நீங்கள் எதிர்பார்க்காத அதிசயம் நடக்கும் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 27

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august27 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  18 днів тому +209

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 17 днів тому +6

      Praise the LORD, thank you JESUS 🙏

    • @user-fj6wy2vv2j
      @user-fj6wy2vv2j 17 днів тому +3

      Na Nala padikunum pray for me

    • @SwethaSwetha-uc7zp
      @SwethaSwetha-uc7zp 17 днів тому +3

      Enathu magal valkail oru athisayathai seiyungappa yesapa.nan visuvasikkiren.

    • @Lsuthalsls
      @Lsuthalsls 17 днів тому

      Amen......thank you jesus❤

    • @meerarajendran7702
      @meerarajendran7702 17 днів тому

      Amen yesuappa l want a miracle lord ​@@jtamilarasi578

  • @lathaapple25
    @lathaapple25 17 днів тому +129

    இந்த ஜெபத்தை கேட்கிற அணைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா

  • @kanialbert3836
    @kanialbert3836 17 днів тому +70

    எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாகும்படி செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 17 днів тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 17 днів тому +58

    இயேசப்பா எங்க பிள்ளைகளின் படிப்பில், சுகத்தில் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்யும் ஆண்டவரே.

  • @beulahshiny3954
    @beulahshiny3954 17 днів тому +13

    என் தேவனே என் மகனை திருத்தும் அவனை இரச்சியும் ❤ அமென் ❤

  • @asanjay4466
    @asanjay4466 17 днів тому +2

    இயேசுவே என்னை ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 17 днів тому +39

    இயேசப்பா மனிதரின் கண்களுக்கு முன்பாக ஆராய்ந்து முடியாது காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிற தகப்பனே இயேசப்பா எங்க பிள்ளைகளுடைய வாழ்கையில் அற்புதம் செய்து மகிழ்ச்சியாக இயேசப்பா உங்களால் கூடும் முழங்கால் படியிட்டு விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ritamurugan6210
    @ritamurugan6210 17 днів тому +238

    இயேசு அப்பா எனக்கு மனசு முழுக்க பாரமாய் இருக்கு இரவு தூக்கம் வராமல் என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் பெண் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை கிடைக்க உதவி செய்யும் ஆமென் ஆமென் ❤❤❤

    • @henrynadar7699
      @henrynadar7699 17 днів тому +7

      Thank you Jesus for My sister Daughter shamlen health and your Micaral boy baby and blessings

    • @henrynadar7699
      @henrynadar7699 17 днів тому +6

      Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

    • @josephinejonapark9910
      @josephinejonapark9910 17 днів тому +4

      Read Psalms 1:2,3 meditate Bible verses day and night....
      And pray to Jesus Christ for your needs you will see the miracles ....

    • @thara6671
      @thara6671 17 днів тому +2

      Please 🙏 pray 🙏 for my son preetham my son preetham is in Australia Sydney

    • @thara6671
      @thara6671 17 днів тому +3

      Please 🙏 pray 🙏 for my son preetham salvation and peace of mind

  • @vijaykumar-yo9eq
    @vijaykumar-yo9eq 17 днів тому +14

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @missumissu8714
    @missumissu8714 16 днів тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏

  • @ShankarShaam
    @ShankarShaam 17 днів тому +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக எங்களுடைய வாழ்க்கையில் தேவன் அதிசயம் செய்கிற கிருபைக்காக ஸ்தோத்திரம்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 17 днів тому +10

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

    • @arunajenipher7453
      @arunajenipher7453 17 днів тому

      Amen yesapa

    • @arunajenipher7453
      @arunajenipher7453 17 днів тому

      Naangalum antha nilamai thaan yesapa

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 17 днів тому +31

    உம் சமூகம் ஒவ்வொருவருக்கும் முன்பாக கடந்து செல்லனும் அப்பா ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 17 днів тому +17

    என்ன முடியாத காரியங்களை அதிசயங்களை செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @kumarn3740
    @kumarn3740 17 днів тому +2

    அப்பா ..ஆராய்ந்து பார்க்க முடியாத, எண்ணி முடியாத பெரிய காரியங்களை நம் தேவன் செய்வார்..ஆமென்..வேலையில் கிருபை வேணும் பா.
    பாதுகாப்பு வேண்டும் பா..

  • @Anjugamloganathan
    @Anjugamloganathan 17 днів тому +3

    இயேசுவே ஆசீர்வதியும் ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு ராஜாவே உமக்கு நன்றி ஆமேன் ❤

  • @bennyanburaj9840
    @bennyanburaj9840 17 днів тому +12

    ஆம் ஆண்டவரே நீரே என்னுடைய எல்லா கடன்களையும் சரி செய்ய வேண்டுகிறேன் நன்றி இயேசப்பா நன்றி 🎉🎉🎉
    எனக்கும் அற்புதத்தையும் செய்து தாருங்கள் இயேசுவே..,🎉🎉🎉

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +11

    Appa yesuvin nammmathinale enakku kadan adakkuvatharkku uthavi seyuga ayya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😮😮😮😮😮

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 17 днів тому +52

    அதிசயம் செய்கிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

    • @thamaraiselviv5478
      @thamaraiselviv5478 17 днів тому

      கிறிஸ்து இயேசுவை நோக்கி ஆருத்ரன்2வயதுஆகாத சின்ன குழந்தை அவனுக்கு இரத்தத்தில் கேனஸர்க்கான அணுக்கள் காணப்படுகின்றன. அந்த குழந்தை க்கு ஆண்டவர் ஒரு அற்புதமான சுகம் தரும் படிசெபிக்கவும்.

    • @exploresound857
      @exploresound857 17 днів тому

      Amen

    • @leethiyal.p2751
      @leethiyal.p2751 17 днів тому

      இயேசு கிறிஸ்த்து குழந்தைக்கு அற்புதம் செ​ய்வார் விசுவாசத்தில் குறைவில்லாமல் உபவாசத்தோடு பொருத்தனை பண்ணி ஜெபியுங்கள்@@thamaraiselviv5478

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 17 днів тому +2

    இயேசப்பா தலைவலி ரொம்ப தாங்க முடியாம இருக்கு இயேசப்பா எனக்கு ஒரு அதிசயத்தை செய்யுங்க ஏசப்பா எல்லாருமே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா இமானுவேலை ஆசீர்வதிக்க இயேசப்பா கடன் கொடுக்க உதவி இயேசப்பா வியாதியில் இருந்து குணப்படுத்தும் இயேசப்பா

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 17 днів тому +2

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு அதிசயங்களை செய்கிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +6

    Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum tharum Appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😮😮😢😮😮😢😢😢😢😢😢😢😢😢

  • @sobhasobha6353
    @sobhasobha6353 17 днів тому +6

    இயேசுவே என் இருதயத்தின்துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றும்

  • @gatr6335
    @gatr6335 17 днів тому +7

    எனக்கு ஒரு அதிசயத்தை செய்யுங்க இயேசப்பா என் மனதில் உள்ள குழப்பங்கள் கவலைகள் யாரிடமும் என்னால் கூற முடியவில்லை எனக்கு ஒரு அதிசயத்தை செய்யுங்க இயேசப்பா...😢😢😢😢😢

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 17 днів тому +2

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 17 днів тому +3

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீர் அதிசயத்தின தேவன் உமக்கே மகிமை உண்டாகுக இயேசு அப்பா. என்னை அதிசயம் காணச் செய்துதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 17 днів тому +19

    இந்த மாதம் லோன் கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் இந்தவருடம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா

    • @geetharabi7729
      @geetharabi7729 17 днів тому

      God will do miracle. Amen.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 17 днів тому +8

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Jsnl-pm8nr
    @Jsnl-pm8nr 17 днів тому +167

    ஆராய்ந்து முடியாத பெரிய காரியத்தை செய்யபோவதற்காய் yesappa உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 17 днів тому +3

    கர்த்தர் எனக்கு ஒரு வாகனத்தை கொடுத்துள்ளார் அதற்காக என் தேவனுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ராஜா இயேசு ராஜா❤❤❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 17 днів тому +2

    எண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே, உமக்கு கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @tamiluma9068
    @tamiluma9068 17 днів тому +14

    இயேசு அப்பா. என் மனசு ரொம்ப, பாரமா இருக்கு என் பிள்ளைகளை நினைத்து.நீங்கதா. என் மன பாரத்த.சரி செய்யனும். தகப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @Jayanthika-x6g
    @Jayanthika-x6g 17 днів тому +7

    ஆமென் அப்பா❤ உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @monigautham9295
    @monigautham9295 17 днів тому +24

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை தினமும் வழி நடத்திச் செல்லுங்கள் அப்பா ஆமென்

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 17 днів тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா விதமான தீமையில் இருந்தும் பிரச்சனை இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அப்பா...
    இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 17 днів тому +2

    அன்பு சகோதரர் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌐🙏🙏🙏🇦🇼🇦🇼🌐🌐📘📘📘🌐

  • @selvajothi8653
    @selvajothi8653 18 днів тому +10

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +6

    Appa yesuvin nammmathinale ante kudubathile Samthanm sugam nimmathi tharum Appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 17 днів тому +16

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @bhavani.a3342
    @bhavani.a3342 17 днів тому +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் பிள்ளைகள் படிப்பிலும் சுகத்திலும் அதிசயத்தை செய்யும் அப்பா ஆமென்.

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 17 днів тому +3

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @sanjaya6630
    @sanjaya6630 17 днів тому +21

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +5

    Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 17 днів тому +6

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @dilipraja7993
    @dilipraja7993 17 днів тому +3

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 17 днів тому +1

    இயேசுவே... ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் எங்கள் வாழ்வில் செய்கிறவரே உமக்கு உமக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் அப்பா. நான் உம்மை விசுவாசிக்கிறேன் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. யோபு 5:9.

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 17 днів тому +21

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா மருமகன் வேலைக்கு ஒழுங்காக செல்ல உதவிசெய்யும் நன்றி இயேசப்பா நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvajothi8653
    @selvajothi8653 18 днів тому +21

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 18 днів тому +9

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @rajadeepa1946
    @rajadeepa1946 17 днів тому +1

    எங்களின்.நிலையான உறவாக இருப்பவரே.உமக்கே ஸ்தோத்திரம்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 17 днів тому +65

    அதிசயங்களை காணச் செய்யும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 17 днів тому +8

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தையும் என் போன்று தனிமையில் இருக்கிற அனேகருடைய வாழ்க்கையிலும் அற்புதம் செய்யும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 17 днів тому +18

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 17 днів тому +3

    ஆமென் ஆமென் ஆமென்
    என்தேவனால் கூடாத காரியம் என்று ஒன்றுமே இல்லப்பா
    எனதுமகளைக்கு ஒருவேலை திருமணம் நடக்கவேண்டுகிறேன் யேசப்பா
    ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi 17 днів тому +1

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்.இந்த மாதம் சொந்த வீடு வாங்க கிருபை தாரும் இயேசுவே.

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 18 днів тому +15

    ஏசப்பா என் தோழி வித்யாவை ஆசீர்வதிங்க தகப்பனே ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +8

    Appa yesuvin nammmathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏 appa🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jayasheelaj4304
    @jayasheelaj4304 17 днів тому +6

    ஆமென் இயேசப்பா⛪️👏🛐✝️🙋‍♀️

  • @samuelraja2063
    @samuelraja2063 17 днів тому +1

    இயேசப்பா எங்கள் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதியுங்கள்....

  • @jesrinkumarJesrinkumar
    @jesrinkumarJesrinkumar 17 днів тому +1

    இயேசப்பா இன்றைய தினத்தில் எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்து அதிசயங்களையும் அற்புதங்களையும் காணும் படி செய்ங்க இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்.

  • @dhilipan5552
    @dhilipan5552 17 днів тому +9

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @sakthivelS-b3j
    @sakthivelS-b3j 17 днів тому +15

    இயேசு ராஜா என் எல்லா பாவங்களையும் மன்னித்து என்னை ஆசீர்வதியுங்கள் ✝️

    • @elavarasigopi1615
      @elavarasigopi1615 17 днів тому

      Amen we praise u lord bless us in all the ways give us strength and energy lord we always believe in u ❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @nagarajan5724
    @nagarajan5724 17 днів тому +2

    அப்பா எல்லா மக்களுக்கும் நல்ல குணம் கொடுங்கப்பா

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 17 днів тому +4

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கின்ற மகா கிருபையுள்ள கர்த்தர் உமக்கு ஸ்தோத்திரம் என் வாழ்கையிலும் உமது கிருபையால் அற்புதங்கள் செய்வீராக வேலை காரியத்தில் அற்புதமான அமைதியையும் தந்து ஆசீர்வதியும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @SundharamSK
    @SundharamSK 17 днів тому +14

    இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ❤❤❤❤ஐ லவ் யூ அப்பா ❤❤❤❤❤

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +7

    Appa yesuvin nammmathinale ante papagal allam Mannithu viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 17 днів тому +9

    Yesuvay.yeggalaininaithu.yeggal.pavammannithu.neerseithayellanamaikkum.seiyapoggiranamaikum.kodithothiramum.nandriggalaium.naan.nadrigalaiyerdukiren.appa

  • @eshaanitha2022
    @eshaanitha2022 17 днів тому +1

    தகப்பனே நீர் கொடுத்த பிள்ளைகளையும் கணவரையும் உம்முடைய சித்தத்தின்படியே வழி நடத்தும்🙏🙏 அப்பா எனக்கும் ஞானத்தையும் ஞாபகசக்தியும் கொடுங்க🙏🙏 அப்பா

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 17 днів тому +1

    இந்த புதிய நாலுக்கும் புதிய வாக்குதத்தம் கொடுத்த கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம் என்னிமுடியாத அதிசயங்களையும் ஆராய்ந்து முடியாத அதிசயங்களையும் செய்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t 17 днів тому +7

    ஏசுவே என் வாழகேயிலும் ஒரு அற்புதம் செயுங்க யேசப்பா அதிசயங்கள் செயுகிற தேவன் நீர் தானப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +6

    Appa yesuvin nammmathinale ante thagchiyude kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa😢😢😢😢😢😢😢 samathanam thaga🙏🙏 appa🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢

  • @Raavanan_savin
    @Raavanan_savin 17 днів тому +7

    Appa yesuvin nammmathinale ante kudubathile kadan adakkuvatharkku uthavi seya vathavarkku nandri Appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manimaster2102
    @manimaster2102 17 днів тому +1

    இயேசு அப்பா எனக்கு முலம் வியாதி இருக்கு அடிக்கடி மலம் களிக்கும்போது இரத்தம் வருது இயேசு அப்பா அதில் இருந்து எனக்கு சுகத்தை தாங்க இயேசு அப்பா

  • @mjohnwesli4450
    @mjohnwesli4450 17 днів тому +1

    இயேசப்பா மகள் ஜெனிட்டாவுக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்க கிருபை செய்யுங்க
    ஆமென் அல்லேலூயா

  • @dineshdinesh-ek9py
    @dineshdinesh-ek9py 17 днів тому +11

    இயேசு அப்பா நான் நினைக்கும் ஆசை எல்லாம் உங்கள் கிருப்பையள் ஆசீர்வதிக்கப்படட்டும் ஆமென் ✝️🛐❤

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 17 днів тому +12

    இயேசப்பா அதிசயம் செய்யுங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.

  • @leelaedwin9387
    @leelaedwin9387 17 днів тому +15

    அப்பா நீர் பெரிய காரியங்களை செய்கிற தேவன் உமக்குகோடி ஸ்தோத்திரம் ஆமென் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️✝️✝️✝️✝️🌹🌹🌹🌹🌹

  • @sridhark4451
    @sridhark4451 17 днів тому +1

    கர்த்தாவே நான் பேச வேண்டியதை எனக்கு போதித்தருளும்.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @dorespamila8626
    @dorespamila8626 17 днів тому +1

    இயேசுவே எனக்கு ஒரு அதிசயம் செய்யுங்கள். எனக்கு ஒரு விடுதலை கொடுங்கள். விசுவாசத்தோடு காத்திருக்கிறேன்.ஆமென்.

  • @sridevi4149
    @sridevi4149 17 днів тому +6

    ஆமேன் இயேசப்பா ஆல்லேலூயா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @logeshg9226
    @logeshg9226 18 днів тому +30

    இசுவே பயத்தில்யிருந்து விடுதலை தங்கப்பா மரணபாயத்திலிருந்து பயத்தில்யிருந்து விடுதலை தங்கப்பா உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

    • @jeyasimmaraja5000
      @jeyasimmaraja5000 17 днів тому

      என்னை விடுவித்து உள்ளனர் உங்களையும் விடுவிப்பார் ஆமென்

    • @jeyasimmaraja5000
      @jeyasimmaraja5000 17 днів тому

      விடுவித்துள்ளார்

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 17 днів тому

      பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். ஆமென் ஆமென் 🙏

    • @boomika4854
      @boomika4854 17 днів тому

      Psalm 23;4

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @shanthim863
    @shanthim863 17 днів тому +12

    Amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba pudikum appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉

  • @MaheshmaheshMaheshmahesh-xn9op
    @MaheshmaheshMaheshmahesh-xn9op 17 днів тому +2

    கர்த்தர் என் உள்ளதை ஆராய்து அறிகிறிர் 😭🙏🏻

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 17 днів тому +1

    யேசப்பா என் வாழ்க்கைல ஓரு அதிசயம் செய்க அப்பா உம்மையே நம்பி இருக்கிறேன் ஆமென் இந்த வாக்குத்ததத்துக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏

  • @vinovino2481
    @vinovino2481 17 днів тому +19

    இயேசு அப்பா என் பாவத்தை போக்க வல்ல தேவன் அதிசயம் செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @kanialbert3836
    @kanialbert3836 17 днів тому +7

    என் சம்மந்தார்கள் ஜெயபால் கஷ்மீர்குயின் ஜெபிக்கும் வாஞ்சையும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e 17 днів тому +1

    இயேசப்பா என் பேத்தி விஷயத்தில் ஒரு அதிசயம் செய்யுங்க ஆண்டவரே❤ அவள பேச வையம் கர்த்தாவே ஆமென்❤

  • @estheresther1116
    @estheresther1116 17 днів тому

    Amen amen amen amen 🙏 என் சரீரத்தில் இருந்த பலவீனத்தை ஏசப்பா இன்றோடு எல்லாவற்றையும் நீக்கி போட்டார் அதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 17 днів тому +12

    அப்பா வீடுகட்டுவதில் எத்தனையோ போராட்டங்கள் பிசாசு கொண்டு வருகிறான் தடைகளை மாற்றுங்க அதிசயத்தை காண்பிங்க இயேசப்பா ஆமேன்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 17 днів тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @psathya1777
    @psathya1777 17 днів тому +9

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @VimalseltonEto
    @VimalseltonEto 17 днів тому +13

    Praise the lord 🙏🙏🙏 bike accident ஆகி hospitalலில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து சுகமாகிவரும் தம்பி நவீன் பரிபூரணமாக குணமாக வேண்டும் இயேசப்பா ❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb 17 днів тому

    நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே நன்றி தகப்பனே

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 17 днів тому +1

    இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் ஒரு அதிசயம் செய்து ஆசீர்வதிக்கும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @thanubemi2251
    @thanubemi2251 17 днів тому +4

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @SubhaShini-n4e
    @SubhaShini-n4e 17 днів тому +12

    இயேசுவே என் கணவர் உடைய என் பிள்ளைகள் உடைய என்னுடைய உடைய சரீரத்தை ஆராய்ந்து பெரிய காரியங்களை செய்வீராக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sandhyasandhya7044
    @sandhyasandhya7044 17 днів тому +1

    Appa en pillaikalukku nalla sugathaiyum palathiyum kodunga daddy please amen alleluya praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KabKish
    @KabKish 17 днів тому +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா பிதாவே 🙏

  • @lathaapple25
    @lathaapple25 17 днів тому +4

    இயேசு அப்பா என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ கிருபை தாரும் அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏

  • @VarisuVarisu-cv4fv
    @VarisuVarisu-cv4fv 17 днів тому +5

    ஆமென் 🙏ஆமென் 🙏

  • @Leemaprem4907
    @Leemaprem4907 17 днів тому +7

    இயேசப்பா என் மகள் எதிர்கொள்ளப்போகும் பெரிய பிரச்சனையிலிருந்து அவளை பாதுகாத்தருளும் ஆமென் 😭😭😭😭😭

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 17 днів тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது