ஹாரூத் மாரூத் ஷைத்தான்களே... - மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #qurankalvi

КОМЕНТАРІ • 20

  • @muhammadmuhammad-du3nk
    @muhammadmuhammad-du3nk 3 роки тому +7

    தெளிவாகவே தெரிகின்றது இந்த மனிதர் குழப்பத்தில் இருக்கிறார்🤦
    👉அவர்கள் அதாவது அந்த இரு மலக்குகளும் சூனியத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தது அதை மக்கள் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகும் மாறாக மக்கள் அதை பின்பற்றுவதற்காக அல்ல.
    😭இந்த அடிப்படை விடயம் இதில் கதைப்ப அவருக்கு புரியவில்லை என்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
    الله أكبر

  • @user-jj3mv3gd3l
    @user-jj3mv3gd3l 4 роки тому +8

    தவறான விளக்கம் ஹாரூத் மாரூத் மலக்குகள்தான்

  • @ijazxperia
    @ijazxperia 5 років тому +2

    Surah Al-Baqarah (البقرة), verses: ௧0௨
    وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَٰنَ وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
    Pronunciation: WaittabaAAoo ma tatloo alshshayateenu AAala mulki sulaymana wama kafara sulaymanu walakinna alshshayateena kafaroo yuAAallimoona alnnasa alssihra wama onzila AAala almalakayni bibabila haroota wamaroota wama yuAAallimani min ahadin hatta yaqoola innama nahnu fitnatun fala takfur fayataAAallamoona minhuma ma yufarriqoona bihi bayna almari wazawjihi wama hum bidarreena bihi min ahadin illa biithni Allahi wayataAAallamoona ma yadurruhum wala yanfaAAuhum walaqad AAalimoo lamani ishtarahu ma lahu fee alakhirati min khalaqin walabisa ma sharaw bihi anfusahum law kanoo yaAAlamoona
    Translation: அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
    Playstore Link:
    play.google.com/store/apps/details?id=com.muslim.quran_tamil

  • @fathimaismail3828
    @fathimaismail3828 3 роки тому +1

    நடந்து முடிந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியலைன்னா... நடக்க போற விசயத்துல எப்டி சரியான முடிவு எடுப்பிங்க மவ்லாவி...நீங்க சொல்லுறதையும் நாங்க நம்பி கேக்குறோம்....

  • @althafazeez74
    @althafazeez74 Рік тому +1

    நல்லதா போச்சு பிஜேக்கு முன்னால் பல தப்ஸீர் ஆசிரியர்கள் சொல்லி இருக்கின்ரனர். பிஜே தான் சொல்லி இருந்தால் நான் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன் என்று உங்கள் கருத்து இருப்பதை அரிகிரேன்

  • @javidharoonpkm2443
    @javidharoonpkm2443 5 років тому

    (2)- وعليه فإن هاروت وماروت بدل من الشياطين،وهذا-كما قال القرطبي-
    *أولى ما حملت عليه الآية وأصح،قال: (ولا يلتفت إلى ما سواه)* وتبناه ابن كثير،وجوده شيخنا محمد نسيب الرفاعي-رحمه الله- في (تيسير العزيز الحميد)(1\84)فقال: (قلت:إننا مع ابن كثير في تبنيه تأويل القرطبي...
    إلا في ما ذهب إليه القرطبي من أن هاروت وماروت بدل من الشياطين لأن الشياطين ليس من فطرتهم النصح لبني آدم حتى يقولوا لهم:
    {إنما نحن فتنةٌ فلا تكفر}بل إن من أولى مهماتهم وفطرهم التي جبلوا عليها أن يفتنوا بني آدم ويغووهم.
    لذا فإنني أرجح أن يكون هاروت وماروت بدلاً من الناس وعلى هذا....

  • @ABDURRAHMANMECH
    @ABDURRAHMANMECH 2 роки тому

    SRILANKARGALIN FAVOURITE WORD ADHAAVADHU ADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHUADHAAVADHU ADHAAVADHU ADHAAVADHU ADHAAVADHUV ADHAAVADHU ADHAAVADHU ADHAAVADHU ADHAAVADHU ADHAAVADHU

    • @sakariyazain4065
      @sakariyazain4065 5 місяців тому

      ....சகோதரருக்கு இதிலே என்னபிர்சினையோ....? பேசப்படும் கருவில்(mater) கவனம் செலுத்தினால் மார்க்கத்தில் தெளிவு கிடைக்கும்...! அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தை அறிந்துகொள்ள அருள்புரிவானாக....!!

  • @scientistjinnascientistjin148
    @scientistjinnascientistjin148 4 роки тому +3

    சூனியம் நபி மூஸா அலைஹி வஸல்லாம் காலத்திலேயே வந்து விட்டது அப்ப சைத்தான் கற்று குடுத்திருக்கலாம்
    சுலைமான் நபி காலத்தில் மலக்குகள் கற்று குடுத்திருக்கலாம் அதைத்தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான் என்று நினைக்கிறேன்
    அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன்

  • @aboobakrmuhammadh1422
    @aboobakrmuhammadh1422 6 років тому

    பீஜே வின் சிஷ்யர் இவருக்கு அல்குர்ஆன் 7;146 வசனம் மிகவும் பொருந்தும் . மௌலவிகள் விளங்கமாட்டார்கள்.

    • @sarfudeen9033
      @sarfudeen9033 5 років тому

      @Yasar Arafath சகோதரரே இது அருமையான பதிவு உங்களுக்குக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 5 років тому

      aboobakr muhammadh.இமாம் குர்துபி ரஹிமஹமுல்லாஹ் விளக்கம் அவர் பி.ஜே.க்கு 1000 வருடங்கள் முன்னர் உள்ளவர்.

  • @hafeeljusla123
    @hafeeljusla123 8 років тому +3

    மெளலவி இக்கருத்து பிழையானது
    நீங்களும் குர் ஆன் வசனத்தை வெட்டி ஒட்டுகிறீர்கள்
    நீங்களா இதைப் பேசியது?

    • @mohamedimran6548
      @mohamedimran6548 Рік тому

      🤣🤣‌ அரபி தெரிந்தால் பேசவும்

  • @ijazxperia
    @ijazxperia 5 років тому +1

    They are angels not saitan. After the angels saitan came again to teach black magic.also still today saitan only teaching people to do black magic .clearly Allah saying in quran we send angeld to teach black Magic to test them