ஜாதகப் பலன்அறியும் விதம் -- பாடம் 1 # horoscope Predictoins lession

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 871

  • @Ramanuja196
    @Ramanuja196 Рік тому +30

    ஐயா வணக்கம். என் தந்தையார் முலம் அடிப்படை ஜாதகப்பாடம் கற்றுள்ளேன். தாங்கள் மிக அற்புதமாக நிதானமாய் தொள்ளத்தொளிவாய் விளக்குகின்றீர்கள். தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள். தஙகளுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளைத்தர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

    • @smartnaresh97
      @smartnaresh97 Рік тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BaluBalu-rr5cd
      @BaluBalu-rr5cd 10 місяців тому +1

      அய்யா நான் கன்னி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் குரு சனி மகரத்தில் புதன் கேது கும்பத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் ராகு இந்த ஜாதகர் நிலை என்ன அய்யா

  • @apdiya8874
    @apdiya8874 3 роки тому +63

    Most of people neglect old age person videos....But here, this person breaking that kind of negative thinking...well explained in simple method.Great teaching

    • @jbkandhavel
      @jbkandhavel 2 роки тому +1

      Yes ur correct

    • @ffaadaters4133
      @ffaadaters4133 2 роки тому

      ஐயா வணக்கம்!
      பெயர்:இளையராஜா
      பிறந்த:தேதி 09-03-1984
      நேரம் காலை: 9-45
      ஊர்; சேலம்
      இந்த ஜாதகத்தின் பலன்கள் சொல்ல வேண்டும் ஐயா!

    • @arisubhaarisubha4433
      @arisubhaarisubha4433 2 роки тому

      @@jbkandhavel Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuju7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhhhhhhhjuuhhhhjhhhhuuuuuuhhhuuuuuuuuuuuuuuuuuhuuuuuuuuuuuhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuuuuujjjjjjuuhhjuuuuuuuuhhhhhhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuhuuhuuuuuuuuuuuuuuuuhuuuuuuuuuuuuuujuuuuhhuuhhuhhhuuuhhhuuuuuujjuhuuuuuuuuuuuhuuuuuuuhuuuuuuuuuuujjjuuuuuuuuuuuhuuuuuuuuhuujjjuuuuuuuuuuhhhhhuhuuuuuuuuuuuuuhjuuuuuuhuhuuuuuuuuuuuuuhhuhhhhuujjhhuuhhhhhhhhhhhuuhuhhhhhhhhhjuuhuuhhhuuuuuuhhuuuhhuuuhhhhhhhuuuhuhhuhuhjhhhujhuhhjhhhhhhjhuhhhhuuuuhhjhhjuuuuuuhhhhhhuuuuuuhjjhhuhhhhhuuhuu

  • @sambarqueen213
    @sambarqueen213 4 роки тому +23

    ஐயா நீங்கள் நன்றாக
    பாடம் எடுக்கிறீர்கள்
    நன்றாகப் புரிகிறது
    நன்றி ஐயா

  • @omsakthiomsakthi180
    @omsakthiomsakthi180 2 роки тому +1

    ஐயா வணக்கம் ஜோதிட கல்வி சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 3 роки тому

    மிக.அருமை..தங்கள்.விலாசம்.தெரிந்தால்.நலமாக.இருக்கும்...ஜோதிடம்முமழூமையாக.அறிய.ஆவல்...நண்ட.ஆயுளுடன்.வாழ.எல்லாம்.வல்ல.இறைவனை.பிரார்த்திக்கிறேன்

  • @rameshthirunav3743
    @rameshthirunav3743 5 років тому +4

    அய்யா வணக்கம்...மிகவும் எளய முறையில் அழகாக புரிந்துகொள்ளும்படி விளக்கம் தந்தீர் நன்றி.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.

  • @jayasubraramamurthy8267
    @jayasubraramamurthy8267 4 роки тому +20

    Watched for 5 minutes only.Top class explanation without any doubts.100 properties are these for each house.Buy nicely covered the required 👌 properties of each house in 5 min.
    Everyone should follow
    God bless you and us through you.will follow u sir
    S Ramamurthy

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc Рік тому

    ஜாதகம் அறியாதவர்களும் புரிந்து கோள்ளும் லகையில் தெளிலாக எடுத்துரைத்தீர்கள். நன்றி வணக்கம்

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 4 роки тому +12

    ஐயா வணக்கம், நல்ல விளக்கம் ஆசிரியர் என்பதை நிருபிக்கிறீர்கள்,அருமை நன்றி

  • @sureshwipro2008
    @sureshwipro2008 5 років тому +3

    மிக்க நன்றி அய்யா. உங்களின் இந்த முயற்சி பல ஆத்மார்த்த ஜோதிடர்களை உருவாக்க நிச்சயம் உதவும்.அனைத்து நெஞ்சங்களும் தங்களை வாழ்த்தும் கோடான நன்றிகள் அய்யா

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 4 роки тому +7

    பசுமரத்தில் ஆணி போல் கழுகாசலம் ஐயாவின் விளக்கங்கள் மிக அருமையாக மனதில் பதிகின்றன!!

  • @senthils4862
    @senthils4862 5 років тому +12

    தெடரட்டும் உங்கள் ஜோதிடபணி வாழ்த்துக்கள்.ஜயா
    .

    • @saravanan2730
      @saravanan2730 4 роки тому

      O

    • @vasanthaponnupaiyan9143
      @vasanthaponnupaiyan9143 Рік тому

      👍🙏 ஜோதிடக் கலைக்கும் தங்கள் பலன் கூறிய விதத்திற்க்கும் நன்றி ஐயா.

  • @paulsamymuthupandian
    @paulsamymuthupandian 5 років тому +44

    சிறப்பான தொடக்கம் ஐயா... நீண்ட ஆயுளோடு வாழ்க...

  • @somasundaram8984
    @somasundaram8984 Рік тому

    வளர்பிறை தேய்பிறை சந்திரன் அருமை ஐயா

  • @astroayyanarayyanarbsnl6724
    @astroayyanarayyanarbsnl6724 3 роки тому +3

    ஐயா வணக்கம் 🙏 ஜாதகம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயா வாழ்க வளத்துடன் வாழ்த்துகள் .....

  • @sundarasundara4992
    @sundarasundara4992 3 роки тому +2

    Very easy way to understand not confusing too much with Sooshmum and Subathvam type.

  • @viswalogendran6059
    @viswalogendran6059 3 роки тому

    அனைத்து நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி ஐயா வணக்கம்

  • @mani6678
    @mani6678 3 роки тому

    ஐயா நான் உங்களது வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். வெளியிடுங்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @asokanasokan8426
    @asokanasokan8426 5 років тому +1

    வணக்கம் அய்யா நன்றாக விளக்கம் அளித்தீர்கள் தங்களது முகவரி தந்தால் நேரில் பார்த்து ஜாதகம் கேட்களாம் நன்றி

  • @tulaseetr7675
    @tulaseetr7675 4 місяці тому

    ஐயா வணக்கம் அருமையான பதிவு செய்யப்பட்ட உள்ளது அய்யா உங்கள் கண்களுக்கு 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @cell9840128721
    @cell9840128721 Рік тому +1

    வைத்தியம், ஜோசியம் இரண்டும் இவர் போன்ற வயதானவர்களிடமே படிக்க வேண்டும்..

  • @parimalapillai5666
    @parimalapillai5666 4 роки тому

    Arumai Ayya ungalai pond Ra anubavamikka periyavargalin vayilaga jodhoidam patri arivadhil perumidam kolgiren. Mega thelivaga vilakkugireergal. Panivana vanakkkangal

  • @sakundalasubramani5415
    @sakundalasubramani5415 2 роки тому

    வணக்கம் ஐயா.
    மிகவும் அருமையாக புரியும்படி நடத்துறீங்க ஐயா. வாழ்க வளமுடன்.

  • @kumaravelk3393
    @kumaravelk3393 3 роки тому

    நன்றி அருமை ஐயா நல்ல விளக்கம் குருவே சரணம்

  • @VarunKGR
    @VarunKGR 5 років тому +1

    ஐயா... சூப்பர்.... அருமையான தெளிவான பதிவு.... மிக்க நன்றி.....வாழ்த்துக்கள் ....

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Рік тому

    பிரமாதம் ஐயா, நன்றாக புரிகிறது, மிக்க நன்றி...,

  • @sselvi6377
    @sselvi6377 4 роки тому +11

    தெளிவான விளக்கம் ஐயா.. வாழ்க வளமுடன்....

  • @kannankannan-cr2zb
    @kannankannan-cr2zb 2 роки тому +1

    மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஆசான்

  • @prameshv3728
    @prameshv3728 5 років тому

    வணக்கம் ஐயா.
    மிகவும் சிறப்பான விளக்கம்.
    9ம் இடம் 15.02minutes வீடியோ குரு பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் அதில் சனி பகவானின் பார்வை இருக்கிறது. சற்று விளக்கவும்.

  • @clasicalsongs4264
    @clasicalsongs4264 2 роки тому

    நல்ல விளக்கம் (தெளிவு ) மிக்க நன்றி ஐயா சிறப்பாக இருந்தது நன்றிகள் பல

  • @palniyemmal6597
    @palniyemmal6597 4 роки тому

    ஐய்யா சிறப்பு சாதகத்தில் நம்பிக்கை இல்லா என்னை நம்பிக்கை வர வைத்தது உங்கள் கருத்து

  • @rajagopal5340
    @rajagopal5340 4 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 4 роки тому +1

    Sirappu Ayya.very useful. Continue Ur sevai nerya video pannanum. Thank u Ayya.

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 Рік тому

    Rishaba lagnam , magara raasi, lagnathil sani ragu ,3il guru, 5il suriyan puthan sevvaai ,6il sukran , 7il gethu, 9il santhiran , avittam natchathiram ayya

  • @TIRUMALAIVADIVELU
    @TIRUMALAIVADIVELU Рік тому +5

    Sir, excellent explanation. Bless us with this kind of lessons.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much sir .God bless you always happy life

  • @shobhags3346
    @shobhags3346 5 років тому

    Iyya, thangalin villakkam migha arumiyaga ulladhu. Nandri. Iyya, kanni lagnathil guru, viruchigathil suriyan, sukiran, bhuthan, raghu, sevvai ulladhu. Kumbathil sani, rishabathil kethu, kadagathil chandiran ulladhu. Eevarudaya velai, valkkai patri vilakamaga dhayavu seidhu sollavum.

  • @kanagaraj2189
    @kanagaraj2189 5 років тому +14

    அய்யா அருமை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. 🙏

    • @astrokani
      @astrokani 4 роки тому +2

      ua-cam.com/users/WelcomeKPAstrology

    • @sakthivadivel8897
      @sakthivadivel8897 3 роки тому

      @@astrokani ஐயா எட்டாம் வீட்டு கிரகம் குரு ஆட்சி ஆட்சி பெற்றிருக்கிறது இதனால் ஜாதகருக்கு ஏதாவது கெடுதல் உண்டாகுமா

  • @jpmoorthy1853
    @jpmoorthy1853 3 роки тому +1

    ஐயா மிக்க நன்றி.. உங்கள் தொடர்பு எண்ணை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @Gologam
    @Gologam 5 років тому +2

    ஜயா, ரொம்ப நன்றிங்க, அருமையாக ஜோதிட வகுப்பை எங்களுக்காக எடுத்தமைக்கு மிக்க நன்றிங்க

  • @selviganesh6257
    @selviganesh6257 Рік тому

    Well explained Guruji. Vazha Vazhamudan

  • @KaviMoni-sj5bd
    @KaviMoni-sj5bd 2 дні тому

    ஐய்யா எனக்கு உங்க உதவி வேண்டும் யார் யார் கிட்டயோ கேட்டேன் யாரும் பண்ண மாற்றங்க உதவி பண்ணுங்க ஐய்யா கெஞ்சி கேக்குறேன் 🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭

  • @magizhavishnu6470
    @magizhavishnu6470 5 років тому

    சூப்பர் மிகவும் அழகாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா

  • @channel-lt2dj
    @channel-lt2dj 3 роки тому +1

    ஐயா நீங்கள் வணக்கம் சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு உதவவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @vinnarasukmv4202
    @vinnarasukmv4202 3 роки тому +1

    வணக்கம் ஐயா சிறப்பாக சொன்னீர்கள் நன்றி

  • @muruganlakshmi8861
    @muruganlakshmi8861 3 роки тому

    குருவே சரணம் அய்யா உங்களுடைய இந்த ஜாதக வகுப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிகள் ஐயா நான் என்னுடய ஜாதகம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் நீங்கள் பார்த்துசொல்ல முடியுமா ஐயா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவல்லை ஐயா நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-nq4qr
    @SathishKumar-nq4qr 5 років тому

    Ayya romba nandri. Ungalathu vayathuku intha pathivi kooruvathe migavum sirappu..

  • @stt1372
    @stt1372 4 роки тому +2

    திருச்சிற்றம்பலம். அற்புதமான வீடீயொ அய்யா. Looking forward to more videos.

  • @nnbhoobal1729
    @nnbhoobal1729 5 років тому

    வணக்கம் ஐயா என் பெயர் பூபால் சேலத்தில் வசிக்கிறேன் தாங்கள் யூ ட்யூப் வழியாக ஜோதிட சாஸ்திர பாடம்,1.கற்பித்தது அருமை, நீங்கள் கற்ப்பிக்கும் விதம் எனக்கு பிடித்துள்ளது நானும் கற்றுக் கொள்கிறேன் தயவுசெய்து அடிப்படை விதியை விளக்கி கூறவும் அப்போது தான் என்னைப்போல் ஜோதிடம் அறியாதவர்களுக்கு புரியும் , என் கோரிக்கையில் எதேனும் பிழை இருந்தால் மன்னித்து விளக்கமளிக்கவும் நன்றி

    • @shanmugamsshanmugams5980
      @shanmugamsshanmugams5980 4 роки тому

      வணக்கம் ஐயா ,
      Date of birth & name தெரிந்தால் எப்படி கட்டம் அமைப்பது.pl

  • @veeramahendranmurugesan1170
    @veeramahendranmurugesan1170 4 роки тому

    Ungal manam pol ungal vazhvu irukum..super explaination

  • @nagalingam5767
    @nagalingam5767 4 роки тому

    அய்யா வணக்கம். தெளிவான விளக்கங்கள் வழங்ப்பட்டுள்ளன. நன்றி

  • @Nantha-12356
    @Nantha-12356 11 місяців тому +1

    Mesha laknathil suriyan kethu irunthal ena palan 5 th chevvai.

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 роки тому

    ஐயா அருமையான விளக்கம் குடுத்தீள்ளிர்கள்
    நன்றி ஐயா 🙏

    • @spsaravanan4068
      @spsaravanan4068 3 роки тому

      ஐயா பலன் தெளிவாக விளக்கியுள்ளீர் நன்றிகள் பல

  • @vasanthakumar7900
    @vasanthakumar7900 2 роки тому

    மிக சிறப்பாக. இருக்கிறது ஐயா..

  • @misterjothidam2286
    @misterjothidam2286 Рік тому

    அய்யா அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @rameshk8903
    @rameshk8903 16 днів тому

    Very good explanation.

  • @rajeshkhanna3912
    @rajeshkhanna3912 3 роки тому

    Ayya, grahangalin natpu pagai patri vilakkam alitham purithalukku nandrai irukkum. thayavu seythu oru video podungal.

  • @syedkhaleel811
    @syedkhaleel811 3 роки тому

    Really it is very fine my arrows also same but some places changed as my jadagam resibam lakanam with bud Deva 2 kedu 3guru 4nil5 nil 6 Dani 7 nil 8moon+Ragu 9 nil 10 nil 11 sukren 12 sun please give repl. About my jadagam thanks

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 3 роки тому +34

    இன்று தான் வளர்பிறை சந்திரன் எப்படி அறிய வேண்டும் என தெரிந்து கொண்டேன். நன்றி

    • @manojhaseemraj3865
      @manojhaseemraj3865 Рік тому +1

      Ithu very easy

    • @murugesand1616
      @murugesand1616 Рік тому

      நீங்கள் சொன்ன ஜோதிடம் சூப்பர்

    • @sumathithangaraja
      @sumathithangaraja Рік тому

      சூரியனுக்கு அடுத்த கட்டமாக இருக்கும் இடத்தில் சந்திரன் இருப்பது ஆறு கட்டம் தாண்டும் வரை வளர்பிறை சூரியனுக்கு நேர் ஏழாம் கட்டம் பௌர்னமி 8 கட்டம் தேய் பிறை சூரியனிடம் சந்திரன் இருப்பது அமாவாசை

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому

    Namaskarams sir. Nicely explained. Salute u

  • @balamurugandharun6583
    @balamurugandharun6583 3 роки тому

    ஐயா மிகவும் பயன்ள்ளதாக உள்ளது மிக்க நன்றி

  • @selvarajraj3998
    @selvarajraj3998 4 роки тому +1

    Excellent , vilakkam ayya menmelum valara vaalthukkal

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 роки тому

    நன்றி அய்யா எனக்கு பயன் உள்ள பதிவு

  • @01thiru
    @01thiru 5 років тому +2

    வணக்கம் ஐயா, நல்ல தெளிவான விளக்க படத்துடன் நன்றி.

  • @jksaravanankannan7634
    @jksaravanankannan7634 3 роки тому

    மிக்க நன்றி. மகிழ்ச்சி ஐயா... தெளிவான விளக்கம்

    • @chandras6494
      @chandras6494 Рік тому

      Appa valga nandri❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @prabhuraj1684
    @prabhuraj1684 8 місяців тому

    மிகச் சிறந்த விளக்கம்

  • @poonguzhalisubash6953
    @poonguzhalisubash6953 Рік тому

    மிகவும் அருமையான பதிவு...

  • @saravanapriya6819
    @saravanapriya6819 2 роки тому

    நீங்கள் நடத்திய பாடம் நன்றாக இருந்தது , நன்றி

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 3 роки тому

    Sir, thanks, we have first time
    Telling brief.

  • @Ananthmek
    @Ananthmek 5 років тому

    ஐயா அருமையாக சொல்கிறீர்கள்...உங்களின் அலைபேசி எண்களை பிகிரவும்.

  • @sanmugamsumba8454
    @sanmugamsumba8454 2 місяці тому

    மிகவும்பயன்உள்ளபதிவு.

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 3 роки тому +1

    நீண்ட ஆயுளோடு வாழ்க...

  • @nareannareandran4334
    @nareannareandran4334 5 років тому +1

    ￰மிக்க நன்றி ஐயா இந்த பார்வை பரிவத்தனை இதனை சொல்லும் போது குழப்பமாக உள்ளது அதை புரியும் படி தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @subhashpackerssubhashpacke8472

    அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @R.k.revathi
    @R.k.revathi 3 роки тому

    மிக அருமை ஐயா.. மற்ற கிரகங்களின் பார்வை பற்றிய விளக்கம் கொடுக்க வில்லை ஐயா

  • @kavishi8625
    @kavishi8625 11 місяців тому +1

    நன்றி குருஜி

  • @AstorDp
    @AstorDp 5 років тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் குருவே சரணம்

  • @rajadurair5721
    @rajadurair5721 2 роки тому

    அருமையான பதிவு அய்யா நன்றாக புறிந்தது🙏

  • @paramesdriver
    @paramesdriver 4 роки тому

    அய்யா,தங்களுடைய விளக்கம் தெளிவாக,எளிதாகப் புரிகிறதுங்க.சிறப்புங்க.

  • @rajasikarajasika6146
    @rajasikarajasika6146 4 роки тому +1

    ஐயா வணக்கம் சிறப்பான தகவல் லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஏழில் குரு இருந்தால்

  • @usharani8319
    @usharani8319 3 роки тому

    சிறப்பு ஐயா.புத்திர தோஷ நிவர்த்தி பற்றி

  • @rmgowri
    @rmgowri Рік тому

    அருமையான ஆய்வு ஐயா நன்றி

  • @villageview8816
    @villageview8816 5 років тому

    நீசபங்க ராஜயோகம் பற்றி சொல்லுங்கள் ஐயா...
    18-10-82 5:30 காலை.
    கன்னி லக்கனம்
    துலாம் ராசி
    லக்கனத்தில் சனி, புதன், சுக்கிரன்
    ராசியில் சூரியன் , சந்திரன், குரு
    மூன்றாம் பாவத்தில் செவ்வாய்
    நான்கு மற்றும் பத்தில் கேது-இராகு.

  • @n.k.pharmankp8004
    @n.k.pharmankp8004 5 років тому +1

    சிறந்த விளக்கம். சனி 10 ஆம் பார்வையாக சூரியன் உடன் தொடர்பு. மற்றும் சூரியன் கேது நேர் 7 ஆம் பார்வையில் தொடர்பு பெற்றுள்ளார். இதன் பலன் என்ன ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  5 років тому

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @gobalkrishnan6494
    @gobalkrishnan6494 3 роки тому

    பாவம், திக்பலம், விளக்குங்கள்?

  • @shateeshshateeshjyss6753
    @shateeshshateeshjyss6753 Рік тому

    குருவின் திருவடி சரணம் ஐயா

  • @ramakrishnanm3948
    @ramakrishnanm3948 5 місяців тому

    Very good sir thanks.

  • @vigneshs3786
    @vigneshs3786 4 роки тому

    ஐயா வணக்கம். தங்களது வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் விவரித்த விதம் அருமை. நான் பிறந்தது 3/12/90 காலை 5.18திருவில்லிபுத்தூரில். என்னுடைய கேள்வி என்னவென்றால் என்னுடைய ஜாதகத்தில் குரு (வ) உச்சம் பெற்று அதனுடைய தசாபுத்தி நடக்கிறது. இருப்பினும் எனக்கு தொழில் மற்றும் திருமணம் தடையாக உள்ளது. இதற்க்கு ஜாதக விளக்கம் தாருங்கள் ஐயா

  • @veerammalj8866
    @veerammalj8866 5 років тому

    ஐயா இன்று தங்களுடைய முதல் பாகம் ஜோதிடம் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.நன்றாக புரிந்து கொள்ளும்படி உள்ளது.
    அடுத்து ஒரு ஜாதக த்தை அனுப்பியுள்ளேன்.அடுத்த முறை
    அதனுடைய பலனைச் சொல்லவும்.
    கிரகம் - ராசி - டிகிரி - நட்- பாதம்
    1. ல. - ரிஷ - 5.42. -கிரு - 3
    புதன் - ரிஷ - 08.30. - கிரு - 4
    சூ - மிது - 01.4. - மிரு - 3
    சந் - மிது - 04.17 - மிரு - 4
    சனி - சிம் - 20.15 - பூரம் - 3
    செ - கன் - 08.23- உத்திரம்-4
    கேது- கன் - வ-10.09- அஸ்தம்-1
    குரு - கும் - 14.06 - சதயம்- 3
    ரா - மீன -வ-10.09 - உத்ரட்டாதி
    மாந்தி- மீன- 24.25 - ரேவதி-3
    சுக் - மேஷ- 23.24 - பரணி- 4
    மகா திசை இருப்பு : 1-2-19
    (15) 16.06.1950-விக்ருதி -வருஷம்- ஆனி மாதம்-1 ம் தேதி
    வியாழக்கிழமை இரவு - 55.45 -
    நாழிகையில்- ஜனனம் - வெள்ளிகிழமை காலை
    1) லக்னம் 35 : 42:54
    சூரியன் 61. : 04:22
    சந்திரன் 64 :17:14
    செவ்வாய் 158. : 23:00
    புதன் 38. : 29.54
    குரு 314. : 5:30
    சுக்கிரன் 23. :23:48
    சனி 140. : 15:43
    ராகு 340. :09:38
    கேது 160. :09;38
    மாந்தி 354. : 25:37
    V KAMARAJ
    A-1 RK APARTMENT,
    NEAR GANDHI STADIUM,
    SALEM - 636 007.
    CELL NO. : 8072273125
    தங்கள் முகவரி செல் நிர் அனுப்பவும்

  • @balutrichy9061
    @balutrichy9061 7 місяців тому

    நல்ல விளக்கங்கள் ❤

  • @Thiyaguhih
    @Thiyaguhih 5 років тому

    தங்களின் குரல் தங்கள் அறையில் எதிரொலிக்கிறது. அடுத்த பதிவில் இதை சரி செய்தால் அருமையாக இருக்கும் ஐயா

  • @muralikumar945
    @muralikumar945 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @bharatipn7290
    @bharatipn7290 4 роки тому +2

    First time I'm seeing your channel ayya.. great ayya

  • @weetrajarajusweetrajaraju9462
    @weetrajarajusweetrajaraju9462 5 років тому

    நல்ல ஒரு பதிவு ஐயா எனக்கு விருச்சிகம் ராசியில் இருந்து விளக்கம் கூறுங்கள். உங்கள் பதிவுக்காக எதிர்பார்க்கிறேன்.நன்றி ஐயா

  • @microsarathy2428
    @microsarathy2428 4 роки тому

    வணக்கம் ஐயா... நல்ல விளக்கம் நன்றி ...

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 2 роки тому

    Vaazhga valamudan ayya

  • @jeyamalara9576
    @jeyamalara9576 3 місяці тому

    பலன்கள் பற்றி முழுமையாகக் கூறினால் நன்று

  • @gunasekarans3256
    @gunasekarans3256 3 роки тому

    🙏 Vaaltha Vayadhillai Vanangugiren Ayya 🙏

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    அய்யா லக்கினத்தில் சேவ்வாயும் 11ல் சூரியனும் புதனும் , 2ல் ராகுவும் இருப்பது நல்லதா ?செவ்வாய் குற்றம் இருக்கா ?வியாழன் 3ல் இருகிறார்.நல்ல பக்குவமாக சொல்கிறீர்கள் அருமை அய்யா,

  • @maragathalakshmi2654
    @maragathalakshmi2654 4 роки тому

    Vanakkam Thank u very much very clear and good explanation vazha valamudan