இலங்கையின் அதிசய தீவு | நெடுந்தீவு Delft Island | Sri Lanka | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 332

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +50

    வா ........வ் சூப்பர் அண்ணா மரமே வேர லெவல் நெடுந்தீவு அதைவிட இயற்கையோடு சேர்ந்த கொள்ளை அழகு ரொம்ப நன்றி இருவருக்கும் எம்மை நெடுந்தீவு அழைத்து சென்றமைக்கு

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 роки тому +8

    தங்கையை எனக்கு நிறையப் பிடித்திருக்கு . இயற்கையாகவே நகைச்சுவை அவவுக்கு உண்டு . Keep it up . Your hubby is lucky to have you as his wife for sure . May God bless you both .

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 роки тому +12

    நேரில் பார்பது போன்று உள்ளது தங்களுடைய காணொளியின் உரையாடல் மிகசிறப்பு . வாழ்த்துக்கள்

  • @varshanam
    @varshanam 2 роки тому +10

    மிக்க மகிழ்ச்சி
    எங்களுக்கும் பார்க்கக் கிடைத்துள்ளது.
    நன்றி....
    சந்துரு & மேனகா

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 2 роки тому +28

    ராவணன் மீசை தமிழ் நாட்டில் புதுமையாக இருந்தது அருமை 🔥🔥🔥

    • @sreemathikalidoss2442
      @sreemathikalidoss2442 2 роки тому

      இராமேஸ்வரம் கடற்கரை மணற்ப்பரப்பு பகுதியில் இந்த இராவணன் மீசை உள்ளது.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 роки тому +3

    சுப்பறா இருக்கு நெடுந்தீவு வரைக்கும் வாண் தள்ளிக்கோன்டு போநால் பெற்ரோல் காசு மிச்சம் உங்கள் உதவிக்கு நன்றி

  • @புதுகைஅன்பழகன்

    இலங்கை நெடுந்தீவு வந்தது கிடையாது ஆனால் வந்த உணர்வை பெறுகிறோம் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர

  • @sathamvlogs8900
    @sathamvlogs8900 2 роки тому +23

    Semma video Vera level Anna முடிந்தால் கச்சை தீவுக்கும் போவதற்க்கு முயற்ச்சி எடுங்கள்

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 роки тому +3

    இந்தத் தீவில் எனக்கு நெருங்கிய இரு எழுத்தாளர் சிறைக்கைதிகள் இருந்தனர்.எழுத்துக்கள் மட்டுமல்ல அவர்கள் தோற்றமும் அருமையாக இருந்து.இதுதான் அதன் இரகசிம் என விளங்குகிறது.நன்றி.வாழ்க உஙகள் பணி.

  • @thayalan1581
    @thayalan1581 2 роки тому +15

    இலங்கையில் இப்படி ஒரு இடமா மிக்க நன்றி அண்ணா அக்கா

  • @mathijaya9682
    @mathijaya9682 2 роки тому +9

    நல்ல அருமையான வீடியோ ..... எல்லாமே புதுசா இருக்கு.....
    அருமை அண்ணா அக்கா 💐👌

  • @arasuma3071
    @arasuma3071 2 роки тому +3

    அழகான தீவு. அருமையான பதிவு. நன்றி.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 роки тому +9

    நல்ல விளக்கமான வரலாற்றின் பதிவு.நன்றி🙂👌. சகோதரி மேனகா நீங்கள் கையிலே கொண்டு செல்கின்ற கற்களை எறிந்து விட வேண்டாம். கொழும்பு அழகு நிலையத்திலே 5000ரூபாய்க்கு மேலே விற்கலாம்.😃😃😃😃.

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому +3

    🥰🥰🥰🥰🥰அந்த மாதிரி நெடுந்தீவை உங்களோட சேர்ந்து பார்த்ததில் சந்தோஷமாக இருக்கு நன்றி வூரோ,சிஸ்ரர்❤❤❤❤❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +1

    வணக்கம் இலங்கையில். இப்படி ஒரு இடமா 😳😳😳 மிகவும் மகிழ்ச்சி... அற்புதம் உங்கள் காணொளி... வரலாற்று மிக்க இடங்கள்... நன்றி..

  • @deepakinternet6687
    @deepakinternet6687 2 роки тому +5

    சூப்பர் சகோ, இது மாதிரி நிறைய எதிர்பார்க்கின்றோம்.

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 роки тому +3

    வணக்கம் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் என் சொந்த நாடு இந்தியா தான் நான் இலங்கை வந்தது பன்டாரநாயக்க விமானநிலயம்மட்டுந்தான் இப்போது இலங்கை யில் நிறைய இடம் பார்த்து ரசிக்க போகிறேன்

  • @E2JTIMES
    @E2JTIMES 2 роки тому +7

    உங்களின் தமிழ் பேசும் அழகு மிகவும் அருமை..நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொண்டேன். அனைத்து பதிவுகளும் நிறைய புதிய புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களின் பயணம் மேலும் தொடர்ந்து செல்ல வேண்டும். மிக்க நன்றி.வாழ்த்துக்கள்

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 роки тому +2

    மிக மிகவும் சிறப்பான காட்சிகள்.நன்றிகள் கோடி.

  • @navalpakkmnarasimhan3157
    @navalpakkmnarasimhan3157 2 роки тому

    நெடுந்தீவு வீடியோ சூப்பர்.ஆஞ்ஜநேயர் பாதம் அற்புதம்.தாங்கள் பல்லாண்டு வாழ்க

  • @bodhinivalavan1614
    @bodhinivalavan1614 2 роки тому

    இரு சுற்றுலா பயண தகவல்கள் கொண்ட காணொளி காட்சிகள் சிறப்பானவை. எளிமையான விவரணை. நட்பு தன்மையுடன் இது உள்ளமையால் மனம் கவர்கிறது. நெடுந்தீவு நாவலின் எழுத்துகளை நேர் காட்சியாக அளித்தமைக்கு நன்றி! இணையரே!

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому +4

    தீவு மிகவும் அருமை

  • @vinoparthipan8569
    @vinoparthipan8569 2 роки тому +8

    வாழ்த்துக்கள் நீங்கள் வேலணையை தாண்டி தான் நெடுந்தீவுக்கு போய் இருக்கிறீர்கள் அடுத்தது வேலணையா??
    தீவுகள் வரலாறு கண்ட இடம்

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 роки тому +3

    Superb Chandru and Menaga hats off you for your efforts

  • @artybty3894
    @artybty3894 2 роки тому +3

    தமிழ் பேசும் விதம் மிகவும் அருமை

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 роки тому +2

    அருமை தெரியாத இடங்களை தெரிந்து கொண்டோம் நன்றி அண்ணா அக்கா👍👍👍👍

  • @krishnavenik3909
    @krishnavenik3909 2 роки тому

    Chandran அண்ணா வணக்கம் நாங்கள் கோயமுத்தூரில் இருந்து பேசுறோம் பொள்ளாச்சும் ஆனைமலை ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இலங்கவாசிகள் பற்றி இலங்கை பற்றி இலங்கை சுற்றியுள்ள கிராமங்களைப் பற்றி தீர்வுகளை பற்றி நீங்க யூடியூப்ல போடுறது வந்து எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இது போன்ற இடங்களை இன்னும் சுட்டிக்காட்டுங்க அண்ணா நாங்க எந்த காலத்திலும் வரவே முடியாது இறங்கிக்கலாம் ரொம்ப ரொம்ப சந்தோசம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அது இயற்கை மாறாமல் பாரம்பரிய மாறாமல் இன்னும் இந்த நவீன காலத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @mathimohanproductions
    @mathimohanproductions 7 місяців тому

    எங்கள் தீவை பற்றி திறமையாக
    வர்ணித்துஉள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @divyapriya417
    @divyapriya417 2 роки тому +3

    Semma Anna. Romba nalla irukku unga videos

  • @ponselvij1172
    @ponselvij1172 2 роки тому +2

    மிக அருமையான காணொளி நான் இருந்த இடத்தில் இருந்து பார்ப்பதற்கு நன்றி சொல்கிறேன் 🙏

  • @saranga.
    @saranga. 2 роки тому

    எப்படி அருமை யாக இருக்கு கொள்கை மaறி மக்கள்
    நிம்மதியாக வாழ்க
    இராவண தேசம் திருந்த வேண்டும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому +1

    நீங்கள் வர்ணித்தே நேரில் பார்த்தது போல் அருமை. அனுமன் பாதம் பார்க்க வைத்தது மிக்க நன்றி.

  • @babubalasingh6687
    @babubalasingh6687 2 роки тому +2

    Thanks for your video. Beautifully narrated the details.

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    வாழ்த்துக்கள் இருவருக்கும்
    வாழ்க வளமுடன்

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому

    நெடும் தீவு காணொளி அருமை....

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 роки тому

    அன்றைய,இன்றைய,நாளைய சந்ததியினர் பார்க்க வேண்டிய காணொளி.ஆப்பிரிக்க நாட்டைசேர்ந்யேறியிருக்கலாம் என்பது additional flavor to.your descrption.God bless you all inSrilanka.Thanks.

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 2 роки тому +15

    தமிழ்நாட்டில் திருச்செந்தூர் அருகில் குலசேகரன்பட்டினத்தில் இதே மரம் இருக்கு இதன் பெயர் பாப்பரப்பள்ளி மரம்

  • @mymobile7070
    @mymobile7070 2 роки тому +1

    Semma Anna Na இல‌ங்கை la irunthu ithala paakkama iruko super and thanks you 😍🙏🙏🙏

  • @atyabkhan8801
    @atyabkhan8801 2 роки тому +6

    Bro. Thanks for sharing the history of the deft island.. . 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.. With wishes and waiting for more..... ☺☺☺

  • @ananthanananthan5914
    @ananthanananthan5914 2 роки тому +1

    நானும் சிலோனில் இருந்து 1976ல்
    வந்தவர்தான்! அப்போது எனக்கு நான்கு வயது!சிலோனைபற்றி
    ஒன்றும் நினைவில் இல்லை
    உங்களின் வீடியோகளை விரும்பி பார்த்து சிலோனைபற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி!!
    தமிழ் நாட்டிக்கு‌ வரவும்!! 😀😀❤️❤️👍👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    வண்டியைத் தள்ளி கிளப்பற அளவு தெம்புடைய சந்துரு அவர்களே தங்களின் பயணங்கள் நன்றாகவே சென்று கொண்டிருக்கின்றன......பயணங்கள் ஓய்வதில்லை

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 2 роки тому +3

    Well done 👏and very useful for everyone 👏👍

  • @sinsubra
    @sinsubra 2 роки тому +1

    Very fascinating to know the history. Hope Srilanka government preserves this historical place more.

  • @lawrence9854
    @lawrence9854 2 роки тому

    சந்துரு அவர்கள் பேருந்தை தள்ளியது அருமை சகோதரி யின் அருமையான விரிவுரை உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +14

    தமிழ் நாட்டில் தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் நிறைய ஆலயங்களில் பாலமரம் தல விருட்சமாக உள்ளது. வீடியோ நீளம் பற்றி கவலைப்படாதீர்கள். விரிவாக காண்பித்தீர்கள் எனில் நாங்கள் அங்கு வந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.தலை மன்னார் பற்றிய வீடியோ பதிவு செய்யவும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +8

    என்ன நெடுந்தீவில் வாகனம் தள்ளும் போட்டி நடக்குது போல

  • @NISH-4D
    @NISH-4D 2 роки тому

    அருமை...நல்ல தகவல்கள்... நன்றிகள் chandru & menaka

  • @vanithac5989
    @vanithac5989 2 роки тому +1

    மிகவும் நன்றி
    அருமையான பதிவு தோழரே

  • @varshanam
    @varshanam 2 роки тому +1

    குகையைப் பார்க்க பயமாக இருக்கிறது

  • @NoorSafaya
    @NoorSafaya Рік тому

    Super. Walkaiyila. Kanatha. Atputhmana. Idangalayellam. Nallakatcihalayellam. Parkakoodiya. Waippai. thandinga. Rombanandri.

  • @jeya8190
    @jeya8190 2 роки тому +1

    Very interesting information about Neduntivu.

  • @shakerar4388
    @shakerar4388 2 роки тому +2

    As always we love your videos, beautiful places, unseen places. Thank you.

    • @soundarisatish1166
      @soundarisatish1166 2 роки тому

      புணர் அமைப்பு அருமையாண வார்த்தை 🙏🙏🙏🙏

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 2 роки тому

    Super Chandru brother & Menaka 👏🏻👏🏻👏🏻

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 роки тому

    அதே தான் அருமை உங்கள்இந்த வீடியோ சூப்பர்

  • @asikadusankar6756
    @asikadusankar6756 2 роки тому

    ஆகா இலங்கையில் சுற்றி பார்ப்பதுபோல் ஒரு feel 👌👌👌👍👍👍🙏🙏🙏welcome santhuru sir

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому

    Amizing very nice video excellent thanks vaalzha valamudan

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Рік тому

    🤗👀அதிசய தீவு, 👣அருமையான பதிவு!💐 I feel a bit upset that we are not able to get scoldings of perennial value and charm from your dearest 'Dharmapatni', Thirumathi. Menaka Chandru! That fun and attachment to human bonding is made good as an alternative by the rare African vegetation and a quick visit to the 48 sq km Neduntheevu, நன்றி, Chandru, konjam kobicchukkoanga Menaka thangacchi,👏I'm 60 and from Coimbatore, Tamizhnaadu! Much love!✍பதிவுகள் தொடரட்டும்!🙏

  • @Ticket2booya
    @Ticket2booya 2 роки тому +2

    நானும் நெடுந்தீவை சேர்ந்தவன் என்பதில் பெருமை...

  • @mohameddasir6349
    @mohameddasir6349 2 роки тому

    Super information chandru and Menaka.

  • @gopituty6375
    @gopituty6375 2 роки тому +1

    Video romba super anna... Neenga peasura "ilangai tamil" very beautiful... 😍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому

    Super video.
    Sirappaana thahavalhal.arumai.👌❤

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 роки тому

    Thanks R J& M.I am wondering. And very much excited. Because you remembered me Mr. '.MANIYAN PAYANA KATURAI" WHEN I READ MY CHILDHOOD IN AANANTHA VIGADAN.THANKS AGAIN.

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 роки тому +12

    Surprised to know that horses are there in good numbers in that remote island. What about electricity and drinking water ? On the whole the presentation was very good.

  • @ponrajkm3161
    @ponrajkm3161 2 роки тому

    இலங்கை யின் அழகை காட்டிய தற்கு நன்றி

  • @kanniyammakuppusamy3106
    @kanniyammakuppusamy3106 2 роки тому

    arumai.nanri.valzgavalamudan.

  • @vijayalakshmivelmurugan8137
    @vijayalakshmivelmurugan8137 2 роки тому +2

    Without spending a single rupee, I got the opportunity to visit Nedundeevu. Thank you so much. Excellent explanation . Keep it up.

    • @bona-fide-pc
      @bona-fide-pc 2 роки тому

      Internet would have cost you more than a Rupee!
      😂

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 роки тому

    அருமை. சகோதர சகோதிரிகளே.

  • @priyarajk3364
    @priyarajk3364 2 роки тому +2

    Very nice 👍. Thanks for your explanation about the tree & cave. I must go to Delft when I go to Jaffna next time. Thanks again for your video.

  • @lakshmiumesh3574
    @lakshmiumesh3574 2 роки тому +3

    Hello sir n mam .... Recently started watching ur vlogs very interesting from kid I have been waiting to visit Sri Lanka watching ur vlogs feels like I'm thr in that place ... Thank you ... By the way I'm from India ( bangalore) presently in Saudi Arabia ..

  • @avanappasamy5433
    @avanappasamy5433 2 роки тому

    God bless you both Chandrus. We are gifted to see lot of historical places on your trip. Cant imagine. What a lovely country our Serendip.

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 Рік тому

    Congratulations on your success thank you

  • @senthusenthu1611
    @senthusenthu1611 2 роки тому

    Nanri Isai samar Nayakan Najaki Iruvarukkum .Santhuru Annaa.Menaka Akkaa.Iruvarukkum . Naaddinudaija vatalatru Pathivukalai Naam Ariya Arvam Eduththa Unkalukku Nanrikal .Ithe Ponru Pala Padaippukkalukku Karana Karththavaka Amaiya .Vaalkkaijil Innum Pala Vetrikala Puthupikka .SUPER FAMILIKKU Nanrikal......Unkaludaija Arampakaala Panijakam .Enkaludaiya Kalaijinudaija Edupaadditku Oru Kaarana Karththaakkal

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 Рік тому

    Everyone sucess and everything success of your life and congratulations to you ❤️❤️

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 2 роки тому

    Both are very good. Nice tamil Pronounsacion

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 роки тому

    அருமை அருமை அருமை👌👌👌🌹🌹🌹💝💝

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 роки тому +1

    Thank you so much for visiting delft 🤗🤗🤗🤗👍🤴

  • @gulfinstruments9214
    @gulfinstruments9214 2 роки тому +1

    எங்க ஊர் மதுரைக்கு ஒரு முறை வாருங்கள்.
    சுத்தி காண்பிக்கிறோம்.
    Vlog போடுங்க.

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 Рік тому

    Think big in order to succeed in your life and congratulations to you ❤️❤️

  • @jasminejasmine6673
    @jasminejasmine6673 2 роки тому

    Anna Akka superrrrrrr video netunthivu superrr

  • @kalaivanikalaivani9021
    @kalaivanikalaivani9021 2 роки тому

    Hi bro ad sister, neduntheaven thodarchie megavum nanraga iruku , megavum ariyatha nalla thagavalgal kidaithathu mikka magilchie really super 🥰

  • @noorriyas3844
    @noorriyas3844 2 роки тому

    Bountiful wera laval 💝💝💝💝👍👍👍👌👌👌👌👏👏👏👏👏

  • @sivakumara4108
    @sivakumara4108 2 роки тому +1

    Super nice place anna akka 😍😍😍😘😘

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 2 роки тому +1

    அருமையான பதிவு.
    அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் ஆகியவற்றை தெரியப்படுத்தவும்.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 роки тому

    supper anna and acca. nanrikal.

  • @dishnavaz
    @dishnavaz 2 роки тому +1

    Nan srilanka than anna & akka nan 1990 la India vanthutean unga videos pakum pothu remba happy anna & akka manner pathi videos potunga

  • @jesudappis979
    @jesudappis979 2 роки тому

    Unka video ellam suppar anna nalla visayankal solril school pillaikalukkum ethu nalla visayama amaithu

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 роки тому

    Arumaiyaga iruku 🇮🇳madurai,sathish

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி 👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Good ...
    Nice to see..
    Frm Malaysia
    😃

  • @arunap5999
    @arunap5999 2 роки тому

    வியர்ப்பா இருக்கு நன்றிகள் 🙏

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 роки тому

    Super rompa alzkana idam supet👍👍👍👍

  • @AjithKumar-nh6to
    @AjithKumar-nh6to 2 роки тому

    Fantastic dear Brother &Sissy 👏 👍 😀 👌 🙌 ❤ loved 😍 ❤ Experience with your video 📹 Nice to see

  • @lakenitha
    @lakenitha 2 роки тому

    Menakaa akka last la thalya aaddinathu 🤣🤣semma😁

  • @ayyarraja4715
    @ayyarraja4715 2 роки тому

    வாழ்த்துக்கள் தங்கள் இருவருக்கும்

  • @kamachik5513
    @kamachik5513 2 роки тому

    Supr anna anni innum nanareaya video poduga

  • @ranjiniranjini4524
    @ranjiniranjini4524 2 роки тому

    Sir and mam so sweet . good explanation sir.i'm very big fan of you

  • @ungalmathan573
    @ungalmathan573 2 роки тому

    Super Anna anni innum sutri kaatungal

  • @kuddukuddy7001
    @kuddukuddy7001 2 роки тому

    Super anna qatarla erunthu unga videos pakkan anna super

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 Рік тому

    Congratulations on your performance thank you

  • @pomari1822
    @pomari1822 2 роки тому

    சூப்பர் அருமை அருமை