2009 வழக்கறிஞர்கள் கலவரத்தால் அரங்கேறிய கொடூரங்கள் -உடைக்கும் பாண்டியன் | கொடிபறக்குது | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    2009 வழக்கறிஞர்கள் கலவரத்தால் அரங்கேறிய கொடூரங்கள் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #HighCourt #aadhantamil #pandianinterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 418

  • @Rana_2390
    @Rana_2390 Рік тому +220

    ஈழ மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், திமுகவை மறக்கவும் கூடாது மன்னிக்கவும் கூடாது

  • @chefbalaji
    @chefbalaji Рік тому +58

    உண்மையை உரக்க சொல்கிறார் ...இனி திராவிடம் என்ற பெயரில் நடக்கும் அரசியல் இங்கு எடுபடாது..🙏🙏🙏💯💯💯🔥🔥🔥

    • @rajasekaran256
      @rajasekaran256 Рік тому +3

      👍👍👍👍👍👍✊️✊️✊️✊️✊️✊️✊️✊️👏👏👏👏👏👏👏

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому +35

    நான் கண்ட காணொளிகளிலே இதுதான் சிறப்பான எனது உணர்வை தூண்டிய காணொளி

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 Рік тому +30

    ஐயா தமிழா தமிழா பாண்டியா அவர்களை ஒவ்வொரு வார்த்தை எங்கள் எங்கள் தமிழ் மண்ணை காக்க வந்த தெய்வம் போல் எடுத்துக் கூறிய நீங்கள் வாழ்க்கையில் தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு இரு கரம் கொண்டு வணங்குகிறோம் ஐயா ஈழத்திற்கு செய்த துரோகம் கலைஞரின் குடும்பம் குடும்பங்கள் இந்த இந்த பூமி உள்ளவரை ஆண்டவனும் மனிதனும் மன்னிக்க மாட்டான் அப்பாவி மக்களை கொன்று குவித்த சிங்களர்கள் சிங்களர்கள் துணை நின்ற கலைஞர் குடும்பம் கோபாலபுரம் குடும்பம் ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாது ஐயா இதுவே பாண்டியன் சொல்ல ஒவ்வொரு கருத்தும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிவிட்டு சாக வேண்டும் மனம் வணக்கம் பாண்டியன் ஐயா இந்த நேர்காணல் கொடுத்த மாதேஷ் அவர்களுக்கும் நன்றி வணக்கம் உயிர் போனாலும் இந்த இந்த காணொளி நேர்காணலில் 100 முறை பதிவு செய்து வைக்க வேண்டும் அவர்களே மாதேஷ் அவர்களே வணக்கம் நன்றி

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Рік тому +136

    ஐயா இன்னைக்கு தான்உங்க காணொளி பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக, பயனுள்ளதாக உள்ளது!திமுகவின் பல துரோக முகங்களை எடுத்து உரைத்துஉள்ளீர்கள்👍🤝

    • @krishnaa8825
      @krishnaa8825 Рік тому

      திரு மாதேஷ் தி.மு.க பெரிய முட்டுக்கொடுக்கிறார் ஏன் மட்டும் புரியல

  • @jai9597
    @jai9597 Рік тому +47

    உண்மையான வரலாற்று சுவடுகளை விளக்கிய தமிழ் பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 Рік тому +37

    கட்டுமரத்தின் கபட நாடகத்திற்க்கு முடிவுறை எழுதி விட்டீங்க நன்றி.

  • @emptypocket3006
    @emptypocket3006 Рік тому +39

    💚🙏💯ஐயா பாண்டியன் அவர்கள் பேட்டி என்றாலே இன்று பலருக்கும் அரசியல் அறிவு களஞ்சியத்தின் திறவுகோலாக தெரிகிறது.. வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் ஐயா... தொடந்து உங்கள் பேட்டிகள், பல உண்மைகளை வெளி கொண்டு வரட்டும் 🙏💯✅💚

  • @meetan-
    @meetan- Рік тому +32

    Pandian sir super super super.. கடந்த கால நிகழ்வுகளை புட்டு புட்டு வைக்கிறார்.. எப்போதும் போல very very interesting. .. வாழ்க நீடூழி

  • @sampathkumar6697
    @sampathkumar6697 Рік тому +36

    தடுக்கமுடியாது..சரி.. பதவிய உதரிட்டு வந்திருக்கலாமே.. அன்றைக்கு திமுக தயவில் கூட்டணிமந்திரிசபைதானே காங்கிரஸ் நடத்தியது?!..

  • @hitachimani6659
    @hitachimani6659 Рік тому +26

    இப்போது இருப்பது போன்று சமூக வலைதளங்கள் 2008 ஒன்பதில் இருந்திருந்தால் என் மக்கள் அழிந்திருக்கவே மாட்டான்

  • @peranisridharan8686
    @peranisridharan8686 Рік тому +17

    பலரும் அறியாத எதார்த்த உண்மைகள்

  • @railwayvenkat
    @railwayvenkat Рік тому +31

    Pandian sir is inspired, in a trance enveloped by Truth. His best interview i have seen so far.

  • @gj236
    @gj236 Рік тому +13

    தத்துவம் என்ற மார்க்ஸ் துரோகம் என்ற கலைஞர்

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Рік тому +12

    அதற்குப் பிறகு கருணாநிதியும் முதலமைச்சராக முடியவில்லை

  • @mypointofview2024
    @mypointofview2024 Рік тому +17

    கருணாநிதியின் தீவிர ரசிகரான மாதேஷ் முகத்தில் கரியைப் பூசினார்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Рік тому +54

    உண்மையை சொல் உரக்கச்சொல் நேர்மையாக பாண்டியன் சார் இப்போதாவது மாதேஷீக்கு உறைக்கட்டும்

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Рік тому +44

    பாவம் மாதேஷ்!ஒரு வகையில் நன்றி மாதேஷ்👍

  • @pratheep70
    @pratheep70 Рік тому +4

    What a brave journalist, I salute you 👏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +27

    இப்பதிவில் பாண்டியன் கூற்று முற்றிலும் உண்மை..

  • @Haddoc83
    @Haddoc83 Рік тому +60

    Pandian sir is fire 🔥 🔥🔥🔥

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Рік тому +18

    சூப்பர் டா மாதேஷ் அற்புதமான நேர்காணல் இது போன்ற அறிவாளியுடன் நேர்காணல் செய் அப்பத்தான் இந்த திருட்டு திராவிட உண்மை வெளிவரும்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Рік тому +72

    கருணாநிதி குடும்பம் தமிழ் தேசியம் பேசறவங்கள மத்தவங்கள போலவே ஏமாத்தமுடியாது 💞

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 Рік тому +62

    இனத்துரோகி கட்டுமரம்...

  • @krishnamoorthimoorthi7578
    @krishnamoorthimoorthi7578 Рік тому +10

    ரத்தம் கொதிக்கிறது பிறவி கோழை கருணாநிதியின் தமிழர் இனம் துரோகம்

  • @navaneethakrishnanmurugesa9428

    Thiru Pandian sir is honest. He is a mooving. encyclopedia. We need to protect him in the interest of Tamils. Long live Thiru Pandian sir.

  • @susanjoseph3258
    @susanjoseph3258 Рік тому +19

    Thank you Pandian Sir , for this detailed information .

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +17

    எங்க அண்ணன் சவுக்கு சங்கர் என்றால் இந்நேரம் பிரிச்சி மேஞ்சி இருப்பாரு
    🔥🔥🔥

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Рік тому

      ஈழப்பிரச்சினையைப் பொருத்தவரை சவுக்கு, தமிழினத் துரோகி கருணாநிதிக்கு ஜால்ரா அடித்திருப்பான்....

    • @Kart0100
      @Kart0100 Рік тому +3

      Savukku is not matured enough in front of pandian sir

    • @vadaipochu17
      @vadaipochu17 Рік тому

      புல்லு கட்டு மேஞ்சிருப்பானா.

  • @sakthivelmariappan425
    @sakthivelmariappan425 Рік тому +10

    நெகிழ்கிறது நெஞ்சம் 👍

  • @teldster8281
    @teldster8281 Рік тому +6

    T T Pandian is my favourite journalist. Fantastic interview

  • @Seenu-wq6du
    @Seenu-wq6du Рік тому +20

    எத்தனை முறை துப்பினாலும் அதை மாதேசு" முறையாக துடைத்துக்கொண்டு.
    அறிவாலய அடிமை வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.
    மாதேசு...! என்னே உமது கொத்தடிமை பக்தி...

  • @chellapillaipillai222
    @chellapillaipillai222 Рік тому +5

    பான்டியன் ஐயா சொல்வது உன்மை

  • @mathanraj3271
    @mathanraj3271 Рік тому +7

    Excellent speech.....

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 Рік тому +8

    , இந்த பேட்டி முடிந்தவுடன் மாதேஷ் அவர்கள் ஒன்று முரசொலி சி இ ஓ அல்லது பிளாக் ஷீப் நிறுவனத்தில் தலைவர் அல்லது கலைஞர் டிவியின் செயலாளர் கண்டிப்பாக மாதேஷ்க்கு பதவி உயர்வு உண்டு

  • @F.Raja88
    @F.Raja88 Рік тому +6

    கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்தை பேசவிடாமல் திமுக முட்டு மாதேஷ் அவர்கள் திசை திருப்பிக் கொண்டே இருக்கின்றார்

  • @VijayKumar-rs5jq
    @VijayKumar-rs5jq Рік тому +7

    பாண்டியன் சார் விளக்கம் அருமை

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Рік тому +8

    ஐயாபாண்டியன்.அவர்கள்செல்வது.முற்றிலும்.உண்மைய்

  • @sivaram6818
    @sivaram6818 Рік тому +3

    பாண்டியன் ஐயா thuglife 10.30 sec ... கொத்தடிமை முட்டு மாதேஷ் face reaction 😂😂😂😂

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Рік тому +4

    கருனாநீதி துரோகி என்று ‌தெளிவுபடுதியதற்கு நன்றி

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Рік тому +7

    தமிழா பாண்டியன் வாழ்க்கையில் மறக்கமுடியாத இடம் " ஃபயர் சர்வீஸ் " ! !

  • @Mukkulathor_trends
    @Mukkulathor_trends Рік тому +23

    ஆனா யாரும் தற்போது அந்த நிகழ்வுகளை நினைத்து பார்ப்பதாக தெரியவில்லை ஐயா

  • @babunarasiman5485
    @babunarasiman5485 Рік тому +14

    Madhesh face🤣🤣🤣when he says kalaignar watching maanada mayilaada,

  • @AP-bn1cg
    @AP-bn1cg Рік тому +12

    என் ஓட்டு எடப்பாடியாரின் இரட்டை இலைக்கே 🌱🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥✌🏻✌🏻✌🏻✌🏻

  • @umabala1103
    @umabala1103 Рік тому +2

    பாண்டியன் ஐயா சொல்வது முழு முழு முற்றிலும் உண்மை. ஆதன் தம்பி, கொஞ்சம் வரலாற்றை, உண்மை நிகழ்வுகளை அறிந்துவிட்டு, கதையுங்கள். பாண்டியன் சொல்வதை கவனமாக்க் கேளுங்கள்.
    பாண்டியன் ஐயா உங்களிடம் கேட்பதற்கு நிறைய உண்டு.

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Рік тому +18

    நல்ல மனுஷ யா correct ah பேசுறாரு 💞. 😊

  • @suriyakalas7289
    @suriyakalas7289 Рік тому +1

    வேற லெவல் சார் நீங்க? என் தலைமுறையில் உங்களின் மூலம் பலரின் தகவல்களை அறிந்து கொள்வதில் நான் புன்னியம் என்று கருதுகிறேன்.

  • @ramkaviradhi
    @ramkaviradhi Рік тому +11

    20:27 ultimate

  • @iLakritina1
    @iLakritina1 Рік тому +12

    To Pandian/Adhan, Absolute hats-off to you Both! wonderful recall of atrocities meted out by both Karunanidhi Govt/Cong Central Govt.i

  • @kameshj7565
    @kameshj7565 Рік тому +3

    I appreciate channel 4

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +2

    ஈழப்பிரச்சினையை மிக மிக அருமையாக தெளிவாக சொன்ன பாண்டியன் அவர்களுக்கு நன்றி.... நயவஞ்சக திருடர் முன்னேற்றம் கழகம்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому

    நான் ஜாதியில் பிராமணன் என்றாலும் என் மனசாட்சிப்படி கூறுகின்றேன் .......பாண்டியன் அய்யா அவர்கள் உண்மையான நல்ல கருத்துக்களை கூறுபவர் என்றாலும் இந்த காணொளியில் நான் முரண்படுகின்றேன்...... தெற்காசியாவின் தொண்மூது அரசியல் ஆசான்....... தமிழ் இனத்தின் மீது மாறாத பற்று கொண்டவர்...... கருணையே நிதியாக
    கொண்டு வாழ்ந்து மறைந்தவர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ..............இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கை தமிழர்களுக்கு சாதகமானது அல்ல........
    தமிழீழம் என்ற தனி நாட்டிற்கு எதிரானது............
    வி பி சீங் அவர்கள் ஈழத்திரு நாட்டை உருவாக்கி தருவதாக எந்தக் காலமும் சொல்லவில்லை .......கலைஞர் மு கருணாநிதி அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு சத்தியமாக துரோகம் செய்யவில்லை .........இவ்வாறு கூறுவது மகாபாவம் ஆகும் ....... தெய்வ குற்றம் ஆகும்......... சர்வதேச .கார்ப்பரேட் கும்பல்கள் தங்களுக்கு சார்பான ஒரு அரசை அந்நாட்டில் நிறுவி சிங்கள இனவெறியர்களுக்கு சாதகமாக அங்கு வாழ்ந்த சிறுபான்மை தமிழ் இனத்தை ஒழித்துக் கட்ட எடுத்த நடவடிக்கை தான் அந்த இலங்கை தமிழர்கள் இனப் படுகொலை ஆகும் ...... எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்கள் .விஷயத்தை ராஜீவ்காந்தி காலத்திலேயே ராஜீவ் காந்தி அவர்களின் அனுசரணையுடன் இனப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கண்டு போரை முடித்துக்கொண்டு
    சமாதானத்திற்கு திரும்பி இருந்திருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இந்த அழிவு ஏற்பட்டிருக்காது....... இதில் கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது ......அவர் ஒரு அப்பாவி மனிதர்........... இரக்கமே உருவானவர்...... இலங்கையின் இனப்பிரச்சினையை முதலில் இந்தியாவின்
    கவனத்திற்கு
    கொண்டு வந்தவரே அவர்தான் ......அவர் இன்று மறைந்து தெய்வமாகி விட்டார் .......அவரை குறை சொல்வது மகா பாவமாகும்...... பிரபாகரன் என்ற தனி மனிதரின் தவறான ராஜதந்திர நடவடிக்கைகளே இலங்கை தமிழர்களின் அழிவுக்கு காரணமாகும்.................

  • @ssn8407
    @ssn8407 Рік тому +2

    Pandian Sir, I am your Fan.

  • @iLakritina1
    @iLakritina1 Рік тому +23

    True wishes and million greetings to Mr. Pandian/Aadhan media for taking up the right topics... Tamils should always remember these downhill incidents...

  • @puratchiamma
    @puratchiamma Рік тому +13

    திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் வாழ்க நன்றி. உண்மை வெளிபடையாக தெளிவாக பேச கூடியவர் தலை வணங்குகிறேன்.

  • @davidr8215
    @davidr8215 Рік тому +5

    நண்பனும் அல்ல எதிரியும் அல்ல நான் தூரோகி

  • @ssrchennai8172
    @ssrchennai8172 Рік тому +3

    Yes sir what you says it is correct sir

  • @anaikkaduarumugamarumugam8552
    @anaikkaduarumugamarumugam8552 Рік тому +2

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களே சீமான் அவர்களை குறை சொல்வதை கைவிடுங்கள்

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Рік тому +3

    அந்த கலவரத்தில் உயர்நீதிமன்றத்தில் நானும் மாட்டிக்கொண்டேன் 😭

  • @madhanraj6345
    @madhanraj6345 Рік тому +3

    Vera level iyya

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +22

    பிணந்தின்னிகள் தி மு க .

  • @naguram4945
    @naguram4945 Рік тому +2

    பாண்டியன் 200% உண்மை...

  • @rtr003
    @rtr003 Рік тому

    இவர் கூறும் ஒரு ஒரு விசியமும் கலங்க வைக்கிறது 🙏

  • @vikneswararajaparanjothy5810
    @vikneswararajaparanjothy5810 Рік тому +2

    Thanks!

  • @perledelsten6373
    @perledelsten6373 Рік тому +13

    டீம்கா தமிழினத்தின் துரோகச்சின்னம் 🤔

  • @vaidi865
    @vaidi865 Рік тому +8

    Got tears 😭 . Pavam da nam makkal. Drogi drogi drogi . Sabam summa vidathu

  • @Kart0100
    @Kart0100 Рік тому +15

    DMK total damage

  • @shrivignesh5523
    @shrivignesh5523 Рік тому +8

    நாம் தமிழர் 2026 ஆட்சிக்கு வருவது உறுதி 💯💯👍

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      ஆமா சார் வரணும் வந்தால் தான் இந்தத் திருட்டு திராவிடங்களை ஒழிக்க ஏதாவது செய்ய முடியும்

    • @shrivignesh5523
      @shrivignesh5523 Рік тому

      @@sampathgopal6802 ந‌ன்றி நண்ப 👍

  • @silverback3633
    @silverback3633 Рік тому +3

    I am an Eelam Tamil, what happened to the Tamil lawyers in 2009 made the Sinhalese atrocities child play.
    Thanks for Pandian sir to keep the fire burning under the DMK's ass.

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +4

    அருமை பாண்டியன் சார்

  • @krbaskaran4308
    @krbaskaran4308 Рік тому +2

    Super Pandian

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 Рік тому +6

    Good Pandian sir👍

  • @rram4772
    @rram4772 Рік тому +7

    Madesh tried to bluff & Mr Pandian caught him.

  • @ganesanc8188
    @ganesanc8188 Рік тому +2

    அண்ணா உண்மை உண்மைஃ

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 9 місяців тому +2

    கருணாநிதி நான் என் மக்கள் என் குடும்பம் என்று தன் குடும்பதிற்க்காகவே உழைத்து வாழ்ந்து மறைந்தார்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Рік тому +2

    Pandian sir,please write the book about all past incidents happened in tamilnadu

  • @sakhtisakhti8913
    @sakhtisakhti8913 Рік тому +4

    Thank you Mr Pandiyan

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz Рік тому +7

    Today pandiyan sir, speech### 90% BRAVE, + HONEST + EXCELLENT + BRILLIANT + FANTASTIC = TRUE ,,,,- NTK#NTK####NTK # SAUDI ARABIA

  • @SelvaRaj-mq1fu
    @SelvaRaj-mq1fu Рік тому +5

    நல்ல தலைப்பு.... 👍👍.... தெய்வம் விளக்கிய விதமும் அருமை......

  • @nithishkandasamy9073
    @nithishkandasamy9073 Рік тому +1

    what he said Is 100 percent true

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Рік тому +9

    Droki kattumaram 👊👊👊

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Рік тому +2

    Please release the video about kavery river dispute, katcha theevu, annamalai University student udhauakumar murder, trichi claive hostel attacks in dmk regime, vunjanai incident,villupuram 1974 incident, bodi kalavaram in 1989, pandi bazaar incident at chennai, puzhal prison riot,meenakshi puram people converted into Islam issue in 1980 during mgr regime etc.

  • @ravikumarkodimari3458
    @ravikumarkodimari3458 Рік тому +1

    அய்யா திரு பாண்டியன் அவர்கள் வரலாற்று பல்கலைக்கழகம்.
    இருவரும் சிறப்பு.

  • @raguchandran9145
    @raguchandran9145 Рік тому +9

    It's true karunanethi thuriki

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 Рік тому +3

    மாதேஷ் இதை கேட்டு திருந்து

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому +3

    Fire.....

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Рік тому +8

    PANDIAN SIR TELLING THE TRUTH. BUT THIS CHANNEL SUPPORT DMK KUDUMBA PARTY.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому +1

      இல்லைங்க சார் இந்த மாதிரி நேர்காணல் தான் திராவிட திருட்டை பற்றி புட்டு புட்டு வைக்கும்

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      The speech delivers by pandian sir in all videos about past incidents are completely true.

  • @virudada9353
    @virudada9353 Рік тому +4

    Who all noticed
    In every aadhan Tamil interview starting
    Anchor : vanakam sir
    Pandiyan : vanakam vanakam
    Anchor : Epdi irukeenga
    Pandiyan : nalla iruken nalla iruken with thug face

  • @sabaridassg5572
    @sabaridassg5572 Рік тому +2

    இப்போது நீங்கள் கடந்த கால பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறீர்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு அருகில் குவாரிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்தது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள்

  • @sankarananth8515
    @sankarananth8515 Рік тому +4

    நீதி வெல்வது தண்ணிரில் கரைத்த உப்பு போல

  • @selvaganesan2796
    @selvaganesan2796 Рік тому +3

    FIRE 👍👍👍

  • @mathumathu9159
    @mathumathu9159 Рік тому +7

    👍👍👍👍👍

  • @guruarun4346
    @guruarun4346 Рік тому +7

    🔥🔥🔥

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 10 місяців тому

    Exelent statement , u r well come . Truth never fails.

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому +3

    Fire.

  • @chinnasamyramesh1520
    @chinnasamyramesh1520 Рік тому +3

    Mr. Pandian the beast

  • @kumara1334
    @kumara1334 Рік тому +2

    சமூக ஊடகத்தின் பங்களிப்பு இல்லை என்றால் இப்ப இதெல்லாம் பேசமுடியாது

  • @satkunakumarmahalingam2313
    @satkunakumarmahalingam2313 Рік тому

    Super
    100% truth

  • @iLakritina1
    @iLakritina1 Рік тому +1

    Tamils will never ever forget this history! And Tamils will raise back from ruins and revenge the enemies and traitors!...

  • @samikathir9215
    @samikathir9215 Рік тому

    இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சாப்பாடு கழுதை கருணாநிதி... என்று ஒரு கவிஞன் அன்றே பாடினார் அதை நீங்கள் உண்மை என்று சொல்லி விட்டீர்கள் ஐயா

  • @SenthilKumar-qb1xz
    @SenthilKumar-qb1xz Рік тому +4

    Maadesh today nice