நான்கு பொருட்கள் மட்டும் போதும்...பணம் இரட்டிப்பாகும், வீண் செலவுகள் குறையும்...வறுமை விலகும்..

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • In this video, I have explained about the four important things to be placed on the Beero, to attract wealth and prosperity...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...
    drmthamizh1401@gmail.com

КОМЕНТАРІ • 460

  • @meandmymom365days
    @meandmymom365days 2 роки тому +5

    மேடம் நீங்க சொன்னது போல தான் செஞ்ச 2 நாள்கள்ள எனக்கு வர வேண்டிய பணம் வந்தது மிகவும் நன்றி ஃஃ

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @worldcreations13
    @worldcreations13 Рік тому +9

    என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்றேன் இது முற்றிலும் உண்மை.இந்த நான்கு பொருள் வச்சதுக்கு பிறகு பீரோ ல anytime பணம் இருந்திட்ட் இருக்கு....

  • @shankarkarunakaran5819
    @shankarkarunakaran5819 2 роки тому +1

    நல்லதகவல் சொன்னீங்க மேடம் நன்றி எங்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கு அதெல்லாம் சரியாகனும் சிவாயநம

  • @dheeparaj6853
    @dheeparaj6853 3 роки тому +7

    அக்கா நீங்கள் சொன்ன மாதிரியே இந்த வருடம் நான் வரலட்சுமி நோன்பை நன்றாக செய்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி

  • @shanthim285
    @shanthim285 Рік тому

    Mam neenga solra ellaamae na seiva pona ammavasai nenga sonna uppu dhangam vetchi kattana nalla improvement medam thank you so much

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Рік тому

      உப்பு தங்கம்? என்ன செய்ய வேண்டும்?

  • @jayanthisasi2809
    @jayanthisasi2809 Рік тому

    Thanks amma neega sonna 333 try pannen 50000rs kidaikaum try pannen 7 days LA ennaku kidaisathu thank you so much🙇🙏🙇🙏🙇

  • @skloptics
    @skloptics 5 місяців тому

    Thanks a lot sister. May god bless u & ur family forever.

  • @yasyas1846
    @yasyas1846 3 роки тому +2

    Thank you mam.i will try today.bearo Mela niraiya things adachu vachurukom.first athai Ellam remove panitu ithai try panren

  • @jeyamjewellery3861
    @jeyamjewellery3861 2 роки тому +1

    நன்றி அம்மா உங்கள் கருத்து அருமை....

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 Рік тому +2

    Thanks for your good tips mam 🙏🙏🙏

  • @jothiravi4175
    @jothiravi4175 10 місяців тому

    காலை வணக்கம் மேடம் 🙏 மிகவும் நல்ல பதிவு நன்றி மேடம் 🙏

  • @josephinejosephine13
    @josephinejosephine13 2 роки тому +3

    Mam ennaiku mrng than vithalai lavangam pattai yelakkai bero center la vachen sambi ah vendikittu 2 1/2 masathukku mela nanga kudukka vendiya kadan kudukkka mudiyala but ennaiku mrng vethalai vachavudan evening engalukku vara vendiya amount vnathathum udaney kadan ah kuduthuttom unmaiyavey enala namba mudiyala nenga sonnathai senjen nalla result kedaichurukku tq you mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @arunamspandian3908
    @arunamspandian3908 3 роки тому +7

    எனக்கன பதிவு நன்றிகள் பல

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 2 роки тому

    Miha miha nalla padhivuhalaith tharum sahodharikku mikka nantri

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th Рік тому

    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @saratha2598
    @saratha2598 3 роки тому +1

    Arumaiyana thagaval nandri mam

  • @lovewithmoon987
    @lovewithmoon987 2 роки тому +6

    அக்கா இந்த corona முடிவுக்கு வர yedachum பரிகாரம் இருந்த solungal naam அனைவரும் சேர்ந்து செய்யலாம்.

  • @gunaani1608
    @gunaani1608 2 роки тому +6

    Enga veeta SW la thaa eruku mam but adhula oru 10rupee vacha odane adhuku eadhana selavu varudhu. Eaga bero la one gram gold kuda ela. 3years before marriage aache eaga veetla 10 pawn ku mela jewel poda ga epa oru 1gram kuda elama nikira😣😩😩. Ealam sari aaga oru solution soluga amma🙏

    • @nithishsrinivasan1373
      @nithishsrinivasan1373 2 роки тому

      Yes mam

    • @jayashreesri7736
      @jayashreesri7736 2 роки тому +1

      நீங்க வேலைக்கு போய் salary earn panna than life nalla இருக்கும்...நான் 15 pawn jwel அடகு வைத்து விட்டு இப்போ வேலைக்கு போறேன்

    • @gunaani1608
      @gunaani1608 2 роки тому +1

      Na before marriage job poitu nalla earn panitu thaa erudha. But epa 2 years baby erukan avana pathuka veetla eadha support ela adha job mudiyala poga

    • @jayashreesri7736
      @jayashreesri7736 2 роки тому

      @@gunaani1608 Work from home...tailoring, any kind of packing work, online sales extra try பண்ணுங்க யாரால் கடன் ஆச்சு என்று உங்களுக்கு தெரியும் ல so அவங்களையே baby ya parthukka சொல்லுங்க இல்ல நா கடன் a clear பண்ண சொல்லுங்க இப்படியே இருந்தா depression வந்துடும்

    • @jayasabari4399
      @jayasabari4399 2 роки тому

      @@jayashreesri7736 100%true rombha மனஉளைச்சல் iruken baby vachutu வேலைக்கும் poha mudila endha work start pananumnalum kaila panamilama நரக vethanaila life poikitruku

  • @chitraravi755
    @chitraravi755 3 роки тому +8

    மிக நல்ல பதிவு சகோதரி.
    நல்ல தெளிவான விளக்கம்.
    வாழ்த்துக்கள். நன்றி. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saranyasaranya2091
    @saranyasaranya2091 2 роки тому +7

    அம்மா காய்ந்த வெற்றிலை பட்ட‌, கிராம்பு, ஏலக்காய் என்ன செய்வது அம்மா Please reply pannungha

  • @suganyaveda8964
    @suganyaveda8964 3 роки тому +2

    nice info mam, beero correct ana directionla dan vechrukkom.as u said, but vetrilai dan maatha marandhuduven... adhan yosanaiya irukku mam

  • @KaniPandiyaraj-vm7me
    @KaniPandiyaraj-vm7me 5 місяців тому

    நன்றி 🙏

  • @sakthigugan5372
    @sakthigugan5372 3 роки тому +6

    Mam it is really work. my mom told me this thanks !

  • @venkatasubramaniya1081
    @venkatasubramaniya1081 2 роки тому

    Very.....very...use....full......tips.....thankyou

  • @anithasai4067
    @anithasai4067 Рік тому +1

    நல்ல பதிவு அம்மா நன்றி ஓம் நற்பவி..🌷🌷🌷🌷

  • @anbutamil41609
    @anbutamil41609 Рік тому

    நான் செய்து பார்க்கிறேன்

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam3057 2 роки тому +2

    மூன்று நாள் கழித்து எடுத்து என்ன செய்வது madam

  • @justinselvaraj8537
    @justinselvaraj8537 3 роки тому

    மிக மிக அருமையான பதிவு மேடம் நன்றி

  • @natarajan63
    @natarajan63 Рік тому

    Thank you Sister.

  • @durgasadhika9839
    @durgasadhika9839 2 роки тому

    Mikka nandry amma

  • @advikarya369
    @advikarya369 3 роки тому +2

    Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌

  • @jayarajm4169
    @jayarajm4169 2 роки тому

    அம்மா உங்களின் ஆலோசனை படி செப்டம்பர் மாதம் 3 ஆம் வெள்ளி படிகாரம், வசம்பு சிவப்பு துணியில் கட்டி நிலை வாசலில் கட்டி இருக்கேன் 10 ஆம் மாதம் செய்வாய் கிழமை எப்போது வருகிறது தெரிவிக்கவும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கழித்து அதை கால் படாத இடத்தில் போடலாம்

  • @nithyanithya1725
    @nithyanithya1725 3 роки тому +2

    Wow mam very nice and thank u mam

  • @sujathasuja4830
    @sujathasuja4830 2 роки тому

    Amma unkada பதிவு நான் பார்ப்பான்... Aellam நல்லம்..உங்கட கம்பீர குரல் தான் எனக்கு பிடிக்கும்...பீரோ மேலே நான் பிரமிட் வச்சி இருக்கேன்..அது சரியா...உங்க பதிவு ஒன்றில் நீங்க பீரோ வைக்க சொன்ன மூலையில் மலை படங்கள் வைக்க சொன்னீங்க அது வசதி இல்லாமல் பிரமிட் வச்சி இருக்கேன்..இது சரியா அம்மா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      அதைப் பற்றி சரியாக எனக்கு தெரியவில்லை சகோதரி

    • @sujathasuja4830
      @sujathasuja4830 2 роки тому

      @@ThamizharasiBalamurugan நன்றி...அது பற்றி தெரிந்தால் ஒரு பதிவு போடவும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      நிச்சயமாக

  • @VijayKumar-fl2jd
    @VijayKumar-fl2jd 2 роки тому

    மேடம் எங்க வீட்ல வைக்க இடம் இல்ல இரண்டு பீரோ இருக்கு ஒன்று கிலக்கு திசையில் மேற்கு பார்த்தும் இன்னொன்று அக்க்னி மூலையில் வடக்கு பார்த்தும் இருக்கு மேடம் நகை அடகு போய்விடுகிரது என்னா செய்வது வீடு சின்னது எதாவது பரிகாரம் சொல்லுங்க

  • @muraliramachandran4968
    @muraliramachandran4968 3 роки тому +4

    Tank u mam I willtry this one wait for

  • @rubypandiyan4242
    @rubypandiyan4242 3 роки тому +3

    நன்றி அக்கா 👍👍🙏

  • @swesath4785
    @swesath4785 3 роки тому +8

    Thx for sharing amma very useful

  • @keerthiraj8157
    @keerthiraj8157 3 роки тому +1

    Mam as u said today we bought anjarai petti for our home...

  • @ushaaakash1249
    @ushaaakash1249 2 роки тому

    Mam your tips all r very nice🙏👌

  • @venkatasubramaniya1081
    @venkatasubramaniya1081 2 роки тому

    Aakkika.....you..
    Daily.....you...use...full...tips....give....me

  • @radhay2459
    @radhay2459 3 роки тому +2

    Useful information thanks mam
    I will do

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому

    Own house neeenga nanga ondu kudutinam ,vithi iruntha kidaikum summa ithu nambina kidaikum

  • @jothimani6154
    @jothimani6154 3 роки тому +1

    நன்றி அக்கா

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 2 роки тому +3

    Thank you sis🙏☺️

  • @jothimanijothimani936
    @jothimanijothimani936 2 роки тому

    Hai mam unga tips Enaku pudich iruku

  • @Kavi_1Kmom
    @Kavi_1Kmom 3 роки тому +21

    Mam neega sona mathiri than south west corner la bero iruku athula mirror iruku mam bt opposite la bathroom iruku ena pana mam..east pathu beero vangikalam nenacha bed mirror therium apdi iruka kuduthu nu soluranga plz ena solution nu solunga plz plz

  • @destinyr7827
    @destinyr7827 3 роки тому +7

    Ungalal neriya positive energy kedaikuthu

  • @karnanpermaal8595
    @karnanpermaal8595 2 роки тому

    நன்றி அம்மா

  • @rogithr.g2716
    @rogithr.g2716 3 роки тому +13

    Books entha pakam vaikanum man sollunga ple

  • @venkatasubramaniyan3193
    @venkatasubramaniyan3193 2 роки тому

    Good.. Tips.. Mother

  • @supernagaraj8142
    @supernagaraj8142 3 роки тому +1

    நன்றி நல்ல செய்திக்கு

  • @DeviKK-op3uf
    @DeviKK-op3uf 2 роки тому

    Nanri amma

  • @priyasuthersanan8996
    @priyasuthersanan8996 Рік тому

    I don’t use burp in Canada I m using a small wood box and left I on the desk so can I use the method what you said

  • @nandhinip6105
    @nandhinip6105 2 роки тому +2

    Thank you. Sister

  • @jothimanijothimani936
    @jothimanijothimani936 2 роки тому +2

    Thank you

  • @NishajabbarNishajabbar
    @NishajabbarNishajabbar 2 роки тому +1

    வெள்ளிக்கிழமை மாலையில் செய்யலாமா சொல்லுங்கம்மா

  • @achusanju3775
    @achusanju3775 2 роки тому +4

    We placed berow in southwest mam.. but 2nd bedroom cupboard located in northeast area facing west direction. Can we use that for kids education purpose like storing books and stationary items.. please reply mam.. 🙏

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 2 роки тому +4

    வெற்றிலை கொடி எந்த திசையில் நட வேண்டும்

  • @jerivlogs9332
    @jerivlogs9332 3 роки тому +1

    Varalakshmi pooja wishes sis theerka sumagangalia valaga valamudan sis

  • @lavanyakumar1319
    @lavanyakumar1319 2 роки тому +2

    Mam pregnant a irukum pothu ithu maari pannalama

  • @786priyaanbu
    @786priyaanbu Рік тому

    Thank you sis

  • @vanithas9473
    @vanithas9473 3 роки тому +2

    thank you madam

  • @muthukrishnan-vl1le
    @muthukrishnan-vl1le 3 роки тому +3

    Mam panchakaviya vilaku patri video podunga

  • @user-kb9yn5lb2r
    @user-kb9yn5lb2r 2 роки тому +2

    Nandri sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @haripriya642
    @haripriya642 2 роки тому +14

    அக்கா‌ வணக்கம் என் மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கிறள் அவளுக்கு இன்னும் படிப்பு வரவில்லை என்ன செய்வது அக்கா இதர்க்கு என்னதிர்வு அக்கா

    • @sivanaesan5916
      @sivanaesan5916 2 роки тому +2

      படிப்புக்கு சொல்லுங்க என் மகன் சுமரா படிக்கிறான் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்த சொல்லுங்க

    • @dhatchayanim
      @dhatchayanim 2 роки тому

      @@sivanaesan5916 pls let him be an average student, let him live his life....ranking students fail in their life..

    • @kanaghadhara10
      @kanaghadhara10 2 роки тому

      Contact me,I am a special educator for average students

  • @lakshmimani4072
    @lakshmimani4072 3 роки тому +1

    Nanri madam

  • @shanthi605
    @shanthi605 2 роки тому

    Hi mam elupuennai vitula ethura nalla velakuku use panalama mam, please answer me mam itha use pana nallatha mam.??

  • @swethas8631
    @swethas8631 3 роки тому +1

    Nanri akka

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Рік тому

    Mam beroo ku mela some things, bangles box vachu eruken..bero mela vaikalama,ella vaika kodatha

  • @usharavi7673
    @usharavi7673 2 роки тому

    கடன் திற்கும் பரிகாரம் சொல்லுங்கள் மேம்

  • @opprincess9410
    @opprincess9410 3 роки тому

    SUPER SIS THANKYOU

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +2

    Arumaiii arumai mam 💯💯💯

  • @prabavathiprabavathi7267
    @prabavathiprabavathi7267 3 роки тому +1

    Tq

  • @malinimurali4352
    @malinimurali4352 2 роки тому

    Mam I won't keep jewels or money in bureau. But Can l keep beetalleaf above bureau?

  • @gunasekarangunasekaran8990
    @gunasekarangunasekaran8990 3 роки тому +6

    Thank you amma

  • @pichaiammal9694
    @pichaiammal9694 Рік тому

    Nantri akka

  • @subramanian43
    @subramanian43 3 роки тому +1

    Super tip

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz Рік тому

    Ethavathu keta reply pannunga ma,unga vedio doubt vantha unga Kita tha ketka mudium ,

  • @shahithasudhar1452
    @shahithasudhar1452 2 роки тому +1

    Mam Ethu beero locker kulla kuda vakalam ila Mela mattumtha vakanuma any idea mam yanga vedu rombo chinna vedu thins s rombo athigam place suthama ila konjam things beeromelatha eruku so pls konjam vera plans eruntha Idea solluga mam pls

  • @jagadeeswari-ct7uf
    @jagadeeswari-ct7uf 2 роки тому

    Akka nenga itha bero mela veka solli irukinga... Mostly ellaruda veetla bedroom la tha bero irukum... Apo intha vetrilai ya nambha vekalama athanala ethuvum thappu illaya....

  • @user-rc4jx8qr1s
    @user-rc4jx8qr1s 3 роки тому +1

    Mam Bearue then merku la vachiruken mam anda roomle opositela beaurea vachiruken mam apadi vaikalama mam

  • @parthis2829
    @parthis2829 3 роки тому +1

    Thank

  • @bvcollections1985
    @bvcollections1985 3 роки тому

    Roomla entha corners pakanuma Ella whole house ku pakanuma sollunga

  • @munisamys7032
    @munisamys7032 3 роки тому

    சகோதரி. என்.மனைவி யோடு. அப்பாவின். வீடு. ரொம்ப நாளா. வாங்க வேண்டும் என்று. நினைக்கிறார். என். மனைவி. ஆனால். ஏதோ. ஓரு. தடங்கள். வந்து கொண்டே இருக்கிறது.ஏதாவது.பரிகாரம்.இருக்கா.தயவு.செய்து.

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 2 роки тому

    Thangs mem🙏🙏🙏🙏🙏❤️❤️❤️😍😍😍

  • @universeway1393
    @universeway1393 3 роки тому +2

    Mam super .. relationship ku thaniya vedio podunga mam

  • @kousalyadharmaraj4824
    @kousalyadharmaraj4824 3 роки тому +9

    Vanakkam mam,nan new house kattitu eruken,north east corner la kadappa stone vachu shelf vaikalama mam,

  • @vanithagunasekaran5017
    @vanithagunasekaran5017 2 роки тому +1

    AisHutte channella before 1 year ithai pottuirukkanka. Neenga anaithu videoum paliya youtube channel parthu copy panringa. Ithu kasukkaththan.

  • @kalpanakumar8478
    @kalpanakumar8478 2 роки тому

    First ungaluku thank panikiren mam epo ketalum doubt clear pandringa, vetrillai kaambodave fold panni vaikanumthana mam?

  • @moorthur4057
    @moorthur4057 3 роки тому

    ரொம்ப நன்றி அக்கா

  • @krisnavenig442
    @krisnavenig442 Рік тому

    Mam please tell me how to pass in my ktet exam I am attending last 2time this time I want to pass please help me I am studying and I try my best also so please

  • @sathyaselvaraj2954
    @sathyaselvaraj2954 2 роки тому

    Mam ennoda beero Mela space Ella mam,lapt than eruku eppadi vaikirathu pls sollunga, lapt door pottu close pannitom. Pls reply

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 2 роки тому

    Thanks sister

  • @keerthikeerthi4165
    @keerthikeerthi4165 2 роки тому

    Old vetrilai krambu ena seya vaendum

  • @s.rajarajeswari5468
    @s.rajarajeswari5468 2 роки тому

    Nalla vellai kidaika sollavum akka

  • @kiruthikaudhayakumar5392
    @kiruthikaudhayakumar5392 3 роки тому

    Mam இந்த குறிப்பை வளர்பிறை/ தேய்பிறை செய்ய வேண்டும் செல்லுங்கள்

  • @r.v.sarvesh9489
    @r.v.sarvesh9489 2 роки тому

    Amma eanga veedu thalai vasal vayu nulai merkku vadaku thisaiyil iruku ithu sariya amma sollunga

  • @Ashaharis
    @Ashaharis Рік тому

    Thank u mam

  • @veeramanimarimuthuveeraman7177

    பீரோ உள்ள வைக்கலாமா