செய்வினை உண்மையா??செய்வினையால் பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும் அறிகுறிகள் என்ன??

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2021
  • In this video, I have explained about the black magic and the symptoms an individual experience when he is affected by black magic...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
    drmthamizh1401@gmail.com

КОМЕНТАРІ • 553

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Рік тому +117

    அறிகுறிகள் அனைத்தும் உண்மை. கடவுள் கூட உதவமுடியாதபடி செய்துள்ளார்கள். அனுபவித்தவர்களுக்குதான் அதன் வேதனை வலி தெரியும். மற்றவர்கள் நம்பமாட்டார்கள்.

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +10

    இப்போ எல்லாம் கெட்டது செய்றவங்கதான் அருமை யாக எந்த குறைவும் இல்லாம வாழரங்கா. நாங்கள் நிறைய ஏமாத்த பட்டிருக்கோம். இப்போ கூட காரணம் இல்லாம கஷ்ட படுகிறோம்.

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому +66

    ஆண்டவன் ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான் ஆரும் தப்ப
    முடினாது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +31

    ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ மெனக்கெட்டு பணமும் நேரமும் செலவு செய்து இது போல் செய்வினை வைத்து கெடுக்க நினைப்பது சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதே ஆகும் 🙏🙏🙏🙏
    யார் என்னென்ன இடையூருகள் தீயதை செய்தாலும் அதை அந்த சனீஸ்வரரே பார்த்து கொள்வார்
    🙏🙏🙏🙏
    *நாம் கடவுளை முழுமையாக நம்பி சரணடையும் போது செய்வினை செய்வாருக்கே திரும்பும்* 🙏🙏🙏🙏
    *ஓம் சனீச்சராய நமஹ* 🙏🙏🙏🙏

    • @jaisriharanjaisriharan3512
      @jaisriharanjaisriharan3512 2 роки тому +1

      correct

    • @RajaSingh-rh7wk
      @RajaSingh-rh7wk Рік тому

      செய்வினை வைத்தலன் செல்வசெழிப்போடுயிருக்கிறான். கட வுள் கூட நமக்கு உதவமாட்டார்.

    • @paramasiva3063
      @paramasiva3063 Рік тому +2

      Namma seiiyatha thappukku namma thandana anubavicha enna panna

    • @dhanyadharshan3685
      @dhanyadharshan3685 Рік тому

      Corect

    • @newtechnogoly007
      @newtechnogoly007 Рік тому

      Yes

  • @rajeshj7465
    @rajeshj7465 Рік тому +2

    One of the main topic madam, most needed for good people to safe guard from bad evil people. Continue this topic madam.

  • @mumtajmum389
    @mumtajmum389 5 місяців тому +1

    நீங்கள் சொன்னது அனைத்துமே என் வாழ்க்கையில் இருக்கிறது சகோதரி
    நான் வீட்டில் சிறியதாக ஒரு கடை வைத்து இருக்கிறேன் விற்பனைக்காக ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கி வந்து போடுவேன் ஆனால் அது மறுமுறை பார்த்தால் எந்த பொருள்களும் காணாமல் போய் விடும்
    கடன்கள் தான் அதிகமாகிறது வாங்கி போடும் பொருள்கள் அனைவரும் காணாமல் போவது தான் மிகவும் வேதனை

  • @nithishkhaan
    @nithishkhaan 2 роки тому +4

    தோழி
    நீங்கள் கூறிய நான்காவது அறிகுறி எனக்கும் இருக்கிறது . திடீரென தோல்பட்டையின் பக்கவாட்டில் தாங்கமுடியாத அளவிற்க்கு எரிச்சலும் அதே சமயத்தில் வலியும் உள்ளது . மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கின்றேன்
    என்னசெய்வதென்று தெரியவில்லை
    தற்க்கொலை என்னம் மட்டுமே மேளோங்கி உள்ளது

  • @chellamuthu4625
    @chellamuthu4625 2 роки тому +4

    Arikuri.. 1.sutrathai elanthu nirparkal (uravinarkal, vili naparkal). 2. Pillanga thavarana valiyil povathu. 3. Tharkolai ennam. 4 . Family la thodarchiyaga pathippukal

  • @sherines9983
    @sherines9983 2 роки тому +12

    Good information it's 💯 true sis I believe god bless your family 🙏❤️

  • @sudhathanigaivel4983
    @sudhathanigaivel4983 2 роки тому +4

    Please continue this topic. I want more information

  • @kavithakavi2014
    @kavithakavi2014 Рік тому +5

    Black magicயிலிருந்து விடுபட ஒரு vedio podunga mam.

  • @sajithkumar356
    @sajithkumar356 8 місяців тому +1

    Excellent video madam. Thanks for uploading this great video.

  • @priyankajayaraju6946
    @priyankajayaraju6946 2 роки тому +6

    Pls continue mam.. Tell the remedies mam

  • @vidyaradhakrishnan8038
    @vidyaradhakrishnan8038 2 роки тому

    Akka i lyk all ur videos .it helps alot in many ways so kandipa nxt video podunga... waiting for ur video...

  • @sodakkusiddhar
    @sodakkusiddhar 2 роки тому +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 роки тому +3

    Also... Congrats once again , 💯💯

  • @archanabalaji20
    @archanabalaji20 2 роки тому +8

    Yes you please continue the same topic

  • @sathyakannan7289
    @sathyakannan7289 2 роки тому

    Waiting for next video mam..to get rid of this blackmagic

  • @loki4160
    @loki4160 2 роки тому +5

    Everything is true sis.. Pls tell the solution

  • @loguprabhaprabha8879
    @loguprabhaprabha8879 2 роки тому +8

    அம்மா இந்த செய்வினை யார் நமக்கு செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @parameswarans2752
    @parameswarans2752 2 роки тому +3

    Thanks for information Mam 🙏

  • @r.anujayar.anujaya4440
    @r.anujayar.anujaya4440 2 роки тому +36

    வணக்கம் ,தோழி அதற்குப் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்க தோழி 🙏🏼

  • @chitraj3145
    @chitraj3145 2 роки тому +4

    கடவுள் நம்பிக்கை அதிகம்
    உண்டு கடவுளுக்கு மிஞ்சிய
    சக்தி உண்டா ?கடவுள் நினைத்தரல் திருப்பி விடுவார்.

    • @muthumarygunasekar8789
      @muthumarygunasekar8789 Рік тому +2

      Kadavulaiye katti podubavargalum erukkiraargal . pollatha vulagham ethu,

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 2 роки тому +1

    U hv really taken a good subject mam. But sure the person who is doing bad for others may b nice fr timebeing,. Still it gives a very veryyy bad effect to the person who is doing bad for others once it relapses.

  • @madhavipillay9411
    @madhavipillay9411 2 роки тому +5

    It's correct ma'am . Plz continue on this topic. We want know about this remedy. Who are suffering from this problem we can suggest them.

  • @keerthiraj8157
    @keerthiraj8157 2 роки тому +2

    Waiting for your next video akka...

  • @dhayaananthiananthi3237
    @dhayaananthiananthi3237 Рік тому +3

    நீங்கள் சொல்வது அனதை்தும் உண்மை

  • @sujair5145
    @sujair5145 Рік тому

    Excellent video mam

  • @gauthamgau8144
    @gauthamgau8144 2 роки тому +5

    Those who doesnt like this topic pls skip bcoz it might be needed for someone who suffers...
    Pls try to give some solution to safeguard from these black magics..👏👍👌

  • @dineshkumarpaper-xt1bc
    @dineshkumarpaper-xt1bc 7 місяців тому

    Thankyou for your information

  • @bts-mo5mr
    @bts-mo5mr 2 роки тому +2

    Useful message dhan mam positive negative rendum vendum 😊

  • @lakshmivenkateshwara7766
    @lakshmivenkateshwara7766 2 роки тому +2

    வணக்கம் நாங்கள் பல மாதங்களாய் வீடு கட்ட இடம் தேடிக்கொண்டு இருந்தோம் கிடைக்க வில்லை நீங்கள் கூறிய வெற்றி இலை தீபம் ஏற்றிய மூன்றாவது வாரம் நாங்கள் இடம் வாங்கி விட்டோம் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @BalaKrishnan-gc2io
      @BalaKrishnan-gc2io 17 днів тому

      அம்மா பரிகாரம் சொல்லுங்க

  • @bhuvaneswari4447
    @bhuvaneswari4447 2 роки тому +4

    speak about this topic people will know about both positive things and negative things. its a awareness topic. u continue sister. last week i have severe headache and back pain cant express anything in words. after wear lord shiva silver dollar in my chain both will get vanished. its something miracle. you speak about this topic lets discuss.

    • @govindarajp248
      @govindarajp248 2 роки тому

      Sivan dollar wear paneengala .enakum headache ,kaluthu vali jasthi ya iruku mam.pls wear panrathuku apram head ache poorucha.pls sollunga

    • @bhuvaneswari4447
      @bhuvaneswari4447 2 роки тому

      @@govindarajp248 yes poiduchu

    • @govindarajp248
      @govindarajp248 2 роки тому

      @@bhuvaneswari4447 ok.thank sister.s silver doller na velli dollar thana.

    • @govindarajp248
      @govindarajp248 2 роки тому

      @@bhuvaneswari4447 shivan doller marriage ana nan podalama sis.

    • @bhuvaneswari4447
      @bhuvaneswari4447 2 роки тому

      @@govindarajp248 yesss

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому +1

    Very nice video thank you

  • @veerapandiyanveerapandiyan1266

    உண்மை தான் நீங்கள் சொல்வது

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Рік тому +5

    நீங்கள் சொல்வது 100 % உண்மை . இதனை பற்றி தெரியாதவர்களுக்கு இது புதிர் . செய்வினையில் பல விதம் இருக்கிறது சகோதரி. இதனால் என் தாயை பறிகொடுத்தேன் .

    • @heartkiller8871
      @heartkiller8871 Рік тому +1

      செய்வினையால் ஏற்படும் மரணம் எப்படி இருக்கும்
      காரணம் தெரியாமல் இருக்குமா அல்லது ஏதாவது காரணம் இருக்குமா

    • @anandhinakshathra4703
      @anandhinakshathra4703 Рік тому +1

      @@heartkiller8871 காரணங்களோடு சில காரணம் இல்லாமல் பல .

  • @jjohnseeli5830
    @jjohnseeli5830 Рік тому

    அக்கா நீங்க சொல்றது உண்மைதான் நீங்க சொல்றது எல்லா அறிகுறியும் என்கிட்ட இருக்கு எல்லா சிம்டம்ஸ் என்கிட்ட இருக்கு ....

  • @malathibabu4734
    @malathibabu4734 2 роки тому

    Thanks for your help

  • @KowsiPk-sk6og
    @KowsiPk-sk6og 15 днів тому

    😢akka crct 💯first sonnathu vitla yaro irukura mathiriye iruku
    😢 mutiyama vanthutu iruku akka yarkittayume ithellam pathi pesamutiyala hospital ponalum sari aagala
    😢
    Doubt irukavum than akka check panna vanthen thanks akka💯😢

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 2 роки тому +4

    தீர்விற்கான இன்னொரு பதிவு போடுங்க...

  • @harichannel8353
    @harichannel8353 2 роки тому +1

    Nandri ma

  • @aathityameenuaadhithyameen4615

    It's true..100 percent..nasama pohattum...dhrohihal...!

  • @angelcute3524
    @angelcute3524 Рік тому

    Thank you 💖

  • @Sridevi25223
    @Sridevi25223 2 роки тому +2

    Dailyum night la thoongum bodhu mid night la alarite iruken sis.. thaniya room la padutha bayama iruku.. light on panni padutha konjam bayam illama iruku sis idhum andha ariguri dhana sollunga sissy.🙏

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi6829 2 роки тому

    Kandipa ithuku thervu sollunks itha pathi na vedio sekiram podunka pls mam.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 6 місяців тому

    Thank you so much

  • @prasadkantharaj2773
    @prasadkantharaj2773 2 роки тому +4

    பரிகாரம் இருக்கிறத? துக்ஷ்ட சக்திகள் விளக என்ன செய்ய வேண்டும்...

  • @nivethamodhi817
    @nivethamodhi817 2 роки тому +2

    Mam Enga veetil Dailiyum sandai Ellorum avlo close ah irunthom Ippo pathalae oru enemy feel varuthu Periya sandai varuthu Adi thadi kuda varuthu mam Etharku Enna pannanum Mam

  • @maryjerad8788
    @maryjerad8788 6 місяців тому

    May God bless you always

  • @saratha2598
    @saratha2598 2 роки тому

    Arumaiyana thagaval mam nandri

  • @jerivlogs9332
    @jerivlogs9332 2 роки тому

    Good information sis tq sis

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому +12

    Mikka nandri ma 🙏❤️👍🌺itharku theervu ennanu sollunga ma 🙏❤️

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls 5 місяців тому

    Absolutely TRUE.

  • @lalithalalitha5890
    @lalithalalitha5890 2 роки тому

    சகோதரி எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இது போல எனக்கு தெரிந்து நான் யாரையும் பார்த்து இல்லை. திருமணம் செய்து கொடுத்த பிறகு பெற்ற தாயும் மகளும் பேச கூடாது மகள் அம்மா வீட்டிற்கு வர கூடாது அம்மா மகள் வீட்டிற்கு வர கூடாது
    மொபைல் போனில் கூட தொடர் பு கொண்டால் மகளை பேசுவதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் ரேவதியை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். இப்போது எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. மொத்தத்தில் ரேவதி வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக உள்ளது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ரேவதி க்கு குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசுவதற்கு மற்றும் பார்ப்பதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் எப்படி தான் பெற்ற தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசாமல் பார்க்காமல் இருக்கிறாள் என்று தான் தெரியவில்லை

  • @premakumarpremakumar8734
    @premakumarpremakumar8734 2 роки тому +1

    இதற்கு பரிகாரமாக ஒரு விடியோ போடுங்க சிஸ்டர் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

  • @sivagamithiyagarajan9256
    @sivagamithiyagarajan9256 2 роки тому +29

    பாதுகாப்பது எப்படி ? வழி சொல்லுங்க?

    • @parameswarirenganathan1748
      @parameswarirenganathan1748 2 роки тому +1

      Padukkapathu eppadi Worli yah denim Solan Gamma

    • @user-qd6zx6dx9z
      @user-qd6zx6dx9z 2 місяці тому

      Eanàthu peyar vadivel neengalsolvathupol pala
      Varudangalaga noiel
      Kastapatukondirukeren
      Etharku thervusolavum

  • @rajivvarshan457
    @rajivvarshan457 Рік тому

    💯 true same problem in my life

  • @kamalavenigokul7499
    @kamalavenigokul7499 2 роки тому

    Thanks mam

  • @kadirdoo898
    @kadirdoo898 Рік тому +12

    செய்வினை செய்திருந்தால் எப்படி பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கு வழி சொல்லுங்களே🙏🙏🙏

  • @dada-bp7nf
    @dada-bp7nf Рік тому +1

    Neega solvathu unmai mam athla eppati vidupada mudium video panuga mam 👍

  • @avveeru9501
    @avveeru9501 2 роки тому

    Super sister

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 2 роки тому +3

    அருமை, நல்ல தகவல்,அடுத்த பதிவில் இதை பற்றி பார்ப்போம் சகோதரி 🙏🙏

  • @anandhipillay8557
    @anandhipillay8557 2 роки тому +1

    Thanks sister good information.parikaram cholllunga ippadi silasamayam nadakku ithil irrunthu vidupada vali chollunga nalamana valkaikku nallathu 🥰👍

  • @anandonlineshoppingsareesc6059
    @anandonlineshoppingsareesc6059 2 роки тому

    Nandri 🙏

  • @mageanjali6709
    @mageanjali6709 2 роки тому +1

    This is true.. Those who don't believe pls skip this video.... These are 100 percent ✅.. When u are go through this situation.... U can believe..... Pls mam.. Tell me how to overcome from this.

  • @devindevin4573
    @devindevin4573 2 роки тому +1

    Positive nu onnu irundha negative nu onnu kandippa irukkum, positive energy ya yeppadi veetukulla Iruka venumnu ninaikiromo adha maadhiri negative energy ya veetaivittu veliyetra vendum, thayavu seidhu idharkaana vazhibaattu muraigalai pagirndhal nanraaga irukkum, thevai paduvorku kandippaga vudhavum, nandri 🙏🙏🙏

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 Рік тому +1

    வணக்கம் சகோதரி கண்டிப்பாக இந்த மாதிரி பதிவுக்கு நலலபரிகாரம் சொல்லவும்நன்றி

  • @Wolf-ffx558
    @Wolf-ffx558 2 роки тому +4

    This msg true. Am waiting for our next msg thank you sis.

  • @sriadhitya6658
    @sriadhitya6658 Рік тому

    💯 true mam please tell the solution

  • @sangavikutty52
    @sangavikutty52 2 роки тому +7

    99% true madam. My son is always stays alone in his room. From 10months he things I m his enemy. Please tell me solution mam.

  • @bamap4274
    @bamap4274 2 роки тому +8

    I suffered like this for a long time done by blood relations.

    • @swathireva2816
      @swathireva2816 Рік тому +1

      How to get rid of the problem, please tell

  • @p.dhamodharan9455
    @p.dhamodharan9455 2 роки тому

    Yes mam neenga sonnadhula oru 5 vishyam anubava poorvama nan anubavichuten eppa enga amma va elandhuten edharku pathil pariharam ellaya mam apadiye senjavangluku edhavadhu thandanai kidaika pariharam sollunga mama

  • @birapabavani1334
    @birapabavani1334 2 роки тому +2

    உண்மை 100வீதம்.

  • @gomsvg4760
    @gomsvg4760 2 роки тому

    Mam oru veetla annan tambi erukkom... Eppo taniya poganun so mela methaikku polama illa nanga keelave erundhuttu avagala mela poga sollalama mam pls solluga... Nagadhan periyavaga.. Kolundhanar mela poganuma illa nanga mela poganuma solluga pls

  • @shashisharmila4395
    @shashisharmila4395 2 роки тому +1

    Vanakkam anbu Sago!!! Nalla oru pathivu ithu, kandippa deiva shakthi niraintha intha ulagil theeya shakthigalum undu enbathu unmaiye!!! Kandippa neenga ithanai patri melum nalla pala ariya tagavalgalai engalukku tarumaaru naan taalmaiyudan ketdukolgiren!!! Intha seivinai kolaarugalaal niraiyaper tevaiyillaatha thunbangalukku aalaagi avathi padugiraargal, ungalaal atharkku oru mutrupulli vaika vaippu undu endraal, tayavu seithu athanai ningal sari seythu tara naan vendi ketkiren, nandri!!

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      Sure sister... I lost my dear one at my young age,due to this...still I can't understand the mystery behind it... Anyway, Thank you so much for sharing your thoughts

    • @shashisharmila4395
      @shashisharmila4395 2 роки тому

      @@ThamizharasiBalamurugan Very sad to hear this but God will definitely guide u, Sis....I truly believe in God!!! U did tell us in ur earlier videos tat u were unwell for sometimes n ur friend gave u the MahaVishnu's manthram then u get back to normal n now u bcome everyone's dearest good friend!!

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 роки тому +1

      Yes sister...I should say it's my rebirth...

    • @shashisharmila4395
      @shashisharmila4395 2 роки тому

      @@ThamizharasiBalamurugan God bless u, Sago!

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому +1

    Amma v2la enakum en ammakum fight atikati karanam ilama varuthu ma yen amma fmly problem varuthu parijarm solunka amma plz

  • @loki4160
    @loki4160 2 роки тому

    Pls talk about this topic ..

  • @suseelar7319
    @suseelar7319 Рік тому

    Super super madam 👌👌👌👌👌😲😲😲👍👍👍👍

  • @DeviDevi-oq5ni
    @DeviDevi-oq5ni 2 роки тому +1

    Continue madam

  • @ckck6375
    @ckck6375 2 роки тому +1

    I am suffering from this problem sister

  • @DheeranDheeran-yj7ec
    @DheeranDheeran-yj7ec 5 місяців тому

    Correct ta soldringa madam 10 years intha problem iruku but intha problem kulla irunthu veliya varathu eppadinu theriyala nanum kovil church pallivasal tharganu poi pakuren but sariya aga matenguthu intha problem sariyaga oru video podunga madam please

  • @rajir2361
    @rajir2361 2 роки тому +1

    Super madam, please continue with parikaarams

  • @saishanthi447
    @saishanthi447 2 роки тому +1

    சகோதரி என் கணவருக்கு இந்த செய்வினை இருந்தது ஆனால் அவர் நல்லா தான் இருந்தார் ஆனால் அந்த ஆட்கள் சொல்வது மட்டும் தான் கேட்டார் வீட்டு ஞாபகம் இல்லை இப்போ அந்த மருந்து எடுத்து விட்டோம் இப்போ பரவாயில்லை

  • @tamiltamil9170
    @tamiltamil9170 2 роки тому

    Mam kadan pirachana niraya erugu mam melum melum selavu vanthute erugu mam udambugu mudiyatha poguthu mam ethargu oru pariharam sollunga mam

  • @sherines9983
    @sherines9983 2 роки тому +1

    I want sis good remedy plzzzzzzzz 🙏

  • @vgomathi5521
    @vgomathi5521 9 місяців тому +1

    Unmai madam

  • @sivakumars7354
    @sivakumars7354 2 роки тому

    Kandipa negative va pathiyum therindukolanaum. Black magic unmai naan athanal padikkapattavan. Adutha adutha video va poundaga apathan negative va samalikka mudiyum

  • @sathiavani776
    @sathiavani776 3 місяці тому

    Correct mam இது உண்மை

  • @chellamuthu4625
    @chellamuthu4625 2 роки тому

    Yes true

  • @ramyacreations8865
    @ramyacreations8865 2 роки тому

    True

  • @madhumitha7776
    @madhumitha7776 2 роки тому

    Nijam amma

  • @vijaym3663
    @vijaym3663 2 роки тому

    True madam

  • @musicrelaxation6980
    @musicrelaxation6980 Рік тому

    Sister enakkum ippo oru problem sister.idhu nane pannikkittadhu illa yaravaddhu black magic pannadhanum theriyala sister.apdi edhavadhu irundha enakku senjavanga enkitta vandhu sorry kekkanum sister.adhu nadakkuma pls sister appo dhan enna proof panna mudiyum.pls reply me sister

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 Рік тому

    True 30 years I’m suffering 😢

  • @sakthinithi5564
    @sakthinithi5564 2 роки тому +1

    Koil poganum neithalum pogamudila enan theriyal solunga please

  • @manivannanmanivannan3846
    @manivannanmanivannan3846 Місяць тому

    Correct madam

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 2 роки тому

    நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளையும் நான் உணர்ந்துள்ளேன்.இப்பவும் தொடர்கிறது. தயவுசெய்து தீர்வு சொல்லவும்

  • @lovelysurya9452
    @lovelysurya9452 4 місяці тому

    💯💯💯true

  • @sekarnami2523
    @sekarnami2523 2 роки тому +2

    100% உண்மை

  • @harichannel8353
    @harichannel8353 2 роки тому

    🙏🙏🙏