தமிழ்நாட்டில் நீட்டிக்க இருக்கும் 6 ரயில்கள் 😮 திருச்சி ரயில் நெல்லை வரை , நாகர்கோவில் ரயில்கள் 🙀

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • தமிழ்நாட்டில் நீட்டிக்க இருக்கும் 6 ரயில்கள் 😮 திருச்சி - ஹவுரா ரயில் திருநெல்வேலி வரை , திருவண்ணாமலை - சென்னை நேரடி ரயில் | சென்னை - நாகர்கோவில் ரயில்கள் கன்னியாகுமரி வரை | பெங்களூர் - சென்னை ரயில் திருச்சி வரை 🙀 | தாம்பரம் உடன் சிலம்பு & மகால் ரயில்கள் நிறுத்தம் 🫢 | போடி - சென்னை எக்ஸ்பிரஸ் 4 நாட்களுக்கு என பல ... | முழு தகவல் உள்ளே 👇
    #tamilnadu #trains #southernrailway #indianrailways #information #trichy #chennai #bengaluru #howrah #nagercoil #kanyakumari #theni #madurai #bodinayakkanur #punalur #tirunelveli #coimbatore #bangalore #pollachi #palakkad #railnews #tiruvannamalai #updates #latestnews #railway #railwaynews #tamilnadunews

КОМЕНТАРІ • 127

  • @suresha9863
    @suresha9863 3 місяці тому +18

    கேரளா நீட்டிப்பு ரயில்களுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கும் தமிழக பகுதிகளுக்கு சந்தேகம் தான்

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 3 місяці тому +10

    Tirunelveli la irunthu Kerala valiya pora.. Jamnagar/ Bilaspur/ HUMSAFAR express.. Nagercoil-Shalimar Gurudev Express
    Kanniyakumari- Dibrugarh 3 days.
    Virudhunagar /Madurai /Trichy /Villupuram valiya Full route change pannanum... bro..
    .. Kerala ku thaa neraiya train iruku😤

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 3 місяці тому +21

    1. தாம்பரம் - ஜசிதிஹ் வாராந்திர ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
    2. திண்டுக்கல் - விழுப்புரம் ரயிலை மீண்டும் மதுரையில் இருந்து இயக்க வேண்டும்.
    3. சென்னை சென்ட்ரல் - ஹ. நிஜாமுதீன் கரீப் ரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
    4. ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
    5. சிலம்பு, மகால் ரயில்களை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
    6. கன்னியாகுமரி - தாம்பரம் இடையே விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக ஒரு புதிய தினசரி இரவு ரயிலை இயக்க வேண்டும்.
    7. திருச்சி - ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
    8. மதுரை - ராமேஸ்வரம் இடையே ஒரு இரவு நேர தினசரி புதிய பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.
    9. மன்னார்குடி - காரைக்குடி ரயிலை மீண்டும் மானாமதுரையில் இருந்து இயக்க வேண்டும்.
    10. திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும்.

    • @indian78166
      @indian78166 3 місяці тому +2

      All No chances especially that Tambaram Jasidh to madurai and Humsafar to sengottai + That garib rath to Nagercoil 😂

    • @kumaravel743
      @kumaravel743 3 місяці тому +1

      😂🤣 ithalam andavanuke adukathu da sami

    • @Abimanyu-jy2cs
      @Abimanyu-jy2cs 3 місяці тому

      மன்னனார்குடி ரயில் ராமேஸ்வரம் வந்தால் நன்றாகா இருக்கும்

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 3 місяці тому

      @@kumaravel743 🤣🤣

    • @vigneshc2620
      @vigneshc2620 3 місяці тому

      Hamsafar to Sengottai
      Who will use ?
      How people can afford for 3rd AC price

  • @saravananck4369
    @saravananck4369 3 місяці тому +25

    Uday express பழனிக்கு நீட்டிப்பு செய்வதே நியாயம்

    • @sureshv-lq1ti
      @sureshv-lq1ti 3 місяці тому +1

      It's true

    • @krishnamoorthy6534
      @krishnamoorthy6534 4 дні тому

      ஏன் திண்டுக்கல் வரை நீட்டிக்கலாமே வரட்டுமே இப்படி ஒரு ரயில் திண்டுக்கல் இருந்து புது ரூட்டில் பெங்களூருக்கு ரயில் ஆஹா நடந்தால் சூப்பராக இருக்கும் அமையுமா???

    • @saravananck4369
      @saravananck4369 3 дні тому

      @@krishnamoorthy6534 இது அதைவிட அருமை. வசதியும் அதிகம்

  • @user-wv8kx5sd5v
    @user-wv8kx5sd5v 3 місяці тому +7

    Rameswaram- Okha express biweekly maathuna nalla irukkum. Ticketey kedaika matinguthu

  • @athimoolamsubbaiyah3462
    @athimoolamsubbaiyah3462 3 місяці тому +3

    பழனி வரை நீடித்துஇயக்குவது தான் சாலச்சிறந்தது பழனி பொள்ளாச்சி பாலக்காடு கோவை வழியாக இயக்கினால் கேரளா மக்களுக்கு மிகவும் பயன் தரும்

  • @nagarajang4403
    @nagarajang4403 3 місяці тому +4

    மதுரை ஓசூர் பகல் நேரத்தில் ரயில் வேண்டும்

  • @Sattatamizh
    @Sattatamizh 3 місяці тому +11

    சகோ, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தொடர்வண்டி வாரியத்திற்கு எவ்வாறு கடிதம் எழுதி அனுப்புவது குறித்து விரிவான காணொளி வெளியிடுங்கள் .

    • @esakkivel2447
      @esakkivel2447 3 місяці тому +3

      அருமையான கேள்வி❓

  • @gopalkrishnaraj4554
    @gopalkrishnaraj4554 3 місяці тому +5

    Wow!!! 🎉 Good news for 22629/22630 Tirunelveli Dadar Superfast Express... Long waiting demands of Tamil people staying in Konkan Region... Biweekly ah run panna inno super ah irukum ❤😍🔥

    • @esakkivel2447
      @esakkivel2447 3 місяці тому

      இந்த தொகுப்பில் உள்ளது போல் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இயக்கினால் நல்ல வருமானம் வரும்
      அதைப் போல தென் மாவட்டங்களில் இருந்து கொங்கன் பாதையாக செல்லும் ஒரே ரயிலும் இதுதான்

    • @gopalkrishnaraj4554
      @gopalkrishnaraj4554 3 місяці тому

      @@esakkivel2447 yes bro, correct!!!

  • @jayamgovind9003
    @jayamgovind9003 3 місяці тому +5

    பெங்களூரில் இருந்து கோவை மற்றும் கேரளா செல்லும் பல ரயில்கள் ஓசூர், தர்மபுரி, சேலம் வழியாக இயக்காமல் தலையை சுத்தி மூக்கை தொடுவது போல பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக இயக்குவதின் நோக்கம் என்னவாக இருக்கும்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +3

      இரட்டை ரயில் பாதை | வேகமான பாதை

    • @jayamgovind9003
      @jayamgovind9003 3 місяці тому +2

      @@sibikumarvlogs Hi Bro அடுத்த வாரம் கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் AC CC-யில் இரண்டு டிக்கெட் IRCTC APP மூலம் புக்கிங் செய்து இருந்தேன். இப்போது அந்த டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டும். ஆனால் அந்த டிக்கெட் எந்த User Id யில் புக்கிங் செய்தேன், யாரிடம் புக்கிங் செய்தேன் என மறந்து விட்டேன்... அந்த டிக்கெட் அல்லது PNR நெம்பரை வைத்து ID கண்டுபிடித்து அந்த டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியுமா..?

    • @senthilkannanatwork
      @senthilkannanatwork 3 місяці тому +1

      Double track, fastest route - Hosur Dharmapuri route - Ghat Section and turnings are more, so can't go fast in this route...

  • @komaldas1892
    @komaldas1892 3 місяці тому +4

    Very grateful 😅❤❤

  • @ezhilarasanm3052
    @ezhilarasanm3052 3 місяці тому +2

    Uday express sa palani varaikum extend pannuna useful la irukum...

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 місяці тому +3

    Super Information 🎉🎉

  • @vasudevan1436
    @vasudevan1436 3 місяці тому +6

    Any update on Ramanathapuram - Rameshwaram Electrification?

  • @nagarajang4403
    @nagarajang4403 3 місяці тому +2

    மதுரை கோழிக்கோடு பகல் நேர இண்டர்சிட்டி இரயில் வேண்டும்

  • @user-yl5em3lm6b
    @user-yl5em3lm6b 3 місяці тому +2

    Virudachalam Salem DEMU must extend upto Cuddalore port Junction

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 місяці тому +3

    Bro., SIBI Kumar your infos., all are very, very nice. Pl let me know, that Tambaram to Kovai via Villupuram, Mayavaram, Kumbakonam, Tanjavur, Trichy, Dindugal, Pazani, Pollachi train timetable.

  • @user-hq5mm1zo8l
    @user-hq5mm1zo8l 3 місяці тому +3

    Sengotai to Bangalore express weekly vedanum tirunelveli to kollam passenger vitalam ellai na rack sharing vitalam

  • @user-og2gh5lc4e
    @user-og2gh5lc4e 3 місяці тому +2

    Ksr Bangalore to Trichy via Egmore is a super move

  • @BigFilmStudio
    @BigFilmStudio 3 місяці тому +3

    Madurai to punaloor train velankanni vari neetika vendum

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 місяці тому +2

    chennai beach egmore 4th line work complete aana thaan more extension possible. then also royapuram to basinbridge x crossing congested route . halt poottuduvaanga

  • @tkamusementexpress
    @tkamusementexpress 3 місяці тому +10

    Extend Trichy (2)Humsafar upto Tirunelveli
    Tirunelveli (1)Humsafar upto Trichy

  • @immanuelrailfans7111
    @immanuelrailfans7111 3 місяці тому +3

    Super information 😊

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 3 місяці тому +11

    சேலம் கோட்டம் ஒரு தத்தி. 😢
    Oru train koodava kettu vanga mudila.
    Madurai division Trichy division lam epdi active ah irukkanga. Aana salem division own train ah matha division ku kodukka propose panni vechurukkanga

    • @dinesh7531
      @dinesh7531 3 місяці тому +2

      Correct bro 🙌

    • @anandbaskar5734
      @anandbaskar5734 3 місяці тому +2

      madurai division unofficially controlled by tvc division . so poorly developed infra

  • @user-jv4zj8yp6h
    @user-jv4zj8yp6h 3 місяці тому +5

    வேளாங்கண்ணி நாகர்கோவில் இரயில் நிரந்தரமாக வருமா

    • @skannathasan6873
      @skannathasan6873 3 місяці тому +1

      வேளாங்கண்ணி
      நாகர் கோவில் ரயில் நிரந்தரமாக வந்தால் நாகப்பட்டினம் திருவாரூர் வழியாக திண்டுக்கல் மதுரை வரை செல்லும் நேரடி ரயில் கிடைக்கும்....

    • @user-jv4zj8yp6h
      @user-jv4zj8yp6h 3 місяці тому +1

      @@skannathasan6873 வந்தா நல்லா இருக்கும். ஆனா வரணுமே

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 3 місяці тому +3

    Mahal SF & Silambu SF Daily Running Ku Any Chance?? From Tambaram - MDU/SCT??

  • @krishnamoorthy6534
    @krishnamoorthy6534 4 дні тому

    மதுரை டூ ராமேஸ்வரம் இயங்கும் 2 ரயில்களில் 1 ரயிலை திண்டுக்கல் வரை நீட்டிக்க வேண்டும் அல்லது திண்டுக்கல் டூ மதுரை பயணிகள் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் வாய்ப்பு இருக்குதா SIBI BRO

  • @athisram3568
    @athisram3568 3 місяці тому +1

    இந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை பங்களாதேஷ் வரை நீட்டிப்பார்களா??

  • @imranta9066
    @imranta9066 3 місяці тому +2

    Already cape to hwh Saturday run aaytu iruku

  • @sankaruma5393
    @sankaruma5393 3 місяці тому +1

    Your Postings are always very informative! Well done!!

  • @Netrikkan994
    @Netrikkan994 3 місяці тому +4

    சகோ... மக்களவை தேர்தல் ஸ்பெஷல் ட்ரெயின் தென் மாவட்டங்களுக்கு உண்டா?

  • @prabhup8441
    @prabhup8441 3 місяці тому +2

    Amritha exp epo sibi rameswaram ku extern panuvanga

  • @harishankarep8171
    @harishankarep8171 3 місяці тому +1

    16381 jayanthi janatha exp மும்பை வரை இயக்கப்பட்ட ரயில் தான். ஆனால் கொரோனாவுக்கு பின்னர் புனேவோடு நிறுத்தப்பட்டது.

  • @skannathasan6873
    @skannathasan6873 3 місяці тому +2

    திருச்சி தஞ்சாவூர் டெமோ ரயில் திருவாரூர் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்று சொன்னீர்கள் அப்படி நீட்டிப்பு செய்தால் காலை 8:00 மணிக்கு முன்பாக திருவாரூர் மக்களுக்கு திருச்சி வரை செல்ல ரயில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா...... உண்மைத்தன்மையை கூறவும்

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 місяці тому +2

    12657/58 it's doubt till tpj... None of tpj crowd will prefer via Chennai... We need to consider this as one new train to trichy from Chennai.
    Additionally this train shares the rake to Karnataka express.

  • @tkamusementexpress
    @tkamusementexpress 3 місяці тому +3

    Operate atleast 1long train from Virudhunagar jn

  • @AshwinKrishna.CCholayil
    @AshwinKrishna.CCholayil 3 місяці тому +2

    🥳

  • @pushpaa5323
    @pushpaa5323 3 місяці тому +4

    Chennai mail Trichy varikum extension pannrathu Sema Choice Late night la benguluru irrunthu early morning Chennai and morning Trichy reach agaramare Sema timings etha main line via oprate panna Mysuru mailadythurai express ku sema alternative VA irrukum hope IR will consider this give fast approval

    • @harikrish3586
      @harikrish3586 3 місяці тому +1

      No bro Chennai ku already ore oru night train dhan iruku Bengaluru ku kaveri express adhu direct train mysuru ku Chennai to Bengaluru ticket kedaikadhu indha trainku idhula Trichy vara extend panna train situation mosama irukum

    • @anandbaskar5734
      @anandbaskar5734 3 місяці тому +1

      tpj sbc via namkkal salem hosur is best route

  • @gopalakrishnanramamoorthy3236
    @gopalakrishnanramamoorthy3236 2 місяці тому

    Bangalore- to velankanni morning time rail. It helps the passenger come from Bangalore tovelankanni

  • @subramanianvk8289
    @subramanianvk8289 3 місяці тому +1

    Sadly no new trains from Tiruchirappalli

  • @nagarajang4403
    @nagarajang4403 3 місяці тому +1

    சேலம் மதுரை பகல் நேர ரயில் வேண்டும்

  • @parameshy7187
    @parameshy7187 3 місяці тому +2

    Night from cbe to SBc via Whitefield

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 місяці тому

    Palakkad to Bangalore Via Pollachi, Pazani, Dindugal, Karur, Namakkal, Salem, Hosur one night time super fast exprees should be run in due course. Our SR headquaters officials must consider our request.

  • @PT-EBOOBALAN
    @PT-EBOOBALAN 3 місяці тому +2

    Sibi sir, any updates about Guduvancheri to Sriperumbudur new lines?

  • @vijayanthonynathan.s3056
    @vijayanthonynathan.s3056 3 місяці тому +1

    Bro if Bangalore mail extended to Trichy it will be very useful for passengers as of now mayiladuturai express is the only one train runs daily and ticket waiting issue will be solved

  • @rubeshm3020
    @rubeshm3020 3 місяці тому +1

    There a Railway station in Salem Division. METTUR DAM people of this place request to restore the trains stopped from here.Indian Railways completely ignoring this and trying to remove this station from Indian Railways passanger service map

  • @muthukumar-sk4ou
    @muthukumar-sk4ou 3 місяці тому +2

    Pothanur la reversal illa. Pollachi la reversal . Mas pgt express route

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +2

      Podanur la irundhu straight aa vanthu Pollachi la reversal nu tha sollirken

  • @ganeshbalakrishnan782
    @ganeshbalakrishnan782 3 місяці тому +2

    Silambu express sengottai plat form athika pettikal nirutha mudiyathunu than petikal increase pannali, Tbm to sengottai silambu matrinal petikal increase seiya matargal...

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      Ohoo 😅 , railway ku theriyatha pudhu matter sollirkinga 😂, summa ponga bro , proof ee potruken ipo tha

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 3 місяці тому +3

    Chennai mail isn't possible already it's more demand in Chennai Bangalore route

  • @dswami54
    @dswami54 3 місяці тому +2

    Tambaram station urgently needs "Escalator or Lift" facility enable senior citizen and handicapped passenger can reach platfrom safely. On behalf of senior citizen passengers I request the southern Railway to implement the above facility before increasing additional trains via tambaram and also originate from tambaram

  • @rajurawal3468
    @rajurawal3468 3 місяці тому +3

    Bro ten to ju new train proposal have fully time table

  • @swaminathanraman
    @swaminathanraman 3 місяці тому +2

    Banglore Chennai train extended to Trichy via Mayiladuthurai Thanjavur route to be diverted there is no train other than cholan. This train is going to start evening only from Trichy. Pl divert the the train via Mayiladuthurai thanjavur. It will be more helpful who are travelling delta district people from Bangalore also will come

  • @ganeshbalakrishnan782
    @ganeshbalakrishnan782 3 місяці тому +2

    Mahal express than rake share shambar kranti express petti atikam.antha petti kalatti pathiya run pandranga.ok silambu rake share Nagercoil to Tbm athe kuraintha pettikal than run akuthu...

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +1

      So don't worry , Tambaram to Nagercoil also coach increase agum

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 3 місяці тому +1

    TV train la eduthuttu ponom antoyadhayala poga mudyuma

  • @skannathasan6873
    @skannathasan6873 3 місяці тому +4

    நீட்டிப்பின் உறுதியான தகவல் எப்போது வரும். ?

    • @sureshsuresh-uc1xr
      @sureshsuresh-uc1xr 3 місяці тому +2

      Why SR not operating Amirta express through Coimbatore, while they are agreeing to operate Udai express through Pollachi, Palakkadu.

  • @logutp88
    @logutp88 3 місяці тому +2

    நாமக்கல் to சென்னை train new train vidalamm

    • @mahadevan46
      @mahadevan46 22 дні тому

      Tirukural express to Newdelhi must run as a daily service to help southern district travellers a lot

    • @mahadevan46
      @mahadevan46 22 дні тому

      on both ways

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 місяці тому +2

    Is it Kerala people are working more in the Salem division and SR Zone?

  • @rajamohan764
    @rajamohan764 3 місяці тому +2

    SIR PAALARVI EXPRESS TUTICORIN EXTENSION எப்பொழுது வரும். TUTICORIN TO METTUPALAYAM TRAIN எப்பொழுது வரும்

  • @ramasubramanian2750
    @ramasubramanian2750 3 місяці тому +1

    Extend for tirunelvi mettupalayam express. Please tell me

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 місяці тому +7

    At least இந்த தேர்தலில் ஆவது நல்ல MP's elect pannuga bros... அண்ணாமலையார் தான் help pananumm

  • @dailyarts304
    @dailyarts304 3 місяці тому +2

    Very nice info bro.bro appo chennai egmore la platform chinnathunala tambaram varaikum short terminate panranga silambu and mahal express appo apdi athiga coach iruka Ella train um poga poga tambaram varaikum short terminate panniduvangala.apdi Panna chennai egmore ku oru gethe irukathe bcoz then very few will operate from chennai egmore😢pls reply bro.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +2

      Only that platform 1,2,3 Holding trains , not all

    • @dailyarts304
      @dailyarts304 3 місяці тому +2

      Bro then tejas,vande barath ,la short terminate aaiduma?.ayyo tejas and vande barath la egmore la irunthutha originate aganum.if tejas and vande barath tamabram la originate aana i will be soooo sad .pls reply bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  3 місяці тому +2

      @@dailyarts304 bro only coach increase panna demand pannuna trains ku mattum tha , not all

    • @dailyarts304
      @dailyarts304 3 місяці тому +2

      Ok bro. nan enna kekurena suppose vande barath and tejas coach increase Panna solli demand Vandha short terminate aaguma ?apdi illana ithu rendum premium trains so chennailaye Matha platform kudupangala? Very sorry 😞 for disturbing.doubts athan asked

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 3 місяці тому +2

      @@dailyarts304 vande bharat lam coach increase panna mudiyadhu bro. Tejas uhm limited coaches dha manufacture ayirukku.

  • @user-og2gh5lc4e
    @user-og2gh5lc4e 2 місяці тому

    Bangalore to Chennai mail extension status?

  • @pranavesh2006
    @pranavesh2006 3 місяці тому +2

    Bro when will purilia exp will run via perambur bro it didn't change its way till now

  • @user-se7ud2zs9m
    @user-se7ud2zs9m 3 місяці тому

    Yeppadi no use for coimbatore people. We have 4 areas maintenance in coimbatore itself, 1. Peelamedu - there are lot of area available and they can increase the platform similar to Bangalore.
    2. Coimbatore North
    3. Podanur Junction - perula than junction anga oru train a maintenance pannala
    Uday Express after a long time. Coimbatore people got for Bangalore again it is going to palagat... so sad...

    • @user-se7ud2zs9m
      @user-se7ud2zs9m 3 місяці тому

      Please create a separate video for coimbatore trains which are extended to kerala... this leads to allocation of seats to TN got reduced.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 3 місяці тому +1

    லோகமான்யா திலக் டெர்மினல் குர்லா ஸ்டேஷன் அருகே உள்ளது. தென்னிந்தியாவிலிருந்து செல்லும் போது , தாதர் ஸ்டேஷன் குர்பாவிற்கு அப்புறம் வரும். LTT செல்லும் ரயில்கள் தாதர் செல்வதில்லை... தாதர் செல்லும் ரயில்கள் LTT செல்வதில்லை. ஆனால் இப்போது திருநெல்வேலி ரயிலை தாதர் லிருந்து LTT க்கு Extend செய்திருக்கிறார்கள். தாதர் ஸ்டேஷனிலும் Time கொடுத்திருக்கிறார்கள். Diversion ஆக தெரியவில்லை... அப்படியென்றால் இது தாதர் போய் மீண்டும் டTT வருமா?...

    • @VinodhKannan-zf2eq
      @VinodhKannan-zf2eq 3 місяці тому

      The news is orginal konkan dadar is permanent extended to Mumbai ltt

    • @jayaramanseshappa8169
      @jayaramanseshappa8169 3 місяці тому

      then it should be change of destination to LTT (instead of extension from dadar ) and it can not go to Dadar. If it goes to Dadar then extension is possible to CST only.
      Many konkan trains originate from LTT as the 5th and 6th lines between diva in and kurla directly feed to LTT and konkan lines..

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 3 місяці тому +3

    Why none of pgt division trains extend to Either Erode Or Salem... Mainly trains which are running via konkan route.
    Again uday express handed over to Pgt division.

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 3 місяці тому +1

      Idhu Oru waste division bro. Division full ah ve 4 pit line dha irukku.

    • @harikrish3586
      @harikrish3586 3 місяці тому +1

      ​@@Pragadeesh.R23 Cbe junction vitta indha division la edhume illa nejamave waste division dhan bro

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 3 місяці тому +1

      @@harikrish3586bro but passenger crowd ellam south ah Vida konjam adhigam but maintanance facility provide panradhula enna kashtam nu therila bro

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 3 місяці тому +1

      ​@@Pragadeesh.R23 Better railway should park aside all new projects then they need to develop pit line and coach maintenance yard in all A1 grade stations...

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 3 місяці тому +1

      ​@@sabarinathanmj7016 yes that's what they must do

  • @akashviews7421
    @akashviews7421 3 місяці тому +1

    Hosur dharmapuri oru new train vutamatangala

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 3 місяці тому +1

      First let them complete doubling between omalur to hosur... After that you ppl get more than expected as you are falling under the SWR zone.

    • @harikrish3586
      @harikrish3586 3 місяці тому +1

      Hosur Dharmapuri SWR souther Railways kedaiyadhu

    • @akashviews7421
      @akashviews7421 3 місяці тому +1

      Bro bangalore to chennai train trichy varikum extend panirkanga bangalore is swr zonela edanala enda 2 place new train kudukamatanga erukara train patadu avolu demand eruku edachi oru hosur darmapuri valiya oru new train vudalamla trichy to bangalore train erundu route skip panitu eduku chennai valiya vutrukanga useless southern railway

    • @akashviews7421
      @akashviews7421 3 місяці тому +1

      Bangalore to trichy train chennai valiya poratuku more than 12 hours agum

  • @MaheswariLakshmanan-qh3zr
    @MaheswariLakshmanan-qh3zr 3 місяці тому +1

    Madaer

  • @Losers454
    @Losers454 3 місяці тому +2

    Mayla