ஜோதிட உலகம்9342295872அரசு வேலை யாருக்கு?ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
Вставка
- Опубліковано 3 гру 2024
- இந்த பதிவில் எந்த அமைப்பு உடையஜாதகர்க்கு அரசு வேலை கிடைக்கும் என்பது குறித்து விளக்குகாறார் ஜோதிட ரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
#ஜோதிடம்#அரசு வேலை#யாருக்கு#
தாங்கள் ஜோதிடம் குறித்துஅறிய9342295872
ஜோதிட உலகம்
வேலை நேரம்
காலை10மணிமுதல்மதியம்2மணிவரை
மாலை4மணிமுதல் 8மணி வரை
ஞாயிறு விடுமுறை
அம்மா ... தங்கள் கணிப்பு மிகச் சரியானது. தெளிவான விளக்கம்.. நன்றிம்மா🙏
மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி
நன்றி. விரிவான விளக்கம்
தங்களது பதிவு சிறப்பாகவும், எளிதில் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது, இருப்பினும் ஒரு உதாரண ஜாதகத்திற்கு விளக்கம் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அம்மா வணக்கம்.
Very nice and useful narrative information.
அனைவரும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவியது
Amma lakanam dhanush athula suriyan sukiran chandran irunthal arasu velai kedaikuma
நான் அரசு வேலை யில் இருக்கிறேன். உங்கள் விளக்கம் ஒத்து போகிறது. தெளிவாக சொல்கிறீர்கள். மேலும் சில தகவல்கள் என்னுடைய ஜாதகத்தை பற்றி தேவை படுகிறது. உங்களை தொடர்பு கொள்ள ஆலோசனை சொல்லுங்கள்
விட முயற்சியுடன் நன்கு படித்தால் அரசு வேலை பெறுவது உறுதி.
அம்மா அருமையான பதிவு
அம்மா எவ்ளோ அழகா சொல்றீங்க
அருமை பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நான் அரசு வேலையில் உள்ளேன் அம்மா, நீங்க சொல்வது கரெக்ட் டா இருக்கு
சார் இவங்க சொல்ற காமினேஷன் முற்றிலும் தவறானது நீங்கள் எவ்வாறு கணக்கு எடுத்தீங்க
Magaram rasi.thiruvonam star government job ketaikumma soluga
@@maharajan6982 அப்போ நீங்க சொல்லுங்க சார் அரசு வேலை காம்பினேஷன் எப்படி இருக்கனும் ன்னு. நானும் அரசு வேலைக்கு தயார் ஆகிட்டு இருக்கேன்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் madam.🎉🎉🎉🎉
நல்ல விளக்கம் நீங்க சொன்ன 90% சரியாக இருக்கு எனக்கு .ஆனால் இது வரை கிடைக்கலை .இனி கிடைக்க வாய்ப்பு இல்லை அதர்கு வயதும் இல்லை. ஆனால் ஆட்சி ஆளராக வாய்ப்பு கிடைக்குமோ . லக்னம் மேஷம்.10 இல் செவ்வாய். சனி. குரு. புதன். கேது .11 ல் ராசி நாதன் சுக்கிரன் .சூரியன்.4 ல் ராகு.. நான் அரசாங்கத்தின். ராணுவ அதிகாரியக ஆசைபட்டேன்.நடக்கவில்லை. .அன்னிய தேசம் தான் என்னை அழைத்து கொணடது .
சகோ அதற்கு கார்திகை நட்சத்திரத்தில் உங்கள் லக்னம் நட்சத்திரம் இருந்தால் கிடைக்கும்.
அருமை ஜோதிடர் வாழ்த்துக்கள் அம்மா
My father was teacher in Government school he had Saturn and Sun☀️ makara aspected by Jupiter from Virgo which is ascendant.My Father was government teacher 32 years in Singaram pullai Higher Secondary School.
@1:20 video start
Precious lessons
Thank you 🙏🏽 Mdm
Thank you madam
அருமையான பதிவு
Kadaga lagnam 10 th please savai suriyan guru sani iruku enna palan
Thanq madam
Very nice message s.... Mom
Meagan Raasi Bharani natchathram epo government job kidaikum madam
Meena lagnam, guru thasa ragu puthi age 28...
1 Meenam la sani,2 mesham la kethu,3rishabam la sukran + puthan,4mithunam la chandhiran + suriyan,6 simmam la sevvai, 8thulam la ragu,9 viruchihamla vakra guru, marriage n job police aha chance iruka tnpsc exam tnusrb exam chance
magara raasi magara laknam. lakhnathil iruunthu 10 vathu idam sooriyan. enaku arasu velai muyarchi panalama? solungal amma
அம்மா ,எனக்கு 2 இல் சூரியன் புதன் சேர்க்கை, 6 இல் சனி ,
10 இல் செவ்வாய்,
அரசு வேலையில் உயர் பதவி கிடைக்குமா ?
தற்பொழுது புதன் திசை நடக்கிறது
10ல்செவ்வாய்,11ல்சனி,புதன், சுக்கிரன்,சூரியன்.7ல்குருமேஸலக்னம் இந்தமாதிரிஇருந்தாஅரசுவேலைகிடைக்குமா
vethavalli 31.12.1998 rishabam rasi murugasisa nachithram government job kedaikuma amma pls solluga
அழகான விளக்கம் 👍
Jathagam anupuna parthu solvingala amma
Mithunam thiruvathirai simma laknam govt job kedaikuma? Sani thisai
வணக்கம் தங்கள் பதிவு நன்று. என் லக்னம மகரம். சூரியன் புதன் மேஷத்தில் அமர்வு. செவ்வாய் சுக்கிரன் கேது மீனத்தில். கடகத்தில் சனி. தனுசு ராசியில் சந்திரன். தற்சமயம் செவ்வாய் தசையில் சுக்கிரன் புக்தி நடப்பு. எனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா ?
Mam am thulam rasi and lagnam 1 santhiran 2 sani 6 ragu 7 la guru 11 la sukran budhan sevai suriyan 12 la kaethu government job unda mam
அருமை அம்மா
Enathu jathakathil 10 el suriyan puthan and manthi iruku. Puthan achi el vulathu . Government job kedaikuma madam
Thank you
கிருஷ்ணன் மிதுனம் மிருகசீரிடம் நட்சத்திரம் 10-5-97 சனி கிழமை பிறந்தார் அரசாங்க வேலை கிடைக்குமா சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
கடக லக்னம், தனுசு ராசி, 4 ல் சூரியன், புதன், சுக்ரன்,6 ல் சந்திரன் சனி,11ல் செவ்வாய், லக்கினத்தில் கேது, குரு உள்ளன அரசு வேலை கிடைக்குமா அம்மா
Ennku thulam rasi govt job kedikuma sllunga ammAaa
பிறந்த ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டுமா அம்மா
Madam can ii send the jathagam to you can you verify
Kadaga lagnam 10th place savai suriyan guru sani iruku enna palan
அம்மா
சனி லக்னத்திற்கு 10ல் இருந்து
சுக்கிரன் 7ம் பார்வையாகவும்
குரு 5ம் பார்வையாகவும் பார்த்தால் எப்படி பலன் காண்பது?🙏🙏🙏🙏
என் தங்கப்.
அம்மா கார்த்திகை நட்சத்திரம் ரிசபம் ராசி சிம்மம் லக்கணம்
26.7.81.பிந்தேன் அரசு பணி கிடைக்குமா
Rishbham rasi rishbham Laguna 2nd place guru 3rd place kethu 5th place puthan sevai, 6th place suriyan 7th place sukkiran 8th place Sani, 9 th place Raghu....enakku government job try Panna kedaikkuma ..
அம்மா கார்த்திகை நட்சத்திரம் ரிசபம் ராசி சிம்மம் லக்கணம்
26.07.81.ல் பிறந்துள்ளேன்
அரசு பணி கிடைக்குமா
அம்மா.... தாயே .... கலைத்துறை ஜாதகர் மற்றும் விளையாட்டுத் துறை ஜாதகர் ,Buslness Man ஜாதகர் பற்றி சொல்லுங்கள் தாயே ...pls
அம்மா என் ஜாதகம் விருச்சிக லக்னம். இதில் 1ல் சனி சந்திரன் உள்ளது. 3 ல் செவ்வாய் 4 ல் குரு 5ல் ராகு 11ல் சூரியன் கேது 12ல் சுக்கிரன் புதன் உள்ளன. இப்போது புதன் திசையில் சனி புத்தி நடக்கிறது எனக்கு எப்போது நல்லது நடக்கும் சொல்லுங்கள் அம்மா
Jathagam parkalama amma...paathu solluvingalaa amma
சிம்ம லக்னம், 3இல் சனி புதன் ராகு சேர்க்கை, அதை குரு 5 அம் பார்வையால் பார்க்கிறார், சூரியன் விருச்சிகத்தில் பகையில் இருந்து 10ஆம் பாவத்தை பார்க்கிறார், 10 அம் அதிபதி சுக்கிரன் தனுசு இல் இருக்க அவரும் குரு பார்வை பெறுகிறார்...ஆனால் குரு வக்ரம்...அரசு வேலை சாத்தியமா
enna rasi mattum sollunka
ராகு கேது தடை விலக பரிகாரம் சொல்லுங்க அம்மா
அம்மா வணக்கம்
என் வயது 31
நான் மிதுன லக்னம்.
கடக ராசி 25:06:1990 5:20Am.
லக்னத்தில் ( சூரியன், குரு,புதன்)
7ம்பாவத்தில் சனி
10ம்பாவத்தில் செவ்வாய்..
8,9ம்பாவாதிபதி சனி 7ல் இருந்து 7ம்பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.
10ல்உள்ள செவ்வாய் 4ம்பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.
தற்போது கேது திசை நடப்பு.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா?
அம்மா உங்களிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா எந்த ஊரில் உள்ளது உங்கள் ஜோதிடம்
Consulting fees evolo amma na jathagam ungalitam pakkanum
வாழ்த்துக்கள்🙏🤝🤝🤝🤝🤝🤝
🙏,👍
Today I have sent you an horoscope can you p look into it and tell me
எனக்கு ஜாதகம் இல்லை அம்மா ஆனால் என் பிள்ளைகள் ஜாதகம் மூலமாக எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று சரியாக கணிக்க முடியுமா அம்மா
Ammaiyarae jothidam enaku katrutharuvinghala jothidam katru kolla oru aassanai yaedi kondu ullen
Amma ennaku govt job nenachi try panna mudila Amma thadagal varuthu
2 am idathil ucham petra budhanudan sevvai inaindhu irundhal enna palangal amma
பிறந்ததேதி 11.02.96பிறந்த இடம் சேலம் பிறந்த நேரம் இரவு11.55 சுவாதி துலாராசி
Also same my DOB
Nice explanation
ஒருவருக்கு வேலை எப்போது கிடைக்கும் என்பதை privatejob, பஞ்சாங்கத்தை பார்த்து எப்படி சொல்கிறார்கள்
9/11/2001 6.57am பிறந்தது சேலம் ஆடிட்டர் படிக்கும் அமைப்பு உள்ளதா அம்மா
Amma jathaga amaipu illai...but government job kidaika yethavathu way iruka
அம்மா யா ராசி ரிஷபம் யானக்கு கிடைக்குமா அரசு வேலை
நான் மீன ராசி மீன லக்னம் எனது ஜாதகத்தில் 12 ல் சூரியன் செவ்வாய் கேது உள்ளது அரசு வேலை கிடைக்குமா......சொல்லுங்க அம்மா...
கிடைக்கும்
தயவு செய்து உங்கள் மொபைல் எண் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்
வீடியோ முகப்பில உள்ள எண்தான்
கட்டத்தில் 3 சூரியன் புதன் குரு இருக்கு 😊
நல்லா .
Enakku unmaiya na जादूगर illathavanga entha vazhipadu pannanum amma my name R,MUKILARASI
Name la onnume இல்ல. எந்த பேரு வெச்சாலும்,நம்ம உழைப்பு தா முயற்சி தா முன்னேற்றம் தரும்.75% அதிஷ்டம் 25%முயற்சி சீக்கிரம் வெற்றி 25%அதிஷ்டம் 75%முயற்சி கொஞ்சம் பொறுமை இழந்து தா கஷ்ட பட வேண்டிய அவசியம் உள்ளது 😆😆😆
30.05.1991 time 3.20pm Chennai government job eppothe kedaikum
அம்மா, எனக்கு 11ம் ஸ்தானம் மகரம் வீடு சனி ஆட்சி. 5ம் வீடு கடகம் குரு ஆட்சி. இருவரும் சப்தம மாக உள்ளனர். அரசாங்க வேலைக்கு சாதகமா?
முயற்சி செய்தால் கட்டாயம் கிடைக்கும்...
@@saritharajs8766 ஆண்டவனே வந்து சொன்ன மாதிரி இருக்கு. இன்னும் பத்து மடங்கு உழைப்பேன். நன்றி
@@karthikastalin8193 congratulations
@@shanmugamncs3487 posting vanguna madhiri feel agudhu bro... Thank u so much
@@karthikastalin8193 good mam wt major
அம்மா நீங்க எந்த ஊர்? நேராக வந்தால் ஜாதகம் பார்க்கலாமா?
Rasi.Simmam Natchathiram;boo ram govt job kidaikkuma
அரசு வேலை வரன் யாருக்கு வீடியோ போடுங்க
அம்மா எங்க பொண்ணு இந்த அமைப்பு எங்க பொண்ணுக்கும் உள்ளது. எங்க பொண்ணு டாக்டருக்கு படிக்கிறேன்னு சொல்லுது டாக்டர்ஆகுமா 26.7.2006பிற்பகள் 1.55தர்மபுரி ப்ளீஸ் சொல்லுங்கம்மா.
அருமையாக விளக்கினீர்கள் அம்மா மிக்க நன்றி. தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.மிகவும் உபயோகமான பதிவு.
@@ponnalaguthenappan6687 💐
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அம்மா
Madam I want to consult
@@ponnalaguthenappan6687 ok ma what was d charge
மீன லக்னம் ,10இல் சூரியன் & ராகு இணைவு
நன்றாக இருக்கும்
Good job
Thanks all
@@deepikk7432 welcome mam
Indian foreign service or govt job related to ministry of external affairs.. when sun+rahu in 10
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் அரசங்களவோளை கிடைக்குமா....
Madem V.Balaji 26.5.1988 at 3.15 Pm at Aroknam Govt job kidaijuma
Nalla kanavar amaippu podunga mma
@@ponnalaguthenappan6687 ரொம்ப நன்றி மேடம்
என் மகனுக்கு சிம்மத்தில் சூரியன செலவாய் இணைவு
மகரலக்னம் லக்னத்தில் ராகு 12 ல் குரு தன் 9ம் பார்வை ஆக
பார்வை ஆனால் 10 வருடமாக எந்த வேலையும் இல்லாமல் இருப்பதின் காரணம் என் மகனின்
nob28.8 - 1972 மாலை 5.32 திருமணம் ஆகிவிட்டது கவலையாக உள்ளது
தயவு செய்து பலன் சொல்லுங்கள்
@@nithyadtuticorin162
உங்களுக்கு வரன் அமைந்துள்ளதா?
சிம்ம lagnathirkku சூரியன் சனி 10இல் சேர்ந்தால் அது கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட ஜோடி but கண்டிப்பா சுபர் பார்வை சேர்க்கை தேவை.
18.6.1991 la poranthen enaku jathagam kattam eppid irukum
Good
🙏🙏🙏
@@ponnalaguthenappan6687 அம்மா வணக்கம்.
ராசி - துலாம்
லக்னம் - மேஷம்
நட்சத்திரம் - விசாகம் 1 பாதம்
என்னுடைய ஜாதகம்
1- சூரியன், செவ்வாய்
5- ராகு
7 - சந்திரன்
11- குரு, சுக்கிரன்,கேது.
12- புதன்,சனி
என்ன பலன் சொல்லுங்க அம்மா.
உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்.
நான் 20 வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்தது.
எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா?.
@@cprasanth1287 neenga entha department vellai la erukenga.?
எத்தனையோ வீடியோ பார்து ஜாதகம் படிச்சிகிட்டு இருக்கேன் ... ஆனால் உங்கள் வீடியோவில்தான் தெளிவு பெற்றேன்.... நன்றி.
முடிந்தால் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சு பற்றி விளக்கமான வீடியோ போட முடியுமா... அம்மா.
அம்மா வணக்கம்.
விருச்சிகம் லக்னம்
லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
2ல் சூரியன்- பூராடம் புதன்-பூராடம் சேர்க்கை.
4ல் குரு-பூரட்டாதி.
5ல் செவ்வாய்-உத்திரட்டாதி ராகு-ரேவதி சேர்க்கை.
6ல் சந்திரன்-பரணி.
அரசு வேலை கிடைக்குமா reply Man please
Dob 9-1-87
Time: 4:30am
உனக்கு தான்யா வேலை கிடைக்கும்..
Madame consultation fees evalo mam?
@@ponnalaguthenappan6687 mam thru phone? Or mail
Raghu thisai sukkaren puthi la government job kidaikkuma sollunga 26/4/1991 7:30am Salem Rishabh langam 8 veedula Raghu irukkaru next guru thisai eppadi irukkum sollunga 3guru utchama irukkaru Rishabh langam sollunga madam
27.5.1992. 8.50pm government job eppothe kedikum
Nigasolvathusariyairugu
Sima rasi enaku government job epo kadikum amma lifela romba kasta patutan
26-2-1998:11:50am government job kadukuma sollunga yennaku 10இல் சூரியன் சந்திரன் புதன் குரு கேது இருக்கு
என்ன படிப்பார் என்று நான் கேட்டேன்
சிம்மம் இக்கு 6இல் குரு . குரு நீசம் பார்வை பலன் இருக்காது.
👎👎👎👎👎👎💯