Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan | Tamil Gospel Video Song| Jacob | Eva.D.Joseph Karikalan

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • GLORY MINISTRY
    Presents
    நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்
    Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan
    இப் பாடல் வெளிவர கர்த்தருடைய கிருபையால் வாஞ்சையோடு ஒவ்வொரு
    விதத்தில் உதவி புரிந்து ஒவ்வொருவருக்கும்
    மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    கர்த்தர் தாமே உங்களையும் இப்படி உதவி செய்ய முன் வருகிற அனைவரையும்
    மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Lyrics,Tune, Sung & Featuring : Eva.D.JOSEPH KARIKALAN
    Music by : Jacob (Yah Studios)
    Rhythm Programming : Jacob
    All vocals recorded @ Yah Studios
    Mix and Mastering : Jerome Allen Ebenezer
    Cinematography : John Abraham
    Editing, Di, Vfx : Joseph Gowtham
    Drone short : Praveen
    Poster Design - Prince Joel (PV Studio)
    Digital on : D.K.Enterprises
    Produced & Copyrights : Glory Ministry
    பாடல் வரிகள்
    நான்
    விழுந்தாலும்
    எழுந்தாலும்
    நீங்கதான்...
    நான்
    சிரித்தாலும் அழுதாலும்
    நீங்கதான்...
    இயேசப்பா நீங்கதான் -2
    உம்மையன்றி யாருமில்ல
    இந்த உலகத்துல - (4) உதவிட
    1) சொந்தமுண்டு பந்தமுண்டு
    சொல்லிக்கொள்ள
    கை கொடுத்து கை தூக்க
    யாருமில்ல -2
    உம்மையன்றி எனக்கு யாருமில்ல
    உதவிட யாருமில்ல (2) உலகில்
    உதவிட யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (2) நண்பருண்டு நட்பு உண்டு
    பேசிக்கொள்ள
    நன்றியாய் கூட இருக்க
    யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
    குறைகள் சொல்ல
    காயங்கள ஆற்ற இங்கு
    யாருமில்ல -2
    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல
    (உம்மையன்றி)

КОМЕНТАРІ • 36

  • @annamalaisambath9275
    @annamalaisambath9275 2 години тому

    தேவன் தாமே உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ❤❤🛐🛐🛐🛐

  • @JacobIsraelJeshuranImmanuel422
    @JacobIsraelJeshuranImmanuel422 52 хвилини тому +1

    நான்
    விழுந்தாலும்
    எழுந்தாலும்
    நீங்கதான்...
    நான்
    சிரித்தாலும் அழுதாலும்
    நீங்கதான்...
    இயேசப்பா நீங்கதான் -2
    உம்மையன்றி யாருமில்ல
    இந்த உலகத்துல - (4) உதவிட
    1) சொந்தமுண்டு பந்தமுண்டு
    சொல்லிக்கொள்ள
    கை கொடுத்து கை தூக்க
    யாருமில்ல -2
    உம்மையன்றி எனக்கு யாருமில்ல
    உதவிட யாருமில்ல (2) உலகில்
    உதவிட யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (2) நண்பருண்டு நட்பு உண்டு
    பேசிக்கொள்ள
    நன்றியாய் கூட இருக்க
    யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
    குறைகள் சொல்ல
    காயங்கள ஆற்ற இங்கு
    யாருமில்ல -2
    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல
    (உம்மையன்றி)
    ❤💖❤அருமையான அர்த்தங்களைக் கொண்டுள்ளது..கர்த்தர் இன்னமும் அநேக பாடல்களை கொடுத்து உங்களையும் ,உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக✝️✨God bless you ✨✨

  • @NagarajNagaraj-b9o
    @NagarajNagaraj-b9o 2 години тому

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @kmmedia406
    @kmmedia406 2 години тому

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @bfg_music
    @bfg_music 2 години тому

    ❤❤❤ Very nice song lyrics ❤❤❤
    நான்
    விழுந்தாலும்
    எழுந்தாலும்
    நீங்கதான்...
    நான்
    சிரித்தாலும் அழுதாலும்
    நீங்கதான்...
    இயேசப்பா நீங்கதான் -2
    உம்மையன்றி யாருமில்ல
    இந்த உலகத்துல - (4) உதவிட
    1) சொந்தமுண்டு பந்தமுண்டு
    சொல்லிக்கொள்ள
    கை கொடுத்து கை தூக்க
    யாருமில்ல -2
    உம்மையன்றி எனக்கு யாருமில்ல
    உதவிட யாருமில்ல (2) உலகில்
    உதவிட யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (2) நண்பருண்டு நட்பு உண்டு
    பேசிக்கொள்ள
    நன்றியாய் கூட இருக்க
    யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
    குறைகள் சொல்ல
    காயங்கள ஆற்ற இங்கு
    யாருமில்ல -2
    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல

  • @Sachin.LOfficial
    @Sachin.LOfficial Годину тому +1

    அருமையான பாடல் வரிகள் ஐயா மன ஆறுதலைத் தருகிறது நீங்கள் மேலும் மேலும் இதே போல் பல வீடியோக்களை வெளியிட நம் கர்த்தரை வேண்டுகிறேன் ஆமென்❤

  • @praiseandprayer182
    @praiseandprayer182 Годину тому

    Thank you Jesus❤❤❤🎉🎉

  • @mahimairaj644
    @mahimairaj644 42 хвилини тому

    கர்தாதி கர்த்தருக்கே துதியும், ஸ்தோத்ரமும், கனமும், மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக,ஆமேன். அல்லேலுயா
    அன்பு சகோதரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தேவன் தம்முடைய திட்டத்தை இப்படிப்பட்ட பாடல்கள் மூலமாக அவர் உங்களோடு இருந்து அதை நிறைவேற்றி மகிமைப்படுகிறார்.
    நான் (இயேசு) உன்னோடு இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை
    யோசு: 1 ; 5

  • @jcpcministry9566
    @jcpcministry9566 59 хвилин тому

    ❤❤ எப்பொழுதும் நீங்க இசேப்பா ❤❤...... congratulations my dear JK Anna🎉🎉🎉

  • @josephruha3625
    @josephruha3625 29 хвилин тому +1

    Super Very Nice Lyric, song, music, Jk Ayya and jacob Bro... God Bless You...

  • @JohnSanthosh-5509
    @JohnSanthosh-5509 13 хвилин тому

    ❤️❤️நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்❣️❣️ lyrics is nice and voice super God bless you Aiya

  • @GowriGowri-uc7nk
    @GowriGowri-uc7nk 2 години тому

    Glory to Jesus

  • @kmmedia406
    @kmmedia406 2 години тому

    வாழ்த்துக்கள் அண்ணன்... இன்னும் இன்னும் ஏராளமான தேவனை ஆராதிக்கும் பாடல்கள் உங்களைக்கொண்டு தேவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பாராக

  • @jcpcministry9566
    @jcpcministry9566 56 хвилин тому

    Come back.....JK ❤ Anna......என்னை நடத்தி நடத்தி songs after.....Nice Lyrics

  • @anthonyjoseph9269
    @anthonyjoseph9269 Годину тому

    சூப்பராக ஆறுதலாக இருக்கிறது..

  • @manjulah2302
    @manjulah2302 2 години тому

    👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @martinm788
    @martinm788 Годину тому

    அருமையான பாடல் அன்பு அண்ணன் பசுமை நிறைந்த வயல்வெளியில் ஆனந்தராகத்தில் அழகான இயற்கை சுழலில் தம்பி ஜேக்கப் keys இனிமையான மனரம்மியமான கிராமத்து இசையில் இன்னும் அழகோ அழகு விடியோகிராபி அற்புதம் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்பு அண்ணன் பாடல்வெளிவந்திருப்பது ஆனந்தம் பேரானந்தம் தேவ நாமம் மகிமையடையட்டும் இன்னும் பலநுறு பாடல்கள் உங்கள் முலமாக வெளிவரட்டும் வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் இனிய உள்ளத்துடன்❤❤❤❤

  • @anbuclassic9243
    @anbuclassic9243 27 хвилин тому

    Super song Super words god bless you brother👌👌👌🎼🎼🎼🎤🎤🎤

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 Годину тому

    Glory to God ❤

  • @sonofgodapostolicprayerhou8163
    @sonofgodapostolicprayerhou8163 Годину тому

    Amen

  • @rajkeysofficial5194
    @rajkeysofficial5194 2 години тому

    Praise god

  • @yobunagaraj8975
    @yobunagaraj8975 2 години тому

    Wonderful song...God bless you and your ministry Pastor 🙏 ❤️🎉

  • @revarantdoctorj.d.charles3628
    @revarantdoctorj.d.charles3628 2 години тому

    Very Wonderful song My Dear Brother J.K God bless you

  • @danielyesu8221
    @danielyesu8221 Годину тому

    Magnet voice

  • @ReeganDhanasekar
    @ReeganDhanasekar Годину тому

    Wonderful song iyya

  • @jcpcministry9566
    @jcpcministry9566 13 годин тому

    ❤❤❤ God is love

  • @annamalaisambath9275
    @annamalaisambath9275 2 години тому

    ❤❤❤❤

  • @VaNanbani
    @VaNanbani 2 години тому

    Super uncle 💝 all glory to Jesus 🙏🎉

  • @ramisrel3324
    @ramisrel3324 2 години тому

    Wonderful And Meaningful Lyrics Anna......Close To My Heart

  • @christylemmanuel1662
    @christylemmanuel1662 Годину тому

    Nice song.. Good music by Jacob...Praveen anna, Drone shots are awesome...God bless Jk anna ministries....

  • @Vasanthsolomon6
    @Vasanthsolomon6 Годину тому

    God bless you anna

  • @samrajasekar9962
    @samrajasekar9962 12 годин тому

    Congretchulation ayya

  • @praveenbenaiaha5006
    @praveenbenaiaha5006 2 години тому

    Praise the lord !!! The song has come out so good JK Anna ! Mr. Jacob really nailed it with the music, and the visuals by Mr. John and Mr. Joseph Gautam are just captivating.And let's not forget about the lyrics -they're so relatable to our day to day life and touching ❤
    நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை - ஆமென்
    I have trusted in the Lord and have not faltered- Amen

  • @martinm788
    @martinm788 5 годин тому

    Waiting brother my best wishes

  • @VaNanbani
    @VaNanbani 3 години тому

    Im waiting ❤

  • @samrajasekar9962
    @samrajasekar9962 12 годин тому

    Glory to God