பல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா? எப்படி பல்லி ஹதீசை நம்புவது?

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017,
    செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. #qurankalvi

КОМЕНТАРІ • 22

  • @anvarali3092
    @anvarali3092 5 років тому +10

    அருமையாக அழகாகவும் தெளிவாகவும் பேசினீர்கள்

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 Рік тому +1

    Subhanallah

  • @syedalibilali9346
    @syedalibilali9346 5 років тому +2

    Sariya sonnirgal

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому +1

    மதங்களே கட்டுக்கதைகள் அதிகம்தான்

  • @S-T-R-A-N-G-E-R-S.
    @S-T-R-A-N-G-E-R-S. 5 років тому +3

    Purindhean thelindhean

  • @razakhasan8879
    @razakhasan8879 3 роки тому

    hazrath ellappukalum allahwukke palliyakkollanum enru rasoolallah seyya num enru sonnal seywom qraneyum hadeesayum mattum naam pinpatruwom jamatthukkottaththey pinpatrawendiya awasiyam illay allahwe thandanay kotuppawanu mannikkak koodiyawanum naam ean hazrath piththalattakkararkalay patri kawaley pada wenduma ?

  • @thankyou5464
    @thankyou5464 6 років тому +4

    நல்ல விடயம் தான் என்றாலும் நீங்கள் சொல்வதெல்லாம் அல்லாஹ் குர்ஆனில் கூறியது அது எப்போதும் பிழையாக ஆகாது ஆனால் பள்ளியின் சம்பவம் ஏற்றத்துக்கு மாற்றமானது ஒரு பள்ளிக்காக எல்லா பள்ளியும் தண்டிக்கப்படுவது தவறு இது ஒரு புகுத்தப்பட்ட ஒரு பிழையான செய்தி

    • @fathilfais8779
      @fathilfais8779 5 років тому

      உங்கட மூலைக்கி ஏத்த மாதிரி பேசுங்க

  • @aarissdady3498
    @aarissdady3498 6 років тому +1

    இந்த பயான் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவுமா? நிச்சயமாக இவர்கள் குழப்பவாதிகள் தான். (உங்களுக்கு அறிவில்லாதவற்றில் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்)_"அல்குர்ஆன்!"

  • @bindhuzalha
    @bindhuzalha 7 років тому +2

    சுலைமான் நபிக்கு எறும்பு பேசியது கேட்டது என்பது விஞ்ஞான உண்மையை கொண்டது. எறும்பின் சத்தம் மனிதனின் கேட்டல் எல்லையை விட கூடியது. அதனால் தூரத்தில் வரும் சுலைமான் நபியால் கேட்டிருக்க முடியும்.

    • @haja6751
      @haja6751 6 років тому +1

      negal soldra mari manidanina vida ant ku kammi than it can hear nly 1 khz bt human 20 to 20,000khz manidargal ant pesrada keka mudiyadhu ena adhu manidhargaludaiya powera vida kammi manidargal 20 khz ku mela than keka mudium ant ada vida kammi ...niga soldra mari irukuradhu ku vai pae ila ...apdi irundalum..manidargalae thooramaga iirundu pesna kekadhu ant thoorama sulaiman nabi (alai) avanga varadhuku etchirkai senjadha epdi Sulaiman nabi ( alai) avargal keka mudium nu kelvi varum
      .quran hadees rendumae vahi ketom katu patom...adula araichi seiya Yarukumae urimai ila...andha Alavuku nmba thagudhi ila..imamgale avargaludaiya ilmku ketu katu patu poranga ipo ulla generations than ida mari Araichi seirragal...enudaiya wrds ungala hurt pana Allah kaha sry ..Allah azhlam...Allah knws d bst...

    • @akbari1765
      @akbari1765 5 років тому

      குர்ஆன்ஹதிஸ்சம

  • @riyazy1
    @riyazy1 6 років тому +2

    இவர் இஸ்லாமிய பயான் செய்யும் எந்த வீடியோவையும் நான் இதுவரை கண்டதே இல்லை, யூடியூபில் இவரின் எந்த வீடியோவை Open செய்தாலும், இவர் பி.ஜே விமர்சிப்பதை தவிர பொது பயான் செய்ததையும் நான் கண்டதே இல்லை. பி.ஜே யை விமர்சித்தே இவர் காலம் தள்ளுகிறார், பி.ஜே யை எதிர்த்த எத்தனையோ பேர் அவருடன் நேரடி விவாதம் செய்து தோல்வி காணுவதை இன்றும் நாம் பல வீடியோக்களில் காணலாம், எனினும் காலம் கடந்துவிட்டது, இனிமேல் அவரால் யாருடனும் விவாதம் செய்ய முடியாது, விபச்சார குற்றச்சாட்டில் ஒதுக்கப்பட்டுவிட்டார், இருந்தாலும், அந்த TNTJ என்ற அமைப்பு வேறு நபர்களின் தலைமைத்துவங்களில் இருக்கிறது, இப்போதும் அவர்களுடன் இவருக்கு பகிரங்க விவாதம் செய்து இவர் நம்பும் விதங்கள் சரிதானா என்பதை இவரால் சோதித்து பார்த்துக்கொள்ளலாம், அந்த ஆசிரியன் படிப்பித்து சரியில்லை என்று மாணவர்களிடம் சொல்வதைவிட, அந்த ஆசிரியர்களுடன் நேரடி விவாதம் செய்தால், இவர் கூற்று சரியா அவர்கள் கூற்று சரியா என மாணவர்களால் ஓரளவாவது தீர்மானிக்கலாம், ஏனெனில் அல்லாஹ் உடனே தீர்ப்பு வழங்குபவன் அல்லன், மாணவர்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய நிலையில், உலகம் இயங்குகிறது, மறுமை வரும்போது எது உண்மை என துலங்கும், ஆனால் இப்போது யார் சரி என்பதை அறிவுடைய மாணவர்கள் விளங்கிக்கொள்ள நேருக்கு நேர் விவாதிப்பதே சரியான விடையளிக்குமே அல்லாது, இவர் மட்டுமே தனித்து கருத்து சொல்லிக்கொண்டிருந்தால் இவரின் அபிமானிகளின் வெறும் தலையாட்டுகளை மட்டுமே இவர் பார்த்துக்கொண்டு பூரிப்படைந்துகொண்டு இருக்க வேண்டி வரும்.

    • @abdulsathar637
      @abdulsathar637 6 років тому

      Raheem Riyazy ua-cam.com/video/oAGSu-3yXpU/v-deo.html

    • @akbari1765
      @akbari1765 5 років тому

      இவர்சம்தமில்லடமல்உளர்ரார்ஹதிஸ்குர்ஆகுமாகுர்ஆன்பகுத்தறிவுடையதுநபிசல்அவர்களாசஹாபா

    • @salahudeenm.s.6775
      @salahudeenm.s.6775 5 років тому

      @@akbari1765 சரியாக சொன்னீர் ஹதீஸ் குர்ஆன்ஆகாது குர்ஆன் குர்ஆன்தான் ஹதீஸ் ஹதீஸ்தான்