வீடு கட்டும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?ஒர் அலசல்− ஜோதிட"ரத்னவாணிதிருமதி பொன்னழகு தேனப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த கானொளி ஒருவரின் வீடு கட்டும் யோகம் யாருக்கு உள்ளது என்பதை விளக்குகிறது

КОМЕНТАРІ • 78

  • @kannanrk1194
    @kannanrk1194 7 місяців тому +1

    கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல் உள்ளது. அருமை அம்மா

  • @usharanic1086
    @usharanic1086 3 роки тому +6

    அம்மா வணக்கம் உங்களுடைய ஜாதக விளக்கம் அருமை

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 роки тому +2

    Thank you very much
    You explain very clearly...
    I have got L- Moon simma-L
    9 - house Lord Sun & Mercury 10 Sukaran and Lord Shani 7th house Mass.. 5 th house Rahu .. 6th house Lord Guru..
    Thank you Madam

  • @sundharshivam4173
    @sundharshivam4173 Рік тому +1

    எனக்கு கன்னி லக்னம்,12 வீட்டு சூர்யன் லக்னத்துக்கு 8ல் உச்சமாக இருக்கு , ஆனால் சூர்யனனுடன் செவ்வா ஆட்சியாக இருக்கு, 8 ல்சனி நீசமாக இருக்கு .4க்கு உடைய குரு 7ல்இருக்கு. வீடு கட்டும் யோகம் இருக்கா?

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 3 роки тому +4

    Super Speech and clear explanation

  • @senbagaraj4006
    @senbagaraj4006 3 роки тому +1

    அம்மா நீங்கள் ஜாதகம் கூறும் முறை அருமையாக உள்ளது நானும் ஜோதிடர் தான் என் ஜாதகத்தை கணித்து கூறுங்கள் பார்க்கலாம் என் ஜாதகத்தை என்னால் கனிக்க முடியவில்லை 19.2.1970 பிறந்த Time 18.10 PM place Muthuppettai TN

  • @prakashkrishna6012
    @prakashkrishna6012 3 роки тому +2

    Arumayana pathivu ungal class thelivaga nithanamaga ulladhu

  • @saisabari4807
    @saisabari4807 3 роки тому

    அம்மா சரியான விளக்கம் மனதார பாராட்டுகிறேன் நன்றி

  • @padmavathikrishnamoorthy7474
    @padmavathikrishnamoorthy7474 3 роки тому +10

    வீடு கட்டும் யோகம் பணம் உள்ளவர்களுக்கு.

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 3 роки тому +3

    அற்புதமான விளக்கம் மேடம்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +2

    மிகவும் நன்றி அம்மா

  • @shivasankar9133
    @shivasankar9133 3 роки тому

    அம்மா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @pvniemal
    @pvniemal Рік тому

    மிக்க நன்று குரு ஜி

  • @bhuvanbhuvan9551
    @bhuvanbhuvan9551 Рік тому

    Amma en name bhuvaneswari en mamiyar astroleger avargal heart attack thideernnu kalamahitar 6 month agithu nan jathagam parkka arambithu ullan en appavum nalla parpar mangal shivacharya kudumbam ungal video ennaku help a irukku thanks amma thanks guruvea

  • @selvams9850
    @selvams9850 2 роки тому

    எளிமையா புரிஞ்சுக்கிறமாதிரி விளக்கமளிப்பது அருமைமா.

  • @paramananthanv5778
    @paramananthanv5778 3 роки тому +2

    விளக்கம் அருமையானது அம்மா

  • @jeyachitranaga6725
    @jeyachitranaga6725 3 роки тому +1

    Nice explanation .. after watching your video, want to learn Jothidam from you...

  • @alltechchannel6372
    @alltechchannel6372 3 роки тому

    அம்மா வணக்கம் நீங்கள் ஜாதகம் சொல்லும் விதம் அருமையாக உள்ளது யாருக்கெல்லாம் சொந்த வீடு அமையும் என்ற விளக்கம் கொடுத்தீர்கள் அம்மா என் ஜாதகத்தில் மேஷ லக்னம் 1 ல் குரு சுக்கிரன் கேது 2ல் சூரியன் புதன் 4ல் செவ்வாய் சனி 7ல் ராகு 10ல் சந்திரன் கிரகங்கள் உள்ளன செவ்வாய் நாளில் நீச்சம் எனக்கு சொந்த வீடு அமையுமா எனக்கு எந்த தொழில் செய்யலாம் அம்மா கண்டிப்பாக எனக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா அம்மா அம்மா வணக்கம்

  • @suvethanamasivayam7933
    @suvethanamasivayam7933 3 роки тому +1

    Madam your explanation super
    My date of birth 19.04.77 44 year s
    Raghu desai started
    Can i start own business 4 th place saturn 10th place empty
    7 th place raghu alone

  • @karthikap4114
    @karthikap4114 3 роки тому

    வணக்கம் அம்மா,மிகவும் அருமையான விளக்கம்,நன்றி

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 3 роки тому +2

    Good Explanations.

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 3 роки тому +1

    Thanks amma

  • @laxminarayanb313
    @laxminarayanb313 3 роки тому +1

    B.lakshmi Narayanan 11 09 1979 3pm secunderabad.wife k.mahalakshmi 10 04 1992, veedu kattum yogam or own veedu eppuodu amiuym.

  • @GKSUSK
    @GKSUSK Рік тому

    Kanni lagnam patri sollunga veedu vangum yogam patri

  • @Selvakumar-sr7wk
    @Selvakumar-sr7wk Рік тому

    அம்மா இன்று தான் உங்கள் வீடியோ பார்தேன் மிகவும் சந்தோஷம்... நான் மிதுனம் லக்கினத்தில் பிறந்தவர்.எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому

    மிகவும் நன்றி

  • @gkvel12313
    @gkvel12313 3 роки тому

    மிகவும் அருமையான விலக்கம் 🙏🙏🙏

  • @chanrasekar8866
    @chanrasekar8866 2 роки тому

    Very nice

  • @saravanaperumal8800
    @saravanaperumal8800 6 місяців тому

    Super Amma 😊

  • @priyaperiysamy5378
    @priyaperiysamy5378 Рік тому

    என் கணவருக்கு தனுசு ராசி மகரம் லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் உள்ளது 8ல் குரு வக்கிரம் ஆகி உள்ளது நாங்கள் வீடு கட்டும் யோகம் உள்ளதா மேடம்

  • @juliyarajesh4248
    @juliyarajesh4248 Рік тому

    அம்மா எனக்கு லக்கினாதிபதி சுக்கிரன் 4ல் +புதன் ,4ஆம் அதிபதி சனி உச்சம் லக்கினத்தில். (துலாம் லக்கினம் )குரு 9ல் (மிதுனத்தில் )இன்னும் வீடு அமையவில்லை.

  • @maniarasu576
    @maniarasu576 3 роки тому +2

    பூமி தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்க அம்மா எங்கள் வீட்டில் அனைவருக்கும் இந்த தோஷம் உள்ளது

  • @tharikazulfi1039
    @tharikazulfi1039 Рік тому

    நல்ல விளக்கம் அம்மா நான் பிறந்த நாள் 06/02/1981 காலை 4.55 சொந்த வீடு யோகம் உண்டா சொல்லுங்கள்.

  • @saraswatipalanivelu1733
    @saraswatipalanivelu1733 3 роки тому +1

    உங்கள் contact எண் இருந்தால் நிறைய சந்தேகம் கேட்போம்

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    Amma enaku 4m athibathi Sani bagavan asthngam aidichi 5il kumbathil iruku but 4 il subar iruntha own house kattuvan amma

  • @madhupriya8662
    @madhupriya8662 Рік тому

    Mam 4il kethu iruthal veedu kata mudiuma

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому

    அம்மா நான் முதன் முதலில் வீடுவாங்கி அதில் வாஸ்து மனையடி சரியில்லை என்று சொல்லி அந்த வீடுவேண்டாம் வேறு வாங்குனு சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை

  • @sssankersanker7540
    @sssankersanker7540 3 роки тому +1

    🙏🙏🙏

  • @CBM0802
    @CBM0802 3 роки тому +1

    Nice explanation patti

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 11 місяців тому

    👌👌👌

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    AMMA Enaku 4 am idam magaram but sani asthngam so enaku vaipu iruka veedu katta mudiyuma..

  • @arunprasath2903
    @arunprasath2903 3 роки тому

    அம்மா, என் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சனி + சந்திரன் சேர்க்கை உள்ளது. லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 3ல் சூரிய+சுக்கிரன்+கேது+புதன் உள்ளனர். 5 ல் குருவும், 9ல் ராகுவும் உள்ளனர். நட்சத்திரம் அவிட்டம் 2, மகர ராசி, மேஷ லக்னம் . வீடு கட்டும் யோகம் உண்டா என தயை கூர்ந்து கூறவும்.🙏🙏

    • @selvamsrm
      @selvamsrm 3 роки тому

      செவ்வாய் லக்னாதிபதி ஆட்சி, சனி ஆட்சி+4ம் இடத்து சந்திரன் கேந்திரம் பெற்று இருப்பதும் அதை குருபார்ப்பதும் தொழில் மூலம் வரும் வருமானத்தால் வீடு கண்டிப்பாக அமையும். வாழ்த்துக்கள் சகோதரா....

  • @kannans9988
    @kannans9988 2 роки тому

    நன்றி அக்கா

  • @laxminarayanb313
    @laxminarayanb313 3 роки тому

    Now in Bangalore for 15 years.

  • @valarmadhimuthaiyan7132
    @valarmadhimuthaiyan7132 3 роки тому

    Vazhgavalamudan Shivayanam Vanakam amma enaku tamil ezhutha varathu athana naa english la anupunaran.. Enaku out of India la padikanum nu asa... Enala poga mudiyuma?... Konjam solunga amma... 🙏

  • @mavieindienneenfrance6001
    @mavieindienneenfrance6001 3 роки тому

    For me chevvai in fouth place, how many houses, could i built?

  • @BalaMurugan-kj8qy
    @BalaMurugan-kj8qy 3 роки тому

    அம்மா என் ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் இருக்கிறதா? நான் இடம் வாங்கி விட்டேன். தயவு செய்து பார்த்து சொல்லுங்கள் அம்மா. (Balamurugan,DOB-13-05-1990,TIME:05:30am)

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 роки тому

    அரசு உத்தியோகம் காண பதிவு போடுங்கள் அம்மா. நன்றி பதிவு அருமை

    • @Rose-nj5su
      @Rose-nj5su 3 роки тому

      @@ponnalaguthenappan6687 நன்றி மா

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 3 роки тому

    நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள்
    இரண்டு வீடுகள் கட்டியும் தமிம்நாட்டிலேயே வசிக்காமல் இருக்க காரணம் என்னவாக இருக்கும்

  • @lemontree5717
    @lemontree5717 2 роки тому

    Karumam 4ஆம் அதிபதி மட்டும் வீடு காட்ட மாட்டார் காரக கிரகம் சுக்ரன்

  • @vasanthd8565
    @vasanthd8565 3 роки тому

    Guru marainthal(thanithu) Enna palan

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 роки тому

    அம்மா,என்ன,ரொம்ப,நாள்,ஆளை,கானும்.நல்ல இருக்கிறீங்களா?

  • @silambarasansimbu2497
    @silambarasansimbu2497 2 роки тому

    Amma sevai neecham appo veedu kidaikuma

  • @ganesan9180
    @ganesan9180 3 роки тому

    உங்களுடைய போன் நம்பர் கொடுங்க அம்மா. எனக்கு சாதகம் பார்க்கனும்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 роки тому +1

    எனக்கும் பார்த்து,சொல்லுங்க🌷🌷

  • @ssmallworld23
    @ssmallworld23 3 роки тому

    Enda Graham maatram eppo kidakkum ma...

  • @kishorkumar-yg8wi
    @kishorkumar-yg8wi 3 роки тому +1

    7:03

  • @ramyaamidha
    @ramyaamidha 3 роки тому

    Amma enakkum sonthama veedu amaiyuma if yes eppo number sollunga my dob is 21-09-1981 and time is 3 :20am and the place of birth is Nagercoil and my name is Ramya moorthy

  • @nikeshp9640
    @nikeshp9640 3 роки тому +2

    Onga number tanga amma

  • @punidhasweet
    @punidhasweet 3 роки тому

    Ethu enaku athum ila amma

  • @nikeshp9640
    @nikeshp9640 3 роки тому

    Nan jadagam pakkauraen

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 3 роки тому

    Milka arummai

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    கொத்னாருக்கு.

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 роки тому +1

    என் கணவர் ராசி கன்னி,என் மகன் ராசி திருவோணம்,

  • @gayathrivivekanandhan9137
    @gayathrivivekanandhan9137 3 роки тому +1

    அம்மா, நான்., vrtukataventym...,

  • @nikeshp9640
    @nikeshp9640 3 роки тому +1

    Onga number tanga amma