திரும்புற பக்கமெல்லாம் G Square..! யார் அந்த பாலா (எ) ராமஜெயம்..? பின்னணி உடைக்கும் நண்பர் பேட்டி
Вставка
- Опубліковано 2 чер 2022
- G Square அபார வளர்ச்சி குறித்து விவரிக்கும் ராமஜெயம் நண்பர் பகீர் பேட்டி
#gsquare #Ramajayam #behindwoods #behindwoodso2
__________________________________
Sathyabama
sist.sathyabama.ac.in/enginee...
__________________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இப்போ ஸ்டாலின் துபாய் போனபோது கூட பாலா சபரீசன் கூடவே போய்டு வந்தாரு..இதுதான் உண்மை..
விளம்பரம் போட்ட வகையில் தினத்தந்தி கம்பெனிக்கு துட்டு குடுக்க முடியாம சொத்தை எழுதிக் கொடுத்தது விட்டு திருப்பூரிலிருந்து காணாமல் போனது பற்றி தெளிவாக பேசுதம்பி.
தொழில் வளர்ச்சில சூர்யவம்சம் சின்ராசையே மிஞ்சிட்டாரு.. சின்ராசு-க்கு ஒரு பாட்டு பாடவாவது நேரமிருந்தது, இவருக்கு அதுக்கு கூட நேரமில்ல.. 😎
இவன் அவனோட எடுப்பு..இவன ஏம்ப்பா பேட்டி எடுக்குற??!!!..கட்டிங் கவர்ல எவ்ளோ போட்டு குடுத்தாங்க??
சாபாஷ் சொல்லி கொடுத்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள். நம்பிட்டேன் பாலா என்கிற ராமஜெயம் ரொம்ப நல்லவர்.
எப்பா போதும் டா ரீல் அந்து போச்சு!!!
தயவு செய்து பினாமிகளை
இன்ஒரு சுனாமி வந்து மொத்தாமாக வறிகிட்டு போகனும்
Friend, 28th minutela anchor question la maatikittaru... Adhuvarai avar mattume pesinaaru. But after 28th minute, badhil solla mudiyavillai
பினாமிக்கு ஒன்னொரு பினாமியா ...
அப்பா சாமி முடியல டா 🤔நீ சொல்ற கதைகள் சினிமா கூட எடுக்க முடியாது.. நல்லா முட்டு குடுக்குற... மக்கள் எல்லாம் முட்டாள் ஆக்குற 🧐😜
Behindwoods la nadunilai ethirpatha epidi sir, adhu dhiravida sombu nu theriyala 😀😀😀
@@hellohai6666 well said It is funded by gopalapuram family
Pooda fool if you have guts call me daa
Very true Sir .
Media supporting G square,
Behindwoods uniform dress குடுத்து பேட்டி எடுக்கிறார்கள் போலும்.. கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் ஒரே கலர்..
அந்த ஓனர் நல்லவர் வல்லவர் ன்னு சொல்ல இன்னும் நாலு video podungaa.. பொட்டி நிரயையும்
எத்தனை பினாமிகள் திராவிட மாடலில்
This fellow is a tour operator.. is a fraud.he has to give me 2.5 lacs. Iam also from tirupur. Only a fraud speaks for a fraud. Check clearly before interview for ur safety
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை விதை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
கொள்ளைக்கார கூட்டம்
Behindwoods, G square உங்களுக்கு கொடுக்கும் commission எவ்வளவு?
Eaa yunnku vannuma???
@@jaimediaworkspvtltd.8387 எனக்கு எதுக்கு? ஆனா இந்த beggar boysக்கு வேனும், so முட்டு kodithufying.
@@sumib6986 Then muuddittu podi
@@jaimediaworkspvtltd.8387 உனக்கு என்ன டீ வந்தது. என்னோட விருப்பம். என்னோட freedom of speech and freedom of expression.
ORU CONDOM
தலைமறைவுக்கு என்ன காரணம்
......சொல்லவே இல்லையே
Good story ..
Without political background..asura valarchi is not possible..these days.people know this very well..then why this reel..
Yeah.. Like Gautam adani also..
Sharptronics laam closed. It’s not operating now. அடிச்சி விடுறார்.
Yes he saying matter correct
I had bought tv with prize 8 gram gold at 2005
pongada dei this idea given by sabareesan
ஒரே ஒரு விஷயம் கூட உண்மையை சொல்லவில்லை.
இவன் சொல்வதை மக்களும் ED ம் நம்பவேண்டும் எவ்வளவு பெரிய உண்மை
Super & comedy speech, Nallaa Jaalra podraaru.
Ten years waiting to grab anything and everything !
அட கருமமே.....போதும் டா சாமி.
....ரீல் அந்து போச்சு
ஆறு வருடமாக தொடர்பில்லை. ஆனால் நானாக வந்து அவர் நல்லவர் என்று தோன்றி இந்த பேட்டியை கொடுக்கிறேன். நம்பிட்டோம் சார். பேசும்போதே தெரியவில்லை? உண்மையா கதையா என்று?நார்மலா இந்த முட்டு கொடுக்கறதுக்கு பத்திரிக்கையாளர் மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர்கள் அல்லவா வருவாங்க
நெறியாளர் விருந்தினர் பதில்சொல்வதற்கு ஏதுவாக கேள்விகேட்கிறார்
En veetuku clearance vangave 3 masam aaguthu. Gsuare mattum eppadi apprval kidaikuthu
ராமஜெயம் நல்ல மனிதர்...
அவர் எங்க ஊர் தாங்க
சொத்து எல்லாமே வித்திட்டு கொடுத்தார்... பாவம் நல்லவர்
நம்பிட்டோம்.
If u take an entire production, as stated, where was the money for that coming?
ராம ஜெயம் நல்ல பக்திமான்... இப்போது ஆளும் கட்சியோடு சேர்ந்தது தவறு....
Nalla kadhai man... 😂
Ramajayam is a phoenix superna
Nalla story telling thiruttu nayay!
G SQUARE really MD Is Mr.bala
ஊர்ல உள்ளவன் பணத்தை எடுத்துக்கிட்டு தலைமறைவா பொய் நல்லா செட்டில் ஆயி சாம்பாதிச்சி 8வருடம் கழிச்சு திரும்பி வந்து கரெக்டா கொடுத்தா நல்லவன் 😜😁🤣
Evanga rendu perum unmai pesala
அவரை பேசவிடு Bro.
இடைஞ்சல் பண்ணீருங்க.
Thirudarkalin koottaaliyidam poi thirudanin nadathaipatri kettal eppadisolvaan athuvum..intha neraththil etharkkaaka inthavivaatham enaiya intha uruttu uruttu uruttukireerkal
Etharku sir i now babi elactranis
Yov, Ennaya kelvi kekkura?
இவன முதல்ல புடிங்க சார்…..
Behindwoods is belongs to DMK.
Behindwoods may run by G2
Morning 5 maniku elunthu night 12 vantha crores la sampathikalamam
Nice drama
Behindwoods enn endha madra kevalamaga nadandukiringa, nalla ve theriyudhu behind wood gsquare ku support pandrathu, adhavadhu dmk support pandrathu. ...endha channel ku, guts erundha savuku, maridass interview pannunga...
இரண்டுபேரும் பேசுவது புரியலை
Behind woods mattum thill arensei jeeva Prota thekakaran xaviernu oru paya innum dobahur poralis neriya irukan innum
அதிகமான மழுப்பல் பேச்சு.
இவர் நல்லா ஜால்ரா அடிக்கிறார். முழுங்கி முழுங்கி பேசுகிறார்
He is lying apparantly, everyone in business knows without political back no one take stand, even your development haven't worked out during ADMK past 10 years why now 😜😀😀😂,
May tc u guys high money is more danger always u will might be possibly counter your destiny 👍
Athani ku vantha takali chatni DMK ku vantha Belding
Tell as believable.no sane will believe your lie .the accusation with big is rational and there is no defamation yet.
ஒரு முட்டாள் கேள்வி கேட்டால் இப்படித்தான் இருக்கும். தான் பேசுவதே முக்கியம் என்று நினைப்பதால் இந்த பேட்டியே எரிச்சலாக இருக்கிறது.
boring
Could not justly support,trying in vain.even dmk cannot support like this,you consider viewers as Idiots. For six yrs no intimate connection ,then how can say that no involvement with dmk.confusing ,know.beating around the bush.
interview eduppavar sariya illa . kolappavathy
Ennappa idhu Jambi kattara velai..
Ivan solvathellam poi
🤣🤣🤣🤣
Evan oru Dubakkur .
Why are you dragging Bjp which way their are connected
ஒரு தொழில் செய்ய முதுகு எழும்பாக திகழ்வது விளம்பரம். 100-/- உன்மை
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி தம்பி. பாஜக திருடர்களை மற்றும் திராவிட திருடர்களை ஒழித்தால் தான் இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியும்.
Super & comedy speech, Nallaa Jaalra podraaru.