மயக்கமா? குழப்பமா? சந்திரன்+கேது இணைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 311

  • @manimalas52
    @manimalas52 3 роки тому +28

    Sir. நீங்க சொல்றது அத்தனையும் உண்மையோ உண்மை.💯💯💯💯💯💯.

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому +9

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன சின்ன சின்ன இருக்காது எட்டாம்அதிபதி உச்சமாமானதால் இந்நிலமையா 6.9.1976. மதுரை காலை 11.10. அண்ணா ப்ளீஸ் பதில் தாருங்கள் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா ⚘🌹⚘🌹🌹⚘

    • @priyatailoring
      @priyatailoring 2 роки тому

      கவலை வேண்டாம் நீங்கள் அவர்களைவிட சிறப்பாக உள்ளது அவர்களை இப்படி செயல்பட வைக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம்
      இல்லை அவர்கள் தவறாக பேசாமல் இருக்க வேண்டும் எனில் அவர்கள் முன்பு நீங்கள் முட்டாளாக காட்டி கொல்ல வேண்டும்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +15

    வணக்கம் ஐயா அருமை மயக்கமா குழப்பமா மனதிலே தயக்கமா விளக்கம் அருமை தலைப்ப அதவிட அருமை கலக்கிட்டீங்க குருவே

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому +6

    ஆமா சார் 4ஆம் வீடு ( ரிஷபம்) சந்திரன் + கேது இருக்கு பெறும் தொல்லை

  • @jmanijmani5192
    @jmanijmani5192 3 роки тому +3

    ஐயா எனக்கு மட்டும் பதில் கூறமாட்டுகிறிர்கள் ஐயா😭😭😭😭😭😭

  • @mohans3932
    @mohans3932 3 роки тому +4

    தேய்பிறை சந்திரனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 3 роки тому +5

    ருத்ராக்சம் அணிந்தால் மனம் கட்டுப்படுமா குருவே.

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Рік тому +2

    ரிஷப லக்னம் கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் சந்த்ரன், ஆயில்யம் நக்ஷ்த்ரம் 3 ஆம் பாதம் கேது.

  • @hariprasath3336
    @hariprasath3336 День тому

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாதகத்தில் மேஷத்தில் சந்திரன் கேது!
    நடிகர் அஜித் குமார் ஜாதகத்தில் கடகத்தில் சந்திரன் கேது,

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому +1

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @Jotuzz
    @Jotuzz 3 роки тому +13

    அண்ணா சுயசாரம் பெற்ற கிரகங்கள் பற்றி பேசுங்கள் ஒரு விடியோ ❤️❤️❤️❤️

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Suriya,,, Buddha,,,,, ragu eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 Suriyan,,,,,, Buddha,,,,,,,, KETHU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏 please 😭😭😭😭😭😭😭

  • @kavin1703
    @kavin1703 5 місяців тому

    துலாம் லக்னம்
    ரிஷப ராசி
    ரோஹிணி star 1ம் பாதம்
    ராகு 2(கேது தேய்பிறை சந்திரன் )8
    மனம் குழப்பம் உண்டா
    குரு 12ல் இருந்து 5பார்வை செலுத்துகிறார்
    My name மனோபாலா meaning strenth of mind
    சுக்ரன் 7திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
    சூரியன் புதன் 9
    செவ்வாய் 11
    சனி 5ல் வக்ரம்
    ரோகிணி star புதன் கர்மா
    விவாகரத்து நடக்குமா
    தாய் மாமா உறவு நீடிக்காத
    குழந்தை எப்படி இருக்கும்

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 3 роки тому +2

    குருவே எனக்கும் ராசியில் இந்த இணைவு இருக்கிறது.... ஆனால் குரு ராசியை பார்க்கிறார் இதனால் கெடுபலன் குறையுமா.

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px Рік тому +1

    அய்யா
    சந்திரன் கேது. என் ஜாதகத்தில் விருச்சகம் கிரகத்தில் உள்ளது.
    நிம்மதி இல்லாத நிலையில் இருக்கிறேன்
    லக்னம் கடகம்
    சந்திரன் கேது
    5 ம் இடம் விருச்சிக கட்டத்தில் உள்ளது

    • @nithyaselvaraj6068
      @nithyaselvaraj6068 Рік тому

      Yes bro. Same situation. Manam Oru nilayil erupathillai. Neengal ethavathu parikaaram seitheerkala.

  • @babur8124
    @babur8124 2 роки тому

    சி.ராசி.லகனம்சிம்மா.கேது.சந்திரன்இனைந்துஉள்ளாது.பிதேதி.16.1.1971.
    நிரந்தாரவேலைஇல்லை.எப்போதுவேலைகிடைக்கும்ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Suriya,,,,, Buddha,,,,,,, RAGU eniva pathiya Oru video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @prabha5689
    @prabha5689 2 роки тому +1

    Rishaba lagnam chandran (theipirai sabthami) 10.18 degree,sani 13.28 degree and kethu 18.40 in 11 house..how will be kethu and chandra dasa..guru in 8th house retrograde. How will be kethu dasa

  • @விஜய்விஜய்-ள2ன

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @jmanijmani5192
    @jmanijmani5192 3 роки тому +1

    ஐயா வணக்கம் என்னுடைய கேள்வியை 10வது முறையாகக் கேட்கிறேன் இப்பொழுதாவது பதில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    என்னுடைய மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள் ஐயா
    07.10.2004
    11.10.P.M
    மயிலாடுதுறை
    1) எனது மகள் எந்த வயதில் கலெக்டர் வேலை,எந்த புத்தியில் கிடைக்கும் ஐயா. கலெக்டருக்கு படிக்ஆகலாமா ?
    தற்போது புதன் திசை எந்த புத்தி நடக்கிறது ஐயா.
    2)அவளது ஜாதகத்தில் லக்கினத்தில் சனி அமர்ந்திருக்கின்றார்கள் ஐயா அல்லது இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கூறுங்கள் ஐயா.
    3) தற்போதைய கல்வியை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா, தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sm_monstar
    @sm_monstar 3 роки тому +1

    Vanakkam sir.. r.selvam 24.09.2002 time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....

  • @sridhard5244
    @sridhard5244 3 роки тому +1

    ஐயா வணக்கம் 28.8.2017மாலை4.30தி ருவள்ளுர் படிப்பு மற்றும் ஒழுக்கம் எப்படி இருக்கும் ஐயா

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +2

    Chandra+sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏

  • @saravanangks4557
    @saravanangks4557 3 роки тому +1

    மிதுன லக்னம் 11 ஸ்தானத்தில் சூரியன்+ செவ்வாய்+சனி அரசு வேலை கிடைக்குமா

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    குரு சூரியன் சேர்க்கையை சிலர் சிவராஜயோகம் என்று கூறுகிறார்கள் மற்றும் தாங்களோ இதனை குரு அஸ்தங்கம் என்று கூறுகிறீர்கள் இது எவ்வாறு செயல்படும் அப்படி இருக்கும் பட்சத்தில் குரு திசை எப்படி வேலை செய்யும் என்பதை தாங்கள் விளக்கிக் kurinal உதவியாக இருக்கும் இப்படிக்கு உங்கள் உண்மை மாணவன்

  • @gajaramanan341
    @gajaramanan341 3 роки тому +1

    Name : Venkataramanan 06/10/1975 time 11.55pm place Vandavasi. ஆயுள் ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому +1

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @விஜய்விஜய்-ள2ன

    குருவே சரணம் குருவே சூரியன் புதன் ராகு மூவரும் ஒரு பாவத்தில் இணைந்தால் எந்த மாதிரியான பலன்கள் என்று கூறுங்கள் குருவே அதுமட்டுமில்லாமல் 3 கிரக சேர்க்கை பற்றி மூன்று கிரகங்கள் சேர்க்கை பற்றியும் வீடியோ போடுங்கள்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Guru va saranam 🙏🙏🙏 Suriyan +Buddha+Raghu eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏........ Suriyan +Buddha+KETHU eniva pathiya sallka please Guru va saranam 🙏🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Sukarn+Chandra eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому +1

    Sapitengala anna good night anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Suriya KETHU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +10

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. ஐந்தாமிட சந்திரன் கேது இணைவு என்னை அதிக மனக்குழப்பங்களுக்கு ஆளாகியது. ஆனால் தெய்வவழிபாடும் தியானமும் என்னை சற்று ஆசுவாசபடுத்துகிறது.யாருக்கெல்லாம் இந்த இணைவு உள்ளதோ அவர்கள் மெடிடேஷன் செய்யுங்கள் பெண் தெய்வத்தை வணங்குங்கள் . ஐயா கூறுவது சரி.நன்றி🙏🏼.

    • @selvaranitamil1664
      @selvaranitamil1664 3 роки тому

      Good

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 роки тому

      Same to u sister adiyenukkuM pala இன்னல்களை தியானமே காப்பாற்றுகிறது பெண் தெய்வம் காப்பாற்றுகிறார்

    • @saravanan-nx3px
      @saravanan-nx3px Рік тому

      எனக்கும் 5 ல் சந்திரன் கேது இணைவு உள்ளது
      கடகம் லக்னம். விருச்சக ராசியில் இணைவு சக்தி அம்மன் வணங்கி வருகிறேன்.
      வாழ்கையே வெறுத்து விட்டது

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 5 місяців тому

    கேது சந்திரன் பார்த்துக் கொண்டால் அண்ணா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +2

    பலர் கேட்ட காணொளி விளக்கங்கள் சிறப்பாகவும் பரிகாரங்கள் தந்தது பயனுள்ளதாகவும் இருந்நது. நன்றி.

  • @arunchunnai
    @arunchunnai 3 роки тому +1

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?

  • @kalaisports844
    @kalaisports844 3 роки тому +3

    தலைவரே நான் தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து நான்காமிடத்தில் சனி இருக்கு தலைவரே அதில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருக்கும் தலைவரே நல்ல யோகத்தை கொடுக்கும் தலைவரே🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 роки тому +1

    ஒரு ஜாதகத்தில் ராகு வின் சாரத்தில் 5 கிரகங்கள் இருந்து அதில் சந்திரன் ராகு சார் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் 5கிரகங்களும் காற்று ராசி களில் இருக்கிறது .எந்த ஜோதிடரும் எனக்கு பலன் கள் சொன்னால் பலிதமாகவில்லை ஏன்?

  • @sivadharshini4909
    @sivadharshini4909 5 місяців тому

    Moon in dhanusu.......kedhu in scorpio......28degree kedhu 5degree moon in dhanusu.....guru in dhanusu itself 28degree .....sir is it conjuction magara lagnam

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +2

    Thank you sir for unknown information for chandran and kethu conjunction with crystal clear explanation.

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 роки тому +3

    நன்றி ஐயா திருப்திகரமான பதில் 🤗🤗🤗

  • @bharathk7618
    @bharathk7618 3 роки тому +1

    Guruji please reply sir 🙏🙏🙏🙏
    My name is Bharath
    Born : 22/07/2002
    Time: 5:30 pm
    Place: tirupattur, Vellore
    Doubt: about neecha banga raja yoga in my jadhgam, shall I try government exams, health and higher education and so on.

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +4

    99% correct🙏

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 роки тому +1

    நன்றி குருஜி ராகு சூரியன் இணைவு பத்தி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshhope8865
      @rameshhope8865 Рік тому

      யாருக்கும் இணைய வே கூடாத பெரும் சாப சேர்க்கை,உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கிரகண கிரகங்கள் இணைந்தால் வாழ்க்கை நிர்மூலம் தான்🙏🙏🙏

  • @draroonkumar2474
    @draroonkumar2474 3 роки тому +2

    ஐயா, சந்திரன் ராகு இணைவு பற்றி கூறவும். நன்றி 🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 10 місяців тому

    ஐயா சிம்ம லக்கினத்தில் 8ல் சந்திரன் கேது... வளர்பிறை சந்திரன் மேலும் குரு பார்வை உள்ளது... மேல் கூறிய பாதிப்பில் இருந்து தப்பிபிழைப்பேனா... கூறுங்கள் ஐயா...

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому +1

    Raku 4 house varkothamam, kethu 10 house varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir

  • @விஜய்விஜய்-ள2ன

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது அற்புதமான கருத்துக்கள் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு மிக்க நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @selvakumarmadasamy3784
    @selvakumarmadasamy3784 3 роки тому +1

    ரிஷிபலக்கதில்சந்திரன் செவ்வாய் சேர்க்கை கூறுங்கள்

  • @aka-30
    @aka-30 11 місяців тому

    ஒருவருக்கு 13 degree இல் சந்திரன் கேது ஒரே ராசியில் உள்ளது. இது சந்திரன் கேது இணைவு ஆக எடுத்துக்கொள்ள முடியுமா குரு ஜி? நன்றி

  • @jamnagarproject664
    @jamnagarproject664 3 роки тому

    நன்றி குரு ஜி.
    தொடர் முயற்சி குரு ஜி.
    Name.Arumugam (a) latha
    Date of birth.07.02.1981
    Time.6.30.am
    என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா.
    அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்து குழந்தைக்கு வாய்ப்பு இருக்க ஐயா.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.

  • @maheshv5803
    @maheshv5803 3 роки тому +1

    அய்யா சனி செவ்வாய் சம சப்தம பார்வை மற்றும் சேர்க்கை பற்றி ஒரு video போடுங்க

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 3 роки тому +1

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    [ ] வணக்கம் ஐயா என் மகனின் பெயர் தாரனேஷ் பிறந்தநாள் 12.02.2013 நேரம் 5.05 am. Karur. படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டா ஐயா ? நீண்ட நாள் முயற்சி . இந்த வாரம் பதில் கிடைக்கும் என நம்புகிறேன் . நன்றி ஐயா

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Suriyan ,,,, sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Suriya+Buddha+Raghu eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +1

    Panchami , shukla paksham , 16 degrees between chandran and ketu , how will it be ?

  • @gopinaths2465
    @gopinaths2465 3 роки тому +1

    ஐயா சொல்ல முடியாத மனவேதனை இந்த பலனில் கேது திசை முடிந்தவுடன் மனக்குழப்பம் மாறிவிடுமா ஐயா

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +3

    நன்றி🙏💕 அண்ணா👍

  • @arikrishnanias
    @arikrishnanias 3 роки тому +1

    குருவே! வணக்கம். கடக லக்னம். லக்னாதிபதி 12ம் இடத்தில் வர்க்கோத்தமம். கேது லக்னத்தில் வர்க்கோத்தமம் பெற உடன் குரு பூசம் 3ம் பாதத்தில் உள்ளார். இதனை சந்திரன் கேது இணைவாக கருதலாமா? விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி

  • @sivadharshini4909
    @sivadharshini4909 5 місяців тому

    Sir moon and kedhu .....kedhu in viruchigam 28degree ...moon in dhanusu 5degree ipa idhu inaiva

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @vigneshkumaraa5255
    @vigneshkumaraa5255 2 роки тому +1

    Thanks sir ,very accurate prediction ,idhu varai yarum ivlo theliva sonnadhillai ,nandri

  • @SenthilKumar-vw7yv
    @SenthilKumar-vw7yv 3 роки тому

    Sir Unga Video Daily Parkiren En Kelviku Answer Sollakudatha 24.12.1998.time.3.45 am Govt Job Kidaikuma i believe you sir thanks Sir,,,,,,,,,,,,,,,,,

  • @ராஜாராஜாசோழன்-ழ2ல

    24.12.1995 4.30 am ramnathapuram திருமணம் eapothu sir sontha tholil amayum sir automobile bisnuss pannalama sariya varuma sir please sollunga

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 Рік тому

    Lagnathil kethù.4 ill chandren.navamsathil.rishaba lagnam.4 ill chandren kethu.inaivu.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +5

    அருமையான விளக்கம் sir நன்றி
    ஜாதகம் படிப்பதற்கு இலகுவாக
    சொல்லி தருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏

  • @raysondayasa5206
    @raysondayasa5206 Рік тому

    குருஜி.... என் ஜாதகத்துல
    8 இல் செவ்வாய் கேது சந்திரன் சேர்க்கை இருக்கிறது.
    நான் திருமணம் செய்ய கூடாதா????

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      YNt

    • @raysondayasa5206
      @raysondayasa5206 Рік тому

      எனக்கு ஆயுள் ஸ்தானமான 8 ஆம் வீட்டுல கேது சந்திரன் செவ்வாய் சேர்க்கை இருக்கின்றது ... அதனால் எனக்கு திருமணத்திற்கு பெண் தருவார்களா என்று சந்தேகம் அதனால் கேட்டேன்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    3grakhama sarki pathiya video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 роки тому +1

    சிம்மம் லக்னம் 6 ல்
    சந்திரன்+ கேது என்ன பலன்

  • @lishak2329
    @lishak2329 2 роки тому +1

    8 degree dhana sir ❓ or 6 degree ah ❓

  • @anblagank5990
    @anblagank5990 2 роки тому

    இரட்டை குழந்தைக்கு ஜாதகம் எவ்வாறு பலன் அமையும்.. ஒரு பதிவு கொடுங்கள் ஐயா..

  • @vasanthkdevan5177
    @vasanthkdevan5177 7 місяців тому

    2 1/2 naal unmai

  • @prabhakarragupathi9906
    @prabhakarragupathi9906 3 роки тому

    ஐயா வணக்கம்
    நான் R Prabhakar DOB 08_10_1996 time 8.30AM Place Chennai துலாம் லக்னம்
    *எனக்கு எவ்வகையான தொழில் அமையும்..... என்னெனில் கிடைத்த வேலையை நான் செய்கிறேன் படிப்பும் iti than படித்துள்ளேன்.....
    *எப்போது திருமணம் நடக்கும் எதிர்காலம் எவ்வாறு அமையும்
    பதிலுக்கு நன்றி.

  • @aos3971
    @aos3971 Рік тому

    எப்படி சாமி இப்படி எல்லாம் போட்டு உடைக்கிறீங்க 😮😮😮

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Guru va saranam 🙏🙏🙏 please Suriya+Buddha+ragu eniva pathiya sallka guru........ Suriya+Buddha+KETHU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏,,,,,, (🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟)

    • @vijaymathiyazhaganmathiyaz7567
      @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

      Please guru va please guru va saranam 🙏🙏🙏 Suriyan+Buddha+Raghu eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @ksrajavel
    @ksrajavel Рік тому

    😭 Dheivamae

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @rsr3519
    @rsr3519 2 роки тому

    Kadaga lagnam ketu present.
    Thiruvonam nakshatram valarpirai chandhiran + Ragu.
    Both ragu & ketu having chandran combination.
    What will be the result sir ? I cant able to decide anything properly . Im failing in everywhere and everything. What can I do ?
    What kind of pavam ennai pinthorgiradhu sir ?
    Ragu ketu dhosangalum kalithuvitu than vandhirukiren but still I have this problem. What can I do sir ?

  • @ReVa_Creations
    @ReVa_Creations 2 роки тому +1

    Sir, is this applicable in D9 chart? Moon + ketu in Pisces in 9th house, Jupiter + Venus in 11 th house Taurus. Cancer Ascendant.

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 3 роки тому +1

    Arumaiyana vilakkam. Yelithil purikirathu. Thank you sir.

  • @vanakkamtamilmangaiyars2287

    அய்யா எனக்கு 11 ல சந்திரன் கேது மாந்தி உள்ளது கடன் உள்ளது அய்யா மனது நிம்மதி இல்லை சிம்மம் துலாம் லக்கினம் பூரம் 22/11/1970 sunday 5 20 am

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 роки тому

    இப்போது நீங்கள் ராசி கட்டத்தில் உள்ள சந்திரனை+கேது சொல்கிரிர்களா

  • @dhatchayanim
    @dhatchayanim Рік тому

    My son 25 yo, is affected last 10 yrs...all wrong decisions, school college first, got graduated, good recognition in job, but he is not interested, wants to change, behaving rude and disrespectful with eveyone, taking all wrong decisions, no friends or relatives...4th place kumbathula chandiran ketu...plz edhavadhu pariharam sollunga sir plz 🥺🥺🥺🥺🥺

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +1

    சூரியன் ராகு இணைவு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @dong9406
    @dong9406 3 місяці тому

    🙏🙏🙏

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому +2

    🙏வணக்கம் 🙏

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому

    ஐயா
    நீண்ட நாள் முயற்சிக்கிறேன்
    பதில் இன்னும் பெறவில்லை ஐயா.
    பிறந்த தேதி: 22.04.1996
    பிறந்த ஊர்: சேலம்
    பிறந்த நேரம்: 9.36.30 இரவு
    நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா?
    எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому

    அண்ணா பூரம் 3ம் பாதத்தில் சந்திரன் உத்திரம் 1ல் கேது இது சந்திரன் கேது இணைவு ஆகுமா 18.10.2006 8.45pm கோவை மாவட்டம்

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 3 роки тому +1

    Thank you sir.. rombha naal aasai indru nivarthi..