Це відео не доступне.
Перепрошуємо.

இந்த நான்கு எளிய வழிகளில் நாமே கண்டுபிடிக்கலாம்...வீட்டில் உள்ளது நல்ல சக்தியா??அல்லது தீய சக்தியா??

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2021
  • In this video, I have explained about 4 simple ways to find out whether our house is under the influence of bad spirits...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

КОМЕНТАРІ • 190

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 роки тому +9

    மிகவும் சரியான தெளிவான விளக்கம் தந்துள்ள உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @s.seethalakshmi8513
    @s.seethalakshmi8513 2 роки тому +4

    அருமையான பதிவு இதனால் நான் அனுபவித்து இருக்கிறேன் என் கணவர் தொழில் நஷ்டம் ஏற்பட்டது என் கணவரின் தாய் மற்றும் தந்தை அவருடைய அண்ணன் இவர்கள் எல்லாமும் சேர்த்து தான் வைத்திருந்தனர் ஆனால் நான் நம்பவில்லை விளைவு தொழில் நஷ்டம் ஏற்பட்டது கடன் கடன்க்கு பூமி விற்க கணவர் வீட்டிர் விடவில்லை இருந்தும் நான் கொஞ்சம் கணவருக்கு நெருக்கடி கொடுக்கவில்லை சொத்து இல்லை என்றாலும் பரவாயில்லை நாம் வேலை செய்து வாழ்ந்து கொள்வோம் என்று கூரிவிட்டேன் ஆனால் நான் அவ்வாறு செய்தால் என் கணவர் உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் நான் பல சிக்கல்களுக்கு பிறகு என் தந்தை மற்றும் தாய் உதவியினால் தப்பித்தொன் ஆனால் இன்று என் கணவரடம் வெட்கமோ இல்லாமல் வந்து பேசுவார்கள்

    • @VillageBALA
      @VillageBALA 2 роки тому

      How did u come out of that ? Have u did any pooja or parigaramas?

  • @noblechannel7029
    @noblechannel7029 2 роки тому +1

    Thankyou sister நிறைய பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது திருமண தடை நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என் தம்பி எந்த பெண் பார்த்தாலும் ஏதேனும் தடை அவன் மனம் மாறி திருமணம் நடக்க வழி சொல்லுங்கள் தோழி

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +1

    Aduthan nga mam....Namma jaadagathai vaithu than seyraangal! Aduku avargaluku jaadagame thevayillai. Date time n place of birth pothum! Aanal kadavulin kobathuku aalaga vendum endru yaarukellam vidhi irukiratho avargal than idellam seyvaargal 🙏🙏🙏🙏 Seyvaar vinai seyvaarukke 🙏🙏🙏🙏

  • @sumasuma2227
    @sumasuma2227 2 роки тому +6

    Seivinai yenbathu oru kudumbathil oruvarukku seiyum bothu antha kudumbathil ulla athana perum bathippu adairanga.avangalukku athula yenne kedaikkuthunu therilla.yellarum oru nallaikku sagatha porom apdi erukkumpothu ethellam yethukku.pls enimey yarum seivinai seiyathinga.than vinai thannai sudum
    Mam nenga yellarum nallarkkanum nu nenaikkara mari yellarum nenaithal yarum ethai seiya mattanga.

  • @jeyamuni9717
    @jeyamuni9717 2 роки тому +17

    வீட்டில் பல்லி சத்தம் என்பதே கிடையாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் சகோதரி.தயவுசெய்து பதில் சொல்லுங்க சகோதரி🙏🙏

  • @sherines9983
    @sherines9983 2 роки тому +5

    Yes sis good information 👍✨🎉 god bless your family 🙏❤️

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 2 роки тому +3

    நன்றி சகோதரி 🙏🙏

  • @ananthyboomikannan7791
    @ananthyboomikannan7791 2 роки тому +6

    Thankyou so much for your information Madam. அடுத்த பதிவுக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் விரைவில் வரும் என்று நினைக்கிறேன் நன்றி மேடம்

  • @saratha2598
    @saratha2598 2 роки тому +1

    Arumaiyana thagaval mam nandri

  • @ananthansumathi
    @ananthansumathi 2 роки тому +2

    அக்கா எங்க வீட்டில் போத்திக்கோவில் துளசி வைப்போம் என்று தொட்டியில் மூன்று நான்கு தடவை செடி வாங்கி வைத்தோம் ஆனால் அதுவும் காய்ந்து காய்ந்து போய் விடுகிறது எதனால் அக்கா சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      குலதெய்வம் வழிபாடு தொடர்ந்து செய்யுங்க சகோதரி

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    மிக்க நன்றி மேடம்....

  • @sangeethasangee9509
    @sangeethasangee9509 2 роки тому +1

    Very useful video and thanks too mam

  • @veni5637
    @veni5637 2 роки тому +1

    Yes mam enaku seitha seiviyal thangaiku time sari illathal thagaikku pathippu vanthu vitathu 15yrs agi vitathu anal seivinai seithavanga innum nalla than irukkanga nanga inum gastapadukirom itharkku enna valli entru theriyama villai.

  • @muthulakshmi5116
    @muthulakshmi5116 2 роки тому

    Nice and useful information. Thanks a lot. 🙏

  • @sangeethasangee9509
    @sangeethasangee9509 2 роки тому +1

    Hi ma good morning naagalu Pooja room la lemon veikuro adhu Sikro alugi pona maari aaidudhu nela vasal la um katro adhu 1 week la alugi ponamaari aaidudhu bayama iruku idhuku edhadhu solutions sluga ma

  • @aarthiasha437
    @aarthiasha437 2 роки тому +2

    வீட்டில் பல்லி சத்தம் என்பதே கிடையாது. அதை சரி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் சகோதரி.தயவுசெய்து பதில் சொல்ல வேண்டும் சகோதரி🙏

  • @lencidaisy1789
    @lencidaisy1789 Рік тому

    ❤ சிஸ்டர் 👍🥰 அருமை

  • @moorthyram238
    @moorthyram238 2 роки тому

    Thanks mam for your wonderful information you're rocking mam👍👍👍👍👌🏻👌🏻👌🏻😍😍😍🙏

  • @vinishasujikumar2299
    @vinishasujikumar2299 2 роки тому +1

    Very useful information

  • @sudharavi4213
    @sudharavi4213 2 роки тому +1

    Very useful info thanks ma

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 роки тому +4

    Thanks a lotttt doctor 🙏🙏🙏

  • @thiyagarajana.4425
    @thiyagarajana.4425 2 роки тому +2

    Thanks madam

  • @m.kannakim.kannaki5276
    @m.kannakim.kannaki5276 Рік тому

    நன்றி அக்கா

  • @kasturinagarajan2902
    @kasturinagarajan2902 2 роки тому +1

    Parigar sollungo mam already e husband Ku saivan aytchi sollranga end a velevu agamatdu rumba kadana business problems

  • @sainagu2311
    @sainagu2311 2 роки тому

    Hi sister good information tell remedies

  • @sivakarthika7047
    @sivakarthika7047 2 роки тому

    Thank you sister 🙋🙋🙋

  • @induraj6813
    @induraj6813 2 роки тому +1

    Useful information

  • @sherines9983
    @sherines9983 2 роки тому +1

    Very useful information good guide in my life sis 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ramani-ef7ww
    @ramani-ef7ww 2 роки тому

    வணக்கம் தோழி அருமையான பதிவு மிக்க நன்றி தோழி 👌👌👌👌👌👌😍😍😍👋👋👋

  • @lencidaisy1789
    @lencidaisy1789 Рік тому

    அருமை

  • @saarukuttychannel4953
    @saarukuttychannel4953 2 роки тому +2

    Vanakam amma

  • @m.esakki744
    @m.esakki744 2 роки тому +5

    தீர்வு அக்கா சொல்லுங்க..? இதனை முறிப்பது எப்புடி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      சரி சகோதரி

    • @m.esakki744
      @m.esakki744 2 роки тому

      @@ThamizharasiBalamurugan அக்கா நான் சகோதரன் 🤣

  • @mokshithamokshi609
    @mokshithamokshi609 2 роки тому

    Vanakkam Amma indha month la naa veedu shift aagiye aaganum plz so many people venanu solranga but vera valiye illa eanna panradhu Amma oru solution sollunga plz 25/9/21 to 01/10//21 kulla paal eandha naala kaichalam amma please eanaku sollunga

  • @savitharajiv9569
    @savitharajiv9569 2 роки тому +9

    வீட்டில் பல்லி சத்தம் இல்லை... அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @s.subhashini6161
    @s.subhashini6161 2 роки тому

    செய்வினையால் என் கணவரை நான் இழந்தேன் மிகப்பெரிய ஒரு வழி

  • @vidyaradhakrishnan8038
    @vidyaradhakrishnan8038 2 роки тому

    Hi akka.. thankyou so much fr the effort taken for the needy .

  • @MeenaMeena-lt8hk
    @MeenaMeena-lt8hk 2 роки тому

    Amma romba naandri Amma na seithu paakuren

  • @renugaparvathi2820
    @renugaparvathi2820 2 роки тому

    Thank you mam

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 2 роки тому +1

    Thank u mam 🙏🙏🙏🙏

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 2 роки тому

    ஏற்கனவே நான மருதானி விதையை நான் தூபத்தில் போட்டுள்ளேன் அதன்பிறகு எங்கள் வீட்டில் அடிக்கடி. சன் டைவர தொடங்கியது இப்போது நிறுத்திவிட்டேன் சண்டையும் நின்றுவிட்டது. இதற்கு என்ன காரணம் என்ன என்று சொல்லுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யலாம்

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    Mikka nandri ma 🙏❤️👍🌻

  • @govindarajp248
    @govindarajp248 2 роки тому

    Thank u so much mam🙏🙏🙏ellame try panna poren mam.interest iruku konjam payammavum iruku.onnume enga veetil and family members ku ariguri iruka koodathu.nandri mam.🙏🙏🙏🙏

  • @Atchu7377
    @Atchu7377 2 роки тому +1

    Nalla pathijvu madam👍👍👍

  • @lencidaisy1789
    @lencidaisy1789 Рік тому

    உண்மையில் இந்த நிலையில் நானும் இழந்தேன் 😭🙏

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 2 роки тому

    Thank you sister.

  • @droneview8418
    @droneview8418 2 роки тому

    Next video enthu Mari black magic eruntha Athula erunthu thappika ( veliya vara ) Bali solunga

  • @ithayamithayam4574
    @ithayamithayam4574 2 роки тому

    Unmathan mam machchan machchal thukku poddu seththiddanka

  • @Hashim-bs4hl
    @Hashim-bs4hl 2 роки тому

    Super mam thankyou

  • @maheshari9648
    @maheshari9648 2 роки тому +1

    Hii..mam ennoda husband corona timela valinatula erudu vantanga..visaa kitakkala mam ethavatu tip sollunga mam

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 роки тому

    Mikka nandre sister

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 2 роки тому

    நன்றி மேடம்

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 2 роки тому

    Super mam thanks mam

  • @kavipreena6495
    @kavipreena6495 2 роки тому

    Very very thanks mam

  • @thilashila1108
    @thilashila1108 2 роки тому

    Yes sis.engga vittula yelaa sedium valaru but ethanai tadavai tuulasi vaanggi or nattu vachaalum vaadi vidum illaiyel settu vidum

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      குலதெய்வம் வழிபாடு தொடர்ந்து செய்யுங்க சகோதரி

    • @thilashila1108
      @thilashila1108 2 роки тому

      @@ThamizharasiBalamurugan .mikka nandri sis.unggal pathivu athanaiyum, mudinjalavu seithittuthaan irukken.migavum sulabhama irukku.

  • @punithaa9491
    @punithaa9491 2 роки тому

    Thanks

  • @rajageethamgowtham6249
    @rajageethamgowtham6249 2 роки тому

    வணக்கம் தள்ளுவண்டி கடை வச்சிருக்கேன் வெச்ச புதுசுல நல்ல வியாபார ஆச்சு நீங்க சொல்ற மாதிரி எங்கு கிடைக்கும் செஞ்சி வச்சுட்டாங்க வியாபாரமே ஆக மாட்டேங்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குஎன்ன பண்றதுன்னே புரியல நா உங்க வீடியோ தெனம் பாபேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      குலதெய்வம் வழிபாடு தொடர்ந்து செய்யுங்க சகோதரி

  • @srishaluhi8138
    @srishaluhi8138 2 роки тому

    சகோதரி எங்க வீட்டில் வெளியில் மிளகாய் எலுமிச்சம்பழம் கட்டியுள்ளோம் ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த எலுமிச்சம்பழம் அளவு அழுகி கொண்டு தான் வருகிறது இதற்கு என்ன காரணம் சகோதரி தயவு செய்து சொல்லுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      திருஷ்டி

    • @srishaluhi8138
      @srishaluhi8138 2 роки тому

      @@ThamizharasiBalamurugan திருஷ்டி அதிகமாக உள்ளது என்று சொல்லிவிட்டீர்கள். அதற்கு பரிகாரம் திருஷ்டி போக பரிகாரம் சொல்லுங்கள்

  • @malathisekar5382
    @malathisekar5382 2 роки тому

    Mam nan கடை la vangindu vandha துளசி இலை fridge la வைத்து 2 days la padhi thulasi melaga அழுகி விடு‌ம் idhu enna artham madam

    • @prabuprabus7143
      @prabuprabus7143 2 роки тому

      Tulasi leaf one day tha ma fridge la vacha alugi tha pogum ma

  • @arunarunramya8274
    @arunarunramya8274 2 роки тому

    Thank u mam,,

  • @tamilatamila1375
    @tamilatamila1375 2 роки тому

    Tq amma

  • @lakshmantharun2397
    @lakshmantharun2397 2 роки тому

    Akka enga vetil theeya sakthi uruthiya iruku.athilenthu kathu kolavum en sakatharanu pen sapam ullathu,endru josiyar sonar thirumanam nadaka antha theeys sakthiyee thadikirathu endrar.atharuki pariharam kodunga ka.

  • @kalpanakumar8478
    @kalpanakumar8478 2 роки тому +3

    Sis veetil lizards sound kodukalana enna mam?

  • @shanmugamari3885
    @shanmugamari3885 2 роки тому

    Thanks Akka useful information akka

  • @durgabalu5575
    @durgabalu5575 2 роки тому

    Mam enga v2ah suththi maruthani chedi vechirukkom.nalla valarchi irukku .then enga v2ah suththi thanagavey thulasi chedi valarndhu irukku.aana veppam chedi konjam varndhu vandhathum , kannukutti odachiruchi.ithukku enna karanam.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      இது யதார்த்தமான விஷயம்...கவலை வேண்டாம்

  • @mani-fe5cz
    @mani-fe5cz 2 роки тому

    சகோதரி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை..நமது டைம் ஸ்ட்ராங்கா இருந்தா நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது...டைம் சரயில்லாத காரணத்தால் நான் பொறாமை கண்திருஷ்டியால் ரொம்ப படுறேன் தோழி..அதை விட கொடுமை...நான் வைத்திருந்த தொட்டியில் ஒரு ஆலமரம் செடி முளைத்தது..அது ரொம்ப வருஷமா அப்படியே போனசாய மாதிரி கட் பண்ணி விட விட பெருசாகம செடி போலவே இருந்தது..சமீபத்துல இத ஏன் கோவில்ல வைக்ககூடாதுனு தோணிச்சி.என்குலதெய்வம் கோவில்ல வைச்சிடலாணு முடிவு பண்ணி போலாணு பிளான் பண்ணா என சொந்த பெரிய மாமனார் டெத். சரி இப்போ போகமுடியாது போரப்போ வச்சிடலானு தண்ணீ ஊத்திட்டு வச்சிருந்தேன்.ஆடியில இறந்தார்.இப்போ புரட்டாசி.3வது மாதம்.எனது குடும்பத்தின் மீது மிகுந்த வன்மமு பொறாமையும் கொண்ட பங்காளி வீடு(கொழுந்தனார்)வீடு குலதெய்வம் கோவில் சென்றிருக்கிறார்கள்.அவர்களிடம் என் விவஸ்த கெட்ட மாமனார் என்னிடம் கேட்காமல் கோவில்ல வைக்க சொல்லி கொடத்தனுப்பிவிட்டார்.இது தெரிந்து அழுது புலம்பி விட்டேன்.நமக்கு சிறிதாவது.நல்லது நினைப்பவர்களாக இரந்தாகூட பரவாயில்ல.இப்போ நான் நினைத்த வேண்டுதலை என்ன செயவது சகோதரி..ப்ளீஸ் பதிலளிப்பீர்களா?🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      கடவுளிடம் விட்டு விடுங்கள்...அவர் பார்த்துக் கொள்வார்

    • @mani-fe5cz
      @mani-fe5cz 2 роки тому

      @@ThamizharasiBalamurugan thank u sagothari...reply pannathukku nandri...nandri..🙏🙏

  • @rukmaniraj7127
    @rukmaniraj7127 2 роки тому

    Irunthal enna seivathu

  • @gnanamgayu9874
    @gnanamgayu9874 2 роки тому

    Amma ennala sambrane poda mudela, naan than poduva but enna padukka vaikkuthu

  • @kamalavenigokul7499
    @kamalavenigokul7499 2 роки тому

    Aajaneyar Kovil la irunthu lemon vangi vanthu ten days aguthu nilai vasalili vaithen kalu mari iriku ok va mam

  • @priyadarshinim8568
    @priyadarshinim8568 2 роки тому

    Super mam thank u

  • @RamyaRajeichu
    @RamyaRajeichu Місяць тому

    Yesssssssss

  • @GalattaSethuNo.1
    @GalattaSethuNo.1 Рік тому

    இதற்கு தீர்வு என்ன அம்மா

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 2 роки тому

    பவுர்ணமி அன்று தாலி கயிறு பெருக்கி கட்டலாமா அம்மா? Please சொல்லுங்க.

  • @tamilatamila1375
    @tamilatamila1375 2 роки тому +1

    idu naala than enga appa mananilai bathika pataar

  • @vidyamahalingam8054
    @vidyamahalingam8054 2 роки тому

    உண்மை

  • @jeyanthijeyanthi5287
    @jeyanthijeyanthi5287 2 роки тому +1

    I am also suffer from this problem thanks for this video mam

  • @settug1607
    @settug1607 Рік тому

    இது உண்மை

  • @yogimagi97
    @yogimagi97 2 роки тому

    God bless you sis

  • @droneview8418
    @droneview8418 2 роки тому

    Mam nice video can you tell me if some took our jathakam means what we have to do after that

  • @snkgnktnr
    @snkgnktnr 2 роки тому

    வணக்கம் அம்மா. வீட்டுக்கு ஒத்திக்கு அல்லது வாடகைக்கு ஆள் வர வந்து மகிழ்ச்சியாக இ௹க்க ஏதேனும் பாிகாரம் ெசால்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @ramyasha7127
    @ramyasha7127 2 роки тому

    sis vedala vilaku athana piraku konjam neram vedu lita sathidu veliya erukanum sollaraka apadi panalama.athavathu vedala pooja pana udane sis

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      அப்படி இல்லை

    • @ramyasha7127
      @ramyasha7127 2 роки тому

      Thank u sis.youtubers la neka than entha dout kadalalum 1 day analum 2 days analum egkalaku reply pandrika .egka dout clear pandrika .thank u so much sis .great your job 👌👌👌

  • @bhuvanarajendran2524
    @bhuvanarajendran2524 2 роки тому

    Thank u mam.. I did thilasi it dried. I regularly bring lemon for my husband and I get spoiled within 3 days mam he takes it with him wen he goes out.i regularly change the lemon.know I understood why this happened.what is the remedy mam.

  • @radhay2459
    @radhay2459 2 роки тому

    Again useful

  • @hemagayathirik5492
    @hemagayathirik5492 2 роки тому

    Mam vairam pathi sonneka adhu pola matha stones pathi solluka mam

  • @lakshithalogu7484
    @lakshithalogu7484 2 роки тому

    Enga periyaammaku ethumathiri pannirukkanga akka

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Рік тому

    daily problems solution me please sister

  • @smileyjourney263
    @smileyjourney263 2 роки тому

    Yes mam 🏵🏵🏵ur right

  • @nandhinimanikandan4601
    @nandhinimanikandan4601 2 роки тому

    Akka plz solution solunga

  • @AnantharajahNesathasan
    @AnantharajahNesathasan 7 місяців тому

  • @durgadurga5191
    @durgadurga5191 2 роки тому

    Good

  • @sureshalkanapathy9991
    @sureshalkanapathy9991 2 роки тому

    Thanks mam good info I will try

  • @TSOM-SARANYAR
    @TSOM-SARANYAR 2 роки тому

    Thanks for all 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhaprema587
    @subhaprema587 2 роки тому

    Share the remedies akka pls

  • @fathimafathima8208
    @fathimafathima8208 Рік тому

    Ithil anaithum enaku ullathuuu

  • @nirmalakalaivanan5154
    @nirmalakalaivanan5154 2 роки тому +1

    Clear information.

  • @spsangeethasp
    @spsangeethasp 2 роки тому

    Yena pa nale pooja pathi yendha video podala

  • @mangalam4782
    @mangalam4782 2 роки тому

    தெற்குபக்க சுவற்றில் பல்லிஅடிக்கடி சத்தம் இடுகிறதுஇது நல்லசகுனமா

  • @lakshithalogu7484
    @lakshithalogu7484 2 роки тому

    Akka enga v2karar evolo sampathithalun kail panam thankamatinguthu katan athikamakuthu akka pls pls pls ethu enna pannau akka pls

  • @nithya2311
    @nithya2311 2 роки тому

    Mam next video pottutingala

  • @sumasuma2227
    @sumasuma2227 2 роки тому

    Mam yennoda kastathukku onga kuda pesina yennoda life la yetram nadakkum.nenga yennoda pesuvingala plz mam