ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் சுக்ரன்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • இந்த பதிவில் நமது ஜாதகத்தில் சுக்கிரன்
    நிலௌமை குறித்து நமக்கு விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்

КОМЕНТАРІ • 15

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 5 днів тому

    முகூர்த்தம் குறிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க. சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி, சாந்தி முகூர்த்தம் குறிப்பது எப்படி,இறந்தவர்களை எடுக்க எந்த நேரம் உகந்தது

  • @kalidass3561
    @kalidass3561 3 дні тому +1

    Asthangam mam

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus 2 дні тому

    அம்மா எனக்கு ரிஷப லக்கினம்... மேஷத்தில் 12 ல் சுக்கிரன், சந்திரன் இருக்கிறது.... ஆனால் சுக்கிரன் நீச்சம். வாழ்க்கையும், தொழிலும் வச்சி செய்கிறது... சொல்வதற்கு ஒன்றும் இல்லை....

  • @VickyVicky-gi1ug
    @VickyVicky-gi1ug 8 днів тому

    Excellent Madam.

  • @sdscbe1980
    @sdscbe1980 6 днів тому

    Thank you Madam

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 5 днів тому

    மாசு மருவற்ற தூய்மையான விளக்கம்

  • @udhay1977
    @udhay1977 8 днів тому

    Thanks ma 🙏.

  • @Kokila_senthil
    @Kokila_senthil 5 днів тому

    அம்மா சூப்பர்

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 6 днів тому

    5:54 🙌❤️

  • @PremalathaP-f4j
    @PremalathaP-f4j 7 днів тому

    அம்மா,7-ல் சுக்கிரன் இருந்தால் அது காரஹோபாவகநாஷ்தி ஆகாதா? கலத்திர தோஷம் தானே....

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 6 днів тому

    7 மிடம் காரகோ பாவ நாஸ்தி இல்லையா

  • @kalimuthur7489
    @kalimuthur7489 7 днів тому

    தனுசு லக்னம் லக்னத்திற்கு 5ல் சந்திரன் புதன் சுக்கிரன் உள்ளது.ஏழாம் இடத்தில் குரு உள்ளது.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @Vetriventhangang
      @Vetriventhangang 4 дні тому

      செவ்வாய் எங்கு உள்ளது

    • @kalimuthur7489
      @kalimuthur7489 3 дні тому

      @@Vetriventhangang லக்னத்திற்கு 6ல் செவ்வாய் சனி ராகு சேர்ந்து உள்ளது. ஏழில் குரு உள்ளது

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 6 днів тому

    Amma 👎👎👎👎👎👎