அரபா நோன்பு ஹாஜிகள் அரபாவில் கூடும் நாளிலா? அல்லது துல் ஹஜ் 9ஆம் நாளா?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ராக்கா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற - சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி
    ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா)
    நாள்: 13-06-2015, சனிக்கிழமை இரவு 8.45 முதல் 10,00 வரை
    இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அல் அக்ரபிய, அல் கோபார், சவுதி அரேபியா. #qurankalvi

КОМЕНТАРІ • 40

  • @learnislam2723
    @learnislam2723 6 років тому +3

    Beautifully Explained... SubahanAllah♥️

  • @vIJAyVijaY-qz9ds
    @vIJAyVijaY-qz9ds 6 років тому +2

    Maasha allah.we pray for you

  • @fathimahasna4462
    @fathimahasna4462 4 роки тому

    அல்ஹம்து லில்லாஹ்..
    ஜஸாகல்லாஹூ கைரன்..

  • @infohnh6907
    @infohnh6907 4 роки тому +2

    Theliwa kolapureenga Moulavi

  • @syedahmef9785
    @syedahmef9785 5 років тому +3

    Assalam alaikum moulvi Arafat nonbu yaarukkum kattatam illai virumbinaal nonbu vaithukozaloalam,

  • @nasfanasfa2939
    @nasfanasfa2939 3 роки тому

    Barakallahu fik

  • @clovercollection7237
    @clovercollection7237 5 років тому +1

    Assalamualaikum oru nall thana arafa nall lailathul kathru ellame anall ippo southi first day nonpu pitikiranga india la next day nonpu pitikiranga appo two days la arafa thinama vera entha mathiri itharkana payan potunga in shaa allah

  • @saharbanu9061
    @saharbanu9061 4 роки тому

    ஆமீன் ஆமீன்

  • @sirascmb2940
    @sirascmb2940 4 роки тому +1

    Enna moulavi kasttapattu kulapureenga.

  • @sulaimansettu7023
    @sulaimansettu7023 5 років тому +1

    Good answer

  • @sheikhyahyasilmyassaylani7954

    ua-cam.com/video/3wvqT_LY_5Q/v-deo.html முஜாஹித் இப்னு ராஷீனின் அரபா தின உரையின் மடமைத்தனமான விளகத்திற்கு ஷேக் யாஹ்யா சில்மியின் தரமான பதிலும் அவரின் நண்பகத்தன்மையை பற்றிய ஒரு விளக்கமும்

  • @rahisha3730
    @rahisha3730 4 роки тому

    சிலர் வியாழக்கிழமை அன்று அரபா நோன்பு நோற்கின்றனர் அதைப்பற்றி என்ன செய்ய

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அப்படி ஹஜ் பெருநாள் கொண்டாடுவது - ஹஜ்யின் முக்கியம் அரஃபா அன்றுதான் முக்கியம்

  • @abdullaalain6902
    @abdullaalain6902 4 роки тому

    Pls sri lankala 8 sahudila 9 effa nama noba pudika wendum pls reply to me

  • @s.irafqs5386
    @s.irafqs5386 5 років тому +1

    Ok

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அரஃபா என்பது ஹஜ்ன் முக்கிய அம்சம்

  • @user-wn9xv5bc5m
    @user-wn9xv5bc5m 4 роки тому

    ya hajj illama hajj perunaal vanthutu😯

  • @basithfirdousi
    @basithfirdousi 6 років тому +2

    Lailathul kathr iravu vera vera naal la varumaa
    Naaan seyyum oru naal la malakkuhal irangi varuvaangala

    • @arafhithayath
      @arafhithayath 6 років тому +1

      Abdul Basith G nenga than thapa purinjirukenga
      Asarath lailatul kathira mention panalea peraiyathan mention pantranga 👇intha hadeesa parunga G
      1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
      உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
      பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன்.
      அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
      இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு

    • @vIJAyVijaY-qz9ds
      @vIJAyVijaY-qz9ds 6 років тому

      Muttaal thanama pesame poyiruppa

    • @basithfirdousi
      @basithfirdousi 6 років тому

      @@vIJAyVijaY-qz9ds பக்தால் உன் சூ வ மூடிக்கிட்டு கிளம்புரியாப்பா

    • @loveforalifetime6902
      @loveforalifetime6902 5 років тому

      என்ன முட்டாள்தனமான பேச்சு இன்னைக்கு உங்க வயிற்றுப் பசிக்கு நாளை அடுத்தவனுக்கு பசி வரும் வரை காத்திருக்கிறீர்களா

  • @ishfaqhafil853
    @ishfaqhafil853 3 роки тому

    Poi solla wanamwa

  • @mahroof8604
    @mahroof8604 5 років тому +1

    Poya thoppi enge?

    • @mndheen6683
      @mndheen6683 5 років тому

      Thoppi kadayil la iruku! Vaangikinga!?!

    • @tasteeguys7092
      @tasteeguys7092 4 роки тому

      @@mndheen6683 😁😁

    • @DdDd-py8fy
      @DdDd-py8fy 4 роки тому

      Thopi ungea veetla iruka

  • @nuhumanfaizar4011
    @nuhumanfaizar4011 Рік тому

    Poi