G Square-க்கும் கெவினுக்கும் என்ன தொடர்பு? | உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடிபறக்குது |AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2022
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    G Square-க்கும் கெவினுக்கும் என்ன தொடர்பு? | உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #GSquare #Kevin
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 519

  • @naantamizhan8152
    @naantamizhan8152 2 роки тому +106

    சசியால் கெட்டார் ஜெ...சபரீசனால் கெட போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 роки тому +6

      We can also say in this way,Sasi controlled Jeya&Sabareesan controlling Stalin.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 роки тому +3

      Noted sir

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +5

      அப்பாவி உயிர் கெவின் உயிர் சாதிக் குடும்பம் பிழைக்க வேண்டும் இறைவன் அருளால்.

    • @jaganr7362
      @jaganr7362 Рік тому +1

      ஆமாம் ஸ்டாலின் சின்ன குழந்தை எதுவும் தெரியாது பாவம்! நம்பிட்டோம்!!!

    • @bhanumathirajagopalan5424
      @bhanumathirajagopalan5424 Рік тому

      Avar erkanave kettavarthan

  • @sbalabala4938
    @sbalabala4938 2 роки тому +157

    என்னப்பா இது திமுக ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் இத்தனை கோடி திருட்டா.

    • @moorthysubramanian9005
      @moorthysubramanian9005 2 роки тому +5

      இது பழய திருட்டு பா

    • @saravanakumar374
      @saravanakumar374 2 роки тому +14

      என்னப்பா திராவிட மாடல் னு சொல்ராங்களே அது இது தான் பச்ச புள்ளையா இருக்கிறயே

    • @sethuraman8297
      @sethuraman8297 2 роки тому +15

      தெரிந்தது இவ்வளவு தான் இது 0.01சதவீதம் விஞ்ஞான பூர்வமாக ஊழல். செய்ய இவர்களை மிஞ்சிய ஆள் உலகில் இல்லை பா

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 2 роки тому +3

      இதெல்லாம் பழைய கணக்கு புதுசு வெளியே தெரியலை

    • @raghunathanramanadoss3573
      @raghunathanramanadoss3573 Рік тому +3

      10 Varuda Pasi ..

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 2 роки тому +100

    பாவம் சார் தமிழக மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் ஓராண்டில் இவ்வளவு சாதனைகளா கழக ஆட்சியில் ????? இன்னும் நான்காண்டுகள் மிச்சம் உள்ளதே!!!!!!!!!!!! தலை சுற்றுகிறதே சார்.......

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 роки тому +5

      Eppo namo thiruntuvom sir

    • @jeyjey4515
      @jeyjey4515 2 роки тому +1

      தப்பு தப்பு., பால் ஆறும் தேன் ஆறும் ஓடுதா? ஆம் னு சொல்லுங்க

    • @prave3343
      @prave3343 Рік тому

      இனி இதுதான் விதி..

    • @AshokKumar-ss6ys
      @AshokKumar-ss6ys Рік тому

      இவன் போனா பழைய திருடன் வருவான்
      நம் தலை எழுத்து நல்ல திருடனை தேடுவதே

  • @hariharan-to2ye
    @hariharan-to2ye 2 роки тому +14

    திருடன் கையிலே நாடு சூப்பர்

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому

      கோடியில் தான்

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq 2 роки тому +51

    இந்த இன்டர்விர்வில் தான் மாதேஷ் முட்டு கொடுக்கவில்லை.
    உண்மை முகம் திமுக பற்றி அறிந்த மாதேஷ் இன்று உணவு உண்பாரா?

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 роки тому +2

      Doi Madhesh ennada aachu unakku

    • @gopalvinod5850
      @gopalvinod5850 2 роки тому

      எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்

    • @jaganr7362
      @jaganr7362 Рік тому

      மக்கு மாதேஷ்😄😄

  • @SenthilKumar-rl9lv
    @SenthilKumar-rl9lv 2 роки тому +168

    காமராஜர் அன்றே சொன்னார் இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் உறிய ஊழல் மட்டைகள் என்று.
    இதற்கு தான் இவர்கள்
    தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க என்று சொல்கிறார்கள்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +3

      வாய் விட்டு சிரித்து விட்டேன்

    • @muralidarans1105
      @muralidarans1105 2 роки тому

      Yes

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 Рік тому

      From where he got 200 cr. All dravidan partys dmk admk vaiko and all dravidan brand partys are from the same dirty filth pit

    • @rajar629
      @rajar629 Рік тому +1

      Congress govt corruption 2G. DMK

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Рік тому

      நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @vamurugan1
    @vamurugan1 2 роки тому +108

    மாதேஷ், தற்போது நடுநிலையாளராக மாறிவருகிறார். வாழ்த்துக்கள் மாதேஷ். ஆனால் கொஞ்சம் திமுக பாசம் தெரிகிறது. மாற்றி கொள்ளவும்.

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +6

      உண்மை உண்மை உண்மை.
      திமுக பாசம் வழுக்கி விழுந்தால் சாதிக் நிலைதான்

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 роки тому +2

      முதலாளி பாசம்.

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 2 роки тому

      கூட இருக்கவங்களகூட தேவை இல்லை என்றால் அவ்வளவுதான்

    • @gopalvinod5850
      @gopalvinod5850 2 роки тому

      பாவம் மாதேஷ் எப்படி தாங்கிகிட்டாரோ

    • @jeyaprakash663
      @jeyaprakash663 Рік тому

      ராஜா வை...மாட்டி விட திமுக திட்டம்...மாதேஷ் helping

  • @sethuraman8297
    @sethuraman8297 2 роки тому +45

    500 ரூபாய் கொடுத்து நம்மளை வாங்கி ஆச்சு இவங்க பண்ணும் ஊழலை. பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும் தமிழ் நாட்டின் சாப கேடு

  • @elango1227
    @elango1227 2 роки тому +63

    யப்பா தல சுத்துது... சசிகலா மாதிரி சபரிசணும் உள்ள தானா..... Super.. எல்லாம் உண்மை தான்...

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 роки тому +166

    அருமையான பேட்டி! பாண்டியன் சாருக்கு பாராட்டுக்கள், நன்றி! திமுகவிற்கு வாக்களித்த மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பேட்டியை சிறப்பாக எடுத்து சென்ற தம்பி மாதேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இதுபோன்ற இன்னும் பல பேட்டிகளை எடுங்கள்

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому

      கெவினை காப்பாற்றவேண்டும்
      2 ஜி கேஸ்க்கு தேவையானவர் அவர்.என்பது புரிகிறது பாண்டியன் மாதேஷ் மூலம்.

    • @karumpullisempulli7618
      @karumpullisempulli7618 2 роки тому

      நாங்க எதுக்குடா தலைகுனியனும். இவரை மாதிரி லட்சம் பேரு லட்சம் குற்றச்சாட்டு சொல்லுவாங்க. ஒரு ஆதாரமும் ஒருத்தரும் காட்ட மாட்டாங்க.
      2G வழக்குல CBI யால கூட ஒரு ஆதாரத்தையும் கொடுக்க முடியாம தலைகுனிஞ்சி நின்னாங்க.
      இப்பிடியே பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி சுய இன்பம் அடைஞ்சிக்கோங்க.

    • @senthilkumars7407
      @senthilkumars7407 2 роки тому

      @@karumpullisempulli7618 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்பதானே ஆட்சிக்கு வந்திருக்கோம். சம்பாதிக்க விடலைனா எப்படி.
      நாங்க எதையும் விஞ்ஞான ரீதியாக சரியாக செய்து விடுவோமே.
      இப்போது எல்லா பிரபல தமிழ் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் தான் வெளியிடும். பொங்கல் பரிசுப் பொருள்கள் பல்லிளித்ததை பார்த்தோம். கவுன்சிலர்களின் ஆட்டம் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. இது ட்ரெய்லர் தான்.

    • @velkumar3099
      @velkumar3099 Рік тому +3

      மாதேஷுக்கு இப்போது திமுக பற்றியும் ராசா பற்றியும் தெரிந்திருக்கும்.

    • @soundappans4081
      @soundappans4081 Рік тому +1

      மாதேஷ் பற்றி உனக்கு தெரியாதா

  • @anand5452
    @anand5452 Рік тому +18

    தமிழ் நாட்டில் எல்லா கட்சியும் ஆட்சியும் ஒன்று தான் போல.நாட்டுமக்களுக்காக அல்ல தம்மகனுக்கு, மகளுக்காக இவர்களின் ஆட்சி.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +31

    மக்கள் பணத்தை எவ்ளோ கொள்ளை அடிச்சிருக்காங்க 🙄.. அட பாவிகளா 🙄... நல்லா தெளிவா சொல்லிட்டாரு பாண்டியன் 🙏

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Рік тому

      நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @jeyjey4515
    @jeyjey4515 2 роки тому +18

    இப்பிடி corrupt a இருந்தா இவுங்க எங்க BJP ய எதிர்க்க போறாங்க.?
    இந்த டீல் ல ஏமாந்தவங்க ஓட்டு போட்ட மக்கள் தான்

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 роки тому

      நீங்கள் சொல்வது சரி தான்.திமுக வெட்கப்பட வேண்டும். இவர்களை நம்பிய தமிழக மக்களின் நம்பிக்கை மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் அழிக்கும் செயல். ஊழல் செய்யதான் அரசியல் என்றால், நீங்கள் பேசும் கொள்கைகளை நீங்களே கொச்சைப் படுத்துகிறீர்கள் என்று தானே பொருள்...? இதனால் நீங்கள் வேண்டு மானால் வளம் பெறலாம். ஆனால், திமுக முற்றாக அழிந்து, பாசிசம் பலம் பெறும். இதேத் தவறை காங்கிரஸும் செய்ததால் தான் , மத்தியில் பாஜக வின் ஆட்சி அமைக்க முடிந்தது. அசுர பலம் கொண்டிருந்த காங்கிரஸ் இன்று எழுந்து கூட நிற்க முடியாமல் தடுமாறு கிறது.கட்சி விதி எதுவா னாலும், இயற்கையின் விதியை மாற்ற முடியாது. வெல்லவும் முடியாது. தமிழ்நாடு துரோகிகளை என்றும் மன்னிக்காது.

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 2 роки тому

      மக்களை ஏமாற்றுவதுதான் இவர்கள் வேலை நம்பிக்கை துரோகம்

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 2 роки тому +14

    G square பூதம் வெளியே வந்து விட்டதே.

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому

      G 2 G திமுகவிற்கு ஆகாதே

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 2 роки тому +10

    இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு என்னாகுமோ?

  • @kumaresan7300
    @kumaresan7300 2 роки тому +23

    பல ரகசியங்களை வெளிகொண்டு வந்த மாதேஷ் கு நன்றிகள் பல

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 роки тому +64

    இன்றுதான் மாதேஷ் ஊடகதர்மத்துடன் நடந்துள்ளார்.

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +4

      இப்பதான் அவருக்கு அவர்களது சொரூபம் புரிகிறது.போல

    • @sathishep691
      @sathishep691 Рік тому

      Yes

  • @1006prem
    @1006prem 2 роки тому +25

    மாதேசூ ஆர்வக்கோளாறுல தேவையில்லாத பேட்டி எல்லாம் எடுக்காத உன்னைய தூக்கிட போறாங்க உஷார்🤣🤣🤣🤣👍👍👍

  • @shanmugampress5894
    @shanmugampress5894 2 роки тому +16

    சேர சோழ
    பாண்டியனுக்கு
    பிறகு
    ஊடக போராளி
    தமிழா தமிழா
    பாண்டியன்

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 роки тому +11

    இன்றையலிருந்து தி.மு.க.வில்இருந்து விலகுகிறேன்.

    • @marymeldaosman172
      @marymeldaosman172 2 роки тому

      மானம் உள்ளவர்கள் எவரும் திமுக வில் இனி இருக்க மாட்டார்கள், உங்களுக்கு வாழ்த்துகள் 👍

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 Рік тому

      Super pro

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Рік тому +14

    உண்மை தான் அய்யா பாண்டியனேநீவாழ்க.நின்குலம்வாழ்க.மக்கள்நலம்வாழ்க.வாழ்க

  • @ermohanraj7486
    @ermohanraj7486 2 роки тому +57

    என்னடா பத்திரிக்கை இனை ஆசிரியருக்கு 200 கோடி பினாமி சொத்தா😮😮 மாதேஷ் உனக்கும் ஆச இருக்கும் போல

  • @jeyjey4515
    @jeyjey4515 2 роки тому +37

    கோடி கோடின்னு கேட்கிறப்ப பயமா இருக்குதுங்க , அது சரி பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому +6

    அருமையான அர்த்தமுள்ள பேட்டி. கேள்வியும் பதிலும் நன்றாக உள்ளது. இதே போன்று பதிவுகளை நிறையப் போடவும்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 роки тому +39

    என்னய்யா 100 கோடி 200 கோடி சர்வ சாதாரணமா பேசுறீங்க.. அதெல்லாம் ஒரு இடத்தில் அடிக்கி வைத்திருந்த இடத்தைக் கூட நான் வாழ்க்கையில் பார்த்ததில்லை இறைவா இறைவா இறைவா

  • @anbuselvans306
    @anbuselvans306 2 роки тому +15

    ஐயா ஒரு நாளைக்கு 18 மணி நேரம் Varavan poravan கிட்ட எல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கி வேலை பார்த்ததும் ஒரு மாதத்திற்கு ஒரு Rs.5000 மிச்சம் பிடிக்க முடியலயே!!!!!
    நீங்கள் என்னமோ வீடு முழுவதும் பேப்பர் ருபாய் ஆக நிறைந்து போய் வி‌ட்டது என்று சொல்லுவதை கேட்டால் யாருக்கும் உண்மையாக உழைக்க மனம் வருமா??? அடப்பாவி களா !!!!!!!

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +4

      வயிறு எரிகிறது யாரை நம்பி ஓட்டு போடுவது

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +3

      சமூக நீதி வாய்ச்சவடால் ராசாவிற்கு இத்தனை கோடிகளா??

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 роки тому

      G tr r

  • @nugarvorvazhikatti4141
    @nugarvorvazhikatti4141 Рік тому +6

    தமிழக அரசியல் வாரம் இருமுறை இதழ் மிகவும் அருமையாக இருந்தது ஆ ராசா வாழ்க்கை வரலாற்றை தாங்கள் தான் தொகுத்து எழுதி இருக்க வேண்டும் பாண்டியன் சார் அவர்களுக்கு பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் நான் கவனித்த வரை 100 சதவீதம் நீங்கள் பேசுவது உண்மை மட்டுமே உங்களுக்கும் மாதேஷ் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o 2 роки тому +16

    தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட , கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்துநிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு வெற்றி பெற வாழ்த்துகிறோம்

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +4

    Supper மாதேஷ் இப்படிப்பட்ட பேட்டிகளை எடுத்து வெளிவிட ஒரு துணிவு வேண்டும்.வாழ்த்துக்கள் மாதேஷ்.இது தான் உண்மையான ஆன்மீக செயல்.
    ஆனால் இப்படிபபட்ட ஆட்களை அதிக நாட்கள் வரை வாழ வைக்க வேண்டும்.

  • @dopa223
    @dopa223 2 роки тому +39

    இது மாதிரி 40 கம்பெனிகள் dmk family kitte iruuku benami ya.

    • @balasubramaniansundaram7025
      @balasubramaniansundaram7025 2 роки тому

      கம்பெனி என்றால் கூட இருப்பவர் என்று இன்னொரு அர்த்தம். திராவிஷ தலைவர்களுக்கு 40 கம்பெனி இருக்கிறார்கள். சுய மரியாதை இல்லாதவர்கள்.

  • @babus8008
    @babus8008 Рік тому +29

    சரியா போட்டு வாங்குறீங்க மாதேஷ்! பாண்டியன் ஐயாவிற்கு பாராட்டுக்கள்! அவரது தைரியத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @velusamy5173
    @velusamy5173 2 роки тому +9

    அடுத்த வாரம் எந்த துறை மேல ஊழல் புகார் வர போகுதுனு எல்லா அமைச்சர்களும் ரமணா பட பாணியில் பயத்தில் உள்ளனர்

    • @ganeshm1812
      @ganeshm1812 Рік тому

      Apdilam onnu ilaye😆😆😆😆😆

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 Рік тому +9

    அண்ணன் கொங்கு தமிழ்ல நன்றாக பேசுகிறார்.

  • @manimmani8123
    @manimmani8123 2 роки тому +38

    மாதேஷ் இதுவரையில் நடந்தது எல்லாமே அரசியல் இலுக்குதான்,

  • @leekuan7195
    @leekuan7195 2 роки тому +42

    Karthik mohan,anbil mahesh,sabareesan,udhaynidhi are blessed souls...semma vaazhkkai...vaazhuraanga....

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 роки тому +7

      Padikama,ulaikama Panam peru sambarichavanuga😂😭😭

    • @senthilkumars7407
      @senthilkumars7407 2 роки тому +7

      Life is a circle, all will turn upside down again one day

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      @@Alan-vt3ye ivanungala mudinja varaikum aada vuttu unmai sathyam dharmam konjam Meduva thaan jaikum.

  • @viswanathanr2192
    @viswanathanr2192 2 роки тому +38

    Thanks to Mr.Pandian and Mr.Madesh for bringing out unknown information

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 2 роки тому +40

    யார் யா நீ இப்படி பேசுர இத்தனநாலா இந்தசெய்தி தெறியாமபோச்சே நன்றி நன்றி யா.

  • @syerode
    @syerode 2 роки тому +11

    சுடல....உருவிட்டாங்கடா
    உன் குடல. YOU TUBE chanals அ உன் கட்டுப்பாட்டில் எடுக்கமுடியவில்லையே?
    உண்மை எப்படியோ வெளியே வந்துருது...

  • @sethuraman8297
    @sethuraman8297 2 роки тому +13

    உண்மை உண்மை உண்மை யான தகவல்

  • @jeyjey4515
    @jeyjey4515 2 роки тому +16

    இத தான் மானகெட்ட அரசியல்

  • @litheshsathya3949
    @litheshsathya3949 2 роки тому +46

    பாண்டியன் அண்ணா பேச்சு உண்மை இருக்கும்

  • @duraisamyb3965
    @duraisamyb3965 2 роки тому +4

    Nice ,..வாழ்த்துக்கள்,... இதை போன்று உண்மையான தகவல்கள் வேண்டும்,...

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 2 роки тому +8

    மாதேஷ் அவர்கள் புலனாய்வு செய்வதை பார்த்து FIRல் பெயர் சேர்க்க நேர்ந்தாலும் நேரலாம்

  • @sm9214
    @sm9214 2 роки тому +7

    அடேயப்பா!!! பத்திரிகை காரர்கள் என்றால் இவ்வளவு பகைகளா?
    பாண்டியன் சார் பேசும் விதமே அவரின் துணிச்சலுக்கு சான்று.
    மேலும் அவர் முடிக்கும் போது "தர்மத்தை" ஏதோ தர்மர் போல் பேசியது பாரட்டத்தக்கது.

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 2 роки тому +4

    பாவம் கெவின் சாகபோகிறார்....எப்படி என்பது தான் கேள்விக்குறி....

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +4

    மாரிதாஸ் வீடியோ பதிவுகள் உண்மை விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 2 роки тому +4

    ஆசை விளையாடி விட்டது பேராசை பெரு நஷ்டம் ஆகப்போகிறது

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому +5

    இப்படி பெட்டி பெட்டியாக வாங்கினாலும் நினைத்த நல்ல உணவுகளை சாப்பிட முடியாமல் கேப்பைக்கூழ் தான் சாப்பிட முடியும். இதற்கு இவ்வளவு களேபரமா?

  • @Babum1985
    @Babum1985 2 роки тому +8

    2G = Gsquare
    (Collection, Corruption , Commission)

    • @rajbabu50030
      @rajbabu50030 Рік тому

      2G dot matrix by daughter & father duo to siphon ill gotten wealth from deal.in real estate.
      G2 @ 22 same real estate takes new face with Son & soninlaw combo take over real estate within one year of power .
      600 crores of investment rerouted with simple one time 10c settlement .
      Is kevin victim in cross fire

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +25

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 роки тому +8

    True speech

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 роки тому +5

    Thriller. படம். பார்த்த. உணர்வு.

    • @Mahalakshmikarthik18
      @Mahalakshmikarthik18 2 роки тому +1

      True. True . I feel pity for TN people those who voted for the corrupts.

  • @DeepakKumar-sz6sz
    @DeepakKumar-sz6sz 2 роки тому +12

    Excellent information Mr Pandiyan,Madesh you are in a right path..

  • @sgovin2228
    @sgovin2228 2 роки тому +50

    Hats off to Madesh. Interviewing right persons at the right time to bring lot of information to the public.

    • @raghunathanramanadoss3573
      @raghunathanramanadoss3573 Рік тому +4

      Madesh still be DMK supporter .. he will also be packing good money from DMK

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      @@raghunathanramanadoss3573 agree. He is still a dmk jalra.

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 роки тому +36

    Very exciting informations👌 hatsoff to Aadhan media 👏👍.

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Рік тому +3

    பாண்டியன் மக்களுக்கு தெரியாத செய்திகளை யாரும் சொல்ல முன்வராத தகவல்களை பகிர்ந்ததிற்கு நன்றி

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 2 роки тому +2

    மாதேஷ் க்கு பின்னாடி காவி தெரிகிறது வாழ்த்துக்கள் மாதேஷ்

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 роки тому +3

    பாண்டியன் ஐயா, கெவின்கூட நட்பு இருக்குனு தெரிந்ஜா உங்க பேரையும் FIRல் செத்துருவாங்க

  • @sramani022
    @sramani022 2 роки тому +10

    good interview

  • @manichandran1216
    @manichandran1216 2 роки тому +3

    ஈக்கும் பீகும் உள்ள ஃப்ரெண்ட் ஷிப் தான்?

  • @ananthanarumugam6590
    @ananthanarumugam6590 2 роки тому +10

    Super vidyaal

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 2 роки тому +5

    அடுத்த இரண்டு நாட்களில் உங்கள் மீதும் வழக்கு போட்டாலும் போடுவார்கள்.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @ravimp3111
    @ravimp3111 2 роки тому +1

    ஆண் சசிகலா!!! 👍😀😀🙌

  • @samonperumal1122
    @samonperumal1122 2 роки тому +16

    Thiru pondiyan is very clear ly for all subject s in very specific answers. Great thank s for pondiyan.

  • @parama07
    @parama07 2 роки тому +7

    Sir safe aa irunga ivlo lam pesuna danger ivanga munadi

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому

      மாதேஷ் நீங்கள் தான் பொறுப்பு பாண்டியன் ஐயா பாதுகாப்பிற்கு.

  • @366574
    @366574 2 роки тому +8

    Beautiful Mathesh your way of asking questions are so nice

  • @bharathiram3593
    @bharathiram3593 Рік тому +2

    மைனர் மாதேஷிடம் என்னதான் சொன்னாலும் விடியலும் கையூட்டு பெறும்

  • @lonewarrior2900
    @lonewarrior2900 2 роки тому +5

    Idhu dhan andha "Dravidian Model" ah

  • @SureshKumar-pd8pg
    @SureshKumar-pd8pg 2 роки тому +17

    G sqare ஓனர் சபரிசன் கிருஸ் டின் கெவின் னும் கிருஸ் டின்

    • @velankannitoday7641
      @velankannitoday7641 2 роки тому

      Detail?

    • @SureshKumar-pd8pg
      @SureshKumar-pd8pg 2 роки тому +2

      @@velankannitoday7641 detai l கேட் பவர் முதலில் உண்மை id சொல்லவும் detal மாரிதாஸ் answers யூடுப் சேனல் போய் பார் அனைத்து உண்மை களுக்கும் புட்டு புட்டு வைத்து இருக்காரு??? மற்றும் விகடன் இதை பற்றி ஒரு கட்டுரை போட்டு உள்ளார்கள் படிக்கவும்

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk Рік тому +2

    Suppppppppper Pandian sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajeev316
    @rajeev316 2 роки тому +6

    Carefully Madesh... People might think you are an unbiased and genuine journalist.

  • @benjamins7712
    @benjamins7712 2 роки тому +3

    Arumay Arumay Good News.😭😭😭

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 роки тому +29

    Corrupt dmk must be down !!!!

  • @rpselvam57
    @rpselvam57 2 роки тому +25

    **EXCELLENT AND COURAGEOUS "BOLD INTERVIEW", Hats off to AADHAAN TAMIL**Particularly This Reporter Taking Interview,in a Different Angle in Different Important Persons, Pannirselvam, Pondicherry.

  • @rajusanmugam3248
    @rajusanmugam3248 2 роки тому +8

    மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள் 👍

  • @rsn1660
    @rsn1660 2 роки тому +33

    Madesh and Redpix felix stand out as honest and best youtube journalists. Salute to them.
    senthilvel and jeeva became number 1 udayanithi sabareesan allakkais. They didnt even discuss this fake police case, where two female family members were added to criminal case.

    • @strraj546
      @strraj546 2 роки тому +1

      That's true bro.

    • @jeyjey4515
      @jeyjey4515 2 роки тому +1

      True Brother

    • @jayzmatt6670
      @jayzmatt6670 2 роки тому +1

      Also ppl like U2 Brutus , adharmam channel that guyz was silent !!!

    • @rsn1660
      @rsn1660 2 роки тому

      @@jayzmatt6670 They have arrest warants on them , so may be scared of dmk police

  • @murugankesavan4361
    @murugankesavan4361 2 роки тому +5

    Madhesh totally changed.

  • @miragetelecom8558
    @miragetelecom8558 2 роки тому +6

    Madesh sir. excellent 👏

  • @aravindr2573
    @aravindr2573 2 роки тому +5

    Please dismiss this government..

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 роки тому +2

    ஐயா எப்படி சாமி. 🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 2 роки тому +5

    Welcome & Congrats Madhesh good job 👍👍👍

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +5

    Super interview. Thanks Mathesh.

  • @banumathykrish7710
    @banumathykrish7710 2 роки тому +4

    Hats off Mr Madhesh and Mr Pandian

  • @periyaswamy2018
    @periyaswamy2018 Рік тому +1

    இது ஒரு உண்மை நேர்காணல் நன்றி

  • @mediacomments4029
    @mediacomments4029 2 роки тому +18

    Also, in many places he mentioned about Savukku and says Kevin told him he never met him. Also, 90% of the time.he said someone said to him. I am guessing he is sent by Savukku to clear his image that Savukku got money from vikatan.

  • @sreethiru1205
    @sreethiru1205 2 роки тому +9

    Sir giving more details about g square bala

  • @truefacts5450
    @truefacts5450 2 роки тому +5

    Aaadhan.........asking very intellgent questions.....very good

  • @samonperumal1122
    @samonperumal1122 2 роки тому +14

    Madhash is shocked and very clear ly katharal . Madhash is one of the dmk and dk and Christian kai coolies. He gets more money in dmk also. Madhash katharal is very clear ly to support to dmk.

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 2 роки тому +3

    கோபாலபுரம் is G Square

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Рік тому

    திருவாளர்கள் மாதேஸ் n பாண்டியன் தங்கள் ஒளிபரப்பு அருமை.

  • @perumalneelakantan5427
    @perumalneelakantan5427 2 роки тому +3

    Matthews today you are in the right side of the journalism

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 роки тому +2

    super da Mathesh today

  • @Arumugamnainar
    @Arumugamnainar 2 роки тому +3

    நன்றி வாழ்த்துக்கள்

  • @surendrasampath4613
    @surendrasampath4613 2 роки тому +4

    Great interview 👍

  • @jeyjey4515
    @jeyjey4515 2 роки тому +7

    Hats 🧢 off to Aadhan Media

  • @elango1227
    @elango1227 2 роки тому +5

    சைக்கிள் பூ விக்கறவன் பேரில் 200கோடி பினாமி.....

  • @pthulasi5152
    @pthulasi5152 2 роки тому +5

    பல திடுக்கிடும் உண்மை வெளிவந்து உள்ளது.

  • @vijayanand821
    @vijayanand821 2 роки тому +2

    Super indha vidiyal atchi...

  • @annamania7787
    @annamania7787 2 роки тому +16

    Excellent Pandian , good explanation given against DMK