அன்புச்செழியன் சிக்கினால் மொத்த பேரும் சிக்குவார்கள்! | Pandiyan Journalist Interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2022
  • அன்புச்செழியன் சிக்கினால் மொத்த பேரும் சிக்குவார்கள்! | Pandiyan Journalist Interview
    #anbuchezhiyan #ramanathapuram #mkstalin #tamilnadu #bjp #modi #chennai #admk #eps #Ops #Madurai
    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 73

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +1

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @kawinselva2115
      @kawinselva2115 Рік тому

      ua-cam.com/video/OY_wuDtZKP0/v-deo.html
      Funny sunny leone experiment 😅😅

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому

      திராவிட தறுதலைகள்

  • @emptypocket3006
    @emptypocket3006 Рік тому +7

    பாண்டியன் ஐயா அவர்கள் பேட்டி அனைத்தும் அருமை.. உள்ளதை உள்ளபடி , விருப்பு வெறுப்பின்றி பாமர மக்களும் புரியும்படி, யாரும் இதுவரை அறியாத பல உண்மைகளை எடுத்துக்கூறும் எளிய அரசியல் களஞ்சியம் இவர்... வாழ்க ஐயா 🙏🙏🙏💚🔥🔥🔥

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Рік тому +5

    அரசியல்அதிகாரவர்க்கத்தின் துணயோடுதான் இத்தனைஅட்டூழியங்களும் நடக்கிறது

  • @vijay80801
    @vijay80801 Рік тому +2

    Sir said 100% correct

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +4

    அன்பு எத்தனை தங்கக்கிளிகளைச் (நடிகைகளை) சாப்பிட்டிருப்பான்.
    நடிகைகள் பெரிய கற்புக்கரசிகளாக பேட்டிகளில்,
    அதுவும் சரிதான் ஒருத்தி எப்படி சொல்வாள் நான் இன்னாருடன் படுத்தேனென்று .

  • @sathyamax8235
    @sathyamax8235 Рік тому +1

    உங்கள் தைரியம் நான் பாராட்டுகிறேன் முன்ன பின்ன தெரியாத உனக்கு உதவி பண்ண மனசு இருக்கே அதான்l கடவுள் அன்புச்செழியன் அண்ணனை ரொம்ப பெருமையா பேசுறதுக்கு வாழ்த்துக்கள் ஆரம்பிக்கலாமா

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Рік тому +3

    Boycotting cinemas will b the only option to put them in their places.

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN Рік тому +5

    வட்டிக்கு பணம் வாங்கும் போது எல்லாம் தெரிஞ்சு தானே... வாங்குகிராகள் அப்போ திரும்ப சரியா கொடுக்கணும் தானே...

    • @rajaselva2065
      @rajaselva2065 Рік тому

      Bro vatti ku vangina panam thirupi kodakanum apdi kodukati sattapadi poi vangikanum atha vitutu family a torure panni savadikrathu niyayama

    • @Hiii-HumaN
      @Hiii-HumaN Рік тому +4

      @@rajaselva2065 கண்டிப்பா தப்பு தான் நண்பா ஆனால் அங்க வட்டிக்கு வாங்குனா என்ன பிரச்னை வரும் என்பது தெரிந்துதானே வாங்குறோம் அப்போ பிரச்னை வரக்கூடாதுனா சரியா திரும்பி கொடுக்கணும்... இல்லைனா வட்டிக்கு வாங்கவே கூடாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    நாங்கள் சினிமாவே பார்ப்பது கிடையாது

  • @duraibaskar6037
    @duraibaskar6037 Рік тому +5

    ஆக மார்வடியும் மதுரைகாரணும் ஒண்ணு

  • @rshajahan72
    @rshajahan72 Рік тому +5

    யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பதே மிகவும் சிறந்தது. வாக்களித்தவர்கள் எல்லாம் தெருக்கோடியில் வாக்குகளை பெற்றவர்கள் எல்லாம் பல கோடிகளில் அருமையான ஜனநாயகம்.

    • @dhanpal9207
      @dhanpal9207 Рік тому

      Really

    • @ganesanganesan1073
      @ganesanganesan1073 Рік тому +1

      நீங்க ஓட்டு போடலைன்னா எல்லாம் மாறிடுமா... இனிமேல் யாரும் படம் வந்தாலும் பார்க்க மாட்டேன் என்று சொல்லுங்கள் ஒரு நியாயம் இருக்கு.. இளைஞர்கள் அதிகமாக சினிமா துறையில் மூழ்கி இருக்கிறார்கள் அதற்கு விழிப்புணர்வு கொடுங்கள் உங்களால் முடிந்தால்... மாற்றம் நம்மிடம் இருந்தே...

  • @shobankumar9769
    @shobankumar9769 Рік тому +1

    உண்மை உண்மை உண்மை

  • @perumals2882
    @perumals2882 Рік тому +4

    ஏன் சார் இல்லை? நம்ம SBI இல்லையா?
    இவராவது 500கோடி1000கோடிதான்.
    ஆனால் SBI Bank நிரோவ் மோடி மாதிரியான ஆட்களுக்கு 3000கோடி கணக்கில் கடன் கொடுத்து வசூல் செய்யாமலேயே வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் இல்லேயா?

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Рік тому +4

    எனக்கு ஒரு கேள்வி
    அந்த அன்புசெழியன் குணம் பழக்கம் முறை தெரிந்து ஏன் பணம் வாங்கனும்

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 Рік тому +4

      மது கெடுதி என்று தெரிந்தும் பலர் விழுவது போல் தான் இதுவும்.. சில சமயம் பண முடை ஏற்படும்போது கடன் கொடுபவர் யார் எவர் என்று பார்ப்பது இல்லை

  • @seenivasan2572
    @seenivasan2572 5 місяців тому

    God will safe you

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Рік тому +2

    அப்படி கடன் வாங்கி பணம் எடுத்து ஆடம்பரவாழ்க்கை வாழ ஆசை இருப்பதால் இப்படி மனிதர்களிடம் பணம்
    வாங்கி சிக்குகிறார்கள்

  • @elumalai6593
    @elumalai6593 Рік тому +2

    சினிமா துறை சார்ந்த ஆட்கள் வாங்கிய பணத்தை சரியாக முதலீடு செய்வது இல்லை பணம் கிடைத்தவுடன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டியது

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Рік тому

      பம்மநத்நமில்லை பம்மநேந்தல்

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Рік тому +2

    காசு வாங்கும் போது தெரியாதா ?? கொடுத்த காசை சரிய கொடுத்தா என்ன பிரச்சனை ?? தெரிந்தும் வாங்கரவனை என்ன செய்ய

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    தங்கமகன் ஓபிஎஸ் அன்புச்செழியன் தி கிரேட்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому +2

    OPS as binamy of Anbuchezhian left free must be directly interrogated under PMLA. Why Savukku has not indicated this to the public? Actress suffered Ramba must bring this facts to the punlic

  • @balakannankannan582
    @balakannankannan582 Рік тому +1

    யாருக்கும் நம்ம வாக்களிக்க வில்லை என்றால் நமது ஓட்டு வேறு யாராவது போடுவாங்க

  • @sprchennal3757
    @sprchennal3757 Рік тому

    Same cd but dvd player vrra

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Рік тому +1

    அந்த அலுவலக அதிகாரியாக உள்ளவங்க சிறிது பணம் செலவு செய்தா உங்களுடைய நிலை.....

  • @balabalajy379
    @balabalajy379 Рік тому +2

    இவரு.நல்லவரு

  • @villupuramasaithambi6610
    @villupuramasaithambi6610 Рік тому +2

    வன்னியர் சமூகம் என்பதால் சுயசாதி வெரி அப்பட்டமாக தெரிந்தது..

  • @kpvishnu8657
    @kpvishnu8657 Рік тому

    Aaanaal kadavulin athigaaram oru naal vellum.nam kannukku theriyathu avvalavuthan iyya.

  • @praveenraj4683
    @praveenraj4683 Рік тому +2

    All politicians are the same only foolish people see difference

    • @zet99darius87
      @zet99darius87 Рік тому

      Vivek and sathyaraj political comedies are documentaries

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому +1

    Why can not be Edappadi and OPS put into PMLA a reasonable amount will be collected to leave them free after raid.

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Рік тому

    You talk 90%👌

  • @gopal7675
    @gopal7675 Рік тому +13

    தேவர் films தோற்றுவித்த அய்யா திரு சின்னப்ப தேவர் அவர்கள் கோயம்புத்தூர்காரர். பேட்டி எடுப்பவர் கொஞ்சம் ஆவது அந்த விவாதம் தொடர்பாக தெரிந்து கொண்டு வர வேண்டும்.

    • @thananjeyanthanapathi3034
      @thananjeyanthanapathi3034 Рік тому

      மருதமலை கோவிலை பெரியதாக எடுத்து கட்டியவர் தேவர் அவர்கள்.

    • @duraibaskar6037
      @duraibaskar6037 Рік тому +3

      சின்னப்பா தேவர் முன்னோர்கள் வாழ வழியின்றி கோவை மாவட்டம் வருகிறார்கள் அவர்கள் அனைவரும் ராமநாதபுர மாவட்டம்.

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k Рік тому

      மூன்று நூற்றாண்டு களுக்கு முன்பு தேவரின் முன்னோர் கள் எல்லாம் ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதபுரத்தில் வாழ்ந்தவர்கள்,அங்கிருந்து கோவை இராமநாதபுரம் என்ற பகுதியை உருவாக்கி அங்கு குடி அமர்ந்வர்கள்

  • @user-fc8jm3tc3y
    @user-fc8jm3tc3y Місяць тому

    செத்தா கோடி போடுவாங்க

  • @marikvp4988
    @marikvp4988 Рік тому

    16..11 no no uanmaya pesugha ayya

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 Рік тому +2

    Pandian...anser.90/..unmai..solagutivar...nalla.maa.manther...thailva.anser..saivar...unmai..

  • @veerasathiriyagounder3729
    @veerasathiriyagounder3729 Рік тому

    🌏🌀🌏🌀🌏🌀🌀🌀2023

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому +2

    Anbu is giving his black money to income tax freely whether account has been maintained in this regard.

  • @kannana7931
    @kannana7931 Рік тому +3

    இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மை

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Рік тому +1

    First generation,age below 50, not a govt job, not a higher education, how a single man could earn crores of money? Anbuchezian May be give finance to govt projects 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Рік тому +1

    mannai mafia

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Рік тому +3

    திறமையாக கதை கட்ட ஒருவன் வந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் சொல்வான்

  • @tomak14z
    @tomak14z Рік тому

    இபிஎஸ் வாழ்க

  • @cv8692
    @cv8692 Рік тому

    Loosu da ivvan ..talking from publicly available information

  • @kannana7931
    @kannana7931 Рік тому +2

    உண்மை உண்மை உண்மை