சார் 1987 மே மாதம் பிறந்தேன் கும்ப லக்னம் சார் இரண்டாம் இடமான மீனத்தில் சுக்கிரன் ராகு குரு மூன்று மூன்று பேரும் இணைந்து இருக்கிறார்கள் 2013 இல் இருந்து குரு திசை நடந்து கொண்டிருக்கிறார் ராகுதிசை ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனால் இந்த குரு திசையானது இப்பொழுது ஏழு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது பரவாயில்லை முன்பு இருந்த சூழ்நிலைக்கு நன்றாக இருக்கிறது
குரு - 6 டிகிரிக்குள்+ சுக்- 8டிகிரிக்குள்+புத-4 டிகிரிக்குள் மூவரும் ராகுவுடன் தனுசில் ஜனவரி 1973 ல் இணைவு - ராகுவே இந்த 3 சுபகிரகங்களின் தன்மையை பெறுவார் என்றும் அந்த 3 கிரகங்களும் பலவீனமாகிவிட்டதாக எடுக்கலாமா குருஜீ
Mesha laknam 7ill Guru sukkran raagu inaivu saami🙏🏻
2001 mithunathi guru Rahu sukran inaivu august month my daughter's jathagam
Same 😀
Same For me too
ஐயா குரு சுக்ரன் கேது இனைவு பற்றி சொல்லுங்கள்
Dob 22 10 94 9.38 am kancheepuram viruchiga lagnam. Guru ragu sukran sun budan in thulam. Nothing remarkable in life
Kumbam rasi,magara laknam ,10 idam(thulam) guru +sukran+raagu serkai palan sir
Ayya mesha lagnam guru sukran Raghu budan joined in meenam
நான் பிறந்தது 29*09*1994 11:13 am விருச்சக லக்னம் 12 ல் சுக்கிரன்+ குரு+ ராகு+ புதன் இருக்கிறது
Life epdi eruku
22-09-1994 எனக்கு 4 ல்(துலாம்) குரு , புதன், சுக்ரன்,ராகு உள்ளது
@@simbu369unnoda number kudu bro naanum same dhaan Namma pesalam
சூரியன்,செவ்வாய்,சனி,கேது ஆகிய நான்கு கிரகங்களும் மீனதில் இணைந்தது 1996 வருடத்தில்.நான்கும் பாவ கிரஹம்.இந்த இணைவை பற்றி கூறுங்கள் குருஜி.
Vanakkam Guruji!!!
Kuru sukkuran raku santhiran inainthirunthal enna palan
ஐயா நன்றி🙏🙏🙏
எனக்கு துலாமில் சுக்கிரன்(சுவாதி 3 ல்)
குரு ( விசாகம் 1 ல் )
ராகு ( விசாகம் 1 ல் )
Shall i meet you to see jathagam sir. We want your address
Sir,
navamsathil 8m veettil indha amaippu irundal , neengal sonna palangal porunduma ?
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் 1994 ல் துலாத்தில் இணைவு
Me too
Aamam
திருமணம் நடந்ததா ?
Me to
Palan yenna solluga
Same
Kesavaraj 9.48am 27.03.1969 chennai sukra desai eppadi errukum
சார் 1987 மே மாதம் பிறந்தேன்
கும்ப லக்னம் சார் இரண்டாம் இடமான மீனத்தில் சுக்கிரன் ராகு குரு மூன்று மூன்று பேரும் இணைந்து இருக்கிறார்கள்
2013 இல் இருந்து குரு திசை நடந்து கொண்டிருக்கிறார் ராகுதிசை ரொம்ப கஷ்டமாக இருந்தது
ஆனால் இந்த குரு திசையானது இப்பொழுது ஏழு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது பரவாயில்லை முன்பு இருந்த சூழ்நிலைக்கு நன்றாக இருக்கிறது
நானும் அதே வருடம், மாதம் முதல் தேதி நண்பா.. என் ஜாதகத்திலும் இதே நிலைதான்..
Did you got married?
@@maheswaryramalingam3104 to whom this question was asked bro.?
@@elayaraja7573 To both. Just to know asked.
@@elayaraja7573To both
Guru ,sukran, kethu inaivu eppadai guruji irukkum
Good
1994 december 20 ° kulla dhulam sukran 13° +18° ragu+ 3° guru in verichagam 🤣🤣🤣 Dout enna naa sukram pavadhuvama
Guruvala rendu perum subam aga mattangala
Sukrana laknathibathi vera
Thukam lacknam
9ill sukran+kethu lagnathil guru pakuranga navamsathil athe vrishabathill sukran+kethu+guru+ lagnam wanna plan sir d.o.b. 13.7.1993 t.11.28am Hosur varalakshmi 🙏
ஐயா தனுசு லக்னம் , கடகம் ராசி,பூசம் 4,
11 ஆம் வீட்டில் குரு,சுக்ரன்,ராகு,
சுக்ர தசை நடக்கிறது, இதை பற்றி கூறுங்கள்
புதன் செவ்வாய் சுக்கிரன் இணைந்து இருந்தால் என்ன பலன் ஐயா
குரு, கேது, சூரியன் இணைவு கும்ப லக்னத்திற்கு ஆறில் கடகத்தில். இதை பற்றி கூறுங்கள்.
Vanakam ayya enaku jathagathil 9 m idathil guru +sukkiran +ketu inaivu patri vilakam tharungal ayya
same 9yam idathil guru sukran ketu inaivu sister ennakum
Sukkiran + sani+ sevvai in 7th place ..viruchiga lagnam
What will happen in sukkaradasa?
Video please guruji
katham if there is no benefic aspect
Sir jathagam parkanum sir. Address venum sir.
🙏🙏🙏
குரு - 6 டிகிரிக்குள்+ சுக்- 8டிகிரிக்குள்+புத-4 டிகிரிக்குள் மூவரும் ராகுவுடன் தனுசில் ஜனவரி 1973 ல் இணைவு - ராகுவே இந்த 3 சுபகிரகங்களின் தன்மையை பெறுவார் என்றும் அந்த 3 கிரகங்களும் பலவீனமாகிவிட்டதாக எடுக்கலாமா குருஜீ
For me also
ஜயா நானும் 1965 மே மாதம் ரிசப லக்னத்தில் பிறந்தவள். குரு சுக்கிரன் ராகு இணைவு இருக்கிறது.
திருமணம் ஆயிற்றா ?
💐🔥
🙏👏
👎👎👎👎👎