Murasoli Maran -காக MGR -ரை பகைத்தாரா கருணாநிதி ? | Journalist Pandiyan | Karunanidhi

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2022
  • முரசொலி மாறனுக்காக MGR -ரை பகைத்தாரா கருணாநிதி ? | Journalist Pandiyan | Murasoli Maran
    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    #journalistpandiyan #murasolimaran #mgr #karunanidhi #DMK
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Chapters:
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 126

  • @vaseer453
    @vaseer453 Рік тому +7

    மிகவும் யதார்த்தமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் உண்மையாக பேட்டி அளிப்பதில் பாண்டியனை மிஞ்சி இங்கு யாரும் இல்லை அருமையான பேட்டி ஆர்ப்பாட்டம் இல்லாமல் உள்ளதை உள்ளபடி எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பாண்டியன் அவர்கள் கூறுவது மிகவும் பாராட்டத்தக்கது. ஊடகத்தினர் இவரை மிகவும் காலம் தாழ்த்தி பேட்டி எடுக்கின்றனர்.
    முன்பிருந்தே பேட்டி எடுத்திருந்தால் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். என்னுடைய குட் லிஸ்டில் பாண்டியன் இடம்பெற்று விட்டார்
    சேலம் சம்மட்டியான்

  • @asvinmithun593
    @asvinmithun593 Рік тому +27

    M.G.ராமசந்திரன் LEGEND IN TAMIL NADU 🔥⚡💥🔥⚡💥

  • @kennedyr969
    @kennedyr969 Рік тому +19

    பாண்டியன் நேர்காணல் அருமை, அவரது பணி தொடரட்டும்.

    • @subramaniam1628
      @subramaniam1628 Рік тому

      Why, bloody shut, was,you allowed, yorking, was, you, was, sent, ipkf, , sent?? That absolutely? Dp Singh??

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +63

    ஆக எல்லாமே அவர் வீட்டுக்கு தான் நல்லது செய்து... ஜீரோ ல இருந்து உலக பணக்காரன் ஆக்கிவிட்டுட்டார் 🤔... சுயநலகாரர் 🤔... ( காமராஜர் எவ்ளோ நல்லது பண்ணினாரு... இன்னைக்கு தமிழ் நாடு கல்வில சிறந்த விளங்க அவர் தான் காரணம் 👍)

    • @b.pillai4539
      @b.pillai4539 Рік тому +3

      தமிழ் நாட்டு மக்களுக்கு இலவசமும் சாராயமும் தான் முக்கியம் என்ற கருணா‌நி‌தியின் மதிப்பீடு இன்றுவரை தமிழ்நாட்டுமக்களால் மாற்றமுடியல்ல, இனியும் மாற்றமுடியாது காரனம் தமிழர்சிந்திக்கக்கூடாது தமிழர் தலைமுறை(பிள்ளைகள்பிறப்பு) சிதைப்பு என்பததற்காகவும் வடபகுதி ஆரியமும், தென்பகுதிதிராவிடமும் மறைமுகமாக மிகவும் கைதேர்ந்த வல்லுணர்கள் மூலம் பலவேலைத்திட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள், உ+ம் சந்திக்குசந்தி கருத்தரிப்புமையம், இதுயார்கரு, எதிர்காலம்அந்தபிள்ளையின்மொழி? இனி வரும் காலத்தில் தமிழ்மண்கூறுபோடப்பட்டு அவர்கள் தமிழர் என்ற இனத்தையே வலுவற்றமக்களாக்கி கூலிகளாக அலையவிடுவார்கள். இதற்குமுன் தமிழர் ஒன்று சேர்ந்து எதிர்புரட்சியை ஏற்படுத்தினால் உலகநாடுகளின் கவனத்துடன் தமிழ் தமிழர் வாழ்வு நிலைநாட்டமுடியும்.

    • @manivannansadagopan9571
      @manivannansadagopan9571 Рік тому

      @@b.pillai4539 pppp

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Рік тому

      He was a good writer he earned more money than MGR . Maran also very efficient. MGR only an actor . His followers are only cinema fans.mgr only introduced liqueur shops in tamilnadu.

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      @@nimmyisaac6097 true

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      TASMAC introduced by amarar MGR avargal in June 1983! Kalaignar re -imposed prohibition in 1974.

  • @rnagarajanrnagarajan271
    @rnagarajanrnagarajan271 Рік тому +10

    இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Рік тому +2

    பாண்டியன் அய்யா உங்கள் பேட்டி சிறப்பு. கலைஞர் என்று சொன்னால் இன்னும் உங்களுக்கு பெருமை தான்.

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Рік тому +11

    Really pandian journalist
    Is giving valuable information
    He is deserving person for
    5 lakhs per interview

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому +7

    13:55 யோ வி.பி.சிங் அவர்களே தனது ஆட்சியை மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய போது தனது சொந்த கூட்டணி கட்சியான பாஜகவில் அத்வானி ஆதரவை விலக்கிக் கொண்ட ஒரே வருடத்தில் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து அவரது ஜனதா தளம் ஆட்சியே கவிழ்ந்தது.
    இதில் எப்படியா அடுத்த நாட்டு பிரச்சனையை பற்றி வி.பி.சிங் மற்றும் அவரது கூட்டணி கட்சியில் இருக்கும்.
    திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி மாறன் தலையில் தமிழ்நாட்டில் இடியாக விழுந்த சம்பவாமாக அந்த காலகட்டத்தில்
    முதல்வர் கருணாநிதி அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை மானபங்கம் செய்த நிகழ்வு,
    அதை காரணம் காட்டி கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த தவறான பெயரை பொறுக்க முடியாமல் தனது திமுக உடன்பிறப்புகள் ஜெயலலிதா அப்போது பரங்கிமலையில் காரில் வந்து கொண்டு இருக்கும் போது லாரியை வைத்து திமுகவினர் இடித்து கொல்லபார்த்தது.
    அதே போல் ஈழத்தமிழ்ற்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவாக இருந்த கருணாநிதி அவர்கள் தெறிந்தே தமிழீழ போராளி குழுவை சார்ந்த பத்மநாபன் கொலை வழக்கு துப்பாக்கி சுடு இதன் பிறகு மத்தியில் வி.பி.சிங் விலகி சந்திரசேகர் பிரதமராக இருந்த போது இதை மேற்கோள் காட்டி கருணாநிதி திமுக ஆட்சியை 1991 அநியாயமாக கலைத்தது.
    இந்த வன்ம அரசியலை மனதில் வைத்து கொண்டு தான் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சி கலைப்பிற்கு காரணமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினருக்கு ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சி நிரல்களையும் அவரது மேடை பாதைகளை கருணாநிதி பிரபாகரனுக்கு வெளியிட்டு விடுதலை புலிகள் மூலமாக தனது வன்மத்தை கருணாநிதி தீர்த்து கொண்ட வரலாறு தெரியாமல் இலங்கை தமிழர்க்கு தனிநாடு வாங்கி கொடுப்பதில் கருணாநிதி எவ்வாறு ஆர்வம் காட்டியிருப்பார் பாண்டியன் அவர்களே

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому +5

    முரசொலி மாறனுக்கு இந்தி தெரியும் என்பதால் மந்திரி பதவி கிடைத்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому +7

    15:43 இது தான் திமுகவில் வைகோவின் செங்குத்து பிளவு என்று சிபிஎம் மூத்த தலைவர் சங்கரையா கூறியுள்ளார்.

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому +6

    16:45 ஜெயலலிதா வைகோவுக்கு சொன்ன ராஜ தந்திரம்

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 Рік тому +5

    வைகோ மூலம் விடுதலை புலிகளால் ஆபத்து என மத்திய அரசின் உளவுத்துறை செய்தி பரவ செய்து கலைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு மத்திய அரசு கொடுத்து.
    இந்த பாதுகாப்பு கலைஞர் ஏற்றதால் வைகோ திமுக வில் இருந்து வெளியே சென்றதாக தகவல் உண்டே ?

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому +4

    7:43 சரியான பதில் இன்று முட்டாள் தனமாக எம்ஜிஆர் முரசொலி மாறன் நட்பை தவறாக பேசுபவர்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கட்டும் (பாண்டியன்) அவர்களே

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Рік тому +2

    Sir, you are a Brave Man! All Leaders tactics, very interesting 💐

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +22

    கலைஞர் ஆந்திராவில் இருந்து வந்தவர் என்பதை ஏன் மறைக்க வேண்டும்? நான்காம் வகுப்பு வரை அவர் படித்தது ஆந்திராவில் உள்ள பள்ளியில் 🏫.

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 Рік тому +7

      Dai kalingar poranthathu 1924 la. Madras state la irunthu Tamilnadu, Andhra nu split aanathu 1953 la.

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Рік тому

      @@nirmalkumarravi9869 இல்ல ஆந்திராவிலிருந்து அவரின் அப்பா வந்தவர். அவர் தெலுங்கர் தான்.

    • @gurumooverchettiar4127
      @gurumooverchettiar4127 Рік тому +1

      Correctly explained in decent words

    • @vaseer453
      @vaseer453 Рік тому

      @@nirmalkumarravi9869 தெலுங்கு பேசும் பகுதியில் படித்தவர் தான் என்பதை ஒப்புக்கொண்டு போக வேண்டியது தானே எதற்கு வீண் வாதம்

  • @asvinmithun593
    @asvinmithun593 Рік тому +4

    MGR🔥🔥🔥💥💥💥

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому

    பாண்டியன் சார் நீங்கள் நியாயத்தை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது.

  • @kandy4848
    @kandy4848 Рік тому +10

    Kattumaram did everything for his family only at the expense of Tamilian lives. Tamilan eppadi naasamaai ponaal enna, namma kudumbam vaalnthaal pothum. Thiraavidar sinthanai, kolkai ithu thaan.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Thamizhagathil soothiran veettil vilakkunyeriyak kaaraname KALAIGNARthan!
      NAAN padikkumbothu (1960sil)arasupathaviyellam ARYAN than Suprem Court varai)
      Mukyama thittubavan -arya adivarudi - Kalaignaral BALAN adainthiruppan.❗

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому

    Cosmopolitan experience sir. Your are treasure of many stories. Good luck.

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 Рік тому

    பாண்டியன் அவர்களின் எளிய யதார்த்த பேச்சு வசியம் செய்யும் ஆற்றல் வாய்ந்தது

  • @crdsm7774
    @crdsm7774 Рік тому

    Pandian sir knows everything about Tamilnadu about world politics he is great educated men and honest also ... Phd excellent researcher... Dr. Pandian sir hatss off...

  • @jayaraman5443
    @jayaraman5443 Рік тому +5

    ஆக தெலுங்கர்,மலையாளி பிற மொழியாளர்களாள் நமது பெரும்பாலன உரிமைகளை
    இழந்தோம் இன்றும் இழந்தது கொண்டு இருக்கிறோம்
    நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் பிற மொழியாளர்களால் ஆள பட போகிறோம்
    வெட்கமாக அவமானமாக இருக்கிறது

    • @muthukumar4994
      @muthukumar4994 Рік тому

      விரைவில் இந்த நிலை மாறும்.நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      மற்றொரு தமிழ்தேசிய கட்சி உருவாகி இரண்டு துருவங்கள் தமிழ்நாட்டில் நிலைக்கும்.திராவிட அமைப்புகள் அனைத்தும் உடைத்தெரியப்படும்.

  • @ravis4136
    @ravis4136 Рік тому +4

    பகுத்தறிவு வந்தால்பணம்.வரும்

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 Рік тому +4

    In 1949 MK was not the founder
    M K wanted to down play mgr
    M K promoted his son MK Muthu and more or less like mgr in all manners
    MGR a clever malayali understood this and precipitated the matter and finally made the spirit
    L TTE prabaharan did not support MK
    M K was very much wounded and it had a deep wound in him
    Otherwise alright

  • @kaliangovindaraj7650
    @kaliangovindaraj7650 Рік тому +8

    Ulaga maha oolal Mannan Karunanidhi

  • @parthibangceb2851
    @parthibangceb2851 Рік тому +3

    நீ பாட்டுக்கு சொல்லிட்டு போய்டவ .அப்புறம் கொத்தடிமைகள் உன்னை சங்கி மங்கி என்பதை நாங்க பாக்க வேண்டியிருக்கு

  • @vanathipushpa835
    @vanathipushpa835 10 місяців тому

    Kattumaram family, always throgam to MGR

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому

    பாண்டியன் அவர்கள் நிறைய விசயம் தெரிந்தவர்

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому

    Good....good....

  • @alphonsanoble39
    @alphonsanoble39 Рік тому +3

    Sorry Mr. Pandian. You are referring CT. Dhandapani but forgetting Nanjil Manoharan who led mm through the corridors of the parliament.

  • @pratapsingh492
    @pratapsingh492 Рік тому +1

    Anna liked to give the mp constituency to mr . Krishna Menon

  • @SABAKI992
    @SABAKI992 Рік тому +4

    13:33 யோ இலங்கையில் ஈழத்தமிழ்ற்களுக்கு தமிழீழம் தனிநாடு சுதந்திரம் என்பது முரசொலி மாறன், கருணாநிதி கொரிக்கை வைத்து அதை பிரதமர் வி.பி.சிங்கால் நிறைவேற்றபடும் சிறிய காரியமல்ல அது சர்வதேச பிரச்சனை இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் தமிழீழம் தனிநாடு என்பது இலங்கையை ஆளும் சிங்கள அரசாங்கம் தான் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
    அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் இந்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் ஈழத்தமிழ்ற்களுக்கு ஆதரவு கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தம் தான் தரமுடியுமே தவிர தமிழீழம் தனிநாடு சுதந்திரம் என்பது இலங்கையை ஆளும் சிங்கள அரசாங்கம் தான் மனது வைக்க வேண்டும் அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் (பாண்டியன்) அவர்களே

    • @user-jt5ir2bs4b
      @user-jt5ir2bs4b Рік тому

      உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா ஏன் படை ஆயுதம் அனுப்பி தமிழர் களை கொல்ல உதவியது,அவரது உண்ணாவிரத நாடகமே போதும் தயாநிதி மாறன் தானே சொன்னார் உண்மையான மானமுள்ள தமிழர்கள் மறக்க மாட்டோம் இவர்களது துரோகத்தை

    • @SABAKI992
      @SABAKI992 Рік тому

      @@user-jt5ir2bs4b
      கலைஞர் கருணாநிதி அவர்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விட்டார்.
      ஒரு வேலை 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்த போது தலைவி சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கருணாநிதி அவர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் மீது போர் தொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயல்பட கூடாது என்று அவர்களை காப்பாற்றும் விதமாக ஒரு பாதுகாப்பு நிபந்தனை ஒப்பந்தம் போட்டிருந்தால் கண்டிப்பாக இலங்கையில் ஈழத்தமிழ்ற்களுக்கு மீது தாக்குதல் நடந்திருக்காது.
      ஆனால் கருணாநிதி அவர்களுக்கு ஈழத்தமிழ்ற்கள் மற்றும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது பெரும் கோபம் என்னவென்றால் 1991ல் திமுக ஆட்சி கலைப்பிற்கு ஈழத்தமிழ்ற்கள் மற்றும் பிரபாகரனை ஆதரித்ததால் அவரது திமுக ஆட்சி பறிபோனது.
      அதே போல் இலங்கையில் இறுதி கட்ட போர் நடக்கும் போது கூட கருணாநிதி அவர்கள் இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதை கேட்ட போது கருணாநிதி அவர்கள் இந்தியா மட்டுமின்றி மற்றும் பலநாடுகள் பங்கிற்கு இலங்கை அரசுக்கு பல உதவிகளை செய்தனர்.
      அது ஒரு இலங்கை உள்நாட்டு சர்வதேச போர் என்று கூறி ஒரு அடிமை மற்றோரு அடிமைக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தனது கருத்தை முடித்து கொண்டார்.
      அந்த இக்கட்டான நிலையை உருவாக்கிய தேவடியா காங்கிரஸ் கட்சியை தான் தாங்கள் விமர்சிக்க வேண்டுமே தவிர திமுகவையும் கருணாநிதியையும் இல்லை தோழியே

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому +1

      @@SABAKI992 முற்றிலும் உண்மை

  • @debmd9470
    @debmd9470 Рік тому +2

    This guy is EPS follower…. Gets stipend from Kovai thanagamani regularly….

  • @guhaanandan
    @guhaanandan Рік тому +2

    Mr.Pandian , be sincere to your profession and don't be non ethical. Had Mgr willedfor ministerial berth he would have got it very easily during Annadurai's period. He was the one who had words and reputation when Annadurai framed his ministry. Because of MGR only C P Adhitanar was not given with the ministerial berth. Don't try to whitewash the darkness as you are holding the
    brush of press.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Рік тому +1

    சீமான் தமிழ்நாடு முதல்வர் ஆக்குவோம்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Рік тому +1

    karunanidhi avl mass in money,,,dr mgr mass in makkal mansu,,,,that is mgr,,,

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому

    It is well known fact. MGR is a crowd puller.Anna knows his capacity. Proved &reached unshakable position.

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana Рік тому

    தமிழ்நாட்டில் சில சைக்கோக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்றால் கலைஞர் கருணாநிதி அவர்களை திட்ட வேண்டும் அப்படி திட்டினால் அவர் மிகவும் நல்லவர் வல்லவர் இது என்ன மனநிலையோ என்று தெரியவில்லை

  • @jeyaselvakumar007
    @jeyaselvakumar007 Рік тому +3

    U r telling what is in paper?? Nothing interesting sir!!

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому

    முக அழகிரி மதுரையில் வசித்து கொண்டு வைகோ வை ஓட ஓட விரட்டினாரே.....அதையும் கொஞ்சம் அவுத்துவுடுங்க

  • @kodilingamraja705
    @kodilingamraja705 Рік тому +2

    MGR mandhiri pathavi ketkavillai poi pesa vandam Mr.pandiyan

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Рік тому

    வைகோவுடன் போனவர்கள் அனைவரும் BC மட்டுமே. Sc யாரும் போகவில்லை என்பது தெரியாது.

  • @pratapsingh492
    @pratapsingh492 Рік тому +1

    Anna was a rajyasabha mp, not South Madras mp

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +3

    MRTS train project was planned in 1970s and it came in 2000

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh Рік тому +2

    Augest 17 mgr spend for maran studies

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому

    MGR was living among diabolic elements. His life was stressful one. Finally rectitude won.

  • @vetrivendhansenthamamizhch910
    @vetrivendhansenthamamizhch910 Рік тому +1

    Sir yengal thangam posterla Anna DMK Kodi iruku yeppadi mgr maranukku nadithu koduthaar. Neenga yenna politics bayilwan ranganadhana.

  • @IlayarajaIlaya-wx2kw
    @IlayarajaIlaya-wx2kw 10 днів тому

    Ànna first Mgr àn thàn annà an so so karunànathi I try to understand Anna pls

  • @gokulr7263
    @gokulr7263 Рік тому +2

    Enda Ellame Avan Family ku than panni irukanunga.....worst ra dae😡

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana Рік тому

    சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காதே கை விஜய் டிவி புகழ் ராமர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியவரை நீங்கள் நேர்காணல் நடத்தினால் எப்படி யார் இவர் சொல்வதெல்லாம் உண்மையா ? இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்னவோ கூடயே இருந்து விளக்கு பிடித்தது மாதிரி பேசுகிறார்.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +1

    Vico naidu party caste leader

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 Рік тому +1

    Politics.. Is panroti ramachandran.. Panniya velai.. Mgr keduthu jaya keduthu. Vijaya kantha keduthu...

  • @arunachalama5962
    @arunachalama5962 Рік тому

    makkal nalam endral d.m.k.thalaivargaluku, avargalin makkal nalam enbaduthan artham?

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому

    Mgr made karunanidhi cm.but he attempted to dislodge Mgr from cinema &politics.flnally dharma won.

  • @samuvel2364
    @samuvel2364 Рік тому

    இதெல்லாம் இப்போ ஏன் பேசுறே அவங்க யாருமே இப்போது இல்லை. அதானே. போய்யா புல்புவ் வாயா

  • @rameshk1762
    @rameshk1762 11 місяців тому

    Era cheliyan murasoli maranukkaka oram kattapattathai patri sollavillai

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 Рік тому

    Appu varalaru theriyuma pesakoodathu

  • @gowrishankar8046
    @gowrishankar8046 Рік тому +1

    Say Kalaignar pls

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Рік тому

    Madrandhagam Arumugam

  • @kandiahramachandran3953
    @kandiahramachandran3953 Рік тому

    Yen sakothara MGR kalathil
    Kalvi nalla illaya?

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      பொருளாதார வலிமை அரசிடம் அப்பொழுது இல்லை.

  • @rajateach
    @rajateach Рік тому

    இது மெய்ப்பொருள் இல்லை... பொய் பொருள்...

  • @subburajl4289
    @subburajl4289 Рік тому

    Pothu makalukkal theruntha vendum

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 Рік тому

    vaikoodumgraiopidathai

  • @mathivanan7997
    @mathivanan7997 Рік тому

    மக்கள்நலக்கூட்டணி 😃 வை கோ

  • @kodilingamraja705
    @kodilingamraja705 Рік тому

    Vaikaum mgrum ondra

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 Рік тому

    False news

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 Рік тому +2

    இதுதான் திராவிட மாடல்

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      BJP ராகவன் ஆரிய மாடல

  • @kalpas14
    @kalpas14 Рік тому +1

    நேர்மையற்றவர்கள்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому

    Mgr vs karunanithi reason jayalalittha personal fight

  • @duraiv7683
    @duraiv7683 Рік тому

    நெரியாரே இந்த பொய் பாண்டியன பேட்டி எடுத்து டைம் வேஷடுபண்ணிகொண்டு இருக்கிறீர்கள்.

  • @debmd9470
    @debmd9470 Рік тому

    This guy is EPS follower…. Gets stipend from Kovai thanagamani regularly….

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Рік тому

    சீமான் தமிழ்நாடு முதல்வர் ஆக்குவோம்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому

      மாற்றொரு தமிழ் தேசிய கட்சி வேண்டும்.

  • @debmd9470
    @debmd9470 Рік тому

    This guy is EPS follower…. Gets stipend from Kovai thanagamani regularly….