# ஜோதிடம்# வெளிநாடு

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @jeyamalara9576
    @jeyamalara9576 4 місяці тому +2

    அம்மா நீங்கள் விளக்கம் கொடுத்தன்‌அடிப்படையில் என் சாதகம் உள்ளது.ஆனால் நான் பிறந்த ஊரில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்.

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 роки тому +80

    வெளிநாடு செல்வது ஒரு வகையில் தோஷமே, இருக்கும் இடம், குடும்பம் , சொந்தம் எல்லாரையும் விட்டு பிரிந்து செல்வதே தோஷம் தானே,

    • @kavin546
      @kavin546 3 роки тому +9

      Sernthu erupathum dhosam thananey...

    • @qazwsxedc1250
      @qazwsxedc1250 3 роки тому +5

      In today's world that dosha is considered as yoga..

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 2 роки тому

      Sonthangaludan iruppadhe oru periya dosham kaliyugathil, sister. Yaarum oruthar valarndhal pidikaadhu. Adharku velinattil irundhu avvappodhu namm thaai nattirkku vandhu povadhu evvalavo mel. Idhudhaan unmai.
      Like someone here said, kaliyugathil dosham enbadhu yogam.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 роки тому +1

      For Hindus complete reservation is there in all higher studies. Going out of country is the only solution

    • @selvamvasudevan6003
      @selvamvasudevan6003 2 роки тому +4

      பெரும் தோசம் உறவுகளோடு சேர்ந்து வாழ்வதே..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +1

    நல்ல தெளிவான விளக்கம். மிக தெளிவாகவும் புரியும் படியாகவும் சொல்கிறீர்கள் நன்றி.

  • @SivaKumar-nd4lh
    @SivaKumar-nd4lh 3 роки тому

    அம்மா தங்கல் விளக்கம்அருமைநன்றி

  • @Vimal.R-kq2dw
    @Vimal.R-kq2dw 11 місяців тому

    100% true amma yennoda son jadham neenga solradha vacchu parthen unmaiyagave edhellam yen payyen jadhagathil eruku avan velinattil dhan erukkan🤩

  • @Subbu1811
    @Subbu1811 3 роки тому +2

    Amma, Oru nalla payanulla video thoguppu. Milla Nandri.

  • @ganesanmurugesan5062
    @ganesanmurugesan5062 10 місяців тому

    அம்மா,நீங்கள் மென்மேலும் videos upload செய்ய வாழ்த்துக்கள், நன்றி 🎉🎉🎉

  • @swamysahead2936
    @swamysahead2936 6 місяців тому

    அம்மா நீங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி ஜெக்காசுசேகர்

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கங்கள் அம்மா. தொடரட்டும் தங்களின் உயரிய பயனுள்ள ஜோதிட வகுப்புக்கள்.

  • @banuakshaya2533
    @banuakshaya2533 4 роки тому +2

    Mam u r very tellented person mam neenga kudutha motivation than na ipo scooty ooturen

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 3 роки тому +7

    மிகத்தெளிவாக கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    • @inbavathania9511
      @inbavathania9511 2 роки тому

      தெள்ள தெளிவான
      விளக்கங்கள்.
      நன்றி
      வாழ்க வளமுடன்.

  • @DreamSpiritMovies
    @DreamSpiritMovies 2 роки тому +1

    மிக தெளிவான விளக்கம்... நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravindran6933
    @ravindran6933 2 роки тому

    Super explanations madam, Thanks

  • @muniyasamy7937
    @muniyasamy7937 Рік тому

    அருமை. அருமையாக எளிமையாகவிளக்கினீர்கள்அம்மா. 🙏💕

  • @timepassing8999
    @timepassing8999 3 роки тому +1

    Very very clear explanation thank you ma

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    எனக்கு போகலாம் என சொன்னாங்க முயற்சி செய்யும் போதெல்லாம் தடங்கள் மேல் தடங்கள் வருகிறது வந்தது.ஆசையே போய்விட்டது.மீனலக்னம்,மேசராசி

  • @tccharankumar5522
    @tccharankumar5522 8 місяців тому

    Thanks Madam Nicely Said

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 3 роки тому

    உண்மை தான்🙂👌👍
    அருமையான முறையில் சொல்லி தனக்கு தெரிந்ததை பிறருக்கு புரியவைக்க வேண்டும் என்று செயல்பட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கம்

  • @hariatlanta
    @hariatlanta 5 місяців тому

    அற்புதமான விளக்கம் .😊

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 Рік тому

    Purrium padi sonnirgal nandri

  • @vinothqaacademy
    @vinothqaacademy 3 роки тому +2

    I don't know why youtube recommended this video , but watever u said is truth !! I'm Viruchagam , Anusha Natchathiram , Chandiran at mentioned position and I travelled 12 countries ha ha.. Precious Astro secrets u said for free !!

  • @arockiarajraj.m1498
    @arockiarajraj.m1498 Рік тому

    நன்றாக புரிகிறது தெளிவான விளக்கம்

  • @sas9730
    @sas9730 Рік тому

    You are very good teacher mam

  • @sperumal7765
    @sperumal7765 3 роки тому +1

    அருமை அம்மா நன்றி 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 Рік тому

    🙏சிறப்பு👌 நல்ல விளக்கம்🦋

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 3 роки тому +3

    Amma nega solluradhu Nalla iruku. Ana thani patta rasi in padi yaru yaruku pogalam Thane theriyanum.

  • @happysad4828
    @happysad4828 3 роки тому +1

    I am Dhanus rasi... I traveled to foreign multiple times...

    • @ts9408
      @ts9408 3 роки тому

      Nanum athey than but foreign pora chance eh kedaikala

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 3 роки тому

    Nandri Amma...

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 роки тому +3

    8 ஆம் இடம் அண்ட் 12 ஆம் தான் றெம்ப முக்கியம். சர ராசி உள்ள கிரகங்களின் தசா புத்தி மற்றும் ராகு கேது தாச புத்தி.

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 3 роки тому

    Nandriamma

  • @gsivakumar1242
    @gsivakumar1242 3 роки тому

    நன்றி அம்மா,

  • @rjtech812
    @rjtech812 9 місяців тому

    Good Explanation mam

  • @slenovo8034
    @slenovo8034 10 місяців тому

    அருமை

  • @arivazhagannarasingapuram8688

    Thelivana vilakkam Amma.kumba laknam Meena rasi 10,12athibathi parivarthanai Nan Karnatakavil velai seigiren.

  • @drsarosaro_gaming_pubg4006
    @drsarosaro_gaming_pubg4006 3 роки тому

    What a example.sara Raasi karargal sara saravena valarveergal . ultimate comedy 🤣🤣🤣🤣🤣👌

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 3 роки тому

    Hai madam good explain thanks to you

  • @aslltd7
    @aslltd7 3 роки тому +1

    Great presentation. Thank you.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    சூப்பர் மேடம்

  • @EEFSARAVANANG
    @EEFSARAVANANG 3 роки тому

    Thank you mam...

  • @perumalvaibhavam2455
    @perumalvaibhavam2455 3 роки тому

    Sri Ramar will save people from the current covid crisis

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @mohanmohan-zn6sm
    @mohanmohan-zn6sm 3 роки тому

    Super amma

  • @prabak2290
    @prabak2290 Рік тому

    Mam this is the first time am watching your video n this is the first time too hearing about that the person who has Kethu in their lagnam. I am already 43 years old and having desire to go abroad as my life time achievement and I have visited many astrologers to discuss about the same but they have strongly told that the duration of going abroad is over in my birth chart. Shall I forward my birth chart to you or where are you from mam I want to meet you in person. Pls answer me🙏Thanks in advance 🙏🙏

  • @vallin4955
    @vallin4955 3 роки тому +1

    well explained mam.

  • @senrayanm633
    @senrayanm633 8 місяців тому

    Really true madam

  • @niroyaniroya5054
    @niroyaniroya5054 2 роки тому

    வெளிநாடு போன தான் குடும்பம் சந்தோசமா irukkum

  • @santhoshkumarsanthoshkumar9995
    @santhoshkumarsanthoshkumar9995 3 роки тому +1

    மிக அருமையாக மிகப் பொறுமையாகவும் சொல்றீங்க உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து வர வேண்டும்

  • @madhuranjane198
    @madhuranjane198 3 роки тому +3

    Very very super Achu.i am very much interested in astrology.it is very clear and easy to understand .pl continue your service.it is very helpful for me.tan q.

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому +1

    good madam

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 місяців тому

    Thanks

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 роки тому

    சிறப்பான விளக்கம் மேடம்

  • @meenakumariramasheshan1447
    @meenakumariramasheshan1447 2 роки тому

    Clear explanation.

  • @sivasiva8916
    @sivasiva8916 3 роки тому

    I love you amma

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 3 роки тому +1

    மிக அருமை! எளிமை. Subscribed!

    • @anandkalyani2761
      @anandkalyani2761 3 роки тому

      மேடம் வணக்கம் நீங்கள் என் ஜாதகம் அனுப்புகிறேன் வெளிநாடு செல்லும் பாக்கியம் இருக்கான் பார்த்து சொல்லுங்க மேஷம்ராசி துலா லக்கினம். லகனித்தில் கேது மினத்தில் சனி மேஷத்தில் சந்திரன் ராகு ரிஷபத்தில் சூரியன் மீதுனத்தில் புதன் கடகத்தில் குரு சுக்கிரன் கன்னில் செவ்வாய் எப்படிருக்கும் பார்த்து சொல்லங்க மேடம் பிஸ் எவ்வளவு சொல்லவும் நன்றி வணக்கம்

    • @anandkalyani2761
      @anandkalyani2761 3 роки тому

      D. B. 5 6 1967

  • @susmithaajaishri7886
    @susmithaajaishri7886 2 роки тому

    Vanakkam amma 20.5.1997 3:45pm
    Thulam rasi swathi nakshatra kanni lagnam na intha year foreign povenna sollunga ma

  • @fightforjustice7927
    @fightforjustice7927 3 роки тому

    Very clear explanation mam

  • @AaaAa-q5t
    @AaaAa-q5t 8 місяців тому

    Nice explanation

  • @prabhakarprabhu9588
    @prabhakarprabhu9588 3 роки тому

    Excellent madam..

  • @saravavansaravanan5294
    @saravavansaravanan5294 3 роки тому

    Super. thanks amma...

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 роки тому

    Very nice explanatiion

  • @enjoyyourlife7371
    @enjoyyourlife7371 7 місяців тому

    Hi Amma
    Dob is 27/01/2003 time 10.20 pm
    How is my health and future career and life,and foreign opportunity Amma plss tell me

  • @venkatasubbunarayanan2069
    @venkatasubbunarayanan2069 Рік тому

    Good explanation madam
    But, I am magaram rasi and crossed my Sani thesai, but I have not gone to foreign countries. Why? What will be the reason.

  • @karthikap4114
    @karthikap4114 3 роки тому

    Good explanation,amma

  • @niashthannisahthan2048
    @niashthannisahthan2048 2 роки тому

    வணக்கம் அம்மா

  • @sivas3.025
    @sivas3.025 3 роки тому

    For Risbham Rasi which is best rasi person to get married, please reply me mam.

  • @mohanasundaramms8784
    @mohanasundaramms8784 3 роки тому +1

    Hello Amma
    Name: Mohana Sundaram
    Rasi: Simmam
    Natchathiram: Pooram
    Date of Birth: 16.03.1984 (Friday Evening 6:10PM)
    Lagnam: kanniya lagnam
    Enakku Velinadu pora yogam Irukka sollungamma

  • @maddy11784
    @maddy11784 3 роки тому +1

    How about the case when rasi and lagnam are different like for example Dhanusu rasi Thulam lagnam. Which one should be considered. Pls share the details.

  • @umarfarook4557
    @umarfarook4557 3 роки тому

    Thulam rasi swatinachatrima.simha lagnam trying for job in overseas will I get r not by this year end

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 3 роки тому

    Clear ahh sonninga ... Nandri Aachi 🙏🏼

  • @sivarasana3641
    @sivarasana3641 3 роки тому

    very nice explanations

  • @ravimadhukari
    @ravimadhukari 3 роки тому

    Nice and clear analysis

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 роки тому

    நீங்கள் கூறியது போல் நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் சில வருடங்கள் 🛠️சவுதி அரேபியாவில் இருந்தேன்
    🛠️இப்போது abu Dhabi நான் வேலையை பார்த்துக் வருகின்றேன்
    🤔எப்போது
    🏠சொந்த விடு அமையும்
    💍 திருமணம் அமையுமா
    😢இப்போது 28 வயது அரபு நாட்டில் வாழ்க்கை போகிறது
    பொது பலன் கூறுகள் 🙏🙏அம்மா

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 3 роки тому

    மிகவும் எளிய. சிறந்த விளக்கம். மிக்க நன்றி.

  • @Ananya02024
    @Ananya02024 4 місяці тому

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி அம்மா

  • @SABARINAYAGANS
    @SABARINAYAGANS 11 місяців тому +1

    3 க்கும் 12 க்கும் அதிபதியான குரு 7 ஆம் இடமான சரராசியான கடகத்தில் இருக்கிறார். குரு தசையில் வெளிநாடு செல்ல முடியுமா? Please reply urgent.

    • @life_coaching_Ravi
      @life_coaching_Ravi 11 місяців тому +1

      Unga rasi laknam yogam kudukum

    • @SABARINAYAGANS
      @SABARINAYAGANS 11 місяців тому +1

      @@life_coaching_Ravi Thanks to you. கும்ப ராசி. மகர லக்ணம் . 2 ஆம் அதிபதி சனி 6 ஆம் பாவமான மிதுனத்தில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். அரசாங்க பணி அமையுமா? என் குழந்தைக்கு தகப்பன் இல்லை. நான் எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய முடியல
      என் உடலில் பலம் இல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என் மகன் நல்லா இருக்கவே இந்த கேள்வி கேள்வியை கேட்கிறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். 🙏

    • @life_coaching_Ravi
      @life_coaching_Ravi 11 місяців тому

      ​@@SABARINAYAGANSmadam ungaluku 7.5 Sani epo nadakuthu. Health manifestation panuna sekaram sari ayedum.
      Full details ungaluku anupureyen. Mail panunga.

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 3 роки тому

    Dear Madam your explanation is good

  • @saiganesh4816
    @saiganesh4816 3 роки тому

    Fantastic

  • @uthirapathyduraikkannu560
    @uthirapathyduraikkannu560 Рік тому

    Amma enagu thulam rasi suvathi natchathiram ... Singapore poitu sariyana company amaiyala ...eppa Maru padiyum pogalama? Nalla vaipaa amaiyuma ?

  • @paramarthalingams3997
    @paramarthalingams3997 3 роки тому +2

    Thanks amma very good information. Please before check own jadhgam. Otherwise don't try foreign countries.

  • @nandan183
    @nandan183 Рік тому

    அம்மா எனக்கு மீண்டும் வெளிநாட்டு வேலை கிடைக்குமா
    DOB 18-03-1971 10:40 Am சென்னையில் பிறந்தேன்...

  • @professordumbledore369
    @professordumbledore369 3 роки тому +34

    Enna porutha vara adhu யோகம் illa சாபம் 😂😂😂😂

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 3 роки тому

    Super thank u ma

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 Рік тому

    👌👌👌

  • @arunprasath2903
    @arunprasath2903 3 роки тому

    அம்மா, என் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சனி + சந்திரன் சேர்க்கை உள்ளது. லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 3ல் சூரிய+சுக்கிரன்+கேது+புதன் உள்ளனர். 5 ல் குருவும், 9ல் ராகுவும் உள்ளனர். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . சுய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய பலனை தயை கூர்ந்து கூறவும்.🙏

    • @arunprasath2903
      @arunprasath2903 3 роки тому

      @@ponnalaguthenappan6687 நன்றி அம்மா 🙏

  • @sundarraj9384
    @sundarraj9384 2 роки тому

    துல்லியமான பதில் இல்லை ..

  • @sundharitr5384
    @sundharitr5384 3 роки тому

    Mekaum arumai sister

  • @snehaganesh6184
    @snehaganesh6184 3 роки тому +1

    Husband details- 03/07/1988, trichy, 8.38 am.. trying for abroad jobs for so long...will it materialise? When is the probable time for him to get a foreign job and what are the probable countries..?

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 3 роки тому +1

    Super Amma

  • @sivanandamthandapani5675
    @sivanandamthandapani5675 3 роки тому +1

    👍

  • @mmastrology6659
    @mmastrology6659 3 роки тому

    Good teacher 👍
    Great work amma

  • @thulasiram8535
    @thulasiram8535 6 місяців тому

    9li sukran 12li Sani 3li Ragu Velinadu poga mudiyumma

  • @kothandanr1908
    @kothandanr1908 2 роки тому

    Fine

  • @muruganxg7680
    @muruganxg7680 3 роки тому

    Madam :
    12th house Mars
    9th house venus
    4th house rahu
    10th house ( moon kedhu sun)
    Can I get foreign settlement? 😔 Madam

  • @bkumar8538
    @bkumar8538 3 роки тому

    thanks Madam for this excellent video
    Very much to the point.

  • @binuc7838
    @binuc7838 2 роки тому

    Dear madam , my Name Binu uthiradam 1 patham ,dhanus rasi meena lakinam forin try pannitu iruken, but onnume kidaikale madam .22/2/1990, 8.16 Am.. forin la job kidaikuma plzzzz solluge

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 роки тому

    Super explanation ma thank you

  • @srimurugan9795
    @srimurugan9795 Рік тому

    Nan kumbam Avittam foreign poga mudiyuma sollunga ma

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 2 роки тому

    Thank you, Mam! Perfect! Fits for me and I am kumbha lagna kumbha Rashi, Chandra lagnadhipathu and kethu in Kendra trikonam. Yes I am now citizen abroad, first I was a PR

  • @VinayKumar-kv3nb
    @VinayKumar-kv3nb 3 роки тому

    Mithunam kaatru rasi.. Povala. Try panniyum kidaikalaye mam