வணக்கம் குருஜி. உங்களிடம் உள்ள ஜோதிட பொக்கிஷத்தை அனைவருக்கும் தருவதால் தான் நீங்கள் கலியுகத்தின் ஜோதிடராகவும், தேவகுருவாகவும் திகழும் பொன்னவனாகவும் விளங்குகிறீர்கள். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கலைச்செல்வத்தை( ஜோதிடக்கலை) வாரி வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். அழியா புகழ் பெறும் எங்கள் குருவுக்கு கோடானு கோடி நன்றிகள். Easily understandable by your live examples.
குருவும் சுக்கிரனும் இணைந்து இருப்பது தர்மம் எனும் சுகத்தை தானே பெறுவார், அது நிச்சயம் பாவக ரீதியாக இருக்கும். எனக்கு லக்னத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்தே உள்ளது, இருப்பினும் மிகுந்த சௌக்கியமாக உள்ளேன்.
12 house simmam guru and sukran in same degree along with suriyan but suriyan 20 degree away I completed guru dasai but no damage in mrg life now sani dasai age 32 female
100% true sir, have seen two horoscopes both have Guru+sukiran combination in Mithunam, both have lots of money, but family life is fully wasted. Both are divorced.
தங்கள். குரல் வளம் சிறப்பு. அதை விட. சிறப்பு தங்களின் presentation of சப்ஜெக்ட்ஸ்.. ஐயா மீன லக்கினம் கன்னியில் குரு சூரியன் சாரம். சுக்ரன் சந்திரன் சாரம். சந்திர ஆதி யோகம் பெற்று உள்ளது. கும்ப ராசி. குரு தசா கடந்து சனி தசா 2028 வரை உள்ளது. சுக்ரன் தசா 65 வயதில் தான். திருமணம் வாழ்கை எப்போது? பாதிப்பு எதுவும் உள்ளதா?. Dob 11.09..1992. டைம் 19.03 கோவை.
வணக்கம் சார், nice explanation...எனக்கு குரு சுக்கிரன் இணைவு இல்லை, ஆனால் இருவரும் ஆட்சிபெற்று தங்களுக்குள் கேந்திரம். நீங்கள் கூறியுள்ளவாரே, குரு தசை சுக்கிர புத்தியில் திருமணம் நடந்து, புத்தி முடியும் வரை வேலைக்காக பிரிய நேர்ந்தது.
எனக்கு புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது top bad என்ன செய்யும் இந்த மூன்று திசைகள் .சனி திசை என்ன செய்யும் .சினிமா, ஷேர்மார்க்கெட், அரசியல் உள்ளேன் எப்போ பெயர் புகழ், அடைவேன் dob:30:09:2001 10:56pm சேலம் 🙏
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India. 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
கன்னி லக்னம் ஏழில் சுக்கிரன் குரு ராகு வயது 35 ஆகிறது. வாழ்க்கை சொல்லி கொள்ளும் வகையில் இல்லை கடன் கஷ்டம் நிலையான வருமானம் இல்லை ராகு திசை நடக்கின்றது எப்போது விடிவு காலம் குருவே? சிறந்த காணொளி நன்றி ஐயா
Dear sir, sukran in chitrai 🔯 2 nd padham. Guru vakram in revathi 🌟 how can we expect this guy marriage life.and career life. Chandran in makam 🔯 2 nd padham. Rahu. In thulam vishakam. Chevvai vakram in midhunam mirugasridam 🌟 sani vakram in poosam 🌟. Both sani , chevvai looking neecha sukran how his sexual. Life, and economy life
மீன லக்கனம் 10ல் குரு ஆட்சி மூலத்திரிகோனம் பெற்று பூராடம் 2ல் உள்ளவர் தனது 5ம் பார்வையாக அசுபதி2ல் மேஷவீட்ல அமர்ந்துள்ள சுக்ரனை பார்க்கின்றார் எனது ஜாதகத்தில் .எனது மனைவி ஜாதகத்தில் கும்ப லக்கனம் லக்கனத்தில் சுக்ரன் சதயம் நட்சத்திர 🌟 ல் பிறகு 7ல் பூரம் நட்சத்திரத்தில் குரு இருக்கின்றார் இது நல்லதா அல்லது தார தோஷ நிவர்த்தி செய்யனுமாங்க குரு ஜீ
I am Thulam Lagnam. Guru n sukrian in Tulam. Guru 11 degree Sukrin 11 degree. Shani in Mesham. Pls explain Sir. Currently going thru Sani Dasa SUKRAN Buthi from November 23th 2021
Guruji ur videos r very useful. In my horoscope, am having meena lagnam, guru and sukran seated together in mesham (2nd place). In my husband's horoscope, he's having mesha lagnam, guru seated alone in mesham (1st place); but sukran and budhan seated together in 7th place (thulam) - difference in degree (for budhan and sukran) is 10°.. Right now guru dhasa for my husband. Infact we both got married in my husband's guru dhasa sukra bukthi. Will this creates problems in our family life?.. Already lot of problem created, will the problem continues?... Kindly expecting ur reply sir...
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
Guruji Namaste good predictions about sukaran +Guru bhavan combination sir if laknam is rishbam guru is 4.26 degrees +sukaran is 24.42 in meenam as 11th house this kind of position we can take as a combination ah? and its good for the jagathar for career and family conditions please explain thank u guruji
மீன ராசி, ரிஷப லக்கனம் மீனத்தில் உள்ள சுக்கிரன் தன் 7ம் பார்வை யால் 5ம் இடத்தை பார்க்கிறார்,9ல் உள்ள குரு வும் தன் 9ம் பார்வை யால் அதே 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத் தை பார்க்கிறார் இடத்தை பார்க்கிறார் இது எப்படி இருக்கும் அய்யா
வணக்கம் ஐயா🙏 நான் மகரம் திருவோணம் மிதுன லக்கனம். லக்கனத்திற்கு 3ம் இடத்தில் குரு+சுக்கிரன் இணைவு உள்ளது. குரு மறைவு என்று ஜோதிடர் சொன்னார். இதற்கு என்ன பலன்?. எனக்கு குரு திசை நடப்பில் உள்ளது. வோலை இல்லை.
விருச்சிக லக்னம், கடகராசி. சுக்ரன் 12ல், குரு சாரம் பெற்று ஆட்சி, குரு மகரத்தில் நீசம்+ வக்ரம், பரிவர்த்தனை,& சந்திர கேந்திரம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா. நன்றி
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
வணக்கம் ஐயா. என் மகனுக்கு துலாம் ராசி தனுசு லக்னம் லக்னாதிபதி ஆகிய குரு ஐந்தாம் இடமான மேஷத்தில் குரு +சுக்கிரனுடன் இணைந்து உள்ளார் 5-ஆம் இடத்துக்கு ஏழாம் இடமான 11-ஆம் இடத்தில் சந்திரன் சனியுடன் இணைந்து ஐந்தாம் இடத்தை பார்க்கிறார்கள் இதற்கு என்ன பலன் ஐயா. நன்றி
வணக்கம் குருஜி.
உங்களிடம் உள்ள ஜோதிட பொக்கிஷத்தை அனைவருக்கும் தருவதால் தான் நீங்கள் கலியுகத்தின் ஜோதிடராகவும், தேவகுருவாகவும் திகழும் பொன்னவனாகவும் விளங்குகிறீர்கள்.
சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கலைச்செல்வத்தை( ஜோதிடக்கலை) வாரி வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்.
அழியா புகழ் பெறும் எங்கள் குருவுக்கு கோடானு கோடி நன்றிகள்.
Easily understandable by your live examples.
குருவும் சுக்கிரனும் இணைந்து இருப்பது தர்மம் எனும் சுகத்தை தானே பெறுவார், அது நிச்சயம் பாவக ரீதியாக இருக்கும். எனக்கு லக்னத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்தே உள்ளது, இருப்பினும் மிகுந்த சௌக்கியமாக உள்ளேன்.
S
NENGAL ENNA LAGNAM ENAKKUM IRUVARUM LAGNATTHIL INAINDHU IRUKKIRARAGAL NAAN DHANUSU LAGNAM YEN VAZHGIROM ENDRE TERIYALA POI SERNDHUDALAM POL ULLADHO
எனக்கு கடன் problem thula லக்கினம் குரு sukkiransernthe உள்ளார்கள் பூரம் சிம்மம் அய்யா
உங்கள் ஜோதிடம் கருத்துகளை கூறுவது மிகசிறப்பு. மிக்க நன்றிகள் ஜீ
உங்கள் ஜோதிடக்கருத்துக்களும் அதை சொல்லும் விதமும் அருமை.வாழ்த்துக்கள்.
12 house simmam guru and sukran in same degree along with suriyan but suriyan 20 degree away I completed guru dasai but no damage in mrg life now sani dasai age 32 female
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் சூப்பர் சார் 🙏
Enaku iruku 12th place la conjunction guru+sukran.. always pblm
Unmarried
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 குரு சுக்கிரன் இணைவு பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌
Miga, thelivana vilakkam thankyou sir 🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
குரு சுக்கிரன் இனைவு சிம்மத்தில், துலாம் லக்னம் ,கடக ராசி
அனைத்து லக்கினத்திற்கும் குரு மற்றும் சுக்கிரன் ராகு சேர்க்கை பலன் கூறுங்கள் சார் 👍🙏
Guru sukran parivarthanai video podunga 12 lagnathukum..
100% true sir, have seen two horoscopes both have Guru+sukiran combination in Mithunam, both have lots of money, but family life is fully wasted. Both are divorced.
Excellent speech
Guru sikiran lakanthil irunthu 11 m idam
Ram Ram.... Vanakkam from Rajbhavan, Punjab, Chandigarh 🙏🙏
Mithuna லக்னம் 2இல் குரு 8 இல் சுக்ரன் பார்வை பலன் கூறவும் அய்யா 🙏🙏🙏
Astro Legend guru neenga
தங்கள். குரல் வளம் சிறப்பு. அதை விட. சிறப்பு தங்களின் presentation of சப்ஜெக்ட்ஸ்.. ஐயா மீன லக்கினம் கன்னியில் குரு சூரியன் சாரம். சுக்ரன் சந்திரன் சாரம். சந்திர ஆதி யோகம் பெற்று உள்ளது. கும்ப ராசி. குரு தசா கடந்து சனி தசா 2028 வரை உள்ளது. சுக்ரன் தசா 65 வயதில் தான். திருமணம் வாழ்கை எப்போது? பாதிப்பு எதுவும் உள்ளதா?. Dob 11.09..1992. டைம் 19.03 கோவை.
Vanakkam anna manickaraja
வணக்கம் சார், nice explanation...எனக்கு குரு சுக்கிரன் இணைவு இல்லை, ஆனால் இருவரும் ஆட்சிபெற்று தங்களுக்குள் கேந்திரம். நீங்கள் கூறியுள்ளவாரே, குரு தசை சுக்கிர புத்தியில் திருமணம் நடந்து, புத்தி முடியும் வரை வேலைக்காக பிரிய நேர்ந்தது.
வணக்கம் குருஜி வெங்கட் புளியம்பட்டி
Kumbha lagnam
Guru sukran in 12th house
Palan pls
Absolutely correct sir mrg life very sad
Risapa laknam Thanusu rasi sir naan
2 deem onerrum
Eanna padaatha paadu paduthuraanga sir
Anbu vanakam Anna🥰🙏🌺
Mikka nandri🙏🙏🙏
Maharm laknam 12 il sukkiran ullathu sukkira thisai eppdi irukum nallatha kettatha🙏
Guru sukran parivathanai aagi thangalukkul sastastagam
எனக்கு புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது top bad என்ன செய்யும் இந்த மூன்று திசைகள் .சனி திசை என்ன செய்யும் .சினிமா, ஷேர்மார்க்கெட், அரசியல் உள்ளேன் எப்போ பெயர் புகழ், அடைவேன் dob:30:09:2001 10:56pm சேலம் 🙏
குரு,சுக்கிரன்,சூரியன்,புதன் நான்கு கிரகம் சேர்க்கை மிதுனத்தில் அமைந்த பலன் சொல்லங்க ஜி!
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
I am kumba laknam. Magarathil sevvai+guru+sukran
உண்மைதான்.எனது மனைவிக்கு தனுசு லக்னமாகி மீனத்தில் குரு சுக்ர இணைவு.குரு தசை சுக்ர புக்தியில் இறந்துவிட்டார்.
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏
நன்றி சார் 🙏🙏🙏
Good afternoon sir,, first viewer
சார் எனக்கு 8 இல் குரு சுக்ரன் செவ்வாய் உள்ளது நான் மிதுன லக்கினம் மேஷம் ராசி
Anna enaku mesham rasi 11th house guru sukran gethu inaivu nanmaya
Iyaaaaa romba romba unami iyyaa en athai paiyana love panren avaru enkita epdilam nadanthuka mataro apdi tha ipo nadanthukararu pesakuda ila guru dasai sukra bukthi guru sukran inaivu 9 am idathil oru degree vithyasathil 😭😭sukra bukthi epo mudium nu iruku ..🙏🏻😭danusu lagnam
ஜயா மகரம் லக்னம் லக்னத்தில் சனி வக்கிரம்
7ல் செவ்வாய் சுக்ரன் குரு இருக்குங்க என்ன பலன்ங்க
Supper Guruji
Good after noon sir. இது போல் செய்வாய் சுக்கரன் புதன் இணைவு பற்றி ஒரு காணொளி போ டுங்கள்.
உனக்கு இருக்குன்னு சொல்லு😂😂
Sir en Magan risaba lakanam mithunathil guru vakram thanusil sukran irukura ithuvum inaiva ithu yeppati irukkum sir
I have guru, Sani , sukran combination in the Kani .so how? Magra lagnam.
அருமை அய்யா சுக்ரன் + சனி போடுங்க.
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
Meena laknam 10 house guru + sukiram+ pudhan ok va sir
Please give explanation jii
Good afternoon sir
குரு ஜி வணக்கம் செவ்வாய் வீட்டில் குரு சுக்கிரன் இணைந்து தால் பலன்.
Same
கன்னி லக்னம் ஏழில் சுக்கிரன் குரு ராகு வயது 35 ஆகிறது. வாழ்க்கை சொல்லி கொள்ளும் வகையில் இல்லை கடன் கஷ்டம் நிலையான வருமானம் இல்லை ராகு திசை நடக்கின்றது எப்போது விடிவு காலம் குருவே? சிறந்த காணொளி நன்றி ஐயா
guru sukran kethu suriyan in kadagam ayya
Dear sir, sukran in chitrai 🔯 2 nd padham. Guru vakram in revathi 🌟 how can we expect this guy marriage life.and career life. Chandran in makam 🔯 2 nd padham. Rahu. In thulam vishakam. Chevvai vakram in midhunam mirugasridam 🌟 sani vakram in poosam 🌟. Both sani , chevvai looking neecha sukran how his sexual. Life, and economy life
Not bad
Thank you sir
Sir kuru sukiran in 7,sun in 6 kumbam lakam Swathi nakthiram how to marriage life partner??4sevvai dhosam??
Meysa laknam ,meenathil guru+ sukiran eppadi sir?
மீன லக்கனம் 10ல் குரு ஆட்சி மூலத்திரிகோனம் பெற்று பூராடம் 2ல் உள்ளவர் தனது 5ம் பார்வையாக அசுபதி2ல் மேஷவீட்ல அமர்ந்துள்ள சுக்ரனை பார்க்கின்றார் எனது ஜாதகத்தில் .எனது மனைவி ஜாதகத்தில் கும்ப லக்கனம் லக்கனத்தில் சுக்ரன் சதயம் நட்சத்திர 🌟 ல் பிறகு 7ல் பூரம் நட்சத்திரத்தில் குரு இருக்கின்றார் இது நல்லதா அல்லது தார தோஷ நிவர்த்தி செய்யனுமாங்க குரு ஜீ
I am Thulam Lagnam.
Guru n sukrian in Tulam. Guru 11 degree
Sukrin 11 degree.
Shani in Mesham.
Pls explain Sir.
Currently going thru Sani Dasa SUKRAN Buthi from November 23th 2021
Carful
Risaba lagnam guru tulatil sukiran meenatil parivartanai itu poruntuma
No
கும்ப லக்னம் 4ல் குரு சுக்கிரன் yenna பரிகாரம்
மிதுன லக்னம் ஐந்தாம் வீட்டில் குரு+சுக்கிரன்+ராகு இணைவு நன்மையா தீமையா எந்த அளவு என கூறுங்கள் குருவே
கடக ராசி கடக லக்கனம். இரண்டாம் வீட்டில் குரு சுக்கிரன் இணைவு . குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.
Little problem
Resapathil kuru varkothamam and sani uodan serkkai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
No problem
guru x sukkiran parivarthanai
Guruji ur videos r very useful. In my horoscope, am having meena lagnam, guru and sukran seated together in mesham (2nd place). In my husband's horoscope, he's having mesha lagnam, guru seated alone in mesham (1st place); but sukran and budhan seated together in 7th place (thulam) - difference in degree (for budhan and sukran) is 10°.. Right now guru dhasa for my husband. Infact we both got married in my husband's guru dhasa sukra bukthi. Will this creates problems in our family life?.. Already lot of problem created, will the problem continues?... Kindly expecting ur reply sir...
Sir,enaku guru ,sukuran ,ragu in 9th house sir
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .
If sukran is in visakam nachatharam at Tula and it is Tula laganam then we can say it same of combined in it
Yes
Guruji nan mithuna lagnam and mesha rasi shavai, guru, sukran in my lagnam is positive or negetive guruji please sollunga
50:50
Sir kadaga laknam thula rasi swathi natchathiram guru sukran simathil inaivu 7il sani vakiram vaalkai epdi irukum solunga
Not bad
@@AstroSriramJI aan jathagam entha natchathirangal marriageku poruthamanathaga irukum
Ayya nalla vilakkam.oru sandekam guru simmathil,sukran 7il ippo enthamathiriyana balam varum.parvayepathy onnume sollale
50% bad
Guruji Namaste good predictions about sukaran +Guru bhavan combination sir if laknam is rishbam guru is 4.26 degrees +sukaran is 24.42 in meenam as 11th house this kind of position we can take as a combination ah? and its good for the jagathar for career and family conditions please explain thank u guruji
No problem
Vanakam Sir,
How are you and family doing.
Regards
Bala Murali Muniandy
Good
கடக லக்னம் சிம்மதில் இந்த இணைவு மற்றும் புதன் இருக்கும் பட்சத்தில் குடும்ப வாழ்க்கையில் சங்கடங்கள் வருமா?
Please tell about guru and budhan conjunction some people saying this conjunction make the bank manager some people saying it is bad please clarify
That's good
Vanakkam jii. Lagnathirkku 6 aam edathil evargal enainthal palan eppadi erukkumnga jii.
Not good
Hi sir
Sir my dob 14.07.95 time 3.10am place erode Sir I try to government banking sector. There is any possible for clear exam?
இநத பலன் மீனதில் உச்சம் பெற்ற சுக்கிரனை கடக ராசியில் உச்சம் பெற்ற குரு பார்த்தாலும் பொருந்துமா ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Porunthathu
50%
ஐயா வணக்கம் குரு சுக்கிரன் சம சப்தமாக ஏழாம் பார்வை என்ன பலன் தரும் சொல்லுங்க சார்
50% bad
எட்டில் சனி வக்ரம் குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50 am. சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.
மீன ராசி, ரிஷப லக்கனம் மீனத்தில் உள்ள சுக்கிரன் தன் 7ம் பார்வை யால் 5ம் இடத்தை பார்க்கிறார்,9ல் உள்ள குரு வும் தன் 9ம் பார்வை யால் அதே 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத் தை பார்க்கிறார் இடத்தை பார்க்கிறார் இது எப்படி இருக்கும் அய்யா
குரு,சுக்கிரன் இணைவு நவாம்சத்தில் இருந்தாலும் அதன் திசாபுத்திகளில் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வருமா?
50%
வணக்கம் ஐயா🙏 நான் மகரம் திருவோணம் மிதுன லக்கனம். லக்கனத்திற்கு 3ம் இடத்தில் குரு+சுக்கிரன் இணைவு உள்ளது. குரு மறைவு என்று ஜோதிடர் சொன்னார். இதற்கு என்ன பலன்?. எனக்கு குரு திசை நடப்பில் உள்ளது. வோலை இல்லை.
நீண்ட கால முயற்சி 🙏மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் 21/8/1994,,, அதிகாலை 2.50 மணி மதுரை
Dhanusu lagnam ,maharathil suryan,guru,sukran inaivu mrg life la break varuma?
No problem
விருச்சிக லக்னம்.லக்கினத்தில் குரு.துலாம் விசாகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் திருமண வாழ்க்கை பாதிப்பு ஏற்படுமா ஐயா
No
விருச்சிக லக்னம், கடகராசி. சுக்ரன் 12ல், குரு சாரம் பெற்று ஆட்சி, குரு மகரத்தில் நீசம்+ வக்ரம், பரிவர்த்தனை,& சந்திர கேந்திரம்
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா. நன்றி
Good
@@AstroSriramJI மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா
In what degree's distance both the plantes should be for this type of predictions sir
5 degrees
குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்
🙏🙏🙏🙏🙏
ஐயா கும்ப லக்னத்திற்கு துலாத்தில் குரு சுக்ரன் இணைந்து கூட ராகு சேர்க்கை பெற்று இருந்து ராகு திசை வந்தால் good or bad or super
Good for wealth
👍🙏🙏
வணக்கம் ஐயா. என் மகனுக்கு துலாம் ராசி தனுசு லக்னம் லக்னாதிபதி ஆகிய குரு ஐந்தாம் இடமான மேஷத்தில் குரு +சுக்கிரனுடன் இணைந்து உள்ளார் 5-ஆம் இடத்துக்கு ஏழாம் இடமான 11-ஆம் இடத்தில் சந்திரன் சனியுடன் இணைந்து ஐந்தாம் இடத்தை பார்க்கிறார்கள் இதற்கு என்ன பலன் ஐயா. நன்றி
Not bad
Sir yanaku govt job ketaikuma try panuran sir 20-01-1989 4.00Pm Vellore
கன்னி லக்னம்
கடகத்தில் குரு+சுக்கிரன்+சந்திரன் எப்படி இருக்கும் ஐயா.?
Nor bad
🙏
Ayya, nerukku ner guru sukran 7ahm paarvai nanmaiya?
No