0357 - நவாம்சம் என்பது என்ன? - NAVAMSAM.

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 176

  • @tudhayan1399
    @tudhayan1399 6 років тому +9

    இதுவரை எத்தனையோ இடங்களில் நவாம்சம் பற்றி விளக்கியதில் இங்கு கூடுதலாக தங்களுக்கே உரிதான சுபத்துவத்தையும் இணைத்து எங்களுக்கு புரியும்படி எளிமையாக தந்த குருஜீக்கு வாழ்த்துக்கள் சார் வளர்க ஜோதிடம்...

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 3 роки тому +2

    U are so blessed with astrological knowledge yet u are not arrogant or proud...i m very impressd....god bless u...my experience with popular astrologers very unpleasant as they were very rude proud n wasted my hard earned cash to do parigaram with them

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 роки тому

    திரு ஆதித்திய குரு ஜீ.அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்துக்கள் அருமை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில். நல்ல விளக்கம் நன்றி

  • @amudhanm2750
    @amudhanm2750 3 роки тому

    நீண்டகால சந்தேகத்தை தெளிவாக்கியமைக்கு நன்றி குருஜி, குருஜியின் பாதம் பணிகின்றேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanvenkataraman7498
    @thiyagarajanvenkataraman7498 6 років тому +4

    நவாம்சத்தைப் பற்றி நனகு புரிந்தது.நன்றி ஆதித்ய குருஜி.

  • @உதயகுமார்உதயகுமார்-ல4ச

    ஆதித்தியகுருஜியேநமஹ அய்யா மீனலக்கனத்தில்பூரட்டாதியில்கேதுவும்சூரியனும்நிர்க்கதனுசில்மூலத்தில்குருநின்றாள்அதுநட்சத்திரபரிவர்த்தனைஆகுமா இதர்குஎன்னபலன்தயவுகூர்ந்துசொல்லுங்கள்குருநன்றி.

    • @kidsworl
      @kidsworl 5 років тому

      Parivarthanai rasikitha natsathirangaluku illa

  • @murugank4260
    @murugank4260 6 років тому +4

    SUPER SIR (GURUJI) SIMPLE & MOST VALUABLE EXPLAINATION ABOUT NAVAAMSAM (D-9 CHART) THANKS GURUJI

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 роки тому

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏 நீண்ட கால நவாசம் பற்றிய கேள்விக்கு இன்று கிடைத்துள்ளது 🙏🙏🙏

  • @i_arun-p1r
    @i_arun-p1r 2 роки тому

    Romba nandri guruji ipo dhan ennaku puriyuthu ...oru amma guru parvai sevai 3 rd house nu kolaputhu 👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 років тому +1

    நன்றிகள் கோடி ஜு. மிக சிறந்த விளக்கம். எல்லா புகழும் பரமனுக்கு.

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 5 років тому +1

    Explained clearly and easily understandable about navamsam in astrology,which is confused my many.very helpful for a common man.Here after no any astrologer can confuse me. Thank you..

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Рік тому

    மிக பயனுள்ள பதிவு. நன்றி ஐயா. புஷ்கர நவாம்சம் பற்றி சற்று விளக்குங்களேன்.

  • @shanngrananthar8735
    @shanngrananthar8735 3 роки тому +1

    நவாம்சத்தை வைத்து அனைத்தும் சொல்ல இயலும். தெரிந்ததை வைத்து இதுதான் உண்மை மற்றவை பொய் என்று வாதாடுவது
    சிறப்பல்ல. நவாசம்தால் ஒவ்வொரு நாட்களையும் மிக தெளிவாக சொல்ல இயலும்.
    தங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். 20 க்கு அதிகமான வழிகளில் ஜோதிடம் சொல்லலாம்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 роки тому +2

    மிகசிறந்த ஆசான் தமிழர்க்கு கிடைத்த பெரும்பேரு மனமுவக்கிறது

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 6 років тому +8

    உண்மை நூறு லட்சம் உண்மை நவாம்சம் நீங்கள் சொல்வது சரியானது

  • @ramadoss49
    @ramadoss49 3 роки тому

    No words to say anything
    வாழ்க பல்லாண்டு

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 3 роки тому

    குரு ஐயா உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் உங்கள் ஜாதகத்தை எனக்கு அனுப்புங்கள் நான் நவாம்ச கட்டத்தை பார்த்து உங்களுக்கு இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்த திசையில் என்ன நடக்குது அடுத்து என்ன நடக்கப்போகிறது நான் சொல்கிறேன்

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 2 місяці тому

    அருமையான விளக்கம்

  • @ramadoss49
    @ramadoss49 3 роки тому

    Am always looking your channel
    That is hobby now a days
    God is great very nice predictions

  • @radhaeswar776
    @radhaeswar776 6 років тому +8

    What is the use of lagna in navamsa chart

  • @meenakshiram9427
    @meenakshiram9427 6 років тому +1

    குருஜி... தெளிவான விளக்கம்.அருமையான பதிவு.அஷ்டவர்க்கம் குறிப்பாக பரல்கள் பற்றி விரிவாக சொல்லுங்க குருஜி.6,12 அதிபதிகளுக்கு அதிக பரல்கள் வரக்கூடாதா?அஷ்டவர்க்கம் தான் முழுமையான இந்த பிறவியில் ஜாதக தரவரிசையா.விளக்கம் கொடுங்க குருஜி.நன்றி.

  • @thangarasukathirvel6211
    @thangarasukathirvel6211 6 років тому +1

    Namaskaram Gurugi navamsam.answer is stuburn answer for all dout's.

  • @whatismynamehere
    @whatismynamehere 4 роки тому

    மிக்க நன்றி அய்யா 🙏 குரு ஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்🙏

  • @ramyajeyakumar9463
    @ramyajeyakumar9463 6 років тому +4

    நவாம்ச விளக்கம் தெளிவாக இருந்தது சார்

  • @astrosimmamsiva5318
    @astrosimmamsiva5318 6 років тому +2

    வணக்கம் குருஜீ
    நவாம்சம் பற்றி உங்கள்
    விளக்கம் அருமை
    உண்மையே எதாா்தத்தை
    சொல்லிவிட்டிா்கள் நன்றி
    ஆனாலும் திருமணம்
    குழந்தை பாக்கியத்துக்கு
    நவாம்சம் முக்கியம்
    பாா்க்கவேண்டும் என்கிறாா்களே அதுபற்றி
    விளக்கம் தாருங்களேன்
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @naratharrishirishi5923
    @naratharrishirishi5923 6 років тому +1

    மிக அருமயான விளக்கம்

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 4 роки тому +4

    வணக்கம் ஐயா.நவாம்சத்தைப்ற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற என் பசி இன்றுதான் அடங்கியது.அதுவும் இந்த பதிவை பல தடவை கேட்டுத்தான் புரிந்து கொண்டேன்.சிரம் தாழ்த்தி என் நன்றியை தெரிவிக்கிறேன் ஐயா🙏

  • @vampirevoice2710
    @vampirevoice2710 5 років тому +3

    Now my big doubt cleared..aht navamsam ty soo much sir keep doing this sir😍

  • @badmanabankanikannan9663
    @badmanabankanikannan9663 6 років тому +3

    அருமை குருஜி
    👌👏👏👏🙏

    • @sumathypathmanathan5024
      @sumathypathmanathan5024 5 років тому

      நன்றி. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.

  • @sashikumar5402
    @sashikumar5402 4 роки тому +1

    Excellent Explanation Sir.

  • @jeevaabharathi
    @jeevaabharathi 5 років тому

    Vanakkam. Navamsamthil Suriyanudan serthal Asthamanam Unda.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 3 роки тому

    பல நாள் சந்தேகம், நாவாம்ச கட்டம் ..... பற்றி தீர்ந்தது...... ராசி கடதின் நிழல் அமைப்பே... உயிரட்டது..,...

  • @lkmarineservicespvtltd6580
    @lkmarineservicespvtltd6580 6 років тому +3

    Navamsam tells you the strength of planets.

  • @baskarand7601
    @baskarand7601 6 років тому

    மிகவும் அருமையான விளக்கம். வர்க்கோத்தமம் அடைந்த ராகு, கேது நல்ல பலன்கள் தருமா? தீமையை தருமா?

  • @mindvoice8241
    @mindvoice8241 6 років тому +7

    வணங்குகிறேன் ....குருஜி...எட்டாம் அதிபதி மற்றும் ஆறாம் அதிபதி நவாம்சத்தில் சுபருடனோ அல்லது சுபரின் வீட்டில் இருந்தால் அவற்றின் ஆதிபத்திய கெடுபலன்கள் குறையுமா அல்லது கெடுபலன்களே இருக்காதா???

  • @rameshl1452
    @rameshl1452 4 роки тому +1

    Very nice sir

  • @pramodhb6796
    @pramodhb6796 5 років тому +1

    So Navamsa dosnt have house bhava placement like in 1 or 5 but only whether in auspicious or in auspicious houses.

  • @walajabalaji
    @walajabalaji 5 років тому

    Well said guruji.......its clear and compromised

  • @shreepadvelmurugan3383
    @shreepadvelmurugan3383 4 роки тому

    Very nice explanation

  • @dhakshascookingncrafts5836
    @dhakshascookingncrafts5836 6 років тому +2

    Vanakkam sir, very precisely described,even a illiterate will understand. You are a genius and true astrologer. I bow to your keen knowledge.l watch everything you upload .very nice.could you predict mine. Birth 26/12/1973. Name-vijayan. Place- Madurai.time-12:00 am.thanking you in anticipation. Your student vijayan.

  • @ambikapathichockalingam1930
    @ambikapathichockalingam1930 6 років тому

    சிறந்த விளக்கம் ஐயா.நன்றி

  • @ramadoss49
    @ramadoss49 3 роки тому

    In my horoscope all are correct
    How the Graham’s doing their works

  • @muruganvt963
    @muruganvt963 3 роки тому

    அன்பு ஜீ வணக்கம்

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому

    குருஜி வணக்கம் அம்சத்தில் சுபர் வீடுகளில் சனி சூரியன் சேர்கை பெற்றால் செல்வாய் புதன் சேர்கை பகை கிரகங்கள் சேர்கை என்ன பலன்

  • @pvijay2748
    @pvijay2748 5 років тому +1

    Hi sir my name is Vijay and navamsale raahu um sevvaium inaindhirindal udan pirandavar valkai thollai kudukkuma please onsar mi sir

  • @harivijey892
    @harivijey892 6 років тому

    Sir nenga romba arumaiya solrenga,thank you sir.unga valthu yanakkum yen kudumbathukkum vendum sir,aasirvatham panunga sir.

  • @rm.murugun5865
    @rm.murugun5865 3 роки тому

    ஐயா வணக்கம் ராசியில் லக்னாதிபதிகெட்டு அம்சத்தில் உச்சமாக சுபரின்வீடுகளில் இருந்தால் லக்னாதிபதி வலிமையாக எடுத்துகொள்ளலாமா

  • @blitzglobeinteriorarchitect
    @blitzglobeinteriorarchitect 6 років тому

    Thank U ---- BLITZ GLOBE (Coimbatore).

  • @karunanidi2868
    @karunanidi2868 6 років тому

    vanakkam guruji sila vilakkangal miga arumai aanaal nilal enbadhai erka mudiyavillai researchil navamsam migaum udhavugi radhu exa: rasiyil aatchi petra graham navamsathil neechamanal neeccha palanaiye kodukkiradhu anubhavathil paarthhullen thavariruppin mannikkavum guruji

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 6 років тому +2

    குருஜி அவர்களுக்கு🙏🙏 பணிவான வணக்கங்கள்🙏🙏🙏 நல்லதொரு விளக்கம் கொடுத்தீர்கள் அந்த விளக்கத்தின் மூலம் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது கிரகங்களின் நிழல்தான் நவாம்சம் என்று சொல்லி இருக்கின்றீர்கள் அப்படியென்றால் 😳😳 அப்புறம் எதற்கு நவாம்சம் ஜாதகம் கட்டம் இருக்கு அப்புறம் பக்கத்துல ஜாதகம் கட்டம் நவாம்சம் கட்டம் இரண்டுமே பாக்குறீங்க பலன் என்ன தெளிவா நல்லதொரு விளக்கம் தர வேண்டும் ஸ்வாமி🙏🙏🙏🙏🙏 நவாம்சத்தை வைத்து என்னதான் தெரிஞ்சுக்கலாம் சாமி சுருக்கமான ஒரு விளக்கம் தரவும்

    • @astrosuresh4885
      @astrosuresh4885 6 років тому

      ஒரு கிரகத்தின் வலிமையையும், அந்த கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்பதையும் நவாம்சத்தில் கணிக்க முடியும்.

    • @sathish9705
      @sathish9705 4 роки тому

      @@astrosuresh4885 How can you calculate bro? please explain

  • @kundakamandaka3528
    @kundakamandaka3528 5 років тому

    En magal jadhagathi Navamsa kattathil 4 kiragam neesam iyaa pudhan,chandran,sevvay,sooriyan Edum padhipu unda iya 2015,02.16 time 1.37 pm hatton srilanka

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 3 роки тому

    🙏Nandri sir

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 4 роки тому

    குருஜி வணக்கம். குரு, சனி இணைவு நவாம்சத்தில் சுக்ரன் வீட்டில் இருந்தால்,?? அதையும் சொல்லி இருக்கலாமே குருஜி 🤷‍♀

  • @giriprasad7099
    @giriprasad7099 4 роки тому

    Brilliant guruji

  • @ramaseshanv6704
    @ramaseshanv6704 3 роки тому

    subhathvaa sookshuma gurujii

  • @mmmurugan9654
    @mmmurugan9654 6 років тому +5

    ஒருஜாதகத்தை கணித்து காட்டவேண்டும் சார் ஒரு வீடீயோ

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 роки тому

    Good explanation thanks

  • @anandansumathi185
    @anandansumathi185 6 років тому +1

    ஐயா, நவாம்ச த் தில்
    உள்ள லக்கினம் பற்றி விளக்குங்கள். அந்த லக்கினத்தை வைத்து கேந்திர,திரிகொணங்கள் நவாம்சத்தில் பார்க்குனும மா?தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐய்யா.என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  • @astrosivashankariprasath1887
    @astrosivashankariprasath1887 6 років тому +1

    Sir awesome explanation.🙏

  • @pvcrao4558
    @pvcrao4558 4 роки тому

    Recording is not clear resound is coming not able to hear your voice please kindly note.

  • @prakashsiva17
    @prakashsiva17 6 років тому +1

    நன்றி ஐயா....

  • @aanandhind216
    @aanandhind216 4 роки тому

    நவாம்சத்தில் பரிவர்த்தனை எடுத்துக் கொள்ளலாமா?

  • @venkateshrajendiran2753
    @venkateshrajendiran2753 4 роки тому +1

    ஐயா நவாம்சத்தில் செவ்வாய் கடக வீட்டில் வுள்ளது, இதை நீசமக பார்ப்பதா இல்லை லக்னத்தில் செவ்வாய் மேஷத்தில் வுள்ள்ளது, எனவே ஆட்சியாக பார்ப்பதா, பலன் எப்படி எடுப்பது, மற்றும் ராசியில் ஆட்சியாக செவ்வாய் இருந்தாலும் பாவ சகரதில் மீனத்தில் யுள்ளது. எனவே செவ்வாய் எப்படி பலன் செய்வும்.

  • @masterbat5156
    @masterbat5156 4 роки тому

    அருமை

  • @coimbatoredk
    @coimbatoredk 5 років тому

    Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, 🙏🙏

  • @rajajoseph8464
    @rajajoseph8464 6 років тому

    மிக்க நன்றி குருஜீ

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 5 років тому

    Maragathipathi budhan in rasi in 6th, but in navamsa, it is in pushkara navamsa. Is it a problem? Meena lagnam.

  • @harikrishnanpolani165
    @harikrishnanpolani165 5 років тому +1

    அய்யா வணக்கம் நவாம்சத்தில் புதன் வீடுகள் ஆகிய மிதுனம் மற்றும் கன்னி இருக்கும் பாவ கிரகங்கள் நல்ல பலன் தருமா.

    • @kidsworl
      @kidsworl 5 років тому

      அங்கே ராசி கட்டத்தில் புதன் கெட்டு போகாமல் இருந்தால் நல்லது செய்யும்

    • @harikrishnanpolani165
      @harikrishnanpolani165 5 років тому

      @@kidsworl
      நன்றி அய்யா

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 6 років тому

    Well explained guruji. Super

  • @megalamegala6742
    @megalamegala6742 3 роки тому

    ஐயா! நாவம்சத்தில் சேர்க்கை பலன் உண்டா என்று கூறுங்கள்

  • @anandselvam8735
    @anandselvam8735 5 років тому +1

    Bavaha kattam patri koorungal

  • @mmmurugan9654
    @mmmurugan9654 6 років тому +2

    கிரகபாதசாரம் தெரிந்து கொள்வதற்கு நவாம்சம்

  • @SaroSarojadevi
    @SaroSarojadevi Рік тому

    நவாம்சத்தில்
    செவ்வாய்.+ சந்திரன் ஒன்றாக இருக்கிறது.
    ராசி படி தோஷம் இல்லை. நவாம்ச படி இது பிரச்சனையா? ???
    எனக்கும் 32 வயது ஆகிரது. திருமணம் ஆகவில்லை. பல வரன்கள் பார்த்து இறுதி நேரத்தில் தடையாகி விடும்.

  • @saibaba4434
    @saibaba4434 6 років тому +1

    SUPER
    m L GANESAN 👍 👌🙏

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 5 років тому

    Enaku raasi IL ulla lagnam navamsathil illai appo valkai 2nd half navamsa thin padi tan nadakuma

  • @eraivanvelautham2915
    @eraivanvelautham2915 2 роки тому

    Sariyaana vilakkam

  • @praveekeerthu1531
    @praveekeerthu1531 5 років тому

    Vakram and asthangam aana budhan rasiyil thulam rasiyil irunthu navamsathil meena rasiyil neecham adainthal jaathakarin buthi kurmai yevaru irukum

    • @kidsworl
      @kidsworl 5 років тому +1

      Ipatha navaamsathil nichal ucham ila sonnaru aprm yepadi video pathuttu buthan navamsathil neecham soltringa

    • @kidsworl
      @kidsworl 5 років тому +1

      Buthanuku muthalil astangame ilaiy,,,🤦

  • @jeyabalamurugann7972
    @jeyabalamurugann7972 6 років тому

    Super Guru ji
    நீச வர்காேத்தமம் என்பது பலமா? பலவீனமா?
    சிலர் பலம் என்றும் சிலர் பலவீனம் என்றும் கூறுகிறார்கள். தயவு செய்து விளக்கவும்.

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 років тому +1

    சிறப்பு ஐயா...🙏🙏🙏

  • @jothiorange1190
    @jothiorange1190 4 роки тому

    Aatchi varhottamam adaindha sani....navamsathil rahuvodu sernthal....

  • @lyfnovember9048
    @lyfnovember9048 6 років тому +1

    Super sir

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 4 роки тому

    Voice echoplese correct

  • @jeevithak3871
    @jeevithak3871 6 років тому

    super guruji nandri 🙏

  • @kalpanaselvam6277
    @kalpanaselvam6277 6 років тому +1

    What a knowledge! Super sir

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 6 років тому

    Good evening sir,
    If a vakram planet( chevvay in thulam rasi conjucting with ketu) gets parivarthanam with sukran in mesha rasi , how does the vakram work. Whether vakram also gets parivarthanam or sukran becomes vakram after parivarthanai.
    Regards
    Subha

  • @sarankumar5808
    @sarankumar5808 4 роки тому

    ஒரு சுப கிரகம் வக்ரமாகி இருந்தால் அந்த கிரகம் நல்லது செய்யுமா..

  • @arunt83
    @arunt83 6 років тому +1

    Super explanation guruji ayya

  • @hariharankb7766
    @hariharankb7766 6 років тому

    Ayya yogi avayogi sahayogi patri kurugal.....

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 4 роки тому

    Comments எல்லாம் தாங்களே பார்ப்பீர்களா ஐயா. அல்லது உங்கள் உதவியாளர்கள் பார்ப்பார்களா ஐயா..

  • @KingMaker-g3g
    @KingMaker-g3g 5 років тому

    Navamsathil 7m idathil guru ,sukran inaivu enna plan tharum

  • @Karthikeyan-im2cl
    @Karthikeyan-im2cl 6 років тому +1

    ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் சனிபகவான் முழு பாவகிரகம்
    அவர் எப்படி நீதிமானாக இருக்கிறார்

  • @selvamrocket7605
    @selvamrocket7605 6 років тому +1

    வணக்கம் ஜயா

  • @sakthivel-de8iz
    @sakthivel-de8iz 6 років тому

    நன்றி ஐயா

  • @sundaymonday574
    @sundaymonday574 5 років тому

    சூப்பர்

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому

    🙏🙏🙏

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 4 роки тому

    Upa nachathiram nachatiramaga maatruvathu kp... 🙏

  • @umamaheswari8919
    @umamaheswari8919 6 років тому +1

    Inda pirappu enbathe thevai illada ondru , enave sani thevai ilada ayulai tharugirar .... Inda vilakam ayyavin real touch.....

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 років тому

    nandri iyya.

  • @RanjithKumar-ln9yp
    @RanjithKumar-ln9yp 2 роки тому

    🙏🙏🙏🙏🙏