Це відео не доступне.
Перепрошуємо.

இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன?WHAT TO DO IF YOU HAVE THESE THINGS

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2021
  • In this video, I have explained about the important signs you will experience in your house...if there's lot of negativity..
    It will affect the following:
    1.body
    2.mind
    3.financial condition
    4.Arguments and dispute
    5.lots of poisonous insects, bugs
    6.changes in the house
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...
    ********************************************
    THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
    drmthamizh1401@gmail.com
    ********************************************

КОМЕНТАРІ • 592

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Рік тому +6

    அருமையான பதிவு மேம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் நீங்கள் சொல்லுது சத்தியமான உண்மை என்பது 70 % யாரும் பாதிக்கப்பட்ட படுவதில்லை.

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 роки тому +70

    நீங்கள் சொன்னது அனைத்தும் அப்படியே என் வீட்டில் உணர்கிறேன்.

  • @vadivu8517
    @vadivu8517 3 роки тому +4

    அருமை அம்மா பிறரை கஷ்டப்படுத்துவது சிலரின் குணம் நாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சிவாய நமக திருச்சிற்றம்பலம்

    • @chandrap8335
      @chandrap8335 3 роки тому

      இது அத்தனையும் உண்மையான பதிவு

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 3 роки тому +31

    நீங்கள் சொல்வது உண்மை தமிழ். நல்ல சக்தி உணருவதை போல, தீவ சக்திக்கும் power உண்டு.

  • @chitraravi755
    @chitraravi755 3 роки тому +1

    மிக நல்ல பதிவு சிஸ்டர் ...
    நான் நீண்ட நாள் கழித்து தங்கள் பதிவுக்கு பதில் அளிக்கிறேன்!!!
    மொபைல் பிரச்சினை ஆனதும் எதுவும் பண்ண முடியவில்லை!!!
    இடையில் சில பதிவுகள் பார்த்தேன்!!!ஆனால் கமெண்ட் பண்ண முடியாத சூழ்நிலை...
    இனிதான் தங்களின் விட்டுப்போன பதிவுகளை பார்க்கவேண்டும்!!!
    நன்றி!!! மகிழ்ச்சி!!!சகோதரி!!!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому +2

      மிக்க நன்றி சகோ தரி....நீண்ட நாள் உங்களை எதிர்பார்த்து கொண்டிருந்தேன்....

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah8590 3 роки тому +7

    அருமையான மிகவும் கவனிக்கத்தக்க ஆழமான பதிவு.நன்றி.

  • @mrs.kamalikannan7622
    @mrs.kamalikannan7622 3 роки тому +32

    சிக்கிரம் அடுத்த video அனுப்பவும்
    இதை சரிசெய்ய வேண்டும்
    புது வீடு வந்ததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்

  • @nirmalakalaivanan5154
    @nirmalakalaivanan5154 3 роки тому +8

    Tbanks alot for giving wonderful speech about bay leaves and cloves.its give positive energy to our family and positive vibration in my house.speechless to my attitude mam.kodi punniyam unga familuku.

  • @geetharani953
    @geetharani953 3 роки тому +9

    மிகமிக நல்ல பதிவு sisters ❤️😍

  • @krishsubrasksdk1381
    @krishsubrasksdk1381 2 роки тому +1

    Thanks mam..very useful tips..pls give more information.

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому

    அம்மா வணக்கம்.தாங்கள் சொல்லும் அத்தனையும் என் வீட்டில் இருந்து வருகிறது.எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறேன்.நன்றி.

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 роки тому +12

    Neenga sonna ellamey appadiye iruku mam.

  • @bathulabathula6850
    @bathulabathula6850 3 роки тому +1

    Ipdi irunthu eanakum nanum itha nenacha but ipo unga video patha ipo time 3:55... Nanri... Vazhaga valamudan vazga vaiyagam

  • @ramakrishnan2269
    @ramakrishnan2269 3 роки тому +3

    What you said is 100 percent TRUE BLESSED BLESSINGS MAY GOD BLESS US

  • @user-zb2jh9xe4q
    @user-zb2jh9xe4q 3 роки тому +16

    நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் வீட்டில் நடக்கிறது 😒😒

  • @govindarajp248
    @govindarajp248 3 роки тому +1

    Neenga sonnathula pathi en veetil feel panna mudithu.thulsi chedi vaadi poi vittathu.and dog death airuchu.ippo nan neenga solra mathiri sambrani podren .ippathan uruli vaithullen. daily evening vilakku podren.i feel better mam.thank u mam

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Рік тому

    Amma neengal sollum anaithum unmai.theeya shakthigalukku power athigam.nandri.

  • @vanithamurali3787
    @vanithamurali3787 3 роки тому +1

    Idhu ellame enga veetla irunthuchu but oru 5months ah regular ah na bhramma muhurtha time la pooja panren ipa veede kovil mari iruku thank u somuch sis hpya iruku☺

  • @anverbatcha8493
    @anverbatcha8493 3 роки тому +6

    அம்மா, நான் அடுத்த பதிவு எதிர்நோக்கி இருக்கிறேன்

  • @baskarn9159
    @baskarn9159 3 роки тому

    சகோதரி 100%
    உண்மை..இதில் இருந்து மீண்டுவரபரிகாரம் உண்டு பதிவுபோடவும்
    எதிர் பார்க்கிறேன் சகோதரி.வணக்கம்.

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள் பல மேம் 🙏🙏🙏🙏🙏🌷

  • @sivananthavallibama1362
    @sivananthavallibama1362 Рік тому

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 3 роки тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் அப்படியே என் வீட்டில் நடக்கிறது

  • @punithavathani4170
    @punithavathani4170 3 роки тому +4

    Mam true and useful message thank you👍👍💐💐

  • @kanchanam8172
    @kanchanam8172 3 роки тому +2

    Mam neenga sonna points ellame symptoms dhan. Adhula one more symptom vandhu nammala therinjavanga ellarume dhidirnu namma kitta for no reason pesamattanga..
    Suddenly they will behave like an enemy

  • @vijayasankar5557
    @vijayasankar5557 3 роки тому +12

    It's a very useful information mam, Thank you so much 👍🙏

  • @HarishKumar-vd6mg
    @HarishKumar-vd6mg 2 роки тому

    அம்மா நமஸ்காரம் நீங்கள் சொன்னது உண்மை தான் அம்மா

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 3 роки тому

    நீங்கள் பேசியது சரியாக இருந்தது எங்கள் வீட்டில் சண்டை தான் நடக்கும் நான் ‌வாடகை வீட்டில் தான் இருக்கேன் இப்ப பயங்கர மான தூசி பூஜை அறையில் 8 கால் பூச்சிகள் ‌அதிகம்‌மா இருக்கு மா 8 வருசம் ஆச்சு இப்ப தான் ‌இப்படி நடக்குதூ ‌விளக்கு கூட கடமைக்கு தான் போடுகிறேன் குலதெய்வம் கோவில் கூட போக முடியலை வேர் வீடு காளி பன்னி போக போறேன் நீ ங்கள் சொன்னதூ எல்லாம் உண்மை இப்படி தான் நடக்குதூ மா‌😭😭😭😭😭

  • @sanaacarim327
    @sanaacarim327 3 роки тому +2

    Thank you so much madam ...all what you have said is 100% true...I am having all this in my home...please help me to solve it...

  • @p.paramasivamp.paramasivam3084
    @p.paramasivamp.paramasivam3084 3 роки тому

    மிக மிக அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான வை

  • @dhanaselvimuthu5813
    @dhanaselvimuthu5813 3 роки тому +5

    குலதெய்வம் வீட்டிற்குள் இருக்கா இல்லையா. குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும். ஒரு வீடியோ போடுங்க மேம்.

  • @ThenmozhyThen
    @ThenmozhyThen 3 роки тому +2

    It s true mam please solution

  • @kanimozhipandarinathan3200
    @kanimozhipandarinathan3200 3 роки тому +3

    Thanks for Ur kind helpul lecture

  • @mohanrajd8831
    @mohanrajd8831 2 роки тому

    Welcome your point u r correct

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 2 роки тому +2

    Sister💕❤ ungaloda vlogs super👌🙏

  • @suppiahanuradha3649
    @suppiahanuradha3649 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவலை வழங்கியமைக்கு நன்றி

  • @saigeetha1832
    @saigeetha1832 3 роки тому +1

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻அம்மா

  • @radhas8223
    @radhas8223 3 роки тому +2

    மேடம்.நீங்க கூறிய விஷயங்கள் நிறைய எங்கள் வீட்டில் கண்கூடாக பார்க்க முடிகிறது.இதை போக்க நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்.

  • @saraswathysaraswathyvasu5149
    @saraswathysaraswathyvasu5149 3 роки тому +1

    Romba correct madam ..
    enaku ipadiyeye dhan iruku romba thanks ..neenga sonnabadiye seiyaren madam..thank you so much .

  • @kannikathiravan9088
    @kannikathiravan9088 3 роки тому +1

    பயமா கூட இருக்கும் மா.இதற்கு தனியாப்போடுங்கம்மா.நன்றிம்மா🙏🙏

  • @sarojinikandasamy9773
    @sarojinikandasamy9773 3 роки тому +1

    Thanku so much sister🙏♥️🌹♥️

  • @paixamour1794
    @paixamour1794 2 роки тому

    Very true.... thanks for this video

  • @sarojap6976
    @sarojap6976 Рік тому

    Thanks. Akka

  • @mutayaemmanuel1742
    @mutayaemmanuel1742 3 роки тому +6

    Ninga solrathu enaku iruku. Solution irukuma maam

  • @aloysius.l5270
    @aloysius.l5270 3 роки тому +1

    உண்மை .. நான் அனுபவித்திருக்கிறேன்...

  • @e.bharathi2881
    @e.bharathi2881 3 роки тому

    என்னோட வீட்டுக்காரர் நீங்கள் சொல்வது போல் தான் எதிர்மறையாக பேசுவார் அடிக்கடி கோபப்படுவார் என்னையும் பிள்ளைகளையும் திட்டிக்கிட்டே இருப்பார் அவர் எங்கள் மேல் பாசமாக இருக்க என்ன செய்வது சகோதரி🙏

  • @govindarajp248
    @govindarajp248 3 роки тому +7

    Kandippa epdi negative thoughts la irunthu velila varrathu nnu sollunga mam.and negative vibration house la poga enna pannanum nu sollunga mam

    • @malathipanner1839
      @malathipanner1839 3 роки тому

      சாம்பிரானி தினமும் போடுங்க வீட்ல

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Рік тому

    Amma veettu outyil erithal ennathu endru ketpargal veetu vasalil erikkalama.ethiri name write pannalama amma.please reply amma.

  • @shashisharmila4395
    @shashisharmila4395 3 роки тому +2

    வணக்கம் சகோ !!! கண்டிப்பா இந்த பதிவின் தொடர்ச்சியாக நீங்க இன்னொரு தனி பதிவை எங்களுக்கு தரவேண்டும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому +1

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி

  • @lakshmimanoharan481
    @lakshmimanoharan481 3 роки тому +1

    Thanks madam...vellanthiyana voice...

  • @kodiguru9118
    @kodiguru9118 3 роки тому +6

    Eppothum tireda iruntha athu corona endra theeya sakthi very ondrum illai

  • @srinandhini5164
    @srinandhini5164 3 роки тому +1

    Thanks akka please good Result sooluinka 🙏🙏🙏

  • @vocabularyinenglish1337
    @vocabularyinenglish1337 2 роки тому

    Tq mam we also face this kind of negative energy

  • @ranjaniraaman772
    @ranjaniraaman772 3 роки тому

    Thank you sister. neenga soltra maari enga aththai than eppa pathalum engalaiyum thittuvanga ethavathu kurai sollikume eruppanga vaaila erunthu nalla varthaigale varathu. mathavangalukum sabam kuduthukum erupanga. athanala engaluku enga kulanthaikaluku than ethavathu problem vanthukume erukum. entha neramum thoonguvanga thuni thuvaikama apdiye aluku serthu vaipanga sister. sonna sandaiku varranga

  • @jacqulinejoseph7022
    @jacqulinejoseph7022 2 роки тому

    Ma'am v nice tips u given us thanks

  • @prabusubgee7878
    @prabusubgee7878 3 роки тому +3

    Madam Anaku adikadi udambu sari illama poguthu madam

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 3 роки тому

    100 percentage real madam.
    Your explanation real fact.
    Thank you very much Madam.
    Remedy podunka.

  • @rdpm13
    @rdpm13 2 роки тому

    நம்முடன் வீட்டில் இருப்பவர்களே அஷ்டமி நவமி அம்மாவாசைகளில் நாட்களில் செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியல.. வீட்டில் பூஜை செய்ய கூடாது. சாம்பிரானி போட கூடாது என்று சொல்லும் போது என்ன செய்வது.

  • @kanchanam8172
    @kanchanam8172 3 роки тому +1

    Indha theeya sakthi ngradhu edhu mam, pei pisasa illa namakku yaravadhu billi sooniyam seiyaradha solvangale adhuva?

  • @shaliniamrish3889
    @shaliniamrish3889 3 роки тому +3

    Thanks aloat for your video. So useful for suffering for negative energy⚡. Ya we are waiting for video🎥 mam

  • @vijimoorthi2062
    @vijimoorthi2062 3 роки тому +1

    🙏🙏🌷🌷thanks for your useful information sister👌👌👌🙏🙏

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 3 роки тому

    பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!

  • @suseelar7319
    @suseelar7319 2 роки тому

    Super madam sama it is true👌👌👌👌👌👌😲😲😲😲😲👍👍👍👍

  • @anandhipillay8557
    @anandhipillay8557 3 роки тому +1

    Ama sister. Ninga saria, arthama chonninga itilirunthu vidupadavum, thannai thidama irrukkavum alosanai chollirukkinga thanks

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому +1

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 3 роки тому +1

    Mam enkum same problem irunthuchi ipo koranjiruchi daily played kanda sasti kavasam but inum konjam apdithan iruku vunga videos follow panren mam thank you so much for your useful video

  • @ragu4445
    @ragu4445 3 роки тому +1

    Mam neeega chonna anaittum yagga veeetil unaikeran. Please tell me how to avoid clearly..

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi6829 3 роки тому +3

    Amma neka solrathu 💯true

  • @sathyaramanujam6456
    @sathyaramanujam6456 3 роки тому +2

    Thank you mam

  • @CarolKishen
    @CarolKishen 3 роки тому

    Unmai, payan ullathu taan. Nandri akka. Romba nandri.

  • @manichitra1665
    @manichitra1665 3 роки тому +3

    Neenga sonna Ella simtoms ennakku irukku madam,pudhu veettukku vanthu 2 month aguthu.romba kastama irukku

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      எல்லாம் சரியாகிவிடும் சகோதரி

  • @pavithra9633
    @pavithra9633 2 роки тому +1

    100 percent true mam

  • @indhugani1274
    @indhugani1274 3 роки тому +1

    ரொம்ப நன்றி அக்கா 🌹🌹🌹

  • @alwaysbehappy7745
    @alwaysbehappy7745 2 роки тому

    correct akka great advice thank you

  • @ad1vlogs524
    @ad1vlogs524 2 роки тому

    I find all symtem in my home what can I do pls tell me sister

  • @avasanthi9360
    @avasanthi9360 2 роки тому

    Thank you ma neenga sonathu unmai ethu Ellam enn veettil nadkerathu Enna Panna vazhi sollunga

  • @sathiyamoorthi370
    @sathiyamoorthi370 3 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை

  • @thanishkaofficialchannel5672
    @thanishkaofficialchannel5672 3 роки тому +1

    Enaku negative thoughts eruku ennoda husband kum enakum apapa sanda mis understanding uh eruku

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 2 роки тому +1

    எங்கள் வீட்டு குளியலறையில் அதிகமாக கொசுக்கள் அடைகிறது
    அதற்கு என்ன அறிகுறிகள் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @vijayalakshmia3143
    @vijayalakshmia3143 3 роки тому

    நன்றி மேடம் இதற்கான தீர்வு காணும் பதிவினை போடுங்கள் உங்களுக்கு மிக்க புண்ணியமாக இருக்கும் 🙏🙏

  • @j.dharun1-cj.dharun1-c2
    @j.dharun1-cj.dharun1-c2 2 роки тому

    Mam pls put negative energy part ll it is very useful for all. Thank y mam

  • @vinikutty9713
    @vinikutty9713 Рік тому

    Mam ninga solrathu ilam enga vitla nadanthukitu nadakuthu mam ithuku enna mam seiyanum pls solunga mam

  • @ks-wb5wm
    @ks-wb5wm 5 місяців тому

    Ippo idhu yellame yenga veetla nadandhutu irruku neega sonna yella ariguriyum irruku mam idha pannadhunanga irruka house onar dha pyedho pannirkaga yengla veedu gali panna solli sonnaga yengalaku veedu kedaikala mam nai kutty irruku so mathavanga yarrum veedu thara matraga dog irrukardhala so late agudhu neega veedu gali panna matriga nu solli yenga kitta sanda pottaga avanga silentha yella vellaiyum seiraga indha veetla vittu sekkiram poga mudiyala thadagal varrudhu idhuku yenna pannalam idhu seriyaga vazhi irrundha solluga mam plz link annupuga

  • @kalyanamm7666
    @kalyanamm7666 2 роки тому

    Thank you madam

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 роки тому

    நாங்க வெளி நாட்டில் இருக்கிறோம்
    சாம்ராணி புகை போடுவதே பயந்து தான் போடவேன்டும்
    அப்படி போட்டால் சாமி ரூம் கரி
    பிடிக்கிறது எனக்கு செவ்வாய் வெள்ளி பிரதோஷம் சதுர்த்தி இப்படி தினத்திலாவது காடா விட்டால் மனம் திருப்தி அடையாது

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      வாரத்தில் ஒரு முறை செய்வது நல்லது

  • @yazhiniharini7806
    @yazhiniharini7806 2 роки тому

    Amma palli niraya varuthu .thunigalla niraya ooruthu enna amma seirathu.reply pannuga pls amma pls.

  • @hariprasath6823
    @hariprasath6823 2 роки тому

    உண்மை உண்மை உண்மை நீங்கள் கூறுவது அப்படியேநடக்கிறதுஇதற்குதீர்வுஇருக்கிறதாபாம்புஅடிக்கடிவருதுசொல்லுங்க அக்கா

  • @bhavanidevarajan7708
    @bhavanidevarajan7708 3 роки тому +4

    Hi ma'am..i have a question about chozhi...how should we keep the chozhi in pooja room

  • @yazhiniharini7806
    @yazhiniharini7806 2 роки тому

    Amma en udambu romba tireddave irruku. Entha oru vela senjalum romba kastama therithu.ithuku enna meaning amma. Pls reply pannuga.pls

  • @tanikuttisettaigal4332
    @tanikuttisettaigal4332 Рік тому

    Ana amma adikadi enakkum en husb num sandai varuthu nimmathi illama irukku kulavi varuthu nenga soldrathu ellam sari than Ma enna pandrathu Ma

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 3 роки тому +1

    Please give us remedy as well

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 3 роки тому

    Mm crt than but enn visaysm enga appa central govt job varala 25 varusam atchu,,ennaku brother kum job one year ku mela erukathu ,,,eppa kuda principal kuda sanda theva ellama varuthu but Nan neraya Samy pooja seiven ,,,matra visayam ella

  • @santhamsubramaniam5941
    @santhamsubramaniam5941 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏நான் வீட்டில் 5 விளக்கு ஏற்று கிறேன் ஆனால் காமாட்சி அம்மன் விளக்கு மட்டும் பட்பட் என்று ஒரு சவுண்ட் வருது அது எரியும் போது, அதன் விவரம் தெரிந்தால் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏சிவாய நமஹ 🙏🙏🙏🌺🌺🌺

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி

    • @santhamsubramaniam5941
      @santhamsubramaniam5941 3 роки тому

      @@ThamizharasiBalamurugan மிகவும் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🎊🎊🎊🎊

  • @abinaya.s11-barchana.s8-e5
    @abinaya.s11-barchana.s8-e5 2 роки тому

    S aama mam nimmadhi illadha vaxhkai pillaigslum romba sangadatha kudukarsnga

  • @murugansubbiah1439
    @murugansubbiah1439 3 роки тому

    It is correct. What is the solution

  • @dominicvinithamary2895
    @dominicvinithamary2895 3 роки тому

    OK thank you sister

  • @bts-mo5mr
    @bts-mo5mr 3 роки тому

    Yes mam useful video pls update positive vibes video mam

  • @gnanamgayu9874
    @gnanamgayu9874 2 роки тому

    FULL STORY IS MINE SAMBRANE 2DAYS PODUVAN 3RD DAY HEALTH ISSUE REALLY 3DAYS ON BED MAMIYAR PODA MATTANGA ,NALLA SABANA VANGUVAN KADAVUL KETTA KASTAMO SANTOSHAMO ELLA AVAR PORUPU .HANDICAPPED RANGE MY DECEASE ENGA KULADEVAM PATHUKKUM

  • @subramanianb2868
    @subramanianb2868 3 роки тому

    Thanks mam very superb very happy to see dress code also superb thanks

  • @avikuttyskitchen
    @avikuttyskitchen 3 роки тому

    Exactly correct madam iam very suffer this problem pls any solution

  • @sangeetha2853
    @sangeetha2853 3 роки тому +17

    Mam enakku எப்போதும் பயம் உணர்வு இருக்கு also confused.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому +1

      Don't worry sister!! All will be fine soon...

    • @terracegardenfarmerschanne9408
      @terracegardenfarmerschanne9408 3 роки тому +1

      Edharkkum kavalai pada vendam.theeya shakthike ivlo power irukkuna appo kadavulukku? Neenga unga ishta deivathukitta muzhumaya saranadanji enakku ellame needhanu manamurugi vendi dhinam dhorum avarudaiya namatha ucharichu naalu perukku udhavi senjinganale podhum.