமிழன் ஆதியிலிருந்து வாழ்ந்த பூமி இங்குதான் தமிழினம் உருவாகியது குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பே இன்று உள்ள தமிழ்நாடு இலங்கை
தமிழ்நாடு இலங்கை ஒரு காலத்தில் ஒட்டி இருந்து கடல் கோளால் பிளவு பட்டது
சிங்கள இனத்தை உருவாக்கிய விஜயனும் அவன் நண்பர்களான 700 பேரும் பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள் இலங்கைக்கு குடி பெயர்ந்த உடன் பாண்டிய நாட்டிலிருந்து எழுநூறு தமிழ் பெண்களை வரவழைத்து திருமணம் செய்து அதிலிருந்து உருவாகிய இனம் தான் சிங்கள இனம்
இந்த இனம் தான் தமிழினத்தை சிதைக்க அழிக்க இலங்கையில் முற்படுகின்றது
@@சுரேஸ்தமிழ் Don’t be idiot. Do you have historical evidence to prove it ? don’t tell fairytales Vijay married ‘Kivani’ hela women it’s a long story why are you people Telling lies first study the history Find correct strong evidence Then tell your history
@@kanishkrukmal4428 Hello.... I have to teach you the history first.... In Sri Lanka from the beginning of the first visit to Sri Lanka Nagara worship and Tamil language were found in Sri Lanka.
It was Viyan and his 700 friends who came unexpectedly to Sri Lanka.. It was only after his arrival that Buddhism was established or imposed in Sri Lanka... Do you know that he sat on the throne of Sri Lanka or even took the throne of Sri Lanka through conspiracy or betrayal of trust... Since then the conspiracy and conspiracy against Tamils started.. Remember very well that Tamil is the origin of religion and origin of Hinduism.....
@@kanishkrukmal4428 வணக்கம்.... உங்களுக்கு தான் நான் முதலில் வரலாற்றை கற்பிக்க வேண்டியுள்ளது.... இலங்கையில் ஆதிகாலம் தொட்டு விஐயன் இலங்கை வருகை தொடக்கம் அன்றைய இலங்கையில் காணப்பட்டது நாகர் வழிபாடும் தமிழ் மொழியுமே ஆகும்... இதை விட வேடுவர்களின் தமிழுடன் சேர்ந்த வேடுவ மொழியும் இயற்கை வழிபாடுமே காணப்பட்டது..
இலங்கைக்கு எதிர்பாராத விதமாக வந்தவனே விஐயனும் அவனது 700 தோழர்களும் ஆவர்.. அவனது வருகையின் பின்னரே இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டது அல்லது திணிக்கப்பட்டது... அவன் இலங்கையின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது அல்லது இலங்கை அரியனையை கைபற்றியது கூட சதி அல்லது நம்பிக்கை துரோக செயல் மூலமாகத்தான் என்பது உங்களுக்கு தெரியுமா... அன்றிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது தமிழருக்கு எதிரான சூழ்ச்சியும் சதி திட்டமும்.. ஆதியிலிருந்து தோன்றிய மதமும் இந்துதான் தோன்றிய மொழியும் தமிழ்தான் என்பதை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்....
@@aiswaryakarthi8494 my friend The Sinhalese do not accept Vijaya as the first king, a native people lived in Sri Lanka even before Vijaya. You only know that Vijaya created the Sinhalese nation, but the Sinhalese has a history beyond that. There is no scientific evidence that the Tamil people are the original ethnic group in Sri Lanka. There is evidence of Sinhalese (Hela) people who lived before Vijaya and it is not false. There is archeological evidence for that, there is international provable evidence. Tamil People are not the original inhabitants of Ceylon and there is no archeological evidence for that. The history of Sri Lanka has thousands of years and thousands of evidences. Can you say that the Tamil people lived in Sri Lanka before the Sinhalese? True evidence, and it is archeologically proven evidence, not fairy tales.
Nerlaiye vanthu partha mathiriye iuru unnga video.....super Bro.
Supper video, somany information we got it from u video. Even I growup in Jaffana I never knew these much about the history. Thank u for this video
மகிழ்ச்சியாக உள்ளது.மிக்க நன்றி அண்ணா ❤️😊
Cholas are warriors of many countries. On those days itself they are well versed in sea journey and captured Malaysia, Burma, Singapore etc. Tamil Kings are so brave and courageous enough to made many battles also many victory✌🏆🎉. Hats off dear Chandru. 💕😘🙏
💯👌
அருமை இவைகளை தொல்லியல் நிறுவனங்கள் மத இன ரீதியாக திரிபுபடுத்தல் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்