வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் ஒருசந்கேம் ஒரு கிரகம் அஸ்தமனம் அல்லது நீசம் மற்றும் எந்த சூழ்நிலையிலும் சக்தி இழந்த நிலையில் சூழ்ச்சிமம் சாரபலம் இழந்த நிலையில் நன்மை செய்ய முடியாத நிலையில் கேடுதல் மட்டும் செய்ய எங்கு இருந்து சக்தி கிடைக்கிறது நன்மையும் தீமையும் செய்யாமல் இருக்க வேண்டும் தானே
ஐயா வணக்கம் தங்களின் தெளிவான அருமையான விளக்கம் மிக்க நன்றி கிரகண தோஷம் பற்றி பதிவு வெளியிட கேட்டுக் கொள்கிறேன் (ஆண்ஜாதகம்) வர இருக்கும் ராகு திசை எப்படி இருக்கும் DOB 01/03/1980 time 2 35 night palakad
ஐயா நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் நான் தமிழ்நாட்டில் (எனக்கு வெளிநாடு )settle ஆனது சுக்ர தசை கடக லக்கினத்துக்கு 4 மற்றும் 11 ஆம் அதிபதி தசை. இதை விளக்கவும் ஐயா. இப்படிக்கு உங்கள் ரசிகன். 21/02/1999.4:20pm. Seychelles (Victoria)
ஐயா, எனது ஜாதகமும் இரண்டு கிரகம் வக்கிரம் இரண்டு கிரகம் நீசம். இப்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் வேலையில் ஒரு பிடித்தம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இங்கே வேலை பார்க்கலாமா அல்லது ஊருக்கு வந்து சொந்தத் தொழில் செய்யலாமா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. 08.11.1973, 08.34am, கன்னியாகுமரி.
அய்யா, எனது ஜாதகத்தில் கிட்டதட்ட இதே அமைப்பு, லக்னம் 6ஆம் இடம் அதிபதி 2இல் சனி வக்ரம், நடக்கும் திசையும் இதே வரிசை. ஆனால் வெளிநாடு போகவே இல்லை. 31.07.1987 13:17, மதுரை
ஆனால் இது மிகச்சரியான கணிப்பும் கூட, திருமணம் இல்லை, வீட்டோட இருந்தால் வீட்டில் இருக்கும் எவருக்கும் நிம்மதி இருக்காது, வீட்டை விட்டு தொலைவில் தான் இருந்து வருகிறேன் குரு திசையில் இருந்து.
sir, one doubt , this is a common question. 1. how to know and predict if a person will have brother in law or sister in law? 2. some people have many friends , while some people don't have many friends and some people have no friends at all. what is the astrological reason behind this sir?
சிம்மலக்னம் ஆறில் செவ்,குரு,சனி, கேது புதன்,12ல் ராகு,2ல் சந் , ஆறில் உள்ள செவ்,12ல் உள்ள ராகு, குரு,சனி,தற்போது புதன் திசை நடப்பு 60வயது ஆகிறது இன்னும் வேறு மா நிலம்கூட போனதில்லை,வெளிநாடு போக எது தடை, ஏன் போகமுடியவில்லை.
வணக்கம் ஐயா நான் வெளிநாட்டில் பிறந்து என் இரண்டு வயதிலே தமிழ்நாட்டில் settle ஆகிவிட்டேன். எனக்கு வெளிநாட்டில் அரசு வேலை கிடைக்குமா. அதற்கு என்ன விதி. 21/02/1999.4:20pm.seychelles(Victoria)
Sir, I am working all over india last 33 years when I will come back to Tamil Nadu My date of birth 29 -01-1967 Time 3.31 am place of birth- kovilpatty That too not one place every year or two years travelled all the states Why it is so?
ஐயா இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து பாருங்கள் ஒருவருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அல்லது வெளிநாட்டு சம்பாத்தியம் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் அதிபதி தொடர்பு மேலும் ராகுவின் கர்மா தொடர்பு நிச்சயம் வேண்டும் இவர் லக்னம் துலாம் அதிபதி சுக்கிரன் புதன் ஒன்பது மற்றும் பனிரெண்டாம் அதிபதி தனுஷ் வீடு ராகுவின் கர்மாவை தரக்கூடிய ஒரு வீடு சந்திரன் ஏழாம் பார்வையாக மிதுன வீட்டை பார்க்கிறார் அதேவேளை புதன் மற்றும் சூரியன் சுக்கிரன் அனைவரும் தனுசு வீட்டை பார்ப்பதன் மூலம் ராகு கர்மாவை இந்த பெற்றுள்ளது எனவே இவர் பணியாற்றும் டிரான்போர்ட் அல்லது எலக்ட்ரிக்கல் சம்மந்தப்பட்ட வேலை என்பதை குறிக்கும் நன்றி
Hello I’m trying to reach you in email !! Need your consultation importantly !! I’m staying in USA now, planning to get back to India !! But visas are processing here ! Can we trust this process for long stay ? Pls clarify it will be helpful, my dob - 1.10.1988,time-11.45am , place- pondicherry !! Thank you and pls update us either you are taking consultations or not !? Thank you
எனக்கொருசந்தேகம்.குடும்பஸ்தானாதிபதி செவ்வாய் இந்த ஜாதகத்தில் நீசம்.செவ்வாய் இருப்பது சனியின் சாரம்.சனி வக்ரமாகி 2ல் இருக்கிறார்.சனிசெவ்வாய்சம்பந்தமே பஞ்சாயத்தானது என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்.இதில்இரண்டுமே ஆட்சியாகவில்லை.குரு 6ம் அதிபதி 7ல் இருக்கிறார்.இப்படிஎங்கே பார்த்தாலும் இடிக்கிறதே.எப்படிதிருமணமானது அதை பற்றி அடுத்த பதிவில் விளக்கினால்நனன்றாக இருக்கும்.
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி
சூப்பரா சொன்னீங்க !!! உண்மையிலும் உண்மை சார்,அருமையான பதிவு 🙏🏻
Superb topic sir🙏🏽🇮🇳♥️, outside country is a curse ji not good, inside bharat is always good karma
நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார்.
அருமையான பதிவு ஐயா 🙏
சூப்பரோ சூப்பர்.. நன்றி சார்.
CONFIDENCE, DUE TO THE EXPERIENCE IN THE FIELD 💯🙏🙏🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
சூப்பருங்கோ. 🙏
வணக்கம் சார் நன்றி
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் ஒருசந்கேம் ஒரு கிரகம் அஸ்தமனம் அல்லது நீசம் மற்றும் எந்த சூழ்நிலையிலும் சக்தி இழந்த நிலையில் சூழ்ச்சிமம் சாரபலம் இழந்த நிலையில் நன்மை செய்ய முடியாத நிலையில் கேடுதல் மட்டும் செய்ய எங்கு இருந்து சக்தி கிடைக்கிறது நன்மையும் தீமையும் செய்யாமல் இருக்க வேண்டும் தானே
🙏🙏 நன்றி அண்ணா 💐
ஐயா வணக்கம் தங்களின் தெளிவான அருமையான விளக்கம் மிக்க நன்றி கிரகண தோஷம் பற்றி பதிவு வெளியிட கேட்டுக் கொள்கிறேன் (ஆண்ஜாதகம்) வர இருக்கும் ராகு திசை எப்படி இருக்கும் DOB 01/03/1980 time 2 35 night palakad
Sir first like 👍
வணக்கம் சார்
Palani murugan kovillukku varumpothu, sure ungala meet pannuven sure😁👍
வணக்கம் ஐயா.
நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kavitha
8.10.82
8.30am
Oddanchatram
I wish want to go settle wil be in future overseas god give some grace and worship on me 🙏🙏🙏🌹🌹🌹
Ayya ungalai neril meet panna um sir en kudumbathuku nalla Vali kattunga sir pls
Sir for kumbha lagna how Chandra dasa will be if moon is sitting in 3rd house in measha ..will they be in abroad
சேர் வக்கிரம் எப்படி பார்பது? தயவு செய்து கூறவும் நன்றி
Sir 10 la raagu veli nadu yogam irukka sir thanusu veetil raagu
ஐயா நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் நான் தமிழ்நாட்டில் (எனக்கு வெளிநாடு )settle ஆனது சுக்ர தசை கடக லக்கினத்துக்கு 4 மற்றும் 11 ஆம் அதிபதி தசை. இதை விளக்கவும் ஐயா. இப்படிக்கு உங்கள் ரசிகன். 21/02/1999.4:20pm. Seychelles (Victoria)
SIR 18.11.2004 1.32pm kovai kumbalakinum laknathipathi vurkothamama iyya
🙏
Ayya dob 4.8.91 7.15pm birth place is chennai. Foreign settlement unda?
Sir.. why you are saying shani and budhan vakram ?? There is no (v) mentioned there . Can you please clarify. Thanks
🙏🙏🙏🙏🙏
ஐயா,
எனது ஜாதகமும் இரண்டு கிரகம் வக்கிரம் இரண்டு கிரகம் நீசம். இப்போது சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன் வேலையில் ஒரு பிடித்தம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இங்கே வேலை பார்க்கலாமா அல்லது ஊருக்கு வந்து சொந்தத் தொழில் செய்யலாமா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. 08.11.1973, 08.34am, கன்னியாகுமரி.
அய்யா, எனது ஜாதகத்தில் கிட்டதட்ட இதே அமைப்பு, லக்னம் 6ஆம் இடம் அதிபதி 2இல் சனி வக்ரம், நடக்கும் திசையும் இதே வரிசை. ஆனால் வெளிநாடு போகவே இல்லை. 31.07.1987 13:17, மதுரை
ஆனால் இது மிகச்சரியான கணிப்பும் கூட, திருமணம் இல்லை, வீட்டோட இருந்தால் வீட்டில் இருக்கும் எவருக்கும் நிம்மதி இருக்காது, வீட்டை விட்டு தொலைவில் தான் இருந்து வருகிறேன் குரு திசையில் இருந்து.
sir, one doubt , this is a common question.
1. how to know and predict if a person will have brother in law or sister in law?
2. some people have many friends , while some people don't have many friends and some people have no friends at all. what is the astrological reason behind this sir?
சிம்மலக்னம் ஆறில் செவ்,குரு,சனி,
கேது புதன்,12ல் ராகு,2ல் சந் ,
ஆறில் உள்ள செவ்,12ல் உள்ள ராகு,
குரு,சனி,தற்போது புதன் திசை நடப்பு
60வயது ஆகிறது இன்னும் வேறு மா
நிலம்கூட போனதில்லை,வெளிநாடு
போக எது தடை, ஏன் போகமுடியவில்லை.
Sir வணக்கம் என் மகன் பெயர் கபிலன் அவன் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் 19 ஆகஸ்ட் 1994 மாலை 6.04 Sir அவன் நம் நாட்டிற்கு எப்போது வருவான் Sir
என் மகன் பிரவீன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். இவர் தொடர்ந்துவெளிநாட்டில் தான் இருப்பாரா? பதில் கூறவும்.
வணக்கம் ஐயா நான் வெளிநாட்டில் பிறந்து என் இரண்டு வயதிலே தமிழ்நாட்டில் settle ஆகிவிட்டேன். எனக்கு வெளிநாட்டில் அரசு வேலை கிடைக்குமா. அதற்கு என்ன விதி. 21/02/1999.4:20pm.seychelles(Victoria)
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ( பெயர் - Janushan, பிறந்த தேதி- 01-03-1992,நேரம் - 10:13 AM, பிறந்த இடம் - Sri Lanka)
7 1/2 சனி நடக்கும் போது அல்லது முடியும் போது ஆயுசு கோமம் பன்னனுமா
Sir, I am working all over india last 33 years when I will come back to Tamil Nadu
My date of birth 29 -01-1967
Time 3.31 am place of birth- kovilpatty
That too not one place every year or two years travelled all the states
Why it is so?
1982.3.17திகதி பறந்தவர் வெளிநாட்டில் குடி உயிர்ம கிடைக்குமா
ஐயா
நீங்கள் சொன்னது எல்லாம் என் ஜாதகத்தில் உள்ளது. ஆனால் நான் ,வெளிநாடு தான் செல்லவில்லை. DOB 15.07.1993, cuddalore, 0143 pm
He will 100% return by gu-ke
6ம் இடம் வெளி நாடு குறீக்கும் என்ரல், 6க் 6, 12ம் இடமும் வெளினட்டை கூறீக்குமா? Billion dollar question.
ஐயா இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து பாருங்கள் ஒருவருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அல்லது வெளிநாட்டு சம்பாத்தியம் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் அதிபதி தொடர்பு மேலும் ராகுவின் கர்மா தொடர்பு நிச்சயம் வேண்டும் இவர் லக்னம் துலாம் அதிபதி சுக்கிரன் புதன் ஒன்பது மற்றும் பனிரெண்டாம் அதிபதி தனுஷ் வீடு ராகுவின் கர்மாவை தரக்கூடிய ஒரு வீடு சந்திரன் ஏழாம் பார்வையாக மிதுன வீட்டை பார்க்கிறார் அதேவேளை புதன் மற்றும் சூரியன் சுக்கிரன் அனைவரும் தனுசு வீட்டை பார்ப்பதன் மூலம் ராகு கர்மாவை இந்த பெற்றுள்ளது எனவே இவர் பணியாற்றும் டிரான்போர்ட் அல்லது எலக்ட்ரிக்கல் சம்மந்தப்பட்ட வேலை என்பதை குறிக்கும் நன்றி
Hello I’m trying to reach you in email !! Need your consultation importantly !! I’m staying in USA now, planning to get back to India !! But visas are processing here ! Can we trust this process for long stay ? Pls clarify it will be helpful, my dob - 1.10.1988,time-11.45am , place- pondicherry !! Thank you and pls update us either you are taking consultations or not !? Thank you
You will be in USA only, if at all you are coming it may be after 2036
Dhanusu lagna foreign daan. Unga husband details
எனக்கொருசந்தேகம்.குடும்பஸ்தானாதிபதி செவ்வாய் இந்த ஜாதகத்தில் நீசம்.செவ்வாய் இருப்பது சனியின் சாரம்.சனி வக்ரமாகி 2ல் இருக்கிறார்.சனிசெவ்வாய்சம்பந்தமே பஞ்சாயத்தானது என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்.இதில்இரண்டுமே ஆட்சியாகவில்லை.குரு 6ம் அதிபதி 7ல் இருக்கிறார்.இப்படிஎங்கே பார்த்தாலும் இடிக்கிறதே.எப்படிதிருமணமானது அதை பற்றி அடுத்த பதிவில் விளக்கினால்நனன்றாக இருக்கும்.
i don't think, he is married, even had he married, he would have been separated.
இது யோகமா இல்லை சாபமா??
😔😔
😒
No india for me
வாழ்க்கை இனியாவது ஆரம்பிக்குமா பதில் சொல்லுங்க அண்ணா,
1.வெளிநாடு செல்லலாமா, வேண்டாமா,
2. எப்போ போகனும்
சரண்யா, 03/06/1991 , 12.40 pm, Nagapattinam
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏