சஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017,
    செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. #qurankalvi

КОМЕНТАРІ • 26

  • @khalilullah2911
    @khalilullah2911 3 роки тому +4

    சாபம் இந்த சமூகத்தின் இது (அறியாமை) TNTJ

  • @sajithbasheer3757
    @sajithbasheer3757 5 років тому +8

    மிகப்பெரிய வழிகேடர்கள் tntj

  • @azmyabdulsalamyousufy2493
    @azmyabdulsalamyousufy2493 3 роки тому +1

    Masha Allah

  • @umairmohamed8410
    @umairmohamed8410 2 роки тому

    بارك الله فيك

  • @muhammedanvermuhammedazeem5668
    @muhammedanvermuhammedazeem5668 6 років тому +3

    Good explain

  • @fakrurasik1517
    @fakrurasik1517 6 років тому +1

    Allah Unkalukku Arul Seivanaga

  • @ikramsharief4105
    @ikramsharief4105 5 років тому +1

    One of most best 👍💯 reply given by salafus salahin shaikh. Alhamdriullah. Need to understand true facts. Unless 🏃💨💨 running beyond tntj.

  • @DARKGAMER-qj1fz
    @DARKGAMER-qj1fz 3 роки тому +1

    Enaku oru doubt uh yen eppa pathalum pj va iluthu pesureenga ...

    • @user-fx2sn7lq7x
      @user-fx2sn7lq7x 3 місяці тому

      பீஜே பொய்யர் என்பதால்...

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 5 років тому +2

    சஹாபாக்களை விட நாம் சிறந்தவர்கள் என்று Pj சொல்லவில்லை. சகாபாக்களை விட சில விடயங்களில் நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம். உம். ஹஜ் என்ற சொல் குர்ஆனில் எத்தனை முறை எந்தெந்த ஆயத்துகளில் வந்து ள்ளது என்று ஒரு வினாடியில் நாம் இப்போது சொல்லமுடியும். பீ ஜே பக்கம் கூட்டம் கூடுவது தாங்களுக்கு பிடிக்கவில்லை

    • @DARKGAMER-qj1fz
      @DARKGAMER-qj1fz 3 роки тому

      இவர்களுக்கு புரியாது பாய்.....பிஜே மாரி‌ யாரும் விளக்கம் கொடுக்க முடியாது.....

  • @healerrahman4256
    @healerrahman4256 3 роки тому

    Ivlo pesuringa but vivadhadhuku kupta verandu odringale y bai

    • @user-yk5ve7uz2d
      @user-yk5ve7uz2d 2 роки тому

      மார்க்க விஷயத்தை விவாதம் செய்ய கூடாது. அல்லாஹ் விடத்தில் நேர்வழி கேளுங்க...

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому

    முடியலடா நம்மாட்கள் பன்ற காமடி போங்கடா போய் பிழைப்பை பாருங்கடா

  • @trueswinalwaysmohammedgout8177
    @trueswinalwaysmohammedgout8177 6 років тому

    Brother unga salafigal bayan niraya keturukan enudaya kelvigaluku unga salfi maargal, abdul basith, samsudeen kasimi. Sagotharar kovai ayup, zakir nayak yaridamum answer illai, extraaaa.,.,.... Tntj vudaya bayan ketan ella question kum answer ketaithu vitathu Alhamthulilah .Pj vai follow panavillai Allah,rasool lin kolgayay pin patrugeroom engalal mudithavarai, sahabakal serupu thoosi kooda nam yaroom nigaragamatoom markathai follow paniyathil,neengal poi koorugirirgal alathu thavaraga purinthu kondirgal, neengal unmayalaraga irrundal tntj vodu vivatham seithu quran,hadees evidence kalai kaati proof panugal nangal ready ungalay nambuvathuku inshallah, tntj. Jahq yaraga irrukatoom satyam jaikum, neengal sathiyathil illai.ungalidam question ku answer illai,

    • @user-yk5ve7uz2d
      @user-yk5ve7uz2d 2 роки тому

      மார்க்க விஷயத்தை விவாதம் செய்ய கூடாது.நண்பரே

    • @user-yk5ve7uz2d
      @user-yk5ve7uz2d 2 роки тому

      மார்க்க படிங்க "இன்ஷா அல்லாஹ்" புரியும். அல்லாஹ்விடத்தில் நேர்வழி கேளுங்க....

  • @MdIbrahim-tp4wt
    @MdIbrahim-tp4wt 6 років тому +1

    குழப்புரதே வேலை உங்களுக்கு