"இந்த சுபத்துவ விதி இருந்தால் நிச்சயம் வெளிநாட்டில் வாழ்வீர்கள்" | Aditya Guruji Astrology answers |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2020
  • ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
    வெளிநாட்டில் எந்த ஜாதகத்தினர் செட்டில் ஆவார்கள் ? - Aditya Guruji Astrology answers
    "இந்த சுபத்துவ விதி இருந்தால் நிச்சயம் வெளிநாட்டில் வாழ்வீர்கள்" | Aditya Guruji Astrology answers |
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
    #adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்#adityagurujiastrology#adityagurujihoroscopes
    #குமுதம்குருஜி#kumudamadityaguruji#adityagurujikumudam#astrologyanswers
    #adityaguruji#ஆதித்யகுருஜிராகுகேது#adityagurujivideos#adityagurujilatest
    #adityagurujihoroscope#adityagurujianswers#குருஜிஜோதிடம்

КОМЕНТАРІ • 387

  • @ravimuthalraj2656
    @ravimuthalraj2656 3 роки тому +6

    S நான் கடகம் என் குடும்ப நலனுக்காக 12ஆண்டுகள் என் குடும்ப வாழ்கை மிகவும் மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் Sir🌹💐

  • @maanhan4514
    @maanhan4514 3 роки тому +10

    Too much Tharperumai

  • @richardsonantony4887
    @richardsonantony4887 3 роки тому +7

    I know few people who don’t have any of these combinations but they are settled abroad for more than 20 years now.. their 8th and 12th house are badly inflicted by Saturn and mars with no positive aspect. No planets in cardinal signs too. Vice verse for who has these combinations still lives in the town where they are born

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 роки тому

      Hi sir.. could you please predict my horoscope for the foreign job opportunity..since 8,12 house not connected..30/04/1997 1:06 AM Tiruvannamalai 🙏🙏

  • @dadapanyravi8081
    @dadapanyravi8081 3 роки тому +9

    I could see head weight in ur speach, that ur prediction are cent percent perfect.

    • @lathab3007
      @lathab3007 2 роки тому +5

      It's not head weight.
      It's confidence😊

  • @mohans9543
    @mohans9543 3 роки тому +8

    100% correct. Am singapore citizen

  • @NuancesInAstrology
    @NuancesInAstrology 9 місяців тому +1

    This logic works in my horoscope❤🎉

  • @SHAMS88754
    @SHAMS88754 3 роки тому +10

    குருஜி அவர்களே, நீங்கள் சொன்ன விதி என் நண்பருக்கு பொருந்தவில்லை என்று மூன்று நாட்களுக்கு முன்னர் கமெண்ட்டில் தெரிவித்தும் நீங்கள் பதிலளிக்காமல் தவிர்க்கிறீர்கள் போலும். என்ன காரணம் என்று தெரியவில்லை.

    • @rajalakshmimurugan9689
      @rajalakshmimurugan9689 Рік тому +1

      ஜாதகம் தவறாக இருக்கலாம்..குருஜியின் கணிப்பு தவறாகாது

    • @prakash-zy9df
      @prakash-zy9df 6 місяців тому +1

      ஜாதகம் தவறாக இருக்கும்...

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk 4 місяці тому

      ​@user-rh9yk6oy9rsir 27.03.2001 06.38am sivakasi pls sir enakkum sollunga sir pls pls pls Job eppo kedaikum endha maari job kedaikum pls pls sir whether it may be positive or negative govt job vaippu irukka

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Excellent explanation regarding foreign living

  • @nattusastrology3468
    @nattusastrology3468 Рік тому +2

    Kataka lagna,Saturn in 7th, budhan in 11th,no connection between them,but settled in UK citizen.

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 2 місяці тому

    True....True........True....

  • @user-il1jd4mu4t
    @user-il1jd4mu4t 3 місяці тому

    100% correct i am going to bahrain 🙏

  • @anbu-xn5hh
    @anbu-xn5hh 2 роки тому +1

    ஐயா உங்கள் சேவைகள் பாராட்டு பெற்றவை.துலாம் லக்னத்திற்கு 11 ஆம் வீடு சிம்மம் இதில் குரு செவ்வாய் உடன் ராகு இருந்தால் கெட்ட பலனா?விருட்சிக லக்னத்திற்கு 10 ஆம் வீடு குரு செவ்வாய் உடன் ராகு இருந்தால் கெட்ட பலனா? குரு செவ்வாய் ராகு இணைவு சிம்மத்தில் என்ன பலன்.ஒரு ஜோதிடர் என்னிடம் சூரியன் வீட்டில் ராகு அதாவது சிம்மம் ராசியில் ராகு இருந்தால் வெளிநாட்டுககு செல்லவே முடியாது அவ்வாறு இருந்தால் போனாலும் உடனே திரும்பி வரவேண்டிய நிலை வரும்.என்றார் இது உண்மையா?

  • @SaravanaRM
    @SaravanaRM 5 днів тому

    தவறாக நினைக்க வேண்டாம் இது என்னுடைய கருத்து. 100% வார்த்தையை உபயோகிக்க வேண்டாம், ஜோதிடத்தில் விதி மற்றும் விதி விளக்குகள் உண்டு என்பது தாங்கள் அறிந்ததே. நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா? ஆண் குழந்தை தான் பிறக்கும் அல்லது கண்டிப்பாக பெண் குழந்தை பிறக்கும் கவலை வேண்டாம் என்பது போல் உள்ளது.

  • @sivsivaramalingam6060
    @sivsivaramalingam6060 9 місяців тому

    மிகவும் அருமை

  • @sabarinathanselvaraj8613
    @sabarinathanselvaraj8613 3 роки тому +5

    We live in America 7 years

  • @rameshoman
    @rameshoman 4 місяці тому

    Dear Guruji, I watched your video about 8 & 12 Subhathivam, but I am not getting an answer for my case. Kindly guide me to get the right information, will share my details with you.

  • @ltmalindo8193
    @ltmalindo8193 3 роки тому +2

    Guruji I am born 24.02.1998 time 07.07 pm ku பிறந்தேன் நான் வெகு வருடங்களாக வெளிநாட்டுக்கு முயற்சி செய்து வருகிறேன் என்னால் போக முடியவில்லை என் ஜாதகத்தை பார்த்த அனைவரும் உனக்கு வெளிநாடு யோகம் உண்டு என்று கூறுகிறார்கள் நான் கடுமையாக முயற்சி செய்தும் என்னால் வெளிநாடு செல்ல முடியவில்லை நான் எப்போது வெளிநாடு செல்வேன் என்று நீங்கள் கூறும்படி மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

    • @ltmalindo8193
      @ltmalindo8193 3 роки тому

      எனக்கு என்ன கல்வி சம்பந்தப்பட்ட வேலை அமையும் வெளிநாடு யோகம் எந்த வருடம் எந்த மாதத்திலிருந்து அமையும் என்பதை தெளிவாக கூறவும் ஐயா

    • @ltmalindo8193
      @ltmalindo8193 3 роки тому

      Please reply me 🙏

    • @ltmalindo8193
      @ltmalindo8193 3 роки тому

      Please reply me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ltmalindo8193
      @ltmalindo8193 3 роки тому

      Please replyyyyyy me 🙏🙏🙏🙏

    • @ltmalindo8193
      @ltmalindo8193 3 роки тому

      தயவுசெய்து பதில் கூறும்

  • @isabellamary3262
    @isabellamary3262 4 місяці тому

    Moni
    07/12/1992
    Time12.40am
    Kancheepuram Dt
    Female
    Masharasi
    Simmalaknam pls tell me sir foreign
    Selvana? Apothu

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 роки тому +1

    வணக்கம் குருஜி🌹🌹

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour6657 3 роки тому +1

    Correct. My son's rashi vrichikam .vrichika lagnam. 4 il sukran, budhan inaivu. Ippo sukra Dasha.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 роки тому +2

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு முதல் நாளிதழ் வார இதழ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 роки тому

    வணக்கம் குருஜி. வாழ்க வளமுடன் குருஜி.

  • @kumjagt5524
    @kumjagt5524 3 роки тому +3

    he is not good astrologer. money mind guy ..please don't your waste your money and time 😁😁😁😁

  • @meera9265
    @meera9265 3 роки тому

    Vanakam Sir, 3rd April 1986, 2.43am magaram rasi uthiradam magaram lagnam. Badly effected past 3 years. Lost job and everything. Any chance to go overseas. Thank you🙏

  • @suganthit5486
    @suganthit5486 3 роки тому +1

    Sir ennoda magan Hariharan date of birth 02.11.2000 time 6.20 morning
    Na virutsagam rempa kastapattuten
    Avanoda valkkai eppati erukkunnu sollunga sir

  • @isabellamary3262
    @isabellamary3262 4 місяці тому

    Moni
    Female
    7/12/1992
    12.40am
    Kancheepuram Dt
    Foreign salum amaipu ullatha?
    Apothu
    Pls tell me sir

  • @nirmaladevi-jk3hm
    @nirmaladevi-jk3hm 3 роки тому +3

    Sir, my son studied abroad on 2015--2017 and come back. Will he go again. DOB.11.10.92, 3.29am, chennai. Thank you.

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому +2

      ஜனவரி 2021 முதல் உறுதியாக செல்வார்

    • @rameshs8644
      @rameshs8644 3 роки тому

      தேவியவர் பெற்ற மகனுக்கு-- தெய்வபலம் இருப்பதனால் தொல்லை நீங்கும் ;தெளிவறிவாய் மகனே நீ பெண்மைக்கிரங்கு; கற்றுவந்த தொழிலாலே லாபம் உண்டு; கடுகிவரும் பகைநிறையுண்டு மகளிராலே;மெய்வந்த செரிமானசிறுநீர்நோய்பாரு; மேன்மை தரும் மனைவீடு சேரும் பேறு; நீ நினைத்தசொல்யாவும் வெற்றி காண்பாய்;நிறை திமிர்வாதம்பிடிவாசி ஆளுமை என்பாய்;தான் நினைத்த வழி போக வகைதான் செய்வாய்; கூட்டுச் சேர்க்கை எந்நாளும் ஆகாதப்பா; கசிந்துருகும் காதலனே மன்மதன் நீயே; கொண்டவளும் குறைமுரணே கண்டு போவாள்தனியே; துணி வுடனே பலதொழிற்பயணம் லாபம்உண்டு; தொல்மனையில் புண்ணியம் தான் பொருளேகமுண்டு; சுடு சொல்லுதன்னிலையிரங்கா கிரீடவாக்கில் குறைகொண்டலையும் சந்திரனே இந்திரனே நீ பிடிப்பதென்ன முக்கால் முயலை?; அறமுடைய பெரியோரால் ஆசிநிறைதான் பெறவே ,அவர்காட்டும் அன்புநெறி நிலம்போல் தாங்கும்--தன்னை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாம்!;கற்றதனால் பெற்ற பேறு வேறென்ன உண்டு??????!!!!!!!

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 2 роки тому

    Sir vanakam ayya
    Enaku Sami Maha thisai nandaiperukirathu medhuna lakanam 12th house Venus sani
    Suya pudhi 1.2.2022
    Vari ullahu. Sir mercury puduthi foreign sevena Sir
    Please request. Answer

  • @ranibaaratiraj8072
    @ranibaaratiraj8072 3 роки тому

    Vanakam Guruji, my son B. Vijay Aravind born on 25th August 1997at 8:35 pm in Krishnagiri, He went abroad for his studies in 2015 .does he will settle down there itself because he went to Philippines for studying MBBS there during Ragu dasa and sani bukthi, please reply me sir His Rasi is Rishabam ,Rohini pada 2 and meena lagna, reply me sir

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому

    22-11-2005,9:50A.m..is there any chance to go aboard and settle over there??

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    வணக்கம் குருஜி

  • @meenakshiraghavan2811
    @meenakshiraghavan2811 Рік тому

    My dob is 13.09.1990 at 9.47 pm. Any chance for settleing abroad

  • @murugesanarun1891
    @murugesanarun1891 3 роки тому

    Sir, My date of birth is 16.04.1974. Makaram rasi, Thiruvonam natshatra m. Mithuna lagnam. Time :Morning 10.34 am . Any chance to go for abroad ? Now Sani dasa period.

  • @bindhupradeep2006
    @bindhupradeep2006 3 роки тому

    Sir My date of birth 20.10.1976 Wednesday morning 8.30 am. Is there any chance to go to abroad

  • @rloganathan1986
    @rloganathan1986 3 роки тому +1

    23/2/1991 time 05 50 pm Saturday Chennai please predict my horoscope

  • @praveenp2696
    @praveenp2696 3 роки тому

    Super

  • @sampathkumars2853
    @sampathkumars2853 3 роки тому +4

    சந்திரனுக்கு 8, 12 ஆம் இடங்கள் சுபத்துவத்துடன் இருந்தாலும், வெளி நாட்டு வாழ்கை கிடைக்குமா??

  • @shanthimanivannan4149
    @shanthimanivannan4149 3 роки тому

    Gm.... Gurji neenga solara meena rasiku rasipalan correcta or mega tv il solara palan correcta sollunga meena rasiku today nallaiukunu sonninga but mega tvil sonnathu neenga seium seyil thiemail mudium endru sollukirar ethu unmai gurmuji

  • @kumjagt5524
    @kumjagt5524 2 роки тому +2

    he is fake astrologer please don't waste your money and time

  • @sivaarchana9839
    @sivaarchana9839 3 роки тому +1

    வணக்கம் குருஜி எனது பேத்தி கனடா வில் பிறந்து இருக்கிறாள் 1.6.2020 மாலை 6.35 நோவஸ்கோஸ்ஸியா கோடைக் காலம் அவளுக்கு 8,12 சுமத்துவது பொருந்துமா

  • @benashery9184
    @benashery9184 Рік тому

    5.6.97 any chance to go aboard in 2023

  • @babusrinivasan4644
    @babusrinivasan4644 3 роки тому

    Sir my date of birth 3 _ 6_1987
    sir pls explain how is my life
    Kadaka rasi ayliliyam nathathiram

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @udhayakumar63
    @udhayakumar63 3 роки тому

    ஐயா வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த நாள் 10/6/1991 இரவு 8.45 பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கிறது இரண்டாம் வீடான மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது இப்ப ராகு திசை புதன் புக்தி நடைபெறுகிறது 6ல் சூரியன் புதன் இருக்கிறது 8ல் குரு உச்சம் உடன் செவ்வாய் சுக்கிரன் இருக்கின்றது தற்போது என்னுடைய வியாபாரம் லாஸ் ஆகிவிட்டது தற்போது நான் வெளிநாட்டு மற்றும் உள் நாட்டில் வேலை தேடி அலையும் நிலையில் இருக்கிறேன் எனக்கு வேலைவாய்ப்பு யோகம் இருக்கிறதா என்று செல்லவும்

  • @selvar9323
    @selvar9323 3 роки тому +9

    Foreign dream❤🙏
    ஓம் நமசிவாய ❤🙏

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 роки тому +1

    ஐயா நான் சிம்ம ராசி
    மகம் நட்சத்திரம்
    கும்பம் லக்கணம்
    8ம்இடம் சூரியன் புதன் சுக்ரன்
    12ம் இடம் ராகு
    வெளிநாட்டில் நிரந்தரமாக இருக்க முடியுமா ஐயா

    • @tamiladviser6392
      @tamiladviser6392 2 роки тому

      ஆம்

    • @Kumaran.E
      @Kumaran.E 8 місяців тому

      ​@@tamiladviser639205/04/2003.12::22pm. Ambasamuthiram sir வெளிநாடு செல்வேனா?

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @sharmilat8115
    @sharmilat8115 9 місяців тому

    This logic doesn't work in my friends chart.she is in foreign. Also know a person, who have not went even to other state , has Jupiter in 12th house in own house, also Jupiter dasha over.

  • @rajishrihan
    @rajishrihan 3 роки тому

    Sir vanakam naan mar 28 1994 time 7.06pm singampunari jathakam palan sollunga sir

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x 7 місяців тому

    வணக்கம் குருஜி.. மிகவும் சரியாகவே உள்ளது... நான் எட்டாம் இட தசை இங்கு வந்தேன்.. விசா விசாரணைக்கு.. ஜெயில் இருக்கிறேன்... 12 ல் ராகு திரப்பி செல்ல... சொல்வீர்கள்
    அது பயமாக உள்ளது.. 6 ல் குருபார்வை உள்ளது.
    விருச்சிக லக்கினம்
    10*02*77
    2*32 A, M Jaffna
    Sri Lanka

  • @karunakaran8397
    @karunakaran8397 3 роки тому +11

    40 years experience? I lost Rs 2000.00 for nothing

    • @yousskumar
      @yousskumar 3 роки тому +1

      Karuna Saptha is that your consultation fees that you lost?

  • @jayit83
    @jayit83 3 роки тому +1

    22-08-1983 1:55AM. Naan velli nada pova mudiuma? . 2012 miss ayuduchi. Ippo h1 eruku delay aguthu sir. Pls pls konjam pathu sollunga..

  • @balan1851
    @balan1851 3 роки тому

    Bala 05.12.75 madurai 11.40 am pls see 8 and 12 th house for foreingn prospects

  • @sukkisukki6359
    @sukkisukki6359 2 роки тому

    A sukesh 07/06/2000 tell about fiture

  • @rajamaniramasamy2901
    @rajamaniramasamy2901 3 роки тому +2

    Enaku therjnchu sani magaram kumpam thulam irunthale velinatil valkirar athodu poriyal patta thariyo. Pattaya padippo paduchabara irukka

  • @anishakrishnan3698
    @anishakrishnan3698 Рік тому

    Hi

  • @munichamyn.munichamy153
    @munichamyn.munichamy153 2 роки тому

    Mesam ,parani ,

  • @tarundurai5576
    @tarundurai5576 3 роки тому

    I was born on 11/07/1994 9:16AM, Is there any foreign opportunity for me

  • @ramesh633
    @ramesh633 3 роки тому

    Enaku mithuna rasi ponarposam enaku velinadu poga chance iruka

  • @priyamanickam7298
    @priyamanickam7298 3 роки тому +1

    Birth date : 14.9.92
    Time:7.45 am
    Sir will I get Indian Foreign service job and work in abroad?? If so when I get it..

    • @hariprasanth2761
      @hariprasanth2761 3 роки тому +1

      Kanni Lakkinam, Meenam rasi, Revathi Nakshatiram
      Current sukra dasa is in debilitated but in neecha bangam status. You will be in government job during sukra dasa+guru bukthi (after 29/07/2022). Foreign opportunities are feeble. You can visit but not as a permanent resident.

    • @priyamanickam7298
      @priyamanickam7298 3 роки тому

      @@hariprasanth2761 thank you sir

    • @priyamanickam7298
      @priyamanickam7298 3 роки тому

      @@hariprasanth2761 sir Really frustated of writing exams exams n exams..will I get central govt job or state govt job..otherwise give your contact sir..

    • @hariprasanth2761
      @hariprasanth2761 3 роки тому +1

      @@priyamanickam7298State government job you will get. After November month onwards frustration somehow will get reduced.

    • @priyamanickam7298
      @priyamanickam7298 3 роки тому

      @@hariprasanth2761 okay Sir Thank you for giving the hope..Sometimes I feel astrologers are the messengers of god to ease people’s pain..May god bless you sir

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 3 роки тому

    En magan student visavil sentravar.8il santhiran 22il onrum illai avarukku pr kidaikuma

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 5 місяців тому +1

    எனக்கு 8th 12th எந்தக்கிரகமும் இல்லை, but 8ம் அதிபதி 12th அதிபதி connected in 2nd place, ரிஷப ராசி is this possible to foriegn

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 5 місяців тому

      @user-rh9yk6oy9r 7th Lord positioned in 11th, 9th Lord positioned in 2nd place and kethu positioned in 5th place, Rahu 11th place

  • @bala6502
    @bala6502 2 роки тому

    Ayya vanakkam enudaya rasi kanni 20/12/1989 12.15am velinadu sellum vaippu irukiratha

  • @padmavathyramanujam3894
    @padmavathyramanujam3894 3 роки тому

    Sir dob 10/4/98 Madurai 6.21 am . kindly answer wn he will go

  • @nagaraj-mo6cp
    @nagaraj-mo6cp 3 роки тому

    Dob 01/05/1996 kanni Rasi hastham time 2. 45 pm na poga vaipu iruka

  • @chandan1717
    @chandan1717 3 роки тому

    Muruganandam.R , DOB , 7th Oct 1969, Time 23.30 pm , Place : coimbatore , When I will go abroad?

  • @aravintrisha1367
    @aravintrisha1367 2 роки тому

    Dasa onnu vittu onnu varalama?

  • @rajtamilanda
    @rajtamilanda 3 роки тому +1

    Sir how to contact you ??

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    Dob:14.1.84; Time:1.45.pm., please reply about my overseas job and future. Annamalai kanchipuram. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு; ஐயா எனக்கு தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி நடைபெற்று வருகிறது.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 11 місяців тому +1

    FOR-MAY-MAGAM-WTH-8-HOUSE:SURIYAN/SEVVAI/PUDHAN/KEDHU;WITH-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY...

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 3 роки тому

    Namah Shivaya

  • @revathimohan6211
    @revathimohan6211 3 роки тому

    ஜாதகம் அனுப்பினால் சொல்ல முடியுமா. தங்கள் காணிக்கை கூறவும்.

  • @rubyabraham3119
    @rubyabraham3119 3 роки тому +1

    23.May .2005, time :12.25 pm, birth place : chengalpattu. Does my daughter have any possibilities of going abroad ??

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому +1

      2027 ஏப்ரல் முதல் உறுதியாக வெளிநாடுதான்.,
      பெளர்ணமி யோகம் பெற்ற மிக சிறப்பான ஜாதகம்.,

    • @rubyabraham3119
      @rubyabraham3119 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 thank you Sir. Education & career Enna choose pannalam??

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому +1

      @@rubyabraham3119
      EEE மற்றும் தொடர்பான கல்வி சிறப்பு.,
      ஆனால் ஜாதகம் கிரக அமைப்பு சிறப்பாக உள்ளது.
      யோக தசா வரவில்லையே.,
      தற்போது நடக்கிறது அவயோக தசை.
      இருந்த போதிலும், ஜாதகர் எந்த துறையிலும், ஆளுமை, அதிகாரம் (HR, Manager, DGM) என்றவாறு இருப்பார்

    • @rubyabraham3119
      @rubyabraham3119 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 ☺ thanks again

    • @milak2838
      @milak2838 3 роки тому

      @@marichamydoha-qatar3035 Sir my DOB 1/9/1981 Chennai 8:22 pm
      Can you please tell me whether I can start business or continue job?
      Will I settle in abroad?
      Thanks in advance🙏

  • @khinthan707
    @khinthan707 3 роки тому

    Guruji I country myanmar listen&watch

  • @gnanavelan5742
    @gnanavelan5742 3 роки тому

    Sir i am 56 years dob 21.09.1964 time 5.00 am place Chennai now sukra dasa suriya puthi when i can go abroad

  • @nevinrichman555
    @nevinrichman555 Рік тому

    I'm measham from srilanka nan France pooka aasai padiran

  • @pradeeptr5300
    @pradeeptr5300 3 роки тому

    pradeep tr
    18/03 1976
    11:15pm
    tumkur, karnataka

  • @user-zu2xc5gi5r
    @user-zu2xc5gi5r 3 роки тому

    அய்யா , நான் தனுசு லக்னம் , 4 ல் மீனத்தில் உள்ள குரு 8 ம் இடத்தையும் 12 ம் இடத்தையும் பார்க்கிறார்... மேஷத்தில் 8 அதிபதி சந்திரனும் 12 ம் அதிபதி செவ்வாயும் இணைந்து சர ராசியில் உள்ளது. 12 ம் இடமான விருச்சிகத்தில் ராகு இருந்து , செவ்வாய் தனது 12 ம் வீட்டையும் ராகுவையும் பார்த்து வலுப்படுத்தியும் , தற்பொழுது ராகு திசை நடைபெற்று 2 ஆண்டில் முடியும் தருவாயில் உள்ளது , ஆனால் நான் வெளிநாடு செல்லவில்லை.....

    • @Rajbharath10
      @Rajbharath10 3 роки тому

      Ungaloda 5 am athipathi valuvaga irunthal intha vithi work aagathu

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      @@Rajbharath10 22/03/2004,2.22am, madurai, அண்ணா நான் வெளிநாடு செல்வெனா please யாராவது சொல்லுங்கள்

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      உங்களுக்கு ராகு விருச்சிகத்தில் உள்ளது ,இவர் சொன்ன மாரி சர ராசில் இருக்க வேண்டும் சர இராசில் இருந்து கிரகம் தசா நடத்தும் பொது வாய்ப்பு இருக்கும் !!

  • @jeyanthy8
    @jeyanthy8 3 роки тому

    27-3-1969 punarpusam star enaku velinattu poga vaippu iruka sir

  • @sreenidhiv813
    @sreenidhiv813 3 роки тому

    ஐயா வணக்கம்.. 16-06-2014, 09.45AM, Chennai.. என் மகள் படிப்பு வெளிநாட்டில்இருக்குமா? என்ன படிப்பு படிப்பாள்.. எதிர் காலம் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏

  • @ethiraj90
    @ethiraj90 3 роки тому +1

    I am looking job in Singapore, will I get if yes when will I got job? 03/03/1990 6.20pm Chennai

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому +1

      நண்பரே.,
      2/2021 முதல் மாற்றமும்
      20 வருசம் யோக நிலை வருகிறது.
      100% வெற்றியாகும்

    • @ethiraj90
      @ethiraj90 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 Thanks for your reply 👍

  • @smvijayan2825
    @smvijayan2825 3 роки тому

    1-4-1980 2:40 pm, tiruvannamalai, last 3 yrs in america. Can you please tell how long i will stay here. It will helpful future plan

    • @ggbalaji27
      @ggbalaji27 3 роки тому

      Greetings After 3 Yrs you will come to home land

    • @smvijayan2825
      @smvijayan2825 3 роки тому

      @@ggbalaji27 thanks. In saturn dasa budha bukthi i will back to india. How?

    • @thamizhi1994
      @thamizhi1994 2 роки тому

      2038- varaikum velinaatil irupeergal.ennendral ungal jadhaga padi 8 Sani ,12 athibathi budhan. guruvaal paarkapattu matrum.guruvudan inaindhu Sani matrum buthan and kethu irukiradhu. ennudaya kanipu sariyaga irundhal April 2017 ku piragu neengal America sendriruka vendum.idhu sari endral .naan sonna 2038 varai velinadu vazhkai irukum. Guruji sonna vidhigal adi padaiyil 8 matrum dhan subathuvamaaga irukiradhu 12 am idam subathuvamaaga ilai.adhanal needithu vazhkaiyin irudhi kaalam varai Iruka mudiyadhu ungaludaya 58 vayadhirku piragu india viruku vandhuviduveergal.sari endral reply seiyungal.

    • @thamizhi1994
      @thamizhi1994 2 роки тому

      Veru endha kelviyaaga irundhalum kelungal

    • @sathish9705
      @sathish9705 2 роки тому

      @@thamizhi1994 Hi 25/05 /1995 12.30AM Thanjavur kumbam lagnam meena rasi , Eppa job kedaikum?? Government job kedaika vaipu eruka sir? Banking sector la , marriage life evaru amaiyum thank you 🙏

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 3 роки тому +1

    09/03/2002, 8:10am, ramanathapuram,எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கா குருவே??? Plss answer

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      03/2021 முதல் மாற்றம் வரும் (வெளிநாடு முயற்சிக்கு)

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 sir 23/02/1991 time 05 50 pm Saturday Chennai ஐயா எனக்கு வெளிநாடு போகும் வாய்ப்பு உள்ளதா என்று சொல்லூங்கள்

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 23/02/1991 time 05 50 pm Saturday ஐயா எனக்கு intercaste marriage வாய்ப்பு உள்ளதா என்று சொல்லூங்கள்

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      @@rloganathan1986
      உங்களது ஜாதகத்தில் 7-வது பாவகத்தில்.,
      புதனும், சூரியனாகிய லக்னாதிபதி இப்பதால்.,
      சொந்த உறவில், உங்களை விட அதிகாரம் கொண்ட, (ஒரு வயது அதிகம் உட்பட)
      அழகான மனைவி அமைவார்.
      04/2021 முதல்
      குரு தசா, சுக்-புக்தியில்

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      @@rloganathan1986
      முதலில் திருமணம்,
      அடுத்து உங்களின் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும்.,
      மனைவி வந்த பின் அனைத்தும் நன்மையே.

  • @sreenidhiv813
    @sreenidhiv813 3 роки тому

    ஐயா வணக்கம்.. 27-09-2010, 07.07 AM, Chennai.. என் மகன் 3 வயதில் ஜாதகம் பார்த்த ஜோதிடர் இவன் படிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் என்று கூறினார்.. என் மகளும் வெளிநாடு சென்று விடுவாள் என்று கூறினார்.. மகள் பிறந்த நேரம் 16-06-2014, 9.45AM, Chennai.. என் கணவருக்கு அரசு வேலை.. நாங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை.. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.. என் மகன் 4 ஆம் வகுப்பு படிக்கிறான்.. படிப்பு சுத்தமாக வரவில்லை..

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      அம்மா.,
      கல்விக் காரகன் புதன் மிக நன்றாக உள்ளதால் கூறியிருப்பார்.,
      ஆனால் அவயோக தசை நடைபெறுவதால், அவர் கூறிய மற்ற பதில் நடைபெற சாத்தியம் குறைவு .

    • @sreenidhiv813
      @sreenidhiv813 3 роки тому

      @@marichamydoha-qatar3035 மிக்க நன்றி ஐயா.. என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும்.. 12 ஆம் அதிபதி சூரியன் தசை நடக்கிறது.. சூரியன் புதன் பரிவர்த்தனையில் சூரியன் ஆட்சி.. சதுர் சாகர யோகம், ஹம்ச யோகம், மாளவியா யோகம், அமலா யோகம் உள்ளது ..ஆறு கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளது.. என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏

  • @punithakumar1135
    @punithakumar1135 3 роки тому

    December 17 2002 annamalai kumbakonam velinadu pogalama

  • @khinthan707
    @khinthan707 3 роки тому

    Guruji rahu 11

  • @gitadevis8335
    @gitadevis8335 3 роки тому

    My son 26 05 1984 12,10p.m. is there any foreign chance till now no marriage pl.reply.

    • @ajitgopi4199
      @ajitgopi4199 3 роки тому

      ungalukku jathagam palan thevaipatta 9952466761 intha number ku unga jathagam whatsapp pannunga

  • @dhivyaanbazhagan8675
    @dhivyaanbazhagan8675 3 роки тому +1

    Hi Sir, My Date of birth : 31.03.1990 at 9.20 pm. Any abroad chance for me? And how my future will be?

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      5/21 முதல் வாய்ப்பு உள்ளது, முயற்சிக்கவும்

    • @dhivyaanbazhagan8675
      @dhivyaanbazhagan8675 3 роки тому

      @@marichamydoha-qatar3035 Thanks for your reply

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      @@sathish9705 நண்பரே.,
      Am, pm என மாற்றி, மாற்றி கேட்கலாமா?

    • @sathish9705
      @sathish9705 3 роки тому

      @@marichamydoha-qatar3035 Sorry sir

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому +1

      @@marichamydoha-qatar3035 23/2/1991 time 05 50 pm Saturday Chennai please predict my horoscope sir any chance goes to foreign

  • @kabeesha1869
    @kabeesha1869 4 місяці тому

    Appothu neengal engu ulleerkal 😢😂🎉😢😅❤😅😊😊😮c ccccc

  • @adimoulames9215
    @adimoulames9215 3 роки тому

    MB4930

  • @jpind9018
    @jpind9018 3 роки тому +6

    ஜாதகம் கணித்தல் என்பது பொய் உதாரணம் முதல் அமைச்சர் ஸ்டாலின்

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 Рік тому

      எவன் சொன்னான் ? ராசி கட்டம் ராஜயோகமாக உள்ளது..என்ன புதன் 8ல் மறைந்து நீசமாகிவிட்டபடியால் கிளவி தண்ணி எடுக்க போக குமரி 4 பேர் துணைக்கு போகங்றமாதிரி சுயபுத்தி இருக்காது யோசனை சொல்ல 4 பேரு தேவைபடும்...சுயபுத்தி நஹி...ஆனால் கட்டம் ராஜ யோகமாக உள்ளது...

  • @prabus1607
    @prabus1607 3 роки тому

    My DOB : 20/04/1984,birth time :11.10am,birth place: Krishnagiri, is there any possibility to get settle in Abroad??

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      நண்பரே.,
      இந்தியாவில் மற்ற மாநிலத்திற்கு போகலாம்.
      வெளிநாடு அமைப்பு பலன் இல்லை

    • @prabus1607
      @prabus1607 3 роки тому

      @@marichamydoha-qatar3035 could you share contact number.

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому +1

      @@prabus1607 Yes

    • @reshmanazrin9515
      @reshmanazrin9515 Рік тому +1

      @@marichamydoha-qatar3035 my dob 21/07/1999 birth time 5 : 10 Am birth place : Kodaikanal abroad opportunity iruka software field polama sir pls solunga sir

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 Рік тому

      @@reshmanazrin9515
      வணக்கம் சகோ.,
      தங்களுக்கு தற்போது குரு தசா கேதுசாரம் பெற்று, குருவும், கேதுவும் சர ராசியில் அமர்ந்து,கேது 8-ஆம் இடத்தில் அமர்ந்து, வீடு கொடுத்த சனி குருவுடன் அமர்ந்த நிலையில்,
      வெளிநாடு முயற்ச்சி செய்யவும்.
      குருஜி ஐயாவின்
      8& 12 ஆம் இடம் விதிப்படி தங்களுக்கு வெளிநாடு அமைப்பு மத்திபபலன் மட்டுமே.
      முயற்சி செய்யவும்.

  • @ramaravi3593
    @ramaravi3593 3 роки тому

    18_2_93 .
    துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில்

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 3 роки тому +1

    Sir, my son studied abroad n also attended interview. Was about to get the offer but due to Corona, he may not be able to make it. Dob 19.12.97,10.25 a.m.at Chennai
    Please tell me if he will be able to get a
    job now and work abroad. How is his job prospects. Thank you

  • @SHAMS88754
    @SHAMS88754 3 роки тому

    குருஜி, நீங்கள் சொன்ன இந்த விதி என் நண்பருக்கு பொருந்தவில்லை.
    கன்னி லக்னம், 2ல் கேது,4ல் குரு,சுக்ரன், 5ல் புதன்,செவ்வாய்,சூரியன், 8ல் ராகு, 10ல் சந்திரன், 12ல் சனி.
    13/01/1949, 10.25இரவு, ஆற்காடு.

    • @dinothkumar7456
      @dinothkumar7456 2 роки тому

      இந்த ஜாதகத்துல 8 12 இடங்களை குரு பார்த்து சுபத்துவ படுத்துகிறார் ஆனா ராசிக்கு 8ல் உச்ச செவ்வாய் 12க்கு சனி பார்வை ராசிக்கு 8 12 இடம் பாவத்துவமாகி இருக்கிறது முக்கியமாக 8 12 அதிபதி தசை அல்லது சர ராசியில் அமர்ந்த கிரஹத்தின் தசை அல்லது ராகு கேது தசை இது எதுவுமே வரவில்லை ராகு தசை அவருக்கு குழந்தை பருவத்திலே முடிந்துவிட்டது அப்புறம் எப்படி வெளிநாடு போக முடியும்?

    • @pandiochammal01
      @pandiochammal01 4 місяці тому

      ​@@dinothkumar7456hii Anna Enakku Veli Nadu Yogam Irukka Nu Solla Mudiyumana

  • @raakheshkumarb5366
    @raakheshkumarb5366 3 роки тому

    Enaku puriyala ayya yarachu explain pana mudiyuma

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 роки тому

    Guruji en magan date of birth 13.10.1995 vela eppo kedaikum guruji thulam laknam, rishaba rasi, marine mudichirukkan guruji please answer me guruji

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      பிறந்த நேரம்

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 роки тому

      2023 முதல் மிக நல்ல வேலையும், வருமானமும் மிக, மிக, மிக சிறப்பான முன்னேற்றம் தரும்.

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому

      @@marichamydoha-qatar3035 23/02/1991 time 05 50 pm Saturday Chennai ஐயா என்னுடைய spouse career என்ன sir

    • @andresgaming2894
      @andresgaming2894 3 роки тому

      @@marichamydoha-qatar3035 09.05.1980 time 3.15pm madurai puthan thasai eppadi irrukum and second baby chance irruka, foreign opportunity irruka

    • @andresgaming2894
      @andresgaming2894 3 роки тому

      @@marichamydoha-qatar3035 please reply

  • @kumjagt5524
    @kumjagt5524 2 роки тому +2

    he is fake astrologer

  • @hariprasath2344
    @hariprasath2344 3 роки тому +2

    முற்றிலும் தவறு தாங்கள் கூறிய அனைத்து விதிகளும் எனது ஜாதகத்தில் பொருந்தி வருகிறது இருந்த போதும் எனக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் துளி கூட இல்லை மேஷ லக்னம் லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் புதன் கடகத்தில் பங்கு படாத உச்ச குரு பகவான் 8 12ம் இடத்தின் முழு சுபத்துவம் ஆகி எட்டாம் இடத்து அதிபதியான செவ்வாய் மற்றும் 12-ஆம் இடத்து அதிபதியான குரு பகவான் தொடர்பு கொள்கிறார்கள் குரு தசையும் நடந்து கொண்டிருக்கிறது இதுவரை வெளிநாடு சென்றதில்லை நன்றி வாழ்க வளமுடன்

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому

      Neega astrologers?

    • @hariprasath2344
      @hariprasath2344 3 роки тому

      @@rloganathan1986 s

    • @rloganathan1986
      @rloganathan1986 3 роки тому

      Please predict my horoscope 23 02 1991 time 05 50 pm Saturday Chennai if any chance goes to foreign last 3 years my parents are dead lots of problems are

    • @sathyanarayanandhanuskodi1734
      @sathyanarayanandhanuskodi1734 3 роки тому

      Your birth time and date?

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 роки тому

      @@hariprasath2344 Hi sir..my DOB is 30/04/1997 1:06 AM Cheyyar Tiruvannamalai... enaku eppothu velinadu sendru velai paarkum amaipu ullathu??🙏🙏

  • @sabarinathanselvaraj8613
    @sabarinathanselvaraj8613 3 роки тому

    Dob May 29 1980, 11:30 am Salem. 8 th and 12 th place aathibathi kettu vittathu but I am living in America for 7 + years. Applied GC and will I return to India or settle here.

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 3 роки тому +1

      U r born in pournami thithi where full moon is aspecting 12th house. Also 12 th lord is budhan which is in own house along with sukran which added much subathuvam to 12 th house. moreover, you are in sukra dasa now which is in 12th house. This moved you to US. But you will not stay there. U will come back to India at your last period of your life.

    • @sabarinathanselvaraj8613
      @sabarinathanselvaraj8613 3 роки тому

      Kannan Pd can you say the time period?

    • @smvijayan2825
      @smvijayan2825 3 роки тому

      @ Kannan Pd 1-4-1980 2:40 pm, tiruvannamalai, last 3 yrs in america. Can you please tell how long i will stay here. It will helpful future plan

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 3 роки тому

      @@smvijayan2825 is it Jan 4 or April 1 1980?

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 3 роки тому

      @@sabarinathanselvaraj8613 am.not an expert in astrology. But I will say until.sukra dasa is complete, u r likely tobe there