கருணாநிதி காசுக்காக அரசுப்பள்ளியை ஜெயகோபால் கரோடியா என மாற்றினார் - Journalist Pandiyan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2022
  • கருணாநிதி காசுக்காக அரசுப்பள்ளியை ஜெயகோபால் கரோடியா என மாற்றினார் - Journalist Pandiyan Interview
    S.A. Engineering College:
    • An Autonomous Institution with NAAC accredited with ‘A’ Grade
    • Admissions started for the AY2022-23
    • An Excellent Teaching & Learning Environment
    • Courses available B.E., B.Tech., M.E., MBA., MCA., Ph.D.,
    • Recently introduced courses are Artificial Intelligence, Machine Learning & Data Science
    • For admissions visit www.sacas.ac.in, contact - 044 2680 1999, 99414 97973
    S.A. College of Arts & Science
    • Spot Admissions in Shift I are started for the Academic Year 2022-23
    • Affiliated to the University of Madras
    • Courses available are B.A., B.Com., B.B.A., B.C.A., B.Sc.,
    • For spot admissions visit - www.sacas.ac.in, contact - 044 2680 0969, 96000 94064
    #PandiyanInterview #Karunanithi #Jayagobal #ibctamil #tamilnadu #mkstalin #bjp #modi
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +13

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @omgroup1477
      @omgroup1477 Рік тому +1

      Vin

    • @godfather3480
      @godfather3480 Рік тому

      நாடார் ஜாதியில் 90% செல்வந்தர்கள்.
      கடின உழைப்பாளிகள்.
      சும்மாவே நாடார் செல்வந்தர்கள்.
      Christian missionary fulla Nadar ku over support குடுக்குது. இதுவும் ஒரு காரணம். Christian missionaryகள் தமிழகத்தில் இவ்வளவு வளர்ச்சி அடைய நாடார் மக்கள் தான் முதல் காரணம்.
      Hindu nadar வளர்ச்சிக்கு தமிழ்நாடு, இந்திய Business தான் காரணம்.
      Christian nadar,Iyya vali nadar இவர்கள் வளர்ச்சிக்கு America,Canada, Australia,London,Dubai,Saudi, malaysia இந்த நாட்டில் இவர்கள் அதிகமாக வேலை செய்றாங்க. இப்படி தான் வளர்ச்சி அடைந்தாங்க.

    • @godfather3480
      @godfather3480 Рік тому +3

      நாடார் வரலாறு இவருக்கே தெரியாது.
      நாடன் கள் என்றால் செல்வந்தர்கள்.
      நாடன் என்ற பெயர் சுமார் 1000நூற்றாண்டு க்கு முன்பே பத்திரகாளி வைத்த பெயர்.
      சாணார் என்றால் சான்றார் .
      நாடார் என்றால் நாடன்.
      பத்திரகாளிக்கு தென்தமிழகத்தில் ஐந்து குழந்தை பிறந்தது ஒன்று சாணார்,நாடார்,கிராமணி,இழவா,இன்னொன்று சரியா தெரியல்ல.
      நாடன் கள் கோடீஸ்வரர்கள்.
      நாஞ்சில் நாடன் சொத்து தான் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்.

    • @TrendyVideosonly
      @TrendyVideosonly Рік тому

      20:36 Ma.po.si ya gramini nu othukuran aprom en channar la irunthu Nadar vanthaganu poi soltran
      Nadaril kilai pirivu ullathu.. summa Ella pirivinarai serthu channar nu sollikitu, Nadar sunniya oobalana thookam varathu pola.thoo💦

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Рік тому +1

      சென்னை பரையர்கள் கோட்டை இந்த லூசு பள்ளர்களையும் நாடார்களையும் சோல்லுறான்.

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 11 місяців тому +14

    கல்வியையும் தொழிலையும் வளர்ந்த ஒரே சமுதாயம் நாடார் சமுதாயம் மும்பையில் கூட பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்
    எங்கு சென்றாலும் கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்துவது நாடார்களின் வழக்கம்

  • @indirachandran7247
    @indirachandran7247 Рік тому +461

    நாடார்கள் உழைப்புக்கு அஞ்சாத வர்கள் நேரம் காலம்பார்க்காமல் பார்க்கும் உழைப்பாளிகள் குடும்பத்திற்கு என்று கூட நேரம் செலவு செய்ய தயங்கி தொழிலிளே நேரம் செலவு செய்ய கூடியவர்கள்.இன்றும் எவ்வளவு படித்தாலும் நாடார்கள் மனம் சொந்த தொழிலைத் தான் விரும்பும்.

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 Рік тому +17

    நாங்கள் நாடார் என்பதில் பெருமைக்கொள்கிறோம்....

  • @sonofgun2635
    @sonofgun2635 Рік тому +16

    பாரிமுனை மொத்த துணி எல்கடரிக்கள் வியாபரம் வட மாநிலத்தவனிடம் இருப்பது பற்றி கவலை இல்லை சௌகார்பேட்டை முழுவதும் வட மாநில மார்வாடி ஜெயின்ஸ்களிடம் பத்தி இருப்பது பற்றி கவலை இல்லை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள பல கடைகள் மார்வாடியிடம் உள்ளது தியாகராய நகர் பல நகை கடைகள் மலையாளிகளிடமே உள்ளது தமிழரிடம் இருந்தா வயிர் எரியும்

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp Рік тому +29

    நானும் நாடார்தா எந்த ஜாதியா இருந்தாலும் உழைச்சா மேலே வரலாம்

  • @ponraj8428
    @ponraj8428 Рік тому +25

    போற்றுவோர் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் மேன்மக்கள் மேன் மக்களே உண்மை உழைப்பு உயர்வு

    • @ramakrishna5891
      @ramakrishna5891 Рік тому

      😀😀😀😭😭😭

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Xtreme opinion.Good.

    • @user-dq4ln8xf5h
      @user-dq4ln8xf5h Рік тому

      நாடார்கள் எவனோ விவசாயிகள் வேர்வையையும் ரத்ததையும் சிந்தி உளைக்கும் உளைப்பாளர்களை ஏமாற்றி
      பாதி விளைக்கி வாங்கி கோடீ கணக்கில்
      லாபம் சம்பாதிக்கிறார்கள் ஏழையின் வயிற்றில் அடீத்து சம்பாதியம் பன்னும் இந்த வழிபறிகும்பளை ஆண்டவன்தான் கேக்கவேண்டும்

  • @m.selvam5522
    @m.selvam5522 Рік тому +15

    நாடார்கள் எப்பொழுதும் மண்ணர்களே ....

  • @prasannavignesh3469
    @prasannavignesh3469 Рік тому +10

    Hard working community, respect annachis 🙏

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 11 місяців тому +10

    உழைப்பால் உயர்ந்த சமுதாயம் நாடார் சமுதாயம் அவர்களை ஜாதி ரீதியாக பார்க்கக்கூடாது தமிழர்கள் தமிழர்கள்

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Рік тому +10

    எல்லா சமூகமும் ஒற்றுமையாய் வாழ்வோம்.எந்த சமூகமும் ஒன்று ஒன்று சளைத்ததல்ல?

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu Рік тому +16

    நாடார்கள் வணிகத்தால் உயர்ந்தார்கள் என்பது உண்மை அதை எவ்வளவு கீழ்த்தரமாக சொல்கிறார் இவர். மேலும் ம. போ.சி & சங்கரலிங்கநாடார் போராட்டத்தை இவ்வளவு கொச்சையாக பேசுகிறார் 20:35 அவர்களுக்கு சமுக அங்கிகாரத்துக்காகவா இந்த போராடத்தை செய்தார்கள் அதையும் அவர் சொல்ல வில்லை நெறியாளர் கேட்டதால் அவர்கள் பற்றி கூறுகிறார் சென்னை வரலாறு இவர்களை தவிர்த்து எழுத முடியுமா . வரலாறு என்பது வெறும் 200 வருடங்களுக்கு முந்தையது அல்ல... எந்த காலத்திலும் நாடர்கள் கீழ் ஜாதியாக நடத்த படவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் மட்டும் மேலாடை அணிய கூடாது என்று சொல்ல வில்லை அங்கு இருந்த அனைத்து தமிழ் சாதிகளும் மேலாடை அணிய கூடாது என்று தான் சட்டம் அதை எதிர்த்து போராடியது நாடார்கள். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாடார்கள் தொடர்ந்து போராடினார்கள்... அந்த 200 வருடத்திற்கு முன்பு நாடார் ஒரு போதும் தழ்ந்த ஜாதியாக நடத்தப்பட்டதும் இல்லை யாரையும் தாழ்த்த ஜாதியாக நடத்தியதும் இல்லை. நாடார்கள் இல்லை என்றால் இன்று தமிழ் நாடே இல்லை தமிழ்நாடு என பெயர் வைக்க சங்கரலிங்கநாடார், தலைநகர் சென்னையை மீட்க்க மா.போ.சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழ் பகுதியை மீட்க நேசமணி உலகின் தலைசிறந்த ஆட்சியை தர காமராஜர் . சென்னை பாண்டி பஜாரை உருவக்கிய சௌந்தரபாண்டிய நாடார் போன்ற பலரால் கட்டமைக்க பட்டது இந்த தமிழ்நாடு.......

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c Рік тому +1

      தமிழ்நாடு என்று பெயர் வைக்க சொல்லி72 நாள் சங்கலிங்கனார் நாடார் உண்ணாவிரதம் இருந்து துடிதுடித்து இறந்தபோது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதே நாடார் சமுதாயத்தை சார்ந்த காமராஜர் தான் ஏன் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவில்லை??? தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி காமராஜர் உங்களுக்கு என்னடா பெருமைபுண்ட கேக்குது.??? எங்கள் ஐயா முத்துராமலிங்கத் தேவர் செய்த ஒரே தவறு காமராஜரை நம்பியது மட்டுமே... நம்பிக்கை துரோகி கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா அன்புடன் அழைப்பார்...

    • @kokilamkubermani3453
      @kokilamkubermani3453 Рік тому +1

      டேய் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து மாண்டபோது ஆட்சியில் இருந்தது பக்தவச்சலம் என்ற காங்கிரஸ்கட்சியின் முதலமைச்சர்.டேய் சாதி வெறியிலேயே தமிழன் ஒற்றுமையை சீர்குலைத்து பல பொய் கதைகளை சொல்லியே ஆப்பு வைத்த தெலுங்கு ஓங்கோல் திருடன் கருனாநிதி கோபாலபுர தத்தி குடும்பத்தின் கால் நக்கியே சாக வேண்டியது தான்.தெலுங்கன் மலையாளி கன்னடன் தான் நம்மை ஆளுவான்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      ​@@kokilamkubermani3453 tamils otthumaiya oruntha namba avangala aaluvom

    • @nishanthgamer721
      @nishanthgamer721 9 місяців тому

      ​@@user-br8eo5yr1cena tha kilichan intha thevar ....kamarajar illana school pathurupiyada nee😂😂😂

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Рік тому +5

    ஐயா பாண்டியன்..நிறைய புது தகவல்கள் எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு பெரும் அமுதமாக உள்ளது..நன்றி ஐயா

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Avan kakkuvathu vishamley,seththu poiedappora.

  • @krishnanathan990
    @krishnanathan990 Рік тому +10

    சென்னை தமிழ்நாடு பக்கம் வர முக்கிய காரணம் பட்டியலின மக்கள்.
    மாநிலம் மக்கள் பேசும் தாய்மொழி அடிப்படையில் பிறிக்கிண்ற போது குடிசைகளில் அடைந்து வாழ்ந்து வந்த ஏறாலமான பாட்டியலின மக்கள் தமிழ் மட்டுமே பேசியதால் வேறு வழியின்றி சென்னை தமிழர்க்கு சொந்தமானது ஐயா

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Рік тому +14

    ஐயா என் முன்னோர்கள் 1890களில் பல ஏக்கர் நிலத்தை வைத்திருந்த ஆவணங்கள் என்னிடம் உள்ளது.நூறு வருடத்திற்கு முன்பு வங்கி ஆரம்பித்தவர்கள்.பல்லாயிரம் சங்கங்கள் மூலமாக பள்ளி கோவில் நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கியவர்கள் நாடார்கள்.இருநூறாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை.எழுபதாண்டுக்கு முன் காமராஜர் முதல்வராகிவிட்டார்.வரலாறை தப்பு தப்பா சொல்லாதீர்கள்.பாண்டியர் வீழ்ச்சிக்கு பின்னர் பனை மட்டுமே இருக்கும் தென் பகுதிக்கு விரட்டினர்.பனைமூலம் கள் வருமானம் சாதாரண நாடார்கள் மற்றும் வசதியான படித்த நாடார்கள் கிருஸ்தவர்களாக மாறியது ஆங்கில ஆட்சியில் அரசு வேலைகளில் இருந்தது இரண்டும் ஒரு வேளை நாடார்கள் முன்னேற காரணமாக இருக்கலாம்.தெலுங்கு ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆட்சி நிர்வாகம் பிராமணரிடம் சென்றது.அவர்கள் ஒடுக்க நினைக்கும் போது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் குமரக் கோவில் கலவரத்தில் பல உயர்சாதியினர் நாடார்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.நாடார்கள் அரசர்கள் எனவே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடிந்தது.

    • @tamilt16
      @tamilt16 Рік тому

      இந்த நாய்க்கு எந்த வரலாறும் தெரியவில்லை இவன் தெலுங்கர்களிடம் காசு வாங்கிக்கொண்டு இப்படி பேசுகிறான்

    • @spm3365
      @spm3365 Рік тому

      Sr.Journalists Mr.Pandiyan avargale.... ivaridam konjam vaangi kudithu sariyana varalatrai sollavum... Meenakshi temple eh kattunavane avan than avaoda kovila 500yrs kalichum matra pagayaala ulla poga poraaduran nu soluthu unmai varalaru... saaru ku 40varushathuku mela ena nadanthathu nu onnum theriyathu ellame purudaa....

    • @aadhanaadhan1393
      @aadhanaadhan1393 Рік тому

      மயிரே நீ தமிழ் நாடு முழுக்க பனைதான் ஏறுகிறாய் பாண்டியன் வீழ்ச்சி மயிறுயு ஓல் ஓக்காத

    • @tamilt16
      @tamilt16 Рік тому +1

      @@aadhanaadhan1393 தெலுங்கு நாயே ஓடிப்போ

    • @KarthiKeyan-vy9bf
      @KarthiKeyan-vy9bf Рік тому

      நீங்க எந்த ஊரு நண்பா..?

  • @davidratnam1142
    @davidratnam1142 10 місяців тому +4

    Nadar honest good helping mind people God bless

  • @balamuruganm9796
    @balamuruganm9796 Рік тому +11

    சென்னை ஆந்திரா பார்டர் அல்ல, அதையும் தாண்டி 100கிலோமீட்டர் தமிழ்நாட்டு பார்டர் அந்த கருத்து மட்டுமே பாண்டியனிடம் நான் வேறுபடுகிறேன்

  • @bluewil2522
    @bluewil2522 Рік тому +19

    இவன் கூறுவதில் துளியும் உண்மை இல்லை தென்பகுதி 1)வானம்பாத்த பூமி ஆதலால் சென்னையில் நாடார்கள் குடியேறினார்களாம்
    அடேய் கன்னியாகுமரி இல்லாத வளம் எங்கடா இருக்கு
    2)சாணார்கள் தான் நாடார்களாம் குமரிமாவட்டத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் நாடார்கள் என தான் குறிப்பிடபட்டுள்ளது
    குறிப்பு இம்மாவட்டத்தில் சாணார்கள் யார் என கேட்டால் வயதானவர்களுக்கு கூட தெரியவில்லை
    3) கோயில் நுளைவு போராட்டங்கள் பல தலைமை யேற்று போராடியது நாடார்களே காரணம் அரசனே அஞ்சிய உயர் சாதியினரின் எதிர்ப்பை மீறுவதற்கு நாடார்களால் மட்டுமே முடியும்
    கேரளாவில் உயர்சாதி என கூறுபவர்களை குமரி நாடார்கள் தற்போதும் சூத்திரன் என்றே அழைப்பர்
    போய் பார்
    திருவிதாங்கூரில் பிராமணர்களை தவிர அனைவரும் மார்புக்கு வரி கட்டவேண்டும் என அரசாணை பிறப்பித்ததை எதிர்த்த ஒரே சாதி நாடார்கள் மட்டுமே
    தெக்கன் களரி ஆசான்கள் மற்றும் சாவேறுபடை வர்மம் அடிமுறை போன்றவற்றின் தகப்பன் நாடார்களே
    40000ஆயிரம் படைபலம் உடைய ராஜராஜ சோழனின் மகனை சிறைவைத்ததும் நாடானே
    #வேணாடு

    • @prabhu3089
      @prabhu3089 Рік тому +3

      வரலாற்றை கூறியதில் நன்றி அண்ணாச்சி 🔥

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      typical liars. OLA OLA

    • @prabhu3089
      @prabhu3089 Рік тому

      @@subramanianjegannathan3299 மேலே கூறியவற்றில் எது தவறு

    • @midtown101
      @midtown101 Рік тому

      @@subramanianjegannathan3299 boomer........

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      @@midtown101 oomber

  • @prasannavignesh3469
    @prasannavignesh3469 Рік тому +10

    கமராஜர் இனம் 🙏

  • @paulduraipauldurai9375
    @paulduraipauldurai9375 Рік тому +10

    புன்னைக்காயல், மீனவர் காலனி.சரவணபவன் அண்ணாச்சி யின் சொந்த ஊர் நாசரேத் அருகிலுள்ள புன்னையடி.தாமிரபரணி பாயும் பூமி.

  • @alicejustine9826
    @alicejustine9826 Рік тому +8

    கருணாநிதி காசுக்காக அரசுப்பள்ளியை ஜெயகோபால் கரோடியா என மாற்றினார் -

  • @kamachipandiyan3929
    @kamachipandiyan3929 Рік тому +11

    ராமநாதபுரம் ராஜா நாடார் பத்மநாப நாடார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜா நூறு வருடங்களுக்கு முன்பே காமராஜர் எங்கும் ஒதுக்கப்பட்டதாக கதையில் இல்லை

    • @ramakrishna5891
      @ramakrishna5891 Рік тому

      Ramanathapuram maravar King sethupathi. All jamin maravar

    • @ramakrishna5891
      @ramakrishna5891 Рік тому

      @@magesanmagesan227 enda adikkala madurai nayakkarai aditthu viratinargal , Mukku arukku podu ramnad maravar padai. Thelunganaiyum, kannadanaiyum. Mysore varai aditthu viratinargal. Naye unnakku sunnya theriyum. Kappam katta maravar gal.
      Neengal enna seithirgal. Thettu nai
      Odi olinthirgal
      Maravar gal veergal por por. Odi aditthargal
      Valum velum. enthi por seithirgal.
      Da
      Nee. Appo. Odi olinthai. Thettu ...
      Vanthutta. Kathai solla
      Un history muthal. Paru. Sannane
      Apporam
      Vanthu sollu. Da pedi punda...

    • @aadhanaadhan1393
      @aadhanaadhan1393 Рік тому

      அட படிகாகாத சாணபுண்ட

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +3

    Thank u sir.... U got a great knowledge
    .

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 Рік тому +34

    ஐயா திரு பாண்டியன் சொல்வது போல நாடார் சமூகம் எடுத்த உடனே அந்த தாழ்ந்த நிலைமைக்கு வரவில்லை .ஒரு காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கோடு வாழ்ந்த சமூகம் அவர் சொன்னது போல இடையில் வருகிற உயர்சாதி இந்துக்களுக்கு நாடார்கள் தான் போட்டி.காரணம் மற்ற சமூகமெல்லாம் அந்த உயர் ஜாதி இந்துக்களுக்கு பணிந்து போகிறது ஆனால் நாடார் சமூகம் மட்டும் அவர்களிடம் பணிந்து போகவில்லை எதிர்த்து போராடுகிறது. அந்த காரணத்தினால் தான் அவர்கள் கீழ் நிலைக்குஅழுத்தப்பட்டார்களே தவிர திரு பாண்டியன் சொல்வதைப் போல நாடார்கள் ஆதிகாலம் தொட்டு தீண்டத்தகாதவர்களாக இல்லை அதை புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் தென் தமிழகத்தில் மட்டுமே தவிர வட தமிழகத்தில் அவ்வாறு இல்லை.கொங்கு நாடு, வட தமிழகத்தில் மிகச் சிறப்பாகவே எல்லாருக்கும் சமமாகவே வாழ்ந்து வந்தார்கள்.உயர்ஜாதி இந்துக்களுக்கு அவங்களுக்கு கடுமையான போட்டி நடக்கிறது அதன் விளைவாகத்தான் நாடார்கள் தாழ்த்தப் பட்டார்களே ஒழிய அவர்களுக்கு அங்கீகாரம் இவர்கள் ஒன்று கொடுக்கவில்லை அவர்கள் ஒரு காலத்தில் பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் இடைப்பட்ட காலத்தில் தான் அது போன்ற ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எவ்வாறு ஒவ்வொரு வம்சங்களுக்கும்,குடிகளுக்கும் சஇடையில் ஒரு இழப்பு வருமோ அதுபோலத்தான் இவர்களுக்கு நடந்தது.இவர்களும் இவர்களாகவே தான் இழந்த அங்கீகாரத்தை மீட்டெழுக்கிறார்கள், மீட்டெடுக்கிறார்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு.அதுதான் நடந்ததே ஒழிய இவர்களுக்கு யாரும் அங்கீகாரம் புதிதாக கொடுக்கவில்லை ஒரு அங்கீகாரத்தை இழந்த சமூகம் மீண்டும் எழுந்து வருகிறது அதுதான் உண்மை அதுதான் வரலாறு. குறிப்பாக தென் தமிழகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த உயர் ஜாதி இந்துக்களே ஒரு சில சமூகத்தை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. அந்த காலத்தில் அவர்கள் மேலாடை அணியவில்லை ஆனால் நாடார் சமூகத்து பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்கள் .
    இதைக் கண்டு அவர்களுக்கு பொறாமை எடுக்கிறது அதன் காரணத்தினால் தான் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் இடத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் மார்புவரி போட்டார்கள். மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த உயர் ஜாதி இந்துக்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்கள்.ஆனால் நாடார்கள் மட்டும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை எதிர்த்து சண்டையிட்டார்கள் அதன் காரணமாகத்தான் அவர்கள் எல்லா சமூகத்தையும் சேர்த்துக்கொண்டு, அதாவது அவர்களிடத்தில் அடங்கிப்போன சமூகத்தை சேர்த்துக்கொண்டு நாடார்களுக்கு எதிராக நாடார்களுக்கு எதிராக செயல்பட வைத்தார்கள்.அமிழ்த்தப்பட்டார்கள்,தடுக்கப்பட்டார்கள் அந்த ஆதிக்க சக்திகளால் நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.அவர்களிலும் ஒரு சில சமூகத்தினர் நாடார்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். என்ன காரணம் என்றால் நாடார்கள் பக்கம் இருந்த நியாயத்தின் காரணமாகவே ஒழிய, இவர் சொல்வது போல நாடார்கள் தீண்ட தகாதவர்களாகவோ,அல்லது பார்த்தாலே தீட்டு என்று சொல்வது ஆரம்ப காலத்தில் இருந்து கிடையாது.ஒரு வாழ்ந்த சமூகம் சிறப்பாக வாழ்ந்து சமூகத்தை எங்கேயோ இருந்து வந்த வந்தேறிகளால் அழுத்தப்படுகிறது மற்ற சமூகங்கள் ஒத்துப் போகின்றன ஆனால் நாடார் சமூகம் ஒத்துப் போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வளவு நடந்ததை ஒழிய இவர் சொல்வதைப் போல முழுக்க நாடார்கள் அங்கீகாரம் எல்லாம் புதுசா தேடலை அவர்கள் அங்கீகாரத்தோடு வாழ்ந்தவர்கள் தான்.

    • @rx100z
      @rx100z Рік тому +1

      ஒடுக்கப்பட்ட எந்த சமூகமும் ஆரிய பாப்பானுக்கு அடங்கி போக வில்லை .ஆனால் பிறர் செய்த அதே அயோக்கிய தனத்தை , உங்களுக்கும் துளிர் விட்டு இன்று சமீபத்தில் பேசிய ஆசிரியர் மாணவர் உரையாடல் வரை மேலோங்கி நிற்கிறது... அடக்கு முறைக்கு எதிராக இழப்பும் சரி, இழப்பை ஏற்படுத்தியவர்கள் தேவேந்திர குல வேளாளர் அடுத்து பரயர் குடிகள் மட்டுமே... அது இன்று வரை தொடர்கிறது..நாங்குநேரி கோவிலில் உள்ளே விடாதது மறவர் குடி..திருவிதாங்கூர் சமஸ்தானம் பகுதியில் ஆரிய நாயர், நம்பூதிரி, மேனன்,அம்பலவாசி, தமிழ் குடி நாஞ்சில் பிள்ளை, செட்டியார் குடிகள் தான் இந்த அடக்குமுறையை தொடர்ந்தது.. மதுரை மூக்கன் அய்யாவை கொன்னது கள்ளர்,நாயுடு, பிள்ளை, யூத பாப்பான்... திருச்செந்தூர் கோவில் ( அய்யா வைகுண்டர்)இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.. அப்படி ஒடுக்கப்பட்ட சாணார் ( நாடார்) குடி இன்று மனநிலை ஆதிக்க மனப்பான்மையில் இருப்பது மனித குல புத்தியை தான் காட்டுகிறது.. வேற என்ன சொல்ல? தமிழில் ஆதியில் 4 குடி மட்டுமே பாணன், பரயன், துடியன், கடம்பன் மட்டுமே... திணையாக பார்த்தால் குறிஞ்சி திணை அதில் குறவர் குடி..இதுவே மனித குல தாய் குடி...... முதலில் வரலாற்றை தெறிந்து கொள்ளுங்கள்... எதற்காக சொல்கிறேன் என்றால் அறிவியல் ரீதியாக பார்த்தால் எல்லாரும் உயர்ந்த இடத்தில் தான் இருந்தனர் என்பதை பேசுங்கள்.. சானாரை தவிற யாரும் எதிர்க்கவில்லை என்று கூறுவது வேடிக்கை.. உன் அறிவீனம்.. உன் சாதி வெறியை காட்டுகிறது .. பாண்டியன் அய்யா கொஞ்சம் தன் கதையை கொஞ்சம் மெருகூட்டி சொல்லி உள்ளார் .. 😁வணிகம் இருந்தது வாணிப செட்டியார் குடிகளிடம்...அவர்களிடம் துணைக்கு இருந்து கற்று கொண்டது சாணார் குடி .. சாணார் என்றால் சான்றோர் என்று பொருள்.. சொந்த பெயரை தாங்கி பல இழப்புகளை, அவமானங்களை பெற்று, இன்று வரை தாங்கி போராடி கொண்டு வரும் குடிகள் சில மட்டுமே ...முதலில் அது பரயர் குடியே, அதன் பின்னரே குறவர் குடி.. நிறைய இருக்கு வரலாற்று பதிவை சொல்லி உள்ளேன்.. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதற்காக சில நடந்த நிகழ்வுகளை அப்படியே எடுத்து வைத்து உள்ளேன்.. பூமி உருண்டைக்கு வெளியில நின்று பார்..இது எப்படி ஆரம்பித்தது, நாம் பேசுவது , செயல் செய்வது சரியா? என்று தொடங்கி சிந்தித்து பார் பல வரலாறு நகைச்சுவையாக முடியும்.. இப்போ வரை...

    • @praveenSayHi
      @praveenSayHi Рік тому +1

      OLA OLA

    • @simplysiva2397
      @simplysiva2397 Рік тому

      No

    • @francisjohnson9969
      @francisjohnson9969 Рік тому +1

      அருமை

    • @kasiviswanathanv5643
      @kasiviswanathanv5643 Рік тому +2

      @@praveenSayHi கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசம்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Рік тому +17

    பாண்டியன் அவர்கள் நாடார்களை பற்றி தவறான தகவல்களை தெரிவித்து இருக்கிறார். நாடார்கள் பற்றி அவர் சொன்ன கருத்துக்களை ஆதாரத்துடன் சொல்லி இருந்தால் நல்லது. பல பேர் நாடார் சமுதாயத்தை பற்றி தவறாக சொன்னதை காதால் கேட்டு அதே கருத்தை அவரும் சொல்லுகிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ஆதாரத்தை கொடுக்கவும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவறான தகவல்களை சொல்லி கொண்டு இருப்பீர்கள்.

    • @karunakarangovindarajan5451
      @karunakarangovindarajan5451 Рік тому +1

      Correct than venna...kasu vantha ellam maranjiduma

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      illa 100% correct

    • @skk5405
      @skk5405 Рік тому +1

      Ya Today Nadars Dominates many Business.. But உண்மை வரலாறு அது தான், சக்கிலியரை தொட்டால் தீட்டு சானானை பார்த்தாலே தீட்டு... நாடார் Brest(மார்பக) Tax வரி செலுத்தினார்கள்...

    • @rajivgandhi6065
      @rajivgandhi6065 Рік тому +3

      என் அப்பாவுக்கு 75 வயது ஆகிறது. என் தாத்தாவுக்கு 95 வயசு ஆகிறது. அவர்கள் யாரும் இப்படி ஒரு நிகழ்வை அனுபவித்ததை இல்லை. இது தவறான கருத்து. உங்களிடம் ஆதாரம் இருந்தால், ஆதாரத்தை கொடுக்கவும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவறான தகவல்களை சொல்லி கொண்டு இருப்பீர்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வாய் இருக்கு என்பதால் ஏது வேண்டுமானாலும் பேசாதீர்கள். ஆதாரம் இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடி கொண்டு இருக்காதீர்கள். இதற்கு மேலும் தவறான தகவல் கூறினால், நானும் தவறாக பேச வேண்டி இருக்கும்.

    • @skk5405
      @skk5405 Рік тому +1

      அதாவது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பொய் சொல்கிறார்கள் உங்களை தவிற🙄🤷‍♂️

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Рік тому +10

    எல்லா நாய்களும் ஒரே பொய் ஐ திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மை ஆகாது

  • @prithviabish7607
    @prithviabish7607 Рік тому +10

    💙💚Nadar

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +7

    நாகப்பட்டினம் நகரத்தில் A.D.Jayavera Pandia nadar, ADM college மற்றும் தர்மாம்பாள் பாலிடெக்னிக், ஆரம்ப கல்வி நிலையங்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தந்த மகான்....

  • @paulantony5757
    @paulantony5757 Рік тому +11

    ௭லமுட்டாபு,பாண்டியா? நாடாா்நாடான்டவா்கள்சேரசோழபாண்டியவம்சம்அதனால்தான்அவா்கழுக்குகுலத்தொழில்கிடையாதுமன்னா்வம்சம்௭ன்பதால்தான்அவா்களைவென்றவன்பாா்த்தாலேதீட்டு௭ன்றான்அடிமைபடுத்தினான்வரலாறுதொியாமல்உளராதே

    • @arjunvikram516
      @arjunvikram516 Рік тому

      Ha haaa.....ethathu oru history kodu....court la case poduvom.....saanan punda ...thevadiyaku pornthavan

    • @senthil5539
      @senthil5539 Рік тому

      ​@@arjunvikram516நீதாண்டா தேவடியாளுக்குபிறந்தவன்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Рік тому

      மேலாடை போடக்கூடாது முலைவரி எதுவும்நடக்கலை

  • @francisjoseph4866
    @francisjoseph4866 Рік тому +8

    He is speaking the truth, well knowledgeable person 👏 ❤️

    • @sandeepkumarj1641
      @sandeepkumarj1641 Рік тому

      Vaada British poolu ku porandhavane

    • @annai3979
      @annai3979 Рік тому

      Half truth.

    • @annai3979
      @annai3979 Рік тому

      Sarabana stores owners were rich by birth. It was saravana bhavan owner who struggled and made his money.

    • @annai3979
      @annai3979 Рік тому

      He did not know the entire history. They made money in Sri Lanka before their problems started. After 1955 they couldn’t live or do business in Sri Lanka. So they came to Chennai

    • @godfather3480
      @godfather3480 Рік тому

      நாடார்களுக்கு ஆதரவாக செயல்படுவது Christian missionary கள்தான். நாடார் குழந்தைகளை மிரட்டி உக்காரவைத்து Christian Education , christian training, christian Business trading, christian psychological training,
      சண்டை பயிற்சி. இதெல்லாம் christian missionary 3years குழந்தைகள் to 18years வரை குடுக்குறாங்க.
      பிராமண குழந்தைகளை விட கிறிஸ்தவ பயிற்சி பெற்ற குழந்தைகள் பயங்கரமாக இருக்கும். அதிகமாக சிந்திக்கும்.
      Christian வெறும் மதம் இல்லை. அது வித்தியாசமானது.

  • @anilkapoor3499
    @anilkapoor3499 Рік тому +7

    ஆக நாட்டை கேடுத்ததில் பெரும் பங்கு‌ கருணாநிதிக்கே சாரும்

    • @periperi3358
      @periperi3358 11 місяців тому

      சத்தியப்பட்ட வேதனையான
      உண்மை.

  • @p.srithargopiprss2364
    @p.srithargopiprss2364 Рік тому +10

    இன்னும் 20 வருடங்கள் கழித்து எடப்பாடி பழனிச்சாமியால் தான் கவுண்டர் சமுதாயம் வளர்ந்துசுனு சொல்லுவாங்க அதையும் நம்பும் அன்றைய அரசியல் .சலுகைகள் இல்லாமல் நூற்றாண்டு களாக தனித்துவமானவர்கள் கவுண்டர்கள் அவர்களும் இந்த பொருளாதார நிகழ்வை கடந்து போக வேண்டிவரும் .ஒருவரால் ஒரு சமுதாயத்தை‌ தூக்கி நிறுத்த முடியாது

    • @annai3979
      @annai3979 Рік тому +1

      உண்மையான பதிவு.

    • @yellamsivamayam
      @yellamsivamayam Рік тому +1

      இப்ப தெரியுதா எதனால் தமிழ் குடிய சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர முடியாது என்று நம்மை அழிக்கிறதுக்கு வெளியே இருந்துயாரும் வர வேண்டாம் இந்த பள்ளர்களும் மறவர்கள் மட்டுமே போதும் இந்த இரண்டு பேர் இல்லாமல் இருந்தால் தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும் இவங்க இரண்டு பேரால் தமிழ்நாடு தினமும் சாதி சண்டையா தான் இருக்கிறது முக்குலத்தில் மிகவும் அமைதியான அன்பான சாதி என்று பார்த்தால் அகமுடையார் மிகவும் நல்ல சாதி எப்படி அவர்களிடம் இணைந்தார்கள் என்று தான் தெரியவில்லை

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Рік тому

      @@yellamsivamayam சண்டைய மூட்டிவிடுவது தான் திராவிடம்

  • @ragupathi408
    @ragupathi408 Рік тому +5

    உண்மை வரலாற்றை சொன்னதற்கு நன்றி sir

  • @BalachandarGopal
    @BalachandarGopal Рік тому +7

    காசில்லாமல் பள்ளியை நடத்த முடியாது...பள்ளி நடத்துவதே முதல் நோக்கம். பள்ளி எந்த பெயரில் இருந்தால் என்ன ?

  • @kpm5321
    @kpm5321 Рік тому +9

    நாடார்கள் உழைப்புக்கு பெயர் போனவர்கள்.சென்னை, குமரி ஓசூர் எல்லாம் காப்பாற்றி கொடுத்தது நாடர்களே..தலையை கொடுத்தேனும் தலைநகர் காபோம் என்ற ம பொ சியின் ஒற்றை சொல்லில் தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.குமரியை காத்தது மார்ஷல் நேசமணி.Hats off to this hard working community ans now they are in very better place.More importantly they are strong in business

    • @tamilcininews7967
      @tamilcininews7967 Рік тому

      Paathale theetu. But innaiku saanar munneri irupathu great bro

    • @senthil5539
      @senthil5539 Рік тому

      @@tamilcininews7967 உங்க பாராட்டலாம் ஒன்னும் வேண்டாம் பேசாம இருங்க

  • @greenfocus7552
    @greenfocus7552 Рік тому +3

    உழைப்பு, ஒற்றுமை, சிக்கன பண்பு, தோழமை போன்ற குணங்கள் நாடார்களிம் அதிகம் உண்டு. தெளிவான தகவல்களுக்கு நன்றி.

  • @edwinrobert5612
    @edwinrobert5612 Рік тому +19

    நாட்டை ஆண்ட நாடாரை நயவஞ்சகத்தினால் வீழ்த்தி சாணார் என்று மாற்றி விடலாம் என்று நினைத்த கயவர்களை வீழ்த்தி சரிசமமாக நாட்டை ஆண்ட நாடார்கள் வாழ்க வாழ்க வளமுடன்....

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 Рік тому +5

    அய்யா நாடார். சமூகம்.நல்ல உண்மை பேசுகிறார்

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому +2

      என்ன உண்மை பேசுறான் கழிஞ்ச பாப்பா

  • @Raams88
    @Raams88 Рік тому +5

    ஆங்கிலேயன் வந்து தான் அனைவருக்கும் கல்வி கிடைச்சதுன்னா அப்புறம் ஏன் அவன் ஆட்சி காலத்தில் அரசு பணியில் எல்லாரும் பார்ப்பனாவே இருந்தான்? பார்ப்பான தவிர பெரும் செல்வந்தவர்களின் வாரிசுகள் மட்டுமே கல்வி கற்றனர். விடுதலைக்கு பின் நாம் ஆங்கிலேயன் வகுத்த பாடத்திட்டத்தை தொடர்ந்தோம் ஆனால் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை அண்ணல் அம்பேத்கரின் சட்டம் தான் வாங்கி கொடுத்தது.

  • @shiva6271
    @shiva6271 Рік тому +4

    Though he speaks little rude, but very informative. Many of his statements are correct.

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Рік тому +3

    Very informative and Useful interview Thanks for this forward.

  • @tamilthoughtssmjk180
    @tamilthoughtssmjk180 Рік тому +10

    ஜாதி இரண்டு ஒழிய வேறு இல்லை. இட்டார் பெரியார். இடாதார் இழி குலத்தார்

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +1

      முற்றிலும் உண்மை

  • @RajaSingh-ij4cc
    @RajaSingh-ij4cc Рік тому +7

    குமரியில் பொன்னப்பநாடார். குஞ்சன் நாடார்.சிதம்பரநாதன்நாடார் போன்றவர்கள் முக்கிய தலைவர்கள்

    • @aniitacarol4632
      @aniitacarol4632 Рік тому +2

      Nesamani nadar sankaralinga nadar vittuteengle bro

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому +1

      ​@@aniitacarol4632yess important role model for tamil nadu

  • @ArunKumar-qw3qp
    @ArunKumar-qw3qp Рік тому +3

    நேர்மையும் naanayothudhu உழைக்கும் வர்க்கம் தன் உயர்ந்த வர்க்கம் அவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.They are the people to be respected.Respect should be given to Hardwork Sincerity and dedication not to caste or colour.

  • @asanthakumaran4439
    @asanthakumaran4439 Рік тому +7

    அய்யா வைகுண்டர்

  • @malava123
    @malava123 Рік тому +10

    நாடார்கள் பற்றி பாண்டியன் தவறாக கூறியுள்ளார் .

  • @Gansam84
    @Gansam84 Рік тому +13

    Shiva Nadar is the richest South Indian Billianoire since 1998. His Company HCL Technologies is among the Top IT Companies and employs close to 2 lakh People.

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому +2

      shiv nadar takes away 2 lakh people's earnings. and gives only 5% of their share as salary.

    • @annai3979
      @annai3979 Рік тому

      @@subramanianjegannathan3299 tell me one business that gives more than that to their employees

    • @annai3979
      @annai3979 Рік тому

      @@subramanianjegannathan3299 employee salary is only a small portion of their operations cost. They have to own and maintain buildings and other infrastructure. They have to pay taxes and pay kickbacks.

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому +1

      @@annai3979 building maintenance won't take thousands of crores....this is called Ola Ola... Give the employees their fair share.... HCl SSN takes 95% of the employees earnings by doing nowork just have some buildings and get electricity, that's all. Everything other thing is from employees hard work only.ssn hclsuck people's blood to become billionaires that's all...

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@subramanianjegannathan3299 Yenley poramaiyudan erukkaley.Yengazhai mathiri uzhaiththu pizhaippai paruley.Pannada paradesi sorinayey.

  • @AS-by8op
    @AS-by8op Рік тому +17

    நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Рік тому +11

    ஜெயகோபால் கரோடியா மற்றும் பலர் ஒரு லட்சம் கொடுத்து , அரசுப்பள்ளியுடன் அவர்கள் பெயரை இணைத்துக்கொண்டனர் . அன்னாளில் ஒரு லட்சம் பெரிய தொகை. பள்ளியின் தேவைகளை நிறைவேற்றப் பயன்பட்டது. கருணாநிதி அன்று செய்தது சரியே. அறிவியல் கருவிகள் இல்லாமல் அறிவியல் பாடம் நடத்திய காலம் அது.

  • @sasikannan3112
    @sasikannan3112 Рік тому +8

    ஐயா காமராஜர் support

  • @manzoorali8535
    @manzoorali8535 Рік тому +4

    கதை,திரைக்கதை,வசனம்
    ஓஓஓஓலாலா திரு .பாண்டியன்......

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 Рік тому +4

    Pandian knowledge is half boiled!!! Adding his own ideas in 20 - 30 percent fact. I also studied in a school run by Chettiar which is running for 100 years!!! You Tube is making up people such Pandian as Heroes!!!

  • @ajchristopher9139
    @ajchristopher9139 Рік тому +25

    உழைப்பிற்கு பேர் போனவர்கள் நாடார்கள். அதேபோல மற்றவர்களை அரவணைத்து செல்லக்கூடியவர்களும் நாடார்கள்தான். அன்புக்கு பேர் போனவர்கள் நாடார்கள்.

    • @muruganp4839
      @muruganp4839 Рік тому +3

      100% உண்மை👍

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому +2

      கலப்படம் செய்வதற்க்கு தான் அந்த பெயர்.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@subramanianjegannathan3299 Kazhzha sarayam kachchubavan evanley?Solluley kottikkarappayaley.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      @@subramanianjegannathan3299 Natharippayaley nee appadi yeththanai case pidichchu policella complaint paanniyirukka?Solluley.

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      @@murugesan1696 dei naathaari oorukke theriyum da. jail pathaathu daa naathariu naaye

  • @v2vlog622
    @v2vlog622 Рік тому +5

    காலம் மாறிவிட்டது, இப்பொழுது எல்லாம் மளிகை கடை, பிரியாணி கடை, டீக்கடை, பேக்கரி சாமானிய மக்களும் சிறப்பாக நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +1

      😛😛😛😛😛😛😛🤪🤪🤪🤪🤪🤪😁😁😁😁😁😁 yei Annachchi maligaikadaithanley porutkazh tharamaka erukkum.Annachchi malikadaiyil tharamana porutkazh vankiththan Tea kadai,Briyani kadai & Bakkery nadauththukirarkazh,therinjikko.

    • @v2vlog622
      @v2vlog622 Рік тому

      @@murugesan1696 😂

  • @rajeshm1184
    @rajeshm1184 Рік тому +7

    Higher.people.s..Don.t.touch.

  • @mohanraj7537
    @mohanraj7537 Рік тому +5

    TMB BANK celebrate 100 years

  • @aakashtevar7734
    @aakashtevar7734 Рік тому +8

    Before 200 year ago tamilland ruled by Telugu kings and they put blady Hinduism concept in tamil kings ruling time all cast are respectable casts

  • @balamuruganbalamurugan4630
    @balamuruganbalamurugan4630 Рік тому +4

    பாண்டி! அண்ணன் விளக்கம்பாமரனுக்கும் புரியும்!

  • @malasmedia8375
    @malasmedia8375 Рік тому +4

    எல்லோரும் ஒரே மனித ஜாதி எதுக்கு அவங்க முன்னாடி அப்பிடி இருந்தாங்க இப்பிடி இருக்காங்கன்ற பேச்சு நாங்க ஆண்ட ஜாதி நீங்க மட்டமான ஜாதின்ற பேச்சு இதனால வெறுப்பு தான் வளரும் முதல்ல ஜாதி மதம்னு பிரிக்காம எல்லோரும் ஒரே மனுச இனமா நெனச்சு வாழுங்க நாம வாழுற வாழ்க்கைல சாப்பிடுற சாப்பாடுல எல்லா மனிதர்களோட உழைப்பும் கலந்துதான் இருக்கு யாரும் யாரையும் உயர்த்தவும் வேண்டாம் தாழ்த்தவும் வேண்டாம் வாய்ப்பு கிடைத்தால் குப்பைமேடும் கோபுரம் ஆகும் இல்லையென்றால் கோபுரமும் குப்பை மேடாகும்

  • @Brightlifeagchurch
    @Brightlifeagchurch Рік тому +5

    ராஜகோபால் ஊர் புன்னைக்காயல் அல்ல.
    புன்னையடி தான் அவரது சொந்த ஊர்.

  • @karthikr1183
    @karthikr1183 Рік тому +6

    Nadar friends have studied well and best community for wealth creation.

    • @sugirtharajazariah5566
      @sugirtharajazariah5566 Рік тому

      முட்டாள் மாதிரி பேசுகிறான்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому +3

    உண்மையிலேயே மிகவும் எதார்த்தமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி.

  • @gkrglopal8747
    @gkrglopal8747 Рік тому +3

    அய்யா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது பாதி சரி மீதி பள்ளர்கள் தான் பாண்டியர்கள் என்று செங்கோட்டை நீதி மன்றம் சொன்ன தீர்ப்பு நகல் இருக்கிறது மேலும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் மரியாதை வாங்குகிற குடி தேவேந்திர குல வேளாளர்கள் திருச்செந்தூர் கோவில் முதல் மரியாதை வாங்குகிறோம் பழனி முருகன் கோவில் முதல் மரியாதை வாங்குகிறோம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் அம்மன் கோவிலில் முதல் மரியாதை நீங்கள் சொல்வது போல் மதுரையில உள்ள கோவலன் பொட்டல் தேவேந்திர குல வேளாளர்க்கு பாதிக்கப்பட்டதாக இருக்கிறது இதில் கொடுமை என்னவென்றால் பள்ளர்கள் அன்று பிராமணர் களோடு சேர்ந்து செய்த பாவத்திற்காகத்தான் இன்று பட்டியலில் அடைபட்டுக்கிடக்கிறார்கள் ஆனால் காலம் மாறும் இந்த பட்டியல் வெளியேற்றம் நடக்கும் இப்போது தான் அவர்கள் விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள் எனவே காலம் எல்லா வற்றையும் மாற்றும் அந்த தேவேந்திர குல வேளாளரகளை நாடார் சமூகம் தென் மாவட்டங்களில் நீங்கள் கீழ் ஜாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள் தேவேந்திரர்கள அரியாயையில் தாங்கள் ஆண்ட போது நிறைய தவறுகளை செய்திருக்கிறாகள் இப்போது தான் அதை கொஞ்சம் உனருகிறார்கள் காலம் மாறிவிட்டது ஆரியர்கள் பேச்சை கேட்டுத்தான் அன்று தேவேந்திரர்கள் இத்தனை விசயங்களை செய்தனர் அவர்கள் நாடார்களால் மிக பெரிய அளவில் பாதிக்கபட்டுவிட்டார்கள் இனிமேல் திருந்தித்தான்ஆக வேண்டும் காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது இன்று அதே தேவேந்திரரன்களை கீழ் ஜாதி என்று நாடார்கள் ஒதுக்கி வைக்கிறார்கள் அதோடு நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள் இங்கே உள்ள பறையர் களுடன் கூட நிறைய உறவு வைத்திருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தென் தமிழகத்தில் தேவேந்திரர்களை கீழ் ஜாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள் மாற்றம் வரும் காலத்தின் கட்டாயம்

    • @prabhu3089
      @prabhu3089 Рік тому +2

      ஆதித்தனார் குடும்பம் தொட்டாதான் திருச்செந்தூர் தேர் ஓடும்

  • @arunkarthick-uz3pd
    @arunkarthick-uz3pd Рік тому +5

    Otha ...naadar gethu da... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Yara nambiyum Nadar illaa....... Avana avana sethukitan da... Ivan dhan da... Thamilagathin thalai sirandha jadhi..... 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @srajan8500
    @srajan8500 Рік тому +13

    இந்த ஆளு சொல்வது முழுமையானதல்ல.
    திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை (இன்றைய தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் உட்பட) நாடார்கள் வாழ்க்கையை மாற்றியதில் கிறித்துவ மிஷனெரிகளின் பங்கு முக்கியமானது. இங்கு நூறாண்டுகளுக்கு முன்பே நாடார்கள் படிக்க தொடங்கி விட்டனர். மிஷனெரிகளின் உதவியோடு பள்ளிக்கூடங்களையும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுவி விட்டனர்.
    நாடார் மகாஜன சங்கங்கள் என்பது விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் நாடார்களுடையது மட்டுமே. திருநெல்வேலி, குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இங்கு நாடார் மகாஜன சங்கங்கள் என்பது சொற்ப அளவில் தான். பெரும்பாலும் கிறித்தவ பள்ளிகளே அதிகம். அனைத்தும் நாடார்களுடையதே. குமரி மாவட்டத்தில் அய்யா வழி எழுச்சியும் நாடார்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். அங்கும் நாடார் மகாஜன சங்கங்கள் இல்லை.
    நாடார்கள் அதிக அளவில் வசிப்பது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் தான். ஆனால் மதுரை, விருதுநகர் நாடார்களின் வரலாறை மொத்த நாடார்களின் வரலாறு மாற்றி இவர் கதை விடுகிறார்.

  • @John-wt2jr
    @John-wt2jr Рік тому +1

    Nice information, detailed speech by Tamila Tamila Pandiyan Aiyya.

  • @tamilramSivakumar
    @tamilramSivakumar Рік тому +3

    இன்றும் மார்வாடி சமமாக தொழில் சிறப்பாக உள்ளனர்....(தமிழக மக்களின் பிரதிநிதித்துவ)

  • @jamesgymequipments6881
    @jamesgymequipments6881 Рік тому +12

    Proud to be a nadar

  • @user-jc3ky3ol6w
    @user-jc3ky3ol6w Рік тому +14

    இவருக்கு என்னா அறிவு ,வரலாறு தெரியாம பேசுகிறார் , பரவாயில்லை பேசட்டும் எங்களுக்கு எங்கள் வரலாறு தெரியும் ,இவர் எங்கள் மீது ஏன் ivalavu வன்மம் அதிகம்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Pannada paradesi pandian poramai pidiththa peiyee.yella varththaiyilum P yendra ezhuththu matchchingka varukiratha.ok.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 Рік тому +3

    சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான மாநகராட்சிப் பள்ளியை வடநாட்டிலிருந்து வந்து ஏறி மார்வாரிகள் ஆக்கிரமித்து அவர்கள் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அந்த பள்ளிகளில் படிக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது இது இப்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிற்கும் தெரியும் அவனும் நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை இப்போது இந்த பேட்டி எடுக்கும் இந்த யூடியூப் சேனலில் சவுகார்பேட்டையில் என்ன நடக்கிறது என்றால் அதனுடைய உண்மை விளங்கும் உங்கள் யூடியூப் சேனல் முயற்சி செய்யுமா இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் இந்தியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரம் செய்தனர் ஹிந்தியில் சவுகார்பேட்டை பகுதிகளில்

  • @hcmkarthick
    @hcmkarthick Рік тому +10

    ஜெய்கோபால் கரோடியா சென்னைல 100, 200 இருக்கு, நீ பாத்த? காசா பணமா சும்மா அடிச்சிவிடு

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      ஆமா மயிர புடுங்கிட்டாங்க

    • @manzoorali8535
      @manzoorali8535 Рік тому +3

      கதை,திரைக்கதை ,வசனம்
      திரு. ஓலா பாண்டியன்

    • @monishprasanna7592
      @monishprasanna7592 Рік тому +1

      Chennai la jaigopal garodia nu oru 3 school than nga irukku..😂

  • @annai3979
    @annai3979 Рік тому +6

    செல்வரத்தினம் ஊரில் பெரும் செல்வந்தர். தலையில் வைக்கவில்லை.

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Рік тому +3

    வெளியூரில் நாங்கள் என்ன நிம்மதி யாவா இருக்கோம் தலையெழுத்து என்று தான் இருக்கணும்

  • @mageshmadhavan5227
    @mageshmadhavan5227 Рік тому +4

    பாண்டியண் சார் கணோலி எல்லாம் கால போக்கிசம்.மறைந்து கிடக்கும் நிறைய விசயங்களை வெளியே கொண்டு வருகிறார். நிறைய பெட்டி எடுக்கவும்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому +1

      பெட்டி பெட்டியா வாங்கியிருப்பார் 😀😀😀

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj Рік тому +9

    Tamilnadu mercantile Bank founded in 1921 itself. How come Kamarajar supported their caste to develope?

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому +1

      1921 ல் காமராஜர் 19 வயசான சிறுவன் 😀😀

    • @annai3979
      @annai3979 Рік тому +2

      This is what they say. Our community is proud of perunthalaivar kamarajar. But he did not do anything to the community. He did not even do anything to his own mother and sister. How he will do to his community?

    • @annai3979
      @annai3979 Рік тому +1

      Our community’s success is because of every individual business owners.

    • @godfather3480
      @godfather3480 Рік тому +1

      காமராஜர் நல்லவர். ஆனால் நாடார்களின் வளர்ச்சி நாடார்கள் அனைவரும் தான் காரணம்.
      ஒருவர் மட்டும் நினைத்தால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது.
      ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சி தான் சமுதாய வளர்ச்சி.
      இந்து ,கிறிஸ்தவம்,ஜய்யா வழி என்று மூன்று கொள்கை கொண்ட நாடார்கள் உண்டு. ஆனால் மூன்று பேரிடமும் இருக்கும் ஒற்றுமை என்றால் அது உழைப்பு உழைப்பு உழைப்பு🥰

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      @@godfather3480 verygood.Super.urakka solluvom naam Nadar yendru.

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Рік тому +14

    நாடார் களே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பாண்டியனின் நாவை அறுக்க வேண்டும்

    • @tamilcininews7967
      @tamilcininews7967 Рік тому +2

      Paathale theetu. But innaiku saanar munneri irupathu great bro

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому

      Mudalil unnoda nakkai dhan arukkanum unnoda address sollu

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      ​@@Arun-tb4vp😅😅😅

  • @selvakumargnanaasir8866
    @selvakumargnanaasir8866 Рік тому +2

    Good Information.Congrajulations.

  • @kdinesh2353
    @kdinesh2353 Рік тому +1

    Awesome information very rare not even to get from many books

    • @kannayanv6228
      @kannayanv6228 Рік тому

      இ ந் த ப தி வை பா ர் த் த வ ர்
      க ளி ல் மு க் கா ல் வா சி பேர்
      ஆ த் தி ர த் தி ல் தி ட் டி தீ ர் த் து வி ட் ட ன ர் ஒரு கா ல த் தி ல் நி க ழ் ந் த தை சொ ல் லி
      ய த ர் க்கு வ ரு த் த ப ட
      கூ டா து இ ன் று உ ய ர் ந் த
      இ ட த் தி ல் இ ரு ப் ப த ற் க்கு
      உ ழை ப் பு ஒ ற் று மை, கூ ட்
      டு மு ய ற் சி, உ ங் க ளு க்கு ள்
      உ த வு ம் ப ண் பு சி ற ப் பை
      த ரு கி ற து
      ஏ ற் ற தா ழ் வு அ னை வ ருக்
      கு ம் வ ரு ம்
      அ ன் று செ ஞ் சி யை ஆ ண் ட
      வ ம் ச ம் இ ன் று பி ச் சை
      எ டு க்கு ம் கு டு கு டு ப் பை
      கா ர ர் க ள் சொ ல் லு கி றா ர்
      க ள் உ ண் மை யை நா ம்
      வ ர லா ற் றை ப டி த் து
      அ றி ய வே ண் டு ம்

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Рік тому +7

    நாடார்கள் பற்றி அறிய தகவல்கள் 👍🙏🙏 நன்றி.

  • @lincolnchidambaram6862
    @lincolnchidambaram6862 Рік тому +12

    தமிழகத்தின் வட எல்லை சென்னை மாகாணத்தை மீட்டுக் கொடுத்தவர் மா பொ சிவஞானம் நாடார் தென் எல்லை கன்னியாகுமரியை மீட்டுக் கொடுத்தவர் மார்சல் நேசமணி நாடார் தமிழ்நாடு என்று பெயர் வைக்க தன் உயிரைத் தந்த உத்தமர் சங்கரலிங்க நாடார். நாடார் களால் பெற்றுத்தந்த இந்த நாட்டில் வாழ தகுதியற்றவன் ஓடிப்போய்விடு திராவிட ஆரிய பார்ப்பன அடிவருடி .தமிழகத்தில் இதுவரை ஆண்ட முதல்வர்களில் சிறந்த ஆட்சியை கொடுத்தவர் ஐயா காமராஜ் நாடார் .தமிழகத்தில் ஒவ்வொரு குடிகளுக்கும் சிறந்த உத்தமமான வரலாறுகள் உண்டு அதை புரிந்து கொண்டு பேசுங்கள் இதில் எந்த குடியும் உயர்வு அல்ல தாழ்வு அல்ல அனைத்திற்கும் தனிப்பட்ட பெருமை உண்டு .வந்தேறி நாய்களின் எச்ச காசுக்கும் பிச்சை பதவிக்கும் ஆசைப்பட்டு தமிழகத்தில் குழப்பத்தை விடுவிக்க முயன்றால் காலம் உங்களை தண்டிக்கும்

    • @prabhu3089
      @prabhu3089 Рік тому +1

      சரியாக சொன்னீர்கள் அண்ணாச்சி 🔥

    • @albertduraisamy7948
      @albertduraisamy7948 Рік тому +1

      வாழ்த்துக்கள் அண்ணாச்சி

    • @ALAGARICE07
      @ALAGARICE07 Рік тому

      இதெல்லாம் எந்த நாய்க்கும் தெரியாது சும்மா நாடாரா குறை சொல்றதுக்கு மட்டுமே வருவானுங்க என்ன காரணம் என்றால் இப்பொழுது நாம் வந்து முன்னேறி சென்று விட்டோம் இவர்கள் இன்னும் இந்த ரவுடி அடிதடி குரூப்பு இப்படியே சுத்திக்கிட்டு இருக்கிறதுனால் அவர்களுக்கு ஒரு பொறாமை நம் மீது அதனால்தான்

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Рік тому

      Thirupathiya meetka vandiyathuthana.

  • @davidratnam1142
    @davidratnam1142 Рік тому +1

    Honest good helping people God bless all

  • @Velumani785
    @Velumani785 Рік тому +3

    அந்த நபர் கட்டிடம் மற்றும் பிற உதவிகளை பள்ளிக்கு செய்திருப்பார்.
    சும்மா ரீல் உடாதீங்க

  • @BalaKrishnan-hl4vm
    @BalaKrishnan-hl4vm Рік тому +6

    அப்புறம் எப்படி சார் பெருந்தலைவர் காமராஜ் நாடார் முதலமைச்சரானார் கொஞ்சம் பொய்யான புரட்சி சொல்லுங்க

    • @annai3979
      @annai3979 Рік тому

      அந்த வரலாற்றையும் குலகல்வி முறையை ராசாசி புகுத்தியதை பெருந்தலைவர் பொரியாரின் துணை கொண்டு எதிரத்ததினால்தான் தமிழ்நாடு இன்று இந்த அளவு உயர்ந்தது என்பதையும் மறந்தால் தமிழ்நாடு நன்றி இல்லாத நாடாகும்.

  • @vinethananthan3592
    @vinethananthan3592 Рік тому +13

    Nadar people are genuine and friendly

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 Рік тому +1

    Superb information, why people are still behind caste then

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Рік тому +4

    ஓமந்தூரர் ராமசாமிரெட்டியார் முதல் முதல்வராக இருந்து உள்ளார். இவர் ஆட்சி எப்படி இருந்தது? விளக்கவும்.

  • @prabhumariappan2924
    @prabhumariappan2924 Рік тому +15

    பார்த்தாலே தீட்டுனா யாருடா வந்து வாங்குவாங்க. ரீலு விடுவதற்கு அளவில்லையா?

    • @pandimathy4142
      @pandimathy4142 Рік тому

      போடா முட்டாள்

    • @rahulvijay6268
      @rahulvijay6268 Рік тому

      நாடார்கள் வரலாறு கருப்பா காவியா புத்தகம் படிங்க நண்பா உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் வரலாறு மறைக்க பட்டுள்ளது

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Рік тому +10

    உண்மை தான் சார்.
    சக்கிலியனை தொட்டால் தான் தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு. ஆனால் இப்போது அதைக் சொல்வதை தவிர்க்கலாமே?.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Yenley aththanai perum Annachchi kadaikazhilthan porutkazh vankukirarkazh aththanai perukkum theettu patturuchchaley,koomuttaippayaley, dai Pandiya unnaiyum serththuthanley.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому +1

      நாடார்களின் போராட்டம் பாதிக்கபட்ட 18 ஜாதிகளுக்கு சேர்த்து அதை தான் அடக்குமுறையை கையாண்டவன் மற்ற ஜாதிகாரணை தொட்டால் தான் பிரச்னை இவர்களை பார்த்தாலே பிரச்னை என்று சொல்லி இருக்கிறான் சும்மா லூசு மாதிரி பேசக்கூடாது.100 ஆண்டுகளுக்கு முன்பே வங்கி பள்ளி என தனக்கென கொண்டிருந்த ஒரே சமுதாயம்.நாடார்கள் தன்னை மதிக்காத ஒருவனையும் மதித்தது கிடையாது சாமியோ.சாமியோனு எந்த ஊர்லட சொல்லிட்டு போனாங்க .அப்படி சொல்லிட்டு போற அளவுக்கு இந்த தமிழ்நாட்டில் எந்த ஜாதிகாரன் பெரிய ஆளு .இந்த ஆளு தவறான கருத்தை பரப்புகிறான்

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 Рік тому +2

    Leo part two interview pls. It was very interesting

  • @mercyflorence1474
    @mercyflorence1474 Рік тому +1

    Excellent information

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому +11

    புறக்கணிக்கப்பட்ட சமுதாயம் இன்று பொருளாதார முன்னேற்றத்தால் மதிக்கத் தக்க நிலையில் உயர்ந்துள்ளார்கள்.

    • @SS-iv7dz
      @SS-iv7dz Рік тому

      Nalla position la iruntha samuthayam 22 caste athodu purakanika paddathu. They are trade community.Again antha nilamaiku vanthrukaanga.

    • @kanagarajjesudason8767
      @kanagarajjesudason8767 Рік тому

      ஆனால் இவர்கள் பள்ளர் பறையர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசுவது கேலி கூத்து

  • @annai3979
    @annai3979 Рік тому +7

    அரை வேக்காடு தனமான பதிவு.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Рік тому

    V v nice information about Chennai and South people occupation at Chennai. Hats off sir long live

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      yes. too many migration.. takes one trunk box and catch bus to chennai. nobody goes from chennai to south..

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Рік тому +2

    நல்ல பதிவுகள் ஐயா வாழ்த்துக்கள்.

  • @richardleslinselvaraj2875
    @richardleslinselvaraj2875 Рік тому +6

    காமராஜர் நாடார்களுக்கு மட்டும் என்று எதாவது செய்தாரா??? +++

    • @js.ponnusamysolaimalai1698
      @js.ponnusamysolaimalai1698 Рік тому +1

      எதுவும் செய்யாததால்தான்சொந்த ஊரில் தோற்கடிப்பட்டார்

  • @user-tt2mu2vk4y
    @user-tt2mu2vk4y Рік тому +6

    இந்த 21 ஆம் நூற்றாண்டுல இந்த பழைய அரைகுறை வரலாறு தேவையா. நீங்க சொல்ற மாதிரி ஒடுக்கி வைக்கப்பட்ட மக்கள் எப்படி அய்யா ஒரே நாள்ல உழைப்பாளிகளா மாறி அனைத்து துறைகள்லயும் முன்னேறுனாங்க.மேஜிக்கா? இந்தியா பூராவும் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த நூற்றாண்டில் விமோச்சனம் கிடைத்தது. நாடார்கள் சாதித்ததை மற்றவர்கள் சாதிக்கவில்லையே. இந்த புரியாத புதிருக்கு பதில் என்ன பாண்டியன் அண்ணே.

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 Рік тому

      காமராசர் ஒரு ஆள் எல்லா வேலைக்கும் வழி வகுத்தது கொடுத்தாப்லநூதன கொள்ளையாக வரி ஏய்ப்பு, கலப்படம், எடை குறைவு, பதுக்கல் போன்ற கண்ணுக்கு தெரியாத திருட்டுகள் பத்தாதா

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      they always ola ola

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому

      நாடார்களை தவீர யாரும் அல்லும்பகலும் உழைக்கவில்லை என்பதே விடை

    • @subramanianjegannathan3299
      @subramanianjegannathan3299 Рік тому

      @@dharshandharshan2629 நாடார்கள் உழைக்கவே இல்லை என்று தெரிகிறது.

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Рік тому +1

    Very good history of Tamil Nadu. Thanks.

  • @Thamiliworld
    @Thamiliworld Рік тому +3

    நல்ல பதிவு

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Рік тому +19

    கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை உதாரணம் நாடார்கள்

  • @jayaramram3943
    @jayaramram3943 Рік тому +5

    பாண்டியன் ஐயா அவர்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்துள்ளன .பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.