புதுமையான விளக்கமாக அறிகிறேன்!ஜோதிடவகுப்புகளுக்கு சென்ற எனக்கு தாங்கள் கூறிய சூட்சுமமான விளக்கமாக இதை பயிற்றுவிக்கவில்லை! லக்னம் உயிர் இராசி உடல் என்பதை மட்டும் அறிவேன்! நன்றி!
True i got this situation sir, i was in bhudhan time period i lost mother, i lost my job, i am degree holder i dont have any permanent job and i am in thulam lagna, sukran team, since so many days i have lot of confusion but now i got clear my doubt, thank you sir
DEAR Bharat to day seen your Viruchka Lsgnam predictions Highly Very Super Expalanation Very Clesr Voice. To day seen Rasi orLagnam expallanation. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY. THANKS. TSR. AGE 76.
இராசியோ இலக்னமோ நமது பாவ புணீணியத்துக்கு அதாவது நமது கர்மாவுக்கு தக்கவாரே கிரஹங்கள் அமைகிறது?? அதாவது புலம்புபவர் செய்த பாவ காரியமே அவரது கஷ்டத்திற்கு காரணம். ஜோதிடம் ஜாதகம் பார்த்தல் என்பது நமது பாவத்திற்கு விமோசனம் உண்டு என்றால்.ஜாதகமாவது பாக்க போவான். எதையுமே நாடாதவன் அவனது கர்மா அப்படி??
Sir, am rishaba rasi and rishaba lagnam in rasi chart, guru dasai will start from 2025, I have guru in lagnam in rasi chart. Will guru dasai be favourable for me? Pls let me know
Dear Sir, My youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB 00.15 AM POB Mumbai and myself Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam DOB 17.10.1947 TOB 11.45 PM POB Madras. Yengaluku lagnam vere vere iruppadhal eppadi RASI Palan parkanam.?
ஐயா நான் இலங்கையில் வாழ்பவர்.உங்களை போன்ற மிக திறமையான துல்லியமாக கணித்து விளக்கம் அளிக்கும் குருவை நான் அறிந்ததில்லை.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வளம் பெற இறைவனின் ஆசிகள் உங்களுக்கு அமைவதாக.❤🎉 வாழ்த்துக்கள் ஐயா 😊. உங்கள் what's up தொடர்பு கொள்ளலாமா.
ஐயா தசா புத்திகளை முடிவு செய்வது சந்திரன் தானே. ஆகையால் ராசிப்படி தானே தசா நாதனைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா சிம்ம ராசிக்கு குரு 5, 8 க்குடையவர். அவர் தசையில் 8ம் வீடு activate ஆகும் போது அவர் ஆயுள் விடுபட்டது.
ஒரு சாமானியனுக்கும் புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி சார் ரொம்ப நன்றி சார்
புதுமையான விளக்கமாக அறிகிறேன்!ஜோதிடவகுப்புகளுக்கு சென்ற எனக்கு தாங்கள் கூறிய சூட்சுமமான விளக்கமாக இதை பயிற்றுவிக்கவில்லை!
லக்னம் உயிர் இராசி உடல் என்பதை மட்டும் அறிவேன்!
நன்றி!
அநேகருக்கு பொதுவான சந்தேகங்களை மிக விளக்கமாக புரியும்படியாக வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
புதிய ஜோதிட தகவல் .அருமை நன்றி ஐயா.
அருமையான விளக்கம்.
நன்றி. நன்றி.
அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி
Very good speech for lagnam & Rasi difference between activation of result
Good sir. தெளிவான விளக்கம் Sir கேள்வியே கேட்க முடியாத அளவிற்கு தெளிவான விளக்கம் Super
O my god,, super brothet,,you are helping to poor people,,, you god,thank you
Very well explained
As you said many astrologers never study deep and give predictions
Finding a good astrologer itself a tough task
நன்றாக புரிகிறது அண்ணா
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉
வெகு நாள் சந்தேகம் தீர்ந்தது , நன்றி 🙏🏼
❤❤❤❤❤ thank you bro 🙏🙏🙏🙏
Excellent Explanation
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
True i got this situation sir, i was in bhudhan time period i lost mother, i lost my job, i am degree holder i dont have any permanent job and i am in thulam lagna, sukran team, since so many days i have lot of confusion but now i got clear my doubt, thank you sir
,Astroji ur lecturing is really super,thank u for urastro help to all helpless people,
Ilikeverymuch your good information sir
Very good different analysis sir. But I have to see the video again one more time to understand thoroughly. 30:29
V.good super clarification I already follow this method by computer jathagam
You are very clear ❤
Sir vanakam. Kanni rasi chitarai natchitram... meena laknam eppedi irukum solunge sir
Clear explanation!👍
DEAR Bharat to day seen your Viruchka Lsgnam predictions Highly Very Super Expalanation Very Clesr Voice. To day seen Rasi orLagnam expallanation. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY. THANKS. TSR. AGE 76.
சுக்கிர அணியின் lakknam magrathil சூரிய thesyil ஜனனம் பலன் raasiya lakknama எதை பார்ப்பது?
ரொம்ப நாள் இருந்த சந்தேகத்தை தீர்ந்தது...ரொம்ப நன்றி ஐயா🙏
எது மூலமாக நடந்தாலும் ஒண்ணும் உருப்பட போவதில்லை மகரம் ராசிக்கு மகர லக்ன மக்களுக்கு
இராசியோ இலக்னமோ நமது பாவ புணீணியத்துக்கு அதாவது நமது கர்மாவுக்கு தக்கவாரே கிரஹங்கள் அமைகிறது?? அதாவது புலம்புபவர் செய்த பாவ காரியமே அவரது கஷ்டத்திற்கு காரணம். ஜோதிடம் ஜாதகம் பார்த்தல் என்பது நமது பாவத்திற்கு விமோசனம் உண்டு என்றால்.ஜாதகமாவது பாக்க போவான். எதையுமே நாடாதவன் அவனது கர்மா அப்படி??
அது அவர் , அவர் ,, விதி பலன் இறைவன் கொடுத்த வரம்
Q⅝⁰000000000⁰0
😂😂😂😂
உண்மை தான்
Kumba lagnam kadaka rasi.. Epoo sukuratsa yeanaku . But yeathir pakata nanmaium, anpanavargal vereupaium katum tanmai.. Appo kuru anniyaa rasiya
Super sir carry on❤ extraordinary
அருமையான விளக்கம் சார்
Rasi and navamsam charts difference sollunga sir, how to do predictions based on both the charts
Good and well explained
நானும் இந்த வீடியோவை கேட்டுருந்தேன், மிக்க நன்றி அண்ணா, உதாரண ஜாதகம் போட்டு சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் 🙏👍👌🌹
Thank you sir super
Sir mithunam rasi kanni laknam . Lakinathula kethu.. 7 la guru .raghu . Yepudi irukum sir...
Very nice Explanation sir
Sir, am rishaba rasi and rishaba lagnam in rasi chart, guru dasai will start from 2025, I have guru in lagnam in rasi chart. Will guru dasai be favourable for me? Pls let me know
Good explanation....
You have explained very well
மகர லக்னம் மகர ராசி கடைசி வரை போராட்டத்தில் வாழ்க்கை
Without having any knowledge of astrology its difficulty to understand. What your predicting is correct.
Rishaba lagnam dhanusu rasi. Ella dhisaigalum nalla irundhudhu. Romba perusa negative vishayam nadakala.sukra Ani dhisayum nalla irundhudhu.guru Ani dhisayum nalla irundhudhu. Konjam konjam nagative vishayam nadandhudhu. Age 51.Now ragu dhisai.nalla dhan iruku.Health problem Ella dhisaigalilum konjam konjam irundhudhu. Edhu velai seyyudhu? Rasi or lagnam?
🙏🙏semma super explanation sir 👌vazhga valamudan, excellent, nice explanation
Simple to understand சுக்கிர அணி & குரு அணி
அருமை குருவே....
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி சகோதரே❤🎉❤ ! தங்களை நேரில் சந்திக்க முடியுமா ?
Laknaathi pathi 6I'll maravu but Chandra laknatthukku 5.9 .4.7.10 irundhaal andha jathaker nantraka irukkukm
Entha desayilum nallath nadanthath kedayath sir
Good explanation bro and thanks 🙏🙏🙏
நன்றாக புரிகிறது
❤🥰🙏👍🤝🎁🙏🥰 அருமையான விளக்கம் சார்🙏 மிக்க நன்றி சார் 🙏🥰
Yenaku lakanathil suriyan rasil sandhiran erukirar
எனக்கு லக்கணம் ராசி இரண்டும் குரு அணி மேஷ லக்கணம் ராசி விருச்சிகம் இதுக்கு சொல்லுங்க please
அருமைபதிவு 🙏🏻🙏🏻
Vera level brother well said 👍
Arumai
நன்றிகள் ஐயா
எனது ராசி மகரம். நட்சத்திரம் திருவோணம். லக்கினம் சிம்மம். தயவுசெய்து பலன் சொல்லுங்களேன்
Sir 6m athipathiya guru paarvai la shubhathuvama iruntha antha 6m athipathi thasai thaan yoga thasai , 9m athipathi vida inga 6m athipathi thaan guru paarvaila attagaasama irrukaaru , avaru thasai thaana yoga thasai, raasi kudua second tha guru paarvai thodarbhu la mattum irrukura planet yogatha mattum seiyum
MESHAM LAKNAM
MITHUNAM RASI
MIRUGASREESHAM 3M PAATHAM
47
MALE
I like very much.Iam search of this content waiting 75years, most of thanks
நான் மகர ராசி கடக லக்னம் உங்கள் பேச்சு எனக்கு தெளிவை தருகிறது மிக்க நன்றிகள்
🎉🎉🎉🎉🎉very good clerance certificate raja kumpa laknam kanniya rasi pthan maga thisai nalame
Dear Sir
Your simple way of explanation is very good and easy to understand a complicated subject ராசி & லக்னம்.
Fact ! Welcome ! Lagnadhipathi, "Neecham" forgot Sir. Reply please.
அனைவருடைய எதிர்பார்ப்பு இன்று உங்கள் மூலம் கிடைத்தது .....நன்றி
Dear Sir, My youngest son Anusham 4m Padam Vrichika Rasi Meena lagnam DOB 20.06.1986/21.06.1986 TOB 00.15 AM POB Mumbai and myself Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam DOB 17.10.1947 TOB 11.45 PM POB Madras. Yengaluku lagnam vere vere iruppadhal eppadi RASI Palan parkanam.?
Murali 9-11-1977 5:30am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni
Enakku kanni padi nadakuthu
Thulam padi nadakkavillaya yen sir please solunga
அருமையான விளக்கம்
அருமை
மனதில் இருந்த கணக்கு அருமையான விளக்கம் .......
Most of the jodidar says danusu lagnam Or danusu rasi, is the same and saying rasipalan, how can we take this
இது எல்லோருக்கும் பொருந்துவதாக இல்லை.
Sir ithuve rasi weaka irunthu laknam stronga iruntha enna aagum pathi video podunga bro
When we have the same rasi an lagana . I am viruchaga rasi an viruchaga laganam . Pls tel me sir if both are same .
Sir vanakam i am s.sivakumar simma rasi meenalaganam pooram 3rd padam epodu meena laganthil ragu erukar ena palan
வணக்கம் சார்.
மிக மிக அருமையான பதிவு.
உங்களை தொடர்பு
கொள்கிறேன்.
நன்றி
R. பார்த்தசாரதி.
Kingdom of Bahrain.
Sir unga kita jathagam parkanum
Bharat sir.Thanks 💪😃super and keep it up sir
How much rupees one jadagam
உங்கள் வீடியோ பதிவு மிக நன்றாக இருக்கிறது
23 time line crt
Super sir laknamum rasiyum veveri saram thelivana vilakkam koduthaku nandri sir ❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு நன்றி ❤
Viruchigam rasi simma lagnam anusham natchathiram. Sevyai suriyan, sani kootani epdi irukku
ல் அதிபதி ராசி அதிபதி 12 லவ் சுக் சூ செ வ் எப்படி பார்ப்பது ராசி லக் ரிசபம்
ஐயா
நான் இலங்கையில் வாழ்பவர்.உங்களை போன்ற மிக திறமையான துல்லியமாக கணித்து விளக்கம் அளிக்கும் குருவை நான் அறிந்ததில்லை.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வளம் பெற இறைவனின் ஆசிகள் உங்களுக்கு அமைவதாக.❤🎉 வாழ்த்துக்கள் ஐயா 😊. உங்கள் what's up தொடர்பு கொள்ளலாமா.
🙏
நன்றாகவே புரிகிறது...எனக்கு ஓரளவுக்கு ஜோதிடத்தை கற்றுக்கொண்டு வருகிறேன்🙏
Good analysis..keep it up 👍
👍👌
ராசி கெட்டு போச்சு என்றால் . லக்ன கெட்டு போச்சு என்றால்
லக்கனத்தில் ராகு என்ன பலன்
ஐயா தசா புத்திகளை முடிவு செய்வது சந்திரன் தானே. ஆகையால் ராசிப்படி தானே தசா நாதனைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா சிம்ம ராசிக்கு குரு 5, 8 க்குடையவர். அவர் தசையில் 8ம் வீடு activate ஆகும் போது அவர் ஆயுள் விடுபட்டது.
👌👌👌
Thanusu rase seimma lakkenam ..2 ketathu than pannuthu
👏👏👌👌🙏🙏
You are no 1 I ever seen
Enaku onnume purila. Laknam velai seiuma. Raasi velai seiuma. Final enathan work agum.
கடக லக்னம் சந்திரன் தனுசு ராசியில் மறைந்து இருக்கு இதில் எது வேலை செய்யும்
லக்னம், லக்னாதிபதி கெட்டுப்போனால் ராசி வேலை செய்யும். அவ்வளவுதான்.
குருவே எனக்கு ஒரு சந்தேகம், சுக்கிரன் அணியில் புதன் ராசியில் பிறந்து , லக்னத்தில் சனி புதன் சேர்க்கை நல்லதா குருவே